புதிய விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை உருவாக்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள்...💐👏👏👍 ஜெய்ஹிந்த்...🇮🇳💪🙏😎
@croc20253 жыл бұрын
Ella video commentliyum neengadha first erukeenga neenga yen big boss try panna koodadhu😂😂
@maatraam80093 жыл бұрын
Ithu oru fake Id dude.. time waste pannatha
@e.roshan98022 жыл бұрын
அருமை அருமை அருமை அக்கா 💯🇮🇳🇮🇳🇮🇳😎💪❤🙏🏻
@charlesofficial66913 жыл бұрын
இதை போல் போர் விமானங்கள் ,போர் கப்பல் என பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் இந்தியா 🇮🇳
@karthikkumar86523 жыл бұрын
It started
@gopinatharaojayatheertan33373 жыл бұрын
Good thing this wll be possible under modi goverment modi is gift to our baratham
@loginfast44323 жыл бұрын
@@gopinatharaojayatheertan3337 Foreign policy and defence policy elaam nalla tha irruku congress atchiku vanthalum ipdi elaam pannamatanga S Jaishankar mathiri foreign minister elaam irrukathu but problem with BJP is internal matter domestic layum concentrate pannanum
@suryas25973 жыл бұрын
India's own AMCA(Advanced multirole Combat Aircraft) is on the way 🔥❤️💪
@jayakka37533 жыл бұрын
விக்ராந்த் விமானம்தாங்கி கப்பலை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@balam15373 жыл бұрын
ஒவ்வொறு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும்🇮🇳🇮🇳🇮🇳
@balam15373 жыл бұрын
@ganesh kumar 🇮🇳🇮🇳😘😘
@srsekar332 жыл бұрын
ஒவ்வொரு
@jmsanthosh58733 жыл бұрын
இந்தியாவின் வளர்ச்சி இன்னும் எங்களை ஊக்குவிக்கிறது
@saravanakumar83133 жыл бұрын
Congratulations to all Engineers and Technicians for this success.
@VickyCsc3 жыл бұрын
பாலிமர் நம்ம சேனல்ல பாக்கிஸ்தான்ல கூட பார்ப்பாங்க போல அதுக்குள்ள ஒருத்தன் dislike பண்ணிறுக்கான் 😂😂.
@sanjai9203 жыл бұрын
நான் தான் டா வெண்ணெய்
@batman-eq1pg3 жыл бұрын
@@sanjai920 பாக்கிஸ்தான்காரன் வப்பாட்டி மகன்கள் இந்தியாவுல தான் இருக்கானுங்க போல
@sanjai9203 жыл бұрын
@@batman-eq1pg மோடி மஸ்தான் ட சங்கி வப்பாட்டி பிறந்த புள்ள போல உன் ஆத்தாட கேள்
@batman-eq1pg3 жыл бұрын
@@sanjai920 இந்தியாவை பற்றி பேசினால் மோடியை பற்றி பேசுற ஒரு வேலை கொம்மாவை மோடி ஒத்து பிறந்திருப்பியோ?😆😆😆
@AJITH-jf2wt3 жыл бұрын
Avanga sorilankan refugees ah irukum bro
@patchwork113 жыл бұрын
அப்துல்கலாம் அய்யா தான் ஞாபகம் வருகிறார் 🤗🤗
@idnameveikkala20783 жыл бұрын
எதுக்கு... ஆண்டி சார் 🤔
@diMO19333 жыл бұрын
அவர் nuclear scientist 🙄🙄 இதுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்
அடுத்து கட்டப்பட உள்ள போர் கப்பலில், போர் தந்திரம் உள்ள சுக்காய் சூ.ரஃபேல் போர் விமானங்களை தாங்கும் போர் கப்பலாக இருக்க வேண்டும்......
@suryas25973 жыл бұрын
TEDBF (Twin engine Deck Based Fighter Jet) Which is developing now in India . This TEDBF will be used in INS vikramaditya, INS Vikrant and INS Vishal Aircraft carriers.
