என்னையும் ஒரு பாடகனாக, ஆழ்ந்த இசை ரசிகனாக உணர செய்த பாடல், என் ஆசான் இளையராஜா ( அவருக்கு என்னை தெரிய வாய்ப்பில்லை ), தினமும் அவர் பாடல்கள் மூலம் இசை கற்று கொள்கிறேன் 45 வருடங்களாக.
@sridevirajan3672 Жыл бұрын
Vazhthukal sir Raja sir fan always great for me
@50sky Жыл бұрын
@@sridevirajan3672 thank you so much sir
@manoharan2450 Жыл бұрын
@@sridevirajan3672 AaA
@venkatachalapathyp5678 Жыл бұрын
இசைஞானி மற்றும் SPB அவர்களின் அற்புதப் படைப்பு. காலத்தால் அழியாத காவியம். இசை ஞானி இளையராஜா அவர்கள் பிறந்த ஊரைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி
@raghunathank327 Жыл бұрын
அசத்திவிட்டீர்கள். அற்புதம். ராஜா சாரே குறை காணமுடியாத மறுபடைப்பு. வாழ்த்துகள்.
@g.balasubramaniansubramani6862 Жыл бұрын
முதல் லைக் நான் தான் போட்டேன் என்கிற சந்தோஷம் qfr ரசிகனாய் ரொம்ப பெருமை இசைஞானி ரசிகனாய் ரொம்ப சந்தோஷம்
@kaverinarayanan2885 Жыл бұрын
கச்சேரிக்காக வெளிநாடு சென்ற இடத்திலும் QFR ரசிகர்களுக்காக பாடல் பதிவு செய்து அனுப்பிய உங்களது தொழில் பக்தியை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எனக்கு மிக மிக பிடித்த பாடல்.கவியரசர் , பாலு சார் ,இசைஞானி. என்றென்றும் போற்றத்தக்கவர்கள்.இன்று அனுஷ் மனதை உருக்கி விட்டார்.புதிய வரவான இளம் பாடகியருக்கு வாழ்த்துக்கள். இசைக் கோர்ப்பு அருமை.Hats off to the entire team 👏
@rajeswarijbsnlrajeswari3192 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். என் கொழுந்தனார்க்கும் மிகவும் பிடித்த பாடல். இதே போலவே அழகாக பாடவும் செய்வார். ஆனால் தற்சமயம் அவர் இல்லாததுதான் மிகவும் வருத்தம். தம்பியின் நினைவுடனே இப்பாடலை ரசிக்கிறேன். அழகான படைப்பு. ❤
@ramnath8151 Жыл бұрын
❤❤❤
@mohanv7561 Жыл бұрын
Super
@MrSvraman471 Жыл бұрын
Vazhga valamudan 🎉
@kamarajsundaram7070 Жыл бұрын
Prabhakar?
@boominathansakayamavarkalt1163 ай бұрын
கவலைப்படாதீர்கள் இறைவன் உனக்கு துணையாக நிற்கிறான்!
@Vengadesh19632 ай бұрын
இந்த பாடலை முழுமையாக நான் பாடுவேன் ஆனல் படத்தை பார்க்கவில்லை அவ்வளவு ஈர்ப்பாக இருக்கும் ,,s.p b.குரலின் ஏற்ற இறக்கத்தில் ஒரு கடினம் இருக்கும் தொடர்ந்து பயிற்சி செய்தாலும் எங்காவது ஒரு சறுக்கல் இருக்கும் ..s.p.b.க்கு இணை அவர் மட்டுமே****
@murugeshmurugesh8287Ай бұрын
அனுஷ் அசத்திட்டாரு!
