No video

ரூ.1 கோடி லஞ்சம் கேட்ட பெண் தாசில்தார் -எவ்வளவு பணம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கினார்?

  Рет қаралды 545,148

Sun News

Sun News

3 ай бұрын

ரூ.1 கோடி லஞ்சம் கேட்ட பெண் தாசில்தார் -எவ்வளவு பணம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கினார்? உதவிய காவலர் -பாஜக நிர்வாகி மீது வந்த சந்தேகம் | Sun News
#adyar #bribe #latestnews #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 1 100
@ownown775
@ownown775 3 ай бұрын
இது போல் உள்ளவர்களின் அனைத்து சொத்தும் பறிமுதல் செய்ய வேண்டும்.
@maangamandai
@maangamandai 2 ай бұрын
appo maran, sabaresen uthay ellam theruvukku vanthuduvange
@JeyarajC-ls2ny
@JeyarajC-ls2ny 2 ай бұрын
இதற்குமுன் இதுபோன்ற. அனுமதி பெற்ற வர்களிடம் விசாரணை மேற்கொண்டால் மேலும் பலர் சிக்குவர் ர் ர் ர் - - - - -
@RajKumar-xr8zu
@RajKumar-xr8zu 2 ай бұрын
1 crore RUPEES
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 2 ай бұрын
திருத்தணி தாசில்தார் ஆபீஸ் போங்க கோடி எல்லாம் ஜு ஜு பி நீதி மன்ற தீர்ப்பை மதிப்பதில்லை ஏன் ஆர் டி ஓ நீதி மன்ற உத்தரவு படி பட்டா கொடுக்க உத்தரவு இட்டாலும் நடக்காது. அவருக்கு தனி சட்டம் நீதி மன்ற உத்தரவு தவிர அரசு வக்கீல் இடம் சான்று வேண்டும் அதாவது நீதி மன்றத்தை விட அரசு வக்கீல் உயர்ந்தவர் . அப்போது கோர்ட் கேஸ் நீதி மன்றங்கள் வேண்டாமே இது எனது நான்கு வருடசொந்த அனுபவம். இடம் பொன்பாடி கிராமம் . திருத்தணி தாலுகா.‌நீதி மன்ற தீர்ப்பு ஆகி 4 வருடமாகிறது. லஞ்சம் இல்லாமல் நடக்காது திருத்தணி தாசில்தார்க்கு.
@shanthichandramouli9378
@shanthichandramouli9378 2 ай бұрын
2222wqqqq%%w3w2qq1😂​@@maangamandai
@murugaprabhu7405
@murugaprabhu7405 2 ай бұрын
சும்மா விட கூடாது பணி நீக்கம் செய்ய வேண்டும் ஜெயில் போட போட வேண்டும்
@maarimuthu1255
@maarimuthu1255 2 ай бұрын
அனைத்து சொத்தும் வங்கிசேமிப்பும்பரிமுதல் செய்து பணியில் இருந்து வெளியேற்றவேண்டும் நிரந்தரமாக அரசால் முடிந்தால் பலபேர்கள் திருந்த இது ஒரு வழியாகும்
@rajendran-qv7tb
@rajendran-qv7tb 2 ай бұрын
வாய்ப்பு இல்ல ராஜா😭😭😭
@wowLaLaLa
@wowLaLaLa 2 ай бұрын
pathaathu, tookula podanum lanjam vanguravangala
@funwithdharsen8101
@funwithdharsen8101 2 ай бұрын
அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்
@user-xj5ru4ux7v
@user-xj5ru4ux7v 2 ай бұрын
செய்யமாட்டார்கள்.சங்கம்.பார்த்துக்கொள்ளும்..
@Abdullah-cl1mu
@Abdullah-cl1mu 3 ай бұрын
🎉 அரசு அலுவலகங்களில் பெண் அதிகாரிகளுக்கு பணத்தின் மீது ஆசை அதிகம்
@EasyTechno-kl6xn
@EasyTechno-kl6xn 2 ай бұрын
Please increase her salary above 2 lakh per month...Bcz Gas 1200, Rice 65,Dhal..Paruppu...185..Oil.. above 300, Bathing soap...80,.. petrol 104,.. Former and labour can live here...but Her family not possible to live this low salary...Or give Gvt. Job for her all members of her family....Then only they can live here without corruption...
