QUARANTINE FROM REALITY | INIMAI NIRAINDHA | NINAITHALE INIKKUM | Episode 521

  Рет қаралды 90,656

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

QUARANTINE FROM REALITY - EPISODE 521
#qfr #MSV #KBalachander
Episode 521
Performed by : @Krishnamurthy Super Singer @Aishwarya
Guitars: @Laxman Arvind
Bass: @kkar.thick.18
Brass: @keerthana Shriram
Percussion: @Venkatasubramanian Mani
Programmed, arranged, performed Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#happynewyear #happy2023 #kannadasan #spb #lreswari

Пікірлер: 303
@muralitharann8867
@muralitharann8867 Жыл бұрын
1979 ஆம் ஆண்டு இளையராஜாவின் ஆதிக்கம் தொடங்கிய காலத்தில். நினைத்தாலே இனிக்கும் படத்தின் மூலம் மெல்லிசை மட்டும் அல்ல துள்ளல் இசையிலும் தான் மன்னர் என்பதை எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் இப்படத்தின் அனைத்து பாடல்கள் மூலம் நிரூபித்தார். இந்த புத்தாண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமையட்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@nivascr754
@nivascr754 Жыл бұрын
ஆம் உண்மை சார்... ராஜா வந்த பின்னரும் பீல்ட் ல் ரொம்ப வருஷம் கோலோச்சியவர் MSV அய்யா தான்...
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
முற்றிலும் உண்மை. சொல்லி பதினான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ள படம் இந்த படம் நினைத்தாலே இனிக்கும். இன்றைய காலகட்டத்திலும் நினைவில் உள்ளது. அது தான் மெல்லிசை மன்னர் அவர்கள்.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
Msv 100%💗🎺🙂
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 Жыл бұрын
True
@ganesand7664
@ganesand7664 Жыл бұрын
Mannar endrum Mannare 🙏🎉👍
@sandalking8877
@sandalking8877 5 ай бұрын
ஐயா திரு எம் எஸ் விஸ்வநாதன் இசையில் மிகவும் அருமையான படம் இளையராஜா மட்டும் தான் கிடார் வாசிப்பு அருமை என்ற நிலையை மாற்றி புதிய சகாப்தம் படைத்தார் எங்கள் ஐயா திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் 🎉🎉🎉🎉🎉 அழியாத இசை 🎉
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Жыл бұрын
Fantastic! கிருஷ்ணமூர்த்தி கலக்கல் அதிலும் கமலா கல்யாணி சரணம் பாமா வரை, அதில் spb sir சிரிப்பும் சேர்த்து, நாலரை கண்ணுங்க வில் ஒரு நடிப்பும்... சங்கதி என்ன range Enna, expressions in the tone என்ன...கிருஷ்ணமூர்த்தி god gifted ... God bless you! Aishwarya செம்ம vibrato... சும்மா மயங்கி மயங்கி each time, அருமை... Original இன் non chalant sounding அப்படியே தத்ரூபமாக.. hands அசைத்து அசைத்து தாளத்திற்கு ஏற்ற போல. மும்பை karthi as always rocked! Clearly heard the bass lines. Lakshman super பா... Kerthu well done as always with her dedicated playing and magically changing costumes... Her frames two or one in the visuals by Siva added extra festive energy by the Christmas 🎄. Sami sir 🙏 என்ன ஜாலி வாசிப்பு ஹரியுடன் claps எல்லாம் வேற level. Shyam bro - i am.super late to watch this and I have missed your magical playing, keytar wonder and the ever comforting programing. Turuturututu harmonies உட்பட என்ன மாதிரி ஒரு recreation கொண்டு வந்துட்டீங்க super... இனிமை நிறைந்த பாடலை நினைத்தாலே இனிக்கும்
@avaraiib4243
@avaraiib4243 Жыл бұрын
கீர்த்தனாவின் திறமையை என்னவென்று தூக்கலாக இருந்தது.சொல்வது ஷ்யாம் குரலை இன்று தான் கேட்டுள்ளேன் !
@prabhujohndhyriam3145
@prabhujohndhyriam3145 5 күн бұрын
Lovely Saxaphone Lovely Trumpet played by talented lovely Girls vow awesome. Keep going.
@bhasand7317
@bhasand7317 Жыл бұрын
MSV proves once again that HE IS THE MONARCH OF Film Music.There is absolutely that he has not touched in music. There may be gnani there may be puyal but MSV is Forever KING.
