Praise the Lord! Wish you a blessed and Christ-centered New 2025! Welcome to Season 4 and episode 1 of QuizTians - Questions for Christians, presented by Bezalel Study Consultants. We’re so glad you could join us today. Hope you have a great time of learning and growing in the Word of God! Join the quiz with your friends and family and gain insights from the Word of God together! We have 15 winners today! To play along and win prizes, download the free Kahoot app from the App Store / Play store on your second device for the best quizzing experience.
@JOELTHOMASRAJ12 күн бұрын
JTR quote of the week - God’s absolute perfect strength is revealed in our absolute weakness நம் பலவீனத்தில் தேவனின் பலம் பூரணமாய் வெளிப்படும். For more JTR Quotes, follow Ps. JOEL THOMASRAJ on Facebook & Instagram. Subscribe and follow the Joel Thomasraj KZbin channel to stay connected. To receive regular updates and to be a part of our broadcast/ distribution list, send us a WhatsApp text to 9500448800. You could also follow the QuizTians handle on Instagram. You can also follow us on our WhatsApp channel "Quiztians." Don't forget to enable the notification on. Don't forget to enable notifications.
@JOELTHOMASRAJ12 күн бұрын
Questions and Answers from this episode Q1 Your word is a lamp for my path, a light on my feet. உம்முடைய வசனம் என் பாதைக்குத் தீபமும், என் கால்களுக்கு வெளிச்சமுமாயிருக்கிறது B. False (Answer) சங்கீதம்/Psalms 119:105 “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” “Your word is a lamp for my feet, a light on my path.” Q2 “இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள்” இதை சொன்னது யார்? Who said these words? “She shall be called woman for she was taken out of man” B. ஆதாம் / Adam (Answer) ஆதியாகமம்/Genesis 2:23 “அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.” “The man said, “This is now bone of my bones and flesh of my flesh; she shall be called ‘woman,’ for she was taken out of man.”” Q3 இவைகளில் எது ஆவியின் கனி அல்ல? Which of these is not a fruit of the Spirit? B. நம்பிக்கை / Hope (Answer) கலாத்தியர்/ Galatians 5:22-23 “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” “But the fruit of the Spirit is love, joy, peace, forbearance, kindness, goodness, faithfulness, gentleness and self-control. Against such things there is no law.” Q4 AL Sekar Asks இடதுகைப் பழக்கமுள்ள, இஸ்ரவேலரின் இரட்சகன் யார்? Who was the left handed warrior and the deliverer of Israelites? C. ஏகூத் / Ehud (answer) நியாயாதிபதிகள் / Judges 3:15 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை Again the Israelites cried out to the Lord , and he gave them a deliverer-Ehud, a left-handed man, the son of Gera the Benjamite. The Israelites sent him with tribute to Eglon king of Moab.' Q5 REVEALATION பொருளை பார்த்து அதற்கு தொடர்புடையவரை அறிக. See the object and identify who is closely connected to it. Picture - Perfume D. மரியாள் / Mary (Answer) யோவான்/John 12:3 NIV “அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.” “Then Mary took about a pint of pure nard, an expensive perfume; she poured it on Jesus’ feet and wiped his feet with her hair. And the house was filled with the fragrance of the perfume.”
@JOELTHOMASRAJ12 күн бұрын
Thank you to our sponsors. If you would like to sponsor prizes on QuizTians, reach us at 9500448800 Isaac Joe's live open-air concert - ANBIN TSUNAMI Date: 26th January Time: 6pm Venue: YMCA Nandanam, Anna Salai. Book your tickets online at www.isaacjoe.com Contact: 98844 22220 / 98844 55550 En Visuvaasathai| Joel Thomasraj kzbin.info/www/bejne/aZrEZnqirNKrfZosi=XMYDTyec3z_wfof- Anbarae அன்பரே | Stephen Renswick kzbin.info/www/bejne/qnWcY6SXpK-ei8k Bethel House Production Enthan Nambikkai | Christopher | Bethel House Official kzbin.info/www/bejne/h37Th2mso9V-gLM BENNY JOHN JOSEPH En Appa Neenga | Benny John Joseph OFFICIAL kzbin.info/www/bejne/d6HPoGuImNJ1jJosi=1L9qIu-Cxvnv41Zi Poetic Life DEVA PRASANNAMAE I Antony Sekar | Poetic Life kzbin.info/www/bejne/d16ZfaWlabukgbMsi=zlyAB3lrJXeenDTU BEZALEL STUDY CONSULTANTS - for free counseling for studies or work abroad, reach out to Bezalel Institute. Contact: +91 9500 898 782|+971 505 771081 email @ hr.uae@bezalelconsultants.com KARUNYA UNIVERSITY Karunya Admissions for 2025 is open now. Highlights: Global Exposure: Internships in 85+ countries. Earn While You Learn: Part-time work from the second year. Hostels: 16 options with diverse cuisines and AC/non-AC rooms. Scholarships: Merit-based, supporting deserving students. For more information visit their website at karunya.edu. For inquiries, contact their toll-free numbers: 1800 889 9888, 1800 425 4300, or email them at info@karunya.edu.
