ஸ்யாம் வாசிப்பில் இன்னிக்கு பின்னி பெடலெடுத்திருக்கார். அட்டகாசமா லயிச்சு பாடியிருக்காங்க வர்ஷாவும் கிருஷ்ணாவும்! Film News ஆனந்தன்னு ஒருத்தர் இருந்தார் - photos reference க்குனு! இனிமே பாடல் வரிகள் - அதன் பாவம் - இசை - இசையமப்பு - பாடல் உருவான கதை - பாடகர்கள் பாடல பாடின விதம் - இதுக்கெல்லாம் *ஒரு வாழும் encyclopedia சுபஸ்ரீ* ன்னு சொல்றதுல தப்பேயில்ல! ஆமோதிக்கறவங்க like பண்ணுங்க - உங்க comments அ பதிவு பண்ணுங்க!
@shanthivenu46304 жыл бұрын
உண்மைதான்,சுப ஸ்ரீ வாழும் கலைக்களஞ்சியம் தான்.
@vidhyaaiyer17854 жыл бұрын
Yes inda madam oda points ellam களஞ்சியம். கோனார் நோட்ஸ் மாதிரி text book potu film music appreciation course onnu vaikanum
@TheVanitha084 жыл бұрын
S nichayama subhakka oru vazhum encyclopedia அப்படிங்கறதுல சந்தேகமே இல்லை bro இதைப்போல் பிச்சி பரிச்சி யாராலயும் ஒரு பாட்டை வர்ணிக்க முடியாதுப்பா
@malathibalachandiran27314 жыл бұрын
Yes. Romba correct
@shambavichandru23374 жыл бұрын
I endorse it all the way
@ekambaramjagadeesan50533 жыл бұрын
ஏ...பாடல் ஒன்று..... QFR மணிமகுடத்தில் ஓர் வைரம்..Hats off to all..
@nagarajann28453 жыл бұрын
Super
@thavamanikaruppanan35053 жыл бұрын
அழகாக பாடினார்கள்..அருமையான இசைக்குழு..வர்ஷாவின் குரலில் ஒரு magic ❤️
@thirumalaisunthararajan95024 жыл бұрын
தாகம் கொண்ட நெஞ்சம். ஆம் ராஜா பாடல்களின் மீது ஒரு தாகம். வற்றாத ஜீவ நதி.தொகுத்த வழங்கிய சுபா ஒரு சுவையாகிய காவியம். பாடிய இசையமைத்த உள்ளங்கள் அனைவருமே மன்னர்கள்.
@neelkant164 жыл бұрын
Wov! Varsha's voice - what a clarity and reach. She is amazing! Krishna, Shyam, Sundaresan, Venkat all have lifted this song to Himalayan heights.
@ullatildileepnair77443 жыл бұрын
மீன்டும் மீன்டும் கேட்க தோன்றும் ...... the most gem song 🎼🎹🎧 பஞ்சு அருனாச்சலத்தின் அற்புதமான வரிகள் , இசைக்கும் இசைஞானி .. KJ யேசுதாஸும் S ஜானகியும் என் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கான்டே இருக்கிறார்கள் .... இப்போதும் என் கண்ணில் ஒாடிக் கொன்டே இருக்கும் அழகான பாடலுக்கேற்ற காட்சிகள் .... வாழ்க இயக்குனரும் ஒளிபரப்பாளரும் .... இங்கே இந்த பாடலை மீண்டும் அதே போதையோடு தந்த இந்த குழுவிற்க்கு அனந்த கோடி வாழ்த்துக்கள் 🙏🏻
@shanthivenu46304 жыл бұрын
இது நாள் வரை இசை மழையில் நனைந்து இன்புற்றோம். இன்று....... இசை சுனாமி தான் . அடேங்கப்பா!!!!!!!! வியப்பு தான். வார்த்தையின்றி தவிப்பு தான். வர்ஷா& கிருஷ்ணாவின் performance மிக மிக மிக நேர்த்தி👍👍 ஷ்யாம், சுபா சொன்னது மாதிரியே தெய்வலெவல், அவரது திறமை மலைக்க வைக்கிறது, excellent எல்லாம் போதாது, அதுவும் இன்னிக்கு அப்படி ரசித்து லயித்து வாசித்து இருக்கிறார், Hat's off to you Sir🙏 வெங்கட் அய்யா , தெய்வீக சிரிப்பையா உமக்கு🙏🙏 சகலதாளவல்லவரே!!!!!! விட்டால் தண்ணீரில் கூட தாளம் போடுவீர்கள் போல, விரல்களில் ஜாலம் செய்யும் உங்களுக்கு சிறப்பு வந்தனம் 🙏🙏 சுபா மேடம் , எப்படித்தான் ஒவ்வொரு பாடலுக்கும் உங்களால்இவ்வளோ தகவல்கள் தரமுடிகிறது?, நாங்கள் கவனிக்கத் தவறிய நுணுக்கமான விஷயங்களை தெரிவித்து பாடல் கேட்கும் அனுபவத்தை இன்னும் இன்னும் சிறப்பானதாக மாற்றித் தரும் உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏
@smobilemobile92724 жыл бұрын
For someone to sing even remotely close to Janaki Amma, is like getting Oscar's, according to me..... you don't need any other award. To be able to sing the goddess' song close to perfection....is something to cherish for life. KJY sir's expression perfectly reflected. Hats off to the entire team especially the bubbly singers, who sang with so much of perfection and sincerity. An unmatched treat to all 💕
@sreenaathkv3 жыл бұрын
S@sax
@victoriousrufus67473 жыл бұрын
What is this obsession with ridiculous Oscars?