@ushagopalakrishnan7274 Жыл бұрын
சந்தேகமேயில்லை.600என்ன ஆயிரம் தாண்டி நிகழ்ச்சி நீங்கள் வழங்க நாங்கள் மகிழ்ச்சி கடலில் நீந்துவோம்.👍👍
@Sridhar-usha Жыл бұрын
what can we say about this creation ?? simply there are no words.. truly ilayaraja is god's gift to us ... every song just touches your soul. unbelievable harmony in this song.. how in the earth raja sir thought of this so many years before. thanks Subha mam for providing this song. long overdue but again there are so many hidden gems of raja sir how can one do all in one lifetime. anush did a very good job and like subha mam said this is trademark SPB song .. can't be replicated by anyone in this world.. awesome presentation.. big thanks to the entire team
@sridevirajan3672 Жыл бұрын
S ur commends is really worth, all credits goes to one and only the creator Raja sir, thank u raja sir for this wonderful creation, and one more thanks for brought Spb sir into our life, bcoz of raja sir song only our beloved Spb stands still, as u said Raja sir is truly a gods Gift
@vidhyaaiyer1785 Жыл бұрын
My God... அனுஷ் சுவாசிப்பது spb ஐ என்று உறுதிப் படுத்திய ஒரு படைப்பு.... start to finish.. the legends' dynamics and the way he sung is brilliantly recreated by him with NO mimicry.... பூதக் கண்ணாடி வைத்து ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால், first சரணம், தன்னை மறந்து..... , அந்த து வை original ஐ விட ஒரு மாத்திரை அதிகம் sustain பண்ணினார் அனுஷ் என்று சொல்லலாம்...மீது எல்லாம் அதே அளவு அதே இனிமை... including விரக்தி சிரிப்பு before என்ன in the final சரணம் landing. And also ஓ..... சங்கதி மூன்று முறையும் சீராய் வந்து விழுந்தது. Welldone அனுஷ். The stream locale was indeed a super spot. மதுரை வெங்கடா prelude bass flute லேயே இதயம் கொள்ளை கொண்டார்.... first interlude along with harmonies that was certainly blissful with the regular flute. Sundu sir 🙏 எப்படி இருந்தது சிலிர்க்க வைத்த வாசிப்பு and Mumbai Karthi great job, fabulous support..loved the amazing both hands closer intermittently... Sami sir 🙏 as usual பிரமாதம்...ஷ்யாம் bro ஒரே வரியில் சொல்லணும் என்றால் வாசிப்பு like the fire that you showed on screen... brilliance. The girls are harmoniously, harmonious. Siva gave lovely frames to the பஞ்ச கன்னிகைகள்.... mind-blowing framing. Francis ettan and team is the icing on the 🎂 ஒரே வீணை ஒரே ராகம்.... எப்போதும் இந்த ஒரே பாடல். தூள் team.
@c.m.sundaramchandruiyer4381 Жыл бұрын
மிக மிக அருமையான, இனிமையான பாடல், அனுஷ் மிகவும் சிறப்பாக பாடியுள்ளார், அனைத்து இசை கலைஞர்கள் தங்களது இசை பங்களிப்பை சிறப்புடன் செய்து பாடல் அருமையாக வர காரணகர்த்தாவாக இருந்து உள்ளனர் வாழ்க இசையுடன், தயாரித்து பாடல், இசை விளக்கம் தந்து அமெரிக்காவிலிருந்து அசத்திய சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி.
@S.Murugan427 Жыл бұрын
இசை கோர்வை பாடல் வரிகள் மெட்டு பின்னணி இசை எஸ்.பி.பி யின் அந்த ஒரே வீணை.....ஒரே ராகம்......❤எல்லாத்தையும் விட QFR சுபாஶ்ரீ மேடத்தின் அலசல் காலமெல்லாம் கேட்டு கொண்டே இருக்கலாம்❤😂😅😊
@subbaraman5447 Жыл бұрын
இளையராஜா அவர்கள் இசையை எப்போது கேட்டாலும் சுகம் சுகம்
@ramakrishnansankaranarayan2521 Жыл бұрын
SPB immortal. one of the masterpiece of Ilayaraja. beautifully sung by anush
@chinnasamyrajagopalmanojdh9192 Жыл бұрын
குரல் வளம் அபாரம், கேட்க மிகவும் இனிமையாக பாடியுள்ளீர்கள் - QFR குழுவினருக்கு வாழ்த்துக்கள்
@velmurugan3864 Жыл бұрын
பாடகர் அனுஷ் குரல் அருமை. பாலு சாரை ஞாபகம் செய்கிறார் குரலில்.
@shubaiyer6185 Жыл бұрын
ஆஹா…..பிராமாதம்… The harmonies by the 5 UK girls was lovely. The lead singer, Amish was out of the world. The strings, Shyam Benjamin’s rendition of the reed instruments, the flute, bass, guitar, violins… What a beautiful orchestration!!! Took me back to my childhood. Kudos QFR team.
