Unga grainder romba cute ha andle pana easy ha iruku nice
@mahavilvamani940 Жыл бұрын
Amma thalaila oil thalara epdi veikkurathu solunga neenga vikkura polavea
@shreegokul12465 ай бұрын
உங்க சமையல் எல்லாமே சூப்பரா இருக்குது நானும் ட்ரை பண்ணி இருக்கிறேன் அப்படியே தோசைக்கு சொல்லுங்க
@saveethabaskaran70 Жыл бұрын
Ethu enna grinder name lr rate mention pannunga sissy super 💕
@arunakothandan6172 Жыл бұрын
Very nice .I like appam very much,if I add yeast appam doesnt taste good.now I am going to follow your method. Thank u.
@sujathajayavel1085 Жыл бұрын
சூப்பரா இருக்கு உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா உங்கள ரொம்ப பிடிக்கும்
@barbiegirl8734 Жыл бұрын
One doubt, plz tell me, n8 salt mix pananuma, or morning prepare panum podhu salt mix pananuma, na n8 salt poten so mrng rmba pulipa irundhuchu maavu
@sulthanahabeeb4908 ай бұрын
நீங்க சொன்ன அளவு ஆப்பம் செஞ்சு பாத்தே நல்லா இருக்கு👍
@souganya.gkannan8401 Жыл бұрын
7:29 அம்மா ஆப்பம் மிக மிக அருமை மற்றும் சுலபமாக உள்ளது.தயவு செய்து ஆப்ப சட்டி இல்லாமல் ஆப்பம் செய்வது எப்படி மற்றும் இந்த ஆப்ப மாவை எத்தனை நாள் வைத்து கொள்ளலாம் என்று கூறவும் அம்மா