QUARANTINE FROM REALITY | MARAINDHIRUNDHU PAARKUM | THILLANA MOHANAMBAL | Episode 450

  Рет қаралды 216,801

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

QUARANTINE FROM REALITY - EPISODE 450
#qfr #psusheela #sivaji
Episode 450
Performed by : @Sriranjani Santhanagopalan
Veenai: @Anjani Srinivasan
Mridanga and kanjira : @Aswini Srinivasan
Percussion, jathi and Timing: @venkatasubramanian Mani
Programmed, arranged, performed &
Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#quarantinefromreality #quarantinediaries #lockdownseries #musicheals #music #tamilmusic #KVM #thillana #padmini #naatiyaperoli #mohanambal #kannadasan #APNagarajan #nadaswaram #shanmugapriya

Пікірлер: 867
@padmanagesh8589
@padmanagesh8589 2 жыл бұрын
வாழ்த்த வார்த்தைகளே இல்லை. God bless you all
@victor84477
@victor84477 2 жыл бұрын
என்னா வாய்ஸ் டா சாமி இது ❤️❤️
@kumarks5702
@kumarks5702 2 жыл бұрын
அருமை அருமை! Excellent!!
@dranjith3377
@dranjith3377 2 жыл бұрын
மிகவும் அற்புதம் நான் ஒரு நாதஸ்வரக் கலைஞன் என்ற முறையில் சாதாரணமாக சொல்லிவிட முடியாது இது அற்புதம் என்று சொல்ல வார்த்தைகளே இல்லை அதனால் தான் சொல்ல வேண்டி உள்ளது அந்த வார்த்தையை
@ksbalaji7349
@ksbalaji7349 2 ай бұрын
'எனை ஆளும் ஷண்முகா வா' என்ற வரிகளில் சிவாஜி கணேசன்.அருமை..
@thesilksaree644
@thesilksaree644 2 жыл бұрын
I do not know whether Sucila madam is listening this song. If she lisstened to her she would certainly appreciate her singing. Such a singing, it is!
@keshunathan3528
@keshunathan3528 2 жыл бұрын
I have heard and have seen this song on TV numerous times but not given much importance on the Audio, because it was the dance of Madam Padmani and Our Shivaji Ganeshan acting which took the full attention of the audience, but now while seeing this video, its was an excellent treat to listen. Shivaji, Balaiya, and Thangavel acting, and Padmani's dance had overshadowed
@mahalingammylsamy8221
@mahalingammylsamy8221 2 жыл бұрын
மயங்காத மனம் கூட மயங்கும் மேம்.
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
சுசீலா ஸ்ரீ ரஞ்சனி மேல் ஆவிர்பவித்துவிட்டார். என்ன குரல் பாவம் ப்ருஹா நிரவல். அபாரம். சுபா மேடம் உங்களுக்கு என் நமஸ்காரம் .அனைத்துக்கலைஞர்களுக்கும் நன்றி யுடன் வாழ்த்துக்கள்
@umaupendiran3205
@umaupendiran3205 2 жыл бұрын
எழுந்து நின்று கை தட்டிகிட்டு இருக்கேன். ஶ்ரீ ரஞ்சினி அபாரம், அஸ்வினி, அஞ்சனி வெங்கட் அமர்க்களம் Qfr வளர வாழ்த்துக்கள்
@palanivels7451
@palanivels7451 Жыл бұрын
அருமை அருமை🙏🙏
@karunanandamparamasivam
@karunanandamparamasivam Жыл бұрын
Super singer
@ilangovansuruli1540
@ilangovansuruli1540 Жыл бұрын
8:37 9:17 9:24
@kesavankesavan2399
@kesavankesavan2399 2 жыл бұрын
சுபாஸ்ரீ மேடம் தமிழ்நாட்டுக்கு தமிழ் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர்களிடம் இறைவர் இசை தேவதை குடிகொண்டு உள்ளார் பாராட்டுக்கள்
@komalavishwanathan6848
@komalavishwanathan6848 2 жыл бұрын
Really is very SRIRANJANI voice and team superb performance
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 2 жыл бұрын
மறக்கக் கூடிய பாடலா இது! மயக்கக் கூடிய பாடல்! இறக்கக் கூடிய பாடலா இது! இறவாப் புகழ் பெற்ற பாடல்! சிறப்பாக பாடியோற்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்! பொறுப்பாக இசைத்தோர்க்கு பணிவான வாழ்த்துக்கள்! கொடுத்த QFR - க்கு குறைவில்லா வாழ்த்துக்கள்!
