Quarantine from Reality | Malare Kurinji Malare | Episode 162

  Рет қаралды 120,553

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 379
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 жыл бұрын
இசை பல்கலைக்கழகம் M. S. V அவர்களின் அட்டகாசமான அருமையான காலத்தால் அழியாத பாடல், தங்க தமிழ் உலகில் உள்ள வரை நிலைக்கும் இசை ஓவியம் -ஹாஜி ஹாஜா கத்தார்
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 4 жыл бұрын
சுபஸ்ரீ ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ! இசையுலகம் நன்கறிந்த பிறவியம்மா நீ! இந்த அருமையான நிகழ்ச்சியினால் பிறந்த பயனை நாங்களல்லவா அடைந்து கொண்டிருக்கிறோம்! திரையிசை இருக்கும் காலம் வரை உனது பெயரும் *நிலைத்து நிற்கும் அம்மா!* வாழ்க இசைத்தொண்டு!
@soundararajan22
@soundararajan22 4 жыл бұрын
சினிமா பாட்டுதானை என்று இருந்தது. இப்போதுதான் பாடலில் காட்சியை எவ்வாறு மெருகேற்றுகிறத என அறிந்து கொள்ளலாம்
@usharaghavan2338
@usharaghavan2338 Жыл бұрын
Madam ungallukku Thalai Vangugirren..God ‘Gift Shubhashree madam
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 Жыл бұрын
So happy to see Surmuki avargal - my favorite singer - thank you - God bless all
@vellayappankathiresan7970
@vellayappankathiresan7970 3 жыл бұрын
இருவரும் இணைந்து இனிமையான குரலில் பாடியிருக்கிறார்கள். திரும்பத்திரும்ப கேட்டு ரசிக்கலாம். ஒரிஜினல் வாய்ஸ். சூப்பர்.
@larobedesigns
@larobedesigns Жыл бұрын
கிறங்கி, கிறங்கி மயங்கிப் போனேன். அற்புதம்.
@ckumshr
@ckumshr 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடகி சுர்முகி அவர்கள். அருமையான பாடல். இருவரும் சூப்பரா பாடியிருக்காங்க. சுபா அவர்களின் அருமையான விளக்கம் பாடலுக்கு இன்னும் வளம் சேர்க்கிறது . இசை கோர்த்த நண்பர்கள்அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ... வாழ்க வளமுடன் .
@syes7281
@syes7281 4 жыл бұрын
இனிவரும் காலங்களில் இது மாதிரியான அர்த்தமுள்ள பாடல் வரிகளை அமைத்து தரவும் ஆளில்லை இசையமைக்கவும் ஆளில்லை.. என்பதை நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது சுபாமா... இப்போதெல்லாம் சினிமா பாடல்கள் அர்த்தமில்லாமல்.. ஆழ்ந்த அனுபவிக்கக் கூடியதாக இல்லை.
@c.m.sundaramchandruiyer4381
@c.m.sundaramchandruiyer4381 4 жыл бұрын
மிக மிக இனிமையான பாடல், பங்கு பெற்ற அனைத்து இசை கலைஞர்களுக்கும் உருவாக்கி தந்த சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@dhanasekaranr5227
@dhanasekaranr5227 3 жыл бұрын
0
@nagarajanrr5650
@nagarajanrr5650 3 жыл бұрын
Lots of thanks to Subhashree madam for presenting MSV songs with details. MSV the God of music
@chandrasekaran3067
@chandrasekaran3067 4 жыл бұрын
Gd Mrg Subha Madam அபாரமான விளக்கம். MSV இருந்திருந்தால் பாராட்டி இருப்பார். அவருக்கு பதில் சீனியர் என்ற முறையில் என் Blessings. வாழ்த்துக்கள். என்ன Team work.. Aha சிதார், வயலின், புல்லாங்குழல், etc எங்களை எங்கோ அழைத்துச் செல்கிறது. Both singers apt and fantastic. Give special appreciation to Male singer Surjeet. அற்புதம். Nice voice. Excellent Rendition. I give 99/100 marks totally. பி.கு. Surjeet - க்கு 'விழியே கதை எழுது.....' என்ற MGR பாடலையும் கொடுங்களேன். அற்புதமாக Suit ஆகும். வாழ்த்துக்கள். God Bless All
@chandrasekaran3067
@chandrasekaran3067 4 жыл бұрын
Name corrected as Shreejith by me. Txs
@hariharanp3812
@hariharanp3812 4 жыл бұрын
எல்லோருமே சேர்ந்து எல்லோரையும் அசத்தி விட்டீர்கள். என்ன திறமை உங்கள் எல்லோருக்கும்.
