QUARANTINE FROM REALITY | VANDHAAL ENNODU | NAAN (1967) | Episode 453

  Рет қаралды 44,466

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

QUARANTINE FROM REALITY - EPISODE 453
#qfr #tkramamoorthy #lreswari
Episode 453
Performed by : @Jayabargavi Shankar
Guitar: @Karthick K
Flute: @Selva G Flautist
Accordion: @Vigneswar VG
Percussion: @venkatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#quarantinefromreality #tamilmusic #tkr #jayalalitha #naan #tkramamurthy #kannadasan #kaviyarasar #comeseptember #kashmirkikali #mellisaimannargal

Пікірлер: 275
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 2 жыл бұрын
இந்த பொண்ண இனிமே பாட உடவே கூடாது! சாதாரண பாடகியே கெடயாது! இன்னும் பெரிய level க்கு வரவேண்டிய பொண்ணு!! வருவா! என்ன support from ஷ்யாம், செல்வா & வெங்கட். Hats off to others also.
@raghunathank327
@raghunathank327 2 жыл бұрын
அந்த ஹம்மிங்கே சொல்லிவிட்டது பாட்டைப் பற்றி... ஆஹா...ஆஹா....ஆஹா...என்று! ஜெயபார்கவி அற்புதமாக பாடியிருக்கிறார். ஆர்கெஸ்ட்ரேஷன் அதிகமில்லாத ஆனால் அமர்க்களமான பாட்டு. நன்றாக படைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.
@parthasarathycr1952
@parthasarathycr1952 2 жыл бұрын
A Great Salute to all the participants.
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 2 жыл бұрын
Jayabarghavi ... குட்டி ராட்சஷியேதான் ! பெரும் ராட்சஷியாக வளர வாழ்த்துகள்!!
@renukadevirajendran351
@renukadevirajendran351 2 жыл бұрын
அடாடா அடடா அருமை அருமை அருமை அருமை ஜெயாபார்கவி மற்றும் அனைவரும் நீடூழி வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்துவதை தவிர வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை.
@sarathav9341
@sarathav9341 2 жыл бұрын
சூப்பரோ சூப்பர். ஷியாம் தான் என்று மே இந்த நிகழ்ச்சியின் மேன் ஆப் தி மேட்ச்
@sundaravallir8387
@sundaravallir8387 2 жыл бұрын
உண்மையில் மறந்து போன ஒரு பாடலை மிகவும் அருமையாக மறுஆக்கம் செய்தமைக்கு முதலில் பாராட்டுக்கள். பாடிய ஜெயபார்கவி மட்டும் குட்டி ராட்சசி கிடையாது. QFR குடும்பமே ராட்சஸ கூட்டமாக உள்ளதே. அனைவருக்கும் வாழ்த்துக்கள். 💐💐💐💐
@sivabalanmarappa2299
@sivabalanmarappa2299 2 жыл бұрын
Super. L R ஈஸ்வரியின் பாடலை பாடுவது மிக கஸ்ட்டம். நன்றாக பாடினார். God bless.
@kesavankesavan2399
@kesavankesavan2399 2 жыл бұрын
ஜெய பார்கவி இறைவனின் குட்டி தேவதை இசையில் பாடி பறந்து கொண்டிருக்கிறார் சிறப்பான குரல்வளம் உண்மையான அற்புதமான பாவனை பாடல் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாடல் பாடி உள்ளார் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 2 жыл бұрын
சும்மா ஜட்கா குதிரைவண்டில. போற சுகம். இது ஒரு செம. கேட்டதில் ஹிக்கான சுகம். வாழ்த்துகள்
@muthurajeshkumar6967
@muthurajeshkumar6967 2 жыл бұрын
உண்மையிலே ராட்சசி தான்..... excellent... 🙏
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
Jaya பார்கவி அபாரமான தனித்திரமைக்கு பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
@narayanana2891
@narayanana2891 2 жыл бұрын
பார்கவியின் குரல்வளத்திற்கும், பாடும் பாணிக்கும் தலை வணங்குகிறேன்.
@rajalakshmi5814
@rajalakshmi5814 2 күн бұрын
Evergreen song , bringing back us 57 years before
@ramfitme
@ramfitme 2 жыл бұрын
மெய் சிலிர்த்தேன். Enjoyed every instrument distinctly and the LRE mimic voice as well
@prabhumuthiah315
@prabhumuthiah315 2 жыл бұрын
Super song selection 👌👌👍👍 அற்புதமான பாடல்... அருமையாக பாடிய ஜெயபார்கவிக்கும் QFR குழுவினருக்கும் வாழ்த்துக்கள்..💯💯👏👏👏👏
@parthasarathycr1952
@parthasarathycr1952 2 жыл бұрын
Fantastic presentation by the QFR TEAM.
