QUARANTINE FROM REALITY | CHINNA PURA ONDRU | ANBE SANGEETHA | Episode 533

  Рет қаралды 175,040

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 445
@dzinervp
@dzinervp Жыл бұрын
5 ஏக்கரில் மெலோடி விதைகளை தூவி 1 வருடம் கழித்து ஒட்டுமொத்தமாக அறுவடை செய்தால் என்ன கிடைக்குமோ அதுதான் இந்த பாடல்... கண்ணீர் வழிகிறது... ஏன் என்று தெரியவில்லை.... Goosebumps பல இடங்களில்...இதுவும் புரியவில்லை.... மறு உருவாக்கம் என்பது கடினமான ஒன்று...இதில் QFR ...SPECIALISTS..... இசை விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்
@SivaramanSrinivasan-f7w
@SivaramanSrinivasan-f7w Жыл бұрын
You explained my feelings so well...
@rajams1885
@rajams1885 Жыл бұрын
Mesmerizing song bro...
@GirishCajonBeats
@GirishCajonBeats Жыл бұрын
இந்த பாடலின் சரணம் முடிந்தபின் இதே சாயலில் உள்ள வேற பாடலான “தேவதை இளம் தேவி” பாடலாம், அதுதான் ராஜாவின் புத்திசாலித்தனம், வாழ்க ராஜா.
@firstchance
@firstchance Жыл бұрын
மற்றும் சில பாடல்கள்: 1) சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் 2) அக்கரை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே.. 3) எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் 4) பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் 5) பல்லாக்கு வாங்கப் போனேன் 6) நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்... தமிழ் திரை இசை அமைப்பாளர்கள் 65-70 ஆண்டிற்கும் மேலாக செய்த சாகசங்கள் கணக்கில் அடங்காதது... கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
@dzinervp
@dzinervp Жыл бұрын
Exactly...
@elitesankar
@elitesankar Жыл бұрын
இளையராஜா 🎶🎶🎵 என்னும் இசை இமயத்தின் 🏔 இதயத்திலிருந்து பொங்கி வந்த கங்கை நதி இது ... விண்ணைத்தொடும் ஹை பிட்ச் பாடல் ..அனால் ஆழ் மனதில் அலைகளை புயலாக வீச வைக்கிறது ! ஒரு முறை பாடினால் ஹார்ட் ♥♥பிளாக் எல்லாம் காணாமல் கரைந்து விடும். எத்தனை முறை பெய்தாலும் சலிக்காத மழை ⛈🌧🌧போல, இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டும் ...மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்...இந்த பாடலை வழங்கிய QFR டீம் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏
@sundaravallir8387
@sundaravallir8387 Жыл бұрын
அப்பா. என்ன மாதிரியான பாடல். எப்பொழுது கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு இருக்கலாம் போல் உள்ளது. அன்று படைத்தவர்களும் சரி இன்று படைத்தவர்களும் சரி அசத்தி விட்டனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். 💐💐
@ramakrishnanmohan5761
@ramakrishnanmohan5761 Жыл бұрын
இளையராஜாவின் விஸ்வரூப பாடல்களில் இதுவும் ஒன்று. SPB-RAJA combinationல வந்த மறக்க- மறுக்க முடியாத பாடல். எந்த ஆணும் (வயது வித்தியாசமின்றி) மேடையில் பாட கற்பனையாவது செய்யும் பாடல். சுபஸ்ரீ- QFR பல்லாண்டு வாழ்க!
@Karthigai
@Karthigai Жыл бұрын
நான் Smule லில் பாடி பரவசம் பெற்று உள்ளேன், வாழ்க இளையராஜா அவர்கள்
@saisharma9234
@saisharma9234 Жыл бұрын
இந்தப் பாட்டு SPB அவர்களின் குரலில் எல்லோரையும் உருகவைத்த பாடல். அருமையாக பாடியுள்ளார் கௌசிக். கீர்த்தனாவும். அருமையான Orchestration. Hats off to QFR.