@suseelaravichandran2340
@suseelaravichandran2340 2 жыл бұрын
Congrats subhashri and dedicated team for hitting 450 and best wishes for your easy reach of 500.Venket stole the show. Renditionand other musical 5stalents touched the heart. Subhashri Mam's analyisis as usual excel all. Lines of kalaiarasar ever rings in our ears and heart. Refreshing recreation.
@santhanamr.7345
@santhanamr.7345 2 жыл бұрын
A wonderful compliment from RS sir after a long time. Equally enjoyable as the song itself 👌👍🙏
@mahalakshmimani3312
@mahalakshmimani3312 2 жыл бұрын
@@suseelaravichandran2340 love
@sriramulukannaiyan5219
@sriramulukannaiyan5219 2 жыл бұрын
கருத்து மதிப்பு காரணம் சிருஷ்டி அருமை.வாழ்த்துகள்.👌👌👌👌👌👍👍☺☺💟🙏🙏🙏🙏🙏☝👏👏👏👏👏👍✌💓🌕🌈📺🎵🎶🎤🎼🎹🎻🎸
@raghunath-i7u
@raghunath-i7u Жыл бұрын
Really wonderful performance. Kudos to Sriranjani Rajagopalan. May God bless her.
@kesavankesavan2399
@kesavankesavan2399 2 жыл бұрын
வெங்கட்டுக்கு அவர் விரும்பும் சங்கராச்சாரியார் ஆசீர்வாதங்கள் என்றென்றைக்கும் அவர் ஆத்மாவில் உண்டு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வெங்கட் மேலும் மேலும் வளர இறைவனை பிராத்திக்கின்றேன் நன்றி
@vedamuthu4852
@vedamuthu4852 2 жыл бұрын
அப்படியே அந்த அருமையான காட்சிக்கே கொண்டு சென்று விட்டார், நம் ஶ்ரீரஞ்சனி! மற்றவர்கள் ஏதும் குறைச்சலில்லை. மிக நன்றி!
@Thiagarajan-V
@Thiagarajan-V 2 жыл бұрын
Awesome performance by each and everyone... Sriranjani is too good.what a rendition!!!!! Not only in vocal expression ...Facial expressions also too good. She lived in that song...Kudos to all of u. Excellent ... Marvelous...etccccc
@janakiramansubramanian9499
@janakiramansubramanian9499 2 жыл бұрын
Yes Sriranjani's facial expressions were beautiful. Delightful to hear and see her. She even wore the same colour saree like Padmini's in the song.
