ரூ 300 தரிசன க்யூ செல்வது எப்படி? நேரடி காட்சிகள். HOW TO GO RUPEES 300 DARSHAN QUEUE LINE

  Рет қаралды 91,084

SHAHIMA VLOG

SHAHIMA VLOG

Күн бұрын

Пікірлер: 212
@perumalperumal-kx6ep
@perumalperumal-kx6ep Жыл бұрын
₹300 Q- quick sort route , Super Guidelines Thanks bro. 💐💐💐Om Sree Venkateshwara Swamy Govinda Govinda Govinda 🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Thanks bro
@KavithaMuruganantham-n3u
@KavithaMuruganantham-n3u 22 күн бұрын
நேற்று முன்தினம் பிரிடிக்ட்டில் ஆறு மணிநேரம் வெய்ட் பண்ணி பெருமாலை பார்த்தோம் எங்க குடும்பத்தோட நன்றி.
@shahimavlog14
@shahimavlog14 22 күн бұрын
வாழ்த்துக்கள்
@viswanathanm6684
@viswanathanm6684 2 күн бұрын
Very good information thank you very much
@shahimavlog14
@shahimavlog14 2 күн бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@rameshparamasivam8522
@rameshparamasivam8522 Жыл бұрын
இந்த video ஐ பார்த்து தான் நான் பதன்கிழை திருப்பதி சென்றேன் மிகவும் பயண் உள்ளதாக் அமைந்தது மிக்க நன்றி
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய. நமது சேனலில் வரும் வீடியோக்களை ஷேர் செய்யுங்கள் நண்பரே
@RS12927
@RS12927 Жыл бұрын
Ok sis nenga pakkathadi swamy ahh paathingala
@perumalperumal-kx6ep
@perumalperumal-kx6ep Жыл бұрын
Very useful guidelines video Super sir. Thanks 💐💐💐💐 Om Sree Venkatesha Namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Thank you. ஓம் நமோ நாராயணாய
@perumalperumal-kx6ep
@perumalperumal-kx6ep Жыл бұрын
💐🙏🙏💐
@navasakthis9245
@navasakthis9245 5 ай бұрын
Very useful vinformation sir, thank you
@shahimavlog14
@shahimavlog14 5 ай бұрын
Welcome
@shahimavlog14
@shahimavlog14 5 ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@varadharajanc1300
@varadharajanc1300 9 ай бұрын
Very useful information , thank you sir 😊
@shahimavlog14
@shahimavlog14 9 ай бұрын
Welcome 👍
@shahimavlog14
@shahimavlog14 9 ай бұрын
SHAHIMA VLIG WHATSAPP CHANNEL LINK Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a OUR CHANNEL IMPORTANT PLAY LIST GUIDE VIDEO kzbin.info/aero/PLndXrx06nMJGScg9xR6wdvlea9lT0bjUO BOOKING PROCESS USING WEB PORTAL: kzbin.info/aero/PLndXrx06nMJGUXLaVMLCnnV7O_8urOPb4 TIRUMALA TRAVEL EXPERIENCE kzbin.info/aero/PLndXrx06nMJFmT4yV63mr4-wzP830TkKM ROOM AT TIRUMALA kzbin.info/aero/PLndXrx06nMJHWpdNA5jT4qEBbfVaqzKiY TTD LATEST UPDATES: kzbin.info/aero/PLndXrx06nMJFmX10isMSaKTrFM5MFu8nB IMPORTANT VIDEOS ABOUT TIRUMALA TIRUPATI: kzbin.info/aero/PLndXrx06nMJEN-prynuDqsf058QcekFoO SRIVARI SEVA: kzbin.info/aero/PLndXrx06nMJEJtkfWeFhMU6LbEwJHpb_A TIRUMALA MUST VISIT PLACES: kzbin.info/aero/PLndXrx06nMJEKnvdLzka3IKBAhQraOs-h TIRUPATI MUST VISIT PLACES: kzbin.info/aero/PLndXrx06nMJFzHw87jw0ELba1N6tzDUtS BRAMOTCHAVAM 2022: kzbin.info/aero/PLndXrx06nMJGs18mqi18hYzEnzZdF94Jq ROOMS IN TIRUPATI: kzbin.info/aero/PLndXrx06nMJH-uDTSZ3TwWVQp7BBEQelu ARJITHA SEVA: kzbin.info/aero/PLndXrx06nMJHAOiEU38XBIPUhalm9Cr5- #thirumala #thirupathi #latest #update #news #dharisanam #ttd #திருமலை #திருப்பதி #devasthanam #தேவஸ்தானம் #தரிசனம் #தற்போதைய #செய்திகள் #செய்தி #SHAHIMA #vlog #shahimavlog
@ManiBalaji-ku5gt
@ManiBalaji-ku5gt Жыл бұрын
அண்ணா உங்க வீடியோ சூப்பர் அண்ணா
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@saravananramalingam4552
@saravananramalingam4552 3 ай бұрын
Nandri Iyaa
@shahimavlog14
@shahimavlog14 3 ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@DeepakKumar-zn9zm
@DeepakKumar-zn9zm 11 ай бұрын
Waiting time difference in dharshan queue between free darshan and 300 rs darshan?