@geethagopalan
@geethagopalan Жыл бұрын
Kaushik has sung really well and excellent voice and orchestration and Keerthana wonderful support too
@ravichandrans5675
@ravichandrans5675 Жыл бұрын
hhh
@ravichandrans5675
@ravichandrans5675 Жыл бұрын
hh&hhhh
@msk3066
@msk3066 Жыл бұрын
நெஞ்சை உருக்கும் ராஜாவின் இசை...நூறாண்டுகள் நீர் வாழவே....
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Жыл бұрын
The one and only SP.B sir. Great Raja sir. இதயம் நிறைந்த இனிய பாடல். Excellent kaushik .well done all musicians. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@VenuGopal-tc9bb
@VenuGopal-tc9bb Жыл бұрын
இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்துக்கு அழைத்து செல்கிறது இந்த பாடல். 🙏🙏🙏👌👌👌
@omsaravanan9520
@omsaravanan9520 Жыл бұрын
பாடகர் 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன். நன்றி.
@subbiyahl5520
@subbiyahl5520 Жыл бұрын
I love this song. Guitar .... No words, so soothing .
@raghunathank327
@raghunathank327 Жыл бұрын
கேட்டு வெகு நாட்களாக அற்புதமான பாடல். சிறு வயதில் இந்தப் பாடலை பாட முயன்று தொண்டை கிழிந்தது தான் மிச்சம். என்ன உச்சஸ்தாயியில் கணீர் குரலில் பாடியுள்ளார் எஸ்பிபி அவர்கள். அதை ஆழமும் வேகமும் குறையாமல் அப்படியே படைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.
@skynila2132
@skynila2132 Ай бұрын
அதை விட கடினமான உச்சஸ்தாயி பாடல்கள் உண்டு...நான் அடிக்கடி பாடும் பாடல் இது...smule app இல் நான் பாடியது உண்டு...skynila id... ஆனால் இங்கு கௌசிக்(என் நண்பன் தான்) வேற லெவெலில் பாடி இருக்கிறார்...சங்கதி சுருதி ...❤❤❤
@anandanb8021
@anandanb8021 Жыл бұрын
சுபா மேடம் உங்கள் வர்ணனை பாடலுக்கு மேலும் பலமும் அழகும் சேர்க்கிறது.. அதனாலேயே உங்கள் வர்ணனைக்கு நான் அடிமை.. இளையராஜா அவர்களின் இசைக்கு இவ்வுலகின் முதல் ரசிகன் நான் தான் என்று கர்வத்தோடு சொல்லி கொள்வதில் பெருமை அடைகிறேன்🙏🙏 உங்கள் குழுவில் இசை கருவிகள் தூய்மை படுத்தும் வேலை இருந்தால் என்னை இணைத்து கொள்ளுங்கள்..
@PammalRaaja
@PammalRaaja Жыл бұрын
Spot on Mate.🎉greetings from London 🎉
@anandanb8021
@anandanb8021 Жыл бұрын
@@PammalRaaja Thank you🙏🙏 so much
@PammalRaaja
@PammalRaaja Жыл бұрын
@@anandanb8021 you are welcome mate!.greetings from London
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
Raja has made guitar tremble in agony. Magic phrases
@lakshmir.v1964
@lakshmir.v1964 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏, நான் ஒருமுறை நேயர் விருப்பமாக கேட்ட பாடல்களில் ஒன்று.. கேட்கும் போது,நம் மனதை உருக்கும், துளைக்கும், கண்ணில் நீர் வழியும்... அத்தனையும் இன்று மறு உருவாக்கம் செய்ததில் இருந்தது... அதுவும் கௌசிக் அபாரம்... பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்....
