நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை பாருங்கள் பிடித்தல் ஆதரவு கொடுங்கள்.....
@nishanth34923 жыл бұрын
யாருமே அறியாத இரகசியங்களை வெளிக்கொண்டு வருவது தான் தமிழ் பொக்கிசத்தின் பணி... வாழ்த்துகள் நண்பா
@mariappangpillai15153 жыл бұрын
From nokia Siemens right?
@goodman-tj9hp3 жыл бұрын
தம்பி உமது தொடர்களிலே எனது நெஞ்சம் தொட்டதொடர் 1965தான். ரொம்ப பிராமிப்பாக இருந்தது.
@venkypappu89143 жыл бұрын
இந்த செய்தி முதல் முறையாக கேள்விப்படுகிறேன் வரலாற்று புத்தகத்தில் சேர்த்திருக்கலாம் நன்றி விக்கி
@tichonfdo51453 жыл бұрын
தெரியாத விசயங்களை தெரிஞ்சிக்க தமிழ் பொக்கிஷம் பார்த்தால் போதும்.
@r.arulrajaarul73802 жыл бұрын
அருமை
@prabuvidheekan55963 жыл бұрын
விக்கி உங்கள் வசன உச்சரிப்பு மற்றும் உரை மிகவும் அற்புதம் நமது நற்குணங்களை திரித்து கூறிய நயவஞ்சகர்களுக்கு இந்த காணொலி சிறந்த பாடமாக அமையும் நன்றி வணக்கம்......
@Tamizhsuba27033 жыл бұрын
ஒவ்வொரு நாளும் பார்க்க பொறுமை இழந்து பத்து பாகங்கள் பதிவிடும் வரை மிக கடினப்பட்டு பொருத்திருந்து பத்து பாகங்களையும் ஒரே நாளில் பார்த்துவிட்டேன் அண்ணா..... பொருத்திருந்த நாட்களின் பழனாக உங்களின் இந்த ( ரா ) பாகம் கொஞ்சமும் விருவிருப்புக்கு பஞ்சமின்றி.... அதே சமயம் அதன் உண்மைதன்மை மாறாமல் இரசனை தன்மையுடன் கூறும் உங்களின் திறமை பாராட்ட பட வேண்டியது.... உங்களின் வாழ்வில் ஒரு அதிசயம் கட்டாயம் நடக்கும்.... அன்று உங்களின் பணியை நினைத்து நீங்களே ஆனந்த கண்ணீர் வெளிப்படுத்துவீர்..... வாழ்க! வழர்க இந்தியா.....
@santhosh.c21613 жыл бұрын
Animations காட்டிலும் பிக்சர்ஸ் nalla iruku அதுதான் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது எனது கருத்து
@ajaymg10763 жыл бұрын
Yep 🙂 🔥
@selvamraj12333 жыл бұрын
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஒட்டுமொத்தமாக பார்கவேண்டும் தமிழ் பொக்கிஷம் பார்பவர்களுக்கு மட்டுமே புரிகிறது.இந்திய வரலாறு மெய் சிலிர்க்க வைக்கிறது தொடரட்டும் சேவை வாழ்த்துக்கள் விக்கி
@K.Balamurugan5673 жыл бұрын
அன்பிற்குரிய தமிழ் பொக்கிஷம் திற்கு வணக்கம் அண்ணா நீங்கள் கூறும் அனைத்து கருத்துக்களும் நன்றாக மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் உலகச் சாதனை புத்தகத்தைப் பற்றி ஒரு சிறு காணொளி பதிவிடுங்கள் தமிழ் பொக்கிஷம் நன்றி!!!
@santhosh.c21613 жыл бұрын
இவ்வளவு பெரிய உதவி செய்துள்ளோம் பங்களாதேஷ், ஆனால் இப்பொழுது நம்முடன் இருப்பதா சீனாவுடன் இருப்பதா என குழப்பத்தில் உள்ளது.
@geethaagarwal45813 жыл бұрын
Indian citizens, converted muslims and Christians are not faithful to their MOTHER LAND. You are expecting some alien country to be loyal???? Vande Mataram 🙏🇮🇳🙏
@JosephStalin-io5fp3 жыл бұрын
@Geetha aggarwall they u want to stop conversion? End the cast system . Caste system is main region why conversion takes place.
