கண்கள் கலங்கி விட்டது. பிள்ளைகள் இருவரின் குரலும் அருமை! இசைக்குழைவினர் பங்களிப்பு அருமை, அசாத்திய திறமை!
@kesavan.k7.1kesavan933 жыл бұрын
சுபஸ்ரீ மேடம் தெய்வீகப் பிறவி அற்புதமான பாடல்கள் இனிமையாக பாட வைத்து மகிழ்ச்சி அடைவதில் சுகம் காணுகிறார்கள் அவர்களது புகழ் ஓங்கி வளரும் என்றென்றும் தமிழ் உலகில் நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@bhanumathirajaraman7733 жыл бұрын
என்னுடைய favorite song.யாரை சொல்ல யாரைவிட......அனைவரும் அச்சத்திட்டார்கள்.Kudos to entire team.Thanks for choosing this song
@nasimazeez92302 жыл бұрын
yennathum kooda. I just love this song
@jayachandranrajamanickam92533 жыл бұрын
மிகவும் என் மனம் கவர்ந்த பாடல் , இரவின் மடியில் கேட்க சரியான பாட்டு, இந்த பாடலில் ஜெய் ஒரு இடத்தில நொண்டி அடிப்பார், செம அழகாக இருக்கும், வாழ்க QFR ! 🙌வளர்க அதன் பணி !👍
@anbuanbu42373 жыл бұрын
உண்மையிலேயே மயங்கி விட்டேன் வாழ்கவளமுடன்.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@shanthisurendran573 жыл бұрын
Superb.இந்தப் பாடல் வந்த காலகட்டத்தை விட இப்போது நன்கு ரசிக்க முடிகிறது.அதற்குக் காரணம் சுபஶ்ரீ அவர்களின் வர்ணனையும குழந்தைகளின் குரல்வளமும் வாத்தியம் வாசித்தவர்களின் திறமையுமே.Kudos to the team.
@sivalingamnatarjan92193 жыл бұрын
வெள்ளிக்கிழமையின் மற்றுமொரு கிரங்கவைக்கும் பாடல் . அருமை 🌹🌹👍👍 Saxophone தெளிவு, அருமை. இரவல் இசை என்று திரு. வேதாவை தோளில் இருந்து இறக்க முடியாது. அவரின் மெருகூட்டப்பட்ட இசைக் கற்பனையின் வாயிலாக நம் நெஞ்சுக்குள் நுழைந்து விடுவார். வழக்கம் போல் என் ஒட்டு கிரங்க வைக்கும் சுப ஸ்ரீ மேடத்திற்க்கு . பாராட்டுக்களுடன் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐🌺🌺👏👏🙏🙏
@m.balasubramanianmuniasamy37965 ай бұрын
During 1966 period of time, heavy competitions were prevailed between music Director's and Composing of Songs in Tamil Cinemas . At that time, Mr.Vedha sir who was native of Srilanka proved his music efficiency by selecting famous Hindi movie songs and English movie songs into Tamil movies at the very top level. One of the picture was " Yaar Nee" in Tamil. Resultantly, he identified himself as a best musician and also one of the Legend personality among competitors. We have seen so many track records of Vedha 's music particularly in modern theatre movies. Anyhow, It is very happy to hear the old nice song. Thank you madam.
@prabhakar05043 жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பின் மனோஜ் தேன் குரலில் நம்மை மாய வலையில் சொக்கி கிறங்க வைக்கிறார்; KRUTHI BHAT:இனிப்பான குரல்; கீர்த்தனா: SAX-ல் பாடலை அதிக மெ௫கேற்றியி௫க்கிறார். அனைவ௫க்கும் பாராட்டுக்கள்🌝
@kattuda3 жыл бұрын
இத்தனை முத்துக்களையும் ஒன்று சேர்த்து அருமையான ஒரு முத்துமாலையாய் கோர்த்து தொகுத்து கொடுத்திருக்கும் சுபஸ்ரீ அவர்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@c.m.sundaramchandruiyer43813 жыл бұрын
காலத்தால் அழியாத காவியப்பாடல்களில் இந்த பாடலும் ஒன்று, இன்று இது நன்று. பங்கு கொண்டு மிகவும் சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்திய இசை கலைஞர்கள் வாழ்க இசையுடன், அருமையாக இசை கலைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்த சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி, நல் இரவு.
