Quarantine From Reality Exclusive Interview | QFR Subhashree Thanikachalam & Team

  Рет қаралды 17,970

Kalki Online

Kalki Online

Күн бұрын

Quarantine From Reality is a video series started by Subhashree Thanikachalam to promote and popularize yesteryears film music among music lovers. She and her team of musicians create cover versions of old songs with remote but live orchestra with digital technology sound. This is QFR’s first ever interview as a team and they had a lot of fun information to share about their journey and their plans for the future.
#qfr #quarantinefromreality #TeamQFR
Anchor: Anuradha Kannan
Kalaineram Videos: • மணமக்கள் மனப்பொருத்தமே...
Also, Like and Follow us on:
Website ➤ www.kalkionlin...
Facebook ➤ / kalkionline
/ kalkimagazine
/ mangayarmalar39
Twitter ➤ / kalkionline
Instagram ➤ / kalkionlineinsta
QFR,Quarantine From Reality, Subhashree Thanikachalam, old tamil songs, tamil film music, QFR latest episode, QFR today’s episode, QFR playlist, QFR Adi Penne, QFR best songs, QFR by Subhashree Thanikachalam, QFR Quarantine From Reality

Пікірлер: 56
@kalkionline2
@kalkionline2 2 жыл бұрын
Watch Exclusive Interview with Mottai Maadi Music: kzbin.info/www/bejne/m6DQcq2IpM2Yjbs
@sureshthangaraj1997
@sureshthangaraj1997 2 жыл бұрын
Quarantine from reality ❤️🌹இசை உலகில் வாத்தியக் கலைஞர்களை அங்கீகரிக்கும் முதல் நிகழ்ச்சி my grand wishes to entire team definitely this is life time' achievement
@memorablemelodies7752
@memorablemelodies7752 2 жыл бұрын
ஷ்யாம் பெஞ்சமின் அவர்களை நிகழ்ச்சியில் காணும் போது ஒரு இனம் புரியாத ஆனந்தம் எனக்கு.
@ramachandranr9625
@ramachandranr9625 2 жыл бұрын
Expecting. Eagerly. Pl. Go. Ahead. Reach. 500. Best wishes
@TamilNostalgia
@TamilNostalgia 2 жыл бұрын
QFR rocks. Very good interview.
@MrNavien
@MrNavien 2 жыл бұрын
The most wonderful episodes and great teamwork! Golden contribution to legends
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
அருமையான காணொலி மேம் என்னோட அம்மாவிற்கு 93 வயசாறது கடந்த 15 நாளா அவா கூட இருந்தேன் உங்களோட qfr ல் வரும் பழைய clasik பாடல்கள் அனைத்தும் பார்த்துட்டு சந்தோஷபட்டா அவ சின்ன வயசுல நன்னா பாடுவா நீங்கள் தான் பாடல்களை தொகுத்து வழங்கறேள்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷபட்டா சுபா மேம் உங்கள் விளக்கத்தோடு வரும் பாடல்கள் எப்பவுமே நன்னா இருக்கும்னும் சொன்னா நீங்கள் வழங்கிய பாடல்களை கேட்டு எனது அம்மா அடைந்த சந்தோஷத்திற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மேம்
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 жыл бұрын
Passion towards music is the Bridge of qfr&audience
@venkibalu51
@venkibalu51 2 жыл бұрын
QFR has a become a movement...Excellent Team work, led but Subashree madam...
@kalyanisrisailan644
@kalyanisrisailan644 2 жыл бұрын
Only 5 minutes song.....but the time consuming and efforts are huge.......great team.... congratulations to the QFR team....
@raghunathan68
@raghunathan68 2 жыл бұрын
I love QFR, and wait for it every week. So please do continue this.
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 2 жыл бұрын
சில நிமிடங்களில் நாங்கள் கேட்டு மகிழும் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் இந்த குழந்தைகளின் அதீத உழைப்பை கேட்கும் போது, அவர்களின் ஈடுபாட்டுடன் கூடிய அந்த உழைப்பு! அது தான் QFR க்கு ரசிகர்கள் வழங்கிவரும் விலைமதிப்பில்லாத பாராட்டுக்கள் இக் காணொளியில் சுபா அம்மையாருடன் இம் மும் மூர்த்திகளைக் காணும் போதும் அவர்களின் பேச்சுகளை கேட்கும் போதும் என் மனம் மகிழ்ச்சி என்ற வானில் சிறகடித்து பறக்கிறது! அருமையான நிகழ்ச்சியை ரசிக்கும் படி வடிவமைத்த தங்களுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்.
