ரேஷன் அட்டையில் முகவரி மாறாமல் கடை மாற்றம் மட்டும் செய்வது எப்படி ?

  Рет қаралды 47,249

சேவை நண்பன் Sevai Nanban

சேவை நண்பன் Sevai Nanban

Күн бұрын

Пікірлер: 94
@deepaukkirapandi3365
@deepaukkirapandi3365 5 ай бұрын
Anna nan ipa than 10 days munnadi address change pannen. ஆனா எனக்கு allot பண்ண ரேஷன் ஷாப் 2km ல இருக்கு. நான் மறுபடியும் ரேஷன் ஷாப் அட்ரஸ் மாத்தத்தலாமா anna
@sathishkumar1284
@sathishkumar1284 Жыл бұрын
Shop change panna new card thaan tharuvangala. Illa already irukura card eh use panni new shop la vangikalama..
@haniraj6264
@haniraj6264 Жыл бұрын
?
@narengowda1136
@narengowda1136 11 ай бұрын
Same question ❓ pls reply bro
@mkdazlingsd9091
@mkdazlingsd9091 10 ай бұрын
Yes same doubt? reply please
@Idhazhinipappu
@Idhazhinipappu 10 ай бұрын
New card varathu bro but online la shop change agidum
@kavidhassboxingclub2535
@kavidhassboxingclub2535 5 ай бұрын
Ration shop la 500 rs kodutha one day la change panni tharanga
@ShaulH-uk6ph
@ShaulH-uk6ph 4 ай бұрын
சார் புதியாக apply pannurathu new marriage pannirkanga avingalukku eppdi apply pannurathu enna document thevai padum endru mulumaiyagay sollinuhga
@ThilagaThilagavathi-p5t
@ThilagaThilagavathi-p5t Жыл бұрын
Anna yepidi scan pannitu athu kila type pannuriga antha maari option irruka atha pathi koinjam explain pannuinga please na neriya try pannitan
@sevainanban
@sevainanban 11 ай бұрын
Theliva sollunga
@danielkalaivanan3655
@danielkalaivanan3655 8 ай бұрын
Adhar card keela oru request letter create pannigala athu epdi nu kekkuraru ​@@sevainanban
@suryaxerox3575
@suryaxerox3575 Жыл бұрын
Vellore district to thiruvallur district address change pannamal shop change pannalama sir. Please reply me.
@Laxtalk0507
@Laxtalk0507 10 ай бұрын
Please reply sir
@SaravananMuthaiyan
@SaravananMuthaiyan 7 ай бұрын
District to District நீங்கள் அட்ரஸ் சேஞ்ச் பண்ண வேணாம் நீங்கள் அருகில் உள்ள நியாய விலை கடையில் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் ஒரே மாவட்டத்துக்குள் இருந்தால் கண்டிப்பாக முகவரி மாற்றம் செய்ய வேண்டும்
@jagirjandy9119
@jagirjandy9119 5 ай бұрын
நீங்கள் சொன்னது போல் செய்தேன் ஆனால் எனக்கு மீண்டும் பழைய கடை தான் allot பண்ணிருக்காங்க
@Suriya...143
@Suriya...143 2 ай бұрын
Ama bro 🙆‍♂️
@PositiveParandaman
@PositiveParandaman 5 ай бұрын
தற்போது ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் மூலம் உங்கள் அருகில் உள்ள ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ளலாம் மழை நிவாரணம் பொங்கல் பணம் போன்ற முக்கியமான விஷயம் வரும் போது பழைய கடையில் வாங்கி கொள்ளலாம் நன்றி ❤
@arunminimart6126
@arunminimart6126 4 ай бұрын
Olunga Koduka matraga sir....
@Priyaparthiban3024
@Priyaparthiban3024 3 ай бұрын
Starting la konja month tharanga Then address change pana solranga
@arunminimart6126
@arunminimart6126 3 ай бұрын
@@Priyaparthiban3024 address change pannathiga ... Store mattum change pannikalam.