@HE_IS_HERE_TO_REDEEM_ALL15 күн бұрын
கலக்கல்
@c.sjagannathan6537 Жыл бұрын
பாடும் நிலா மறையவில்லை அது அனுஷ் கணேஷ் குரலில் நிலை கொண்டுள்ளது அற்புதமான இசைக்கோர்வை என்னால் முடியும் பொழுது க்யூ எஃப் ஆர் ஆர்டிஸ்ட் அனைவருக்கும் தங்கச் சங்கிலி போடுவேன்
@vectorindojanix848 Жыл бұрын
Fantastic song. Long time waiting. Kudos qfr team. Matured lyrics possibly only by kannadasan. Excellent music by our raja sir. Spb beyond words of praise.
@antoamal1241 Жыл бұрын
எனக்கு மிகவும் அதிகமாக பிடித்த பாடல்....நன்றி QFR
@vetrivelmurugan1942 Жыл бұрын
இளமையான ஸ்ரீதேவியும் இளமையான அந்த மலையாள நடிகனும் மிகவும் அப்பாவி தனமாக காதல் என்று தெரியாமலேயே காதலிக்கும் பாடல் எஸ் பி பி என் குரல் மிகவும் இனிமையாகவும் மனதை வசீகரிக்கும் வகையிலும் அமைந்திருக்கும்
@sundarraj-px2sg Жыл бұрын
வெள்ளிக்கிழமை ஆனாலே ரசிகர்களை கையிலேயே பிடிக்க முடியாது ❤🎉
Iam in a different world after hearing this song. Amazing presentation
@ramajayams4992 Жыл бұрын
அருமை. ஐயா பி.பி ஸ்ரீநிவாஸ் பிறந்த நாள் இன்று . ஐயா பாடல் எதிர் பார்த்தேன்.
@dasn173 Жыл бұрын
Pagalil oru Iravu was directed by IV Sasi. It was a remake of his own Malayalam movie. Another legendary director like Bharathan who directed Devar Magan. Raja sir's 70s style songs are completely different from his 80s and later songs. This one is an evergreen composition by the Maestro that will be heard by people even after a hundred years. How beautifully SP Balu sir has rendered the emotions while singing. Another song from the same movie, Ponnaram Poovaram is also a nice melody evoking an energetic mood. Kudos to Anush and the QFR Team for the excellent presentation!
@sivasakthisaravanan4850 Жыл бұрын
பிரமாதமான பாட்டுதான், ஆனா அந்த சூழ்நிலைக்கு இளமை எனும் பூங்காற்று பொருத்தமான வரி இல்லை என்பதே உண்மை. காட்சிப் படி புயல்காற்று என்பதே சரி! Song 4:40
@anandagopalankidambi3179 Жыл бұрын
இந்த பாடலை QFR இல் கேட்க (ask as well as hear - இரண்டிற்கும் கேட்க தானே) வேண்டும் என்று நினைத்தேன் வந்துவிட்டது. இந்த பாடல் காட்சிகளின் தன்மையை விரசம் இல்லாமல் கொடுக்க கவியரசு மட்டும் தான் - முன்னும் இல்லை பின்பும் இல்லை. What a Team work - congratulations.
@sasisasidaran949 Жыл бұрын
The SPB sir still living to all heart's and one and one great RAJA sir ❤❤🎉😮😮
@suriyanarayanansrinivasa8354 Жыл бұрын
என் இனிய நண்பன் ஆர்தருக்கு அர்ப்பணம் செய்கிறேன். அவனுக்கு இப்பாடல் என்றால் உயிர்
@krishnakumar8780 Жыл бұрын
நாளை வான்நிலா நிலா.பட்டினபிரவேசம் படப்பாடல்
@geethak2995 Жыл бұрын
Yes I am also guessed this song on tomorrow
@velmaster2010 Жыл бұрын
This is an extraordinary composition of Isai Gnani. Anush excellent singing. Nivedha, Acshaya, Tharaniya, Laksha and Abeetha excellent harmonies. Venkat, Venkatanarayanan, Sundaresan, Karthick and Francis group did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@essdeeare4558 Жыл бұрын
Excellent recreation... Thanks to all who performed...
அருமை.... அற்புதம்... உண்மையில் இந்த பாடலை இரண்டு நாட்கள் முன்னர் கேட்டேன்... அப்போது இது qfr' ல் வருமா, வந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்... இன்று வந்து விட்டது..😁😁🙏🙏🙏, .. மறு உருவாக்கம் போல் தெரியவில்லை... அசல் போலவே இருந்தது.. இனிய, இளம் தே வதைகளுக்கு நல்வரவு... நாளை ஒருவேளை "கம்பன் ஏமாந்தான்" படம் நிழல் நிஜமாகிறது...இருக்குமோ..🤔🤔🤔🤔
@TK-sj7sy Жыл бұрын
I am surprised that this song hadn't made it much earlier :-) One of my favorites.
