மறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்?

  Рет қаралды 16,015

QuranKalvi

QuranKalvi

Күн бұрын

வாராந்திர பயான் நிகழ்ச்சி
மறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்?,
உரை : அஷ்ஷேக் ஃபக்ரூதீன் இம்தாதி
நாள் : 04-07-2019 வியாழக்கிழமை
இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,
அல்-ஜுபைல், சவூதி அரேபியா
குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் மற்றும் சவுதி அரேபியா கிழக்கு மாகாணம், ரியாத் இஸ்லாமிய நிலையங்களின் சார்பாக நடைபெறும் மார்க்க நிகழ்ச்சிகளை காண. www.qurankalvi....
Subscribe to our KZbin Channel / qurankalvidotcom
Subscribe to our dedicated Islamic Q&A KZbin Channel / qurankalviqa
Follow us
twitter : / qurankalvi
Facebook : / qurankalvi1
This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community.
#qurankalvi
#MoulaviFakruddinImdadi

Пікірлер: 12
@MYFAVOURITEBIKEDUKE390
@MYFAVOURITEBIKEDUKE390 10 ай бұрын
Wa alaikum salaam wa rahmatullahi wa barakathuhu ❤❤❤❤
@abdulimran5905
@abdulimran5905 3 жыл бұрын
MASHA ALLAH IAM FROM CANADA
@gudalurajmal8737
@gudalurajmal8737 5 жыл бұрын
மாஷாஅல்லாஹ் சிறப்பான உரை
@adhamjsn1443
@adhamjsn1443 4 жыл бұрын
Allah marumail muthalil yaarai santhippan enbathai sollungal Allah ungaluku rahmath seiyatum ing shaa alllah
@shajithhakkim3770
@shajithhakkim3770 5 жыл бұрын
சுப்ஹானல்லாஹ்! மாஷா அல்லாஹ்.! 👍👍👍👍👍
@najeemunassa.fathima.saffi3044
@najeemunassa.fathima.saffi3044 5 жыл бұрын
Allahu akber
@najeemunassa.fathima.saffi3044
@najeemunassa.fathima.saffi3044 5 жыл бұрын
Allahu akber 😥
@mohamedshafiii8504
@mohamedshafiii8504 5 жыл бұрын
Yaa.allah.marumail.unnai.sereth.mugam.dhotu. ......engalangoo.arul.sei.yaa .Allah
@livestreaming1769
@livestreaming1769 3 жыл бұрын
Assalamu alaikkum warhmathullah Penkaluma karanti kalukku kilaha aatayi aniyak kutathu enru vilakkamaha kurungal
@mohammedsanoon2180
@mohammedsanoon2180 4 жыл бұрын
Masha Allah may Allah bless you for ever from London
@பிச்சைக்கனிஇஸ்மாயில்
@பிச்சைக்கனிஇஸ்மாயில் 2 жыл бұрын
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு" என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்: 1. செய்த தருமத்தைச் சொல்லிக் காட்டுபவர். அவர் எதை வழங்கினாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்கமாட்டார். 2. பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர். 3. தமது கீழங்கியை (கணுக் காலுக்கும்) கீழே இறக்கிக் கட்டுபவர். இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "(அந்த) மூன்று பேரிடம் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு" என இடம்பெற்றுள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 171. அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை
@سراجنساء
@سراجنساء 5 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், ஆடையை கரண்டை காலுக்கு கீழ் அணியக் கூடாது என்பது பெண்களுக்கும் தானா? இதைப்பற்றி சற்று தெளிவாக கூற முடியுமா!
அமல்களை அழிப்பவை
59:04
quran kalvi
Рет қаралды 21 М.
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 30 МЛН
தேர்தலும் முஸ்லிம்களும் - அலியார் (முஅய்யிதி)
34:16
Islamiya Unarvu இஸ்லாமிய உணர்வு
Рет қаралды 137
வாழ்க்கை -   Abuthahir Baqavi tamil - Full Bayan
1:01:49