@maidamamarnath9604
@maidamamarnath9604 Жыл бұрын
QFR Amma neenga super not only super everyones chances to nursery to til age aadhu sollamudiyadhu anyhow God bless to you are family and QFR team family godbless to everyone thanks fm telugunadu amarnath
@premanand3543
@premanand3543 2 жыл бұрын
QFR குழுவில் உள்ள அனைவருமே மிக திறமையானவர்கள் எனக்கு இப்படி ஒரு சேனல் இருப்பதே கொஞ்சம் லேட்டாக தான் தெரிந்தது தெரிந்த நாள் முதல் QFR க்கு அடிமையாகி விட்டேன் QFR - ன் திறமை உணர்ந்தவர்களுக்கும் துல்லியமாக அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்களுடைய அருமை என்னை போன்றவர்களுக்கு QFR ஒரு வரபிரசாதம் தான் QFR குழுவும் சுபஸ்ரீ மேடம் அவர்களும் மேன் மேலும் பெருமையும் புகழும் அடைய வேண்டும் நன்றி 🙏🙏🙏🙏🙏
@chandrams8991
@chandrams8991 2 ай бұрын
Shiva super cameraman super I like
@gomathym2039
@gomathym2039 2 жыл бұрын
Audio of Venkat and Shiva is very low.
@bhagirathir8397
@bhagirathir8397 2 жыл бұрын
Pl pl pl pl pl pl paddy padmanabhan song pllllllllllll
@sundarikrishnamurthy9571
@sundarikrishnamurthy9571 2 жыл бұрын
I was always wondering how do they do this show so organized..Anu, you gave us a chance to know the "happening" behind the scenes.. we want more and more from all of them🙏
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 2 жыл бұрын
Excellent Team work
@subramanianb
@subramanianb 2 жыл бұрын
Regular Fan of QFR...The Most greatest and an unique programme in Indian cinema...No other language film songs have been reproduced and presented like this. All credit goes to Subashree Madam and the team
@MrKakkoo
@MrKakkoo 2 жыл бұрын
Best wishes to the troup of Subashree Thanikachalam She is doing great things to our musician and their fans too
@laksmivenkatesan1996
@laksmivenkatesan1996 2 жыл бұрын
நன்றி
@Krishkptm
@Krishkptm 2 жыл бұрын
Suba sree mam இதை தொடர்ந்து செய்யுங்கள்
@krishnadasc4647
@krishnadasc4647 Жыл бұрын
QFR.... Real service to present generation and old gen with amazing musical world...magical world... Pranamam....🙏🙏🙏🙏🙏🙏💃💃💃💃🙏🙏🙏🙏
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 2 жыл бұрын
Hardwork
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 2 жыл бұрын
எனக்கு ஷயாம் சிங்காரப்புன்னகை keyboard வாசிக்கும் போது அவரது முகபாவனை வியப்பு மிக அருமை.
@anandc3974
@anandc3974 2 жыл бұрын
fantastic discussion like interview anker asking the questions to the point, looking forward to upcoming Interview, subha madam is having tremendous leadership skills that shows the success of the programme, thanks to each and every one of those who have involved in Qfr..
@anushanandagopal9543
@anushanandagopal9543 2 жыл бұрын
Anchor, Anuradha mam experienced and veteran artist.
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 жыл бұрын
My favorite group of people!!
@SEK61
@SEK61 Жыл бұрын
Thanks!
@pramilajay7021
@pramilajay7021 2 жыл бұрын
எம் குடும்பத்தோடு மானசீகமாக ஒன்றாகி விட்ட QFR தூண்களுடனான உரையாடல் தித்தித்தது. அவர்களது கலைச்சேவை அற்புதமான சேவை.உண்மை. இசைக் கருவிகளின் துல்லியம் QFR மூலமாகவே நாம் அதிகமாக அறிந்து கொண்டோம். தங்கள் கேள்விகளும் அவர்களது பதில்களும் அருமையான பதிவுகள். இனிமேலும் இது நீண்டு தொடர வாழ்த்துகள். 💐❤👍