@saradhambalvisu9923
@saradhambalvisu9923 4 жыл бұрын
பாடியவர்கள் வீணை தபலா மிருதங்கம் புல்லாங்குழல் ஷ்யாம் எதைச் சொல்ல எதை விட மனம் மயங்கியது கிறங்கியது வசம் விட்டு துள்ளியது.உங்களுடன் பேச ஆசையாக இருக்கிறது.
@MuruganMurugan-po5gl
@MuruganMurugan-po5gl 4 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. அனைவருக்கும், மற்றும் நாளை வரவிருக்கும் கோபால்ராவ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 жыл бұрын
Singer Krishanan andsurmuki Rajani Ganapathy, flute venkat narayanan and editor sivakumar Thank you so QFR team siva picter ever green song and lyrics, selection arumai vallzthukal QFR
@a.p.a8466
@a.p.a8466 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மிகவும் அருமை மிக்க நன்றி
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 4 жыл бұрын
*வரிகள்:* மலரே குறிஞ்சி மலரே மலரே குறிஞ்சி மலரே தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய்மடி மறந்து தலைவனைச் சேரும் பெண்ணென்னும் பிறப்பல்லவோ கொடியரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனைச் சேரும் மலரே நீ பெண்ணல்லவோ நாயகன் நிழலிலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம் தாய்வழிச் சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவதுதானே உறவென்னும் சாம்ராஜ்ஜியம் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே பாடிடும் காற்றே பறவையின் இனமே பனி மலைத்தொடரில் பாய்ந்திடும் நதியே ஓடோடி வாருங்களேன் பால் மனம் ஒன்று பூ மனம் ஒன்று காதலில் இன்று கலந்தது கண்டு நல்வாழ்த்து கூறுங்களேன் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே மலரே குறிஞ்சி மலரே
@rajaraj6
@rajaraj6 3 жыл бұрын
What lyrics!!! Brilliant. Outstanding 🙏🙏
@sridharrao3176
@sridharrao3176 2 жыл бұрын
பாடலின் வரிகள்..... பாராட்ட வார்த்தைகள் இல்லை, பத்தாது.
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 4 жыл бұрын
What a brilliant presentation. Good song choice. நாளை 1. முள்ளில்லா ரோஜா 2.ஆகாயம் மேலே 3. பூவிழி வாசலில் யாரடி வந்தது. Doesn't matter, if you select one among the three because all are excellent songs.
@ravichandran4589
@ravichandran4589 4 жыл бұрын
The song is such a melodious composition. The team has done very well. The Veena notes are excellent V good. Presentation.
@ramachandrannarayanan6997
@ramachandrannarayanan6997 4 жыл бұрын
வாழ்க! வளர்க சுபஸ்ரீ தணிகாசலம்! Wonderful innovation. Feast to both ear& eye. Never give room for complacency. Innovate& improve to impress.
@kandhavelm3012
@kandhavelm3012 9 ай бұрын
QFR....மூலம் புவியில் பிறந்த பயனை அடைந்தேன். நன்றி அம்மா.