@comalidoctorenalaparaigal.9323
@comalidoctorenalaparaigal.9323 2 ай бұрын
​@@EasyTechno-kl6xnOh Apo 2 lakhs kuduta mattum avanga ellarume terundi corruption free a aetu apadi a kechiruvanga... Edukardu picha edule roosam ulla picha karanga Mari oru explanation vera... Ellarume tan kasta paduranga..Avan Avan 10k ,15k salary a vangi kuda tan ade rate ku tan ella provisions vangitu erukanga...Epadi corruption panravangaluku support a pesurengala eduku Peru enna nu teriyumaa ye***😡😡
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 2 ай бұрын
தரித்தரங்கல் முறைப்பாடி இந்த பணிக்கு தேர்வு செய்யாப்பட்டிருக்காது..லஞ்சம்..கொடுத்து வந்திருக்கும்
@western7189
@western7189 2 ай бұрын
Total amount 1984rs 2 lakhs?​@@EasyTechno-kl6xn
@ananththiyagarajan
@ananththiyagarajan 2 ай бұрын
Then how private employees are living with one fifth of her salary ? its all about Greed , Not insufficinet ​@@EasyTechno-kl6xn
@chinnasamy2582
@chinnasamy2582 3 ай бұрын
பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில் மிகவும் திறமையாக செயல்படடுகின்றன
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 2 ай бұрын
ஆண்கள் கூட தேவலை இந்த தேவுடியா படுமோசம் சுடலந பய ஊம்ப. சென்று விட்டதாக தொண்டர்கள் கூறும்
@MustafaKhan-vz6mv
@MustafaKhan-vz6mv 2 ай бұрын
Women Empowerment
@sriran1161
@sriran1161 2 ай бұрын
ஆண்களும் சளைத்தவர்கள் அல்ல, அர்விந்த் கெஜ்ரிவால், கட்டுமரம், துண்டு சீட்டு முதல்வர், மற்றும் திமுக எல்லா உடன்பிறப்புகள்
@prasadpalayyan588
@prasadpalayyan588 2 ай бұрын
அவதூறு வழக்கு பதிவு செய்வார்கள்?
@ASHOKKUMAR-xd5gu
@ASHOKKUMAR-xd5gu 2 ай бұрын
😂​@@MustafaKhan-vz6mv
@thiraviyam24
@thiraviyam24 3 ай бұрын
உங்களுக்கு தான் நல்ல வேலை இருக்குல்ல என்ன கேடு
@EasyTechno-kl6xn
@EasyTechno-kl6xn 2 ай бұрын
Please increase her salary above 2 lakh per month...Bcz Gas 1200, Rice 65,Dhal..Paruppu...185..Oil.. above 300, Bathing soap...80,.. petrol 104,.. Former and labour can live here...but Her family not possible to live this low salary...Or give Gvt. Job for her all members of her family....Then only they can live here without corruption...
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 2 ай бұрын
எல்லா அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்குவது ஏன் 1. திறமைக்கு வேலை இல்லை ரிசர்வேஷன் 2. அரசியல் வாதிக் கு. பணம் கொடுத்தால் வேலை. அவன் கொடுத்தபணத்தை லஞ்சமாக சேர்க்கிறார் 3 பணம். கொடுத்தால். மருத்துவ கல்லூரி. அதனால் கிராமத்து மாணவனுக்கு இடம் இல்லை நீட் தேர்வு வேண்டாம் 4. 100நாள் வேலை. அரசியல் வாதிக் கு பங்கு 5. எல்லா மே இலவசம். உழைக்க வேண்டும் 6. லஞ்சம் வாங்கி மாதாமாதம் அரசியல்வாதி க்கு கப்பம் இல்லையென்றால் தண்ணி இல்லா காடு இல்லை பயனற்ற வேலை 7 தமிழ் நாட்டை கெடுத்தது அரசியல் மத வெறுப்பு ஜாதி நெருப்பு . 8. கடவுள் இருக்கிறாரா இல்லையா அதற்கு பயந்து லஞ்சம் வாங்க மாட்டார்கள் 9. முன்பு கர்ணம் மணியாகார் வம்சாவளி யாக ஊரில் உள்ள பணக்காரன் மரியாதை காரணமாக லஞ்சம் வாங்க மாட்டான் லஞ்சம் பெருக அரசியல் வாதிகள் தான் காரணம் இந்த அம்மா வுகக்கும் அரசியல் வாதிகளுக்கும் பங்கு இருக்கும் . 4
@RAJKUMAR-ds8fd
@RAJKUMAR-ds8fd 2 ай бұрын
Yaarudi nee summaaa increasepanna solli yella chatlayum sombadikkura​@@EasyTechno-kl6xn
@baskarankrishnamoorthy4926
@baskarankrishnamoorthy4926 2 ай бұрын
வேலை பிடிக்காவிட்டால் கூலி போதவில்லை என்றால் அவர்கள் வேறு நல்ல தனியார் வேலை தேடிக்கொள்ளலாம் அல்லவா?
@baskarankrishnamoorthy4926
@baskarankrishnamoorthy4926 2 ай бұрын
​@@EasyTechno-kl6xnசம்பளம் போதவில்லை என்றால் வேறு நல்ல வேலை தேடிக்கிட்டு செல்ல வேண்டியது தானே. வேலைக்கு சேர்க்கும் பொழுதே தெரிந்து தானே சேர்கிறார்கள். ஏமாற்றியா சேர்த்தார்கள்.
@raju.s1693
@raju.s1693 3 ай бұрын
மொகரைய பார்த்தாலே தெரியுது பிச்சை எடுப்பவள் என்று
@francisratanakumar6264
@francisratanakumar6264 2 ай бұрын
She may spend more money 💰💰💰 to get this post i believe.
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 ай бұрын
தமிழச்சியை குறை சொல்லும் நீ கொல்டியா
@ytadltspv
@ytadltspv 2 ай бұрын
Ellaa maaninlangalin cm's varaikkum poagudhu lancham+kollai. elloarum pichchikkaaranga illai - crooramaana kollaikkaaranga. avanunga peththavanga kitta kooda lancham pidunguvaanga - maeladhigaarikku kodukkanumae. thoo, sudugaadu idhu
@arulmurugan363
@arulmurugan363 2 ай бұрын
அவள் ஒரு கழுதை பெண்..!!
