ரூ.100க்கு புற்றுநோயை கொல்லும் மருந்து..! உலகையை புரட்டிப் போட்ட இந்திய மருத்துவர்கள்

  Рет қаралды 394,283

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 488
@செண்பா
@செண்பா 8 ай бұрын
வெற்றி பெற வேண்டும்... இறைவா 🙏
@ArunArun-qc8fy
@ArunArun-qc8fy 8 ай бұрын
வாழ்த்துக்கள். சீக்கிரம் இந்த மருந்தை சந்தை படுத்துங்கள். பல உயிர்கள் காப்பாற்றப்படும்
@ravikumarravikumar2476
@ravikumarravikumar2476 8 ай бұрын
அற்புதம்.வெற்றியாக மாற்றவேண்டும்.
@Rajasekar-rf4jt
@Rajasekar-rf4jt 8 ай бұрын
Thanks to RATAN TATA, நன்றிகள் கோடி பல டாடா அவர்களுக்கு
@MGJ-oe8dx
@MGJ-oe8dx 8 ай бұрын
சிகிச்சைக்காக நிறைய பணம் செலவழித்தும் என் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை 😢😢 இப்பொழுது நீங்கள் கண்டுபிடித்து மாத்திரையால் பல உயிரை காப்பாற்றுங்கள் இந்தக் கொடிய நோயால் யார் உயிரும் போகக்கூடாது😢😢😢
@ranjithk4227
@ranjithk4227 8 ай бұрын
Ena Amma kuda bro
@ஸ்ரீதிரெபதியம்மன்நாடகசபா
@ஸ்ரீதிரெபதியம்மன்நாடகசபா 8 ай бұрын
En appa ku kuda Cancer kapatha mudiyala
@rajinaveen7168
@rajinaveen7168 8 ай бұрын
ஐயா இந்த மருந்தையும் வியாபாரம் ஆக்க வேண்டாம். இந்த மருந்தை அனைவருக்கும் பயன்படும் அளவில் எல்லோருக்கும் எந்த நேரத்திலும் கிடைக்க வழி வகை செய்யுங்கள்.
@rasoola3127
@rasoola3127 8 ай бұрын
Eppayo viyabaram aayiduchu koodiya seekram adhukku tax adhu idhu nu rate yethuvanga
@ekanathan7494
@ekanathan7494 8 ай бұрын
சரக்கு மட்டும் வியாபாரம் பண்ணலாமா
@RamyaThangaraju-gt1iw
@RamyaThangaraju-gt1iw 8 ай бұрын
Congratulations thanks to all doctors 🎉🎉🎉🎉🎉
@ThePanch999
@ThePanch999 8 ай бұрын
பல வருஷமா இத தான் நியூஸ் ல சொல்றீங்க ஆனா வந்த மாதிரி தெரியல
@passion7fr
@passion7fr 8 ай бұрын
Vara vidamaatanga
@srinivasanganeshkumar8414
@srinivasanganeshkumar8414 8 ай бұрын
நடந்து வந்த நோயை வேகவண்டியிலே வர வைத்து ரசாயன கலப்பு உணவை பழக்க வைத்து இப்ப ஆராய்ச்சி வளர்ச்சியாம் கண்டுபிடிப்பாம்
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 8 ай бұрын
😮
@MohanRaj-iu4tb
@MohanRaj-iu4tb 8 ай бұрын
Ama ama
@ArunKumar-ql5th
@ArunKumar-ql5th 8 ай бұрын
வந்த நல்ல இருக்கும்
@muruganmurugan-lf1il
@muruganmurugan-lf1il 8 ай бұрын
ரத்தன் டாடா இந்தியாவின் ஒரு கடவுள்
@Achu0604
@Achu0604 8 ай бұрын
உண்மை
@ChirhraChithra
@ChirhraChithra 8 ай бұрын
மெகா மகிழ்ச்சியான செய்தி அந்த மெடிசன் கண்டுபிடித்து டாக்டருக்கு கோடான கோடி நன்றிகள் உலகமே தலை மேல தூக்கி வத்தும் கொண்டாடுங்கள் கொண்டாடப்படும் என் மகள் கேன்சர் பாதிக்கப்பட்டுள்ளன நல்ல செய்தி
@SBTamilEdits
@SBTamilEdits 8 ай бұрын
Congratulations TATA 🎉🎉
@arulnagalingam6044
@arulnagalingam6044 8 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அனுக்கிரகத்தினால் மருந்து விற்பனைக்கு பல ஏழைகளை காப்பாற்றும் நம்புகிறேன்
@sundar.m
@sundar.m 8 ай бұрын
உடனே ஆண்டவன் தான் காரணம் என்று சொல்வது சற்று ஓவரா உள்ளது....ஆண்டவன் என்ற ஒருவன் இருந்தால் நோயே வரக்கூடாது....