@shahimavlog14
@shahimavlog14 11 ай бұрын
Minimum 2 hours. Maximum no limit. Depends upon the crowd
@CREATIVEINNOVATOR
@CREATIVEINNOVATOR 6 ай бұрын
Is there any specific dress code? Can I wear jeans pants?
@shahimavlog14
@shahimavlog14 6 ай бұрын
No. Veshti or kurtha must for male and saree or sudithar must for female
@alagarsamysamy9772
@alagarsamysamy9772 Жыл бұрын
நன்றி
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@RanganathanAyyappan
@RanganathanAyyappan Жыл бұрын
Thanks.ayyappan
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@SumathiParasuraman-l4n
@SumathiParasuraman-l4n 3 ай бұрын
Sall i wear formal shirt and pant or dhoti compulsory?
@shahimavlog14
@shahimavlog14 3 ай бұрын
Dhoti compulsory
@prabubalaji9033
@prabubalaji9033 Жыл бұрын
Thanks Sir, Good Video
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Thank you sir ஓம் நமோ நாராயணாய
@ganapathyparthasarathy8710
@ganapathyparthasarathy8710 Жыл бұрын
Thanks sir. 🕉🕉🕉🕉
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Thank you ஓம் நமோ நாராயணாய
@murugang476
@murugang476 Жыл бұрын
Sir mesium erugara place down la 300 dharsan polam, ticket verify panra place dhan varuthu.
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@Jeyaraman-v3q
@Jeyaraman-v3q Жыл бұрын
Afternoon 1 mani time ku konjam late a pogalama
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
2 மணிக்குள் செல்லுங்கள்
@vijayr5168
@vijayr5168 Жыл бұрын
Sir I have one doubt, i can give my luggage and smart phones everything etc that's fine, but after dharshan its possible to take photos of Temple gopuram ? My doubt is we already submitting our phones, then how can i take photos of temple gopuram?
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
kzbin.info/www/bejne/joq0c4V9pNdnl7c Watch this video. After darshan and coming out, you can go to the luggage recollecting center, get your mobile phone and come back in front of the temple Gopuram to take a photo.
@vijayr5168
@vijayr5168 Жыл бұрын
@@shahimavlog14 thanks sir .. u know one thing as I'm writing this comment today December 31st I'm going to Tirupati.. " Om Namo Narayana" ✨❤️🕉️
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@arunkumarr1337
@arunkumarr1337 Жыл бұрын
hello sir, Does the luggage counter accept mobile phone also?
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Yes sir they accept
@vsuresh9375
@vsuresh9375 4 ай бұрын
Thank you anna
@shahimavlog14
@shahimavlog14 4 ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@Sathishkr18
@Sathishkr18 8 ай бұрын
Does ATC circle work only on certain timings? I came in the morning 6am but they said they'll open the ATC centre for scanning only at 12pm.