@umatamil9764
@umatamil9764 Жыл бұрын
you are deep musical expert,thank you madam I like very much your comments
@subbaraman5447
@subbaraman5447 Жыл бұрын
Ilayaraja sir is an emotion. Late SPB sir and Vaali sir are an emottion.All the best team. Keep going.
@Mohamedmubeen13
@Mohamedmubeen13 Жыл бұрын
கவுசிக் சார் -!! அருமையாக பாடினீர்கள்-!! அருமை-!! அருமை-!!
@venkateshjagadeesan5959
@venkateshjagadeesan5959 Жыл бұрын
What a song! Immortal song. None can come near SPB Sir. Maestro Ilayaraja was at his best then. The song took me back to my younger days. The entire QFR team performed beautifully in a way that I am not able to differentiate between the original and QFR song. Kudos to you all. 👏👏👏👏
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Жыл бұрын
What a brilliant song what an incredible piano prelude..Shyam bro tuxedo clad disciplined costume and disciplined playing .. those chords thoroughly mesmerizes! Lovely sounding all through the presentation. Team achayans rocking ensemble... goosebumps especially the solo by Francis ettan in tht second interlude... ரொம்ப ரொம்ப அருமை... மும்பை karthi both Bass and Lead full controlled massive playing. That bit between 6.03 until 6.20 that lead was phenomenal and the bass along with the strings ensemble another masterpiece. Sami sir 🙏 congos, rhythm pad ஒண்ணு ஒண்னும் சூப்பர் ஓ சூப்பர் .. keerthana great singing, extremely controlled humming all through. Siva's cuts and framing amazes always. கௌசிக் என்ன effortlessly rendering. .. அவ்வளவு expressions in the lines and matured singing....ஒவ்வொரு நூறாண்டுகள் நீ வாழ்கவே was simply outstanding. First interlude கீதாஞ்சலி line brought in goosebumps... And the landing..to சின்ன புறா... அதே மாதிரி, second charanam நானில்லையே ... Beautiful சங்கதி variation 👏👏👏👏 அன்பே qfr எவ்வளவு நாட்கள் கடந்து கொண்டு வந்தது இந்த முத்து!
@karpagammahadevan8813
@karpagammahadevan8813 Жыл бұрын
MSV-சுசீலாம்மா? ‘’’ஓ-ராயிரம் நாடகம் ஆடினாள்’’🤙🏻🤙🏻
@ganesanp9601
@ganesanp9601 Жыл бұрын
This is one of the high energy song with vocal and music. QFR musicians brought a unique energy to recreate it, especially strings crew, guitarist and as usual of Shyam Benjamin. Another masterpiece of legends - SPB & SP.Shylaja combination with Ilayaraja Sir👏👏
@sureshseethapathy531
@sureshseethapathy531 Жыл бұрын
Anybody can say anything. Raja is one of the greatest of greats. No match
@rk185005
@rk185005 Жыл бұрын
43+Years old song... Still sounds fresh. Thanks legends. Recreation sounds great well. Thanks a lot team QFR
@balasytc2894
@balasytc2894 Жыл бұрын
Kaushik sings like honey
@pvnptk8898
@pvnptk8898 20 күн бұрын
Cent percent perfection.....ன்னா QFR தான்.🎉🎉🎉
@srkstudio9876
@srkstudio9876 Жыл бұрын
Super song. Super rendition. Super Orchestration. Super editing. Super intro by subha madam. Super thanks to our QFR team .
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Жыл бұрын
One of the VAALI ayya hits
@suruti94
@suruti94 Жыл бұрын
I never thought this song can be recreated. kaushik did an excellent job and Keerthana’s humming was no less. This is truly a gem !