@sathishe6028
@sathishe6028 Ай бұрын
​@@Priyaparthiban3024 Yes enakkum appadi dhan sonnanga
@gunal6421
@gunal6421 4 ай бұрын
Bro .. adhar card upload panrathu okay but nenga sonna mathiri enga type panra option iruku sollunga ?? And scaning option enga iruku?? Theliva sonninga ana last la miss pannitinga . ! Sollunga
@arunminimart6126
@arunminimart6126 4 ай бұрын
Bro Xerox la ezhithi mob la doc scanner la photo eduthukoga. Apdi illa na browsing centre la type panni printout eduthukoga. Or laptop iruntha neegaley word format la convert panni type panni save pannikoga
@DeepuParthibangsx
@DeepuParthibangsx 5 ай бұрын
Thank you so much 😊
@michealjacklin2664
@michealjacklin2664 4 ай бұрын
Ration card la.ration no enga eruku
@mageshsanthilal193
@mageshsanthilal193 Жыл бұрын
Thank You Very Much 👍
@sevainanban
@sevainanban Жыл бұрын
👍🙂
@kowsikavijay2024
@kowsikavijay2024 4 ай бұрын
hi brother nama card la enna address irukunu epdi pakrathu
@rajaram8589
@rajaram8589 Жыл бұрын
Near ration shop working hour low....next ration shop change pannalama
@lakshmikanthans.b9479
@lakshmikanthans.b9479 Жыл бұрын
புதிதாக அதார்சேவை மையம் ஆரம்பிக்க முடியுமா? TEC exam pass செய்து C S C க்கு அப்ளை செய்துவிட்டேன்.மீண்டும் ஆதார் exam எழுத வேண்டுமா?
@sevainanban
@sevainanban Жыл бұрын
வணக்கம் நண்பரே ஆதார் சேவைகள் தற்போது தனியாரிடம் கொடுப்பதில்லை எனவே நீங்கள் சிஎஸ்சி அப்ரூவல் மட்டும் வாங்கிக் கொள்ளலாம்
@dondinesh1625
@dondinesh1625 9 ай бұрын
Very nice🎉
@sevainanban
@sevainanban 9 ай бұрын
Thank you sir
@2K_FRAUD
@2K_FRAUD 7 ай бұрын
இதெல்லாம் change பண்ணதுக்கு அப்புறம் பழைய Card WORK ஆகுமா இல்லன்னா புதிய CARD வர வேண்டுமா அண்ணா
@sevainanban
@sevainanban 7 ай бұрын
பழைய அட்டை தாராளமாக வேலை செய்யும் வேண்டுமென்றால் புதிய அட்டை பதிவு செய்து நீங்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்
@husena6584
@husena6584 11 ай бұрын
Online option illanu solrranga thalukka office poithann matthanumnu ration coustmor carelay solranga
@sevainanban
@sevainanban 11 ай бұрын
வணக்கம் ஆன்லைனில் முகவரி மாற்றம் தாராளமாக செய்து கொள்ளலாம்
@VijayKumar-px8yf
@VijayKumar-px8yf 7 ай бұрын
சார் முகவரி மற்றும் கடை ஒரே நேரத்தில் அப்ளை செய்து மாற்ற முடியுமா சார்
@sevainanban
@sevainanban 7 ай бұрын
வணக்கம் ஒரே நேரத்தில் முகவரி மற்றும் கடை மாற்றம் நீங்கள் தாராளமாக செய்து கொள்ளலாம் நன்றி
@VijayKumar-px8yf
@VijayKumar-px8yf 7 ай бұрын
@@sevainanban மிக்க நன்றி சார்
@SaravananMuthaiyan
@SaravananMuthaiyan 7 ай бұрын
சார் இப்பதான் மயிலாடுதுறை TSO ஆபீசில் கேட்டு வந்தேன் முகவரியை மாற்றம் செய்யாமல் கடை என்னை மட்டும் மாற்ற முடியாது என்று அலுவலர்கள் சொல்கிறார்கள்
@sevainanban
@sevainanban 7 ай бұрын
வணக்கம் நண்பரே நீங்கள் தற்போது எந்த முகவரியில் உள்ளீர்களோ அந்த முகவரிக்கு உங்கள் குடும்ப அட்டையை முகவரி மாற்றம் செய்து அத்துடன் புதிய கடை என்னையும் மாற்றிக் கொள்ளுங்கள் பதிவிட்ட வீடியோவை நன்கு பொறுமையாக பார்க்கவும். மேலும் உங்கள் ஆதார் அட்டை புதிய முகவரியில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்
@lawrencer4370
@lawrencer4370 4 ай бұрын
தற்பொழுது இருக்கும் முகவரியை கொடுக்கவும். அத்துடன் புதிய கடை என் சேர்த்தால் போதும். கடை மாறிவிடும் நன்றி
@anseralifamily2813
@anseralifamily2813 11 ай бұрын
Address change ku apply pannatha cancel pannalama ?