@shahimavlog14
@shahimavlog14 8 ай бұрын
Yes ATC circle is work only on certain timings. That is for 300 dharisan, Anga prathakshanam and early morning seva like subrapatham, thomala etc
@Sathishkr18
@Sathishkr18 8 ай бұрын
@@shahimavlog14 please make a video on types of dharshans available so that we can plan accordingly
@shahimavlog14
@shahimavlog14 8 ай бұрын
Sure
@Sathishkr18
@Sathishkr18 8 ай бұрын
@@shahimavlog14 thanks
@shahimavlog14
@shahimavlog14 8 ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@nandhiniravikumar8212
@nandhiniravikumar8212 Жыл бұрын
10pm 300rs ticket kku entha timing poganum sir February poga porom
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
9pm போகலாம். கூட்டம் குறைவாக இருந்தால் 5 மணி நேரம் 6 மணி நேரம் முன்னரே சென்றால் அனுமதிப்பார்கள்
@gowthamkannapan6296
@gowthamkannapan6296 Ай бұрын
Sir time slot after and before yendha time correcta poghanum
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
Before 2 hour போகலாம்
@aravinthkrishna8199
@aravinthkrishna8199 Жыл бұрын
What is the easiest way to access infant darshan
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
SUBATHAM ENTRY POINT
@chanchandru9324
@chanchandru9324 3 ай бұрын
I Booked on bromtosovom day 7th oct monday 2pm slot 300rs darshan ticket..will they allow at 5or 6pm as we will reach late
@shahimavlog14
@shahimavlog14 3 ай бұрын
Don't worry they allow you
@kannanenfielder8584
@kannanenfielder8584 Ай бұрын
Afternoon 1 o'clock slot 11.00Am ku allow pannuvangala sir nan thirupathil a tha irkan
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
Allow பண்ணுவாங்க
@srilankamoscow
@srilankamoscow Жыл бұрын
Very good vdo
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Thank you sir. ஓம் நமோ நாராயணாய
@skrmurthyanusram6333
@skrmurthyanusram6333 Жыл бұрын
அக்டோபர் 21-ந்தேதி மதியம் 2.00 pm தரிசனநேரம்.நான் எப்பொழுது கோவிலுக்கு வரவேண்டும்.எத்தனை நாள் ரூம் புக் பண்ண வேண்டு்ம்
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
அக்டோபர் 20 அல்லது 21 ஆம் தேதி திருமலை வந்து க்ரீ ரூம் புக்கிங் ஆபீஸில் ஆஃப் LINE ROOM எடுத்து கொள்ளலாம். பொதுவாக 24 மணி நேரம் மட்டுமே ரூம் கொடுப்பார்கள். ஒரு நாள் மட்டும் அதிகரித்து கொள்ளலாம். 300 தரிசன க்யூ விர்க்கு மதியம் 12 மணிக்கு செல்லலாம்
@skrmurthyanusram6333
@skrmurthyanusram6333 Жыл бұрын
@@shahimavlog14 நன்றி ஐயா!
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@playboy_Mohan
@playboy_Mohan 2 жыл бұрын
வணக்கம் சார். ஶ்ரீவாரி சேவா செய்ய போனில் லிங்க் செய்வது எப்படி. புக் செய்வது எப்படி.வீடியோ போடுங்கள் சார்.
@shahimavlog14
@shahimavlog14 2 жыл бұрын
GENERAL SRIVARI SEVA BOOKING PROCESS. திருமலையில் ஸ்ரீவாரி சேவா செய்ய புக்கிங் செய்வது எப்படி? kzbin.info/www/bejne/fouzZWiknbWIY8k
@reshmababu4931
@reshmababu4931 Жыл бұрын
Do we need to carry double dose vaccination acknowledgements ? I vaccinated only once. Will they allow? Pls pls reply
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
They don't ask any vaccinated certificate.
@reshmababu4931
@reshmababu4931 Жыл бұрын
@@shahimavlog14 Thank you so much 😊
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
ஓம் நமோ நாரயணாய
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 Жыл бұрын
Super
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Thank you. ஓம் நமோ நாராயணாய
@anithakesavan7970
@anithakesavan7970 Жыл бұрын
Will they allow before the slotted time
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Yes they allow
@saravananvenkatesan7839
@saravananvenkatesan7839 3 ай бұрын
Morning 7ku allow pannuvangla sir
@shahimavlog14
@shahimavlog14 3 ай бұрын
No
@sabibala1230
@sabibala1230 Ай бұрын
5pm slot afternoon ponalum allow pannuvangala
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
கூட்டத்தைப் பொறுத்து அனுமதிப்பார்கள் ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக சென்றால் நிச்சயம் அனுமதிப்பார்கள்.
@devarajk3265
@devarajk3265 2 ай бұрын
Sir nan 300 rs dharshan book pannitten dharshan pogum pothu mobile kaattuna pothuma illa yethavathu printout yedukkanuma
@shahimavlog14
@shahimavlog14 2 ай бұрын
நிச்சயம் பிரிண்ட் அவுட் எடுத்துச் சொல்லுங்கள் அதுதான் உங்களுக்கு உதவும்.
@suyamburaja9739
@suyamburaja9739 8 ай бұрын
How many time takes in 300 rs dharsan
@shahimavlog14
@shahimavlog14 8 ай бұрын
அங்கு இருக்கும் கூட்டத்தை பொறுத்து 2 முதல் 5 மணி நேரம் ஆகும்.
