அபுவக்கர் ரழி அவர்கள் ஸகாத் மறுப்பாளர்களுக்கு எதிராக மேற்கொன்ட கடும் நடவடிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். உமர் ரழி அவர்கள் ஆட்சிக்கு பிறகு தன் குடும்பத்திற்கு ஆட்சியில் எந்த பங்கும் இல்லை என declared செய்தார்களே இந்த செயல் யாறாலும் தற்போது செய்யவே மாட்டார்கள் Alhamdulilah