@kvictoria70213 жыл бұрын
விக்ராந்த் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் நன்றி 👌👍 வாழ்த்துக்கள் வெற்றி தொடரட்டும்
@DivyaPrabhandhaPadasalai3 жыл бұрын
பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
@ramjivjith3 жыл бұрын
இந்த தயாரிப்பு வேகம் இந்தியாவுக்கு பத்தாது என்பது தான் கசப்பான உண்மை...நம் வரி அண்டை நாடுகளுக்கு செல்லாமல் நாம் இன்னும் வேகமாக இது போன்ற செயல்களில் ஈடு பட வேண்டும்.
@partpar3333 жыл бұрын
🇮🇳🙏😊🕺💃🕺💃ஜெய் ஹிந்த்
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
மகிழ்ச்சி...😍😍🙌🙌
@maheswarana95013 жыл бұрын
Neenga azhaga irukkeenga actress ku try pannunga
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
@@maheswarana9501 அடேய் அது நடிகை தான்...😂
@jeshi22313 жыл бұрын
@@maheswarana9501 😂😂😂😂😂😂😂
@jeshi22313 жыл бұрын
@@meenakshioriginalid1.70ksu9 sinna pediyan ippidi thaan 😆😆😆😆
@iliashpiyada11023 жыл бұрын
புகழ்ச்சி
@thangarajtailor5733 жыл бұрын
விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்தியா உருவாக்கி பயணம் தொடங்கிய இரண்டே நாளில் சீனப் படைகள் பின் வாங்கியது பாரத் மாதா கி ஜே ஜெய் மோடி சர்க்கார் வெற்றிப் பயணம் தொடரட்டும்
@praseedbala7433 жыл бұрын
இந்தியாவின் வலிமையானஅன்பு மகன் விக்ராந்த் . இப்போது அப்துல் கலாம் உயிருடன் இருந்தால் ரொம்பவும் சந்தோசப்பட்டிருப்பார்.
@DevaRaj-uy6pp3 жыл бұрын
இதை கன்டித்து தலைவன் தெலுங்கன் ஸ்டாலின் பாக்கிஸ்தானில் போராட்டம் அறிவிப்பு 😁😁😁😁😁😁
@sirajudeenhaleel50453 жыл бұрын
Yov ithu thayarika arambichu 12 years aaguthu apo dmk thaan aatchiyil irunthathu.
@s.kumaravelmdu79553 жыл бұрын
@@sirajudeenhaleel5045 Military under central govt. 7 varushathuku mela BJP than ruling partya irukku.
@sirajudeenhaleel50453 жыл бұрын
@@s.kumaravelmdu7955 ada loosu 12 years nu theliva potu irukula news ah ara kuraiya padichutu suthurathae intha bjp supporters ku velai pola
@rajeevk27063 жыл бұрын
👌
@karthiagg3 жыл бұрын
மு.க.ஸ்டாலின் தமிழர் என்று உலகம் முழுவதும் தெரியும்.
Make in India,,,, proud to be an Indian,,, Jai Hind....
@lawyergroups80323 жыл бұрын
அடுத்த கப்பல் இதைவிட பயங்கரமானதாக இருக்க வேண்டும்,வாழ்த்துக்கள்... உங்களை தேசமே பாராட்டுகிறது, இதற்கு அடித்தளம் இட்ட அடல் பிகாரி வாஜ்பாய் வாழ்க...இனி வருங்காலத்தில் நமது தேசத்தை பார்த்து உலகமே அஞ்சப்போகிறது...
@mariappanvimal72653 жыл бұрын
பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே..,..
