முதலமைச்சரின் தனி பிரிவுக்கான இணையதளம் புதியது அல்ல ஏற்கனவே இயங்கி வந்ததாகும். ஆனால் அந்த மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள நோடல் ஆபீசர்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளது புதிய நடைமுறையாகும். இந்த நடைமுறைக்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
@shanthiabi13252 жыл бұрын
No response this is waste of time
@harisharya20143 жыл бұрын
🙏 ... சிறப்பு... அப்படியே புகார் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மிக்க மகிழ்ச்சி ... 🙏
@spr91333 жыл бұрын
Tamilnadu Yen nasam pogathu... 2013 Jayalitha schme cm cell
@hiddentruthtamil77623 жыл бұрын
Nam palamurai muyarchi seithullen no use
@bennysingh54213 жыл бұрын
பயனுள்ள காணொளி தெளிவான விளக்கம் நன்றி சலீம் sir தந்தி டிவி🙏🙏🙏
@mohan269103 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி அண்ணா அருமையான உங்களின் சிறப்பான பணி தொடர தம்பியின் வாழ்த்துக்கள்
@sarathkumar95313 жыл бұрын
நன்றி
@mohan269103 жыл бұрын
@@sarathkumar9531 👍👍
@abdulkafoor37093 жыл бұрын
நன்றி ஐயா மிக்க நன்றி மிகச்சிறப்பாக விளக்கம் தந்துள்ளீர்கள்...👌👌👌
@umauma89873 жыл бұрын
நீங்கள் மிகவும் தெளிவாக சொண்ணீர்கள் மிக்க. நண்றி
@somujayaraman29173 жыл бұрын
நல்ல அருமையாக விளக்கம் சொல்கிறார் நன்றி வாழ்த்து க்கள்
@srajamohammed57493 жыл бұрын
நான் இந்த வலைதளத்தில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பே புகார் அளித்தும் வெற்றி பெற்று உள்ளேன். நன்றி. நன்றி தந்தி தொலைக்காட்சிக்கு
@ks-rz8no3 жыл бұрын
Unghakitta pesanum
@maheswarig96113 жыл бұрын
@@ks-rz8no ena manu kuduteenga
@ks-rz8no3 жыл бұрын
@@maheswarig9611 kodukkala ph no ketten
@suriyabharathi99743 жыл бұрын
Hi enaku compliant pannanum ple neenga epti panninga nu solunga neenga panra indha help en life um uyiraium save pannum ple 😢😢😢😔😔😔
@beaownboss68333 жыл бұрын
@@suriyabharathi9974 en akka enna broblem
@gowsijeevi133 жыл бұрын
school la yo ila Collegelayo kuda ipdi soli tharamataga sir nega avlo azhaga explain pandrega 😁😁😁👌👏👏👏... ithu matum ila nega vara ela videosum super👏👏👏
@modernpoor2 жыл бұрын
ஆசிரியர் போல் பாடம் ௭டுக்கிறீர் மிகவும் பிடித்துள்ளது மற்றும் தெளிவாக புரியும்படி கூறுகிறீர் நன்றி ஐயா
@VillagesRaiderVillageRaider10 ай бұрын
❤❤❤❤
@marimuthujudabuilders83913 жыл бұрын
தந்தி டிவிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சார்
@jesuslovesyou2702 жыл бұрын
நான் ரொம்ப லேட்டா பார்க்கிறேன எல்லாருக்குமே பயன்படும் செய்தி மிக்க நன்றி தந்தி டிவி
@pgbcityproperties39413 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ் நாடு தலை நிமிர்ந்துக்கிறது தந்தி டிவி வாழ்த்துக்கள்
@suvi26833 жыл бұрын
இது எப்பவோ இருக்கிறதுடா வெண்ண
@vidhyacooking25493 жыл бұрын
London, australia ellam pesaraanga🤣🙊🤦♀️
@vimalvivin31403 жыл бұрын
E M I பற்றி பேசுங்கள் முதல்வரே .😂😂
@harishharish18343 жыл бұрын
Yov complaint kuduthu 1 month achu oru respone um illa
@SakalakalaTv3 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய தேவையான பதிவு மிக்க நன்றி. சகலகலா டிவி அருணை சுந்தர்
@murugandevi22823 жыл бұрын
.
@murugandevi22823 жыл бұрын
.