@adithyal84043 жыл бұрын
@@JosephStalin-io5fp then why middle East countries once a Christian countries now become Muslim countries. So would you accept that Christian faith is fake in middle East? Chumma pesanum nu pesa koodathu.
@fahimmoududi76053 жыл бұрын
@@geethaagarwal4581who said Muslims are not faithful to our motherland, we are Muslims, we are also Indians, I am proud to be an Indian if I give my soul to my country, I'm very glad about it, some idiots think like that Muslims are supporting Pakistan, it's not like that, how can you say that we don't have any faith to our motherland if you see in India gate more number of Muslim freedom fighters names are there compared to other religious freedom fighters, if you see the Indian army Muslims soldiers are also there, in everywhere Muslims are also contributing to our motherland...if you don't know means that is your mistake, some fools teach you like this means, how can you blame Muslims... I love India 🇮🇳, vande Mataram
@fahimmoududi76053 жыл бұрын
@@geethaagarwal4581 First of all don't divide the peoples by religion, what the people like and faith they will follow that things that are his/her wish if a person like Islam means they are converting to Muslims if a person like Christianity means they are converting to Christians, from this how can you say they don't have any faith to our motherland ??? It's like a childish thing, in Indian constituents is any law is there if someone is converting to another religion they don't have any faith in our motherland, so please my dear brothers and sisters don't hesitate people by religion, caste etc... We all are Indians...
Anna appidiye, இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அட்டூழியங்கள் பற்றி ஒரு காணொலி போடுங்கள்
@venkatr39873 жыл бұрын
பிரபாகரன் ஒரு கொலைகாரன் என்று எஸ்ரா சர்குணம் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் கூறுகின்றனர். அதைப் பற்றியும் ஒரு video வேண்டும்
@chandransaunthery57493 жыл бұрын
@@venkatr3987 ஓஹோ அவங்க போராடினா சுதந்திர போராளிகள். நம்ம போராடினா தீவிரவாதிகளா ?
@venkatr39873 жыл бұрын
@@chandransaunthery5749 அப்படினு கிறித்தவ மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் கூறுகின்றனர்
@karthikbosekarthik4473 жыл бұрын
ரொம்ப நல்லா இருந்தது அண்ணா.. நிறைய விஷயங்களை தெரிந்து கொண்ட திருப்தி...நன்றி அண்ணா...
@selvamary8983 жыл бұрын
நண்பரே ஒவ்வொரு பதிவிலும் ஒரு திருக்குரள் சொல்லி எங்கள் அறிவை வளர்ப்பதோடு தமிழையும் வளர்ப்பது வரலாற்றில் இடம்பிடிக்கும் சிறப்பான முயற்சி. (அப்படியே அதற்க்கான விளக்கத்தையும் சொன்னீங்கன்னா நாங்களும் கொஞ்சம் தெறிஞ்சிப்போம்.) நன்றி.
@ahdhithya6223 жыл бұрын
மிக அருமை👌👌👌👌👌 வரலாறு என்பது எழுத படுவது, அதில் உண்மை, பொய் இரண்டும் கலந்துஇருக்கும்...உங்களை போல் அனைவரும் படித்து ஆராச்சி செய்ய வேண்டும்.. அதேபோல் திருக்குறள் இப்போது இருக்க காரணம் கந்தப்பன் என்னும் சமையல் வேலை பார்ப்பவர் கடமை தவறாமல் பொறுப்பாக அரசரிடம் கொடுத்தது தான்... ஆகையால், திருக்குறள் பற்றி பேசும் போதும் கந்தப்பன் மற்றும் அரசர் பற்றி கூறுங்கள் நண்பா...
@b.v.rajendran73493 жыл бұрын
When I was 9, 10, 11, I heard all these dictators name n their charactors thro newspapers ! I remember Genl. Maneksha, Cheif Admiral Nandha, n Cheif Air Marshal Meththa, who fought fr India n B.desh in 71 ! During t war, t whole India was with full of emotions ! Great India n people !!!
@mirrasuriya93463 жыл бұрын
Yes.
@alagend3 жыл бұрын
அந்த நாளில் நான் வாழ்ந்த ஒரு உணர்வு ...... உங்கள் பதிவு 🙏
@pranavsaravanan19953 жыл бұрын
நல்லா இருக்கு நான் நிறைய நியூஸ் தெரிஞ்சிகிடறேன்.... சூப்பர்...