@saravananparamasivam
@saravananparamasivam 8 ай бұрын
வாழ்த்துகள் டாடா நிறுவனருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SathyaSathya-z9t
@SathyaSathya-z9t 8 ай бұрын
TATA niruvathirku kodana kodi nandri Yezhai yezhiyavavarkal payanadayatum vazhukkal ❤
@krishnan7126
@krishnan7126 8 ай бұрын
Congratulations for great achievement the all scientist.
@sumithrasumi4145
@sumithrasumi4145 8 ай бұрын
Congrats for the great scientist ❤❤
@krishnan7126
@krishnan7126 8 ай бұрын
@@sumithrasumi4145 sentence formation
@bavaniraja5082
@bavaniraja5082 8 ай бұрын
Congratulations🎉
@HemaLatha-vk6vi
@HemaLatha-vk6vi 8 ай бұрын
வாழ்த்துக்கள் .....சீக்கிரம்..வர வேண்டும்....
@paulmadhavan8345
@paulmadhavan8345 8 ай бұрын
Tata நிறுவனத்திற்கு நன்றி
@dhandapani7627
@dhandapani7627 8 ай бұрын
இந்த மாதிரி சந்தோசம் தருகிற விஷயத்தை மட்டும் மீடியாக்கள் பகிருமானால் மக்கள் நலனில் நீங்கள் முக்கியமானவர்கள் என்றே கூறலாம் வாழ்த்துக்கள்
@janarthananarumugam2208
@janarthananarumugam2208 8 ай бұрын
நன்றி 🙏இந்த மருந்தை கண்டு பிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்!!!பிரபஞ்சத்திற்குகோடானு நன்றிகள் 🙏🙏🙏
@ayyappanmuthu2424
@ayyappanmuthu2424 8 ай бұрын
கண்டுபிடித்த தெய்வங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@kirubakarankirubakaran4814
@kirubakarankirubakaran4814 8 ай бұрын
இந்த புற்றுநோயால் தான் என் அப்பாவையும் என் அத்தையும் இழந்தேன். புற்றுநோய் பாதித்தவர்களுக்கு ஆகும் சிகிச்சை செலவு மிக அதிகம்.
@kamarajkaleeswari2594
@kamarajkaleeswari2594 8 ай бұрын
I miss u my amma😭😭😭😭😭
@rajeshprema1547
@rajeshprema1547 8 ай бұрын
என் மாமனாரும் இந்த நோயால் இறந்து 50நாள் ஆகுது
@suryamsd8045
@suryamsd8045 8 ай бұрын
@@rajeshprema1547 enna cancer avargalukku
@rajeshprema1547
@rajeshprema1547 8 ай бұрын
@@suryamsd8045 thondai cancer
@rajeshprema1547
@rajeshprema1547 8 ай бұрын
@@suryamsd8045 thondaiyel cancer
@Vivekanthiyur
@Vivekanthiyur 8 ай бұрын
TATA ALWAYS BEST IN ALL
@payspays1468
@payspays1468 6 ай бұрын
ஏல எலிய மக்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும் சீக்கிரமா கொண்டு வாருங்கள் இந்த நோயால் எத்தனை பேர் இறக்கின்றனர் பணம் 💸 இல்லாம சீக்கிரமா கொண்டு வாருங்கள் சார் 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RaguRagu-ww7re
@RaguRagu-ww7re 8 ай бұрын
ரத்தன் டாட்டா அய்யா அவர்களுக்கு நன்றி ஏழை எளிய மக்களுக்கு நல்ல உதவிகளை செய்து கொண்டிருக்கிறார் இதுபோன்ற நல்ல உள்ளங்கள் செய்வதை மீடியாக்கள் வெளிப்படையாக வீடியோவில் போட வேண்டும்
@deeparaju6301
@deeparaju6301 8 ай бұрын
Please doctors sikarama indha tablet ah market ku kondu vanga my dad had cancer indha olagathu evlo per avanga nesichavangala indha cancer nala yazhandhudranga it is sooo hard sooo painful to loss our loved once 😭due to cancer adha vida andha cancer nala avanga kastapadradha pakum podhu romba kastama irku.😭doctors ungala nanga kadavulavdan pakurom so ninga dan indha mosamana cancer diseases la irdhu makkala kapathanum 🙏