@VeeraMani-py5hl3 жыл бұрын
L L
@whiteisalbinoblackissuntan85503 жыл бұрын
😂😂😂
@velammalvel63853 жыл бұрын
&@@murugandevi2282 0
@unknownperson-hw3kj3 жыл бұрын
தேவையில்லாமல் மத்தசேனல்ல ஒளிபரப்பு வாங்க இதெல்லாம் உருப்படியாக சொல்லமாட்டானுக நீங்க வேற மாதிரி
@DM.Thanvi3 жыл бұрын
மிக தெளவாக புரியும் படி சொன்னிங்க . நன்றி.....
@madhanp2603 жыл бұрын
என்னோட முதல் புகார் கமென்ட் ல சொல்லிடறேன் cm sir EMI, RENT CHECK BOUNCED CHARGE கேட்டு அவமாணபடுத்தறாங்க தயவு செய்து இதுக்கு ஒரு வழி பண்ணுங்க சார்
@Salemselvaasenthamilmedia3 жыл бұрын
Unmai sir idha yaru kekkapora
@chinchan82893 жыл бұрын
Bajaj finance ah
@saravananraman80553 жыл бұрын
@@chinchan8289 .
@mohamednazar94373 жыл бұрын
அது RBI control... ஒன்றிய அரசு கூட ஒன்னும் செய்ய முடியாது....
@madhanp2603 жыл бұрын
@@mohamednazar9437 RBI India la இருக்கா அமெரிக்கா ல இருக்கா.
@justIn-lw2ln3 жыл бұрын
சிறப்பு... அப்படியே புகார் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மிக்க மகிழ்ச்சி... இந்த மையம் தற்காலிகமாக இல்லாமல் எப்பவும் நடைமுறை செய்து பல மாற்றங்கள் செய்து அமைத்து கொடுத்தால் இன்னும் சிறப்பு...
@habahookrajad70292 жыл бұрын
No action against compliment
@mn.vairamani83332 жыл бұрын
உண்மை.... உண்மை... உண்மை..... இதெல்லாம் எல்லாம் சுத்த கண் துடைப்பு நாடகம் மட்டுமே???? அய்யா வணக்கம்....உங்கள் தொகுதியில் முதல்வர் எனும் பகுதிக்கு நான் ஆன்லைன் வழியில் 05 கோரிக்கை மனுக்கள் அனுப்பி 03 மாதங்கள் ஆகிறது....05/இல் இரண்டு மனுக்கள் தள்ளுபடி என்றும்(என்ன காரணம் என்று சொல்லவில்லை) 02 pending என்றும் 01 மனு ஏற்பு என்றும் காட்டுகிறது....ஆனால் எனக்கு இதில் எவ்விதமான தீர்வும் கிட்டவில்லை.... நான் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? அல்லது என்ன செய்ய கூடாது என்று சொல்லுங்கள் அய்யா நன்றி.
@Sjvijay82 жыл бұрын
புகாரில் அறுத்து தள்ளிவிட்டார் என்பதை அந்த CMHELP app இல் பார்க்கவும் கிழிச்சி விட்டுருக்கானுவ, எனக்கு 2 மனுக்களை 70நாளைக்கு அப்புறமா நிராகரித்தனர்
@drbaburaj36033 жыл бұрын
BELOVED AND RESPECTED CM, HONOURBLE MKS. EXCELLENT SERVICE TO PEOPLES WHO ARE IN REAL TROUBLE, IN NEED OF HELP, DURING UNLAWFUL ACTIVITIES, HORRASMENT, THREATENING NING, WE ARE SO THANKFUL FOR THE AMAZING SERVICE.
@user-cn5ct2tp1h3 жыл бұрын
ஐயா தங்களின் இந்த சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்.
@fareedudeenar39213 жыл бұрын
Sir, நீங்கள் கல்லூரி ஆசிரியராக இருந்தால் உங்களிடம் படிக்கும் யாருக்கும் அரியர்ஸ் இருக்கவே இருக்காது..
@cricket31193 жыл бұрын
உண்மை
@ganesamoorthi93593 жыл бұрын
@@cricket3119 llll0
@maruthupandiyan72153 жыл бұрын
அருமையாக கூறிநீர்கள் நன்றி
@pandianr29502 жыл бұрын
🤣
@vasuk65712 жыл бұрын
😄😄😄😄🤣
@aniara62883 жыл бұрын
அருமையான விளக்கம் தந்தி டிவி நன்றி.