@sivaprakashb9446
@sivaprakashb9446 Жыл бұрын
Sir! 300 rs ticket book pana pdf copy ah print or xerox ethachi edukanuma...book pana pdf eh pothuma...
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Print out எடுத்துட்டு போகனும்
@sivaprakashb9446
@sivaprakashb9446 Жыл бұрын
Thanks sir!
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@bavanbavan4948
@bavanbavan4948 Жыл бұрын
Handicapped person book Panna epdi polam bro sollunga
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
மாற்றுத்திறனாளி பக்தர்கள் தேவஸ்தானம் அறிவிக்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தரிசன டிக்கெட் புக் செய்து அதன் வழியாக மிக சுலபமாக தரிசனம் செய்யலாம். ஒரு வேலை 300 ரூபாய் தரிசன டிக்கெட் புக் செய்து இருக்கும் பட்சத்தில் உண்மையாகவே நடக்க முடியாத அளவிற்கு ஊணம் இருக்கும் பட்சத்தில் பயோமெட்ரிக் கேட்டில் அங்கிருக்கும் அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் மெயின் கேட் வழியாகவே தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்.
@san_joo_cr7alwaysv854
@san_joo_cr7alwaysv854 Жыл бұрын
Sir, free bus la pona 300 dharshan entry point pa drop pannirvanga correct ta sir
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Free bus la போனால் மியூசியம் அருகே இறக்கி விடுவார்கள் அங்கிருந்தும் 300 கியூ லைன் செல்லலாம்.
@adithyaraman9704
@adithyaraman9704 8 ай бұрын
₹300 ticket la Group number vera vera irundhalum serndhu darishanam pannalama sir ,
@shahimavlog14
@shahimavlog14 8 ай бұрын
Same date ஆக இருந்தால் போதும். சேர்ந்து போய் தரிசனம் செய்யலாம்
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 Ай бұрын
இப்போதும் இதே இடத்தில் 300 தரிசனம் போகலாமா ? சார் ப்ரி பஸ் இந்த இடத்தில் ஸ்டாம்பிங் இருக்கா?
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
லக்கேஜ் கொடுப்பது டிக்கெட் ஸ்கேன் செய்வது எல்லாம் இதே இடம்தான். வரிசை ஆரம்பிக்கும் இடம் மட்டும் மிகச்சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது அந்த இடத்திற்கு சென்றாலே உங்களுக்கு தெரியும்.
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 Ай бұрын
@@shahimavlog14 நன்றி
@krishnakumar-jp6vr
@krishnakumar-jp6vr 3 ай бұрын
ஐயா வணக்கம் நாங்கள் திருப்பதிக்கு இரவு 9 மணி தரிசனத்திற்கு ஸ்பெஷல் என்று தரிசனம் வெப்சைட் இருக்கும் அதனுடைய அக்கவுண்டேஷன் காக ஸ்ரீனிவாசா காம்ப்ளக்ஸ்ல புக் செஞ்சிருக்கோம் அங்க வந்து ரிப்போர்ட்டிங் டைம் பாத்தீங்கன்னா மதியம் 12 மணியிலிருந்து மாலை ஆறு மணி வரைக்கும் தான் போட்டு இருக்காங்க ஆனா 24 ஹவர்ஸ் வந்து ரூம் இருக்கு அப்படின்னு சொல்லி சொல்லி இருக்காங்க இது எப்படி அந்த 12 மணியிலிருந்து 6 மணிக்கு தான் நாங்க அந்த தங்க முடியுமா? இல்ல ஒரு நாள் முழுக்க கணக்கு இன்று இன்று 12 மணியிலிருந்து நாளை 12:00 மணி வரைக்கும் தங்கலாமா கொஞ்சம் சொல்லுங்க
@shahimavlog14
@shahimavlog14 3 ай бұрын
மதியம் 12 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள்ளாக நீங்கள் சீனிவாசா காம்பக்ஸ் சென்று உங்களுடைய ரூமை எடுத்துக் கொள்ள வேண்டும். மாலை 6:00 மணிக்கு மேல் சென்றால் ரூம் கேன்சல் ஆகிவிடும். நீங்கள் எப்பொழுது ரூம் சாவியை வாங்குகிறீர்களோ அதிலிருந்து 24 மணி நேரம் தங்கலாம்.
