உங்களது விமர்சனம் நல்லாருக்கு எலிதாக புறிகின்றது 👍
@sakthimithra883 жыл бұрын
அருமையான விளக்கம் தின தநதிக்கு நன்றி👍🙏
@Masa-23183 жыл бұрын
எடை அளவுகளில் திருடப்படுகிறது இதை சரிசெய்யவும் நடவடிக்கை தேவை.
@vasudevanr25702 жыл бұрын
பொருள்களை பேக்கிங் முறையில் வழங்க . துறை செயலர் / நடவடிக்கை எடுக்க வேண்டும்
@nirmalajagdish4713 Жыл бұрын
Arumai 👌
@ushadevi-bl8bx3 жыл бұрын
இந்த புது முறை சுத்தமாக எங்களைப் போல வயதானோருக்கு சாபமே. எங்களால் போய் வாங்க முடியாமையால் விட்டு விடுகிறோம். ஆனால் பொருள் வாங்கியதாக மெஸேஜ் வரும். என்ன செய்ய! ?தலைவிதியை நோக வேண்டியதுதான்! பழய முறையில் ஒருதடவை கூட ரேஷன் வாங்காமல் விட்டதில்லை. யாரோ எப்படி இன்னொருவர் குடும்ப அட்டையில் வாங்க முடியும்? நாங்கள் தந்தால்தானே? புது முறை கடைக்காரருக்கே சுலபமாக வழி செய்து தருகிறது . சார்! "கள்ளன் பெருசா? காப்பான் பெருசா? "மக்களுக்கு சவுகரியத்தை பாருங்கப்பா! டிஜிட்டல் படுத்தற பாடே போதும்! போதும்!
@bharathan.v38173 жыл бұрын
எங்கள் குடும்பத்தில் நான்குபேர்கள் இதில் இரண்டு பிள்ளைகள் வெளி ஊரில் தங்கி படிக்குராங்ள் அவர்களை பார்த்துகொள்வதர்க்காக என்னுடைய மனைவியும் அவர்கலுடன் இருக்கிறார்கள் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் எனது கார்டை வைத்து எனது அப்பா வாங்க முடியவில்லை எனது எனது அப்பா என் தம்பி கார்டில் இருக்கிறார் ரேசன் கடையில் என்ரைக்கு பொருள் கிடைக்கும் என்று அன்றைய தினம் பத்து மணிக்குதான் தெரியும் ஆதலால் சென்று வர இயலாது செலவும் அதிகமாகும் ஆதலால் ரத்த சொந்தம் உள்ளவர்களை கண்டரிந்து பொருள்கல் கிடைக்க இந்த அரசு முன்வரும்மா
@priyamanavalhoney4 жыл бұрын
சிறப்பு. அதே நேரத்தில் மொத்த ஸ்டாக் வந்தது எவ்வளவு... விநியோகம் போக மீதி இருந்தால் எவ்வளவு... ? அதை குடோனுக்கு அனுப்பிய விவரம்.... சம்பந்தப்பட்ட கடையில் இனைக்கப்பட்ட அத்தனை பேருக்கும் SMS அனுப்ப வேண்டும்....
@rajukaliappan55823 жыл бұрын
yes. i agree ...how it possible aged people....my father 84 ..mother 78.....mainly sugar..pp..patient ....
@thulasiramansrinivasan12143 жыл бұрын
பொருட்கள் வாங்கும்போது எடை குறைகிறது
@saravanagaming34 жыл бұрын
Otp best option but biometric at this time???
@priyaskmedia26703 жыл бұрын
Good In kanyakumari district ration shops not supply good quality rice. Most of the people buy this rice and sell tis rice to marchant in every ration shops. This type of merchant are allowed by the ration shops supply person because this merchant's give some amount to ration shops supply authority and tenders. This merchant purchase this rice from card holder's and send rice to Kerala hotels Keep in mind that quality of rice is low. The quantity of ration items supplied in Shop in not accurate. In the for example electronic weighing scale is weighing of 10 kg rice Weighing vessel's weight 2.5 kg . If a card holder purchase 10 kg rice The ration shops weighing scale 11.5 kg 1 kg of rice is saved by the ration shops authority and sell this rice to nearest provision store.