@kesavankesavan2399
@kesavankesavan2399 2 жыл бұрын
சுபஸ்ரீ மேடம் தங்கத்தில் வைரம் பதித்த இனிமையான குரல் வளம் தேர்வு செய்து பாடல் பாடுவது மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அனைவருக்கும்
@parthibanv2171
@parthibanv2171 2 жыл бұрын
பழமை மாறாத என்றும் இளமையான பாட்டு.
@renukadevirajendran351
@renukadevirajendran351 2 жыл бұрын
இப்பாடலை கொடுத்த உங்களுக்கு எவ்வளவு நன்றி கள் கூறினாலும் போதாது. நன்றி நன்றி நன்றி
@rathinasabapathi5916
@rathinasabapathi5916 Жыл бұрын
SUPER JEYA PARKAVI SISTER. THANKS QFR TEAM,
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
பிரமிக்க வைக்கும் pirka .என்ன சாரீரம்
@sridharvijay563
@sridharvijay563 2 жыл бұрын
Simply Fantastic JB! Film world misses you badly! God bless you!!
@vairavannarayan3287
@vairavannarayan3287 2 жыл бұрын
QFRன் அர்ப்பணிப்பு அபாரம். அம்மா& பாடகி& இசைக்கருவி விற்பன்னர்களுக்கு வாழ்த்துக்கள்! நன்று,நன்றி!!
@lakshmirameshchander7946
@lakshmirameshchander7946 2 жыл бұрын
Kudos to jayabargavi and entire team 👏 👏👏👏👏👏👏🥳🥳
@jeyaprakashk32
@jeyaprakashk32 2 жыл бұрын
முள்ளில் ரோஜாவிற்கு பிறகு ஜெயபார்கவியின் அடுத்த ஹிட்
@gracelineflorence6549
@gracelineflorence6549 2 жыл бұрын
Excellent Singing by Jeyabhargavi... Music also very nice 👌👌🙌🙌👍👍
@krishnaswamykrishnaswamy3267
@krishnaswamykrishnaswamy3267 2 жыл бұрын
அருமையான பாடல் நன்றி
@sarmishtasaishankar9906
@sarmishtasaishankar9906 2 жыл бұрын
Wow what a song excellent singing by Jaya Bhargavi 👍 Savithri Sai.
@ganesans1839
@ganesans1839 2 жыл бұрын
I am an ardent fan of jayabhargavi. I am from trichy. Her voice so nice. Her song AATTAMA THEROTTAMA really unforgettable.
@hajimohamed6413
@hajimohamed6413 2 жыл бұрын
One of my very favourite song… கொஞ்சம் கடினமான பாடலை மிக அற்புதமாக பாடிய ஜெயபார்கவி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . L.R. Eswari அவர்களையே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் …! என்னே ஒரு குரல்வளம் ..? இசைக்குழுவினர் அனைவரும் மிக அனுபவித்து தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர் .. everyone did fantastic job & appreciate. காலத்தால் அழியாத இது போன்ற பாடல்களை QFR ல் கேட்கும்போது உள்ளம் கடந்த அந்த பொற்காலத்தை நோக்கி செல்கிறதே …! Thank you all .
@prithvirajs4157
@prithvirajs4157 Ай бұрын
Well rendered by this young lady. Lovely song by L. R. Eashwari. The tune itself ripped from the western "Come September"
@Siksha-nx9zp
@Siksha-nx9zp 5 ай бұрын
அற்புதமான விளக்கம் நன்றி அம்மா
@poussinalamounarayanavidja978
@poussinalamounarayanavidja978 2 жыл бұрын
I can't believe on seeing this lady, what a voice, taff song. Congratulations
@rajansa5070
@rajansa5070 2 жыл бұрын
ராட்சசி ராட்சசிதான் வாழ்த்துகள்
@ravindranvelayudhampillai680
@ravindranvelayudhampillai680 5 ай бұрын
ஆன்மாவை மகிழவைக்கும் பாடல்! இசை மேதைகளின் அபார பங்களிப்பு! ❤😊😊😊
@jayanthiravikumar2603
@jayanthiravikumar2603 2 жыл бұрын
Kutti Rakshashi adichuka no one ella. excellent rendition by qfr team
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 2 жыл бұрын
வர வர இந்த ஷ்யாம் அவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார். ஜயபார்கவி குரல் LRE அம்மா அவர்களின் குரலை ஒத்து இருக்கிறது. ஒரே போடு போட்டு விடுகிறார்கள் qfr. வாழ்த்துக்கள்
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 2 жыл бұрын
ஒரிஜனலுக்கு சற்றும் குறைவில்லை வாழ்க வளமுடன் 🌹
@personalchannel7193
@personalchannel7193 2 жыл бұрын
NANDRI ....VAAZHTHTHUKKAL QFR TEAM🙏🏽🙏🏽😍
@shank3k
@shank3k 5 ай бұрын
This song is always fresh in our hearts. Beautiful rendition 💯💯💯
@srilathasriram2988
@srilathasriram2988 2 жыл бұрын
Excellent Excellent
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 2 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
@renukadevirajendran351
@renukadevirajendran351 2 жыл бұрын
அருமை . அருமை . அருமை . அனைவரும் நீடூழி சிறப்பாக வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம். ஜெயாபார்கவிக்கு நிறைய நிறைய வாழ்த்துக்கள் .