@krishnakumar-jp6vr
@krishnakumar-jp6vr 3 ай бұрын
@@shahimavlog14 tq bro
@krishnakumar-jp6vr
@krishnakumar-jp6vr 3 ай бұрын
ஐயா தங்கள் பதிலுக்கு நன்றி காலை 10 மணி அளவில் நாங்கள் trupathi rich ஆய்டுவோம் எங்களுக்கு தரிசனம் வந்து இரவு 9 மணி அளவில் உள்ள கோயில்களை சுற்றிப் பார்க்க தான் வசதி உண்டா அப்படி சென்றால் கீழே உள்ள கோயிலுக்கு செல்வதற்கு எந்த நேரம் செல்வது தொடர்ந்து பஸ் இருக்குமா தரிசனத்துக்கு முன்னே அனைத்து பெயர்களும் கீழே பார்த்துவிட்டு இரவு மேடை திருமலைக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வரலாம் என நினைக்கிறேன் இரவு பஸ் கிடைக்குமா? எனக்கு கொஞ்சம் தகவல் சொல்லும்
@shahimavlog14
@shahimavlog14 3 ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@MrDewdrops12
@MrDewdrops12 Жыл бұрын
ladies hand bag with water bottle inside allowed?? or we need to give that in luggage counter? thanks for your effort..this video is informative. sir.
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
You can carry your water bottle and ladies hand bags. Mobile and electronic gadgets strictly not allowed
@MrDewdrops12
@MrDewdrops12 Жыл бұрын
thank you sir@@shahimavlog14
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
ஓம் நமோ நாரயணாய
@maheswarirajkumar29
@maheswarirajkumar29 9 ай бұрын
Anna 300rs ticket la oruvarku pathil innoruvar pogalama...
@shahimavlog14
@shahimavlog14 9 ай бұрын
போக முடியாது. அனுமதிக்க மாட்டார்கள்
@Navin_Messi
@Navin_Messi 11 ай бұрын
Hi Sir. Idhu veriyum 300Rs Darshan ponadhu ila. Ipo tha first time poga pora. 300Rs Darshan la kuda compartment la poduvangala. Pls knjm details ah clarify panna nala irukum.
@shahimavlog14
@shahimavlog14 11 ай бұрын
திருமலையில் 300 ரூபாய் தரிசனத்திற்கு செல்லும் பொழுது அதிக கூட்டம் இருந்தாலும் மற்ற தரிசனங்களுக்கு முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருந்தாலும் சிறிது நேரம் கம்பார்ட்மெண்டில் உட்கார வைப்பது வழக்கம் தான் ஆனால் அதிகபட்சம் 4 மணி நேரத்திற்குள்ளாக நீங்கள் தரிசனம் முடித்து வெளியில் வந்து விடலாம். விடுமுறை தினமாக இருந்தால் அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள்ளாக நீங்கள் தரிசனம் முடித்து வந்துவிடலாம்.
@Navin_Messi
@Navin_Messi 11 ай бұрын
@@shahimavlog14 Thanks sir for full clarification. Formals shirt and pant la allowed thana sir.
@shahimavlog14
@shahimavlog14 11 ай бұрын
No. வேஸ்ட்டி சட்டை அணிய வேண்டும். பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணியலாம்
@manimanoj5018
@manimanoj5018 Жыл бұрын
வணக்கம் நான் November 27 இரவு 8pm 4பேருக்கு book பண்ணிருக்க அதுக்கு எந்த நேரம் முன்பு செல்ல வேண்டும் மற்றும் நீங்க கூரிய படி 300 ரூபாய் டிக்கட் எல்லாரும் அங்குதான் செல்ல வேண்டுமா
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
மாலை 4 மணிக்கு மேலாக சென்றால் அனுமதிப்பார்கள். நான் வீடியோவில் கூறிய இடம் தான் 300 தரிசனத்திற்கு செல்ல வேண்டும்
@manimanoj5018
@manimanoj5018 Жыл бұрын
@@shahimavlog14 நன்றி
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@priyanka-17
@priyanka-17 10 ай бұрын
300rs ticket eduthutu pona evlo nerathula samya paklam
@shahimavlog14
@shahimavlog14 10 ай бұрын
Minimum 1 hour maximum 5 hour
@shahimavlog14
@shahimavlog14 10 ай бұрын
whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a இந்த what's app channel இல் சேர்ந்து திருமலை திருப்பதி தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்
@Yadav88202
@Yadav88202 Жыл бұрын
Sir aug month ku na ticket book pannapo slot timing starting timing 2pm tha open agi irunthathu 2pm ku munnadi poga mudiyatha
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
11am ல இருந்து allow பண்ணுவாங்க
@Yadav88202
@Yadav88202 Жыл бұрын
@@shahimavlog14 thank you
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@manoharm595
@manoharm595 Жыл бұрын
நேரிடையாக Main gate வழியாக சென்று 10 நிமிடத்தில் தரிசனம் முடித்து வெளியே வர முடியாமா? ஏனென்றால் எனக்கு கூட்டம் என்றால் மயக்கம் வந்துவிடும். எனக்கு இதய நோய் உள்ளது .