@sigaramcreations7126
@sigaramcreations7126 5 ай бұрын
மீண்டும் மீண்டும் ஒலித்துகொண்டே இருக்கிறது.. மீண்டும் பாடலை அதேபோல் உருவாக்கியதற்கு மனமார்ந்த நன்றிகள் ❤❤❤
@NatarajRaju
@NatarajRaju Ай бұрын
Super Song வாழ்த்துக்கள்
@vaithiyanathansivaraman2463
@vaithiyanathansivaraman2463 Жыл бұрын
Solo violin piece brought tears in my eyes. What an emotion built in the song. SPB & Raja combo awesome 😎
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 Жыл бұрын
என்ன ஒரு expressive voice! எவ்வளோ maturity. கலக்கிட்ட கௌசிக். Francis, ஷ்யாம், வெங்கட், கீர்த்தனா, கார்த்திக் அழகான support. நல்ல ஒரு திருப்திகரமான படைப்பு! வாழ்த்துக்கள்!
@Dan_Js
@Dan_Js Жыл бұрын
6:35 👌 7:16 👌 7:30 👌 7:55 🔥
@gopal7082
@gopal7082 Ай бұрын
❤❤❤
@ManianMani-m2r
@ManianMani-m2r 3 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க தோன்றும் பாடல் மற்றும் இசை.
@sandhyapradeep4285
@sandhyapradeep4285 Жыл бұрын
Hats off to Mr Kaushik, how he has emoted so well in this song. Keep up the great work, Mr Kaushik. Thank you, QFR team for this lovely song, which has not been heard very often of late. Welcome back , Mr Francis and team.
@pramodgopalan
@pramodgopalan 12 күн бұрын
Violin solo..... out of the world 🎉
@AhilMuthukumaran
@AhilMuthukumaran Жыл бұрын
Natural song
@Nishanth1983
@Nishanth1983 Жыл бұрын
The best haunting melody ever in the history of Film music...
@DELON679
@DELON679 Жыл бұрын
வணக்கம் சிஸ்டர் உங்களின் பாடல் விளக்கம் இப்படியும் அழகாக தெளிவாக சொல்லமுடியுமா,,,தங்களின் விளக்கம் எப்போதும் ஆச்சரியம் தான்,எனக்கு உங்கள் குழுவினர் அனைவரையும் நேசிக்கிறேன்,,,,ஷாம் சோக பாடலையும் ,சந்தோஷமாக பாடலின் இசையை நேசித்து அவருடைய ஒவ்வொரு பாடலிலும் அற்புதம்,,,,அனைவருக்கும் வணக்கம் 💖🙏
@vectorindojanix848
@vectorindojanix848 Жыл бұрын
Wow song. Soulful singing. QFR as usual rocked. Every episode is a mile stone.
@krishnanbalasubramani67
@krishnanbalasubramani67 6 ай бұрын
அருமை அருமை
@rcsekar3897
@rcsekar3897 Жыл бұрын
Kausikh paaaaaaaaaaar excellent. Strings 👏👏👏👏👏 As usual Shyam Benjamin 👍👍👍👍👍
@gopileena3470
@gopileena3470 Жыл бұрын
Solo 🎻 great Noorandugal neevazhgave raja
@arvinthsrus
@arvinthsrus Жыл бұрын
Koushik waw
@ilaiyaraja1061
@ilaiyaraja1061 Жыл бұрын
Wondering song
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 Жыл бұрын
Only who is passionate can perform like this....what a perfection....high-pitch....low pitch....all pitch extraordinary.....rejuvenating performance.....
@parthasarathyvedantham1322
@parthasarathyvedantham1322 Жыл бұрын
Keerthana steals the show! Amazing performance. Hats off to Kaushik sridharan! Francis group, our beloved Shyam, Venkat sir and Karthi with his magical guitars brought the same emotions in our heart when we listened to the song for the first time in those golden days of Raja!
@kanank13
@kanank13 Жыл бұрын
Adipoli performance from Kaushik,Keertana, Shyam, Francis!!
@sathyamohans5788
@sathyamohans5788 8 ай бұрын
மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்
@umasekhar2629
@umasekhar2629 Жыл бұрын
அருமை . இந்தப் பாடல் நூறு ஆண்டுகள்ளுக்கும் மேல் வாழும்.