@sangeethasathish67603 жыл бұрын
ஏழைக்கு எட்டாத கனிதான் எத்தனை முதல்வர்கள் வந்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை
@habahookrajad70292 жыл бұрын
Correct
@chandrachandra87572 жыл бұрын
அப்டிலாம் நினைகாதிங்க சகோதரி எங்க ஸ்டாலின் சார் உங்கள் பிரச்சனை தீர்த்து வைப்பார்
@kskarthickall7 ай бұрын
Correct answer @@habahookrajad7029
@arockiyaa55553 жыл бұрын
Neenga solrathu ellam superr.... Kasdap padravangalukku eppavum job kidaikkathuuuuu...... Nannum many times potten.... Onnume nadakkala
@msvellingiri13583 жыл бұрын
கனீரென குரல்வளம் தீர்க்கமான விளக்கம் தேடும் விடியலுக்கு... ஊக்கமான வழிகாட்டல். வாழ்க தந்தி!!
@unmaiyanavan65063 жыл бұрын
இதுதான் கண்கட்டி வித்தை. இதில் புகார் அளித்தும் பயனில்லை ஒரு புகாருக்கு கூட பதில் வராது. ஒருவேளை வந்தால் அவர்களுக்கு தெரிந்தவர்களாக இருக்கும்.
எங்கள் ஊர் ஒரு கிராமம் தூத்துக்குடி மாவட்டம் இங்கு இரவு நேரத்தில் அதிகமாக கரண்ட் இல்லாமல் போய்விடுகிறது இங்கு சின்ன குழந்தை கள் வயதானவர் கஷ்டப்படுகின்றன. இதற்கான உங்கள் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் மதிப்பிற்குறிய முதலமைச்சர் அய்யா🙏
@veeramani18162 жыл бұрын
இந்த வழியில் புகார் அளித்தால், புகார் அளித்தவருக்கு சம்பந்தப்பட்ட நபரால் ஏதோனும் அச்சுறுத்தல் ஏற்படுமா, ஏற்பட்டால் என்ன செய்வது
@mahi-pv8dr2 жыл бұрын
நாங்கள் 2சி இரசீது வழங்க பரிந்துரை செய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன் தாங்களின் பரிந்துரை செய்து இன்னும் எங்களுக்கு தீர்வு இல்லை தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் கீழவடகரை கிராமம் புலிக்கூடு என்னும் இடத்தில் சர்வே நம்பர் 661 மாரியம்மாள் வாரிசுகளுக்கு சொந்தமான இடத்திற்க்கு தொத்தன் மகன் கோவிந்தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்
@tamilarasi23063 жыл бұрын
What a courage ❣️❤️💓🙏 and powerful c.m. very Weldon sir. Congratulations
@JeevaAjay_573 жыл бұрын
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ளது bro..
@Nammafamilykitchen3 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி
@hadeesandduas433 жыл бұрын
எல்லோரும் தான் தான் என்று நிலைமாறி எல்லோருக்கும் என்றநிலையை உருவாக்க வேண்டும்.தன் நலம் பாராமல் பிறர்நலத்திற்க்கு முதல் முக்கியத்துவம் அளித்தாலே எல்லா வேலைகளும் அனைத்து துறைகளிலும் நன்றாக நடைபெரும்.
@RPT20203 жыл бұрын
வாழ்த்துக்கள் முதல்வரே
@mourtyjaubin52723 жыл бұрын
Thank you Sir
@karumbuaalaitamil2 жыл бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம் ஐயா
@merrymery89823 жыл бұрын
வாழ்த்துகள் மிகவும் எழை எளிய மக்களுக்கு உதவி கரம் நீட்டுங்கள் தயவு உதவ முன் வாருங்கள்
@JeevaAjay_573 жыл бұрын
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ளது bro..