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளீர்களா?
@manoharm595
@manoharm595 Жыл бұрын
இல்லை, அறையில் வைத்து பூட்டினால் hypertension ஆகிவிடும் . ஆகவேதான் நேரியிடையாக செல்லும் வழிமுறையை கேட்டேன்
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
உங்கள் வயது?
@manoharm595
@manoharm595 Жыл бұрын
61 running
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
மன்னிக்கவும் மெயின் கேட் வழியாக செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஹார்ட் சர்ஜரி செய்தவர்கள் ஏதேனும் ஒரு தரிசன டிக்கெட் புக் செய்து கொண்டு தங்களது மெடிக்கல் ரெக்கார்டுகளை கோவிலின் மெயின் கேட் அருகில் இருக்கும் அதிகாரிகளிடம் காண்பித்தால் தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள் உங்களுக்கு 65 வயது முடிந்த பின்பு முயற்சி செய்யுங்கள்.
@vasanthsanjai4707
@vasanthsanjai4707 8 ай бұрын
Slot time 5pm nanga 1pm or 2pm ku report panlama sir
@shahimavlog14
@shahimavlog14 8 ай бұрын
தாராளமாக செல்லலாம். சில நேரம் கூட்டம் அதிகமாக இருந்தால் மட்டும் சரியான ஸ்லாட் டைமுக்கு வாருங்கள் என கூறுவார்கள்.
@venkateshgokul226
@venkateshgokul226 Жыл бұрын
Sir june 5 afternoon 2pm time slot irukku. Nan morning 10 am report pannalama sir.
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
தாராளமாக போகலாம் சார்.
@Panju-v6t
@Panju-v6t 7 ай бұрын
சுப்ரபாதம் தரிசன வரிசை எங்கு ஆரம்பிக்கின்றது
@shahimavlog14
@shahimavlog14 7 ай бұрын
VQC 1
@anithakesavan7970
@anithakesavan7970 Жыл бұрын
Enaku June 13 ,9pm slot kuduthurkaga ,evening 6pm ku polama
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
போகலாம் madam. அனுமதிப்பார்கள்
@kjvenkadason606
@kjvenkadason606 Жыл бұрын
ஆட்டோ இல்ல காரில் போனால் எவ்வளவு கிட்ட போலாம் சொல்லுங்க
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
மீயுசியம் அருகே இறக்கி விடுவார்கள் அங்கிருந்து ஒரு 100 மீட்டர் நடந்தாலே 300 quee சென்று விடலாம் சகோ
@SathishKumar-vr1dd
@SathishKumar-vr1dd Жыл бұрын
இரவு 8 மணிக்கு தரிசனம் எத்தனை மணிக்கு முன் சென்றால் தரிசிக்க முடியும்
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
கூட்டம் குறைவாக இருந்தால் அதே தேதியில் எப்பொழுது சென்றாலும் அனுமதிப்பார்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் தரிசன நேரத்திற்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் முன்பாக அனுமதிப்பார்கள்.
@yuvan2609
@yuvan2609 Жыл бұрын
RS 300. Ticket 6 mp தரிசனத்துக்கு எவ்ளோ நேரத்துக்கு முன்னாடி செல்ல வேண்டும்
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
மதியம் 2 மணிக்கு மேலாக செல்லலாம் சில நேரம் கூட்டம் குறைவாக இருந்தால் டைம்ஸ் ஸ்லாட் பார்க்க மாட்டார்கள் காலை 10 மணிக்கு கூட அனுமதிப்பார்கள்
@yuvan2609
@yuvan2609 Жыл бұрын
@@shahimavlog14 நன்றி அண்ணா
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@nandakumars7799
@nandakumars7799 5 ай бұрын
ippo this route totally changed aug 2024
@shahimavlog14
@shahimavlog14 5 ай бұрын
Slight changes only bro
@senthilvelmurugans4824
@senthilvelmurugans4824 Жыл бұрын
Bro Subatham வழியே செல்லலாமே 300 ரூ தரிசனம் இந்த வழி shortcut.