@kalyanrams7725
@kalyanrams7725 4 жыл бұрын
இப்பாடல் எம்எஸ்வி யின் கோஹினூர் வைரம். தன் இசையமைப்பால் தான் உயர்நததோடு கவிஞர்களின் கவிதையை உயர்த்திக் காட்டுவதில் எம்எஸ்விக்கு நிகர் எம்எஸ்வி தான்.
@arasikumaravelooarasikumar8935
@arasikumaravelooarasikumar8935 3 жыл бұрын
Ĺĺĺĺĺĺ
@sundharagirikalimuthu9452
@sundharagirikalimuthu9452 Жыл бұрын
பாடிடும் காற்றே... பறவையின் இனமே.. பனிமலை தொடரே.. பாய்ந்திடும் நதியே... ஓடோடி வாருங்களே.... Surmukhi has owned that sequence by her perfection... GREAT PIECE OF MARVEL.....
@kandaswamy7207
@kandaswamy7207 4 жыл бұрын
ரஞ்சனி மகேஷ் வீணை சரஸ்வதியை மீண்டும் கண்டோம் கணபதி அய்யா தபேலா மிகுந்த மகிழ்ச்சி சிரித்த முகத்துடன் வாசிப்பு மனம் மகிழ்ந்தது வெங்கட் நாராயணா சூப்பர் கண்ணா வாழ்த்துக்கள் பெஞ்சமின் விரல்கள் விளையாடுகிறது God Bless You திரு சிவகுமார் அவர்களே தங்களுக்கு பாராட்டுக்கள்
@veenaranjanimahesh
@veenaranjanimahesh 4 жыл бұрын
Thank you so much sir.
@priyasithesh4757
@priyasithesh4757 4 жыл бұрын
Mam ....No words to appreciate you & your team...GOD BLESS YOU ALL WITH A HEALTHY & WEALTHY LIFE .....so that you give us more songs...with a lovely story behind each song making....amazing
@ragavendhiranseshan5898
@ragavendhiranseshan5898 4 жыл бұрын
MSV' s magical melody. The usage of sitar ( veena here ) & the flute fits the mood of the song perfectly. The choice of the singers KJY & SJ enhances the softness of the tune. You can talk on & on about MSV & his music. Today the team did an excellent job particularly the flutist.
@mohanr205
@mohanr205 Жыл бұрын
Wonderful explanation. Many thought it was kannadasan's. But that was the period you could not differentiate between Vaali Sir ad great Kannadasan. Another additional Information. The film Dr. Siva did not run well. But this song was and (also is) ceylon radio favourite. I want to financially contribute. Send me phone no. I want to send thousand bugs. Nanri
@agnesmary1925
@agnesmary1925 4 жыл бұрын
அப்பப்பா பிரமாண்டம் .. பிரமாதம்..surmuki mam extrodinary and perfect singing.. shiyam as usual கலக்கல் தான் .. orchestration wonderful qfr
@bhuvanasiddharth5402
@bhuvanasiddharth5402 4 жыл бұрын
Surmuki has a very magical voice. Excellent team work 👍
@kayalkayal4772
@kayalkayal4772 2 жыл бұрын
Surmuki,,, you are great
@malarr2354
@malarr2354 2 жыл бұрын
Awesome awesome, beautifully sung
@subramanianb
@subramanianb 4 жыл бұрын
Absolutely professional...singers and musicians...one of the top hits songs of KJY Sir...I had an opportunity to meet him at Kochi airport in 90s...with folded hands i told him "Sir you have gifted voice"...He shook my hands and said "It is all given by the God"...This song and many of his songs... to me they are really godly voices from KJY Sir...
@sridharsanthanam9979
@sridharsanthanam9979 4 жыл бұрын
Super songs. Great to QFR Team
@raghunathan68
@raghunathan68 4 жыл бұрын
Divine music and you the most admirable person,Subha Madam.No words to appreciate your relentless work.