@GirijaPatti52 Жыл бұрын
ஒரே நாடு ஒரேரேசன் முறைப்படி நாங்கள் ரேஷன் வாங்கி வந்தோம்.இரண்டு மாதங்கள் ரேசன் வாங்க முடியவில்லை.இதற்கு என்ன செய்வது?வயது72+.
@valliammaialagappan73554 жыл бұрын
கொடுக்கின்ற அரிசி மட்டும் தரமானதாக இருந்தால் மக்களுக்கு எவ்வளவு நல்லா இருக்கும்.
@karunanithidmk44803 жыл бұрын
Iiof
@m.k.vengad30244 жыл бұрын
ஐயா எங்கள் ரேசன் கார்டுக்கு டீ காப்பி தூள் சோப்பு வத்திபெட்டி இது எள்ளாம் வாங்கினாள்தான் அரிசி பருப்பு எண்ணை எல்லாம் கொடுபாங்களா
@vasanthignanaprakasam94114 жыл бұрын
சரி. சமூக இடைவெளி இல்லை, மேலும் ஒருவரே பலரது விரல்களை தொட்டு இரண்டு அல்லது ஐந்து நிமிடங்கள் செய்வதால் தொற்று ஏதுவாகும். எனவே அதற்கு வழி காணலாம்.
@vigneshwarivvvickey92693 жыл бұрын
Yarhana nal intha method follow pannuvaga sir
@georgemichiael38432 жыл бұрын
V good Idea 💡
@mohanashivakumar20943 жыл бұрын
ஆமா பொன்னி அரிசி நல் எண்ணொய் தர்ராங்க.இதுக்கு இவ்ளோ கெடுபிடி...
@paganeri.muru3603 жыл бұрын
அதெல்லாம் இருக்கட்டும் மொதல்ல தரமான பொருட்களைத் தர வேண்டும் ரேஷன் கடைகளில்
@ramanakanthan.p70854 жыл бұрын
இப்போது வயதானவர்கள் எப்படி சென்று வாங்குவது ? இதற்கு என்ன வழி?
@MrJosethoma3 жыл бұрын
வயதானவர்களளுக்கு மட்டும் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்க ஆவன செய்யுங்கள்.. நன்றி
@sumathir77643 жыл бұрын
retry 5fd1q
@kavithavitha82823 жыл бұрын
Good news thinks
@justIn-lw2ln4 жыл бұрын
எனக்கு தெரிந்த குடும்பம் பலர் பல வகைல இருக்காங்க... அதுல ஒரு குடும்பம் பெரிய அளவில் எல்லாம் கனடா நாட்டுல இருக்காங்க... அவங்க வீட்டு பெரியவர் பிள்ளைகள் இங்கு பள்ளி படிப்புல இருக்காங்க... பயங்கர உண்மை... யாரும் நெருங்கிட கூடாது என்று பயமுள்ள கொஞ்சம் அதிகாரம்... ரேசன் கடைல எந்த பொருட்களும் வாங்க மாட்டாங்க... கடைக்கு ஆட்டோவில் வந்து கைரேகை வைத்துவிட்டு பொருட்களை அவர்களே பயன்படுத்திட விட்டு சென்று விடுவர்... நீங்க அரிசி கார்டு வேண்டாம்னு சொன்னா அது தப்பாக பயன்படுத்த தேவை இருக்காது என்று விளக்கம் சொன்னேன்... அதுக்கு முன்னாடியே யாரோ விளக்கம் கொடுத்து அரிசி பொருட்கள் வாங்கலனா குடும்ப கார்டு கேன்சல்னு சொன்னாங்க ஆகையால இப்படி போறத பரவாயில்லைனு சொல்றாங்க... ரேசன் கடைகளில் கோதுமை கிடைப்பது இல்லை... அப்படியே கிடைத்தால் இரண்டு கிலோ மட்டுமே... அதை வைத்து என்ன செய்ய முடியும்... பெரும்பாலும் கிராமங்கள்ல மண்ணணெய் அளவு 700மில்லி