@swaminathan81823 жыл бұрын
மிக்க நன்றி அண்ணே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@VINOTHKUMAR-mz5mt3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@ManiBharathiLLB3 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா.. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்
@goldbelldmkboys35293 жыл бұрын
அருமையான தகவல்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுங்ள்🖤❤👋👋👏👏👏👏💐💐💐💐
@dhaarunikalatha5863 жыл бұрын
Sir yenga ஊர் dhasanur Kongupatty village dhasanur school கட்ட என்னோட தாதா நிலம் விட்டார் இப்ப school ku பின்னாடி நிலத்திற்கு Kongupatty counselor பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு சும்மா தான் விட்டார் தாத்தா and மாமா வும் இப்ப ரெண்டு பேரும் இல்லை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் தயவு செய்து உங்கள் உதவி வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mn.vairamani83332 жыл бұрын
அய்யா வணக்கம்....உங்கள் தொகுதியில் முதல்வர் எனும் பகுதிக்கு நான் ஆன்லைன் வழியில் 05 கோரிக்கை மனுக்கள் அனுப்பி 03 மாதங்கள் ஆகிறது....05/இல் இரண்டு மனுக்கள் தள்ளுபடி என்றும்(என்ன காரணம் என்று சொல்லவில்லை) 02 pending என்றும் 01 மனு ஏற்பு என்றும் காட்டுகிறது....ஆனால் எனக்கு இதில் எவ்விதமான தீர்வும் கிட்டவில்லை.... நான் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? அல்லது என்ன செய்ய கூடாது என்று சொல்லுங்கள் அய்யா நன்றி.
இது நல்ல பயன் தரும் நான் கடந்த 3 ஆண்டுகாலம் பயன் படுத்தி கொண்டு இருக்கேன்.
@velayutham803 жыл бұрын
ஏற்கெனவே உள்ளதுதானா? இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா? ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்!!!
@nandhakumar-rb6rf3 жыл бұрын
நான் 2017-2018 +2 batch engalukku மூன்று வருடங்கள் ஆகியும் மடிக்கணினி வழங்கவில்லை ..... ஆனால் எங்களுக்கு பின் படித்த மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கி விட்டார்கள்........ நானும் இதில் புகார் அழிக்கவுள்ளேன் .... இந்த தகவலை.... தெரிவித்த தந்தி வலையொலிக்கு மிக்க நன்றி....🙏🙏
@Santhosh2005-msv11 ай бұрын
Reply vanthutha bro
@manjusuman3733 жыл бұрын
Tamiluku perumai serthavar 👏👏👏👏🙏🙏🙏🙏
@sivasankarirs97583 жыл бұрын
மிகவும் நல்ல தகவல் 🙏
@ramachndran70083 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி
@veerappanmonish12812 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா எங்களுக்கு மிகவும் பிடித்த காளோலி
@prabubanu94463 жыл бұрын
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுங்கள் முதல்வர் அவர்களே
@mahizhanmovies26643 жыл бұрын
விளக்கம் எனும் பெயரில் அதிக நேரம் எடுப்பது சற்றே சங்கடத்தை ஏற்படுத்துகிறது.... 2 நிமிடங்களில் சொல்ல வேண்டிய தகவலை 6 நிமிடம் தேவையற்றது
@thangaveluraj53663 жыл бұрын
சரியாக சொன்னீரகள்.. மிகவும் எரிச்சலூட்டுகிற நீட்டி முழக்கம்...
@mahizhanmovies26643 жыл бұрын
@AmazonPrimeUsers Dot அந்தளவுக்கு ஒன்றும் தெரியாத மக்காக யாருமில்லை
இதெல்லாம்பாமரனுக்குதொியது எளிமையானது தபால்தான் ஆனால் நடவடிக்கைதான் முக்கியம் எப்போதும் தனிப்பிாிவு உண்டு அதன்செயல்பாடு குறைவு அதனைதான்சாிசெய்யவேண்டும்
@ashoksarvam91693 жыл бұрын
ஏற்க்கனவே நிறைய தடவை கடந்த காலம் cm cell க்கு பதிவு பண்ணி நிறைய complaint no வச்சிருக்கோம், no மட்டும் தான் இருக்கு ஒன்னும் ஆகல
@Bhagya153 жыл бұрын
மிகவும் நன்றி🙏💕
@saravanaapkm1503 жыл бұрын
தெளிவான விளக்கம் சூப்பர் அண்ணா
@பிரபாகரன்தம்பி3 жыл бұрын
Wonderful idea love you tamilnadu government .
@djrebel19063 жыл бұрын
Seriously I respect this CM... I think TN going to nxt level.. I didn't expect from him 🙏 anyway God bless him
@alicemelita80253 жыл бұрын
Boss waste of time ....dont waste time
@sivakumarsubramanian81033 жыл бұрын
This website was created during ADMK Government.