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 2 жыл бұрын
சுபாமேடம் , இன்னார் இந்தப் பாட்டைப் பாடினால் அது கேட்பவரை தூக்கிக் கொண்டு போகும் என்ற அறிவு உங்களிடம் கொட்டிக் கிடக்கிறது.நெய்வேலி சந்தான கோபாலன் அவர்கள் தன் இசை ஞானத்தை தன்னின் அடுத்த தலைமுறைக்கு அப்படியே கடத்தியுள்ளார். அவர் இசையாசிரியராக இருந்து பலருக்கு ஞானத்தை வாரி வழங்கியதற்கு அந்தக் கலைவாணி அவருக்கு அளித்த பரிசு அவரின் மகள்செல்வம். அற்புதமான rendition. மேம், நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதைக் கேளாமலே வரமாகத் தந்து விடுகிறீர்கள். QFR பார்ப்பதுதான் என் பிரியமான மன உற்சாகத்துக்கான செயல். நான் நினைப்பதுண்டு. "முதலில் வந்த நூறு பாடல்களில் அதி அற்புதமான பாடல்கள் பல முழுமையான இசைக்கலைஞர்கள் பங்களிப்பு இல்லாமல் இருக்கிறதே! இவற்றை QFR டீம் மறுவுருவாக்கத்தின் மறுவுருவாக்கம் செய்தால் அற்புதமாக இருக்குமே" என்று. அதையே நீங்கள் இன்று செய்யப்போவதாகச் சொன்னதும் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ரசிகர்களின் நாடி பிடித்துப் பார்க்கும் வித்தையை எங்கு கற்றீரோ? எத்தனை முறை இந்தப் படத்தைப் பார்த்தேன் என்று தெரியாது. அதே போல் எத்தனைமுறை QFR - இன் இப்பாடலை கேட்கப்படுகிறது என்றும் தெரியவில்லை. ஏற்கெனவே அப்பணி தொடங்கியாயிற்று.
@ramachandrana6379
@ramachandrana6379 2 жыл бұрын
Congrats my your dream come true 500 episode's all the best
@mythresosale8944
@mythresosale8944 2 жыл бұрын
Omg...I fall in the எனை ஆளூம் ஷண்முகா... Awesome.
@ThangPat
@ThangPat Жыл бұрын
செல்வி ஶ்ரீரஞ்சனி அமர்க்களப்படுத்திவிட்டார். அசலுக்கும் மேலேயே ஆற்றலுடன் வெளிப்படுத்தப்பட்ட மிகச்சில QFR பாடல்களில் இதற்கு முதலிடம் நிச்சயம். அளவிடமுடியாது மீறி மீறி மயிர்க்கூச்சல் வெள்ளமாகப் புரண்டோடியன. வாழ்க, வளர்க.
@gnaneshj9152
@gnaneshj9152 2 жыл бұрын
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாடலை recreation செய்ய qfr teamஆல் மட்டுமே சாத்தியம்...அமர்க்களப் படுத்தி விட்டார்கள்...பாடலை தந்த ஒரிஜினல் ஜாம்பவான்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்...மறு ஒளிபரப்பு செய்த சுபா மேடம் குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.... பெருமிதம் கொள்ள வைக்கும் இந்த அரிய சாதனை செய்த உங்களுக்கு ஆண்டவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்... வாழ்க வளமுடன்...
@subramonis4870
@subramonis4870 2 жыл бұрын
Super super super super no words to say. P. Suseela justified
@sudhindrarao8258
@sudhindrarao8258 2 жыл бұрын
👌 Recreation. The Singer mimics P Susheela so well 👍.
@dranjith3377
@dranjith3377 2 жыл бұрын
இந்த பாடலை வாசிப்பது எவ்வளவு கஷ்டம் அந்த நயத்தோடும் அந்த சுகத்தோடும் சண்முகப்பிரியாவை கையாளுவது எவ்வளவு சிரமம் என்பது எங்களுக்கு தெரியும் இப்படிப்பட்ட அற்புதத்தை அருமையாக செய்து விட்டீர்கள் அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@desiremixx7622
@desiremixx7622 Жыл бұрын
Super awesome 🥰
@karuppiahp235
@karuppiahp235 2 жыл бұрын
What an involvement by the singer! She gives the perfect expression of Padmini and equally good voice of Suseela Amma.When we listen this song hereafter this girl's smiling face will come instead of Suseela Amma. Venkat contribution is also
@thirumoorthymanikandan8745
@thirumoorthymanikandan8745 2 жыл бұрын
அற்புதம்......
@BalaBala-io3uq
@BalaBala-io3uq 2 жыл бұрын
அந்த படம் நா முழுசா பாத்தது இல்ல நீங்க சொல்றத கேக்கும் போது பாக்கணும் போல இருக்கு 😍😍😍😍
@askarali7766
@askarali7766 2 жыл бұрын
Congratulations qfr...