அளவுதான்... விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் அரிசி தரப்படுவதில்லை... எங்கயோ குப்பை அரிசியாக நிராகரிக்கப்பட்ட குப்பை அரிசி என்ற பேரில் பல காலங்கள் வினியோகம்... தேவையற்ற பொருட்கள் அரசு தராத பொருள் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று விற்பனை... கொஞ்சம் அப்படியே ஆன்லைன் பண பரிவர்த்தனை கொண்டு வந்தால் மிக நல்லது... செய்தில சும்மா சொல்லுவாங்க அதை கேட்க வேண்டாம் என்று வசை பாடி அனுப்பி வைக்கறாங்க... இது போன்ற தவறான முறைகளை சரி செய்து தேவையான நெல் மட்டும் கொள்முதல் செய்து நல்ல அரிசி என்று ரேசன் கடைகளில் விற்பனை செய்ங்க.. தேவை இல்லாத பயன்படுத்திடும் கார்டுகள் ஒழித்தால் அரிசியாக சேமிக்கும் வழக்கம் குறையும்... கருப்பு விற்பனை தடுக்கலாம்... இந்த காலங்களாவது நல்ல மாற்றம் கொண்டு வந்தால் மிக சிறப்பு... இல்லையேல் ரேசன் கடைகளில் உள்ள மானிய பொருட்கள் விலை மதிப்பை குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்கில் பணம் போடுங்க... சரியான விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் சரியான தரம் கொண்டு வாங்கும் தன்மை உருவாக்கம் செய்ங்க... எல்லாவற்றுக்கும் குறை சொல்லி பிரச்சினைகளை சரி செய்யாமல் இருப்பது...?
@manickavelvenkatachalam92973 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கார்டுக்கு தமிழ்நாட்டின் எந்தமாவட்டத்திலும் ஏதாவது ஒரு கடையில் பொருட்கள் வாங்குமாறு வசதி செய்யப்பட்டுள்ளதா
@hudsontaylor923 жыл бұрын
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, எந்தக் கடையிலும் பொருள் வாங்கலாம் என்ற அறிவிப்பு எந்த நிலையில் இருக்கிறது? நுகர்வோரின் அவதி நிர்வாகிகளுக்கு விளங்க வில்லை என்று தெரிகிறது. வாரத்தில் ஒரு நாள் ரேஷன் கடை க்கு போகவேண்டும் என்ற நிற்பந்த நிலையை மாற்றி அமைப்பது நல்லது. .... முதியவர்கள், வேலைக்குப் போகிறவர்கள் தங்கள் வேலைக்கு லீவு போட்டு ரேஷன் கடைக்கு வாரம் ஒரு நாள் போக முடியாது. வாரத்தில் கிடைக்கிற ஒரு நாள் விடுமுறையை ரேஷன் கடைக்கு செலவு செய்துவிட்டால் அவர்களுக்கு வார லீவு கிடைத்தும் என்ன பயன் என்பதையும் அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் பக்கத்து வீட்டு நபரோ அல்லது அவர்கள் வீட்டில் உள்ள, கார்டில் பெயரிடப் படாத மற்றவர்களோ அல்லது அவர்கள் வீட்டு வேலைகாரரோ அல்லது வேலைகாரியோ போய் வாங்கி வருவதில் என்ன தவறு இருக்கிறது. இதற்கு அனுமதி இல்லை என்பதை தயவு செய்து அதிகாரிகள் சிந்திக்க வேண்டும், மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும்.