@godavarir6545
@godavarir6545 Жыл бұрын
First view happy
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 8 ай бұрын
உலக இசை மாமேதையே இசைஞானி இளையராஜாவே இந்த பிரபஞ்சம் உள்ள வரை உங்கள் இசையும் புகழும் வாழ்க❤❤❤❤❤ இந்த இசை குழு இந்த பாடலை சிறப்பாக வாசிக்கிறிங்க வாழ்த்துக்கள் 👍👍👍
@sivaprakash9234
@sivaprakash9234 4 ай бұрын
I speech பாடல் அனைத்து குழுவினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
@lakshmanankrishnan1404
@lakshmanankrishnan1404 Жыл бұрын
Your voice more like Yesudas sir, rather than SPB sir. Highlight of SPB's voice is the clear, sharp tone esp on the high notes and excellent pronunciation of words...good luck bro
@sivakarthi7044
@sivakarthi7044 Жыл бұрын
நூறாண்டுகள் நீங்கள் வாழ்கவே.... நமச்சிவாய
@bhuvanaravindran3912
@bhuvanaravindran3912 Жыл бұрын
Adada. Very best song . From school days this and devathai Ilam devi song listen repeatedly with emotion. Spb 👍 👌
@jawaharlalnarayanan3233
@jawaharlalnarayanan3233 Жыл бұрын
அருமை...பாடகருக்கும் இசை கலைஞர்களுக்கும் நன்றிகள் பல...
@vykn80s
@vykn80s Жыл бұрын
4:39 ... song starts .... fantastic awesome... starting female portion itself fully satisfied... great male voice
@gopinathan7137
@gopinathan7137 11 ай бұрын
7:53 ❤❤❤❤ when you see this portion in video it is amazing, (love bird committed suicide)
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள்
@MURUGANPMShri
@MURUGANPMShri 18 күн бұрын
சூப்பர்
@essmeans3548
@essmeans3548 Жыл бұрын
SPB, SP ஷைலஜா மட்டுமல்ல, பாடலை மீண்டும் இன்று பாடியவர்களும் (கௌஷிக், கீர்த்தனா) இசை அமைத்தவர்களும் கூட மனசைக் கொடுத்து பங்காற்றிருக்கிறார்கள். நன்றி, நண்பர்களே! (சுபா குறிப்பிட்ட SPB ‘sinna புறா’ என்று பாடுவது யாருக்காவது உறுத்தினால்: எவரெஸ்டைத் தொட்ட டென்சிங் உங்க வீட்டுக்கு வந்த போது உங்க வீட்டு வாசல் படி தடுக்கினார் என்று நினைத்துக் கொள்ளுங்கள். எவரெஸ்டுக்கோ டென்சிங்குக்கோ அதனால் எந்தக் குறையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், உங்க வீட்டு வாசல் படி செய்த பாக்கியம் தான் அது!)
@Karthigai
@Karthigai Жыл бұрын
நான் Smule லில் பாடி பரவசம் பெற்று உள்ளேன், வாழ்க இளையராஜா அவர்கள்
@venkatesansundaramurthi5999
@venkatesansundaramurthi5999 3 ай бұрын
Raja the great and all team members 🎉🎉❤❤
@18stepssolai22
@18stepssolai22 Жыл бұрын
ஓரு அற்புதமான பாடல் வரிகள்..இசைக்கோர்வை.. விழிகளின் ஓரம் கண்ணீருடன்..வாழ்க இசைஞானி அய்யா...