@mkchandran28823 жыл бұрын
உங்களது நிகழ்ச்சிகள் மிகவும் அற்புதமாக உள்ளது அதைவிட அற்புதம் உங்களது பேச்சு வாழ்க நலமுடன் வளமுடன்
@aravasundarrajan7663 жыл бұрын
அட்டகாசம்... அற்புதம்... அழகான வாசிப்பு பெஞ்சமின்... அனைத்து கலைஞர்களின் பெருமையான பங்களிப்பு... தலை வணங்குகிறேன்...
@raghunathansrinivasan73663 жыл бұрын
வேதா சார் குழு வாசிச்சதில இந்த effects இருந்துதா தெரியாது! சுபஸ்ரீ explain பண்றதுல எல்லா effects ம் இருந்தது. Hats off to கீர்த்தனா, லக்ஷ்மண் குட்டி, கார்த்திக் and வெங்கட் நாராயணா. வெங்கட்டும், ஷ்யாமும் வெளயாடிருக்காங்க. க்ருதி பட் - குட்டி LR ஈஸ்வரியே தான்! மனோஜ் அருமை! சூப்பர் presentation!
@Justin2cu3 жыл бұрын
Ennada kodumai idhu
@parthasarathycr19522 жыл бұрын
A Great Salute to the entire QFR TEAMfor their nice presentation.
@prabhumuthiah3153 жыл бұрын
TMS voice for Jaishankar is always amazing..LR Easwari' dynamics is matchless..Vedha's magical composition..🙏🙏🙏 to the legends/creators.. I have a great passion for the voice culture of TMS for jayshankar.. Today's presentation is truly fantastic.. Keerthana bags gold for the Sax 🎷....
@suseelaravichandran23403 жыл бұрын
Great as usual the whole team.
@thiruvidaimaruthursivakuma43393 жыл бұрын
மிக அருமையான படைப்பு. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
@arulllz3 жыл бұрын
A kind reminder madam ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை from பணத்தோட்டம்.
@sankarasubramanianjanakira74933 жыл бұрын
Vera level song. Mesmerizing night effect melody
@nagarajt.k87493 жыл бұрын
ஒரிஜினல் தோத்து போச்சி, பாராட்ட வார்த்தைகள் இல்லை, வளர்க QFR
@ktk48573 жыл бұрын
எவ்வளவு அனாயசமாக பாடுகிறார்கள் வாழ்த்துக்கள்
@sivapriyanarasimhan18753 жыл бұрын
Marvelous performance by Manoj and Kriti.. Today's.heroine Keerthana. No words to express. Today Shyam and Venkat and others supero super. Really today kiranginom mayanginom. Super Friday. Fully enjoyed.
@kaverinarayanan28853 жыл бұрын
A beautiful melody in a horror movie. The great TMS and Easwari amma.Today Manoj and Kruthi sing very easily. Fantastic music support by all. Thanks mam.
@anbarasigunasekarans63053 жыл бұрын
கால சூழ்நிலையில்,திறமைமிக்க வேதா அவர்களை திரையுலகம் இழந்தது திரையுலகத்திற்கு தான் இழப்பு! நீண்ட இடைவெளிக்கு பின் மனோஜ் ! வாழ்த்துக்கள் QFR பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்!
@AK-mf9ho3 жыл бұрын
He mostly re-used hindi songs ditto. Please give due credits to the great Madan Mohan
@anbarasigunasekarans63053 жыл бұрын
@@AK-mf9ho yes, I.agreed brother
@malarvizhiparthiban78623 жыл бұрын
குட்டி L.R. ஈஸ்வரியை அள்ளி கொள்ள வேண்டும் போல இருந்தது. 😘😘❣️ ( மலரம்மா )💞
@whitedevil91403 жыл бұрын
க்ருதி...☺☺👏👏ஜமுனா ராணி அம்மா குரலோடு அருமை... துல்லியம்.. அழகு.. மனோஜ் அட்டகாசம்..👍👍இசைக்கலைஞர்களுக்கு.. சிரம் தாழ்த்தி வணக்கம்..! என்ன ஒரு அர்ப்பணிப்பு ஒவ்வொருவர் இடத்திலிருந்தும்...!🙏🙏👏👏🌹🌹
@lalithannk61143 жыл бұрын
மீண்டும் அற்புதமான பாடல் மற்றும் சுபா குழுவின் முயற்சி வாழ்த்துக்கள் ஜி
@pramilajay70213 жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் மனசு கொள்ளை போகும்..நீங்கள் சொல்வது போல TMS SIR, L.R.ESWARY AMMA பாடுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்..QFR FAMILY மிக அற்புதமாகத் தந்தார்கள்..நன்றி 💐💐🙏🙏
@giritharanpiran75443 жыл бұрын
நன்கு பாடியுள்ளனர்.. ஒரிஜினல் பாடலில் ஒலிப்பதிவு ஒரு கூடுதல் உயிர் அளித்திருக்கும்..அம்மமாமம்மோய் என்னும்போது அமானுஷ்யம் இருந்தது
@gandhiv28573 жыл бұрын
ரொம்ப அழகா இருந்தது காதுக்கும் கண்ணுக்கும் இனிமையாக இருந்தது நன்றிகள் 👍👌 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹
@ambigaboopalan67753 жыл бұрын
The most beutiful song of all times.Thank you mam for remembering this particular song .The singers and musicians ,no words ,mind blowing
@mariappanraju72423 жыл бұрын
நாங்கள் எப்படி பாடல்களை அணு அணுவாய் கேட்டு ரசிக்கின்றோமோ அப்படியே ரசித்து விளக்கம் தருகின்றீர்களே மேடம்..மயங்கிவிட்டோம்... கோமதி மாரியப்பன்..
@kaverinarayanan28853 жыл бұрын
பாடலுக்கு பொருத்தமான பாடகர்களை எப்படி தெரிவு செய்கின்றீர்கள் என்பது ஒரு ஆச்சரியம்தான்.அழகான பாடல்.அற்புதமான மறுபதிவு.நன்றி மேடம். நாளைய பாடல் ஒரு காதல் என்பது. படம் சின்னத்தம்பி பெரிய தம்பி.
@ramacha19703 жыл бұрын
Wonderful melody on Friday evening . What a song and credits to legends . Today Manoj and kruthi excellently presented this . Well phased by the total crew .
@Mohanraj-gh1jf3 жыл бұрын
சிறு வயதில் என் சித்தி டிரான்சிஸ்டர் ரேடியோ வில் பாடல் கேட்கும் போது அர்த்தம் புரியாவிட்டாலும் இசை யை மிகவும் ரசித்து கேட்பேன். பெண் குரல் மயக்கி இழுக்கிறது. பின்னணி இசை கிறங்கி விட்டேன். வாழ்க வாழ்க.
@kpp19503 жыл бұрын
இன்றும் இரசிக்கலாம் . அதுதான் இந்த நவீன உலகமும் விஞ்ஞானமும் நமக்கு அளித்த கொடை
@ganeshsabitha98313 жыл бұрын
இரவு இப்பாடல் கேட்கும் பொழுது மனம் அமைதியாக இருக்கிறது
@parthasarathyvedantham13223 жыл бұрын
Extraordinary mixing by our beloved Shyam. Keerthana is always amazing with her Sax. Manoj voice is too soft to match the legend T.M.S sir, but Kruthi's sharp tone is at par with L.R.Eswari Amma. Nice experience!
@antonykjantonykj87113 жыл бұрын
Best Performance From your Orchestra team members and Both Singers Voice Really Super Both Shyam Benjamin and Siva Work very very nice, Thank you Subhasree Mam 🙏 Veda Sir Kannadasan Sir TMS Sir & LR Eswari Mam the Great Legends of Tamil Film Industry...
@subramanianb3 жыл бұрын
Sweet song.. well sung by Manoj & Krithi...fantastic music by Shyam,Venkat, Venkat, Keerthana,axman and Karthick
@padmanabhannsr7523 жыл бұрын
வேதாவின் ரசிகர் என்ற முறையில் நன்றி !
@srinivasansrini5210 Жыл бұрын
மிகவும் இனிமையான பதிவு; நன்றி. கண்ணன் வருவான் - எனும் திரைப்படத்தில் வரும் ," பூவினும் மெல்லிய பூங்கொடி" என்ற பாடலை, டி.எம்.எஸ்./ சுசீலா இருவரும் ( வெவ்வேறு சரணங்களுடன்) பாடியுள்ளனர்.
@neelakandansv33223 жыл бұрын
பெண் என்பவள் சாதனை. நிரூபித்த trumpet வாசித்தவருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@mahalingamkuppusamy36722 жыл бұрын
ஆமாம்.உண்மை தான்.
@venbatamizh37043 жыл бұрын
பெண் குரல் மிகவும் அரிதான குரல். மிக மிக சிறப்பு. நிறைய பாடல்கள் பாட வேண்டும்.
@pramekumar11736 ай бұрын
எனக்கு "யார் நீ "படத்தின் அனைத்து பாடல்களுமே மிகவும் பிடிக்கும். இந்த பாடலும் மிகவும் பிடித்தது தான். நான் ரசித்த அம்சங்களை தாங்கள் சொன்னது சரியே. மிகவும் நன்றி. இன்று தான் இந்த பதிவை பார்க்கிறேன். இதே படத்தில் *முள்ளில் ரோஜா துள்ளுதே ராஜா * & *பொன் மேனி தழுவாமல்* என்ற 2 பாடல்களையும் உங்களது லிஸ்டில் சேர்த்து இந்த பாடல்களையும் வழங்கும் படி கேட்டு கொள்கிறோம் . நன்றி. 👌👌👍👍🙏🙏🙏🙏
@rajinisellathurai32393 жыл бұрын
TMS voice for Jaishankar is always amazing.weldone QFR TEAM என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு " வெண்ணிலா வரும் வேலையில் நான் விழித்திருந்தேன் எண்ணில்லா கனவுகளின் ...
@krajan40343 жыл бұрын
அருமை, அருமை. இந்த படைப்பில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களுக்கும், மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏😀
@jayanthiravikumar26033 жыл бұрын
Manoj and krithi excellent rendition.special sabash to venkat totally amezing program thanks to your total team
@kamakshinarayan223 жыл бұрын
Female singer is awesome , full justice to LRE Amma'style. BGM top class presentation , Shyam Benjamin rocks , Venkat ji , Keerthana Lakshman kutty , Karthik , Venkata narayan effort together arumayo arumai ..Siva too needs appreciations , Wat a strong team..
@subha.kalaichelvan40053 жыл бұрын
எல்லாவற்றையும் கீர்த்தனா தூக்கி சாப்டுருச்சி....வாவ் !.... ஸாக்ஸ்....ஸாக்ஸ்தான்... அனைத்தும் அருமை... சுபா ! ஒரு குட்டி ஈஸ்வரி அம்மாவை எங்கிருந்து கண்டு பிடிச்சீங்க...
@sukumarsrinivasan23023 жыл бұрын
Saxophone Keerthana super.what a breath it requires to play that instrument.amazing girl.god bless her.
@mahalingamkuppusamy36722 жыл бұрын
Yes definitely
@subramaniasritharan3 жыл бұрын
Very nicely rendered with beautiful handling of all nuances of the song! Great job by all the accompaniments. Thanks to Subashree for putting this together!
@r.k.srinivasanrk82963 жыл бұрын
நிஜமான ஈஸ்வரி அம்மா கூட இவ்வளவு அருமையா பாட முடியாது
@mountainfallswater47033 жыл бұрын
Wow super song melodyin utcham 👌👌👌👌👌l r eswari ammavin expression vera levela irrukkum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@latharamachandran23893 жыл бұрын
Azhamaana analysis for a song. Beautiful presentation by your team!! Hatsoff to your efforts.. 🙏🙏
@jayabalansp27543 жыл бұрын
அருமையான படைப்பு. இவர்களின் குரலும் சிறப்பாக இருந்தது.
@rajandranannamalai10182 жыл бұрын
Brings me back all that nostalgic memories of those days. Amazing 👏👏🙏🌹🌹!!
@selviganesh77423 жыл бұрын
Superbly performed by the whole team. Manoj&krithi brings out the feel very well.Beautiful Melody
@Mrcgaming-243 жыл бұрын
Excellent song by Manoj.I like all songs by Manoj in Qfr.We can note one thing that always Dear Subha is entrusting him the songs related to Parvai or eyes which is song by him fantastically.Hats off Manoj.God bless you. Radha Ramesh from Palakkad.
@vidhyaaiyer17853 жыл бұрын
Such s beautiful ❤️ song and the lovely history behind. Opening most of the artists involved starts their magic... Shyam brother invites us to such a magical wonderland where just ஒரு கை விரல்களில் keys and chords நடனம் பார்க்க தயாரா... Then Keerthana so much sincerety, அப்படியே practice பண்ணி sounding original and that prelude along with her the bass hears so perfectly. Mumbai Karthi super 👏👏👏👏 all through pallavi and all over the bass lines are well heard and it is by itself a fabulous composition. Lakshman terrific playing. Madurai venkata scintillating playing, each time as his bit finishes and Keerthana starts and the கட்டை playing Sami sir 🙏 எப்படி எல்லாம் தாளம் பிறந்து வருகிறது... Beautifully packed rhythm section... Siva aptly cuts in showing the artistry of the respective musicians intermittently yet sensibly. Manoj what a wow singing... Softness and expressions his brilliance. Word clarity is a plus point and the pleasant background with trees here and there is marvelous, kruthi with greens surrounding, பசுமைக் குரல் kruthi க்கு அப்படி நிக்கிறது sruthi... குட்டி குட்டி sangathis, landing and descending pattern awwww awesome 👍❤️ இந்தப் பாட்டு ஒன்றே போதுமே... 👌👌👌👌👌
@vidhyaaiyer17853 жыл бұрын
Tomorrow chinna thambi periyathambi ஒரு காதல் என்பது?
@kannanv8693 жыл бұрын
Fantastic singing with beautiful accomplishment. Laxman's guitar and Keerthana's saxophone throughout the song are excellent...
@velmaster20103 жыл бұрын
Manoj and Kruthi excellent singing. Venkat, Venkatanarayanan, Siva, Karthick, Laxman and Keerthana did a great job. Shyam you nailed it.
@bhavaniaravamudhan82483 жыл бұрын
Subha ji, what am I to say. There are so many close to clone TMS and LR Easwari Amma in your qfr family. Your greatness and expertise lies in the selection of singers for each and every song. Keerthana Hats off , my hearty sincere appreciation. Kudos to whole team.
@balaravindran9583 жыл бұрын
இந்தப் பாட்டு உங்கள் வார்த்தையில் உண்மையிலேயே கிறங்க வைத்த பாடல்..அடடா..அந்த டிஎம்எஸ்ஸின் குரல் சூப்பர்..
@syamsomsyamsom37393 жыл бұрын
Keerthana simply superb. Singers asset to QFR.
@ubisraman3 жыл бұрын
Super song ! Super performance by all! Due compliments and thanks to the original composer , Madan mohanji.
@edayageethamar85673 жыл бұрын
என்ன ஒரு காதல் ததும்பும் பாடல்.Awesome musicians. Superb Singers Manoj and Keerthana.As usual Subhashree you have rocked.congrats
@subramanianiyer27313 жыл бұрын
Beautiful and so beautiful this song. Wonderful music composing.
@Thiagarajan-V3 жыл бұрын
Everything is excellent, orchestration , singing all. Superb.. Special mention to Shyam .Hats off.
@gracelineflorence65492 жыл бұрын
Best wishes to entire QFR family
@santhanamr.73453 жыл бұрын
Kruti scores over Manoj by her sweet melodious honey voice 👍.keerthana's saxophone makes us spellbound 👌.weldone QFR TEAM?👌👍👏🤝🙏
@v.styagarajan38423 жыл бұрын
No words to appreciate the whole Troup. Marvelous
@hajimohamed64132 жыл бұрын
One of my all time favourites this beautiful song. Everyone did great performance and thanks for this song and special thanks to Sam Benjamin. - love from Indian ARSENAL FANS ( Belfast)
@AshokKumar-hq2op3 жыл бұрын
Keerthana as usual, brilliant 👏 👌
@rajanranjan14652 жыл бұрын
Beautiful rendition of an evergreen classic. Thanks for sharing those background details and well said about the interlude. Can’t get enough of it
@RamasamyArumugam19273 жыл бұрын
Brilliantly sung. So pleasant to listen to. Both singers and musicians have done justice to the original voice resp. composition. congratulation. I am pleased that our young musicians keep our Tamil musical tradition alive. 🙏
@vps19482 жыл бұрын
Hats off to Kruthi's impeccable performance especially!
@koundamanee3 жыл бұрын
Excellent QFR team. This song has a wonderful brass piece that's rendered very nicely here. 👏
@essdeeare45583 жыл бұрын
Superb singing by Manoj & Kruthi Bhatt... Also kudos to Keerthana, Venkat, Venkatnarayanan, Karthick, Lakshman Kutti, Shyam Benjamin & Editing Siva ...
@jeyaravi1333 жыл бұрын
Oru Kadhal enbathu tomo's song.. today's song fantastic 👌
@rk1850053 жыл бұрын
Correct.
@rk1850053 жыл бұрын
இது ராஜாவின் பாடல்....stock இல் இருந்தது.... அமரன் அய்யா பயன்படுத்தி விட்டார்
@elangkovanalagoo49723 жыл бұрын
BEUTIFULL BOTH SINGING ,GIRL'S VOICE SUPER MALAYSIA
Super. Female voice excellent. Male voice exactly matching Tms. Kitar flute best. Venkat as well rocking. Shyam Benjamin fingers dancing. I enjoyed. Superb team. Wonder
@balasubramanianramaswmy40923 жыл бұрын
Manoj and Keerthana super. All instruments playing super manoi voice perfectly match. Keerthana junior lr easwari
@gowrisurendrakumar57883 жыл бұрын
I am a fan of Kruti. Well done. Great voice .
@sekarthyagarajan8188 Жыл бұрын
பாடல் பாடிய இருவருக்கும் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@covidpaul3 жыл бұрын
Enaku romba pidicha hero.. Jaya shankar Song.. Romba azhaga explain for my fav song.... Thank u mam...
@rajusekar3898 Жыл бұрын
Krithi bhat sings beautifully exactly as eswari amma voice and manoj krishna sings well, lovely orchestration
@msudhakar53483 жыл бұрын
Super song and well presented by your team Subhasree mam. Don't stop with 400.
@palanipalaniguna4791 Жыл бұрын
ஆ ஆ அஹா அஹா அஹா அஹா அஹா அஹா அஹா அஹா ஆரம்ப ஹம்மிங்கே அட்டகாசம்! Totally we have enjoyed a super performance.
@indradevi7441 Жыл бұрын
எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா குரலின் அருமையை இதுவரை யாருமே தரவில்லை என்பதே உண்மை.
@raveeraveeravee62473 жыл бұрын
பெண் குரல் அச்சு அசலாக மியூசிக் அருமை வாவ்👍
@janusuresh19903 жыл бұрын
Highly talented and wonderful singing... selection of singers is really good 👍
Melodious song Everyone is enjoying the sequence Amazing performance. Tomorrow song from Chinna thambi periya thambi
@seetha20623 жыл бұрын
Chinna thumbi periya thammbi
@ramalingamvasaganarasu66833 жыл бұрын
Wonderful
@kanchanasanthanam92973 жыл бұрын
அருமை. இரண்டு பேரும் அனுபவித்து பாடினார்கள் 👏👏👏
@avsundaram3 жыл бұрын
Wow... Lovely masterpiece of வேதா. Kruthi bhat.. a great find n reminds me yesteryears ஜமுனா ராணி. Great voice. 🌹🌹👌👌
@vijayaprasad52202 жыл бұрын
Scintillating stuff.three cheers for the performers.
@edwardlawrence17863 жыл бұрын
Fantastic voice by Kruthi bhat... Manoj was also performed well...all the musicians were also contributed at a maximum level.... Subha mam's information is adding more and more beautiful to this song..... congratulations quarantine from reality TEAM....
@devautube3 жыл бұрын
I SANG THIS SONG ON THE DAY OF THE BETROTHEL CEREMONY IN THE PRESENCE OF MY MOTHER, FATHER, MY ELDEST BROTHER, WITH WHOM I WAS ENGAGED, HER MOTHER, BROTHERS AND SISTERS!!!! UNFORGETTABLE EVENT!!! EXCELLENT BRIYANI!!!! WE CAN NOT GET THIS MELODY FROM ANY MUSIC COMPOSER!!!!
@aarudhraghaa29163 жыл бұрын
Nice Recapture . I too love this song very much. Here also a Great Reproduction of the Unforgettable song.
@devautube3 жыл бұрын
@@aarudhraghaa2916 Thanks so much!!!
@SaravanaKumarCSE2 жыл бұрын
Aahaa Arputham 👌nice 👍👏perfect 💯👍👏👍🙏🙏🙏
@radhaananthakrishnan2362 жыл бұрын
I'm listening to this song at least once a day! QFR has perfectly recaptured the magic of the song!
@sridhark23463 жыл бұрын
வாவ்... Beautiful co-ordination... Nice sync... Kruthi bhat, almost equal to LR Easwari... Great Team QfR...