@SagulHameed-f8f
@SagulHameed-f8f 8 ай бұрын
Kavala padatha bro...... same situation thaa bro... kadavul irukkaaru nammala kai vida maattaaaru
@retheesrethees1836
@retheesrethees1836 8 ай бұрын
வாழ்த்துக்கள், நன்றி கண்டுபிடித்த நபர்களுக்கும் டாடா நிறுவனத்திற்கும்
@samiyathalshanmugam8414
@samiyathalshanmugam8414 8 ай бұрын
மருத்துவர்களுக்கு என்னுடைய🙏🙏🙏🙏🙏🙏🙏
@ARUNVALAVEN
@ARUNVALAVEN 8 ай бұрын
Tata institute always do valuable innovation to the society.❤❤❤
@SinglesFoodFactory
@SinglesFoodFactory 8 ай бұрын
I lost my mother and father by culprit cancer 😢
@Rakshith_ryan
@Rakshith_ryan 8 ай бұрын
Sikiram medicine vantha nalla irukum.. Adyar cancer Institute la evlo patients theriuma..
@muruganantham7398
@muruganantham7398 8 ай бұрын
மதுரை ராஜாசி மருத்துவமனைக்கு புற்றுநோய் சிகிச்சை பெற தினமும் நூற்றுக்கணக்கில் புதியநோயளிகள் வருகிறார்கள்.
@Hemakalps
@Hemakalps 8 ай бұрын
Na anga treatment eduthutu irukean
@ss-ww8si
@ss-ww8si 8 ай бұрын
​@@Hemakalpsget well soon sis
@sathishSathish-yv6jc
@sathishSathish-yv6jc 3 ай бұрын
டாடா நிறுவனத்திற்கு மிக மிக நன்றிகள்❤இந்த மருந்தை வெகு விரைவில் மக்களுக்கு சோதிட ஐயா ரத்தன் டாடா அவர்களுக்கு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா ரத்தன் டாடா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayakavi4514
@jayakavi4514 8 ай бұрын
Thanks to the great soul TATA❤
@sanjusri8478
@sanjusri8478 8 ай бұрын
இன்னும் பத்து வருடங்களுக்கு மாத்திரை வெளிவிட போவதில்லை இதை அரசியல் பன்னி கெடுக்க தான் போகிரீர்கள்
@chandruravi8947
@chandruravi8947 8 ай бұрын
Kidney failure ku apdiye medicine kandu pidinga pa usefull ah irukum....
@syed101951
@syed101951 8 ай бұрын
நல்ல மூலிகை மருத்துவரை நாடுங்கள் , 100 % குணம் 👌 மூக்கிரட்டை மாயம் செய்யுமாம் 🙏
@MRBAKAS
@MRBAKAS 8 ай бұрын
கண்டு பூச்சாலும் சந்தைக்கு வராது ஏன் என்றால் அணைத்து மருத்துவமனையு ம் இதை வியாபாரம் ஆகிட்டாங்க நான்ப 😢
@Blackforestcakes1900
@Blackforestcakes1900 8 ай бұрын
​@@syed101951சரியாக சொன்னீர்கள் கிட்னி கல் உப்புச்சத்து மேலும் பல கிட்னி பிரச்சினைக்கு மூலிகை மருத்துவம் நல்ல பலன் தரும்
@ramachandiranbalu
@ramachandiranbalu 8 ай бұрын
அரசங்கம் ஒரே ஒரு வேண்டுகோள், இப்போது நோய், இல்லாத மக்கள் இல்லை. அதனால் அந்த மருந்து குறைந்த விலையில் விற்பனை பண்ணினா நல்லது.
@infotainment710
@infotainment710 8 ай бұрын
100 rupaiye kuraintha vilaithaan
@SampathKumarKMU
@SampathKumarKMU 8 ай бұрын
Tata Memorial Institute is top of the India, Cancer Care Hospital with International Standards, We trust this innovation All the best team of the Doctors achieved this one
@lahirukumara3965
@lahirukumara3965 8 ай бұрын
இந்தியா வாழ்க இந்தியன் வாழ்க .