@TV-er6xl3 жыл бұрын
ஒவ்வொருவர். இரண்டு கார்டு மூன்று கார்டு வறை.கொண்டு வருவதால் கியூ.வில் நீண்ட நே ரம் வெய்யலில்நிற்கவேண்டியுள் ளது,எனவே.அரசின்.நடவடிக்கை சரியானது தான்! இன்னொன்று தரமில்லாதஅரிசிவழங்கபடுகிறது! அதை. அரசு சரி செய்யவேண் டும் ,!
@chandrajayachandran34103 жыл бұрын
எனக்கு வயது அறுபத்துநாலு என்னால் கடைக்கு சென்று வாங்க முடியுமா முன்று மாதமாக வாங்க முடியவில்லை என்மருமகன்போனகொடுக்கமுடீயாது என்று சொல்லிவிட்டார்கள் இந்த அரிசி எந்த கணக்கில் வரும் நான் எப்படி வாங்குவது
@vasukimurugesan11704 жыл бұрын
வயதானவர்கள் மாதம் மாதம் இரண்டு மூன்று கிலோமீட்டர் சென்று வாங்க இயலுமா. ஒரு நபர் உள்ள குடும்ப அட்டை வைத்திருக்கும் வயதானவர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
@mallikaranimallikaraniprab94853 жыл бұрын
Yes its 200% true.
@vasanthivasanthi23043 жыл бұрын
@@shalinis1300 ik
@vijayganeshganesh9476 Жыл бұрын
என் பெயரில் உள்ள கார்டில்,நான் போய் வாங்கியதே கிடையாது என் மருமகள் சென்று வாங்குவாள்,,நானும் வயது கருதி விட்டு விட்டேன் இப்போது அவர்களால் ஒதுக்க பட்டு விட்டேன் தனியாக இருக்கிறேன்,ஆனால் கேட் அவர்கள உபயோகிக்கிறார்கள் எனக்கு கேட் வேண்டும் என்றால் கொடுக்க மறுக்கிறார்கள்,அவள் மருத்துவ துறையில் உள்ளதால் ,கடை ஊழியரும் அவளுக்கே எல்லாம் கொடுத்து.விடுகிறார்,நான் என்ன செய்வது என்று புரியவில்லை இது என் மகனுக்கு தெரியாமல் நடக்கிறது.என்னால் மகளி உரிமை தொகைக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை,அராஜகம் செய்கிறாள்,என் வயது 76,,எல்லோரும் போய் complaint செய்ய சொல்கிறார்கள் என்ன செய்வது??
@anuradhababu29814 жыл бұрын
பயோமெட்ரிக் முறையை ஓட்டு போடவும் பயன்படுத்த முடியுமா?
@rockstarm69724 жыл бұрын
கொடுமை.......முதியவர்கள் படும் சிரமத்தை பார்க்க முடியவில்லை. கிராமப்புறங்களில் நெட் சரியாக கிடைக்காத இடங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஒரு நாளில் 8 பேருக்கு கிடைப்பதே சிரமமாக இருக்கிறது.
நாங்கள் 3 நபர் உள்ளோம் என் கணவர் இறந்துவிட்டார் அரசு எங்களுக்கு 20 கிலோ அரிசி தான் கொ டுக்கிறது அது எங்கள்ளுக்கு போதவில்லை ஆனால் ரேஷன் அரிசி சாப்பிடாதவர்களுக்கு 35 கிலோ அரிசி எதற்கு அவர்கள் ரேஷன் அரிசியை கிலோ₹ 10ரூபாய்க்கு விற்று பணம் பார்கிறார்களே எங்கள் வயிற்றில் அடிக்கிறதே இந்த அரசு நியாயமா 😂😂😂
@vidyamandircolbca49183 жыл бұрын
Please avoid biometric
@rkarthik254 жыл бұрын
Keeping finger print will increase the risk of Corona infection...bad timing. This should be deferred for next year.
@kumaresankali87864 жыл бұрын
தரமான பொருள் தர சொல்லுங்க நல்லெண்ணெய் தரமான கோதுமை நல்ல தரமான அரிசி இப்படி கொண்டு வரவேண்டும் தமிழக அரசு
@ekambaramekambaram45813 жыл бұрын
Ed ..