@umaash-58
@umaash-58 7 ай бұрын
Excellent voice.. Best wishes
@sudayakumar4199
@sudayakumar4199 Жыл бұрын
மிக அற்புதமான பாடல். மிக அற்புத குரல். பின்னணி இசை தெறிக்க செய்துள்ளார்கள்.நன்றி.
@srividyaranganathan5820
@srividyaranganathan5820 2 жыл бұрын
Hats off to QFR team
@ananthnr8564
@ananthnr8564 Жыл бұрын
Superb performance
@viswanathansivaraman6832
@viswanathansivaraman6832 6 ай бұрын
இந்த பாடலுக்கு மட்டுமே இந்த படத்தை பலமுறை பார்த்து ரசித்தேன்.
@seethalakshmi87
@seethalakshmi87 2 жыл бұрын
Sooooper song 👌👌👌👌😀😀😀
@anuradhasriram7117
@anuradhasriram7117 2 жыл бұрын
excellent excellent 👌👌👌👌👌👌
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
Gaana saraswathi Susheelamma. Nalandhana is a song where voice & nadaswaram recorded at the same time unlike singaravelane. Susheelamma is just pride of Indian cinema
@geethasubramanian4564
@geethasubramanian4564 2 жыл бұрын
She rightly deserves Bharat Ratna. Should not be delayed.
@VIGNESHWARRR
@VIGNESHWARRR 2 жыл бұрын
அடடே! அபாரம்! மெச்ச மொழியில்லா மர்மமென்ன! I request your team to perform கண்ணாலே காதல் கவிதை by KJY sir and Janaki ma, and Om namaha from Geetanjali.
@qryu651
@qryu651 2 жыл бұрын
அருமை சுசிலா அம்மாவுக்கு அசலாக பாடியுள்ளார் சகோதரி எல்லோரும் திறமையாக இசை வாத்தியங்கள் வாசித்து இருக்கிறார்கள்.
@ilangovanbalusamy4030
@ilangovanbalusamy4030 2 жыл бұрын
சூப்பரோ சூப்பர் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் எனக்கு சொல்லத் தெரியவில்லை. இதில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@rajagopalrajini
@rajagopalrajini 2 жыл бұрын
out of the world,ST & team....keep it up
@balajidurai2540
@balajidurai2540 2 жыл бұрын
This song will definitely be in the top 10 of KVM's composition. The irreplaceable suseela's stylish singing ( goose bumps throughout the song as she has brought in so many sangathis in this song). Kudos to QFR for recreating this Gem in the mesmerizing voice of Ms.Sriranjani.
@tamilselvi3034
@tamilselvi3034 2 жыл бұрын
கே.வி.மகாதேவன் தமிழ் திரைஇசையின் பொக்கிஷம். திரைஇசைதிலகம், கண்ணதாசன், டி.எம்.ஸ் ஐயா, சுசிலாம்மா இந்த நால்வர் செய்த சாதனை இனி யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. தமிழிலும், தெலுங்கிலும் ஒரே காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஒரே இசையமைப்பாளர் இவர் மட்டுமே. இந்தியாவின் மிகச்சிறந்த இசை அரசர். 600 படப்பபாடல்களும் 600 முத்துக்கள்.
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 2 жыл бұрын
K. V. மஹாதேவன், கவிஅரசர், p. Susheela அம்மா, TMS அய்யா. ஆகிய நால்வரும் திரை இசையின் தமிழகத்தின் பொக்கிஷம். Well said. 🙏🙏🙏
@Love.953
@Love.953 2 жыл бұрын
🌹Venkat sir🌹 அட்டகாசம் சார் 🌹Thankyou🌹
@chellammalganapathi7268
@chellammalganapathi7268 2 жыл бұрын
Appappa miga miga arumai. Sri Rajani evlo rachichu padiruka. Big round of applause
@logus989
@logus989 2 жыл бұрын
மெய் மறந்து போனேன் அற்புதம்
@sowrirajan6697
@sowrirajan6697 2 жыл бұрын
தேன்வந்துபாய்ந்ததுகாதினிலே.துல்லிதமானசங்கதிகள்.தெளிவானஜதிகள்.சூப்பரான ஒருங்கிணைப்பு.தெய்வீகவாத்யப்பிரயோகம்.தேவகானம்என்பதுஇதுதானோ.நன்றிகள்பலப்பல.