@nirmalamohan9848 Жыл бұрын
🎉
@avinashpurushothaman4049 Жыл бұрын
This song was sung by Uma ramanan mam
@chidambaramr.mk.16273 жыл бұрын
Varsha! குரல் இனிமை! அதைவிட புன்னகை அருமை! மீண்டும் கேட்க தூண்டும்.
@sasidaransekaran81194 жыл бұрын
This song is very first STEREO SONGS Those days we can't forget this hearing still hearing...... one and one the great IRAJJJJAAAAAAA.TNANK U MAM TO ALL 😇👌👌👌👌👏👏👏👏💤💤💤💤 ...
@indraravishankar11944 жыл бұрын
Varsha's singing no words to appreciate. I hope music directors have taken note of her voice by hearing this song, exemplary singing. Krishna made justice to the song. Needless to say Background music was marvelous. Subha Mam's description is so inspiring. Hats off to the team in TOTO 🙌👏
@kumarsundaramsongs3 жыл бұрын
Well summarized
@mksekarsbt4 жыл бұрын
Varsha's singing is amazing. Effortless performance. Kudos. RAJA SIR is the only MD whose interludes are very rich and lavish, nobody can deny it. Shyam enjoys playing it. Really, again and again it makes us to hear the song. Splendid.
@lavskr4 жыл бұрын
Varsha Sounded almost like original., excellent performance by everyone
@Karthigai3 жыл бұрын
Smiling while singing
@swapnanaresh57033 жыл бұрын
NO WORDS MADAM! 🙏 🙏 🙏 🙏 🙏
@parameswarisukumar2403 жыл бұрын
Varsha and Krishna rocks
@arumugamvijayakumar36643 жыл бұрын
Varsha voice simply superb
@janardhanantn42504 жыл бұрын
முதன் முதலில் இந்த பாடல் stereo system கேட்ட போது ஆஹா
@mathid1463 Жыл бұрын
இளையராஜாவின் இசையை பார்க்கிறேன் உங்கள் குழுவில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வர்ணிக்க முடியாத வாழ்த்துக்கள்
@YouTubeIndiaTv4 жыл бұрын
Literally tears coming out of my eyes. What a retreat. Shyam is the asset of not only QFR but for our industry. Varsha - no words to describe. God bless.
@priyam82614 жыл бұрын
What a voice Varsha has. Amazing. I listen to this clip everyday. These guys are awesome. Keep up the good work
@rranganathan62804 жыл бұрын
Illayaraja, Raja, Maharaja - that`s how the 3 interludes were.....simply amazing composition and musical marvel from one and only Isaignani. Varsha was superb. No words to describe the entire QFR musical team. Thanks Subha mam.
@sadagopanperiyathiruvadi46404 жыл бұрын
Today's player of the match is Varsha. அவருக்கு இணையாக அனைவரும் புகுந்து விளையாடியிருக்கின்றனர். நிச்சயம் இளைராஜா மகிழ்ச்சி அடைவார்
@chithambarambabu92684 жыл бұрын
Yes! Absolutely! Look at the girl's facial expression, amazing!
