மௌலவி சொல்வதெல்லாம் உன்மைதான் ஆயினும் ஒருபக்க ஞாயத்தை மட்டும் கூறி பக்கச்சார்பாகவும் சவுதி அரசின் விசுவாசத்தை நிருபிப்பதாக மட்டும் இயங்க வேண்டாம் நடுநிலையான கருத்துக்கள் மூலம் உன்மையைக்கூற அல்லாஹ் உங்களுக்கு உதவ வேண்டும்
@haneefa-l2q Жыл бұрын
Tavaranavarhalukku summa vakkalatthu vanga vendam madeenavai tottvan alinthan
@الامينابنعبداللطيف6 жыл бұрын
Yazid vishayathai Allah vidathil vittu Vida venduma
@பகுதாதுப்பகலவன்5 жыл бұрын
யஜீத் ஒரு காஃபிர் .
@adulrahman32604 жыл бұрын
Makkavil yuttam seiyya nabi tadai vithittum yen porittarkal ,,,?
@haneefa-l2q Жыл бұрын
Varambu mirinal nammalai mannar tandippar entru bayam illai entral appo mannarum sari illai entre enna tonrtruhirathu madeenavai tottavan alinthan
@jinnahhaneefa81353 жыл бұрын
Madeenavil mutan mutalil pirantha kulanthayai abdulla bin jubair rali.avarhalai koduramaha kolai seita maha paviyai allah kadumaiyaha tandippanaha
@nataranjan963 жыл бұрын
ஐயா எப்பொழுது பார்த்தாலும் அந்த யுத்தம் இந்த யுத்தம் என்று மனிதர் களை கொன்று குவித்த ஒரு போர் வெறி பிடித்த கொலை வெறியரை இறைவனின் தூதர் என்று எப்படி கூறுகிறீர்கள்?
@zayanzayanahmed9913 жыл бұрын
ஐயா அவர்கள் தங்களை எதிர்த்து யுத்தம் செய்தவர்களுடன் மாத்திரம் தான் போரிட்டார்கள் அதுவும் யுத்த தர்மத்தை மீறி போரிடவுமில்லை. அவர்கள் தங்கள் தளபதிகளுக்கு இவ்வாறு உபதேசம் செய்வார்கள் ' உங்களுக்கு எதிராக ஆயுதமேந்தி தாக்க வருபவர்களை மாத்திரம் தாக்குங்கள் , உங்களிடம் சரணடைந்தவர்களை தாக்காதீர்கள் ,வயோதிபர் , சிறுவர் மற்றும் பெண்களை தாக்காதீர்கள் , பெண்களை கண்ணியமாக நடத்துங்கள், பச்சை மரங்களை வெட்டாதீர்கள் , மதஸ்தலங்களை இடிக்காதீர்கள், மதத்தலைவர்களை தாக்க வேண்டாம் '. இது போன்ற நல்ல பல விடயங்களை கூறி மக்களை நல்வழிப்படுத்திய , பல கோடி மக்கள் தங்கள் உயிரை விட மேலாக மதிக்கக்கூடிய ஒருவரை மீடியாக்களின் மூலம் அறிந்து கொண்டு விமர்சிப்பதை விட அவர்களது வாழ்க்கையை முழுமையாக படித்து விட்டு கருத்து தெரிவிப்பது ஒரு நல்ல நாகரீகமான பழக்கம் என்று கருதுகிறேன்.
@Ganesh-khalid- Жыл бұрын
ஐயா மகாபாரதத்தில் இரண்டு பிரிவுகளுக்கு சண்டை மூட்டி இரத்தம் சிந்த வைத்தவரை நீங்கள் எப்படி கடவுள் என்று சொல்றாங்க. ❓
உங்களுக்கு ஏவலவு பாசம் யஷித் ஜியது மூவாவியா மர்வான் அக்கம் இவர்கள் மிது இந்த பதிலை கியமா நாலில் இறைவனிடத்தில் சொல்லுங்கள் இவர்கலோடும் நிங்களும் உங்கள் கூட்டமும் உங்களுடைய இயக்கங்களும் இருக்கட்டும் இன்ஷா அல்லாஹ்
@moulasuhaib57583 ай бұрын
Full bayan kekallaya
@MohammadMohammad-sq1he3 ай бұрын
@@moulasuhaib5758 முலு பாயனும் கேட்டாச்சு அவருடைய மகனுக்கு மூவாவியனு பெயர்வைத்ததுவறைக்கும் தெரியும் யேஷிது ஜியாது ஹக்கம் மர்வான் என்ற பெயர்கள் பாக்கி இருக்கிறது அதையும் ஏன் மிதி வைத்தார்கள்