@suseelaskitchen5147
@suseelaskitchen5147 2 жыл бұрын
அருமை அருமை அருமை 👍👏👏👏👏👏👏 🙏🙏
@vanathiarulmozhi
@vanathiarulmozhi 2 жыл бұрын
Fantabulous 💕💕❤️❤️
@rrvi237
@rrvi237 Жыл бұрын
மிகவும் அருமை..மிக்க நன்றி ..நாதஸ்வர கலைஞர்களுடன் ,தவில் வாசித்த திருவிடைமருதூர் வெங்கடேசன் மற்றும் தேவூர் சந்தானம் ஆகியோரை பற்றியும் சில வார்த்தைகள் சொல்லியிருக்கலாம். இந்த பாடலுக்கும் ,நலந்தானா பாடலுக்கும் ஜதி சொன்னவரை பற்றி எங்கு தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை ...அவரை பற்றி எதாவது உங்களுக்கு தெரியுமானால் பகிர்ந்து கொள்ளவும்...இவ்வளவு சிரமம் எடுத்து இப்படிப்பட்ட பாடல்களை எங்களுக்கு வழங்குவதற்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது .மீண்டும் ஒரு முறை மிக்க நன்றி ...
@thekannanjayanthexpo737
@thekannanjayanthexpo737 2 жыл бұрын
Aahwin and venket excellent performance.all of you nice.
@devadass2989
@devadass2989 16 күн бұрын
பாடகியின் குரல் இனிமை.
@anthonyjennings7275
@anthonyjennings7275 2 жыл бұрын
I thought of commenting on the song 🎵. But when I read the comments I thought I won't be able to match them and restrained from doing so. Only thing I can say is " What a song 🎵, what a beauty ".
@ganeshrailfan
@ganeshrailfan 2 жыл бұрын
At 07:58/59, what a facial expression? Is Sriranjini into dancing too? Awesome rendition.
@rengadurais682
@rengadurais682 10 ай бұрын
மனம் மகிழ்ந்து கரைந்து போகிறது என்ன ஒரு அழகான குரல் வளம் ❤
@sanathsivakumar7056
@sanathsivakumar7056 9 күн бұрын
Whadda rendition, Sriranjani ji... ‼️‼️‼️ Take a bow... Kudos to all the performers in this song... 👏👏👏
@DalesGuy71
@DalesGuy71 2 жыл бұрын
This is one of the few songs where the singer has stood one notch above the rest of the team. Brilliant rendition by Sriranjani. Wonderful orchestration for one of the greatest son
@subramaniansubramanian2968
@subramaniansubramanian2968 2 жыл бұрын
Really very good best thanks to all of u specially to subasree madam
@rajendranmuthuramalingam2062
@rajendranmuthuramalingam2062 2 жыл бұрын
அட்டகாசம். அற்புதம்.
@Love.953
@Love.953 2 жыл бұрын
🌹 தேவர்கள் இசைக்கும், தேவர்கள் பாடும், தேவகானம் 🌹 🌹suba madam 🌹 உங்களால் நடந்தது 🌹Thankyou😘
@balasubramanianramaswmy4092
@balasubramanianramaswmy4092 2 жыл бұрын
Venkat ji raswini super o super Sri ranjani ennasolvathu sagalakala Valli entire team performance solla bvarthai ellai .padmaniama dance irunfhal sowrgam than 450 congrats
@dr.iniyanflute
@dr.iniyanflute Жыл бұрын
அற்புதம் 🎉
@usharathy
@usharathy 2 жыл бұрын
Venkat pichu utharittar. Sriranjani expressionful soul soothing song . Shyam work in every frame
@kesavankesavan2399
@kesavankesavan2399 2 жыл бұрын
வெங்கட் மிக சிறப்பான இசைக்கலைஞர் ஏராளமான திறமை உள்ளது அவரிடம் இறைவன் அருள் நிறைந்து உள்ளது என்றென்றும் வாழ்க என்று வாழ்த்துகிறேன்
@susivideos447
@susivideos447 2 жыл бұрын
அருமை.வெற்றிகள் நம்பிக்கை உள்ளவர்கள் பக்கமே, வாழ்த்துக்கள் சகோதரி.நெல்லை சுசிமணி.