@IronBlade-q9m
@IronBlade-q9m 8 ай бұрын
கடவுளுக்கு நன்றி
@ajithkumarajithkumar5931
@ajithkumarajithkumar5931 8 ай бұрын
அனைவரும் நலம்பெரவேண்டும்
@ravithilakchand7615
@ravithilakchand7615 8 ай бұрын
Super Sir, வாழ்க வளமுடன்
@pratheep88
@pratheep88 8 ай бұрын
My father died 15days ago due to cancer..we need this kind of medicines soon in India
@mybeautifulgarden2023
@mybeautifulgarden2023 8 ай бұрын
Victory for Philanthropist Tataji.
@sureshsk2815
@sureshsk2815 8 ай бұрын
நிச்சயம் இந்த மருந்தை வெளியே வர அனுமதிக்க மாட்டார்கள் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டுவது மருத்துவத்துறை
@vijayakumarr1191
@vijayakumarr1191 8 ай бұрын
முயற்ச்சி திருவினையாக்கும் விடாமுயற்சி நன்மை பயக்கும் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@manimegalai1460
@manimegalai1460 8 ай бұрын
Yesappa. Kku nanri
@ismailvloger9315
@ismailvloger9315 8 ай бұрын
Arumai❤
@Kibran-l5u
@Kibran-l5u 8 ай бұрын
என் தங்கை வீட்டுக்காரர் இதில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்😢நிறைய செலவு செய்து விட்டோம்
@VelanM-z7b
@VelanM-z7b 8 ай бұрын
Congratulations 🎉🎉🎉🎉🎉
@banupriyavadivel4938
@banupriyavadivel4938 8 ай бұрын
Sir kidney failure kum marundhu kandu pidinga sir plz😢
@subisubeesh3285
@subisubeesh3285 8 ай бұрын
Vegetable clinic ku Ponga. Good treatment iruku
@saravanankannan3337
@saravanankannan3337 8 ай бұрын
CONGRATULATIONS doctors.
@Varshana10
@Varshana10 8 ай бұрын
Thank you so much doctors
@EDITOR303
@EDITOR303 8 ай бұрын
Thank you tata . Thank you Univers❤ 👍👍👍🙏
@RameshKUMAR-pl3jk
@RameshKUMAR-pl3jk 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@meenamy437
@meenamy437 8 ай бұрын
God bless to the whole team, may all people get benefited
@ShanmugaSundaram-py3gv
@ShanmugaSundaram-py3gv 8 ай бұрын
இது தான் புரட்சி, உலகமே வியக்கட்டும்...... இந்தியாவை, உலகமே பிழைக்கட்டும்.......... இந்த மருத்துவர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.
@Nancylifestyle17
@Nancylifestyle17 8 ай бұрын
Tata is always great right from charity innovation and affordable cost products
@MehrajRafi
@MehrajRafi 8 ай бұрын
Parambarai gene moolam varuvadhai thadukka marundhu kandupidiyungal pls .
@nalinikesavan
@nalinikesavan 8 ай бұрын
Glory to God ❤.
@suryaselvaselva9507
@suryaselvaselva9507 8 ай бұрын
Thanks ratan tata.Rathan tata both father and mother died with cancer so he started tata cancet institute.
@arunadevikumar6031
@arunadevikumar6031 8 ай бұрын
Rompa happy..... Congratulations doctors
@balashanmugam7948
@balashanmugam7948 8 ай бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது.
@gokilakalai3808
@gokilakalai3808 8 ай бұрын
om muruga potriii......
@senthilnathan4957
@senthilnathan4957 8 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Ramatha7478
@Ramatha7478 8 ай бұрын
No words 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢🙏
@mohanamohana7649
@mohanamohana7649 8 ай бұрын
வாழ்த்துக்கள்
@ThenmozhiKanagaraj-l5h
@ThenmozhiKanagaraj-l5h 8 ай бұрын
Congratulations thanks to all doctors❤❤❤❤❤❤
@VijiViji-mn9vx
@VijiViji-mn9vx 8 ай бұрын
Nanri mikka nanri
@sathishbabu4338
@sathishbabu4338 8 ай бұрын
வாழ்க பாரதம்
@Karthikairaja-yo2py
@Karthikairaja-yo2py 8 ай бұрын
Jai India
@SivaKumar-mp8rv
@SivaKumar-mp8rv 8 ай бұрын
Thank you sir
@abroadjobs4984
@abroadjobs4984 8 ай бұрын
டாடாவுக்கு நன்றி
@manoharimano5061
@manoharimano5061 8 ай бұрын
Congratulations for all doctors🎉🎉❤
@k.mswamy358
@k.mswamy358 8 ай бұрын
The great Ratanji avargalin saadhanaigalil putrunoikuriya marundhu,kuraindha vilaiyil alippadhu emalayasaadhanai,vazhtthukkal.