@sevainanban
@sevainanban 11 ай бұрын
No... neenga taluk office poganum
@lawrencer4370
@lawrencer4370 4 ай бұрын
எனக்கு புதிய கடை மாறிவிட்டது நன்றி
@Rithanya-x1z
@Rithanya-x1z 3 ай бұрын
Ethana nal achinga
@deepaukkirapandi3365
@deepaukkirapandi3365 Ай бұрын
எத்தனை நாளுல மாருச்சு
@ramya8304
@ramya8304 7 ай бұрын
Hi I have changed my address through online by ur instructions I have received message from the tnpds also but the shop name is not changed yet in online but message they allocated shop near me what do I'm confused.
@sevainanban
@sevainanban 7 ай бұрын
Pls visit to the ration shop and do scan ur card ....
@ramya8304
@ramya8304 7 ай бұрын
@@sevainanban thank u for ur fast reply
@deepaukkirapandi3365
@deepaukkirapandi3365 5 ай бұрын
Change agiducha sister. Enagum sms vanthuchu. Online la change agala
@ramya8304
@ramya8304 5 ай бұрын
Shop la scan panita change aagudhu sister.
@deepaukkirapandi3365
@deepaukkirapandi3365 5 ай бұрын
@@ramya8304 tnx you sister. 1 month agamuma illa. Athugu munnadi polama
@sudhasathyaraj
@sudhasathyaraj 8 ай бұрын
Hello sir how to type slogan while scan the adhar?
@sevainanban
@sevainanban 8 ай бұрын
Pls use ms paint to type
@sudhasathyaraj
@sudhasathyaraj 8 ай бұрын
@@sevainanban thank you... Sir
@ParthiBan-t5f
@ParthiBan-t5f 2 ай бұрын
Website not reached
@skkrishna1688
@skkrishna1688 Жыл бұрын
District to district epadi shop change panrathu
@sevainanban
@sevainanban 11 ай бұрын
இது தொடர்பான வீடியோ நமது சேனலில் உள்ளது பார்க்கவும்
@ajanthamary6585
@ajanthamary6585 Жыл бұрын
District to district kadai mattum change pannalamgala anna
@sevainanban
@sevainanban 11 ай бұрын
Yes
@mohammedIbrahim-v9b
@mohammedIbrahim-v9b 7 ай бұрын
Aadar address change pannama ration card change pannalama
@sevainanban
@sevainanban 7 ай бұрын
வணக்கம் நண்பரே நீங்கள் வாக்காளர் அட்டை வங்கி கணக்கு புத்தகம் மின் இணைப்பு அட்டை கேஸ் புக் இவற்றுள் ஏதாவது ஒன்று இருந்தால் கூட நீங்கள் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்
@mohammedIbrahim-v9b
@mohammedIbrahim-v9b 7 ай бұрын
Erode to salame change pannalama
@sevainanban
@sevainanban 7 ай бұрын
@@mohammedIbrahim-v9b no problem panalam
@mohammedIbrahim-v9b
@mohammedIbrahim-v9b 7 ай бұрын
Thank you
@mohammedIbrahim-v9b
@mohammedIbrahim-v9b 7 ай бұрын
Address change panna thinks vanga yathana nall akuum
@KumarKumar-rp7by
@KumarKumar-rp7by Жыл бұрын
Anna ration card state to another state change panuvadhu eptui anna
@sevainanban
@sevainanban 11 ай бұрын
No chance
@jessikajoseph2055
@jessikajoseph2055 Жыл бұрын
சமீபத்தில் வாடகைவீடு மாறினேன்.ஆதாரில் கேஸ் பில்லை வைத்து முகவரி மாற்றம் செய்யலாமா.... எற்றுக் கொள்ளுமா?