@appasamysubbarayalu5958
@appasamysubbarayalu5958 2 жыл бұрын
அருமை அருமை அருமை 🌹🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 2 жыл бұрын
என்ன அருமையாகப் பாடினார் இந்தப்
@Jupiterplus
@Jupiterplus 2 жыл бұрын
The singer did justice to the song. Felt like original. 🙏🏽 What a performance by the entire crew!!
@ramanathanmuthuswamy8681
@ramanathanmuthuswamy8681 Жыл бұрын
Yes I agree
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 Жыл бұрын
அருமை பாராட்டுகள்
@seshagirikalyanasundaram7517
@seshagirikalyanasundaram7517 2 жыл бұрын
திரு நாகேஷ் பற்றியும் கூறி இருக்கலாம். மிக அருமையான படைப்பு. நன்றி. சுபா அக்கா. உங்களது குழுவினர் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகள்! 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏👌👌👌👌
@ksaran7420
@ksaran7420 7 ай бұрын
Q F R excellent 👌 ella songsum kekka kekka avalau enimaya iruku enum ketukite iruka thonuthu ❤
@jaybee-ss6qq
@jaybee-ss6qq 2 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்...
@4seasons3m
@4seasons3m Жыл бұрын
What a expression, Sri Ranjani. Even morethan padmini's original. Venkat my wishes.
@subramaniann5446
@subramaniann5446 Ай бұрын
Migvam arumaiyana pad🎉🎉al
@sureshpandit6239
@sureshpandit6239 2 жыл бұрын
அருமை, பிரமாதம் ஸ்ரீரஞ்சனி. எல்லாம் வல்ல அந்த பரம்பொருளின் சம்பூர்ண ஆசிர்வாதம் தங்களுக்கு கிடைக்கட்டும். 👍🙏
@umaprr3008
@umaprr3008 2 жыл бұрын
ஸ்ரீரஞ்சனி பாடல் மிகவும் அருமை. பார்க்கவும் அழகு. வெங்கட் அண்ணா ப்ரமாதம். அனைவரும் சேர்ந்து அருமை
@venkateshwaran910
@venkateshwaran910 2 жыл бұрын
மறு உருவாக்கம் என்ற தங்களது சிந்தனை மிகவும் போற்றுதற்குரியது ஏனெனில் ஆரம்பத்தில் வந்த சில எபிசோடுகள் இசையின்றி முழுமை பெறாமல் இருந்தது அதிலும் ரசிகன் ஒரு ரசிகை என்ற படத்தில் இடம்பெற்ற விஎஸ் நரசிம்மன் இசையில் ஏழிசை கீதமே மற்றும் பாடி அழைத்தேன் இரண்டையும் மறு உருவாக்கம் செய்து வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 жыл бұрын
Sweet coincidence that sriranjani is singing today in QFR, on the same day her father received the highest award for classical music, sangita kalanidhi 😊. Congratulations to sri neyveli santhanagopalan.