@santhanamr.7345
@santhanamr.7345 Жыл бұрын
WOW! WOW!! WOW!!! No words apt to compliment to dear Kaushick! Noor andugal vazhga! Piano by our Shyam nd the strings by Francis group deserve whole hearted compliments. GOD BLESS ALL
@AFasiaAsia
@AFasiaAsia Жыл бұрын
அருமை சகோதரி சுபா மேடம் நீங்கள் ஒவ்வொரு பாடலுக்கும் செல்லும் தொகுப்பரை மிக அருமை ஆக மொத்தம் உங்கள் பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் சுபா மேடம்🥀🙏🏻
@antonyrajz108
@antonyrajz108 Жыл бұрын
பலமுறை கேட்டு, உள்ளம் உருகிய பாடல்.
@ro8jhraja
@ro8jhraja 10 ай бұрын
இந்த பாடலில் நடித்த மறைந்த தேங்காய் சீனிவாசன் ஞாபகம் வரார்.
@rbca2003
@rbca2003 Жыл бұрын
Wow.. Mr.Koushik has done a commendable outstanding job..Great singing & his throw was impeccable..Wondering why he has not become so popular.. MDs should give him break & he will do wonders.. An extremely popular mellifluous song of Shri.SPB from who else other than #MusicGod.. Nothing can match their matchless combination Thanks to QFR team & their Band for bringing out this wonderful song
@gkumaran4597
@gkumaran4597 Жыл бұрын
Outstanding performance 👌🙏
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 Жыл бұрын
Abharam abharam. Excellent song. Fantabulous singing by Koushik and humming by Seetu no words to express. Francis group Venkat Shyam done their parts super I e. support . Subha.. madam your explanation aha aha enna cholradhu. Superb . Hats off to QFR team.
@rajarajeswaris6930
@rajarajeswaris6930 Жыл бұрын
🙏👌👌👋👋👋💐💐💐💐👌அருமை அருமை வாத்தியங்கள்,குரல்கள் அனைத்தும் அருமை 👌 வாழ்த்துகள் 💐💐💐😄
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 Жыл бұрын
அருமை அருமை அருமை.வாழ்த்துக்கள்.
@senthilnathan2411
@senthilnathan2411 Жыл бұрын
அப்பா சொல்ல வார்த்தைகளில்லை அருமை நன்றி
@rajalakshmiravichandran7630
@rajalakshmiravichandran7630 Жыл бұрын
The song is full of melancholy,sung very well by kaushik, strings ,piano guitar,percussion simply superb, kudos to you and your team.
@viswanathansubramanian3868
@viswanathansubramanian3868 Жыл бұрын
பழமை மாறாமல் புதிய இசை வெள்ளத்தில் அருமை....
@ibrahimshahulhameed7227
@ibrahimshahulhameed7227 Жыл бұрын
ஆஹா….. ஆஹா… சூப்பரோ சூப்பர்…. எனக்கு பிடித்த பாடல். அதே அடி அதே ராகம்…..
@kamakshinarayan22
@kamakshinarayan22 Жыл бұрын
Beautiful song , This song emotes clearly love failure , wat an expressive singing SPB sir , Raja sir has created a wonder , this song is a tough fr recreation , bt all musicians hav brought excellently the emotion of the song Kaushik pramadhama padirukaar . Solo violin excellent , Keerthu excellent humming. #Forever_Rajaism #Forever_ SPB.. LONG LIVE their Music
@kamalendran1277
@kamalendran1277 Жыл бұрын
மனதை மயக்கும் இசை பாடல் எண்ன என்று சோல்ல நன்றி
@k.shanmugasundaram6128
@k.shanmugasundaram6128 Жыл бұрын
Perfect....congratulations 🎉🎉🎉
@mohan1771
@mohan1771 Жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அருமை QFR
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 Жыл бұрын
I listened once for the song. Second time for the nuances of Kaushik. Thank you
@v.haribabu9308
@v.haribabu9308 Жыл бұрын
நல்ல பாடல். அதை மிக நல்ல பாடலாய் ரசிக்கவைத்தது உங்கள் வரிகளின் ஸ்ருதியும் சேர்ந்துதான். இளம் குரலில் பழைய பாடலை பாடக்கேட்க ஆனந்தமே. இரண்டாவது சரணத்திற்கு முன்னால் வந்த ஹம்மிங் அருமை. வாழ்க.