@sevainanban
@sevainanban Жыл бұрын
வணக்கம் நீங்கள் கேஸ் பில் மற்றும் கேஸ் புத்தகத்தின் முதல் பக்கம் இவை இரண்டையும் வைத்து ஆதார் கார்டில் முகவரி மாற்றம் தாராளமாக செய்து கொள்ளலாம் கண்டிப்பாக மாறும் நன்றி
@samdaniellakshmi7541
@samdaniellakshmi7541 Жыл бұрын
சார், மாற்றமும், கடை மாற்றமும் சேர்ந்தே பண்ணலாமா...அதற்கு என்ன ஆவணங்களை தயாராக வைக்க வேண்டும். நன்றி
@samdaniellakshmi7541
@samdaniellakshmi7541 Жыл бұрын
முகவரி + கடை மாற்றம்
@sevainanban
@sevainanban Жыл бұрын
ஆதார் கார்டு மட்டும் சரியாக இருந்தால் போதும் கடை மாற்றும் முகவரி மற்றும் செய்து கொள்ளலாம்
@NaviNivi-nt4pr
@NaviNivi-nt4pr 8 ай бұрын
Yepdi scan pandrathu
@sevainanban
@sevainanban 8 ай бұрын
புரியவில்லை தெளிவாக சொல்லவும்
@VinothaSaravanan-e2f
@VinothaSaravanan-e2f 8 ай бұрын
Showing error as godown I'd cannot be null..
@sevainanban
@sevainanban 8 ай бұрын
History clear panitu again apply panunga sari aagum
@jai-it9km
@jai-it9km 7 ай бұрын
How to scan aadhar
@sevainanban
@sevainanban 7 ай бұрын
Pls use mobile scan app
@gayathrinarayanan-mc4dw
@gayathrinarayanan-mc4dw Жыл бұрын
Link not opening
@sowthabanu6985
@sowthabanu6985 Жыл бұрын
சார் ரேசன் கடையில் கடை எண் கொடுக்காம இழுத்தடிக்கிறாங்க வேற எப்படி நம்பரை தெரிந்து கொள்ளுவது தயவுசெய்து சொல்லுங்கள்
@sevainanban
@sevainanban Жыл бұрын
வணக்கம் அதே கடையில் பொருள் வாங்கும் வேறு ஒருவர் அட்டையை வாங்கி பின்பக்கம் பார்த்தால் கடை எண் இருக்கும் அதை வைத்து கடை மாற்றம் செய்து கொள்ளலாம் நன்றி
@sowthabanu6985
@sowthabanu6985 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@Al-lv7wz
@Al-lv7wz 9 ай бұрын
Proof குடும்ப தலைவருடையதுதான் கொடுக்க வேண்டுமா இல்லை உறுப்பினர்களுடையது கொடுக்கலாமா
@sevainanban
@sevainanban 9 ай бұрын
குடும்பத் தலைவரின் ஆதாரம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்
@Al-lv7wz
@Al-lv7wz 9 ай бұрын
@@sevainanban 🙏
@OviyaJagadeesan
@OviyaJagadeesan 4 ай бұрын
Thank you so much 😊
Ration card new update in Tamilnadu
3:48
Parthi official
Рет қаралды 743
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 4,4 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 87 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 100 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 16 МЛН
how to change ration card shop online tamil
6:15
AtoZ Public Gallery மக்கள் மன்றம்
Рет қаралды 14 М.
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 4,4 МЛН