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 2 ай бұрын
She may be ready for anything and everything. Nonsense.
@sadikbatcha758
@sadikbatcha758 3 ай бұрын
லஞ்சம் கேட்கும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்ற அலுவலர்கள் அதை பார்த்து பயப்படும் அளவுக்கு இருக்க வேண்டும்.
@KaranDSudha
@KaranDSudha 2 ай бұрын
லஞ்சம் குடுத்தா தான் வேலைய செய்றாங்க
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 2 ай бұрын
For that CM must be a clean hand.
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 2 ай бұрын
லஞ்சம் வாங்கினால் வேலையை விட்டு நீக்குங்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு ரிசர்வேஷன் கொடுக்கக்கூடாது.
@user-mf4fi4od6c
@user-mf4fi4od6c 2 ай бұрын
Supera எடுப்பாங்க, vigilance ஆபிசர் லஞ்சம் வாங்குறாங்க
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 2 ай бұрын
இந்தியா அல்லது பாரதம் ஒரு நாடு ஆனால். மக்கள் ஜாதியில் மதத்தால் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஜாதிக்கும் மதத்திற்கும் தனி தனி சட்டம் கடந்த 75 ஆண்டுகளாக .சலுகைகள் அரசியல் வாதிக்கு மக்களுக்கு உழைக்கிறேன் என்ற பெயரில் தனி சலுகை. . அவன் ஒரு நாள் கவுன்சிலராக இருந்தாலும் போதும் பென்ஷன் ஆனால் அரசாங்க ஊழியன் 30வருடங்கள் உழைக்க வேண்டும் . அரிதாரங்களுக்கு மரியாதை. எளிதில் பணக்காரன் ஆக ஓரே வழி லஞ்சம் தான். அதற்கு அரசியல் வாதிக்கு பங்கு கொடுத்தால் போதும். என்று எல்லா மக்களுக்கும் ஒரே சட்டம் சலுகை கிடையாது திறமைக்கு வேலை என்று வருகிறதோ அன்று லஞ்சமும் முடிவுக்கு வரும். முதலில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல் வாதி யை தேர்ந்து எடுக்க மக்கள் கற்றுகொள்ளவேண்டும்
@pragadeesravanan1394
@pragadeesravanan1394 2 ай бұрын
நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்
@rajadeepa1946
@rajadeepa1946 3 ай бұрын
இது.எல்லாம் நமக்கு.கண் துடைப்பு.ஒரு மூன்று மாதம்.சம்பளத்துடன் பணியிடை நீக்கம் மீண்டும் அதே வேலை தான் இது எல்லாம் சகஜம்
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 3 ай бұрын
அப்படியெல்லாம்சொல்லபடாது.தாஹசில்தார் பெயர்வேண்டுமானால்பெரிதாக இருக்கலாம் பதவியில்பார்த்தால் பிரிவு அலுவலர்தகுதி. அதனால்நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள்.
@user-iz9nj3xt5i
@user-iz9nj3xt5i 3 ай бұрын
Exactly said
@hifigamingnew5187
@hifigamingnew5187 2 ай бұрын
No action rules need to be changed
@kirubhadurai7018
@kirubhadurai7018 2 ай бұрын
Apdi la Ila ,lanjam vangunatha news varaikum vanthuruchi,kandippa court la theerpu kadumaya varum dismiss panniruvanga...ore Vela apdiya thappichalum Vera mokka dept la pottu vachirpanga
@maayahandimaayahandi9281
@maayahandimaayahandi9281 2 ай бұрын
சரோஜா சாமான் நிகாலோ
@vishnukarthikeyan3998
@vishnukarthikeyan3998 3 ай бұрын
ச.ரோஜா, இப்போ எல்லோர் கையிலையும் கேமரா செல்போன் இருப்பதை, மறந்திட்டியே தாயி?
@chinnaduraichinnadurai7877
@chinnaduraichinnadurai7877 2 ай бұрын
அரசு அதிகாரிகள் எதற்கும் பயப்பட மாட்டாங்க 🤣🤣 இன்னும் 4 நாள் தா அந்த பெண் வெளியே வந்து மீண்டும் அதே வேளையில் இருப்பாங்க
@chinnasamy2582
@chinnasamy2582 3 ай бұрын
இவர்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்
@user-qx5wj8ux3r
@user-qx5wj8ux3r 3 ай бұрын
எல்லா மாவட்டத்திலும் தாசில்தார் அலுவலகம் மற்றும் ஆர்டிஓ அலுவலகம் லஞ்ச ஒழிப்பு துறை கண்காணித்து ரெய்டு நடத்த வேண்டும்
@mageshwarichn5295
@mageshwarichn5295 2 ай бұрын
அமலாக்க துறை மட்டும் யோக்கியன்கள் இல்லை. இவன்களும் சிலது இவலை போல தான்
@maideenmaideenboy6047
@maideenmaideenboy6047 3 ай бұрын
ஆண்அரசுஅதிகாரினயவிட.பெண்அரசுஅதிகாரிகள்கெட்டிகாரர்கள்.
@sivakumar-uo6yj
@sivakumar-uo6yj 3 ай бұрын
Unmaiii
@saravanakumar536
@saravanakumar536 3 ай бұрын
லஞ்சம் வாங்குவதிலா
@EasyTechno-kl6xn
@EasyTechno-kl6xn 2 ай бұрын
Please increase her salary above 2 lakh per month...Bcz Gas 1200, Rice 65,Dhal..Paruppu...185..Oil.. above 300, Bathing soap...80,.. petrol 104,.. Former and labour can live here...but Her family not possible to live this low salary...Or give Gvt. Job for her all members of her family....Then only they can live here without corruption...
@annadurai6999
@annadurai6999 2 ай бұрын
Unmai
@jebadhasjeba8186
@jebadhasjeba8186 2 ай бұрын
நான் நினைக்குறேன் அந்த பெண்ணதிகாரிய லஞ்சம் வாங்க சொன்னதே அந்த பாஜகா நபர்தான் , அல்லது அந்த பெண்ணின் கணவர்.
@TambaramVoice
@TambaramVoice 2 ай бұрын
தற்போது தமிழ் நாட்டில் லஞ்சம் வாங்காமல் வேலை பார்க்கும் தாசில்தார்கள் 100 பேர் இருந்தால் ஆச்சரியம் தான்..
@ChitraSowrirajan-vq5ff
@ChitraSowrirajan-vq5ff 2 ай бұрын
ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்
@VINOTHS-ov9ix
@VINOTHS-ov9ix 2 ай бұрын
​@@ChitraSowrirajan-vq5ff 100 pera ponga bro 1 irukalam
@senthilvelavan6289
@senthilvelavan6289 2 ай бұрын
எல்லா இடத்திலும் கெட்டதும் இருக்கு. வருவாய், அரசியலில் அதிகம்
@jayaprakasamtv6655
@jayaprakasamtv6655 2 ай бұрын
விரல் விட்டு எண்ணவே ஆள் இல்ல
@user-vi1ir3oj9r
@user-vi1ir3oj9r 2 ай бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டுமா படிச்ச எல்லாம் ஒரு செகண்ட்ல வீணா போச்சா கொஞ்சமாவது திருந்துங்க அதிகாரிகளே
@user-mf4fi4od6c
@user-mf4fi4od6c 2 ай бұрын
அஹ்ஹா கஷ்ட பட்டு படித்தார்கள்???????????????? என்ன ஆச்சர்யம்
@user-xj5ru4ux7v
@user-xj5ru4ux7v 2 ай бұрын
மூணு.மாதத்தில்.நாம்.மறந்து.விடுவோம்.சங்கம்.காப்பாதும்...
@francisratanakumar6264
@francisratanakumar6264 2 ай бұрын
No she gave lot of money as a bribe to get the post i believe next she will trying for collector post.
@karthikeyanp815
@karthikeyanp815 2 ай бұрын
உன் பாவத்தை உன் குடும்பம் ஏற்கபோகிறது... இது போல் உள்ள அதிகாரிகளின் குடும்பத்தில் உள்ள யாருக்கும் அரசு வேலை கொடுக்க கூடாது...
@rajamanickamkalayanasundra1754
@rajamanickamkalayanasundra1754 2 ай бұрын
அப்படியானால் 90% அடிபடுவர்.
@eztechtamil7650
@eztechtamil7650 2 ай бұрын
அதுக்கு அரசியல்வாதி வாங்காம இருக்கனும் 10லட்சம் காச குடுத்தா வேல கிடச்சிரும் எதுக்கு தகுதிலா
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 3 ай бұрын
மக்களுக்கு விழிப்புணர்வு போதாது, இன்னும் அதிகம் வேண்டும்.
@sitharthansubash5738
@sitharthansubash5738 2 ай бұрын
இந்த மாதிரி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கே அரசு பணி எளிதல் கிடைத்துவிடுகிறது.
@suganth72
@suganth72 2 ай бұрын
Reservation magic
@saranr8049
@saranr8049 2 ай бұрын
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் அவர்களின் மொத்த சொத்தையும் பறிமுதல் செய்து அரசு கட்டுப்பாட்டில் அரசின் சொத்தாக்க வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்க வேண்டும்.
@massbro52
@massbro52 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@eztechtamil7650
@eztechtamil7650 2 ай бұрын
அப்ப அரசியல் வாதி வாங்கினா.. ஜாமீன் கேட்டதும் குடுக்கனுங்களா
@svrubberstamps
@svrubberstamps 2 ай бұрын
Govt staff 80% ippadi thaan thuu
@righttospeech-6876
@righttospeech-6876 2 ай бұрын
தங்க நகை விலை ஏறிருச்சு அப்புறம் இப்படித்தான் கேப்பாளுக😂😂
@chinnasamy2582
@chinnasamy2582 3 ай бұрын
எந்த ஒரு கட்சியும் தேர்தல் அறிக்கையில் இந்த அறிவிப்பு விடவேண்டும்.லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் பிடித்து கொடுத்ததால்.பிடித்து கெடுக்கும் நபருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
@EasyTechno-kl6xn
@EasyTechno-kl6xn 2 ай бұрын
Please increase her salary above 2 lakh per month...Bcz Gas 1200, Rice 65,Dhal..Paruppu...185..Oil.. above 300, Bathing soap...80,.. petrol 104,.. Former and labour can live here...but Her family not possible to live this low salary...Or give Gvt. Job for her all members of her family....Then only they can live here without corruption...