@narayananvanaja49954 жыл бұрын
சுபஸ்ரீ மேடம், உங்கள் QFR பற்றியும், உங்கள் திறமையையும், உங்கள் team-ன் திறமையையும் 16.8.2020 மங்கையர் மலரில் 3 பக்கங்கள் மிகவும் பாராட்டி எழுதியிருந்ததைப் படித்து நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.சுபா அவர்களுக்கும், அவருக்குத் துணை நிற்பவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி.
@eveleneraechel38283 жыл бұрын
IILLAAYYAARRAAJJAAAAAA.....stunning recreation, Subha's dismantling and Shyam's . Brilliant!
@ttnarendran4 жыл бұрын
Great singing, pleasing voices of Krishna and Varsha, excellent background music, great teamwork ! Hats off!
@skumarskumar-jc6xp2 жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அடிக்கடி கேட்பேன். நீங்கள் போடும் ஒவ்வொரு பாடலும் ஒரிஜினலை விட அவ்வளவு அருமை அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள்
@manichandark53484 жыл бұрын
Excellent orchestration by Raja sir. Even after 42 years, this song remains evergreen. Great performance by QFR TEAM. CONGRATULATIONS & A BIG THANK YOU to Subashree madam!!!
@TK-sj7sy2 жыл бұрын
It is true. After 42 years this song still feels new. Wonder why?
@sundars86384 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஒரு அருமையான பாடல் தான் இது! அனைத்து குழுவினருக்கும் நன்றி!👌🏿👌🏿👍👍🙏🙏
@vidhyaaiyer17854 жыл бұрын
25 minutes up after the post and heard twice with ear phones already. Today full drench in hey paadal rain of music. Shyam brother you were outstanding today! தலைய சிலுப்பிகிட்டு reminded the SS from 70s... Your midas touch throughout specifically at 8.25. yes varsha hit the six in the opening humming itself and Krishna that ஆ... At 4.55 sounded pretty much like the legend.. god bless! You on the convertible enjoying the மின்னல் பெண்மை is very novel.. Semma semma பாட்டு... This will be in the loop until I say goodnight! Thank you for this reprise.
@SuryaSings4 жыл бұрын
Brilliant composition. But a tough song to sing for both male and female voice. Both singers made it look so effortless and easy. Outstanding singing and wholesome entertainment
@Jupiterplus3 жыл бұрын
The female voice was exactly sounding like S. Janaki’s voice! What a performance by everyone!!
@prabhumuthiah3154 жыл бұрын
Another milestone in Raja Sir's musical era...his debut sterio recording in 6 track if I'm right in those days...KJY and Janakiamma..ever mesmerising song...🙏🙏 Awesome rendition of Krishna and Varsha....very well supported by the accompaniments flute, shenoy, shitar, guitar and percussion instruments all did excellent presentation .👌👌👌👌 Today Varsha catched the show..veara level..her effortless singing with clarity and ranges as well as appropriate feel given even in higher notes is simply fantastic..👏👏👏👏 Ever green melody of Isaignani Ilayaraja...meendum meendum ketkatthoondum oru arputhamana padal and singing ..🎻🎹🎷🥁🎵🎶
@dr.ramanathanraja91313 жыл бұрын
Set in Kapi Raga, the Mastero has shown the various facets of it with a rich orchestration. Superb interludes to interlace the composition. Hats off.
@sundaramsankaran20604 жыл бұрын
Wow....Ilayaraja's magical creativity with Janakiamma Jesudas sir, and with the nuances of the then stereo recording was admirably re-enacted by the entire QFR team today with the same fervour and effect. Kudos again to QFR.
@anandanathanpoongavanam50424 жыл бұрын
I really don't know whom to praise.Excellent team effort. Shyam , Varsha & Anand lead the team.
@velunagarajan39413 жыл бұрын
பாடல் சிறப்பு பாடியவர்கள் இசைஅமைத்தவர்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றது நல்ல திறமை அனைவருமே ரதித்துப் பாடியும் இசையமைத்தும் உள்ளார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நலமாக உலகப்புகளோடு வாழ்க.....
@sethuramansrinivask93834 жыл бұрын
Varsha sang with great passion, kudos to her. Actually, it seemed effortless.
@rk1850054 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை....... மிக மிக மிக அருமை.....அனைவரின் பங்களிப்பும் தூள்
@1109prasad4 жыл бұрын
Excellent performance by all. Varsha’s voice exceptionally great. Musical extravaganza. Thank you Raja sir.