@kamalanthankrishnamoorthy7990
@kamalanthankrishnamoorthy7990 2 жыл бұрын
Stunning performance by Jaya Bhargavi Wow...wow ... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vrchandran2000
@vrchandran2000 2 жыл бұрын
Superb. Jaya Bhargavi...all the best.
@karpagamramani16
@karpagamramani16 2 жыл бұрын
மிக அருமையான பாடல்.
@rajamk7223
@rajamk7223 2 жыл бұрын
ஜெயபார்க்கவிக்கு வாழ்த்துகள்🧚‍♀️🧚‍♀️QFRக்கு வணக்கங்கள் 🙏🙏
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 Жыл бұрын
Spellbound by the performance of all the team.what a magnificent performance.hats to the entire team
@ramachandranr9625
@ramachandranr9625 2 жыл бұрын
Jayabathavi as usual top sooper. Performance. Good. Job. Entire. Qfr. Team. Ur. Intro. And. Info are. Always. 👌👍 excellent
@girijavenkat8614
@girijavenkat8614 2 жыл бұрын
Well done Jayabhargavi👏 All others playing instruments have done a great job
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 2 жыл бұрын
Kudos to kutti Raksai. What a momentum and throw . She deserves a very bright future. Thanks Subha Mm for the excellent presentation.
@KumarKumar-xp8bm
@KumarKumar-xp8bm 2 жыл бұрын
Enaukku pidiththa song oru kalathil intha song palaya padaulkalil ennodaya casetsla ithvum vundu titlela parkumpothu intha padla irukkakotha endru ninauythayn QFR team madam singats thanks.
@anandancharumathi8669
@anandancharumathi8669 Жыл бұрын
Beautiful singing by the child ma'm. Thank you so much ma'm🌹🌹
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 2 жыл бұрын
வந்தால் என்னோடு வா ஷ்யாம்! என்று பாடல் கேட்கிறதோ! தூள்! தூள்! தூள் தான் போங்க! பல பாடல்களில் நம் வெங்கட் அவர்களைப் பற்றி நான் பேசவில்லை! ஏனெனில் அவரின் திறமையை விமர்சிக்க எனக்கு தகுதியில்லை என்பதை தன்னடக்கத்தோடு தெரிவிப்பதில் நான் மாறுபடுவதில்லை! ஆனால் இன்றைய பாடலில் அவரை வணங்கி வாழ்த்துகிறேன்! குட்டி ராட்சஸியை காணொளியில் பார்க்கும்போதே வாழ்த்திக் கொண்டேயிருந்தேன்! பாடல் முடியும் வரை! கவியரசர், ஐயாடி.கே.ஆர். ஈஸ்வரி அம்மா! காணக் கிடைக்காத அதிசயங்கள்! பாடலில்பங்கெடுத்த மற்றபிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள்!
@aishwaryaraghuraman3211
@aishwaryaraghuraman3211 2 жыл бұрын
This is the first time I'm hearing this song karthik get well soon super singing
@tamilsunai
@tamilsunai 2 жыл бұрын
Lady voice sounds professional. Excellent choice of song 👋🙌👍👌🎵🎵🎵👍😍
@naliniv7333
@naliniv7333 2 жыл бұрын
ஆஹா, அருமை. உமது குழுவிற்கு பாராட்டுக்கள். ஒரு வேண்டுகோள். ஓரிரவு பட பாடல், ஐயாசாமி பாட்டு முயற்சிக்கவும்.