@ekambaramekambaram45813 жыл бұрын
Thendral urangidum thendral urangidum kangal my de urangidum y
@alagammalalagammal58323 жыл бұрын
Correct brother
@ayshabeevi73434 жыл бұрын
கடைக்கு போகாமயே பொருள் வாங்கினதா msg வருது இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமா இந்த அரசு
@rajarajeshwaranm58154 жыл бұрын
சிறப்பான கேள்வி
@heartmusic11824 жыл бұрын
Good question
@knowsomething5084 жыл бұрын
Gonand ask ration shop
@jayalakshmijaya19473 жыл бұрын
@@rajarajeshwaranm5815"
@rajarajeshwaranm58153 жыл бұрын
@@jayalakshmijaya1947 😊
@v.ravikumarv.ravikumar55662 жыл бұрын
பொருட்களின் எடை இனிதங்கத்தின் எடை போல் மிகவும் துல்லியமாக இருக்கும், தரமும் அமோகமாக இருக்கும், ஆரோகியமாகவும் இருக்கும், விரல் பதிவும் ஒருநொடியில் பதிவாகிவிடும், அனைவரும் மூக்கில் விரலை வைக்கும்படி இனிதே நடக்கும்.
@vinayagam.rathinavel53982 жыл бұрын
ஏமாற்றுபவன் இருக்கும் வரை ஏமாறவன் இருக்கத்தான் செய்வான் ஒரு பொருளை வாங்கப் போனால் மற்ற பொருளையும் சேர்த்து பதிவு செய்கிறான் இவர்கள் ஒவ்வொரு கிழமையும் ஒரு பொருளை பதிவு செய்ய வேண்டும் அந்தப் பொருளை அன்று நாள் மட்டுமே மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே இந்த திருட்டில் இருந்து முழுமையாக ரேஷன் உடைய கடைகள் செயல்படும் இல்லையென்றால் நீ ஒரு பொருளை வாங்கும்போது அவர்கள் நாலைந்து பொருளை சேர்த்து பதிவு செய்வார் இது மக்களுக்கு தெரியாது வணக்கம்
@nithuu12384 жыл бұрын
Anna yanaku Oru doubt month starting la erunthu rasen porull tharaka 75/ people tharaka 25 / resan porull eilla nu solluraka.ethu yappati Anna arasakathula erunthu yella rasan card Kum thana porull varum 🤔🤔
@ponmani65143 жыл бұрын
🙏 ரேஷன் அரிசியில் சாப்பிடற மாதிரி தங்கையா நாங்கள் தான் சாப்பிடுகிறோம் அதுவே 🙏😭😭😭 நல்லாவே இல்ல 🙏🙏
@janakirajendran69553 жыл бұрын
S ama sis
@ArunKumar-mg7qp3 жыл бұрын
ஸ்டாலின் கொடுக்கும் மாதம் ஆயிரம் ரூபாயை செலவு பண்ண முடியாம இருக்கோம் அது எப்படி செலவு பண்ணனும் சொல்லி தரவும்
@Sbala164 жыл бұрын
How to complaint this shop
@jenikerasir62864 жыл бұрын
Vera district la vangikidalaa maa
@rajukaliappan55823 жыл бұрын
Above 70. aged people ...how it possible to collect the material ....monthly
@malligasubramanian92703 жыл бұрын
சீனியர்சக்கு door டெலிவரி செய்யலாம்
@singarajesakkimuthu9064 жыл бұрын
சூப்பர்
@heartmusic11824 жыл бұрын
பழைய முறையை பயன்படுத்துங்கள்
@palanichamy99883 жыл бұрын
Good morning
@vinothkishor81294 жыл бұрын
Retion Card apply panni irunthen , vituku verify Panna vanthanga antha neram na hospital'la admition'la irunthen so cancell achi, ippa marupadium try pandren mudila, na Enna pandrathu
@knowsomething5084 жыл бұрын
Super I support
@girirajraj923 жыл бұрын
Super👌
@sivagnanams83083 жыл бұрын
ஒம்நமோநாராயணாய,நம
@venkatesangv72773 жыл бұрын