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
kzbin.info/www/bejne/h3u0Y4akoNBnn7c இதோ நீங்கள் கேட்டவை
@mrssuji-rc6zb
@mrssuji-rc6zb Жыл бұрын
Sir, kindly guide me . I hv a question . This is my first time to thirupathi . Igot special entry tickets 300rs through online. Now my doubt is with this ticket i can go by walk in steps and see swamy? I hv corona not im recovered during that time i prayed by stepping to his temple by walk and visit. Pls tell its possible
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Yes it is possible to go by steps sir.
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
If you want any other clarification ask me
@mrssuji-rc6zb
@mrssuji-rc6zb Жыл бұрын
@@shahimavlog14 thank u very much sir.... I booked on august 30th of this month at 5pm its slot. So what time i should go to srivari steps with my 300rs ticket to walk in steps and see god... Pls tell me sir.
@mrssuji-rc6zb
@mrssuji-rc6zb Жыл бұрын
I am from chennai.
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Srivari Mettu Trail is open from 6:00 am onwards and it takes at least two to three hours to climb the hill through this trail followed by Alibiri Metu Trail which is open from 4 am onwards and it can take three to five hours to climb the mountain through this trail.
@shanthisarangan4163
@shanthisarangan4163 5 ай бұрын
300Dirctவாங்முடியம் chennai T TD koilயில்
@shahimavlog14
@shahimavlog14 5 ай бұрын
புரியவில்லை
@poigaivicky9813
@poigaivicky9813 6 ай бұрын
300 ticket slot ஏன் 2pm ku apram start ஆகிறது..2 மணிக்கு முன்னாடி 300 தரிசன டிக்கெட் இல்லவே இல்லையா...apram இரவு எத்தனை மணி வரை தரிசன வரிசை க்கு அனுமதிப்பார்கள்...இரவுக்கு apram காலை எத்தனை மணிக்கு அனுமதிக்க துவங்குவார்கள்...
@shahimavlog14
@shahimavlog14 6 ай бұрын
கோடை விடுமுறை பிரம்மோற்சவம் போன்ற பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் தினங்களில் மதியம் 2 மணி முதல் 300 ரூபாய் தரிசன ஸ்லாட் ஆரம்பிப்பார்கள். மற்ற நாட்களில் காலை 10 மணி ஸ்லாட் முதல் ஆரம்பிப்பார்கள். இரவு 11 மணி வரை அனுமதிப்பார்கள்.
@mohanarithika2675
@mohanarithika2675 Жыл бұрын
We booked 300 tickets for two people but we are going to be 5 people. For 3 people we get 300 tickets on tirumala.
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
There is no Rs 300 ticket in Tirumala. Those three persons can buy free Sarva Darshan Token given below Tirupati and have Moolavar Darshan. The free Sarva Darshan Token is given at Srinivasam Vishnu Nivasam Govindaraja Sami Chatra which is on the Tirupati.
@mohanarithika2675
@mohanarithika2675 Жыл бұрын
Ok. On tirupati we get 300 ticket.
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Not like that. 300 rupees ticket is available online only. Not on an offline basis. 300 rupees ticket cannot be bought in Tirupati also only free darshan token can be bought.
@reshmababu4931
@reshmababu4931 Жыл бұрын
Could you pls tell wat is sarvadarshan ticket? Is it is equal to 300 rupees ticket?? How much need to pay for it?
@vasuc7464
@vasuc7464 Жыл бұрын
300.Ticket bus.iruka sir
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
May month 300 தரிசன டிக்கெட் இனிமேல்தான் ஓபன் பண்ணுவாங்க சார்
@poigaivicky9813
@poigaivicky9813 6 ай бұрын
Slot time book panna time முடிந்த பிறகு அனுமதிப் பார்களா... 10 pm slot... மறுநாள் காலை அனுமதிப்பார்கள் ..விரிவாக விளக்குங்கள்
@shahimavlog14
@shahimavlog14 6 ай бұрын
நிச்சயமாக அடுத்த நாள் அனுமதிக்க மாட்டார்கள். இரவு 10 மணி ஸ்லாட் என்றால் இரவு 11:00 மணிக்கு போனால் கூட அனுமதிப்பார்கள். ஆனால் 12 மணி ஆகிவிட்டால் அடுத்த நாள் கணக்காகி விடும் எனவே அனுமதிக்க மாட்டார்கள்.
@shanthinithila6206
@shanthinithila6206 6 ай бұрын
🙏
@shahimavlog14
@shahimavlog14 6 ай бұрын
ஓம் நமோ நாராயணாய
@joyfulhome9085
@joyfulhome9085 7 ай бұрын
300 தரிசனம் ல போனால் எவ்வளவு நேரம் ஆகும் சாமி பார்க்க?