@thenthvoice3 жыл бұрын
@@sivakumarsubramanian8103 yes how ignorant people are 🤨
@sudhirpadmaja2 жыл бұрын
nothing is working. i tried. all the calls are routed to the local office, say for example, if you have a complaint for annanagar area, the case will be transferred to the local office in annanagar. there they will try to talk to you and find out the problem. my neighbor is harassing me all the time. but there is no way i can complain about him. he uses such filthy language for a normal conversation. these things cannot be complained.
தமிழ் பதிவு அருமையான தகவல் அண்ணா மக்களுக்கு தேவையான அவசியமானது ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
@subramanian18583 жыл бұрын
உங்கள் செய்தி விளக்கங்கள் அருமை
@jayanthibaskar88783 жыл бұрын
Thank you sir for your explanation Really very useful to us.
@jayanthianandaraj21943 жыл бұрын
All the best for your efforts CM Sir
@Manikandan379543 жыл бұрын
மிகவும் முக்கியமான விஷயம்
@firosenisha22703 жыл бұрын
நல்ல விளக்கம்...
@samsinclair12163 жыл бұрын
நிகழ்ச்சியாளருக்கு வாழ்த்துக்கள்...கல்லூரி விரிவுரையாளருக்கு நிகர் இவரின் பேச்சுத் திறன்...தந்தி டி.விக்கு இவர் ஒரு மகுடம்
@sindrellasamayal41873 жыл бұрын
Anna nalla pesuranga... Nalla Puriyuthu..
@senthiljp83483 жыл бұрын
Great salute sir vazga valamudan vazga vaiyagam ayya
@srcelinstanislius73373 жыл бұрын
Did not get any reply or solution. Nearly one month I sent grievance letter.
@radhaarumugam69493 жыл бұрын
நன்றிகள் கோடான கோடிகள்.
@manivignesh28783 жыл бұрын
ஐயா ola uber ஐ தடை செய்து அரசாங்கமே ஒரு ஆட்டோ app உருவாக்கி குடுங்கய்யா.
@saravanankumar65043 жыл бұрын
Athula irukura drivers laam government salary kepaanungale
@manivignesh28783 жыл бұрын
அது எப்படி ola uber எங்களுக்கு சம்பளமா கொடுக்கறாங்க அது போலத்தான்
@NagaLakshmi-nr8ow3 жыл бұрын
தெளிவாக சொன்னீர்கள் ஐயா
@abhijeetsawantfans19303 жыл бұрын
I will thank to our Honorable CM Stalin sir because petitions are surely accepted ஆனால் மனு அளிப்பவர்கள் தன் வசிக்கும் ஏரியாவில் உள்ள சிறிய அதிகாரிகள் மீது பயபடவேண்டியதாக உள்ளது. அவர்களால் ஏதாவது பிரச்சனை மனு கொடுத்தவார்களுக்கு வந்துவிடும் என்று
@Sjvijay82 жыл бұрын
உண்மை
@sureshvijay182 Жыл бұрын
Epdi dlt.panrathu file panna grievance ah
@srputtysrputty60442 жыл бұрын
Wonderful ecplanation& help. Wish it really works
@ramprathap26933 жыл бұрын
Nan BJP supporter. Intha visayathula Chief minister super.Udanadi nadavadikai eduthal👌👌👌👌👌
இது அம்மா ஆட்சிலேவா வந்துருச்சு நீங்க நல்லா முட்டு குட்குறீங்க
@NavinKumar-id1vg2 жыл бұрын
Thank you for giving this information sir and the good explanation sir
@amarsgift14102 жыл бұрын
தெளிவான விளக்கம் 👍🏻
@vidyamandircolbca49183 жыл бұрын
Thank you so much sir ur speech was very clear sir
@sandacarunia73473 жыл бұрын
I am very Proud of Our Cm we also ask Him Help surely He help Us Thank u Cm. Sir
@parsilanselvam86183 жыл бұрын
Anuppinalum oru payanum illai first under processnu kattum apram forward to concerned officer in necessary action nu kattum avlodha apdiye irukka vendiyadhu dhan
@sivakamiraman14323 жыл бұрын
எளியவர்களுக்கு. பயனுள்ள தகவல்கள் ஆபத்து என்றால் முதல்வர் பக்கத்தில் இருக்கிறமாதிரியான.நிம்மதி
@varnanthirugnanasambandan5593 жыл бұрын
அருமை
@varnanthirugnanasambandan5593 жыл бұрын
அருமை
@baranijeevith72043 жыл бұрын
Thanks sir
@k.mohammadrafeeq4762 Жыл бұрын
நன்றி 🎉🎉🎉❤❤❤
@subashknsbass96563 жыл бұрын
Etha Nanpa mutiuma bro உன்மையான thahavala bro
@chinnathambin33743 жыл бұрын
புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை, பெரும்பாலும் பெயரளவில் மட்டுமே உள்ளது...