@peacemakers9712 күн бұрын
Joel Annaaaa!!!! We played along but couldn’t get the YT stream up in time. But next week we are coming for the prizes. Or we might embarrass ourselves again😂 either way it’s good fun. See you next week🙌🏻❤️
@padminimadhuramsri707012 күн бұрын
Moses,Elija
@JOELTHOMASRAJ12 күн бұрын
If you are one of the first 15 winners of today’s episode, send a WhatsApp text to 9500448800 along with a govt-authorized ID proof to claim your prize. Subscribe and follow the Joel Thomasraj KZbin channel to stay connected. To receive regular updates and to be a part of our broadcast/ distribution list, send us a WhatsApp text to 9500448800. You could also follow the QuizTians handle on Instagram. You can also follow us on our WhatsApp channel "Quiztians." Don't forget to enable the notification on. Don't forget to enable notifications. Look forward to seeing you next Friday at 9:30 pm with a new episode of QuizTians - Questions for Christians, presented by Bezalel Study Consultants. Remember, we will have 4 questions next week from Galatians 1-4. God bless!
@jasrick10012 күн бұрын
Quiztians S4 will begin on January 17th
@padminimadhuramsri707012 күн бұрын
Cain
@padminimadhuramsri707012 күн бұрын
Mary
@JOELTHOMASRAJ12 күн бұрын
Q6 சக்களத்தியால் மனமடிவாகி, சாப்பிடாமல் அழுதுகொண்டிருந்தது யார்? Who was provoked by her rival till she wept and would not eat? B. அன்னாள் / Hannah (Answer) 1 சாமுவேல் / 1 Samuel 1:6,7 NIV “கர்த்தர் அவள்( அன்னாள் ) கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.” “Because the Lord had closed Hannah’s womb, her rival kept provoking her in order to irritate her. This went on year after year. Whenever Hannah went up to the house of the Lord, her rival provoked her till she wept and would not eat.” Q7. வெளிப்படுத்தின விசேஷத்தில் எத்தனை சபைகளுக்கு செய்தி அனுப்பப்பட்டது? To how many churches was the message sent in the book of Revelation? C. ஏழு / Seven (Answer) வெளிப்படுத்தின விசேஷம்/Revelation 1:9-11 “உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன். கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.” “I, John, your brother and companion in the suffering and kingdom and patient endurance that are ours in Jesus, was on the island of Patmos because of the word of God and the testimony of Jesus. On the Lord’s Day I was in the Spirit, and I heard behind me a loud voice like a trumpet, which said: “Write on a scroll what you see and send it to the seven churches: to Ephesus, Smyrna, Pergamum, Thyatira, Sardis, Philadelphia and Laodicea.”” Q8 திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருபவன் யார்? Who comes to steal, kill and destroy? D. திருடன் / Thief (Answer) யோவான்/John 10:10 NIV “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” “ The thief comes only to steal and kill and destroy; I have come that they may have life, and have it to the full.” Q9 எவனும் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் யார்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்? On whom did the Lord put a mark so that no one would kill him? A. காயீன் / Cain (Answer) ஆதியாகமம்/Genesis 4:15 “அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.” Q10 (Multiple Answers- Select your option or options and submit your answer) இயேசு மறுரூபமானபோது அவரோடு பேசியது யார்? Who spoke to Jesus at the Transfiguration? B. மோசே / Moses (Answer) & C. எலியா / Elijah (Answer) மத்தேயு/Matthew 17:2-3 “அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.” “There he was transfigured before them. His face shone like the sun, and his clothes became as white as the light. Just then there appeared before them Moses and Elijah, talking with Jesus.”