@vijayaramaa4 жыл бұрын
Subhasree mam Thank U SOooooo much for ur QFR !! நான் ஒரு மிகப்பெரிய இசைப்பிரியை, என்னுடைய நீண்ட நாள் இசைப் பசிக்கு இத்தருணத்தில் (மிக வறட்சியான, கடினமான ஊரடங்கு காலத்தில் எனக்குப் பிடித்த பாடல்கள் நிறைய பண்ணி இருக்கீங்க) நல்ல தீனி... நன்றிகள் பல! அதுவும் இன்றைய பாடலை நான் பல நாள்களாகவே எதிர்பார்த்திருந்தேன்...நிறைவேற்றியதற்கு மனமார்ந்த நன்றி!! பாடல்களை மட்டுமே எங்களுக்கு தராமல் அதைப் பற்றிய அனைத்து விளக்கங்களையும் தெளிவுறுத்தி, பாடல்களை கேட்க வைத்து, மயங்க வைத்து, வியக்க வைத்து, வாயடைக்க வைத்து, கிறங்க வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்!!! இன்றைய பாடலை ஹெட்போன்ல மீண்டும் கேட்கச் சொன்னதற்கும் நன்றி.. அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறேன், செய்து கொண்டே இருப்பேன்... once again thank u very much Subhasree mam.
@mahendran19703 жыл бұрын
Varsha is awesome and she just mesmerized with voice. What a talent? Hope she gives more songs in this show
Shyam Benjamin "QFR" க்கு கிடைத்த 💎💎💎💎💎அபூர்வ வைரம். இசைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தள்ளார். இவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் உண்டு. இவரை QFR ல் அறிமுகப்படுத்திய "இசை மஹா ராணி👑👸" சுபாம்மாவுக்கு ஒரு பெரிய வணக்கம் 🙏. ஷியாமிற்க்கு ONE CRORE QFR Fans ன் ஆசீர்வாதங்கள் ஷேமமா இருக்கனும் தம்பி இசையால் எங்களை கட்டிப்போட்டு ட்ட தம்பி 🙏🌹🙏🌹💖🙏🌹💖👌👍👏💯
@ShyamBenjamin4 жыл бұрын
Thanku sir!
@RameshKumar-qq9pr4 жыл бұрын
@@ShyamBenjamin wish you all success 🙏🌹
@ShyamBenjamin4 жыл бұрын
@@RameshKumar-qq9pr same to you too
@chidambaramr.mk.16273 жыл бұрын
ஒவ்வொரு பாடலிலும் ஷியாம் பெஞ்சமின் குலுங்கள் style super. And Very clarity..
@malamuralidher2114 жыл бұрын
It is exactly like original,stay blessed for all the team
ஆண் குரல் , பெண் குரல் , இசை அனைத்தும் மிகவும் அருமை. அதை விட பாடகர் செல்லும் நீளமான கார் "Superb ".
@meenaswamy45074 жыл бұрын
எத்தனை முறை கேட்டும் திகட்டாத பாடல். ஷியாம் மிகவும் அனுபவித்து புகுந்து வளையாடியிருக்கார். கொரானா மேல் கோபம் இருந்தாலும் QFR என்ற வரத்தை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும். Madam, தேன் குரலாள் தீப்ஷிகாவை மீணடும் அழைத்து வாருங்கள். அதே போல பொங்கும் கடலோசையாள் புன்னகை இளவரசியையும் அழைத்து வாருங்கள்.
@antonyadimai25214 жыл бұрын
மீண்டும் இளைய ராஜா சார் இசைமழையில் நனைந்தோம் .கிறிஷ்னா; வர்ஷா இருவரும் லயிச்சு பாடினாங்க இசைகுழுவினரும் அருமையா வாசிச்சாங்க அனைவருக்கும் பாராட்டுக்கள்
@canceriansharp24074 жыл бұрын
A very famous song, done to near perfection. Mr. Shyam was enjoying and so were others. Mdm. Subhasree deserves all credit. Actually I have missed many previous episodes. Will catch up with QFR
@lalitharamachandran28684 жыл бұрын
நிச்சயமாக மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றியது. அருமை அருமை
@akilaravikumar3844 жыл бұрын
Superlative 👍👌. Special kudos to Shyam Benjamin...he's a great talent..😇
@charlesjustin26632 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் அற்புதமான பாடல். இசைஞானியின் கற்பனையை சிதைக்காமல் அப்படியே அழகாக கொடுத்துள்ளீர்கள். அந்த கலைஞர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்...பாராட்டுகள்
@shambavichandru23374 жыл бұрын
Amazing performance by the entire team! Recreating the majic is astounding! Varsha , I've never heard anyone sing like Janaki Amma with such ease, especially this song that needs tremendous breath control while hitting the high notes. Take a bow Varsha. Hope you reach great heights! And thank you Subhashree Ma'am for entertaining us. You are one of a kind
@balamurugankathiresan33759 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை....அனைவரும் அருமையாக இசைதுள்ளனர்.....எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்....