Ki regai villa mayyenguyhu? Cell otp moolam porul valunguvathu illai? Ki regai viila enna seyavendum?(60yrs)
@user-yx5qx8up8w4 жыл бұрын
Amma arani.Rice to poor people VOTE for ADMK
@marieakka56783 жыл бұрын
ஐயா நான் கூலி தொழில் செய்தால்தான் வயித்துக்கு சாப்பாடு என் ரேஷன் கார்டில் என் பெயரும் என் மகன் பெயரும் தான் உள்ளது நான் வெளி மாநிலம் சென்று உள்ளேன் என் மகள் என் மகனை பார்து கொண்டு என் வீட்டில் இருக்குது என் மகனும் காலேஜ் வெளியூர் சென்று விட்டான் என் மகள் ரேஷன் பொருள் வாங்களாமா
@rameshkrishna32543 жыл бұрын
Supar 👍🏻
@maaveera2242 жыл бұрын
CM Ayya N Ration card should change to rice card
@vijayp52753 жыл бұрын
ஐயா எனக்கு 20கிலோ அரிசி போட்டுட்டு 15கிலோ அரிசி,5 கிலோ கோதுமை போட்டாச்சு னு மெசேஜ் வருது ..என்ன பண்றது..😶
@MOHANRAJ-hd3bz4 жыл бұрын
Sir ippa ration 75%people ku finger print villa maatikku thu idharikku enna solution sollunga complent pandrathu eppadinu solunga
My place new napalayam Thiruvallur district, ration shop not all days, he only open weekly one days
@maaveera2242 жыл бұрын
CM Ayya N Ration card i arisii card aga thakuthie irundum matha matrangha please mathi kudunga kindly issue orders sir please
@mahalingamn35603 жыл бұрын
En kanaver 85yesrs old iam 75yearshandicap who will perches so myniber is bring saman ehu thappa?
@thillainatarajans5663 жыл бұрын
This is well and good. Thanks to God
@syedansari56702 жыл бұрын
Free
@harinikathirasan51312 жыл бұрын
எண்ண அலைகள் ண்ண்
@SathishKumar-mq2rb4 жыл бұрын
சிறந்த நெறியாளர் மிகவும் தெளிவாக கூறுகின்றனர்👌👌👌
@anuradha-xo9pr3 жыл бұрын
Please consider aged person first. No children no supporters. How can they buy. Neighbors only helping them. What decision you are going to take for them?
@naseemar5002 жыл бұрын
Super stalin sir
@arunachalamvijayakumaran51073 жыл бұрын
60 வயதுக்கு மேல்உள்ளவர்கள் BP sugarஉள்ளதால் நீண்ட நேரம் நிற்க இயலாத காரணத்தால் அவர்கள் வீட்டில் நீண்ட நாட்களாக உதவி புரிபவரை அனுப்பி பொருட்களை வாங்க ஆவன செய்ய உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஆ
@rajukaliappan55823 жыл бұрын
Home deliver is good for aged people...
@gopalakrishnank21562 жыл бұрын
Thanks
@vimalakulasekaran97193 жыл бұрын
Bhul Otherffh 👌👌
@faridhabanu39194 жыл бұрын
இப்போ finger print வேண்டாம் Chances for infection because of Corona
@sugavanamn89922 жыл бұрын
All are correct. But the weight of sugar rice and wheat are not correct and if they are weighed we notice that we have been cheated eventjough the wright machines shows as if the weight is correct. First correct the weighing machine.
@umaganesh59604 жыл бұрын
வேலைக்கு செல்பவர்கள் என்ன செய்வார்கள் .
@rajukaliappan55823 жыл бұрын
Govt organised....same like that gas cylinder ..once booked gas ...the agency deliver.....