@janakimalavijayaragavan2699
@janakimalavijayaragavan2699 2 жыл бұрын
ஹலோ 450வது எபிசோட் பின்னி பெடல்எடுத்துடீங்க முழு பாடலையும் பாடுபவரை காட்டி எங்களை சந்தோஷபடுத்திவிட்டீர்கள் ஆம் வெங்கட் சான்ஸேயில்ல என்னவொருதத்ரூபம் இப்படி எல்லாரையும் புகழும் அளவுக்கு இனிதே நானூற்றிஐபதாவது நிறைவுபெற்று மனநிறைவு பெற்றோம் உங்க பனிஇனிதே தழைத்தோங்க வாழ்த்துக்கள்!(துபாயிலிருந்து)
@santhanamr.7345
@santhanamr.7345 2 жыл бұрын
Wonderful timely information👍. Thanks a lot Sir.
@tyagarajakinkara
@tyagarajakinkara 2 жыл бұрын
@@santhanamr.7345 You are welcome
@lakshmib2154
@lakshmib2154 2 жыл бұрын
Yes....sweet coincidence!! Well done sir!! 👌👌👏👏To the entire QFR team hats off!!👍🙏🙏
@chitrachithra9073
@chitrachithra9073 2 жыл бұрын
உன் பாட்டுக்கு என் தலை ஆட வேண்டாமா ஆடுகிறதே ❤❤❤❤
@jujubiification
@jujubiification 2 жыл бұрын
Shanmugaa in this song and mannavaa in unnai naan santhithen song, expression by Susheelamma is itself a very big dictionary to learn,
@jamasree
@jamasree 2 жыл бұрын
Venkat Sir !! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼pinni eduthiteenga !!👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@sasikumarsasi5328
@sasikumarsasi5328 2 жыл бұрын
மனதை தாலாட்டுதே!.... எங்கிருந்தாலும்... நீங்கள் நலமாக...!!! இருக்க.. வேண்டுகிறேன்!..அருமை🙏💕 நன்றி🙏💕
@jamasree
@jamasree 2 жыл бұрын
After ponvaanam, was waiting Sriranjani’ voice for a long time.. here comes a sweet treat…
@manik-jv1jc
@manik-jv1jc Жыл бұрын
A great and beautiful song keep it up best wishes mani panruti
@sriramanjayaraman2257
@sriramanjayaraman2257 2 жыл бұрын
என்ன அருமை 💗💗
@shivashankar08
@shivashankar08 2 жыл бұрын
Professional excellence by sriranjani exihibited in today's episode.venkat's dual role added Near real to today's song.aswini.anjani shyam did their part beautifully. One more Feather in subhaji's cap.full credit always to her in selection Of song and singers..
@venkatachalampandian837
@venkatachalampandian837 2 жыл бұрын
Fittest song to celebrate 450th episode of QFR.What an excellent performance by Sriranjani daughter of Sangeetha Kalanithi Shri. Santhanagopalan.Mind blowing performance of Sriranjani remembered me the classical performance of Padmini Mam and Suseela Mam.Konnakkol by Venkat sir is extraordinary. Other musicians are also excellent.
@paramasivamchockalingam1657
@paramasivamchockalingam1657 2 жыл бұрын
மெய்சிலிர்க்க வைத்த QFR குழுவினருக்கு கோடானுகோடி நன்றிங்க
@ramachandranr9625
@ramachandranr9625 2 жыл бұрын
அட நான் கூடcorrecr ஆக. கூறிவிட்டேனே இந்த படைப்பு அற்புதம் அன்று படம் இன்று. இந்த பாட்டு sri ranjanai. Sooper. Venketgood support
@balamks1431
@balamks1431 2 жыл бұрын
அருமை அருமை அருமை👏👏
@kotasubrahmanyam6434
@kotasubrahmanyam6434 7 ай бұрын
I have no words to praise these artists. Excellent. Equal to P.suseela
@lambertjesu
@lambertjesu 8 ай бұрын
Enjoining this song after seeing super singer senior 10 Srinithi performance... What a beautiful rendition by all! Including the lady who narrated in the first. God Bless all!
@sanathsivakumar7056
@sanathsivakumar7056 8 күн бұрын
Oh..., whadda performance... ‼️‼️‼️ THE closest to Susheela amma's rendition... ✅ Sriranajani has given her everything in this song and Susheela amma will be proud of this performance... 👍 Have already watched this video 50 times... 😊
@kandhavelm3012
@kandhavelm3012 2 жыл бұрын
Mind touch old song. Excellent.
