R.C. குருக்களும் இப்படி அருமையாக வேதாகமத்தை போதிக்கிறார்களா? முழுவதும் கேட்க வேண்டிய பிரசங்கம்.

  Рет қаралды 65,431

Tisaiyan Ninaivugal

Tisaiyan Ninaivugal

Күн бұрын

Пікірлер: 120
@dragonwarrior4409
@dragonwarrior4409 4 ай бұрын
இறை தந்தையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ❤
@jeeviadasp9225
@jeeviadasp9225 9 ай бұрын
அருட்தந்தை திரு ஆரோக்யராஜ் அவர்கள் எங்கள் ஊர் காவல்கிணறு வந்த பிறகு அனைத்து ஆலயத்தையும் புதிப்பித்திருக்கின்றார்கள் புதிதாக கெபிகள் கட்டி இருக்கின்றார்கள். ஜந்து வருடத்தில் பல மாற்றங்கள் கொண்டு வந்திருக்கின்றனர் அனைவரிடமும் அன்பாக பேச கூடியவர்கள் அவர்கள் எந்த பங்கிற்க்கு சென்றாலும் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .
@paneerselvamjeyakuru9810
@paneerselvamjeyakuru9810 9 ай бұрын
தந்தையே அருமையான மறையுரை. இறைவன் உங்களை நல்ல உடல் உள்ள ஆன்ம நலத்துடன் வழிநடத்திய ஜெபிக்கின்றேன். .
@sudhakernadar6127
@sudhakernadar6127 9 ай бұрын
தூத்துக்குடி மறைமாவட்டத்தின் 111 வது பங்கு அதில் முதல் பங்குத்தந்தை இவர் எங்கள் ஊரில் மிகப்பெரிய ஆலயம் கட்டித்தந்வர் எங்கள் ஊர் மக்கள் நினைத்து பார்க்க முடியாத பெரிய ஆலயம் அழகாக தந்த தந்தை ஆரோக்கியராஜ்
@amalanathan8809
@amalanathan8809 9 ай бұрын
ஆண்டவரே பேதுருவைபோல இவரையும் உம்பணியில்உயர்த்தியருலும்
@karunyasuresh82
@karunyasuresh82 9 ай бұрын
Amen
@karunyasuresh82
@karunyasuresh82 9 ай бұрын
Amen
@karunyasuresh82
@karunyasuresh82 9 ай бұрын
Amen
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km 9 ай бұрын
எங்க ஊரு எங்க ஊரு னு சொல்றீங்க ஊரோட பேர சொண்ணா நல்லாயிருக்குமே
@aloysrajan7411
@aloysrajan7411 8 ай бұрын
Nice voice good
@rameshraja3402
@rameshraja3402 9 ай бұрын
அருள் தந்தை அவர்களின் மறையுரை சிறப்பானது எங்கள் ஊர் காவல் கிணறு பங்கு தந்தை அவர்களின் பணிகள் ஆலயம் புதுப்பித்தல் மற்றும் புனித சூசையப்பர் கேபி அமைத்து தந்தார் மற்றும் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் புதுப்பித்தல் மற்றும் பாத்திமா ஆலயம் புதுப்பித்தல் மற்றும் எண்ணற்ற திட்டங்கள் செய்து தந்தார் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன்.🙏💐
@zefrinsimple
@zefrinsimple 9 ай бұрын
Praise the Lord.God Bless You Dear Father
@sudhakernadar6127
@sudhakernadar6127 9 ай бұрын
எங்கள் ஊர் முதல் பங்குத்தந்தை இன்னும் பல பேராலயங்களில் ப்ரசங்கம் வைக்க வேண்டும் அந்த ஊர் பலுகி பெருக வேண்டும் ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதத்தில் தந்தைக்கு நல்ல உடல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று மாதாவே இயேசுவிடம் மன்றாடுங்கள்
@jasminejoseph8495
@jasminejoseph8495 9 ай бұрын