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Жыл бұрын
Happy New Year to all. நினைத்தாலே இனிக்கும் படத்தின் அனைத்துப் பாடல்களுமே இனிமையானது. M.SV யின் சிறந்த 10 படங்களில் நிச்சயம் இந்தப் படத்திற்கு ஓர் இடமுண்டு. இன்று கிருஷ்ண மூர்த்தி ஐஸ்வர்யா இருவரும் மிக அழகாக பாடியதுடன் அவர்களின் காட்சியமைப்புகள் அற்புதமாக இருந்தன. வெங்கட் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளார்.கீர்த்தனா வழக்கம் போல்.அபாரம்.லக்ஷ்மண் கார்த்திக் அருமை. நிச்சயமாக இது ஒரு செலிபரேஷன் தான் Thanks to the entire team.
@muthusamymuthusamy7546
@muthusamymuthusamy7546 Жыл бұрын
Thanks for your coment congratulations by nellai Town muthusamy TMC colony nellai fan
@muthusamymuthusamy7546
@muthusamymuthusamy7546 Жыл бұрын
Super ra iruku lovely congratulations super coment
@sububloom6852
@sububloom6852 Жыл бұрын
79 to 83 வரை மேடை நிகழ்ச்சிகளில் தவறாது இடம்பெற்ற மூன்று நி. இனிக்கும் பாடல்களில் ஒரு பாடல் இன்றைய QFR பாடல்💐💐💐
@avsundaram
@avsundaram Жыл бұрын
Keerthana stole the show along with the singer from Kovai. But what it touched me was the tribute to those who departed from earth leaving behind their prowess. 🙏🙏🙏
@lakshmir.v1964
@lakshmir.v1964 Жыл бұрын
அருமை... அருமை... அற்புதம், அட்டகாசம்... இதை விட சிறந்த முறையில், 2022 விடை கொடுக்க, மற்றும் 2023 வரவேற்க முடியாது... பள்ளி நாட்களில் அதுவும், அனைவர் வீட்டிலும் வானொலி இல்லாத காலத்தில், எப்போது கேட்கும் என்று காத்திருந்த பாடல்களில் ஒன்று... அனைவரும் ஆத்மார்த்தமான பங்களிப்பு..🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்கள் qfr குழுவில் உள்ள அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... கண்ணை மூடி கேட்கையில் மறு உருவாக்கம் மாதிரி தெரியவில்லை..
@k2712m
@k2712m Жыл бұрын
Excellent Team. Keerthana super. Shyam well arranged. Shiva's tribute to musical legends of India passed away in Photos. Pramadham.
@nokia3113
@nokia3113 Жыл бұрын
Album of this movie in 79 was phoneminal hit. I had seen this move those year almost 7 times. Not for anything but for this climax song 🎵 which q f r had recreated magic and moved us to 2023 . Entire singing music all was good
@venkatv7951
@venkatv7951 Жыл бұрын
Great foot tapping song, our Pranams to Kaviarasar and Mellisai Mannar
@ganapathyramanbalasubraman2658
@ganapathyramanbalasubraman2658 Жыл бұрын
Krishnamurthy and Ishwarya rendered an excellent song and following Krishnamurthy from the early days of super singer junior 1
@jag1934
@jag1934 Жыл бұрын
Aishwarya performance excellent. Other regular QFR team members have also performed excellently.
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
Best Wishes to QFR Team & QFR Fans for a Healthy & Wealthy 2023! Many of these QFR Performers may not know the fact that out of 14 Songs of Ninaithale Inikkum (April 1979) only 5 or 6 songs were aired in All India Radio and 3 Songs - Engeyum yeppodhum, Inimai niraindha Ulagam urukku and AAnandha Thaandavamo were censored by AIR for broadcasting. No Audio Cassette Shops, No VCDs, No internet in that era. Still, All the songs in this film turned out to be smash hits. The film was a Real "Thaene isai mazhai" with a phenomenal Musical Extravaganza by MSV. I guessed it would be Yaadhum oore. Any way, Presented fairly well by QFR with Keerthana, Laxman & Subhasree (for a thoughtful presentation) sharing the Top honours and sung fairly well by both the singers. Maybe, but for Cost constraints , this presentation by QFR would have certainly been on a much more grand scale. Happy 2023 to All of U once again !