@vardha23
@vardha23 4 жыл бұрын
Really fantastic. Enjoyed to the fullest. Over and above your usual great intro the singers have sung well along with the wonderful orchestra. Salutations to everyone of you. Great selection and nice team. The credit goes to Mrs.Subhasreeji. 👏👏👍👍
@narayananrangachari9046
@narayananrangachari9046 4 жыл бұрын
Sreejith, Surmukhi, Ranjani, Ganapathy, Venkatnarayanan, Shyam, Sivakumar and Subashree-- To you all loads of thanks for bringing out this sensational number. Splendid performance from all of you. My blessings and best wishes to you all.
@padminiramesh1687
@padminiramesh1687 4 жыл бұрын
Evergreen song.. Excellent rendition..Thanks Shubha Mam..
@usharaghavan2338
@usharaghavan2338 Жыл бұрын
Superb..Super..Superb..Yesudas Ji melting voice 🎊🎊🎊🎊🎊
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 4 жыл бұрын
அருமையான குரல்கள் அழகான பாடல் அற்புதமான இசை நன்றி நன்றி நன்றி
@sridharanhariharan9289
@sridharanhariharan9289 4 жыл бұрын
மலரே மலரே. பாடகர்கள் இருவரும் வழங்கியது இசைத் தேன் விருந்து. மிக அருமை.
@shanthisurendran720
@shanthisurendran720 4 жыл бұрын
Super.QFRஎன்ன ஒரு வளர்ச்சி!! Beautiful presentation.மயங்கினோம் .மயங்குகிறோம்.மயங்குவோம்.
@vanigopalakrishnan8575
@vanigopalakrishnan8575 4 жыл бұрын
Subhashree mam I don't know how to express my feelings. Really fantastic you are. In each and every song you are doing research in no way❤️. Srijith and Surmuki became Yesudas and janaki. Sitar beautiful. Totally very soothing to hear. 👍👍
@syes7281
@syes7281 4 жыл бұрын
Yes I also felt same oa
@kalabalu5875
@kalabalu5875 4 жыл бұрын
I also feel the same
@mohan1771
@mohan1771 3 жыл бұрын
👍👍👌👌
@manichandark5348
@manichandark5348 4 жыл бұрын
Thank you, Subashree mam for presenting all old melodies which are evergreen hits! Nicely presented by all young artists of the present generation. Congratulations to QFR Team.
@rksekar4948
@rksekar4948 4 жыл бұрын
வணக்கம்! அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். இந்தமுறை சகோதரர் சிரித்துக்கொண்டே பாடினார் மகிழ்ச்சி
@venkatesang.v.4230
@venkatesang.v.4230 2 жыл бұрын
Rarest of rare gems. Thanks QFR for mining this out and bringing it back it to our ears.
@NatarajanSundar
@NatarajanSundar 4 жыл бұрын
நன்றி சிறந்த பாடலுக்கு . கிழக்கே போகும் ரயிலில் இருந்து மாஞ்சோலை கிளிதானோ பாடல் வேண்டுகிறேன்
@meenalochanisuresh2980
@meenalochanisuresh2980 4 жыл бұрын
Really a magical song. So soothing, honey soaked voice of Srijith and Surmukhi ,too good. Ranjani was too good. Yet another Great presentation. 👋👋👋👋👋
@veenaranjanimahesh
@veenaranjanimahesh 4 жыл бұрын
Thank you so much mam.🙏
@MsSanthiagu
@MsSanthiagu 4 жыл бұрын
Simply superb. No words. Excellent singers and orchestra team. Very pleasant.🙏
@venkataramananparthasarath3883
@venkataramananparthasarath3883 3 жыл бұрын
Beautiful song sung exceeding well. Ranjani Mahesh Sitar sound on Veena very nice. Ganapathi Tabla strokes shows his genius.
@viswanathannarayanan1600
@viswanathannarayanan1600 4 жыл бұрын
The choice of songs, who is the best to bring the taste, you are the best Subhasree ji. Percussions embellish sobgs, its beauty, and this song is anorher example. Class rendition, flure, veeba, Tabla and nice programming. Enjoyed the Charukesi and Gowri Manohari flavour. Big salute to Siva and all.