@damaldumel49603 жыл бұрын
த.நாட்டுக்கும் தனி கப்பல் கட்ட சாமான் வாங்க கிளம்பும் சீமான். .😀
@navinkumar86953 жыл бұрын
😂😂😂😂😂👍🏻👍🏻
@sathishsatz43833 жыл бұрын
🤣🤣
@freefiresujith9883 жыл бұрын
Vera level
@AKplanttrees3 жыл бұрын
விக்ராந்த் கப்பலை உருவாக்க பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஜெய்ஹிந்த்.
@frankking40703 жыл бұрын
Proud be an Indian
@trehannoamsky4353 жыл бұрын
Congratz indians :-)
@harrysp96083 жыл бұрын
Gud job....❤️
@berlinsamuel1963 жыл бұрын
இது போல பல ஆயுதங்களை நாம் சொந்தமாக தயாரித்தால் யாருக்கும் நாம் பயப்பட தேவையில்லை
@Selvakumarsathiriyan3 жыл бұрын
ஜெய் ஹிந்த் ஜெய் மோடி சர்கார் ❤️❤️❤️
@e.roshan98022 жыл бұрын
இந்த பெருமைகள் அனைத்தும் ஐயா ஏ. பி. ஜே அப்துல் கலாம் தான் வாழ்க ஐயா 💯❤🙏🏻😍😘🇮🇳💯😎💪
@seithozhil36023 жыл бұрын
அதென்ன இந்தியாவே தயாரித்த... இந்தியா தயாரிக்க முடியாதா..
@kvinikala77863 жыл бұрын
Congratulations . Jai Hind .
@aprfocus75013 жыл бұрын
விக்ராந்த் விமானம்தாங்கி கப்பலை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@jaiganeshdineshj25523 жыл бұрын
Jaihind🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaanujangaming15853 жыл бұрын
Action king arjun சார்பாக வாழ்த்துக்கள்.
@surendharmurugesan63683 жыл бұрын
Really Proud to work with this carrier.....
@Senthilpp-kk3th3 жыл бұрын
Super 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@chozhanparthiban10563 жыл бұрын
👏👏👏👏👏👏👏
@joswalazaras33763 жыл бұрын
🙏
@singarajancarter10423 жыл бұрын
Super build Another 4Nos with Stealthy Features 💯🙏 God bless Indian Navy 🙏
@krishyuvi73773 жыл бұрын
❤️🇮🇳
@pauldissosha99213 жыл бұрын
இதேபோல பலவற்றை இந்தியாவில் தயாரித்தால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி உயரும்..... இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்....
@ஆதித்தமிழன்-ன9ச3 жыл бұрын
ஜெய்ஹிந்த் 👍🏻👍🏻👍🏻
@marimuthukutti13353 жыл бұрын
Very good I like India nevi.
@naveensiva67203 жыл бұрын
JEI.HIND🇮🇳🇮🇳🇮🇳
@selvamrevathi69022 жыл бұрын
👍🏻👏🏻👏🏻🙏🏻
@vasudevans98293 жыл бұрын
Excellent i am proud to be an ex naval person
@s.kumaravelmdu79553 жыл бұрын
Jai Hind
@nepoleon36073 жыл бұрын
Jai hind🇮🇳🇮🇳🇮🇳
@AGENT-yb1sj3 жыл бұрын
Planning for 75th independence day
@sivarangamanis54353 жыл бұрын
All the best to all workers 🙏🙏🙏🔥🔥🔥
@theoccationguy3 жыл бұрын
Jai hind proud of you guys
@harish12513 жыл бұрын
நம்ம இந்தியாவுல நிறயப் பேருக்கு வேலை கிடைத்து அதற்க்கு ஏற்ற சம்பளம் கிடைத்தால் போதும் நாடு வேற level ல வளர்ந்திடும்!!