@arunsho5290
@arunsho5290 2 ай бұрын
Textile shop , super market la innum 15000 salary ku than degree complete pannitu velaiku poi Family run pannuranga
@user-jv1qi7xc1l
@user-jv1qi7xc1l 2 ай бұрын
தண்டனை கிடைக்காத வரைக்கும்இது ஒரு தொடர்கதை தான்.பேசுவதினால் பிரயோஜனமே இல்லை.
@user-ep1cp5tp2s
@user-ep1cp5tp2s Ай бұрын
அப்ப பேசாத நீ
@user-ep1cp5tp2s
@user-ep1cp5tp2s Ай бұрын
அப்ப பேசாத நீ
@karunanithimurugesan6293
@karunanithimurugesan6293 3 ай бұрын
அவரின் குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்து விட்டு தண்டனை கொடுத்தால் தான் நல்லது
@BJBK-eg4yz
@BJBK-eg4yz 2 ай бұрын
இவர்களையெல்லாம் பணியை விட்டு வீட்டுக்கு அனுப்புவதோடு லஞ்ச பணத்தில் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்
@AnandhanK-gf7pv
@AnandhanK-gf7pv 2 ай бұрын
லஞ்சம் லஞ்சம் எங்கு பார்த்தாலும் லஞ்சம்
@ksk3300
@ksk3300 2 ай бұрын
Well said
@packeeribrahim8004
@packeeribrahim8004 3 ай бұрын
பாஜக வினருக்கு பங்கு கொடுங்கப்பா????
@PMS1997
@PMS1997 2 ай бұрын
சென்னை திமுகவின் கொட்டை😂😂😂😂
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li 2 ай бұрын
த்தூ..... ஈன புத்தி
@varahiamma5129
@varahiamma5129 2 ай бұрын
தாசில்தார் காவலர் அருண் திராவிட மாடல் அறத்தின் வேலை செய்பவர்கள் எல்லாம் அலங்கோலம்தான் இந்த விடியல் ஆட்சியில்
@s.sridharsri6320
@s.sridharsri6320 2 ай бұрын
Ungommalukku Kodukalam Anuppuda Thulukka Panni.
@user-ps3cx5jt8y
@user-ps3cx5jt8y 2 ай бұрын
Poda thuluka payala unna nalla ketruven naaye
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 3 ай бұрын
Well done Thangavel you have done a 👍🏾 great job
@karuppananp9086
@karuppananp9086 3 ай бұрын
Dismiss them from Government service immediately.
@kkalidass4212
@kkalidass4212 2 ай бұрын
ஆணுக்கு பெண் சமம். பாரதி கண்ட புதுமை பெண்கள் இந்த நாட்டில் அதிகம்.
@shekaran8252
@shekaran8252 2 ай бұрын
சமமா வைக்க கூடாது ஆனுக்கு ஆபத்து ஆனால் இப்ப இருக்கிறவன் ஆமாபளையா இல்லை பொட்டைக்குனம்
@4shar1ng
@4shar1ng 2 ай бұрын
இவரை புகைப்படம் எடுத்து இவரது தெருவில் மற்றும் இவரது வீட்டின் எதிராக ஒட்டவும். அவரது பிள்ளைகள் அதைப் பார்த்து பெருமிதம் கொள்ள வேண்டும்
@m.kandaswamykandaswamymaru5877
@m.kandaswamykandaswamymaru5877 3 ай бұрын
வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தைவிட இங்கு எண்ண ஆவணங்கள் இருந்துவிடப்போகிறது.இவருக்காகத்தான் தாசில்தார் லஞ்சம் வாங்கினாரோ?
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u 2 ай бұрын
அரசு ஊழியர்கள் என்றாலே லஞ்சம் வாங்குவது அவர்களின் அடிப்படை உரிமை என்று நினைத்து கொள்கிறார்கள்
@samyp5100
@samyp5100 2 ай бұрын
அரசியல்வாதிகளின் தொடர்பு தான்.. தாமரை ஏன் இடையில் வருது...
@keerthiaakash3482
@keerthiaakash3482 2 ай бұрын
ஏம்மா லஞ்சம் வாங்குவது எப்படி இன்னால் முன்னால் அரசியல்வாதிகளிடம் கத்துக்கிட்டு வாங்கம்மா
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
அதானே ஊழல் பல்கலைக்கழகத்தில் ட்யூஷன் எடுத்தாயா 😮😮😮
@user-jl1dd7pv7i
@user-jl1dd7pv7i 3 ай бұрын
நீங்கள்எல்லாம்எதற்குபடித்துவிட்டுகொள்ளைக்காரியாகமாறவேண்டும்படிக்காமல்திருடுறவேலையைபார்க்கலாமேகம்பிஎண்ணினால்தான்புத்திவரும்
@user-nt6ez9jv1p
@user-nt6ez9jv1p 3 ай бұрын
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
@grahamdanielalexander1832
@grahamdanielalexander1832 3 ай бұрын
அப்போ தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும்போது கிரிமினல் குற்றம் செய்தால் நடவடிக்கை கிடையாது என்று சட்டம் இருக்கிறதா. இவனை உதைத்தால் புகார் தரமாட்டானா.
@rengesant5396
@rengesant5396 3 ай бұрын
கோடிகளில் புரளும் அரசு அதிகாரிகள் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் நாசமாய் போகட்டும்
@rengesant5396
@rengesant5396 3 ай бұрын
புரிந்து கொண்டு வாரங்கள் மக்களே
@nagaraj.gnagaraj.g252
@nagaraj.gnagaraj.g252 3 ай бұрын
மக்களுக்காக வேலை செய்யுங்கப்பா ஏம்பா இந்த மாதிரி வேலை செய்றீங்க கோடீஸ்வரி என்று பெயர் எடுப்பதைவிட நல்ல மனுஷங்க பேர் எடுத்தபோது
@EasyTechno-kl6xn
@EasyTechno-kl6xn 2 ай бұрын
Please increase her salary above 2 lakh per month...Bcz Gas 1200, Rice 65,Dhal..Paruppu...185..Oil.. above 300, Bathing soap...80,.. petrol 104,.. Former and labour can live here...but Her family not possible to live this low salary...Or give Gvt. Job for her all members of her family....Then only they can live here without corruption...
@jayarajdurai7106
@jayarajdurai7106 2 ай бұрын
​@@EasyTechno-kl6xnpoda punda
@karunalamani.n5248
@karunalamani.n5248 2 ай бұрын
மரணதண்டனை வழங்கி வேண்டும்
@mosquesintamilnadu557
@mosquesintamilnadu557 2 ай бұрын
பெண்கள் அரசு வேலைக்கு வந்தால் லஞ்சம் குறையும் என்று சொன்னவர்கள் எங்கே
@iyappanduraisamy8285
@iyappanduraisamy8285 3 ай бұрын
கரேத்தேய தூக்கி உள்ளே போடுங்க.
@sukumarduraipandian2251
@sukumarduraipandian2251 2 ай бұрын
Why Theagarajan not yet arrested?
@marshmani2627
@marshmani2627 2 ай бұрын
Tnpscக்கு ஒரு வேண்டுகோள் Syllabus ல extra ஒர் subject add பன்னுங்க மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் வாங்குவது எப்படி
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 2 ай бұрын
ஒன்னும் பண்ண முடியாது இன்னும் ஆறு மாசத்துல அந்த அம்மா திருப்பி வேலைக்கு வந்துருவாங்க
@kadirismail8007
@kadirismail8007 3 ай бұрын
Take action against Him for preventing the govt officer from discharging his duties.
@EasyTechno-kl6xn
@EasyTechno-kl6xn 2 ай бұрын
Please increase her salary above 2 lakh per month...Bcz Gas 1200, Rice 65,Dhal..Paruppu...185..Oil.. above 300, Bathing soap...80,.. petrol 104,.. Former and labour can live here...but Her family not possible to live this low salary...Or give Gvt. Job for her all members of her family....Then only they can live here without corruption...
@Ramesh-rg5xy
@Ramesh-rg5xy 2 ай бұрын
​@@EasyTechno-kl6xn😂
@venkatachalamkarikalanbabu
@venkatachalamkarikalanbabu 3 ай бұрын
Good job
@yogisritimes6152
@yogisritimes6152 2 ай бұрын
ஏண்டா திமுக அரசாங்கம் ..பாஜகவா ??
@gunaa6155
@gunaa6155 3 ай бұрын
பீத்த தியாகராஜன் மீது வழக்கு போடுங்க.
@sabinasulaiman6648
@sabinasulaiman6648 2 ай бұрын
இவர் பேசுவதைப் பார்த்தால் இவருக்கும் தொடர்பு உள்ளது போல பேசுகிறார்
@saranr8049
@saranr8049 2 ай бұрын
எல்லா அரசு அதிகாரியும் இப்படி தான் இருக்கிறார்கள்.என்னம்மோ அடுத்தவனுங்க எல்லாம் நல்லவனுக்கு மாதிரியும் இல்ல பேசுறீங்க.
@ravibritto6334
@ravibritto6334 2 ай бұрын
தூக்கு மாட்டிகிட்டு செத்துரு.......நீயும் ஒரு பெண்ணா!!!!!!!.........கேவலம்....த்த்த்த்தூதூ......😮😮😮
@senthilperiyathambi3592
@senthilperiyathambi3592 2 ай бұрын
தியா ராஜனுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் விசாரிக்கவும்
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi 2 ай бұрын
அரசியல் கட்சிகளின் ஆசி இல்லாமல் இவர்கள் எல்லாம் இவ்வளவு தைரியமாக செயல்பட மாட்டார்கள். இந்தம்மா எதோ மாட்டி கொண்டார்.
@saranr8049
@saranr8049 2 ай бұрын
லஞ்சம் வாங்கியே அவளையும் அவள் வீட்டையும் வையிற்றையும் வளர்க்கிறார்.வேலைக்கே போகாமல் சம்பாரிக்க தான் அனைவரும் வழி தேடுகிறார்கள்.
@sathiyasaravanan5127
@sathiyasaravanan5127 2 ай бұрын
எங்க ஊர் விஏஓ மேடம் எப்ப பிடிப்பாங்க
@selvamk9920
@selvamk9920 2 ай бұрын
இவர்களை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அதோடு விட்டு விட கூடாது மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் ஐயா
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
இந்த பெண் தாசில்தாருக்கு -- லஞ்ச வெறியைப் பாருங்கள் 😢😢😢😭😭😭😭😭😩😩😩😩😩😩😩!!!!
@DeiveegamS-om5ml
@DeiveegamS-om5ml 3 ай бұрын
Kindly reduce the retirement age to fifty years for government staffs, this will save the government revenue in crores of rupees and it will eradicate corruption for some extent
@seeralanvishwanathan2602
@seeralanvishwanathan2602 2 ай бұрын
வெள்ளை சட்டை போட்ட பகல் கொள்ளையர்கள்.
@tamilan454
@tamilan454 3 ай бұрын
இந்தமுறை மாட்டிக்கொண்டாள்....இதற்குமுன் யாரிடமிருந்தெல்லாம் வாங்கினாளோ அவர்களையும் விசாராக்க வேண்டும்
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 ай бұрын
தமிழச்சியை குறை சொல்லும் நீ கோல்டியா😢
@tamilan454
@tamilan454 2 ай бұрын
@@vijayaprabu6669 விஜய்பிரபுவோட அம்மாவை ஓத்தவன்
@karthikeyanp815
@karthikeyanp815 2 ай бұрын
சரோஜா சாமானிக்களோ... 😀.. உன் பிள்ளைகள் பாவம்....
@sivanadarajah9351
@sivanadarajah9351 3 ай бұрын
Corruption is a 🇮🇳 culture
@agoramram1590
@agoramram1590 3 ай бұрын
Saroja Sama nikalo
@kgselvaraj
@kgselvaraj 2 ай бұрын
லஞ்சம் கேட்கும் அரசு அலுவலர்கள சும்மா விட கூடாது. அனைத்து சொத்தும் பறிமுதல் செய்ய வேண்டும்.இது போல் உள்ள அதிகாரிகளின் குடும்பத்தில் உள்ள யாருக்கும் அரசு வேலை கொடுக்க கூடாது.கடுமையான தண்டனை வழங்க வேண்டும்; மற்ற அலுவலர்கள் அதை பார்த்து பயப்படும் அளவுக்கு இருக்க வேண்டும்.
@joshirajpaul1310
@joshirajpaul1310 2 ай бұрын
😮super 😮it should continue to remove corruption 😮what is the connection between the politician and this case as he challenged the police 😮it is good to investigate and take action on such people 😮
@kalakotnala8750
@kalakotnala8750 3 ай бұрын
Super. Intha mathiri atkalal, TN kke kevalam. Thoo, Enna polappu. Poye pitchai edu.
@KArulpandian
@KArulpandian 2 ай бұрын
யாரும் குறை சொல்ல முடியாத மாடல் 😂😂😂
@Parthasarathi-fx8pq
@Parthasarathi-fx8pq 3 ай бұрын
Intha mundaiya dismiss pannungal colecter avarkale
@Raja22552
@Raja22552 3 ай бұрын
Sarosa sambavam panita.
@ParisuthamBrand
@ParisuthamBrand 2 ай бұрын
பார்க்க பஞ்சு மிட்டாய் விற்கிற அம்மா மாதிரி இருந்துக் கிட்டு பெரிய வேலை செய்கிறார்கள்
@sarathsuriyatharunsiva
@sarathsuriyatharunsiva 2 ай бұрын
பரிமாற்றம் அல்லது இடைநீக்கம் மட்டுமே அவர்கள் ஓய்வு பெறும் வரை பணியாற்றுவார்கள் அவர்கள் இறந்த பிறகும் வழக்கு தொடரும் தயக்கமின்றி
@ZubairAli-iw5fj
@ZubairAli-iw5fj 3 ай бұрын
Thiyagarajan is FRAD
@Gramathupiyan3768
@Gramathupiyan3768 2 ай бұрын
எங்க ஊர் துறையூர்ல தாசில்தார் வனஜா எங்களிடமும் லஞ்சம் கேட்கிறார். எங்கள் நிலத்தை வேறு நபருக்கு பட்டா போட்டு கொடுத்துவிட்டு நாங்கள் எங்கள் நிலத்தை மீட்க போனால் பணம் கேட்கிறார்.
@Arun_333
@Arun_333 2 ай бұрын
entha district
@Gramathupiyan3768
@Gramathupiyan3768 2 ай бұрын
@@Arun_333 trichy
@velp5168
@velp5168 2 ай бұрын
சூத்ல குத்துங்க
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 2 ай бұрын
எடுப்பு தியாகராஜன் ஏன் எகிற வேண்டும்.
@mohamedgulf9276
@mohamedgulf9276 2 ай бұрын
வாழ்த்துக்கள் தாசில்தார் மேடம்
@praveenraj4683
@praveenraj4683 2 ай бұрын
They should confiscate all their personal property, and award it to the complainent
@ilikepigion8381
@ilikepigion8381 2 ай бұрын
போலீசுக்கு லஞ்சம் ஒழிப்பு துறைக்கு நோ பவர்ஸ் அப்புறம் கராத்தே அவருக்கு சாருக்கு தான் பவர் இருக்குதாம்மா
@businessopportunitiesintam1628
@businessopportunitiesintam1628 3 ай бұрын
இவளா .... படுத்து.... தன் பெண் பிள்ளைகளை படுக்க விட்டு..... சம்பாதிப்பவள் ஆச்சே..... அது கூட பத்தலையாமா....? 🤔
@mageshwarichn5295
@mageshwarichn5295 2 ай бұрын
நல்ல சம்பளம் குறைந்தது 85 to 90 ஆயிரமாவது வாங்குவா. எதற்கு இந்த கேடு கெட்ட வேலை.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
ஆரம்ப பள்ளி ஆசிரியை சம்பளமே 60000 . இவள் தாசில்தார் 200000 சம்பளம் இருக்கும் 😮😮😮
@DharaniCheslor
@DharaniCheslor 2 ай бұрын
Apadilam illa highest salary chief secretary keh 2.50 L + allowances dhaan.. May be 1L irrukum salary avalodhaan ethuve podhum nalla vazhkai vaazha
@jayachandrank3771
@jayachandrank3771 2 ай бұрын
எத்தனையோ பேர்கள் பிடிபடுவார்கள்.ஆனால் கடைசியில் எவ்விதமான தண்டனையும் இன்றி பணியில் தொடர்கிறார்கள்.பலவழக்குகள் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.இதுதான் நிர்வாகம்.