@hiddentruthtamil77623 жыл бұрын
தலைவரே நீங்க வேற லெவல்
@ponnusamyv90433 жыл бұрын
Intha mathiri video ellam one hour pottalum ok , video sikkirama mudincha mathiri irruku Vikki 🇮🇳Jaihind 🇮🇳
@cellathuraicellathurai51733 жыл бұрын
இந்தியாவின் வரலாறு சிறப்பாக எடுத்துரைத்தார்கள் தெரியாத எத்தனையோ மாணவர்கள் இளைஞர்கள் உள்ளார்கள் நம் முதலில் நம் வரலாறு நமக்கு தெரிய வேண்டும் உங்கள் பணி தொடரட்டும்
@senthilsenthil60233 жыл бұрын
காலத்திற்கும் நிற்கும்படி உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கீங்க
@hareezaero33673 жыл бұрын
History is important so always guide to hear thanks 🙏🏻 lot for your information bro
@sanjayhari2323 жыл бұрын
Vikki Anna pesama nenga ungaluku kedacha resources vachu nenga KZbin la podra videos ah apdiye book ah eluthalame sila book readers la aarvama vangi padippanga nenga pesra vitham romba Nalla iruku atha apdiye paper la eluthi book ah Pota neraya Peru interesting ah padippanga
@kumtnk3 жыл бұрын
Very Nice presentation on 1971 War. Your effort is whole heartedly appreciated.
@naveenshankar44933 жыл бұрын
RAW always🔥 nalla video anna... 👌🏼
@ashokkuppusamirao41153 жыл бұрын
I too call Mrs. Indira Gandhi as a steel woman of India. She made several actions to create a reputation on our country among the world. She was a pride of our country. Not only the war but also the Nationalisation of 14 private Banks Only after declaration of Emergency her attitude changed. Until such time she made India a pride among the international community. She took this country to a great level. Hats off to her upto her first regime
@viswanathan00743 жыл бұрын
அருமை அண்ணா 😍🤗🙏
@jamunamanigandan42723 жыл бұрын
i never knew about this.... its very new history for me. thanks for this. YOU GUYS ARE AMAZING. KEEP GOING.
@prashanthp2594 Жыл бұрын
Appreciate your work Vicky.
@selvaganesan53163 жыл бұрын
வணக்கம் ஐயா மிகவும் அருமையான பதிவு அடுத்த பதிவில் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா போர் கப்பல் வங்காள விரிகுடா கடல் பகுதிக்கு வந்தது பிரிட்டன் போர் கப்பல் அரபிக்கடல் வந்தது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிராக வந்தது. அந்த நேரத்தில் இந்தியாவின் நண்பனாக ஆதரவாக விலாடிவாஸ்டோகில் இருந்து சோவியத் ரஷ்யா போர் கப்பல் இந்திய கடல் பகுதிக்கு வந்தது இதைப் பற்றியும் பாகம் - 10ல் பதிவு செய்யவும் விக்கி ஐயா
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை பாருங்கள் பிடித்தல் ஆதரவு கொடுங்கள்..
@suthanthi29873 жыл бұрын
ஈழத்தில் IPKF (Indian Peace Keeping Force ) ஆல் எப்படி தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள் ? அதில் RAW வின் பங்கு என்ன ? விரிவாக ஒரு பதிவிடவும் விக்கி அண்ணா
இஸ்லாமியர்கள் துரோகம் செய்து விட்டனர் என்று புலிகள் கூறியுள்ளனர். அதைப் பற்றியும் ஒரு காணொளி
@vinodmbh3 жыл бұрын
Indian army apdi dan nadandhu kitanga nu nengle oru mudivuku vandutinga. Aprom edhuku padivu vera. Adhu romba thelivu iladha matrum kasapana unmaigal ulla topic. Adhai pesradhu kashtam. So neenga edir pakra vidhathla vicky pesvara gradhu doubtful dan. Truth is something different but seems u have already conceived it.
@rameshchandrasekaran46663 жыл бұрын
Vickey it was beautiful explanation.. Make it fast waiting for part 10. And take a bow Master...