@venkatramanviswanathan8920
@venkatramanviswanathan8920 4 жыл бұрын
Today's highlight is the Great Ganapathi's rhythm. He is very unique and great as always .
@sampathvasudevan6449
@sampathvasudevan6449 4 жыл бұрын
What a meliflous singing by surmukhi and as rightly said சாருகேசி predominantly and gowri manohari in flute interludes impakt the song. All the accompanying artistes contributed immensely to the success and madam your elucidation and dissecting the song through every nuances is amazing
@ganesanp9601
@ganesanp9601 2 жыл бұрын
One of the MSV sir most popular one, sang & instrumented effortlessly in all aspects.
@bhavaniamir
@bhavaniamir 4 жыл бұрын
What a miracle..I have read about kurinji malar today. I heard this song here..superb mam.. great team..superb..
@edayageethamar8567
@edayageethamar8567 4 жыл бұрын
Thank you Subashree for this song.May God bless the whole team.T.It was awesome
@jayashankaran8230
@jayashankaran8230 4 жыл бұрын
Outstanding performance. Great coordination. Fine drill master. Memorable song. Very fact that this group has enhanced the mood of the song speaks in volumes.
@sivanjalithirumaran3150
@sivanjalithirumaran3150 4 жыл бұрын
Two of my favourite singers of QFR, Surmukhi and Shrijith excellent rendition of this classic. 👍👍👌👌
@k.shanmugasundaram6014
@k.shanmugasundaram6014 2 жыл бұрын
அருமையான குரல்கள்.
@TheVanitha08
@TheVanitha08 4 жыл бұрын
அடடா அடடா என்ன ஒரு பிரமாதமான பாட்டு ஜேசுதாஸ் சாரும் ஜானகியும் மாவும் அப்படியே நம்மளை கிறங்கடிச்சுருப்பாங்க எத்தனைதடவைகேட்டாலும் சலிக்காது பாடல் srijith and surmugi voice so beautiful but சிதாரின் இசையை வீணையில் கொஞ்சம்கூட மாறாமல் வாசித்த ரஞ்சனிக்கு ஒரு சபாஷ் original music மாதிரியே இருந்தது தபேலா கணபதி அண்ணா சூப்பர் flute Venkat kalakkal பாடல் அப்படியே தலைக்காவிரியில் சிவாஜியும் மஞ்சுளாவும் உட்கார்ந்து பாடும் காட்சி கண் முன்னே வந்தது சுபாக்கா வேற எதுவுமே சொல்லறதுக்கு இல்லை I love u so much my dearest subhakka thanks a lot
@yamunabalagopalan4688
@yamunabalagopalan4688 4 жыл бұрын
Sooooper! Excellent!! Fantastic!!! Both Srijith and surmukhi sang so well. Very nice. Veena flute and table were excellent. The credit goes to siva for presenting the song so beautifully.
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 4 жыл бұрын
Hats off to Subadhree mam. I. Have never missed a single episode. Really great
@radhakrishnanr971
@radhakrishnanr971 4 жыл бұрын
Excellent rendition. The performing artists were excellent and gave a great the feel of original song.
@PREMASUNDARAM
@PREMASUNDARAM 4 жыл бұрын
Congratulations Srijith. Super performance. Magical voice
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 3 жыл бұрын
A Magical Music 🎶 Composing by MSV Sir Valli sir and Singers KJJ Sir S.Janaki Mam voice very very super MSV Sir the Great Legend...
@antonykjantonykj8711
@antonykjantonykj8711 3 жыл бұрын
Your Orchestra team members and Shyam Benjamin programming videos Editor Siva Work and Both Singers Voice Very very super 👍 Thank you Subhasree Mam 👍
@shank3k
@shank3k 6 ай бұрын
Brilliant song and singing, orchestration and hosting.🎉🎉🎉
@rkramachandran7130
@rkramachandran7130 4 жыл бұрын
Both the singers did splendidly.What a team work. congrats subha.