@rameshsundar7232
@rameshsundar7232 2 ай бұрын
அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@K_K129
@K_K129 2 ай бұрын
இவர்கள் அரசு அலுவலர்கள் க்கு ஊக்கம் கொடுத்து, நாங்கள் இருக்கிறோம் கவலைப் படாதே என்று சொல்லி லஞ்சம் வாங்க சொல்லி பங்கு வாங்கி கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
@mageshwarichn5295
@mageshwarichn5295 2 ай бұрын
அப்படியும் சில நாதாரிங்க இருக்கு
@thillainatarajans566
@thillainatarajans566 2 ай бұрын
நீதிமன்ற உத்திரவு இருந்தும் அதை செயல்படுத்த லட்சம் கோடி என வஞ்சம் அரசு அதிகாரிகளே கேட்பது தவறென்று தெரிந்தும்கூட இந்த அளவுக்கு லஞ்சம் கேட்பது முறையல்ல
@satheeswaran7681
@satheeswaran7681 2 ай бұрын
எல்லா மக்களும் இது மாதிரி தைரியமாக செயல்பட வேண்டும் அதனால் இந்த மாதிரி அரசு அரசு ஊழியர்களை களையெடுக்க வேண்டும் அனைவரும்🎉
@sivakumar1538
@sivakumar1538 2 ай бұрын
தாசில்தார் சரோஜா அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் 🙏
@muthub2640
@muthub2640 3 ай бұрын
இந்த அம்மாவை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ramjanbegum2617
@ramjanbegum2617 2 ай бұрын
அவனுக்கும் பங்கு இருக்கு
@baskaranr2252
@baskaranr2252 3 ай бұрын
Kuthu avalai k....thi melaye...
@appatshi1029
@appatshi1029 2 ай бұрын
ஒரே தீர்ப்பு பதவி இடை நீக்கம் செய்ய கூடாது - பதவியிலிருந்து நிறந்தமக நீக்க வேண்டும் அவர்களின் PF, pension ,gratuity, அவர்களின் சொத்துக்களை சரிபார்த்து ஜப்தி செய்ய வேண்டும். இதையெல்லாம் அரசாங்கம் முன் நின்று செய்ய வேண்டும் செய்ய வேண்டும்
@user-bn7be1hh9v
@user-bn7be1hh9v 2 ай бұрын
இது போன்ற நபர்களின் பதவியை நிரந்தரமாக பறிக்கப்படவேண்டும்..இவர்களது அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்கவேண்டும். அப்போது தான் லஞ்சம் வாங்குவோர்கள் ஓரளவாவது திருந்துவார்கள்...
@Ul22s
@Ul22s 3 ай бұрын
அவருக்கு சோறு கொடுக்காமல் அந்த ஒரு கோடியை மட்டும் உண்ணக் கொடுக்கவும்
@mohamediliyas276
@mohamediliyas276 3 ай бұрын
Sarosa unakku ivlo asaiya
@elsadaiworks5619
@elsadaiworks5619 2 ай бұрын
இந்தியாவிலேயே இந்த மேடம் தான் லஞ்சம் வாங்கியவர் , அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் அனைவரும் உத்தமர்கள்
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe 2 ай бұрын
கட்டுப்பாடு இல்லாத சட்ட திட்டங்கள்.
@arockiamjla9933
@arockiamjla9933 2 ай бұрын
அதிகாரப் பிச்சை
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 2 ай бұрын
நேர்மை இல்லாத பணம், பாவம், பாவம், பாவம்
@RameshRamesh-dt3mk
@RameshRamesh-dt3mk 2 ай бұрын
இனும் ஷூட் பண்ண வில்லை யா என்ன போலீஸ் சார் ப்ளீஸ் ம்ம்ம்ம்
@coswamy
@coswamy 2 ай бұрын
What about politicians.....
@ksk3300
@ksk3300 2 ай бұрын
Salute to all anti corruption officers. These kind of activities has gone above the sky. Its essential to carry out on regular basis. Highly appreciated. Salute to all officials. Please put full stop for these kind of activities.
@prakashmiranda554
@prakashmiranda554 2 ай бұрын
அரசாங்கம் இந்த மாதிரி ஆட்களை சும்மா விடக்கூடாது வீட்டில் ரெய்டு ⛔செய்ய⛔ வேண்டும் 👮
@rsivasankar4985
@rsivasankar4985 Ай бұрын
பெண்களுக்கு எப்பவுமே ஆசை அதிகம்..
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 143 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 10 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 50 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 143 МЛН