@rameshneelakantan23464 жыл бұрын
Which composer in the world can orchestrate, rehearse and deliver final version in 4 to 5 hrs?
@jananisriganesh93654 жыл бұрын
GOD AKA raja sir :)
@jaishankardevarajan27444 жыл бұрын
Ramesh you are right. Raja rajathan
@05madavan583 жыл бұрын
You are right only Raaja sir can do this
@gokulshree87003 жыл бұрын
நீங்க சொன்ன மாறியே அப்படியே அசால்ட்டா பாடிட்டாங்க வேற லெவல் 👏👏👏👏👏👏👏❤️❤️❤️
@parthasarathyd46664 жыл бұрын
Varsha amazing voice with smiling face👌👌👌
@shanthymukundan17304 жыл бұрын
Yes..Meendum meendum ketka thoondum paadal..Athana azhaga paadirukkanga iruvarum...Bgm superb..Thank you so much Subha ma'am
@Thiagarajan-V4 жыл бұрын
Excellent rendition by both, especially Varsha, Shenoy is too good. Great team.
@sahanaarivazhagan48344 жыл бұрын
அருமை... இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.... அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் 👏👏👍🙏
@pjanakiram13724 жыл бұрын
Varsha sings so effortlessly doing full justice to the original. Krishna good match. Happy to hear a good song, well reproduced
@km-fl2gb4 жыл бұрын
அருமையான பாடல் அற்புதமாக வழங்கியதற்கு முன்னுரை கேட்டபிறகுதான் தெரிகிறது இந்த பாட்டின் சிறப்பு முக்கியமாக இசைக்கருவி வித்வான்களின் வியப்பிலாழ்த்தும் விஸ்வரூபம் பற்றி
@subithkumar4 жыл бұрын
A musical dimension hitherto unknown... Its gratifying to know that these songs will remain evergreen through efforts like yours... modern and youthful voices, original music scores, a wonderful collection of songs, all make for a memorable experience... not a day goes without QFR and wish you continued success in your efforts and in the creation of similar themed endeavours
@SuperChitralekha4 жыл бұрын
👏👏👏👏
@JBChannel59602 жыл бұрын
அருமையோ அருமை! குறிப்பாக வர்ஷா.. என்னவொரு தேனில் தோய்ந்த பலாச்சுளை போன்ற இனிமை❤️❤️❤️
@kandavanamsivaguru18614 жыл бұрын
****meendum meendum and meedum.... loop plays in my ears*****
@nagendranc740Ай бұрын
ஷியாம். சார். சிறப்பு சிறப்பு. 👌👌👌👌உங்கள் இசை குழு. அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌🙏🙏🙏🙏
@padmanabhanm23034 жыл бұрын
Western Classical & Hindustani compete with each other to greet the bride & the bridegroom in the 3rd interlude. Splendid romantic number based on Kaapi raagam. Graceful presentation by the crew!
@acsk204 жыл бұрын
I know this song....but never keen on listening to these..but now realising after this QFR...what a superb composition.....everybody has done their part so well
@msudhakar53484 жыл бұрын
What a great song and beautiful composition by Raja sir. You are an encyclopaedia for introduction to the song mam. You are a genius mam. Keep rocking. Waiting for 200.
@ranganathankrishnamoorthy51564 жыл бұрын
First time I see Varsha singing! FANTASTIC! Where is shenay taught? Krishna and krishnamurthi Are they the same? Congratulations!!My comment is incomplete!!!