@girimanickavasagam1862 Жыл бұрын
An evergreen timeless classic by the Maestro.... The shelf life of this song is 43 years... This amounts to how many million ears(views)....... countless....
@tyagarajakinkara Жыл бұрын
Great to see Anush again, he's a rockstar!
@ganesanswaminathan1114 Жыл бұрын
When you started QFR program, I became your admirer and watched your program of my favorite songs with my wife. We attended your San Jose program. My admiration got even more amplified when I saw you conducting the music and your amazing energy on stage. Give us more of QFR and God Bless You and your family.
@k.a.pargunamarumugam87174 ай бұрын
அருமை.
@thirunavukkarasusurendran4711 Жыл бұрын
மிக்க.நன்றி முதல் முறையாக ஈழத்து பிள்ளைகளுக்கு வாய்ப்பு அளித்தமைக்கு qfr குடும்பத்துக்கு❤
@geethak2995 Жыл бұрын
My all time fvrte song 🎵 ❤️ Evergreen 🌲 song 🌲 🎵 ♥️ 🎶 spb sir voice raja sir music 🎶 🎵 kettu kirangi mayanga vaikkum. 💐👏🎊
@hariprabhuek3575 Жыл бұрын
Raja's ever green song.
@balasivasankaran Жыл бұрын
Anush has done complete justice. Well done.
@scanvivek Жыл бұрын
All time melody..Pure ecstasy. Outstanding composition.. beautiful lyrics, SPB ..what more we want. Fabulous singing by Anush and chorus backing and orchestration . Thank you Mrs Subhashree
@muthuraja7594 Жыл бұрын
காமத்துக்கு அப்பால்... ஆணின் இச்சைக்கு பலியாகும் பெண்ணின் பரிதாப நிலையை இசையால் உணர்த்தும் பாடல் வரிகள்....இசை கோர்வை.
@vkbabu4424 Жыл бұрын
waaoo handsum sir
@vivekchedambaram1285 Жыл бұрын
My favourite singer Anush. OMG!
@jaganathanthiruvenkatachar83795 ай бұрын
Awesome, superb performance by each one, simply amazing you Mrs Subhashree😀❤👍
@mahenthranp.n5036 Жыл бұрын
Singer. .... unbelievable ...
@danieljacob5606 Жыл бұрын
அந்த ஐந்து பாப்பாக்களின் ஹம்மிங் 👉 நெஞ்சிக்கு இதமாக இருக்கிறது! வாழ்த்துக்கள் 🙏
@parvathiravikumar2864 Жыл бұрын
It was as though I was listening to SPB himself
@pkmahesh13 Жыл бұрын
Brilliant, brilliant, brilliant. This was a heart throbbing melody during the very beginning of the 80s and it still lingers in the ears for people who were in their teens during that period. Amazing recreation by the QFR team and they always do it with class. Kudos to the team.
@vaidyanathanramanathan2962 Жыл бұрын
Excellent song from the legends. Master piece of the great SPB sir. I love this song. Here lovely singing by Anush. Also the hormanies by the lovely girls. And always great Francis and co., and all. Thanks mam. All the best.
@govindarajunarasimman29765 ай бұрын
அருமைங்க
@GANESHVISWANATHAN-pf8pn Жыл бұрын
QFR programme with Francisgroup is like having full meals otherwise it is fast food and editing in this song is something different & appreciable Hatts off to you madam _ ganesh
@hsharinatrajan4332 Жыл бұрын
Soul melting song.....one of the evergreen song of S P B.....I don't know how many times I am going to hear this song....thanks Q F R. HAPPY. U S A MUSICAL TRIP
@visalakshmi7969 Жыл бұрын
Thanks for choosing this song this is my favourite song hat's of to S P BALU SIR n nice to hear from Anush thanks brother 👌👏👍👍👍👍👍👍
@gayathrivijay101069 Жыл бұрын
Wow supero super
@ushagopalrao9582 Жыл бұрын
Very excellent 🎉. No words to say. Same original music
@Thiagarajan-V Жыл бұрын
One and only SPB
@sudhagarsudhagarmanickam9486 Жыл бұрын
இந்த இசைக்கோர்வையானது (பாடலானது) காதில் நுழைந்து இதயத்தை வருடி மனதை இரனமாக்கி செல்கிறது இதுதான் இசைஞானியின் மாயமோ.இல்லை மாயாஜாலமோ.... 🎉🎉🎉🎉🎉🎉....