@subramanianram9038
@subramanianram9038 Жыл бұрын
The music of MSV was compared to the super hit musical "ABBA the movie those days.
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
@@subramanianram9038 Each Song and the Background Score for the whole movie has got the indelible, inimitable Signature of MSV nevertheless. His Music Scores for the scene where the irritated Kamal Hassan chides Jayapradha and throws the photos in the air, being unable to bear her torture of shaking her heads frequently - showing the gestures of "Yes & No" alternately, exploding his Expression of Frustration is enough to talk about the Greatness of MSV's Composing Prowess and repertoire. So too, MSV's Voice echoing in the background conveying the sober moods of both Kamal & Jayapradha over her imminent death is another ample proof of MSV's undisputed Calibre and his Presence of mind for doing a Creative Music Score. In any movie, MSV's BGM Score for such Serious scenes, elevated the Efficacy of those Scenes to a Great Height which were hardly talked about. For example, his illustrious BGM for the Climax Scene in Maro Charitra, Andha 7 Naatkal, and the penultimate & the climax scenes in Keezh Vanam Sivakkum were all a Class apart. Composing a Song for a Lyric with just 2 Words "Ninaithale Inikkum" with such a Brilliant Humming thru SPB's SJ's Voices throughout the song (using only Guitar & Tabla for the interludes) that reflect the Happy & Sober moods of the Hero and the Heroine alternately needs to be inscribed in Golden Letters.
@rravi1045
@rravi1045 Жыл бұрын
@@vasudevancv8470 Very well said!!! Yes, although all songs in NI have turned out to be super hits, the title song revolving around the two words showcases MSV at his creative best. If I may add, along with earlier blockbusters like "Sivantha Mann" and "Ulagam Sutrum Valiban", Ninaitthale Inikkum establishes MSV as the unquestioned emperor of music in Tamizh movies shot on foreign locations.
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
@@rravi1045 YES Sir. U R absolutely Right. Ore Vaanam Ore Bhooomi too will find its place in that list. More importantly, all of them Before the Advent of Modern electronic musical instruments & ultra modern Sound Technologies. He's the Trailblazer !!!
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 Жыл бұрын
Wow !!what a song numerable Dimensions in M s.v sir music Advance Happy New year to subha mam &team and also to the viewers 👏👏
@harshithavaani6207
@harshithavaani6207 Жыл бұрын
I'm 24 years old. My aunt sent me this link.. Awesome song with absolutely right introduction.. Lovely Mam. Finally every singer and musician did a wonderful work😍
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 Жыл бұрын
LR Eshwari Amma வுடைய iconic பாடல். எங்கள் கல்லூரி நாட்களின் Super Hit பாடல். மறக்க முடியுமா இந்த பாடலை! உணர்வுகளை கட்டுப்படுத்தி, உணர்ச்சியை வெளிப்படுத்த கொல்லிக் கொடுத்த பாடல்! ஷ்யாம், வெங்கட், லச்சுக்குட்டி, கார்த்திக், கீர்த்தனா - அதே category ல் பொருந்தி தூள் கிளப்பியுள்ள QFR பாடல். Krishnamurthy Special kudos. Tributes to departed legendary souls - கண்களில் கண்ணீர். *Wishing everyone a very Happy, Healthy, Wonderful, Prosperous NEW YEAR*
@janakimalavijayaragavan2699
@janakimalavijayaragavan2699 Жыл бұрын
மறக்கமுடியாத இந்த மாதிரியான சிறந்த பாடல்களை வாழ்த்துக்கள் very happy new year to all QFR team
@janakimalavijayaragavan2699
@janakimalavijayaragavan2699 Жыл бұрын
From LONDON
@drsubramanian3575
@drsubramanian3575 Жыл бұрын
இனிமை நிறைந்த உலகிற்கு புத்தாண்டு பரிசாக நெஞ்சம் நிறைந்த பாடலை வழங்கிய QFR குழுவிற்கு வாழ்த்துகள்
@muthusamymuthusamy7546
@muthusamymuthusamy7546 Жыл бұрын
Congratulations sir thanks sir by nellai Town muthusamy TMC colony Town muthusamy congratulations your beautiful coment thanks
@subramanianram9038
@subramanianram9038 Жыл бұрын
Best Wishes to the entire QFR team for a healthy, prosperous and joyful new year. MSV proved once again why he is considered a legend in Music. The movie was only an average hit despite the tremendous success of its music. The music for compared to the hit musical ABBA the movie those days.