@agneshwarant7426
@agneshwarant7426 Жыл бұрын
extremely superb no words to express thanks for all nice enjoyment
@komalaragu7720
@komalaragu7720 2 жыл бұрын
Super super. உண்மையிலேயே இந்த பாடலை மறந்து விட்டேன். நினைவு படுத்திய தற்கு மிக்க நன்றி. பாட்டு ராட்சசி
@sampathsampath5914
@sampathsampath5914 2 жыл бұрын
Wow.super madam .shyam 🦸‍♀️🦸‍♂️
@purnanagasubramanian1260
@purnanagasubramanian1260 2 жыл бұрын
Fantastic singing jaya bargavi...lovely singing...
@vaidyasethuraman452
@vaidyasethuraman452 2 жыл бұрын
After 40 years...great stuff by the kid, God bless.
@AshokKumar-hq2op
@AshokKumar-hq2op 2 жыл бұрын
Very nice and beautiful rendition..God bless you all with good health
@vanathiarulmozhi
@vanathiarulmozhi 2 жыл бұрын
enna opening... Marvelous....LR Eswari Amma ku idhai Vida periya tribute vera enna irukka mudiyum... Eswari Ammava today's youth kitta kondu poi serthuteenga...Hats off..entire team...Vibratoss vera level... 🎉🎉🥳🥳
@revathymurugesan9207
@revathymurugesan9207 2 жыл бұрын
Jayabharghavi ,,,hats off.
@gopaladesikan1150
@gopaladesikan1150 2 жыл бұрын
Jayabarghavi உருவில் மீண்டும் LR Easwari.....பாட்டும் அட்டகாசமான hit song அன்றே. உங்கள் team உழைப்பு அப்படியே orignal யை கொடுத்து விட்டது. No chance
@avsundaram
@avsundaram 2 жыл бұрын
எங்க ஊர் (திருச்சி ) பெண்ணாச்சே, சும்மா தூள் கிளப்பிட்டா போங்க!! சூப்பர்.
@padmasbrmanian
@padmasbrmanian 2 жыл бұрын
Thank you Subhashree for bringing back this wonderful song. Jayabhargavi, ennamma ippadi oru kuralaa? Drishti suthi podi sollu. Karthiic, get well soon. I (+76) am a great fan of you.
@ramakrishnansankaranarayan2521
@ramakrishnansankaranarayan2521 2 жыл бұрын
super super as usual rocking by rakshashi jeya bharathi
@sriyaskids
@sriyaskids 2 жыл бұрын
Jaya bargavi 👌 super arumai
@sudhathyagarajan8202
@sudhathyagarajan8202 2 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை ஜெயபார்கவி !வாழ்த்துகள்!!
@pankajamv-y2e
@pankajamv-y2e Жыл бұрын
One of t great asset of QFR. Nalla irukanum ma
@Siksha-nx9zp
@Siksha-nx9zp 5 ай бұрын
மெல்லிசை மன்னர் இவர் தான் என இந்த ஒரு பாடலே சாட்சி
@nathanjose8555
@nathanjose8555 Жыл бұрын
Super singer super music congratulations
@parthasarathyvedantham1322
@parthasarathyvedantham1322 2 жыл бұрын
'குட்டி ராட்சசி' என்ற Titleக்கு மிக பொருத்தமானவர் என்பதை ஒவ்வொரு பாடலிலும் நிரூபிக்கிறார் ஜெயபார்கவி! இப்படி ஒரே உருவத்திலிருந்து அப்படி ஒரு குரலா என வியக்க வைக்கிறார்! 70-80களில் screen உயரும்போது பெரும்பாலான திரையரங்குகளில் எல்லோரும் கேட்டு ரசித்த Come September instrumental versionஐ எப்படி எப்படி மாற்றி நமக்காக கொடுத்திருக்கிறார் ராமமூர்த்தி ஐயா என்பதை சுபா மேடம் விளக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது! மற்றபடி orchestration super! 👍👍👍
@amalrajraj220
@amalrajraj220 2 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@malarr2354
@malarr2354 2 жыл бұрын
Awesome singing, music marvelous.
@s.venkatesan2938
@s.venkatesan2938 2 жыл бұрын
paadagi vittu kadaasittaanga. musicians' amazing back up
@mathankumar1425
@mathankumar1425 2 жыл бұрын
This song is mesmaraising and fantabulous the voice is out of the world wow, mam my request - naan malarodu thaniyaga song & ullathil nalla ullam song & naalam naalam Thiru naalam & mayakama kalakama song podunga mam
@kananthakrishnan8841
@kananthakrishnan8841 2 жыл бұрын
Re-created and a real recreation. GOD bless QFR
@sampathsampath5914
@sampathsampath5914 2 жыл бұрын
Jayabargavi.superda.super
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 2 жыл бұрын
Aha Aha Kutty Ratchasi Jaya Barghavi arumayo Arumai. Long live Barghavi. Blessings and best of luck for your future. . Venkat Shyam all other team members asathiteenga. Kudos and Hats off to the QFR team.