@shahimavlog14
@shahimavlog14 7 ай бұрын
பொதுவாக ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் ஆகும். தற்பொழுது கோடை விடுமுறை காலம் என்பதால் நான்கு மணி முதல் ஆறு மணி நேரம் ஆகிறது.
@joyfulhome9085
@joyfulhome9085 7 ай бұрын
@@shahimavlog14 ok thanks
@shahimavlog14
@shahimavlog14 7 ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@nava-mani5340
@nava-mani5340 Жыл бұрын
நன்றி ‌ஆக 3 போறேன்
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
சிறப்பான தரிசனம் அமைய ஏழுமலையானை பிரார்த்திக்கிறேன். ஓம் நமோ நாராயணாய
@BalajiBalaji-fr7fp
@BalajiBalaji-fr7fp 6 ай бұрын
L.Balaji
@shahimavlog14
@shahimavlog14 6 ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@deenathayalan5138
@deenathayalan5138 5 ай бұрын
300 ticket la samy paathittu vara total evlo neram aagum sir
@shahimavlog14
@shahimavlog14 5 ай бұрын
கூட்டத்தைப் பொறுத்து தரிசனம் பார்க்கும் நேரம் மாறுபடும். பொதுவாக இரண்டு முதல் நான்கு மணி நேரம் ஆகும்.
@maheswaranmahesthala6790
@maheswaranmahesthala6790 Жыл бұрын
300 RS token time 11am so darsan entry time sir....
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
10am sir
@maheswaranmahesthala6790
@maheswaranmahesthala6790 Жыл бұрын
@@shahimavlog14 🙏🙏🙏
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய
@OVIYATRADERSOVIYATRADERS
@OVIYATRADERSOVIYATRADERS 7 ай бұрын
very used
@shahimavlog14
@shahimavlog14 7 ай бұрын
Thank you
@shahimavlog14
@shahimavlog14 7 ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@Dindigul_saravanan
@Dindigul_saravanan Жыл бұрын
300 தர்சனம் பார்க்க booking டைம் 10pm என்று வைத்து கொள்வோம் அதற்கு முன்பாக 5pm ku சென்றால் அனுமதிப்பார்கள் என்றால் சொல்லவும்
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
அனுமதிப்பார்கள் சார். மிக அதிகமான கூட்டம் உள்ள நேரங்களில் மட்டும் சரியான நேரத்தில் மட்டும் அனுமதிப்பார்கள் சார். இரவு 10 மனி தரிசன டிக்கெட் வைத்துள்ளவர்களை காலை 10 மணிக்கு கூட அனுமதிப்பார்கள்
@Dindigul_saravanan
@Dindigul_saravanan Жыл бұрын
@@shahimavlog14 thankyou
@ravikumar-eh1et
@ravikumar-eh1et Жыл бұрын
அருமை நன்றி ஐயா
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
நன்றி
@rajamohansr3455
@rajamohansr3455 Жыл бұрын
​@@shahimavlog14😮u❤😂🎉😢89 12:16
@p.durairajan4447
@p.durairajan4447 Жыл бұрын
Vidio shake badly. Head ache
@shahimavlog14
@shahimavlog14 Жыл бұрын
Sorry sir I'll try better in next time
@a.srikanthsri5892
@a.srikanthsri5892 2 ай бұрын
எல்லாம் சொன்னீங்க ஆனா எவ்வளவு நேரம் பதத்துக்குள்ள போய் பார்க்கலாம் என்று சொல்லல எல்லா வழியும் காமிச்சீங்க ஆனா எத்தனை மணி நேரத்துல போய் ஐயா வெங்கடேஷ் பெருமாள் பார்க்க முடியும் என்று சொல்லவில்லையே, அது எவ்வளவு மணி நேரம் ஆகும்
@shahimavlog14
@shahimavlog14 2 ай бұрын
கூட்டத்தைப் பொறுத்து மாறுபடும். ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் ஆகலாம்.
@chandrasekaranrajagopal8292
@chandrasekaranrajagopal8292 7 ай бұрын
Super
@shahimavlog14
@shahimavlog14 7 ай бұрын
Thanks
@shahimavlog14
@shahimavlog14 7 ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
Book TTD Rooms at Tirumala & Tirupati with NO Darshan Tickets & NO Online Booking
19:45
Tirumala Tirupati Info by KHM
Рет қаралды 7 М.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Free SSD Token Tirumala Darshan - A Complete Guide| SSD Token & Sarvadarshan - Differences
19:33