@krishnangururajan96584 жыл бұрын
Superb presentation. Really மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
@jagadeeshsingaravel35064 жыл бұрын
Varsha singing super 👌👌👌
@subramanianb4 жыл бұрын
Varsha and Shyam are toppers today...Varsha's perfection with sweet voice will take her to higher levels...appreciations to the team
@akshayasrisaithiruvannamal38704 жыл бұрын
OM SAI RAM SUGAMANA PADAL THARAMANA RAGAM MORTHIGAL MUVARGALIN AASSIRVADHAM . JAI SAI RAM வாழ்த்துக்கள்
@anandammurugankaliyamoorth91773 жыл бұрын
Key board player ஷ்யாம் 👍👍 எல்லா பாடல்களுக்கும் ரசித்து, சிரித்து வாசிக்கிறார்...👌 அதை காணும் போது பாடலுக்கு இன்னும் சுவை கூடுகிறது... 👌👌ராஜாவின் குழுவில் வாசிக்கவில்லையென்றாலும் அவர் பாடலுக்கு இசையமைப்பதே ஓர் பாக்கியம்தான்..👍 காணும் எங்சகளுக்கும்...!!! 👌👌👌👍👍
@MrHopelessone4 жыл бұрын
Varsha shows why she was the winner of Zee Sa Re Ga Ma Pa.
@05madavan583 жыл бұрын
Krishna sridharan anna and Varsha akka awesome performance 😍😍unmayave dheiva level dhan Shyam Benjamin Anna 🥰🥰sundaresan sir backbone of this song🤩🤩Selva Anna that 4 bar flute amazing 😘😘Shenoy Kumar Anna excellent ah vasichu kuduthurukaru😃😃Thank you so much Subhashree mam for this wonderful song presentation😍😍only Illayaraja sir can do this magic 😃😃S.Janaki mam and K.J.Yesudas sir singing was absolutely lifted. Especially that Megam undhan koondhal malar aadum oojanlam line la oojanlam Ku oru vibrato irukkum that was awesome (that portion was sung nicely by Krishna sridharan anna) and equally jaadayil Ku irukkura vibrato (that portion was sung nicely by Varsha akka). Very good do more like this ❣️Thank you very much ❣️
@geethasrinivasan10654 жыл бұрын
Total bliss... Amazing, awesome presentation by the entire team👏👏👏👏Varsha and Shyam stole the show today.. Became so very addicted to QFR 😃 Ma'am, please consider my request for presenting the song "naan pesa vandhen sollathaan or vaarthai illai" from the movie Palootti Valartha Kili, music composed by Raja sir, sung by SPB sir and Janaki amma. I had requested the same previously too..
@askarhussain19694 жыл бұрын
அழகான விரிவாக்கமே முழுப்பாடலையும் கேட்டது போன்ற உணர்வு.இருவரும் நன்றாகப் பாடினார்கள்.பெண் குரல் மிக நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்
@subramanianadaikalam92774 ай бұрын
Who is listening to this in 2024?
@mlkumaran7954 жыл бұрын
வியந்தோம் வியந்தோம். இரண்டு பாடகரகளும் அருமை. பின்புலத்தில் இயங்கிய அனைவரும் சிறந்த விற்பன்னர்கள. அருமையான பாடல் தந்தீர்கள் சுபாஜி
@madakkulamprabhakaranprabh74904 жыл бұрын
Q F R பல்லாண்டு வாழ்க மதுரை மாநகரிலிருந்து நல்வாழ்த்துகள்
@chandrasekar34243 жыл бұрын
Female singer is really superb. She sang this song very casually. She has a wonderful voice and a cool expression. My best wishes.
@mythilivenugopalan71854 жыл бұрын
Outstanding performance. Especially by the singers. Female version - no chance.👋👋👌🙏
@sherwinsusijosesuchadivine38244 жыл бұрын
Wow... Meendum meendum ketla thondrum... Great greater greatest RAJA SIR🙏🙏🙏🙏🙏
@ubisraman4 жыл бұрын
Excellent rendition of a trendsetter song of late 70s.
@muralidharanar95053 жыл бұрын
நான் நினைக்கிறேன் late 70 ஆரம்ப 80களில் வந்த பாடல் என்று நினைக்கிறேன். மனம் கணக்கிறது.madam தனித்திறமை உங்களுக்கு இருக்கிறது. ஏங்கோ ஒயர போகவேணீடியவர் சுபக்ஷி madam.shyam sir venkat sir entire troop சொல்வதற்கு வார்த்தை இல்லை.excellent,marvelous.singers given their maximum output.Best wishes for their future endeavours
@cskseight4894 жыл бұрын
Wow wow I have started like this version of the songs more than the originals itself....how many agree with me???