@radhamapirey9563
@radhamapirey9563 2 жыл бұрын
Nice song God bless you team
@subramanianb422
@subramanianb422 2 жыл бұрын
Superb 👏 mam star 5 this channel 👍
@ganapathyvenkataraman8918
@ganapathyvenkataraman8918 2 жыл бұрын
Famous come September song.t.k ramamurthy music.funtastic.jaya madam super dance
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 2 жыл бұрын
👌👌👌 🙏🙏🙏
@seshagiriraogurusayeeprasa2269
@seshagiriraogurusayeeprasa2269 2 жыл бұрын
Excellent ! Excellent !! Excellent !! Semma energy !! Same consistency throughout the song !! BTW, looks like this same tune is used in a fast neat in the song "Nazre mili dil dadka meri" from the Madhuri Dixit starrer Hindi Movie Raja
@smahadevan2008
@smahadevan2008 Жыл бұрын
Wow! I underestimated the slight frame of Jayabhargavi. But she matched every bit of large framed LR Eswari. Great job by whole Team. Kudos again!
@sridharj1567
@sridharj1567 2 жыл бұрын
மிகவும் அற்புதமாக பாடினார் இந்த பெண் ஷியாம் ஸரர் ஒரு கையால் பியானோவை வாசிக்கும் பொழுது நீரூம் நெருப்பும் எம்ஜிஆர் தான் போங்க மொத்தத்தில் உங்கள் இசை கலைஞர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 2 жыл бұрын
இலங்கை வானொலி காலத்தில் கேட்டு இப்போது மறந்தே போன பாடல்.மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி. ஜெயபார்கவி ஈஸ்வரி அம்மாவின் மறுபதிவு. இசைக் கோர்ப்பு வெகு அருமை. ஒரிஜினல் பாடல் கேட்பது போன்றே இர்க்கின்றது.Hats off to the entire team.
@lalithannk6114
@lalithannk6114 2 жыл бұрын
Nice re creation also good team work again.
@prabhamuthukumarasamy77
@prabhamuthukumarasamy77 2 жыл бұрын
Very nice Jayabhargavi thanks
@sundaramg2665
@sundaramg2665 2 жыл бұрын
Top class ,magical singing ,thank you
@srajarajeswari8223
@srajarajeswari8223 2 жыл бұрын
🙏🏼👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐anaivarkum vazhtthukal 💐🙏😀
@santhanamr.7345
@santhanamr.7345 2 жыл бұрын
ஆரம்ப வரிகள்ஏ அற்புதம் அமர்க்களம் 👌👍. இல்லை மேட ம் ஜய பார்க்கவி குட்டி றாக்ஷஷி இல்ல மஹா றாக்ஷஷி! Kudos to everyone 👌👍👐🙌🤝
@vaidyanathanramanathan2962
@vaidyanathanramanathan2962 2 жыл бұрын
What a comeback by Bhargavi. Given full justice to the song. Really she is ராட்ஷசி. Thanks for giving this song to her. Versatile singer. Total QFR super.
@anniegeorge1311
@anniegeorge1311 2 жыл бұрын
Highly talented girl Bhargavi
@k2712m
@k2712m 2 жыл бұрын
Jalilo Jayabhargavi super singing. Shyam, Karthick and all other gems sparkled in a dazzling show.
@suba1305
@suba1305 2 жыл бұрын
Super mesmerizing voice.
@vidyaswamy7380
@vidyaswamy7380 2 жыл бұрын
Oh, fantastic Jayabargavi! I love this song and you've done complete justice in your rendering. As someone else has mentioned in their comment below, you are an explosive atom. Love your entire team for their enthusiasm and the spirit they bring to every song.
@lathas5285
@lathas5285 2 жыл бұрын
Awesome, beautiful, excellent etc etc, no words to appreciate Ms. Jayabargavi, but she looks very lean please ask her to take care of her health Subhashree mam.
@msudhakar5348
@msudhakar5348 2 жыл бұрын
Nice song. Jayabragavi's singing is awesome. Musicians are also excellent. Iam hearing this song for the first time. Kudos to your team Subhasree mam for presenting a beautiful song.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 35 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 26 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Vandhal Ennodu - Jayalalitha, Ravichandran - Naan - Tamil Classic Song
4:26
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 705 М.
Adavarelam Adavaralam by Pallavi
6:16
Vijay Television
Рет қаралды 536 М.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 35 МЛН