ஹதீஸில் துஆக்கள்: தொழுகையைத் துவக்கிய உடன் அல்லாஹு அக்பர் என்று கூறி தொழுகையில் நுழைந்த உடன் அல்ஹம்து அத்தியாயம் ஓதுவதற்கு முன் கீழ்க் காணும் துஆவை ஓத வேண்டும். اَللّهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اَللّهُمَّ نَقِّنِيْ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ اَللّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ அல்லாஹும்ம பாயித் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிபி, அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸி அல்லாஹும்மஃக்ஸில் ஃகதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல் பரதி பொருள் : இறைவா! கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையே உள்ள இடைவெளியைப் போல் எனக்கும் என் பாவங்களுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்துவாயாக! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து சுத்தம் செய்யப்படுவது போல் என்னைப் பாவங்களிலிருந்து சுத்தம் செய்வாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் பாவங்களைக் கழுவுவாயாக. ஆதாரம்: புகாரி
@Mi_Coaching_Centre6 жыл бұрын
*தமிழ் வழி வீடியோ* #மனனம் செய்வோம்-01_தொழுகையின் ஆரம்ப துஆ_01 *((சுப்ஹானக))*என்று தொடங்கும் துஆ 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 sunnahtruth.blogspot.in/2017/09/01-sana.html #மனனம் செய்வோம்-02_தொழுகையின் ஆரம்ப துஆ_02- *((அல்லாஹும்ம பாஇத்))* என்று தொடங்கும் துஆ 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 sunnahtruth.blogspot.in/2017/09/02-allahuma-baed.html #மனனம் செய்வோம்-03_தொழுகையின் ஆரம்ப துஆ_03- *((வஜ்ஜஹ்து))* என்று தொடங்கும் துஆ 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 sunnahtruth.blogspot.in/2017/10/03-wajjahtu.html ❤👍🏻 #குறிப்பு-01 இதை யாரெல்லாம் பார்த்து படித்து கேட்டு பயன்பெறுகிறார்களோ..! அதனின் நன்மையில் உங்களுக்கும் பங்கு உண்டு..("இன்ஷா அல்லாஹ்") #குறிப்பு-02 தெரியாத முஸ்லிம் நண்பர்களுக்கும் அனுப்புங்கள். #கருத்து சுதந்திரம்🗣✍🏻 #01,#02,#03 ஆகிய மூன்று வீடியோ பதிவு பற்றி உங்களின் கருத்துக்களை எதுவாயினும் தயவு செய்து பதிவு செய்யுங்கள். *إرساله إلى جميع الآباء التلاميذ من السهل لتدريب لطفلهم* *அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அனுப்புங்கள் தன் குழந்தைக்கு பயிற்றுவிக்க எளிதாக இருக்கும்* By sunnahtruth #03 استفتاح؛ وجهت ஆதார குறிப்புகள் عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ كَانَ إِذَا كَبَّرَ اسْتَفْتَحَ، ثُمَّ قَالَ : " وَجَّهْتُ وَجْهِي لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا مُسْلِمًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، இணை வைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமல் கட்டுப்பட்டவனாக-முஸ்லிமாக, வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தை திருப்புகிறேன். إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، என் தொழுகையும் என் இதர வணக்கங்களும் என் வாழ்வும் என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன் கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன். الجزء رقم :2، الصفحة رقم:132 رقم الحديث 729 مسند أحمد |مُسْنَدُ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ.
@kavekaviya28382 жыл бұрын
நான் முஸ்லிம் இல்லை எனக்கு முஸ்லிம்களாக மார ஆசைப்படுகிறான்