@gbalasubramaniansubramania1819
@gbalasubramaniansubramania1819 3 жыл бұрын
ஆகா ஆகா அருமை.அனைவருக்கும் பாராட்டுக்கள்.
@subramanianannamalai5856
@subramanianannamalai5856 2 жыл бұрын
thanks to madam and entire team for my favorite song of mannar..
@dr.s.sureshkumar261
@dr.s.sureshkumar261 4 жыл бұрын
Really Superb. Surmukhi's performance is excellent like S. Janaki. Subha's teamwork is amazing. God Bless all
@parandursrinivasaramanujam8724
@parandursrinivasaramanujam8724 4 жыл бұрын
Excellent rendering of the legend MSV....hats off subha...
@natarajanbaradwaj3560
@natarajanbaradwaj3560 3 жыл бұрын
Beatuifully sung, great voices. Love accompaniments and as usual what wonderful introduction and description by Madam Subhasree Thanikachalam.
@satheeshjanakiraman7997
@satheeshjanakiraman7997 3 жыл бұрын
What a fantastic explanation to this song! MSV ..my idhaya deivam's one of the top class compositions
@minu24
@minu24 4 жыл бұрын
Subhashree, you make each episodes very interesting. We are looking forward to it every day!.👍
@ushabasker4563
@ushabasker4563 4 жыл бұрын
Lovely duet in those days. Sreejith and Surmukhi really sang well . It is almost like the original song. Nice selection of song and apt singers. Thank u Sweet Subhashree madam
@sundars8638
@sundars8638 4 жыл бұрын
Super hit song. Neat job. Prelude was interesting. Female singer and Veena excelled!🙏🙏
@chandrasekaranmn8248
@chandrasekaranmn8248 4 жыл бұрын
Very nice performance. Kindly perform one of MSV/SPB's classic performances "Enakkoru Kadhali irukkindral".
@meenasundar2211
@meenasundar2211 4 жыл бұрын
Wonderful performance by all.very happy to hear lovely memorable songs.
@kamarajsamy6881
@kamarajsamy6881 4 жыл бұрын
இந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள், மிக்க நன்றி
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 4 жыл бұрын
அன்றுமிகவும் விரும்பிக் கேட்கப்பட்ட பாடல்,இன்றைய இளைய தலைமுறையினர் அழகாக இசைத்து ரசிக்க வைத்துள்ளனர்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.சிறப்பாக வழங்கும் உங்களுக்கு நமஸ்காரம்.நாளை முள்ளில்லா ரோஜா
@msudhakar5348
@msudhakar5348 4 жыл бұрын
Beautiful song and well sung by the singers. Your presentation of the song is beautiful.
@rameshkaran8603
@rameshkaran8603 2 жыл бұрын
How soft the Tabla...! This called experience... Seniority..!
@renganp3655
@renganp3655 4 жыл бұрын
Ranjani on Veena Venkatnarayanan on flute kindle our soul. Ganapathy on rhythm is perfect choice. Ranjith and Surmuki remind us of Jesudoss and Janaki amma. As usual Benjamin and Shiva add to the flavour.
@kasturimohan1973josiermo-ne6cz
@kasturimohan1973josiermo-ne6cz Жыл бұрын
Iraiva....! Endrum ...engo nee irukiraai!!!! Ivargalum un pillaigal. ..vaazhga pallaandu....
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
🌹Dear Srijith sir,marvelous su ng.Surmugi mam,mesmaraisín g me.Music troop legends too. God bless all of you.Keep going 👌👍🤗😘🙏
@nsangeet15
@nsangeet15 4 жыл бұрын
Excellent rendition. What an impactful song and well narrated subashree. Love the singers rendition making it as close to originals.