@venkateswaranprasad4 жыл бұрын
True
@malathibalachandiran27314 жыл бұрын
Yes
@ravichandransethumadhavan48174 жыл бұрын
Absolutely true
@meenalochanisuresh29804 жыл бұрын
Yes. You are absolutely right. 👍
@sumatysanthanam16064 жыл бұрын
Superb
@ushabasker45634 жыл бұрын
Lovely singing by Varsha and krishna. Throughout the song was good. Varsha has lovely voice. All songs r nice and hit. In Priya. Varsha maintains her sweet smile throught the song. Hats off Subhashree madam for song selection and apt singers.
@BC9994 жыл бұрын
42 years later, the song is as FRESH as a just-bloomed flower in the foothills of Nilgiris! FIRST Stereophonic album in South India. It was a musical blockbuster with smash hit songs and the Background Score (as usual with IR) is also stunning. Legendary SALIL Chowdhury listened to the recording of "Darling darling" song and exclaimed in astonishment "I have never come across cinema music as beautiful as this!". Such was the influence of IR music on his predecessors! Maestro IR's songs are always like a royal banquet - best, fresh ingredients chosen, with all flavors and aromas delivered in their fullest. And all this in 1978! KJY got to sing all the songs in this album because it was recorded in his studio, Tarangini. All the songs sounded divine even in their original source itself, though they belonged to 1970s era. One of the bests of QFR today again; well-presented by the team!
@karthigeyancmt1684 жыл бұрын
Mam , you are aTrue fan of raja.
@BC9994 жыл бұрын
@@karthigeyancmt168 Thanks! Good to hear that from another IR fan.
Sham Ben's performance is like champagne to drinkers.
@vaidhehipasupathi7144 жыл бұрын
Extraordinary. Big applause to Subashree madam for this efforts . Really she should be awarded to keep every one happy by listening most extraordinary songs.🙏
@blogeswari4 жыл бұрын
Varsha sang really well!
@dangemaratha3 жыл бұрын
God has already blessed you all to feel touch , play, sing music ...can there be any more heaven better than music ?.
@srajanvet4 жыл бұрын
Super song. Brilliant performance by every one. Madam, just a quick feedback, at 5:23 to 5:26, extra track is merged.
@ramacha19704 жыл бұрын
Fantastic and fabulous singing from Krishna and Varsha. Excellent work from Shyam , Venkat and Sundersan . Nice presentation to one of the super hit song. Bringing back the old memories.
@umavenkat8184 жыл бұрын
Varsha took the song again to another level .high quality performance by both the singers and musicians.no doubt with your description
@sujathateekachar7764 жыл бұрын
Superb singing both
@chinnasamyrajagopalmanojdh91923 жыл бұрын
கேட்க மிகவும் இனிமையாக இருந்ததுபாடியவர்கள், இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@umasrinivasan73764 жыл бұрын
Hats off to mr. Mr. Shyam
@srinivasanjagannathan41314 жыл бұрын
அருமையான பாடல் பதிவு. எல்லாவற்றுக்கும் மேல் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு உதாரணமே, 179 நாட்கள் தொடர்ந்து மக்கள் பார்த்து, கேட்டு ரசிப்பதுதான். இன்றுகூட முதல் ஒருமணி நேரத்துக்குள் 2000 பேர் பார்த்திருக்கிறார்கள் என்றால், இந்த நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறார்கள் என்றே அர்த்தம். சகோதரி சுபஸ்ரீ மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
@radhakrishnansubramanian62794 жыл бұрын
Varsha, no chance, brilliant. Male voice needs more practice. Sorry to say this. He should have listened to the song many times before his rendition. Illayaraja's master piece song. This song was composed in Rag peelu (kapi), of course, wonderful composition.We were crazy to listen to this song, those days.
@thirumalaisangapuramsowmea67662 жыл бұрын
ஷ்யாம் ஒரு இசை பெட்டகம். அருமையான அற்புதமான ஒரு இன்னிசை. இசை அமுதம். சூப்பர் சுபா மேடம்.
@ravichandransethumadhavan48174 жыл бұрын
Master class.. Standing ovation to team QFR lead by இசை தல.. Subha Mam..