@pappavelayutham35023 жыл бұрын
வாழ்த்துகள்
@VickyCsc3 жыл бұрын
மகிழ்ச்சி ❤️❤️
@gokulkangeyen53903 жыл бұрын
Jai Hind 🇮🇳
@furious__heart_3 жыл бұрын
Seeman thampigal Coronala ellarum sagum pothu ippa ithu thevaiya nu kepingale ala konom 😂😂
@TamilnaduCountryBall3 жыл бұрын
Nee mudu
@partpar3333 жыл бұрын
😂😂🤣
@Prasath-kw8gl3 жыл бұрын
@@TamilnaduCountryBall vandhudan 🐢🐢🐢
@senthilkumarkvs10693 жыл бұрын
ஜெய்ஹிந்த் 🚩🚩🚩🇮🇳🇮🇳
@gajendirankl54063 жыл бұрын
Make India.. Made India...
@p.narayananp.narayanan67913 жыл бұрын
🇹🇯 🙏
@lovelydg91123 жыл бұрын
Vikranth 2.0 🔥🔥🔥
@eww95763 жыл бұрын
எல்லை தாண்டி மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.காலையில் ஒரு நல்ல செய்தி பாலிமர் நன்றி.
@iliashpiyada11023 жыл бұрын
எல்லை தாண்டி யாரும் போகவில்லை அது நமது எல்லை நம் இடம்
@eww95763 жыл бұрын
@@iliashpiyada1102 எது நம் இடம்.
@nareshsivagangai3 жыл бұрын
💐💐💐💐💐💐
@mannairamesh3 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@tamilnvps3 жыл бұрын
1:53 என்ன எழுத்தை மறைத்துவிட்டார்கள். என்னவாக இருக்கும்?
@romanroman43953 жыл бұрын
India 🇮🇳
@ajayjai6693 жыл бұрын
Next plan ins Vishal
@R.P.R-c2i3 жыл бұрын
ஐெய் ஹின்ந்
@ivanpalani99073 жыл бұрын
Jai Hind 💐🙏👏👏👏
@sivaroobanvijayakanthan23923 жыл бұрын
Superb keep going India 🇮🇳 Jai modi ji
@mrrameshreview86843 жыл бұрын
ஜெய் ஹிந்து 🇮🇳🔱
@prabanjam11113 жыл бұрын
ஜெய் ஹிந்த்
@senthilkumar-fj6cn3 жыл бұрын
கமென்ட்ல சந்தோசப்பட்டவங்க பேரெல்லாம் கொஞ்சம் பாருங்க மக்களே?
@patrioticindian74513 жыл бұрын
Jaihinth
@rockyboy19933 жыл бұрын
👏👏👏👏❤
@panneerselvams88793 жыл бұрын
Indiaaaa daaaaa🔥🔥🔥🔥🔥
@suthandhiram13333 жыл бұрын
Prestigious moment of India.
@siva79343 жыл бұрын
Now we are manufacturers
@jaffnatamil2923 жыл бұрын
டைட்டானிக் பீஜியம் போட்டிருக்கலாம்
@BalajiBalaji-zq1wl3 жыл бұрын
👌👌👌
@sivabalan19993 жыл бұрын
India ,india army ku oru salute🇮🇳 🙏
@frankking40703 жыл бұрын
Super
@rameshd52283 жыл бұрын
Very happy,my country India is great country always vazgha vazgha valamudan
@sivarajm13163 жыл бұрын
Jai modisarkar jai hindth
@gdurairaj6753 жыл бұрын
இதுவே நமது வெற்றி
@narayanasamyramamoorthi83113 жыл бұрын
JAI VIKRANT JAI HIND.
@srinivasan27863 жыл бұрын
Super 👏👏👏👏👌👌👌
@mohans95433 жыл бұрын
👏👏👏👏👏
@kathiresanmuthiah31323 жыл бұрын
இது போன்று அனைத்து துறைகளிளும் மிகச்சிறந்த வகையில் உள்நாட்டு தயாரிப்புகள் தொடங்கப்பட வேண்டும் இந்த கப்பலை உருவாக்க காரணமாக இருந்த அனைத்து தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்