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 Жыл бұрын
Wow what a wonderful song .superbly rendered by Krishnamurthy and Aishwarya. Thank you very much Subhashree madam for giving us this wonderful songs throughout. Eagerly waiting for more episodes through 2023. A very happy 2o23
@narayanaswamisekar3408
@narayanaswamisekar3408 Жыл бұрын
Wonderful. There will no words. All the musicians in this song are superb. Congrats.
@krishnand3627
@krishnand3627 Жыл бұрын
நீங்கள் வழங்கும் ஒவ்வொரு இசை நிகழ்ச்சியும் மிகச்சிறந்ததாக அமைந்துள்ளன. உங்கள் குழு இசைக்காகவே தங்களை கொடுத்துள்ளார்கள். MGR நடித்த சங்கே முழங்கு திரைப்படத்தில் ஹெலன் தனியாக ஆடிய ஆட்டமும் பாட்டமும் மெல்லிசை மன்னரின் இசையும் நெஞ்சில் நீங்கா இடம்பெற்று மனம் துள்ளிக் கொண்டிருக்கிறது. அவள் தந்த உறவு திரைப்படத்தில் SPB பாடிய நினைத்துப் பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது என்ற இரண்டு பாடல்களையும் உங்கள் குழுவினரின் இசை மாலையில் கேட்க விரும்புகிறேன். அன்புடன் தெ, கிச்சினன் நாம் தமிழர் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
@visalakshi4815
@visalakshi4815 Жыл бұрын
எங்கள் QFR குடும்பம் எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ இந்த நன்நாளில் இறைவனிடம் வேண்டுகிறோம்.
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 Жыл бұрын
And good to listen to Krishnamurthy ( my favourite) after a long time.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
நான் மட்டும் இந்த பாடலை நாலாயிரம் தடவை கேட்டுருப்பேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌🌿🌿💐💐💐❤️❤️❤️❤️
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 Жыл бұрын
P. Suseela, S Janaki, Vani Jairam and L R Easwari - all four female great singers have sung in this film. Only male voice is our great SPB.
@khadiseenusrinivasanrajago726
@khadiseenusrinivasanrajago726 Жыл бұрын
அற்புதமான பாடல் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@krishnadhasa1192
@krishnadhasa1192 Жыл бұрын
I wishing to all musicians & Team Happy new year 2023 ...QFR
@sandalking8877
@sandalking8877 5 ай бұрын
லச்சு குட்டி வாசிக்கும் சாக்ஸபோன் மற்றும் டிரம்பெட் வாசிப்பு மிகவும் அருமையான வாசிப்பு ❤ நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@vasanthirenuka568
@vasanthirenuka568 Жыл бұрын
Krishnamurthy அசத்திட்டார். Siva editing super. சும்மா சொல்ல கூடாது, கீர்த்து பின்னிட்டா. வாழ்க வளமுடன்....
@SelvaRani-lg1qh
@SelvaRani-lg1qh 9 ай бұрын
Semma, semma, Right!!!! Its overtake the Original. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Jolly Birds .*****
@aravasundarrajan766
@aravasundarrajan766 Жыл бұрын
The fast beat combo of SPB & LRE always brings energy to the audience , no wonder when it is by The Music Samrat one & only MSV... Not to forget the peppy lyrics by The Legendary Kavignar Kannadasan... The entire orchestration by KB was always a magic... As always , we are the beneficiaries... Thanks Team QFR...
@saisharma9234
@saisharma9234 Жыл бұрын
Aishwarya and Krishnamurthy nailed it. Music accompaniment is at it's best. Thanks to Subha madam. QFR team is always great. Happy New Year 2023. Vaazhga Valamudan...
@prabhavathy8146
@prabhavathy8146 Жыл бұрын
Entire QFR team,Aishwarya, Krishna Excellent performance team keepit for years 2022,more performance want to do coming years 🙏💐👍😇
@jeyaranikaniyappan2734
@jeyaranikaniyappan2734 5 ай бұрын
🎉 Suppppppper 🎉 duppper 🎉 kalakal 🎉 prefamance 🎉🎉🎉🎉🎉🙏🎤🙏🎤🙏🎤🙏🎤🙏🎤🙏🎤🙏🎤🙏🎤
@shivashankar9527
@shivashankar9527 Жыл бұрын
Very energetic song presented by entire QFR team. Aishwarya was near perfection.ably suppoted by k murthy.good tribute to legends. 2022 QFR ended with idle episode. Best wishes to subhaji and QFR Team for the years to come.