@sivapriyanarasimhan1875 Жыл бұрын
Arumai arumai Anush. What a wonderful archestration . Shyam rocks again. Superb support by the girls. Kudos to the entire QFR team . Totally kiranginom today
@SureshSRNgl Жыл бұрын
எனது முதல் நோக்கியா 1100 மொபைலில் வைத்த முதல் ரிங்டோன். அதன் பின்பு தான் இந்த பாடல் மிகவும் பிடித்தமானதாக மாறியது
@vkbabu442411 ай бұрын
sir grate
@hnashini6218 Жыл бұрын
Very very nice. Superb Singing and superb music.
@PremAnand-tk8yk Жыл бұрын
அவர் உடலை சுற்றி நின்று இசைத்த நிகழ்வு வாழ்வில் மறக்க முடியாது
@krishithottam6210 Жыл бұрын
Azhakaana ameipu❤❤
@rameshsrinivasans4941 Жыл бұрын
Excellent voice match exactly to the original. Hats off to your team. 🎉
@geethauday3490 Жыл бұрын
Superb song. & my favourite too. Thanks Qfr. Missing SPB sir very much.SIR Please Return If Possible
@ganeshk1959 Жыл бұрын
Fantastic, awesome, excellent, fabulous, what else to describe this recreation. Mesmerizing. Thanks to Anush, Sundaresan Sir, Karthik, Venkat, strings team, Shyam, Siva and Chorus. Long live Subha! 🙌
@ralphsmithison4098 Жыл бұрын
Fabulous composition by legendary maestro Dr. Raja! Amazingly replicated by these QFR musicians 😊
@sureshthangaraj199710 ай бұрын
Anush great singing ❤
@keysavanl.kesavan6228 Жыл бұрын
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்தா சு அமுத கானம் கேட்டோம் மிகவும் இனிமை
@vallisudhakaran2546 Жыл бұрын
Super Super
@vigneshwara2098 Жыл бұрын
மிகவும் இனிமையான பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. மிக்க நன்றி கியு எப் ஆர்.....
@musicalknots7868 Жыл бұрын
What we need as a Raja Sir fan, everything fully packed. Excellent ❤
@sridevirajan3672 Жыл бұрын
S absolutely
@ramalingamkannappan6256 Жыл бұрын
Shyam wonderful...congratulations...❤❤❤
@srprameshprasad1688 Жыл бұрын
Arumaiyana pattu, romba pramadhamaga padinar. Original song ketkara feel kidaichadhu. Exceptional recreation & QFR thanks
@pravipravi7263 ай бұрын
வேற லேவேல் ❤❤❤❤❤
@GuitarSuresh Жыл бұрын
Beautiful 🎊 🎉
@r.srinivasan5495 Жыл бұрын
Beautiful selection of song....my favorite also...
@sudhakarg1000 Жыл бұрын
Wow! Fantastically reproduced. Well done QFR team.
@wildearth281 Жыл бұрын
beautiful recreation 🙏🙏🙏 the beauty of this song is also in the chorus..well done girls!!! terrific arrangement by maestro!!!
@murugantn9027 Жыл бұрын
Wow Amazing entire team work excellent marvelous
@b.senthilbalaraman318 Жыл бұрын
இந்தப் பாடலை ஏழாம் வகுப்பிலிருந்து கேட்டு வருகிறேன்.
@umamaheswarisenthilkumar6922 Жыл бұрын
நானும் .....
@kumarsreenivasan5398 Жыл бұрын
சுபா மேடம் நீங்கள் சரஸ்வதி கடாட்சம் கிடைக்கப்பெற்ற மா பெரும் பொக்கிஷம் நீங்கள் நீடூழி வாழ்க
@miss.rangamani6708 Жыл бұрын
🙋🇮🇳🙏😭😭😭 no words to..... 🤝👏👏👏👏💐💐💐💐💐💐
@gracelineflorence6549 Жыл бұрын
Beautiful Singing...Hats off to the entire team 👏
@aishwaryaraghuraman3211 Жыл бұрын
Wherever music there spb sir s alive welcome to qfr all the girls kudos to your whole qfr team