@sureshvenkataraman13153 жыл бұрын
நமது இந்தியாவிற்கு அன்று இருந்த துணிச்சல் தற்போது இல்லையோ என்று தோன்றுகிறது, அப்படி இருந்திருந்திருந்தால் இன்று நமது ஈழ சொந்தங்களை பலி கொடுத்திருக்க மாட்டோம்
@sivagirisivagiri46763 жыл бұрын
Sir,இலங்கையில் சிங்கள, நாயக்க வம்சங்களால் நம் இனமக்கள் அழிந்த வரலாறே இங்குள்ள பலருக்கு தெரியாது.இலங்கை உள்நாட்டு போரின்போது இங்குள்ள மக்கள் திராவிட கட்சிகளின் சூழ்ச்சியால் மானாட,மயிலாட நிகழ்ச்சியை மகிழ்ச்சியடன் கண்டுகழித்தனர்.இனப்பற்று அறவே இல்லை.
@albertselva5553 жыл бұрын
Vicky very thanaman goosebumps explanation with Truth opening video.. Learned history without any lies. 🙏🙏waiting for RAW 10
@retnamurthi40933 жыл бұрын
Keep on with great informations. Very useful messages for the future generations. Superb Vicky.
Semma interesting ah Soldringa .. Vera level... 🤩dark truth is most of our histories are often hidden in the dark... Edho ninga sonnadunala teringichi ..
@santhanakrishnann58053 жыл бұрын
Brother VICKY hand's of you we all getting proud of you as family you and your team is Rocking in all areas we needed you are giving keep it up All the Best and wishes
@kavithapriya0013 жыл бұрын
Superb Vicky 👌👌👌 This is the history we want our next generation kids to know... Thank you very much for choosing such a wonderful topic... Jaihind 🙏🙏🙏
@mymail58403 жыл бұрын
TP will become future reference for history, congrats.
@blackscreen62213 жыл бұрын
One of the underrated youtube channel in India But hard work never fails. With love from MG squad🖖
@thygarajanms25663 жыл бұрын
VERY SUPER AND GOOD NEWS VICKY 👍👏
@poovarasanm78663 жыл бұрын
வணக்கம் விக்கி அண்ணா நான் UPSC EXAM காக படிக்க போற அதுக்கு தினசரி செய்திகளை கட்டாயம் படிக்கனும் THE HINDU நாளிதழில் இருக்குற செய்திகளை படிக்குறது UPSC கு ரொம்ப முக்கியம் ஆனா அதுல இருக்குற செய்திகளை தமிழில் புரியும்படி யாரும் சொல்றது இல்ல நீங்க சொல்லி தாங்க அண்ணா என்ன மாதிரி படிக்குற மாணவர்களுக்கு ரொம்ப உதவி யா இருக்கும் தயவு செஞ்சி என்னோட comment haa படிங்க
@ramaswamysubramanian16013 жыл бұрын
Bro super Message Varalaru maraikkapattu irukkanga Namma Desam ennaikkum nallathuthan seiyum Neengalum oru Soldier than bro Jai hind
@s.d.tamilarasan15513 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி.
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை பாருங்கள் பிடித்தல் ஆதரவு கொடுங்கள்...
@bepositive90013 жыл бұрын
Great n excellent video, your animation also day by day improve its great Vicky, ungala Pala unmaikal theriyatuum inda ulakirku, unmaikal therinda silar iniyavadu maaratum, I'm waiting next... episode... JAI HIND 🇮🇳
@Manikandan1243 жыл бұрын
Nice video it seems u have started a new history series Vicky!!! Put some more unknown history like this!! Gud work bro 😊 &really ur a hard working guy Vicky!!! Proud to say I’m ur subscriber!!!
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை பாருங்கள் பிடித்தல் ஆதரவு கொடுங்கள்...
@Manikandan1243 жыл бұрын
@@hiddentruthtamil7762 link kudunga bro
@hiddentruthtamil77623 жыл бұрын
@@Manikandan124 thanks brother 👍
@supriyasupriya71943 жыл бұрын
தெளிவான பேச்சு🤝🤝💪👌👌
@saradhaillam3 жыл бұрын
Happy that you start your video with Thirukural 🔥 Much Appreciated Bro!!
@ragulanmurugan30273 жыл бұрын
Super video really it very awesome and every time I see this video I am getting more information and we can share to our friends but friends are not that much worth to see this type of video as they need only fun and bun for their life.