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 2 жыл бұрын
Excellent Anuradha mam presentation. All the person of subha shyam venkat and shiva hats off for ur handwork and dedication to the qfr.we expect u to reach 1000.good day
@indiragc
@indiragc 2 жыл бұрын
முதல் முதலாக பார்த்ததில் இருந்து கல்கி ஆன் லைன் favourite channel ஆகி விட்டது. அனுராதா போன்ற நல்ல தமிழ் பேசும் இயல்பான தொகுபாபாளினிகள் இந்தக்காலத்தில் அபூர்வம். இன்னும் நிறைய தமிழர்கள் பார்த்து மகிழ வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சிகளின் எனர்ஜி வேற லெவல்!
@ivarps375
@ivarps375 2 жыл бұрын
Good Information about QFR was given briefing the details of programs during each week. Wish the entire team ALL THE BEST.
@kumare6931
@kumare6931 2 жыл бұрын
subamma supper you and your family team best wishes for your family Best wishes for you and your family thanks good night Thanks
@veerakumar3233
@veerakumar3233 2 жыл бұрын
What is the reasons behind removed Lot of raaja songs, why ?
@geethagopalan
@geethagopalan 2 жыл бұрын
Lovely to watch QFR core team talk. They should put some subscription amount after a month for watching their old episodes.
@suryachandra4560
@suryachandra4560 2 жыл бұрын
Great to see this interview with QFR team and Subha mam. Thanks to Kalki.
@ubisraman
@ubisraman 2 жыл бұрын
vry insightful interaction. Got to know the intricacies of compiling each of the episodes. Your endevour deserves all support by the viewers / fans more particularly the financial support . I am moved to hear that the musicians are not getting even one tenth of what would get from a regular program.
@Krishkptm
@Krishkptm 2 жыл бұрын
Mam,u and ur group's shyaam, Venkat,selvaa, Anjani and more,,hats off சல்யூட், u r the legend groups
@subbaraman5447
@subbaraman5447 2 жыл бұрын
Advance wishes for 500rd episode QFR Team.
@samsrivlog
@samsrivlog 2 жыл бұрын
enaku oru song pada chance kodunga.....👍💐💐
@kalyanisrisailan644
@kalyanisrisailan644 2 жыл бұрын
Very nice to see all in one program....
@gracelineflorence6549
@gracelineflorence6549 2 жыл бұрын
Very Very Excellent interview 👌👌
@chidambaramvenkatachalam4100
@chidambaramvenkatachalam4100 2 жыл бұрын
Why Rehman song is not qfr
@janarthananrajaram1464
@janarthananrajaram1464 2 жыл бұрын
The vocabulary by Subhasree mam- vera level
@saradhapichai6275
@saradhapichai6275 2 жыл бұрын
Excellent
@bharaths113
@bharaths113 2 жыл бұрын
Wonderful interview mam
@renganayakisr3326
@renganayakisr3326 2 жыл бұрын
Excellent interview. Awesome
@amalrajraj220
@amalrajraj220 2 жыл бұрын
எடிட்டிங் சூப்பர்
@parthavt
@parthavt 2 жыл бұрын
Nice discussion meeting !
@babudorairaj5229
@babudorairaj5229 2 жыл бұрын
You're Great Subashree 🙏
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 2 жыл бұрын
Super episode
@saradhapichai6275
@saradhapichai6275 2 жыл бұрын
What an amazing show.
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 2 жыл бұрын
🤝🤝🤝🤝🤝
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 2 жыл бұрын
உங்கள்அரிய - முயற்சிகள்👏👏👏👏👏👏
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 26 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
Subhasree Thanikachalam Interview With Baradwaj Rangan | Face 2 Face
38:33
Film Companion South
Рет қаралды 45 М.