@@invisibledon4060 illa ..Bro..Job la onu kadikala bro .. namalai private job try pana ah numa bro reply vanthuchi
@manivannanselvam35252 жыл бұрын
😂@@QwerQwer-un2bt write some exam and clear man..to get into job
@MIRACLES_OF_NP3 жыл бұрын
என்னுடைய ஃபர்ஸ்ட் கம்ப்ளைன்ட் ஒயின் ஷாப் ஏன் திறந்து இங்க கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் எண்ணிய நீங்கள் ஏன் இன்று திறந்திருந்தது அதுவே என்னுடைய முதல் கம்ப்ளைன்ட் உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நாயமா
@kk-mq4yb3 жыл бұрын
நாங்களும் எத்தனை நாள் தான்பா பக்கத்து State c.m dpயே வச்சுட்டு இருக்குறது.....இப்போ வைப்போம்ல....வாழ்த்துக்கள்...
@sethumala60313 жыл бұрын
Jagan Mohan retty🔥🔥🔥
@indiranimichael28023 жыл бұрын
ÀÀ@@sethumala6031
@t.s.jensimadhubalajn85782 жыл бұрын
@@indiranimichael2802 n
@Sjvijay82 жыл бұрын
புகாரில் அறுத்து தள்ளிவிட்டார் என்பதை அந்த CMHELP app இல் பார்க்கவும் கிழிச்சி விட்டுருக்கானுவ, எனக்கு 2 மனுக்களை 70நாளைக்கு அப்புறமா நிராகரித்தனர்
@pavathanu19293 жыл бұрын
மிக சிறப்பாகக் விளக்கம் கொடுத்திர்கள்
@mahasenthil63723 жыл бұрын
Enga vettuku pakkathula oru family romba kasta paduthu... Avungalu kadan perachana, and over street... 4 members irukanga sir veettu ku oru government job sonnanga job kuda venna but antha family konjam standed ana pothu.....
@indraarun4779 Жыл бұрын
Pakkathyhu veettukukarangalukaga pasureenga super
@senthilr69452 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@srajan85103 жыл бұрын
ஐயா என்னுடைய அப்பா இறந்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன அண்ணன் தம்பி நாங்கள் எட்டு பேர்கள் எங்கள் அப்பா பெயரில் ஒரு நிலம் உள்ளது இப்போது அந்த நிலத்தை நாங்கள் எட்டு பேர்களும் தனித்தனியாக எங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும் ஆனால் அப்பா பெயரில் உள்ள பட்டா எங்களிடம் இல்லை இதை எந்த அடிப்படையில் மாற்ற வேண்டும் இதை பற்றி புகார் அளிக்கலாமா
@riotamil78753 жыл бұрын
நன்றி ஐயா
@kamalasaminathan25593 жыл бұрын
Clear and excellent explanation sir. Really very great explanation.. thank you sir .👏👏👏👏👏
Excellent explanation sir👏👏👏👏good information given the thadhiTv hands of to u sir
@easskipandi28953 жыл бұрын
வாழ்த்துக்கள்cm
@mgr61813 жыл бұрын
நல்ல தெளிவான பதிவு நன்றி
@dhalshuckpatel84993 жыл бұрын
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதி தாலுகா நான் 30வருடமாக லாரி எடை போடும் எடைமேடை நடத்தி வருகிறேன் முதல்வர் அவர்களுக்கு டாஸ்மாக் கடைகள் இடம் மாற்று செய்து கொடுக்க தகவல் அளிக்க வேண்டும் எப்படி என்று எனக்கு தெரியவில்லை
@rajapandian60833 жыл бұрын
என்னுடைய புகார் என்னவென்றால் எந்த பேனையும் அதிகாரி எடுக்க மாட்டார்கள் இது கண் துடைப்பு வேலை எத்தனை பேருக்கு இனைய தளம் தெரியும்