@babudk13183 жыл бұрын
மிக மிக மிக அருமையான பதிவு அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 உண்மையில் எங்களுக்கு இத்தகவலை தந்தமைக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💪🔥🔥🔥
@suthan41223 жыл бұрын
You are the best in revealing the untold and hidden history of India. A big salute for you. Keep rocking.
@sureshKumar-xh6qi3 жыл бұрын
நம்முடைய பாடத்திட்டத்தில் இந்த செய்திகள் வரவேண்டும்
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை பாருங்கள் பிடித்தல் ஆதரவு கொடுங்கள்....
Wow.. super information.. love listening to this.. keep them coming... waiting for the next episode.. thanks
@kkothandan43403 жыл бұрын
மிக மிக நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்
@Raghul21653 жыл бұрын
Va Thalaiva va Thalaiva ethuku aaga thana wait pannitu irunthom
@abishekkumar41623 жыл бұрын
It's just the beginning you created hype waiting for RAW10
@ragu5393 жыл бұрын
Good topic Vicky. Thanks for sharing your experience and real thought to us🙏👍😀
@sumanbarath34423 жыл бұрын
Super anna, many hidden truths therinjikkalam unga channel la. India la piranthathu oru varam thaan. Thaan mattum vazhavendum entru ninaikkamal mathavangalum santhosama vazhanumnu nenaikkara naadu.
@venkateswaran96023 жыл бұрын
Anunnaki in Project Agni flim Anna,All your info are there 👌🔥
@sivasangaramani70753 жыл бұрын
Supper veriththanma erukku pro
@manisundar85433 жыл бұрын
Super Thalaiva .. 👍🏻💐
@Stephen_raj73 жыл бұрын
Wonderful sir, please make a video on how Russia and israel helped us..in war
@jegmac3 жыл бұрын
Superb quality information... yr fan from🇲🇾
@natureworld7848 Жыл бұрын
Great Information viki... By this time I wonder whether Bangladesh people still remember India's efforts and being thankful to INDIA(if possible try to make a video on this topic)
@b.sathishkumarsathya41213 жыл бұрын
சிறப்பு மிக காணொளி
@jaimuruganantham32013 жыл бұрын
Bro, Vera level la video irukku, Impressive.
@bkdoss11783 жыл бұрын
விவசாயிகள் படும் கஷ்டத்தை எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும் அண்ணா,
@kethu83 жыл бұрын
ஷேக் முச்புல் ராக்மான் மற்றும் ஜின்னா மற்றும் காஷ்மீரில் இருந்த பருக் அப்துல்லாவின் தந்தை அவர்கள் எல்லோரும் நம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சகோதரர்கள் என்றும்,அவர்களுக்காக தான் இந்திய மூன்றாக பிரிக்க பட்டது என்று கேள்வி பட்டு இருக்கேன் 😭😭😭
@balamuralisubbarajan84763 жыл бұрын
Vera level bro Keep it up Vicky 👌
@niranjanganesh83353 жыл бұрын
Great effort for giving us valuable information 👏
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை பாருங்கள் பிடித்தல் ஆதரவு கொடுங்கள்.....
@Lokeshkumar-mj6tp3 жыл бұрын
INS Vikrant பத்தி பேசுங்க அண்ணா
@vasudevan1431o83 жыл бұрын
சூப்பர் விக்கி அண்ணா ❤️❤️❤️❤️
@jeyaprakash97773 жыл бұрын
Sema ....... top news.....
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை பாருங்கள் பிடித்தல் ஆதரவு கொடுங்கள்..
@deepakmanishvar3 жыл бұрын
Unmai nichayam veliya varum .RAW vin meedhu irundha kalangam neengiyadhu .bangladesh freedom ku pinnadi avanga ivalo kasta paturukangala 😟.waiting for part 10 ,konjam seekiram podunga bro
@murugesanthankontar43653 жыл бұрын
மிக மிக அருமையாக இருந்தது சூப்பர் நண்பா தொடரட்டும்
@padmasrinivas94403 жыл бұрын
Your video always make me understand the situation. You go very deep into the topic & give us lot of information. Thank you so much for your efforts.
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை பாருங்கள் பிடித்தல் ஆதரவு கொடுங்கள்......
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை பாருங்கள் பிடித்தல் ஆதரவு கொடுங்கள்..
@ArunKumar-in6gk3 жыл бұрын
Super, great information, your videos are giving a lot of information, our true history should be in our books , a true history should be mentioned in our books and education system