@geethagopalan
@geethagopalan Жыл бұрын
Keerthana looks cool and beautiful rendition
@vidyavijaykumar7629
@vidyavijaykumar7629 Жыл бұрын
Wonderful song selection 👌 Happy New Year to All 🥰🌹
@kesavankesavan2399
@kesavankesavan2399 Жыл бұрын
படம் நினைத்தாலே இனிக்கும் பாடல் கேட்டாலே இனிக்கிறது அற்புதமான கலைஞர்கள் என்ன பாடல் 2023 புது வருடம் இனிமையாக தொடங்கியது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@dhandapanidhandapani4233
@dhandapanidhandapani4233 Жыл бұрын
Super super super 💖💖💖💖💖💖💖
@viswanathansrinivasan9724
@viswanathansrinivasan9724 Жыл бұрын
What a composition by Mellisai Mannar. Great number by LR Eswari and SPB. Movie was truly தேனிசை மழை. Remember seeing the movie many many times. Congratulations to team QFR. LOVELY presentation.
@ravisankaran6280
@ravisankaran6280 Жыл бұрын
As an ardent rasika of QFR, countless thanks to the QFR team for all the episodes in 2022; looking forward to QFR episodes in 2023. The QFR team rocked, hats off to all the participants. I have heard this song many times since its release in 1979 when the movie came but the subtle responsibility of a musician Subhaji gave as part of the song introduction never occurred to me even once. Many thanks to Subhaji for saying it. God bless you all.
@baskyvexcellentvoice426
@baskyvexcellentvoice426 Жыл бұрын
இத்தருணத்தில் நம்மிடையே இருந்து மறைந்த கலைஞர்களை நினைவு கூர்ந்தமைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@lakshminarayananr3577
@lakshminarayananr3577 Жыл бұрын
Heartiest Wishes to QFR TEAM May the Lord Balaji bless your Entire Team for a Healthy,Wealthy life Madam.
@muralividhya
@muralividhya Жыл бұрын
Excellent Performance by Aishwarya & Krishna and Kudos to the Entire QFR TEAM.
@anjanaranganathan1014
@anjanaranganathan1014 Жыл бұрын
Wah, Krishnamoorthy. Ultimate.
@s.geethashanmugam6609
@s.geethashanmugam6609 Жыл бұрын
நினைத்தாலே இனிக்கும் படம் சூப்பர் அதைவிட இந்தப்பாட்டு மிகமிக அருமை.இசை.மற்றும்.துள்ளல் நிறைந்த பாட்டு.பாடியவர்களுக்கு மிக மிக நன்றி.உங்களுக்கும் உங்களின் பேச்சி அழகிற்கும் மிகவும் நன்றி ப்ரேர.
@emotionalstudios1640
@emotionalstudios1640 Жыл бұрын
👌👌👌👌 Aishwarya did very well..
@invmarthandan
@invmarthandan Жыл бұрын
Nowadays I am a big fan of Keerthana's Sax. Happy new year to all QFR TEAM 🥳🎉👏🥰🔥😘🤩💗💝
@pushpavanam57
@pushpavanam57 Жыл бұрын
Wishing all of you a very happy new year with health wealth and prosperity Awesome performance by the entire team Congrats and best wishes to all of you
@seshan6579
@seshan6579 Жыл бұрын
Great team work Singers have done 100%
@padmanlakshmanan8003
@padmanlakshmanan8003 Жыл бұрын
Aiswarya's showmanship is great! Keerthana is superb as always !
@avaraiib4243
@avaraiib4243 Жыл бұрын
அனைத்து qfr குடும்ப நண்பர்கள் இசைக்கலைஞர்கள் பாடகர்கள் ஷ்யாம் பிரான்ஸிஸ் சேவியர் குரூப் அனைத்து குடும்ப நண்பர்கள் எல்லாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
@senthilp1026
@senthilp1026 Жыл бұрын
மனம் பறக்கிறது.... கவலை எல்லாம் எங்கே போச்சு... நன்றி...