@agnigroups1
@agnigroups1 Жыл бұрын
We are proud to be living with Raja sir
@AsiaRoshon-nh5dl
@AsiaRoshon-nh5dl 7 ай бұрын
மிக அருமையான பாடல் 🎉🎉🎉
@jaysankar4872
@jaysankar4872 Жыл бұрын
Thanks to all...special wishes to Kaushik & Keerthana..Kaushik, what a lovely and smooth mesmerising voice..Keerthana - you are a gem with multi talented..enjoyed. God bless you all.
@kumar7297
@kumar7297 Жыл бұрын
Francis group and gitar exalent
@jawaharlalnarayanan3233
@jawaharlalnarayanan3233 8 ай бұрын
அருமை.....
@SridharanBalaraman
@SridharanBalaraman Жыл бұрын
Aaaahaaaaaaa.......Noorandugal neegal ellorum vaazgave!
@ravisankaran6280
@ravisankaran6280 Жыл бұрын
Kaushik's emotion packed singing backed by superlative humming by Keerthana was beyond comprehension. Hats off to both. Karthik, Venkat and Francis and team rocked. A great reproduction of the original by QFR team. Hats off to Subhaji for song selection and explanation. Pranams to all and May God bless you all.
@ambikashankar1928
@ambikashankar1928 Жыл бұрын
Excellent presentation! Loved it! Koushik awesome singing! Keerthana humming vera level!!! Multi talented! Francis & group gift to qfr! Shyam opening piano brilliant! Karthik super! Great editing by Shiva! Over all great effort by entire team! Way to go!👌👌👌
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi Жыл бұрын
கீர்த்தனாவும். hamming super
@akhilaa9423
@akhilaa9423 Жыл бұрын
My favourite. I thought it's a love song. But sung 4 sis.spb sir great. 🙏 , vaakiatthiyin mudhal ezhuthu pulli ezhutthil aarambikkaadhu ena ninaikkiren. ,subha mam. Koshik always rocks. Oru vaanavil pole he sang awesome. ✨🌷👍👌💐
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
This is an excellent composition of Isai Gnani. Kaushik and Keerthana excellent singing. Venkat, Karthick and Francis group did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@sumathik6866
@sumathik6866 Жыл бұрын
Solo violin super . shyam மற்றும் Karthik enjoy பண்ணி வாசிக்கிறாங்க
@rameshkaran8603
@rameshkaran8603 Жыл бұрын
Francis and group ... Francis solo... Shyam's keys... Vocal.... என எல்லாமே சிறப்பின் உச்சத்தைத் தொட்டிருந்தாலும் அத்தனை நிமிடத்துளிகளையும் மொத்தமாய்த் திருடிவிட்டார்... Kathik..!
@Ashik-q1n
@Ashik-q1n 4 ай бұрын
மனம் உருகுது தம்பி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dawndough3970
@dawndough3970 Жыл бұрын
A big thank you to QFR for unearthing and recreating another gem. Kudos to all musicians and technicians. Special 👏🏼to the strings #francisxaviervoilin , singer #kaushiksridharan ably supported by #keerthanashriram
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
[Enhanced] Chembai - T Chowdiah - Palghat Mani Iyer
7:40
Sarasvathi Gaanam
Рет қаралды 44 М.
Vizhiyile Mani Vizhiyil - Maestro Isaignani Ilaiyaraaja, Lydian, Amirthavarshini, Varshan
4:10
#SPB #Chinna Pura Ondru #Lakshman Sruthi Orchestra
4:35
TVK Cultural Academy
Рет қаралды 86 М.
அருமை உடைய வரிகள்
4:31
SWARAM channel
Рет қаралды 89 М.
A.R. RAHMAN | Kehna Hi Kya
6:15
Chœur USJ
Рет қаралды 809 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН