வணக்கம் சகோ, மிக மிக அற்புதமான காணொளி, தான் வாசித்த புத்தங்களை உள்வாங்கி, அதனை, மற்றவர்களுக்கு அதன் தன்மை மாற்றமில்லைமால், அதனுடன் வி(க்கி) யுகமாக எம்மை போன்ற இந்தியர்களிடம் கொண்டு சேர்க்கும் கலை, அது விக்கிக்கே உண்டான கலையாகும். இது போன்ற புத்தகங்களை படிக்கும் போது நாம் வாழ்கின்ற இந்த சுக போக வாழ்க்கை, இதுபோன்ற கோடான கோடி தியாகசீலர்களால் தான் நாம் இங்கே நிம்மதியாகவும், அதேசமயம் இந்த தாய்திருநாட்டை இழி , பழி சொல்லியும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தொடரட்டும் உங்களது தாய்மண்ணிய சேவை வாழ்க வளத்துடன்!..!.. 🔥🔥🔥🔥❤️.. ஜெய்ஹிந்த்.. 🔥🔥🔥🔥👌👌...
காக்கும் காவல் தெய்வங்களுக்கு நன்றி ஒரு உளவாளியை உருவாக்க நிறைய காலங்கள் தேவைப்பட்டாலும் பொறுமை மிக முக்கியம்
@krishnaprabhu46202 жыл бұрын
நாட்டின் எதிர்காலம் காக்கும் பொருட்டு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நம்மை காக்கும் தெய்வமாக இருப்பவர்கள் இவர்கள். வாழ்க பாரதம்
@RAJESH_V6663 жыл бұрын
அருமையான, அரிதான தகவல் எளிமையான முறையில் அழகாக கூறியமைக்கு நன்றி 💐🌹, இந்திய உளவுத்துறைக்கு மிகப்பெரிய வணக்கம் 🙏🇮🇳💐🌹
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை வந்து பார்த்து விட்டு பிடித்தல் ஓர் இடம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் thanks
@srinivasaluts27346 ай бұрын
You are intelligent man super video 🎉 thanks 🙏
@ajaymg10763 жыл бұрын
இந்த Topic கேட்டாலே வெறி ஏறும் 😎 🔥
@govindarajalugovindarajalu2497 Жыл бұрын
Verrer good News RA serils one of The super ankal vikee.
@baskarparthasarathi22363 жыл бұрын
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;(969) ராவின் ஆட்டம் ஆரம்பமானது ராவின் அதிகாரிகள் இன்னும் அதிகஅளவில் துப்பறியும் வேலையில் ஈடுபடவேண்டும், அற்புதம் , ஜெய்ஹிந்த் ,
@snsrinivas7843 жыл бұрын
Superb, Vikki. தங்களுடைய பதிவுகள், தினம் தினமா, மெருகேரிக்கொண்டே இருக்கிறது, தொடரட்டும் தங்களுடைய சேவை👏👏👏👏👏
@srijeyamsaravana30713 жыл бұрын
விக்கி அவர்களே தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் நமது தாய்நாட்டின் உண்மையான வரலாற்றை நம் இளைஞர்களுக்கு உங்கள் மூலமாக சென்று அடையட்டும் ஜெய்ஹிந்த்
@nahdanahda20933 жыл бұрын
பல மாதங்களுக்கு முன்பு நீங்க சில சமுதாயத்திற்கு சார்பாகவும் தமிழர்க்கு பிடிக்காத அரசியல் கட்சிக்கு சப்போர்ட் பண்ணி மறைமுகமாக பேசினீர்களோ அப்பொழுதே உங்களுக்கு வியூஸ் குறைந்து விட்டது இனி வாய்ப்பில்லை
@KarthikKarthik-os1wl3 жыл бұрын
நம்மையும் நம் நாட்டையும் காக்கும் தெய்வங்களுக்கும் நன்றி விக்கி உங்களுக்கும் நன்றி 🙏🙏🙏💐💐💐
@youngcommanderyoungcommand38153 жыл бұрын
சுதந்திர தினம் நெருங்குகிறது.ஆதலால் இது போன்ற காணொளிகள் அவசியம் வேண்டும். Salute to spies of India 🇮🇳.And my strong request please post Great spy RN KAO and how he handled the situation I'm eager to hear.
@drawidantamilanenemy74423 жыл бұрын
சூப்பர்
@thuajanthamarai58153 жыл бұрын
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை விக்கி, இதைப்போல ஒரு காணொளியை இவ்வளவு விறுவிறுப்பாகவும் குறைந்த நேரத்தில் நிறைந்த தகவல்களுடனும், இதன் தொடர்ச்சி எப்பொழுது வரும் என்ற ஆவலையும் ஒருசேர கொடுப்பது என்பது மற்ற சேனல்களுக்கு அசாத்தியமான காரியம்தான்.
@mohan1373 жыл бұрын
இந்திய உளவுத்துறை பற்றி கேட்கும் போது வியப்பாகவும்,சிறப்பாகவும் இருக்கிறது . ரா அமைப்பு மிக மிக சிறப்பு . திரு விக்கி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ....
@rajaharini35073 жыл бұрын
சூப்பர் தகவல் நன்றி வாழ்த்துக்கள் சகோ நலமா
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை வந்து பார்த்து விட்டு பிடித்தல் ஓர் இடம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி sister
@gurukulamcomputers75923 жыл бұрын
மிக மிக அருமை விக்கி.. அதைவிட அருமை திருக்குறளில் துவங்குவது..
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை வந்து பார்த்து விட்டு பிடித்தல் ஓர் இடம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி brother 👍
@rajkapoor14683 жыл бұрын
ரா அமைப்பு பத்தி நீங்க போட்டுக்கிட்டே இருங்க விக்கி நாங்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கும் 🙏🙏🙏🙏🙏
@jjcabletvinternet18093 жыл бұрын
தெரிக்கவிட்ட RAW PART super Vicky
@segararun3 жыл бұрын
காணொளி அருமை விக்கி விறுவிறுப்பு வீரம் திகில் சாகசம் நிறைந்த படம் பார்பது போல் இருந்தது நன்றி!!!
@nahdanahda20933 жыл бұрын
பல மாதங்களுக்கு முன்பு நீங்க சில சமுதாயத்திற்கு சார்பாகவும் தமிழர்க்கு பிடிக்காத அரசியல் கட்சிக்கு சப்போர்ட் பண்ணி மறைமுகமாக பேசினீர்களோ அப்பொழுதே உங்களுக்கு வியூஸ் குறைந்து விட்டது இனி வாய்ப்பில்லை
@murugesanthankontar43653 жыл бұрын
சூப்பர் நண்பா தொடரட்டும் அருமையான பதிவு
@chandrasekaran91213 жыл бұрын
Bro, neenga kuda ORU agent tha, Nationalism ah people's keta kondupoi saekarathula.... Hats off your Vicky bro
@kkothandan43403 жыл бұрын
மிக மிக மிக நன்றாக. இருந்தது வாழ்த்துக்கள் 👍❤️
@sakthiivelu113 жыл бұрын
எல்லாவற்றையும் விட சூப்பர் இந்த ஜெய்ஹிந்த் தான்
@suresh83friends3 жыл бұрын
நானும் தமிழ்ப் பொக்கிஷம வலையொளியில் அங்கம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
@r_thee77393 жыл бұрын
Anna romba wait panna vaikama seekiram next video podunga 😔😔 egarly waiting 😍
@pranavsaravanan19953 жыл бұрын
நல்லா இருக்கு இப்ப நான் நிறைய நியூஸ் தெரிஞ்சிகிடறேன்.... சூப்பர்..🕵️🕵️
@karhikeyanmuthusamy88073 жыл бұрын
இன்று உலகின் பல்வேறு நாடுகளை வென்ற தமிழ் மன்னன் ராஜேந்திரசோழன் அவர்களின் பிறந்தநாள்
@jothiIyer10 ай бұрын
😂😂
@nammachannel60783 жыл бұрын
விக்கி உங்களது முயற்சிக்கு மிகவும் நன்றி. நமது தாய் நாட்டின் காவல் தெய்வங்களையும் அவர்கள் ஆற்றிய பணிகளையும் நமது தாய் மொழியில் கேட்பது என்பது அற்புதமான விஷயம். அந்த அற்புதத்தை நீங்கள் நிகழ்த்தி கொண்டு இருக்கிறிர்கள் நன்றி தம்பி.வாழ்க வளமுடன். ஜெய்ஹிந்த்
@nishanth34923 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.... விரைவில் அடுத்த பகுதியை போடுங்கள் நண்பா...
@selvarajm35853 жыл бұрын
காக்கும் தெய்வம் ராணுவம் நம்மைப் பாதுகாக்கும் தெய்வம் ரா
@mohamedsulthan12343 жыл бұрын
மிக அருமை அண்ணா👍
@Blue_mountain_633 жыл бұрын
Vera leval 🇮🇳❤🚩🕉 RAW.. மிக தெளிவான விளக்கம் விக்கி . இந்த அளவிற்கு யாரும் தெளிவாக கூறவில்லை கூறவும் முடியாது. 😍 தமிழ் பொக்கிஷம். ❤
@swaminathannatesan36503 жыл бұрын
thanks, vickey waiting for the 8th episode very many thanks
@prabuvidheekan55963 жыл бұрын
தேசப்பற்று என்பதற்கு ஒரு சிறந்த உதாரனம் இந்த மாதிரியான நபர்கள் தான்
@gnanaraj97503 жыл бұрын
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் ❤️
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை வந்து பார்த்து விட்டு பிடித்தல் ஓர் இடம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@VelumaniS66 Жыл бұрын
S
@muhammadrahimbinabdullah98963 жыл бұрын
Exlant planning great india ingulding our army 🪖 also thanks 🙏 God bless 🙏 continue your lovely step thanks 👍
@bharatwajsankaran24063 жыл бұрын
Your work is Appreciated . It's shows your love towards the country .. keep rocking jaihind
@rathinamkathirvel.krathina2253 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை நம் வீரர்களின் வீரத்தை பறைசாற்ற,காவல் தெய்வங்களுக்கு வீரவணக்கங்கள், ஜெய்ஹிந்த்
@sudalaimuthuwedsvanitha19173 жыл бұрын
A great work viki bro. Inspiring one. Happen to learn a lot about our country. We come to know about many legends especially K. N. Rao. Your service is for future generations. Feeling Proud
@puthiyaparavai-b2n2 жыл бұрын
I love raw ...உடம்பு எல்லாம் சிலிர்க்கிறது அண்ணா....
@asrar4323 жыл бұрын
Like movie felling in this story telling Vara level 🔥🔥🔥🔥
@bepositive90013 жыл бұрын
Ungala effort Ku miga periya salute Vicky...thanks a lot India win perumai ungalal palaruku theriyatuum....thik thik nimidangal raw series parkumpodu ungal kuralil pls RAW series eppdum mudiya koodathu elloroda virupamaga irukattum .......JAI HIND 🇮🇳
@swathisendil31163 жыл бұрын
Raw the definition for perfect.
@beindiandieindian24173 жыл бұрын
மிக அருமை.. நன்றி... ஜெய் ஹிந்த் 💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐
@mohamedsulthan12343 жыл бұрын
U have spent more time and effort on it, keep on going, 👍❤️ I enjoy it
@immanuvalarul6243 жыл бұрын
அருமையான தொடர் வாழ்த்துக்கள் விக்கி
@arunkumark3 жыл бұрын
Excellent narration. 👏👏 Need more videos on this topics bro 🙏
@ShivaKumar-vl9wc3 жыл бұрын
Very Useful..!! Informative
@poovenpooven71173 жыл бұрын
Really interesting... inspiring me to become spy too .. awesome...TP🔥🔥🔥
@malaniramya79273 жыл бұрын
ஒரு சினிமா விமர்சனம் பார்த்த மாதிரி இருந்தது நன்றி 🙏🏾
@manjuveera653 жыл бұрын
காவல் தெய்வமாக வணங்குகிறேன்
@vetrimani37313 жыл бұрын
அருமையான பதிவு
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை வந்து பார்த்து விட்டு பிடித்தல் ஓர் இடம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி brother 👍
@srikanthl28593 жыл бұрын
அவங்க எல்லாம் வேற level அண்ணா. They are not recognised for their selfless contribution atleast Army, Navy and Air force officers are recognised after their bravery death.
@drarunselvakumar50093 жыл бұрын
அஜித் தோவல் 🔥🔥🔥
@lohith_sai3 жыл бұрын
Your Hardwork is beyond any appreciation! Anything is possible with Political Will only! I feel PM Indira Gandhi is similar to "Israeli PM- Golda Meir & Her Wrath of God Operation". Don't know, but I recall that episode of Mossad! Mossad + RAW together senja operations pathi oru update kage waiting anna! Good night & Jai Hind
@ragulanmurugan30273 жыл бұрын
Because they were friends.
@HareKrishnaHareRama1013 жыл бұрын
Why can’t you talk about current RAW ‘s action , which is happening in your own lifetime , just infront of your eyes...
@ragulanmurugan30273 жыл бұрын
@@HareKrishnaHareRama101 it not good as now the world politics is very different and every need india so if that information comes than our enemies will easily have ideas about it and no government release the current operation once done they will publish like uri attack.
@AshokKumar-qs6tg3 жыл бұрын
So true
@nathantmail91913 жыл бұрын
ரா சிறப்பான சம்பவங்களை தொகுத்து வழங்குவதற்கு மிக்க நன்றி சகோ
@vigneshri78273 жыл бұрын
U r the best content and useful for everyone...take ur time bro...topclass bro✌🤝👌
@prabu3343 жыл бұрын
மிகவும் அருமை...
@Raghul21653 жыл бұрын
Next Episode Naalaiku Morning Vantha Nala irukum Anna.This Episode was Superb and Editing was Excellent❣️❣️❣️
@lifesjourney30423 жыл бұрын
அபாரம் உங்கள் முயற்சி வீன்போகாது நாங்கள் உங்கள் பின்னால் வாழ்த்துக்கள். நல்ல சமுதாயம் உருவாகும் நல்லதை பகிர்கின்றமையால் வாழ்த்துக்கள் விக்கி.
@manisundar85433 жыл бұрын
So interesting about Indian spy technology... great India great..super Anna, no other person can explain such things as you are.. 👍🏻💐
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை வந்து பார்த்து விட்டு பிடித்தல் ஓர் இடம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி brother
@roshinim40633 жыл бұрын
உண்மை அண்ணா இது தான் இப்போ வந்த Buje படம் எதிர்பார்ப்பு இல்லாமல் எல்லா நாட்டுக்கும் நன்மைகள் செய்பவர்கள் தான் இந்தியர்கள்❤️💐🙏
@RahulNarayanan58963 жыл бұрын
Went through a different world. Thanks for taking me on a beautiful journey, Jai Hind
@sekharankrishnan48083 жыл бұрын
Super info great hero's
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை வந்து பார்த்து விட்டு பிடித்தல் ஓர் இடம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி brother 👍
@manikandans77933 жыл бұрын
அண்ணா மொரிசியஸ் la இந்தியா கட்டமைத்து வரும் ராணுவ தளம் பற்றி பேசுங்கள்
@selvamraj12333 жыл бұрын
மிகவும் அருமை நண்பா இந்திய ராணுவம் பற்றி பேசும் பொழுது இன்னும் கொஞ்சம் நேரம் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது வாழ்த்துக்கள் விக்கி அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
@ganeshkumar131019823 жыл бұрын
This is very nice information about our James Bond... awaiting next video🎥🎥.. Thanks for🙏💕 your hard work..
@silksaree90583 жыл бұрын
நைனா..... இன்னா கதை நைனா..... சூப்பருப்பூ...
@MrSenkl3 жыл бұрын
Excellent Vicky hats off Thambi brilliant explanation
@harivignesh99653 жыл бұрын
R.N. Kao super hero 🔥🔥🔥🔥
@rameshchandrasekaran46663 жыл бұрын
Make it fast vickey am waiting for ep 8. Love you work. Hats off to ur Hard work, and respect ur work too
@suhari13033 жыл бұрын
Semma Vicky ,,,,,,James bond padam paatha maariyae irukku,,,,,,,,,,hats off you ,,,,,,,innum ethurpaakiren
@yovanirudayam3 жыл бұрын
இந்த தலைப்புக்காக தான் காத்திருந்தேன் மிக்க நன்றி விக்கி ப்ரோ ரா தலைப்பு முடிந்துவிட்டதா அல்லது ஏதேனும் இருக்கிறதா அதையும் கூடிய விரைவில் தயவு செய்து பதிவு செய்யுங்கள் அதை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் என்றும் உங்கள் பார்வையாளன் யோவான்
@DeepakDpk13 жыл бұрын
அண்ணா உங்கள் காணொளி மிக அருமையாக இருந்தது இருப்பினும் நமது உளவு அமைப்பின் வழி முறைகளை அம்பலப்படுத்தும் செயல் அல்லவா
@siva73383 жыл бұрын
Keep rocking Vicky, If people who spread hatred feel no shame in spreading their videos, You must be proud to do such video's to unit Indians. Yes it takes lot off effort and hard work to create such master piece, But these works are worth putting our effort and it will help us to remember who we are and these videos will be there for ages. Sply with our Tamil people who are slowly turning away from National patriotisms due to petty politics. I see Olympics also giving us a feeling of united. Time and again we need such posts. Well done!
@muruganmanickam3683 жыл бұрын
RAW also our ARMY இதுல நான் கவலைப்பட்டது RAW கலைக்க பார்த்தா சொன்னிங்க நான் RAW வில் வேலை செய்யனும் என்கிற கனவு/ஆசை என் தாயார் கண்ணீர் அதை மண்ணாகி விட்டது... இல்லை என்றால் அஜித் தோவால் போன்றவர்க்கு கார் ஓட்டியது நான் மகிழ்ச்சியாக/மனநிறைவு வாழ்ந்திருப்பேன்...
@satyathecool1013 жыл бұрын
Your hard work will not fail. We are there to support...
@satyathecool1013 жыл бұрын
OMG... Vicky has liked my comment happy
@prithviraj96473 жыл бұрын
Supera irandadu, RAW operation fantabulous
@donebyme093 жыл бұрын
suspense in the end of every RAW vido. eagerly waiting for next ❤
@pandianbatumalai8603 жыл бұрын
Super🙏
@vijayakumar20223 жыл бұрын
Super Vicky no words to tell or write.Really excellent.Give 30 minutes for these type of information.God bless you in all your attempt.Dont worry you will be the first in KZbin. Kalam Bathil sollum. 🙏.
@SaravanaKumar-nj6lt3 жыл бұрын
மெய் சிலிர்க்கின்றது விக்கி மிகவும் அருமை
@gunakrish2133 жыл бұрын
I am eagerly waiting for next episode.... RAW ❤️❤️
@thirumalagri10143 жыл бұрын
RAW💥💥💥💥💪
@ashokkuppusamirao41153 жыл бұрын
Really super information. The dedication you put in this episode is admirable. Waiting for your next episode. 👍
@ramchandran81823 жыл бұрын
தரமான பதிவு தாய்நாட்டின் பெருமை தெரியவைத்த விக்கி நன்றி..
@kamarajazhagudurai30003 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா இதே போல இருக்கட்டும் அண்ணா ஆரம்பத்தில திருக்குறள் செம்ம..... கண்டிப்பா தினமும் என்னோட WhatsApp status ல வைக்கிறேன் அண்ணா தமிழ் பொக்கிஷம் நம் குடும்பம் அல்லவா
@anandt88143 жыл бұрын
Nice yes I am waiting
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை வந்து பார்த்து விட்டு பிடித்தல் ஓர் இடம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
@muruganehiraj26763 жыл бұрын
Hi Vicky, all videos are amazing and you keep going & doing your best. I've already forwarded this video to many WA groups. Your effort never goes in vain and people will surely look into your vides again and again if not today definitely tommorrow. Its a golden duck forever - thanks
@ravisekar97643 жыл бұрын
நம் நாட்டின் வலிமைகளையும், வெற்றிகளையும் எடுத்து கூறுவதில் தங்களின் நிகர் எந்த யூடியூப் சேனல்களும் இல்லை மிக்க நன்றி எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது காண ஆவலுடன் உள்ளேன் ❤️❤️ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@selvashankar57923 жыл бұрын
When I watch our RAW series, myself getting goosebumps. Such a very interested playlist. But, intha details la epd therinukitinga nu sonninga na nanmgalum atha pathu therinjupom...
@tamilselvi85893 жыл бұрын
விக்கி தம்பி, அப்துல் கலாம் அவர்கள் திடீர் மரணம் பற்றி video போடுங்க. நல்லவர்கள் இறப்பு எப்போதும் மர்மமாக உள்ளது.
@niranjanganesh83353 жыл бұрын
Life of spy is very difficult they can't share their emotions with family also
@kottravai8634 Жыл бұрын
Yes that's so true 😢
@chelladhurairamaiyan90233 жыл бұрын
பிரமிப்பாக உள்ளது அண்ணா. மிக்க நன்றி.
@VivekRaj-wl5cd3 жыл бұрын
Salute for all the people who is making us safe...your effort of making this video is fantastic..I am waiting for next one...it's great work Vicky .. 🙏👍
@aravindrajamani56993 жыл бұрын
Really super explanation
@hiddentruthtamil77623 жыл бұрын
நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை வந்து பார்த்து விட்டு பிடித்தல் ஓர் இடம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி brother
@nityakumaark.s62643 жыл бұрын
Eagarly waiting for next episode, anna
@devachandranmani52893 жыл бұрын
தொடர்ந்து பதிவிடுங்கள் அண்ணே இந்தத் தொடர் மிக மிகச் சிறப்பாகவே சென்று கொண்டுள்ளது