@rameshbabu2656
@rameshbabu2656 8 ай бұрын
Hat's off TATA
@SathishKumar-gk9mi
@SathishKumar-gk9mi 8 ай бұрын
வெளிய விட மாட்டாங்க இந்த மருந்தை
@towncookies7096
@towncookies7096 8 ай бұрын
Excellent, Congratulations 🎉
@uthramuruganuthramurugan7441
@uthramuruganuthramurugan7441 8 ай бұрын
நன்றி ஐயா
@MallutamilCouple
@MallutamilCouple 8 ай бұрын
Thank you god
@DeepaDeepa-nf1mo
@DeepaDeepa-nf1mo 8 ай бұрын
Sir ,sikkiram induse panni Pala uirrai kappatrunga
@sabharishkishore8866
@sabharishkishore8866 8 ай бұрын
Very proud to be indian,Tata and researchers all are great, crore and crores of people very pleasure to thanks & congrats...
@citytawampharmacy9915
@citytawampharmacy9915 8 ай бұрын
congratulations to all doctors
@mselvam3273
@mselvam3273 8 ай бұрын
Arumai Ayya
@SiSi-wd6xc
@SiSi-wd6xc 8 ай бұрын
எனக்கு தனிஒருவன் படம்தான் நியாபகம் வருது புற்றுநேய் வராமல் தடுக்க மருந்தை கன்டுபிடிக்கவும் மருந்து வியாபாரம் கலைகட்டுது
@selvarajselvaraj8394
@selvarajselvaraj8394 8 ай бұрын
இந்த மருந்து வேட்ரியடைய வேண்டும் கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balamurali2896
@balamurali2896 8 ай бұрын
Great & wish to congratulat
@t.manjulaeswari8772
@t.manjulaeswari8772 8 ай бұрын
Nandrigal koodi
@nagajothi2280
@nagajothi2280 8 ай бұрын
ஆண்டவனுக்கு கோடானுகோடி நன்றி ❤❤❤❤❤
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 8 ай бұрын
"டாடா" நிறுவனம் ❤
@madhavikj5645
@madhavikj5645 8 ай бұрын
Welcome to this efforts thank God
@RaguRagu-ww7re
@RaguRagu-ww7re 8 ай бұрын
இதைக் கண்டுபிடித்த அனைத்து மருத்துவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@prethivraj5230
@prethivraj5230 8 ай бұрын
சிறப்பு
@citytawampharmacy9915
@citytawampharmacy9915 8 ай бұрын
god bless everyone
@lazer143
@lazer143 8 ай бұрын
வாழ்த்துக்கள் sir🌹👍
@sk.sivachanel5823
@sk.sivachanel5823 8 ай бұрын
Pakkavaatham kunamaga ethachum iruntha sollunga pls pls sir.
@anandhia8521
@anandhia8521 8 ай бұрын
Super .. all the best doctors 🎉
@MehrajRafi
@MehrajRafi 8 ай бұрын
Cancer thirumba varamal irukka drugs irukudhuna appo doctors yen adha suggest panradhu illa.thirumba varalaina viyabaram panna mudiyadhuna?😢
@chitrarohit8152
@chitrarohit8152 8 ай бұрын
Please immediate a virpanai pannunga Please 🙏🙏🙏
@alexpandi836
@alexpandi836 8 ай бұрын
Congratulations 🎉🎉🎉
@sekarprincy
@sekarprincy 8 ай бұрын
Thank god
@senthilkumars1683
@senthilkumars1683 8 ай бұрын
வாழ்த்துக்கள்.
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 85 МЛН
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,4 МЛН
How the Digestive System Works ? | Tamil | Niruban Talks
9:39
Niruban Talks
Рет қаралды 9 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 85 МЛН