@sampathp3655
@sampathp3655 Жыл бұрын
Absolutely nearer to perfection. Even today I am hearing this song in my Gramaphone player and finding a perfect matching with original track. Hats off to your entire team and a good re-creation. Well sung by your singers.
@msbha
@msbha Жыл бұрын
மேடம் சுபஸ்ரீ பாடலுக்கு நடுவில் காலம் சென்ற இசைக் கலைஞர்களுக்கு ஒரு Tribute வைத்தீர்கள், நீங்கள் வேற லெவல்.
@RamBabu-ij2zm
@RamBabu-ij2zm Жыл бұрын
என் வாழ்வில் மறக்க முடியாத படம் மற்றும் பாடல்கள்
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Жыл бұрын
Rocking song! Hats off to the great MSV & QFR team!!
@shyambabu7346
@shyambabu7346 Жыл бұрын
Super super congratulations
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
Wish you a very happy new year QFR family. This is an evergreen composition of MSV. Krishnamoorthy and Aishwarya excellent singing. Venkat, Karthick, Laxman and Keerthana did an amazing job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ckumshr
@ckumshr Жыл бұрын
இருப்பது ஒரு உயிர் .. இயன்றவரை இன்பமுடன் அனைவரையும் மகிழ்வித்து வாழ்ந்து செல்வோம்.. என்ன ஒரு துள்ளலான இசை .. பாடகர்கள் அருமை என்றால் இசை கோர்த்தவர்கள் அற்புதம் . வாழ்துக்கள் வாழ்க வளமுடன். spb sir போட்டோ போட்டிருந்தால் ஓவென அழுதிருப்பேன் .. நல்லவேளை. இடை clippings சூப்பர் சுபா மாம் ..
@kayalvizhikayal4933
@kayalvizhikayal4933 Жыл бұрын
🌹🌹🌹 Amazing... Nice song... Thankyou subha Subha madam..New year wishes for QFR team... Special New year wishes for stylish Shyam...🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷👍👍👍👍👍
@shank3k
@shank3k 6 ай бұрын
Awesome presentation in all segments 💯💯
@ushasudarshan8563
@ushasudarshan8563 8 ай бұрын
Awesome awesome
@aravindandst3234
@aravindandst3234 Жыл бұрын
Yesterday & Today both songs ultimate evergreen songs long lives all QFR Teams & Fans.
@geethagopalan
@geethagopalan Жыл бұрын
Krishnamurthy has sung so so well and Aishwarya has done justice too
@myself_345
@myself_345 Жыл бұрын
super select song Sam Benjamin thanks qfr team by prince nagercoil 15.4.2023
@latharavichandran9863
@latharavichandran9863 Жыл бұрын
Happy new year 🌹💐💐💐🎉🌹🌹🌹
@latharavichandran9863
@latharavichandran9863 Жыл бұрын
2023
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Ай бұрын
Lady's voice super
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 4 ай бұрын
R.Raja.....☆☆☆...A1...🎉🎉🎉is...
@chitravasudevan9469
@chitravasudevan9469 Жыл бұрын
What an excellent way to welcome the new year. Good song selection & rendered extremely well by the team. Happy new year to the entire QFR family. Let the new year 2023 bring all success & prosperity to all the musicians & the QFR fans
@jujubiification
@jujubiification Жыл бұрын
Salute to all the music legends2023. LRE , krithika bestObest
@selvakumarselvakumar5868
@selvakumarselvakumar5868 Жыл бұрын
கியூ எஃப் ஆர் முதல் மியூசிக் சூப்பர் டி டி டி. அவரவர் வேளையில் ஒரு பிசுரு கூட தட்டாமல் அற்புதம் அற்புதம்,,,
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 Жыл бұрын
A VERY VERY HAPPY NEW YEAR TO THE ENTIRE MAMMOTH CREW OF Q F R...LET THE YEAR BE FILLED WITH MORE GEM KIND OF SONGS....Q F R LEGACY WILL LIVE FOREVER.....
@umakumar7056
@umakumar7056 Жыл бұрын
Happy New year QFR. Excellent performance by all
@premanandanazhagendran3739
@premanandanazhagendran3739 Жыл бұрын
👏👏
@whitedevil9140
@whitedevil9140 Жыл бұрын
நினைவில் வாழும் ஜாம்பவான்களுக்கு..🙏🙏🌷 ஐஸ்வர்யா 👌👌👍 நளினம்..! " எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்..! "😌🙌 இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தோழமைகளே..!❤💙💐💐✨
@knrajendran6871
@knrajendran6871 Жыл бұрын
Isai Kadavul MSV ayyavin Golden Gift!
@hajamohaideen3821
@hajamohaideen3821 Жыл бұрын
MSV the Greatest University
@AbdulRahman-wr6yu
@AbdulRahman-wr6yu Жыл бұрын
Superb song 😍😍😍😍😍
@murugesha3208
@murugesha3208 Жыл бұрын
இனிய இந்த காலை பொழுதில் இந்த பாடல் கேட்க மிகவும் சுகமாய் இருந்தது
@geethagopalan
@geethagopalan Жыл бұрын
Lovely participation by everyone and beautiful presentation
@kavithadirections7077
@kavithadirections7077 Жыл бұрын
மிகவும் நன்றி மேடம்.எனது மன வருத்தத்தை மகிழ்ச்சியாக மாற்றுவது உங்கள் QFR தான்.கிருஷ்ணமூர்த்தியின் ரசிகை நான்.(என் வயது 51)
@srinivasprasad101
@srinivasprasad101 Жыл бұрын
Happy New Year to all. Happy New Year to QFR Team lead by Subhashree and all the singers , musicians and tech crew.
@jeevagnanam6458
@jeevagnanam6458 Жыл бұрын
Excellent 👏👏👏❤ வாழ்த்துக்கள் QFR 💐
@chithramadhavachari7335
@chithramadhavachari7335 Жыл бұрын
Excellent performance by Aishwarya and Krishnamurthy.God bless the entire QFR team.Wishing you all a very happy and Prosperous New Year 2023
@gnaneshj9152
@gnaneshj9152 Жыл бұрын
Happy new year to all of you....இனிமை நிறைந்த இந்த உலகத்தில் இன்பமாக வாழ்வோம்.. பிறக்கும் புத்தாண்டு கவலைகளை நீக்கி qfrஐ போல புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை கொள்வோம்... சுபா மேடம் குழுவிற்கு வாழ்த்துக்கள்...
@vaidyanathanramanathan2962
@vaidyanathanramanathan2962 Жыл бұрын
Our New year wishes to all team members. Wonderful. Marvelous. Excellent. What a performance by everyone. Really enjoyed. Never forget the song as well as QFR family. Keep going mam. Thanks mam.
@ganeshkumar1957
@ganeshkumar1957 Жыл бұрын
Awesome presentation by all. Happy New year to QFR team....Dr.Indira
@luckan20
@luckan20 Жыл бұрын
Fantastic song selection. Happy New to all QFR performers and to all viewers. Love you MSV sir. Awesome performances.
@Rip_lego203
@Rip_lego203 7 ай бұрын
Great song Reborn ❤👌
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 Жыл бұрын
Excellent. One of the lime light of Msv Balachander kannadasan
@kavitharengaraj6708
@kavitharengaraj6708 Жыл бұрын
Super super super mam Thankyou mam.
@johnpeterstephenbabu159
@johnpeterstephenbabu159 Жыл бұрын
Beautiful song 😍
@josepharulprakash8579
@josepharulprakash8579 Жыл бұрын
Congratulations🎉🎉🎉 Team QFR and wishing all a wonderful New Year 2023. Recalling the first QFR song till today what a wonderful journey. Hatsoff to all who made this joy of 🎵music 🎶in this decade. Thank you ❤🙏🌹team QFR
@deviraja9554
@deviraja9554 Жыл бұрын
Awesome! Awesome! 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 Wishing each one of you in QFR a very happy 2023!
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 Жыл бұрын
Keerthana is great.....
@prabavathyramachandran5891
@prabavathyramachandran5891 Жыл бұрын
Tan u shuba mam for this wonderful song. Beautifully sung both the singers. Tribute portion is touching. Once again thanks to the team and wishing all a very happy newyear
@JeyakaranPandian
@JeyakaranPandian Жыл бұрын
🥀👏🥀👌🥀 Music - 95/100. Voice - Male - 90/100. Female - 90/100. Jeyakaran Annan.
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 886 М.
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 42 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 31 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 474 М.
inimai niraindha
6:41
dheem dhirana
Рет қаралды 407 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 886 М.