@doraiswaminarayanan4268
@doraiswaminarayanan4268 2 жыл бұрын
Excellent. Very close to original. Kudos.
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 2 жыл бұрын
எனக்கு என்ன சொல்வது, எப்படிப் பாராட்டுவது ஒன்றுமே புரியவில்லை. திகைத்துப்போய், எதைச் சொல்ல, எதை விடுக்க என்று திணறிப்போய் நிற்கிறேன். என்னமாய்ப் பாடியுள்ளார், ஸ்ரீரஞ்சனி ! செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும் குரல். ஒரு இடம் கூட அணுவத்தனைகூட வித்தியாசமில்லை. அப்படியே, அப்படியே அச்சு அசலாக பிரமிப்பைத் தருவதாக ஆஹா, ஆஹா, ஆஹா என்று மனம் குதூகலிக்க, என் பப்பிம்மா நவரசத்தையும் முகத்தில் காட்டினார்; உதட்டைச் சுழித்தார், கண்களும், கைகளும், கால்களும் அவரின் ஒவ்வொரு உறுப்பும் அபிநயம் காட்ட ஜல் ஜல் ஜல் என காற்சலங்கை ஒலிக்க சுழன்று சுழன்று ஆடினார். நடிகர் திலகம் தூண் மறைவில் ஒளிந்திருந்து ஆச்சரியத்தில் உறைந்துபோய் நாட்டியப் பேரொளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுவல்லவோ மீள் உருவாக்கம். ஸ்ரீரஞ்சனியின் குரலும் பாவமும் திறமையும் மிக உன்னதமானவை. வெங்கட் என்ற பல்துறை வித்தகரின் மேதைமைக்கு தலை வணங்குகிறேன்.அஸ்வினி, அஞ்சனி அமோகமான பங்களிப்பு. ஷ்யாமின் பணி சிகரம் தொட்டது. இத்தனைக்கும் காரணகர்த்தா சுபஸ்ரீ மேடம் அவர்களே! நீங்கள் என் உள்ளத்திற்கு ஆனந்தம் தரும் இன்ப இசை ஊற்று.சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். கோடானுகோடி நன்றி.
@tmaankumar5937
@tmaankumar5937 2 жыл бұрын
அருமை அற்புதமான பதிவு எனக்கு தோன்றியதை அப்படியை எழுதிவிட்டீர்கள்
@vankudri2748
@vankudri2748 2 жыл бұрын
தில்லானா மோகனாம்பாள் குறையும் மிகையும் இல்லாத ஒரு திரைக்காவியம். All are legends in the making of the film. What a beautiful rendition by Shriranjani Santhana gopalan. சங்கதிகள் அற்புதம். அஞ்சனி அஷ்வினி சகோதரிகளை பாராட்டியே தீரவேண்டும். நம்ம வெங்கட் எங்கேயோ போய் விழுகிறார். நல்ல வேலையாக கீழே விழவில்லை. குரும்பு. சிவாவுக்கு அடுத்த குரும்பர் வெங்கட். No body can be ignored especially Shyam Benjamin & Shuba Ma'am. Hats off to everybody...,...
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 2 жыл бұрын
ஏபிஎன் அவர்களின் கைவண்ணம் மற்றும் கருத்து வண்ணங்களில் உருவான பிரமாண்ட இசை நடன நிகழ்ச்சி பாடலை, சிறப்பான பாடகர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து ஒரு கோலாகலத்துடன் 450வது நிகழ்ச்சியினை நடத்திக் காண்பித்தது மிகவும் போற்றத்தக்கது! நல்வாழ்த்துக்கள்!!
@amuthathiagarajan4936
@amuthathiagarajan4936 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Nadaswaram Tribute @ Thyagaraja Aradhana 2025 - All Artists
7:08
Classical Margazhi
Рет қаралды 22 М.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН