QUARANTINE FROM REALITY | VENDRIDUVEN | AGASTHIYAR | Episode 489

  Рет қаралды 91,773

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер
@ohmmurugans
@ohmmurugans Жыл бұрын
Simply wow 😮 👏🏻👏🏻👏🏻👏🏻
@rajagopal4580
@rajagopal4580 Жыл бұрын
Winderful perfamance by all participants 🌹🌹🌹
@kganesansam5247
@kganesansam5247 Жыл бұрын
Arumai arumai arumai
@madhubalan7501
@madhubalan7501 Жыл бұрын
தமிழ் அழகு.....😍😍😍😍😍😍😍😍🔥
@கடன்தள்ளுபடி
@கடன்தள்ளுபடி Жыл бұрын
Wow. !!!🙏🙏🙏🙏
@kumark9908
@kumark9908 2 жыл бұрын
It was really a mind blowing
@malabalakrishnan7004
@malabalakrishnan7004 2 жыл бұрын
வாவ் யாரை பாராட்டுவது யாரை விடுவது? என்ன ஒரு சுகம் கேட்பதற்கு. அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் என் சிரம் பணிந்து வணங்கி வாழ்த்துகிறேன்.🎊🎊🎊🎉🎉
@bharathi1525
@bharathi1525 Жыл бұрын
Awesome awesome awesome - hearty love and wishes to the team 😅🙏🙏🙏👌👌👌👌
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
அருமை அருமை அருமை மேம் உங்கள் அழகான விளக்கத்துடன் வந்த பாடல் ஷ்ரவனும் அனந்துவும் அகத்தியர் ராவணனாகவே வாழ்ந்துள்ளார்கள் அவர்கள் பாடும்போது சீர்காழி அய்யாவும் TMS ஐய்யாவும் கண் முன்னே தெரிந்தார்கள் மேம் உங்களுக்கு எவ்வளவு வணக்கங்கள் சொன்னாலூம் தகும் காலத்தால் அழியாத பாடல்களை தேர்ந்தெடுத்து உங்கள் டீமுக்கு என்னுடைய நமஸ்காரம் மேம்
@ganesans6828
@ganesans6828 2 жыл бұрын
6th std padikkaracha intha Agathiyar padathai one week fully four time parthen
@lalithavenkatraman9280
@lalithavenkatraman9280 2 жыл бұрын
Really your explanation is tooooo good. No words. What to say? Singing and Veena , your explanation Superb. Searching for words to appreciate your whole team.
@janakimalavijayaragavan2699
@janakimalavijayaragavan2699 2 жыл бұрын
Hellow very very true 100./.
@bagavathybagavathy4700
@bagavathybagavathy4700 6 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ங்க தலை வணங்குகிறேன் இந்த பாடல் அமைப்பு வழங்கிய அத்தனை மேதைகளுக்கும்
@manimaragatham4338
@manimaragatham4338 4 ай бұрын
Excellent performance for singers & Orchestra
@kannanvaithyanathan1220
@kannanvaithyanathan1220 2 жыл бұрын
Madam excellent choice and hats off to all jambavans
@radhavijayaraghavan7967
@radhavijayaraghavan7967 Жыл бұрын
Commentary very nice
@mayaupathy5905
@mayaupathy5905 Жыл бұрын
Salute to all
@ganapathysubramaniyan8854
@ganapathysubramaniyan8854 Жыл бұрын
Namaskaram Kodi
@thiagarajahkadotgajan5114
@thiagarajahkadotgajan5114 2 жыл бұрын
The best of all so far
@VINOTHKUMARSS
@VINOTHKUMARSS 2 жыл бұрын
அன்று இப்பாடலை உருவாக்கியவர்ளுக்கும்... இன்று இப்பாடலை மெருகூட்டியவர்களுக்கும் எனது ஸாஷ்டாங்க நமஸ்காரம் 🙏🙏🙏 வேறு வார்த்தைகள் வரமாட்டது ஐயா... I got Stunned Again...
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 2 жыл бұрын
ஆஹா கான மழை பொழிந்த ராக மாலிகை. அருமை நன்றி மேம் இசைப் பயணம் தொடரட்டும்.
@கிராமத்துவிவசாயிமகன்
@கிராமத்துவிவசாயிமகன் 2 жыл бұрын
அகத்தியர் படத்தில் வந்த அந்தப் பாட்டு அப்படியே கேட்டது போல் உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் குழுவிற்கு வாழ்க வளமுடன்💐💐🙏🙏🙏🙏🙏🙏
@shanmuganandams6546
@shanmuganandams6546 Жыл бұрын
சரஸ்வதி தேவியின் பரிபூரண அருள் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் நிச்சயமாக உள்ளது. கண்கள் குளமாயின தெய்வீக கானத்தால். காலத்தால் அழியாத அற்புதமான இசை படைப்பு இன்று கேட்க கண்டு ரசிக்க வைத்த இறைவனுக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள். வாழ்த்துக்கள். வணக்கம். நன்றி என்றும் அன்புடன் S.ஷண்முகானந்தம் பொள்ளாச்சி.
@rajalakshmi8381
@rajalakshmi8381 Жыл бұрын
Awesome performance by everyone. Outstanding. Mei silirthadhu. Everyone everyone needs special mention and my thanks and wishes to them.
@ramanathanmuthuswamy8681
@ramanathanmuthuswamy8681 Жыл бұрын
என்னவென்று சொல்வது அம்மா, சொல்ல ஒரு வார்த்தை இல்லை.
@radhavijayaraghavan7967
@radhavijayaraghavan7967 Жыл бұрын
All DONE WELL. ENTIRE TEAM CONGRATULATIONS 🎉👏
@maheswaran673
@maheswaran673 2 жыл бұрын
Superb ... Congratulations & All the best for the team 👏👏👏💐💐💐💐
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 Жыл бұрын
சிறப்பு, அருமையாக பாடியுள்ளார்கள் இசையும் அருமை எல்லோருக்கும் பாராட்ட தகுதியுள்ளவர்கள், மகிழ்ச்சி
@SundararajanThangavel
@SundararajanThangavel 10 ай бұрын
அனைத்து கலைஞர்களுக்கும் அநேக கோடி நன்றிகள்...
@krishnangururajan9658
@krishnangururajan9658 2 жыл бұрын
ஆஹா ஓஹோ பிரம்மாண்டமான படைப்பு.இதை ஒரே மேடையில் காண முடியுமா 🙏 உண்மையில் இது ஒரு சிறந்த படைப்பு🙏 சரஸ்வதி கடாக்ஷம் நம் குழுவில் அனைவருக்கும் உள்ளது என்றால் அது மிகையாகாது 🙏 உடம்பு புல் அறித்துவிட்டது🙏 அனைத்து கலைஞர்களும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@jayanthigovindarajan682
@jayanthigovindarajan682 Жыл бұрын
அருமையான பாடல் தேர்வு சுபா மேடம் நன்றி இந்த பாடல் ஒரிஜினல்போலவே இருந்தது அத்தனை பே ரும் நன்றாக அவரவர் பங்கை நன்றாக செய்தார்கள👏👌🏿
@JBChannel5960
@JBChannel5960 Жыл бұрын
Excellent! இதைக் கேட்ட பிறகு வேறு பாடல் கேட்க மனம் வரவில்லை. எனவே ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக் கொண்டு பிறகு தொடர்கிறேன். 🙏👍💐💐💐
@manisekaranmani8843
@manisekaranmani8843 7 ай бұрын
உங்கள் திறமை கண்டு நான் அடிமை ஆனேன்.
@radhakannan1457
@radhakannan1457 2 жыл бұрын
வார்த்தை கள் இல்லை வாழ்த்த மிகவும் நன்றி நன்றி நன்றி மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@madhubalan7501
@madhubalan7501 Жыл бұрын
சரஸ்வதி தமிழ் சொல்-கலைமகள்
@chitramani1119
@chitramani1119 2 жыл бұрын
நன்றி சொல்லவா ! சுபஸ்ரீ மேடம் என்ன சொல்றீங்க, எங்களுக்கு இதை பார்க்க கொடுத்து வைச்சுருக்கு, அதற்கு உங்களுக்கு என் அன்பான வணக்கங்கள், எவ்வளவு அருமை, அற்புதம் ரொம்ப மகிழ்ச்சி, வழங்கிய அனைவரும் அருள்மிகு சரஸ்வதி தேவியின் கடாட்சம் பெற்றவர்கள் ....வாழ்கவளர்க
@nagatubein
@nagatubein 2 жыл бұрын
Super super super super super , marvelous , fantastic , out of the world.
@lakshmir.v1964
@lakshmir.v1964 2 жыл бұрын
அருமை.. அருமை... அற்புதம்... அற்புதம்.. அச்சோ... எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று... கொஞ்சம் வேலைகள் இருந்ததால் உடனே கேட்க முடியவில்லை... அந்த பாரத விலாஸ் பட பாட்டின் மயக்கத்தில், மறுபடியும் அனந்து சார் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன்... என்ன அருமையான பாட்டு, அந்த இரண்டு ஜாம்பவான்களையும் கண் முன்னே நிறுத்தி விட்டார்கள் இருவரும்... அஹான், சொல்ல மறந்துவிட்டேன், இந்த பாடலை அதில் பங்கு பெற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு முறை பார்த்து கேட்டேன்..🙏🙏
@mayanarunachalam6830
@mayanarunachalam6830 2 жыл бұрын
காப்பி அடிப்பதற்கு கூட ஒரு திறமை வேண்டும் என்பதை நிரூபித்த பதிவு.... சூப்பர்......செம.....
@vasudevan-lg7lp
@vasudevan-lg7lp 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை. ஆனந்த கண்ணீரில் நனைந்து விட்டேன். அனைத்து கலைஞர்களும் மிகவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்கள். வாழ்த்துக்கள் 💐
@sumithrajagannathan5952
@sumithrajagannathan5952 2 жыл бұрын
வாழ்த்திட வார்த்தைகள்வார்த்தைகள் இல்லை.தலை தாழ்த்தி வணங்குகிறேன்.
@MohanRaj-sl5lu
@MohanRaj-sl5lu 2 жыл бұрын
அக்கா 🙏🙏🙏 என்னால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை. நீங்கள் அனைவரும் இந்த தமிழ்நாட்டின் மிகச்சிறந்த படைப்பாளிகள். பழைய பாடல்கள் அனைத்தையும் புத்துயிர் ஊட்டி மெருகேற்றி வருகிறீர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் 🙏. இந்தப் பாடலுக்காக உழைத்த அனைவரையும் வணங்குகிறேன் 🙏🙏
@TOPTempleOfPhysics
@TOPTempleOfPhysics 2 жыл бұрын
நாட்டையும் நாதத்தால் வென்றது.... டி.எம்.எஸ் ஐயாவா.... சீர்காழி ஐயாவா... QFR குழுவினரா.... மிக அற்புதம் - மதுரை சரவணன்
@sseeds1000
@sseeds1000 2 жыл бұрын
Arumai. Sabash sariayana potti. Excellent presentation mam. Kodi namaskarangal 🙏🙏🙏❤️❤️ Savithri Sai.
@kamaldeenkamaldeen392
@kamaldeenkamaldeen392 Жыл бұрын
படத்தில் மற்ற பாடல்கள் நன்றாக உள்ளதோ என்னவோ குன்னக்குடி வைத்தியநாதன் இசையால் இப்பாடல்‌ எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று!
@nivascr754
@nivascr754 Жыл бұрын
யப்பா... சாமி....அருமை... அபாரம்.... அற்புதம்.... பாராட்ட வார்த்தை கள் இல்லை...... செம....
@SaravanaKumarCSE
@SaravanaKumarCSE 2 жыл бұрын
Wooow 👌Adi dhooool kilappitteenga Anaivarume 👌Vaazhththukkal 🖐🙏🙏🙏👍👏👏👏👏🌹
@suganthilakshminarayanan7673
@suganthilakshminarayanan7673 2 жыл бұрын
EXCELLENT 👍👍👍👍. WONDERFUL. VEENA EXCELS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anuk9415
@anuk9415 2 жыл бұрын
வார்த்தைகள் இல்லை விவரிக்க அற்புதம் அற்புதம் அற்புதம்
@bhakthasrinivasan6944
@bhakthasrinivasan6944 2 жыл бұрын
Brilliant is an understatement! What a recreation! Kudos to the entire team! The veena players need special mention.
@vasanthibala1111
@vasanthibala1111 2 жыл бұрын
பிரம்மாண்டமான பாடலும் அதற்கான தங்கள் விளக்கம் இரண்டும் அருமை.இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் இந்த தலைமுறைகள் கேட்க வேண்டும். பாராட்டு வார்த்தைகள் இல்லை.KUDOS TO QFR TEAM
@latharaghunathan604
@latharaghunathan604 2 жыл бұрын
Arumai arputham, and anandam.Gudos to entire team
@srinivasanbalaji4995
@srinivasanbalaji4995 Жыл бұрын
Ahha ahha ahha Veena,thable,khaunjara,singer, miruthangam outstanding performance 🎉🎉🎉
@jayaramansubramaniam8458
@jayaramansubramaniam8458 2 жыл бұрын
அருமையான இனிமையான இராகமாலிகா தொகுத்து வர்ணனையுடன் எம்மை மெய் சிலிர்க்க வைத்த பாடல் அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி
@ramachandranr9625
@ramachandranr9625 2 жыл бұрын
Simply. Fantastic. Both. Have. Done. Very. Well. Your. Intro. Ss. Usual. Sooper. That. Is. Why. We .love. Qfr
@essdeeare4558
@essdeeare4558 2 жыл бұрын
ஆஹா...பிரமாதம், பிரமாதம்.....பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்... - - ஸ்ரீதேவி
@rajarajeswaris6930
@rajarajeswaris6930 2 жыл бұрын
🙏👌👋 அருமை அருமை சூப்பர் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை அபாரம் அருமை அருமை அனைவர்க்கும் வாழ்த்துகள் 🌷🌹🌷🌹🌷🌷🌹🌹🙏😄
@tmaankumar5937
@tmaankumar5937 2 жыл бұрын
அருமை அருமை..மிக அருமை.அம்மா..அம்மா .ரஞ்சனி அஞ்சனி....சரஸ்வதி கலைவானி..ரூபத்தில் ஜொலித்தீர்கள்.....வெங்கட். ..மற்றும் பாடகர்கள் superub....giants blessing always to your. Team...
@veenaranjanimahesh
@veenaranjanimahesh 2 жыл бұрын
Thank you🙏
@moha140758
@moha140758 2 жыл бұрын
Super O Super. Amarkalam. Veenai great. Simply superb.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 жыл бұрын
அற்புதமான பாடல். பாடலுக்கான உங்கள் விளக்கம் அருமை. மாமேதை குன்னக்குடி அவர்களின் பேர் சொல்லும் பாடல் இது. உங்கள் மறு படைப்பு ஆஹா ஆஹா.. நன்றி
@rparanjothi2537
@rparanjothi2537 2 жыл бұрын
மிகப் பிரமாண்டமான பதிவு அருமை! அருமை!
@anuradhavalayaputtur6431
@anuradhavalayaputtur6431 2 жыл бұрын
அற்புதம். சுபஸ்ரீ அவர்களுக்கும், குழுவினர் களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
@kannanananthan1961
@kannanananthan1961 2 жыл бұрын
அருமையான பாடல். மிக நன்றாக இருந்தது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
@ramaraghavan3770
@ramaraghavan3770 29 күн бұрын
❤❤❤❤❤❤❤aaaaahaaa pramadham. Ellorum needuzhi vazha vendugiren
@baskarramakrishnan5876
@baskarramakrishnan5876 2 жыл бұрын
சென்னை இசை மழையில் நனைந்து நனைந்து கிறங்கி கிறங்கி போணோம்
@manisanthanam1331
@manisanthanam1331 2 жыл бұрын
ஆஹா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@jacinthanirmalam229
@jacinthanirmalam229 4 ай бұрын
அபாரம் ! அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@abh2722
@abh2722 2 жыл бұрын
Wonderful, amazing, exemplary and what not! Superb performance by all performers. Nice narration by Madam Subh shree. Thank you very much everyone. It's really a nice treat for my ears 🙏👍👌👏💐
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Ай бұрын
Unparallelled Ensemble of Ragas ! Excellently Rendered By The Troupe ! All The Best To One And All !👍💪⚖️
@jayalakshmir7260
@jayalakshmir7260 2 жыл бұрын
Tq Qfr.vendruvitteergall.shravann.anananthu.sirs.deiveega.isai.msv.vaazhga...mikka.magizhchchi.. yethanai.murai.kaettaslum.alukkaatha.padal...msv.innum.isai.vadivil.vaazhgirar..padal.kuzhuvinarku.nenjaarntha.vannakkangall.god.bless.u.all.
@subramanian.karuppanan9338
@subramanian.karuppanan9338 2 жыл бұрын
ஏதோ ஒரு உலகத்துக்கு சென்று வந்த உணர்வு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
@jayalaksmijayaram60
@jayalaksmijayaram60 2 жыл бұрын
Excellent Extraordinary Exemplary Energetic Exclusively great Enjoyableand the greatest epoch inQFR
@jeyakumarswaminathan4461
@jeyakumarswaminathan4461 2 жыл бұрын
Outstanding performance, hats off to the entire team.
@veerappanveera5356
@veerappanveera5356 2 жыл бұрын
பிரமாதம் சபாஷ் வாழ்த்துக்கள். இசைக்குழுவினர் க்ளே!வாழ்க!.வாழ்க! பாராட்டுகள்
@memorablemelodies7752
@memorablemelodies7752 2 жыл бұрын
இசை கலைஞர்கள் ஒவ்வொருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் மனம் திருப்தி அடையாது.எல்லாம் வல்ல ஆண்டவன் அனைவரையும் சகல சௌபாக்கியங்களும் அளித்து பல்லாண்டு வாழ வைக்க இறைவனை வேண்டுகிறேன்.
@SIVAKUMAR-nb1oq
@SIVAKUMAR-nb1oq 2 жыл бұрын
மாற்றம் என்பது மாற்றுச் சிந்தனையே... என்றும் இனிமையானது இந்த இசை...
@lalithaganesh3442
@lalithaganesh3442 2 жыл бұрын
ஆஹா ஆஹா!! அருமையான பாடல். ஆனந்த கண்ணீர் சிந்த பார்த்துக் கொண்டிருந்தேன்.
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 2 жыл бұрын
சூப்பர் இருவருமே வெற்றி பெற்று விட்டீர்கள். மற்றும் அனைவரும் இசையும் பிரமாதம். ஏன் சூப்பர் singer போட்டியில் எவருமே பாடுவதில்லை?. ஒவ்வொரு தந்தியாக அறுந்து விழுவது போன்று சவுண்ட் கொடுத்தது மிக அருமை.
@subrmaniyaiyersrinivasan5377
@subrmaniyaiyersrinivasan5377 2 жыл бұрын
உண்மையாகவே பாராட்ட வார்த்தைகள் இல்லை.. கண்களில் பனித்துளி.. எப்படி இவ்வளவு வும் சாமர்த்தியம் ஆயிற்று..??? அஞ்சனி / ரஞ்சனி இருவரினதும் வாசிப்பும் அற்புதம்.. வழமை போலவே வெங்கட் அற்புதம்.. பூனைக்குட்டிகளும் ( அவரது) அபாரம்..!!! திருமதி.சுபஸ்ரீ வழமை போலவே உங்களது வர்ணனை... பாடலுக்கு ஒரு புது பரமானத்தைக்கொடுத்துள்ளது.. தொடரட்டும் உங்களது.. இசைப்பணி..!!!! கொழும்பிலிருந்து .. வாழ்த்துக்கள் தெரிவிக்கும்.. S. ஸ்ரீநிவாசன்..!!!!
@subrmaniyaiyersrinivasan5377
@subrmaniyaiyersrinivasan5377 2 жыл бұрын
மன்னிக்கவும்..புலிக்குப் பிறந்தது....( ஹரி / ஹரிஷ்மா) பரிமாணத்தைக்கொடுத்துள்ளது. .என்று திருத்தியுள்ளேன்..!!!!;
@balasubrammanian4501
@balasubrammanian4501 2 жыл бұрын
Excellent singing both Rocking performance Music mesmerized Congrats to team work 👍
@seshagirikalyanasundaram7517
@seshagirikalyanasundaram7517 2 жыл бұрын
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். நன்றி. 👍👍👍👍🌹🌹🌹🌹💐💐💐💐
@krishnamoorthyramasamy3147
@krishnamoorthyramasamy3147 2 жыл бұрын
Super oooo super Thank you very much 💐🙏🙏🙏💐👌👌👍👍
@khadiseenusrinivasanrajago726
@khadiseenusrinivasanrajago726 2 жыл бұрын
Qfr team congratulations, அனைத்து கலைஞர்களின் உழைப்பு மற்றும் படைப்பு வாழ்த்துக்கள் அனந்து சார் மற்றும் ஷ்ரவண் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்
@thesilksaree644
@thesilksaree644 2 жыл бұрын
நம்ப முடியாத சமர்ப்பணம்! நன்றிகள் கோடி கோடி!!
@sridar
@sridar 2 жыл бұрын
அஞ்சனி மற்றும் ரஞ்சனி போட்டிபோட்டு வீணை வாசிக்கும்போது ஒரு பூரிப்பாக உள்ளது. இரு பாடகர்கள் மற்றும் எல்லா வாத்தியங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து நமக்கு விருந்தளித்த ஷ்யாம் பெஞ்சமின் மற்றும் சிவா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
@veenaranjanimahesh
@veenaranjanimahesh 2 жыл бұрын
Thank u.🙏
@memorablemelodies7752
@memorablemelodies7752 2 жыл бұрын
அந்த காலத்திலேயே பாட்டை பலமுறை கேட்டு ரசித்திருந்தாலும் இன்று திருமதி. சுபஶ்ரீ தணிகாசலம் அவர்களின் வர்ணனையில் கேட்டது அற்புதம். வர்ணனைக்கான எடுத்து காட்டு அதில் கொஞ்சம் சுட்டிதனம் ...ஆஹா அருமை...அருமை. மனமார்ந்த பாராட்டுக்கள் cum வாழ்த்துக்கள். மேலும் தங்கள் நிகழ்ச்சி தொகுப்பு எதுவாக இருந்தாலும் பார்ப்பேன். மொத்தத்தில் (மஹா) விசிறி!!
@ganesanganesan8643
@ganesanganesan8643 Жыл бұрын
The best song in the QFR programme and apparised First prize.
@neethirajanneethiselvan5859
@neethirajanneethiselvan5859 11 ай бұрын
அருமையான முயற்சி. பெரியவர்களை மரியாதை செய்வது இளைவர்கள் கடமை
@qryu651
@qryu651 2 жыл бұрын
எல்லோரும் திறமையை நிரூபித்து விட்டார்கள். வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.
@lakshminarayananr5773
@lakshminarayananr5773 2 жыл бұрын
ஆஹா அற்புதம். யாரை பாராட்டுவதென்றே தெரியவில்லை. அற்புதமான படைப்பு. 🙏🙏👏👏
@pushkala2259
@pushkala2259 2 жыл бұрын
அருமை பங்கேற்ற அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.
@sudhathyagarajan8202
@sudhathyagarajan8202 2 жыл бұрын
எங்கள் இதயங்களை வென்றது QFR. கரம் கூப்பி வணங்குவோம் அனைத்து மேதைகளையும் .
@msperumaal8932
@msperumaal8932 Жыл бұрын
கதைக்கும் காட்சியமைப்புக்கும் வலுசேர்க்கும் பாடல்வரிகள் .. இசையின் உன்னதத்தைப் போற்றும் ராகங்களின் தேர்வு .. அகத்தியர் - ராவணன் ஆகியோரின் கம்பீரம் குலையாத இசையமைப்பு .. திரையிசை ஜாம்பவான்கள் T M S. & சீர்காழியாரின் பாட்டுத்திறத்திற்கு சற்றும் குறையாதபடி ஸ்ரவண் & அனந்து ஆகியோரின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பு ... பின்னணி இசை வழங்கிய கலைஞர்களின் திறன் தொகுத்தளித்த கலைஞரின் கைவண்ணம் அனைத்தையும் ஒருங்கிணைத்து அறிமுகம் செய்த சுபஸ்ரீயின் இசைஞானம் .... QFR - ன் சிகரம் இந்தப் பதிவு. வாழ்த்து
@hemalathalakshminarayanan2219
@hemalathalakshminarayanan2219 2 жыл бұрын
A great appalaus👏👏👏👏to Shravan, Ananthu, Ranjani n anjani thanks
@dukyprines7471
@dukyprines7471 8 ай бұрын
இவ்வளவு காலமாக என் பார்வையில் பாடகர் அனந்துவாக தெரிந்தவரை QFR நிகழ்ச்சி பாடகர் ஆனாந்துவாக அன்னாந்து பார்கவைத்துவிட்டது இந்நிகழ்ச்சி காலம்கடந்து மக்கள் மனதில் நீங்கா அடம்பிடிக்கும் இதில் பங்குபெற்ற அனைத்து கலைஞர் களின் பயணம் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் நெடுந்தூர .. பயணமாக அமைய இறையருளை வேண்டுகிறேன்.
@ragavanbethanasamy3554
@ragavanbethanasamy3554 2 жыл бұрын
Super madam, the great performance, best wishes to our childrens ranjani. Anjani. Asvini, god bless them
@vaseekaranshanmugam614
@vaseekaranshanmugam614 2 жыл бұрын
சுபஶ்ரீ மேடம் அருமையான பாடல் அனந்து சும்மா விளையாடி இருக்கிறார் sarath super TMS பாவம் அதான் எல்லாருக்கும் பிடிக்கும் இரண்டு வீனை போட்டு இன்று காலை முதல் இரவு வரை சுமார் 20 time கேட்டேன் அமிர்தம்
@sridharanv4324
@sridharanv4324 2 жыл бұрын
Arumai பாராட்ட வார்த்தைகள் இல்லை
@bpranganbalakrishnan7227
@bpranganbalakrishnan7227 Жыл бұрын
Fantastic super செம்ம வாழ்த்துக்கள்
@kathiravantrk1257
@kathiravantrk1257 Жыл бұрын
Amazing.... Old music reproduced with dolby..... No words to say..... Goosebumps 🙆‍♂️🙆‍♂️
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 2 жыл бұрын
Aswini.. great... God bless you... Kadam and kajira super... Excellent
@vedamuthu4852
@vedamuthu4852 2 жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகளால் இயலாது விக்கித்து விட்டேன்!! அத்தனை அற்புதமாக அனைவரும் படைத்து அளித்தமைக்கு நன்றி சொல்லக்கூட மொழியில் அடங்காது! நன்றி. சுபஶ்ரீ, தங்களது அயராத உழைப்பால் என்னைப்போன்ற சாதாரணமான , நல்ல இசைக்காக ஏங்கும் பலரது இதயங்கள் எல்லை இல்லா ஆனந்தத்தில் திளைக்கின்றன. மிக மிக நன்றி. எனது அன்பு நிறைந்த வாழ்த்துகள்!👌👏
@milkking2887
@milkking2887 Жыл бұрын
ஆஹா என்ன திறமை யாரை பெருமைப் படுத்துவது யாரை பாராட்டுவது இந்த இசையை கேட்டு கொண்டு இருக்கும் போதே கண்களில் கங்கை பெருக்கெடுத்து ஓடுகிறது
@gresham93
@gresham93 2 жыл бұрын
Simply superb 👌. No more words. Appadiye tms and sirghazi iruvarum inaindhu paduvathu poliruthathu. Abaram. Ellarum migavum sirappaha pangalithiru irukirarhal
@srg-78
@srg-78 2 жыл бұрын
பாடியவர்களும், இசை கருவிகளை வாசித்தவர்களும் மிகவும் அற்பணிப்புடன் உருவாக்கியுள்ள அருமையான படைப்பு👏👏.. Great work from entire QFR Team as always. Beautiful-yet-competitive veena play from Anjani S n Ranjani M👍👍. Can't believe Veena Ranjani breaking the strings though..oh yes it's the legendary Ravanan in action!🙂..a great curtain-raiser indeed.👍🙏
@veenaranjanimahesh
@veenaranjanimahesh 2 жыл бұрын
Thank you so much Suresh sir.🙏
[Enhanced] Chembai - T Chowdiah - Palghat Mani Iyer
7:40
Sarasvathi Gaanam
Рет қаралды 21 М.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Thunbam Nergayil | QFR | Kruthi & Vittal | Musical Couple
3:40
Kruthi & Vittal
Рет қаралды 47 М.