@ravisankaran6280
@ravisankaran6280 4 жыл бұрын
Wonderful song selection by Subhashre Madam, great rendition by vocalists Sreejith and Surmukhi, splendid instrumental support by all, marvellously put together by Sivakumar and Shyam; in all a great treat for the eyes to see and ears to listen and enjoy the episode. The quality of the programme is going up by leaps and folds that is a reflection of the dedication of all participants. God bless you all.
@raghuramank7175
@raghuramank7175 4 жыл бұрын
Enjoyed , Well performed Team ! Each & Every one were wonderful. !
@arunarajamani1381
@arunarajamani1381 4 жыл бұрын
Excellent beautiful song evergreen song thank you for selecting song . Superb explanation by you ma subha
@TheRKMoorthy
@TheRKMoorthy 4 жыл бұрын
No words to express. Amazing performance by all 👏🏻👏🏻👏🏻
@ragupathy2978
@ragupathy2978 3 жыл бұрын
அருமை. என் உள்ளம் அழகான வெள்ளித்திரை.... QFRல் கொடுங்களேன்.
@kalamegaperumal9674
@kalamegaperumal9674 4 ай бұрын
அருமையான பாடல் என்றும் கேட்டுக் கொண்டிருக்கலாம்❤🎉
@brindaparameswaran3795
@brindaparameswaran3795 4 жыл бұрын
Awesome song played melodiously by everyone 👍😳👍😇👍👏❤️❤️
@tdsundaram1156
@tdsundaram1156 4 жыл бұрын
Mass Hit song. Well sung. Shyam Great. Also Ganapathy n all musicians plus Siva.
@vatsalaj7101
@vatsalaj7101 4 жыл бұрын
Sairam reproducing a classic is not easy at all. Great presentation. God bless for more musical treats. 💐
@MsSurlat
@MsSurlat 4 жыл бұрын
Sincerity reflected in rendition. Good teamwork.
@meenakshirajkumar1786
@meenakshirajkumar1786 4 жыл бұрын
Amazing rendition by the entire team .beautiful song
@ashokkrish24
@ashokkrish24 3 жыл бұрын
OMG What a lovely song . job done beautifully.
@rachelmusically2188
@rachelmusically2188 4 жыл бұрын
Awesome Performance, as usual Shyam Benjamin stealing the show. Both the singers voices are so soothing and effortless👏👏👏👏
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 2 жыл бұрын
Mumbai Natarajan : one more fine song from QFR. Enjoyed the song.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 жыл бұрын
M.S.V. ISAI POKKISAM🎹🎻💕💕
@jayashreesubramanian8562
@jayashreesubramanian8562 7 ай бұрын
Revisiting gems like this again and again and again and again surmukhi Krishnan arumaiiiiiii
@rbalachandran880
@rbalachandran880 4 жыл бұрын
Total Arusuvai Natarajan virunthu.MSV one of the great legend
@laxdeeps
@laxdeeps 4 жыл бұрын
I am so envious of the team you have. You have such wonderful talents in your team. You deserve more recognition than what you have earned.... My heartiest wishes for the same. You are soooooo talented Subha Madam.
@lakshmigururajan2554
@lakshmigururajan2554 4 жыл бұрын
I agree with V Lakshmi.
@ramananvenkataraman4594
@ramananvenkataraman4594 4 жыл бұрын
I am also jealousing...
@vijayalakshmirajamani1794
@vijayalakshmirajamani1794 4 жыл бұрын
Iam remembering about that place where it was shooted thalai cauveri. Good performance.
@amuthasuresh3493
@amuthasuresh3493 4 жыл бұрын
Beautiful song.very nice performance by the singers and the orchestra.
Quarantine from Reality | Hey Paadal ondru | Priya | Episode 179
10:48
I was just passing by
00:10
Artem Ivashin
Рет қаралды 18 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 110 МЛН
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 23 МЛН
Ragamalika Forever - Haricharan honors Legends - 500 th episode.
15:17
Maximum Media TV
Рет қаралды 1,4 МЛН
I was just passing by
00:10
Artem Ivashin
Рет қаралды 18 МЛН