Thank you Jesus 🙏 நானும் ஒரு protest சபையில் இருந்தவள் தான்.என்னுடைய திருமணம் கத்தோலிக்கத் தில் இருந்த மணமகனோடு நடந்தது. RC திருச்சபையில் தான் முழுமையான கிறிஸ்தவம் இருப்பதை அறிந்து கொண்டேன். நானும் before marriage CSI, AG சபையில் இருந்தவள் தான். இது உண்மையான சாட்சி. All glory to God 🙏🙏🙏
@விடியல்-ட6ஞ
@விடியல்-ட6ஞ 9 ай бұрын
நீங்கள் புரிந்தமைக்கு மிகுந்த நன்றி. அவர்கள் குறைந்தது 9 வருடங்கள் பைபிள் இறையியல் பயிற்சி பெற்றால்தான் fr ஆக முடியும். நீங்கள் உங்களது பங்கு ஆலயத்திலுள்ள வழிபாடு களில் பங்குபெறுங்கள். ஆலயத்தில் உங்களுக்கு ஏதாவது பொறுப்புக்கள் கிடைத்தால் , கடவுளின் அழைப்பு என்று எண்ணி ஏற்றுக் கொண்டு ஈடுபாட்டுடன் செயல் படுங்கள். நன்றி.
@j.jeff7538
@j.jeff7538 9 ай бұрын
Gloría inexcelsis deo 💫.. Welcome home sister ✨✨
@nagamiyaarnold5146
@nagamiyaarnold5146 9 ай бұрын
சகோதரி உங்கள் மனமாற்றம் பாராட்டப் பட வேண்டியதே, ஓகே, நீங்கள் சகோதரி u tube போய் sis ஆரோக்கிய மேரி அருளுரைகளைக் கேளுங்கள், அவர்களுடைய குழுவிரையும் அவர்களையும் ஆண்டவர் தூய ஆவியால் நிறைத் திருக்கிறார்
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 9 ай бұрын
முழுமையான கிறிஸ்தவம் ஆர். சி யில் இருப்பதாக கூறும் தாங்கள் கிறிஸ்தவம் பைபிளில் இருக்கிறது . கிறிஸ்தவத்துக்குள் ரோமன் கத்தோலிக்க சபை இல்லை என கூறி இருக்க வேண்டும். எழுத்து பிழை ஏற் பட்டு விட்டது போலும்.
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 9 ай бұрын
@@விடியல்-ட6ஞ 9 அல்ல.10 ஆண்டுகள் படித்தாலும் ரோமன் கத்தோலிக்க ம் வேறு கிறிஸ்தவம் வேறு. இந்து மார்க்கத்திற்கும் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.இங்கு மரியம்மா சிலை. அங்கு மாரியம்மா சிலை . அவ்வளவே. அங்கு பூஜை. இங்கும் பூஜை.அங்கு ஊத பத்தி. இங்கு சாம்பிராணி.. சொல்லி கொண்டே போகலாம்.
@elizabetheliza4126
@elizabetheliza4126 9 ай бұрын
இவர் ஆற்றிய உரை முற்றிலும் மிக அருமையான பிரசங்கம், நன்றி
@mallikamallika1253
@mallikamallika1253 9 ай бұрын
தெளிவான மறையுரை தந்தை யே உங்களுக்கு நன்றி
@paneers2723
@paneers2723 9 ай бұрын
அருமையான மறையுரை தந்தையே❤
@prabinprabin6319
@prabinprabin6319 9 ай бұрын
தந்தையே ! தாங்கள் விவிலிய நிகழ்வோடு மட்டுமின்றி, இறைவார்த்தைகளை மேற்க்கோள் காட்டுங்கள்... உங்கள் வழியாக தூய ஆவியார் மக்களை சென்றடைவார்... ஆண்டவருக்கு நன்றி
@edlinedelsia3029
@edlinedelsia3029 9 ай бұрын
We need more priests like this , praise God. Each priest is studying for 14 years .let them fill with Holy spirit .we pray.
@paneers2723
@paneers2723 9 ай бұрын
சூப்பர் மறையுரை சூப்பர் சூப்பர் அருமையான பதிவு அருமையான விளக்கம்🌹🙏🌹🙏🌹🙏🌹💯🌹👍
@adaikalamselvaraj4287
@adaikalamselvaraj4287 9 ай бұрын
Praise the Lord. We pray for you father. Your seman is great.
@antoannavency3680
@antoannavency3680 9 ай бұрын
வாழ்த்துகள் தந்தையே.உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.
@GnanaSekaran-u9t
@GnanaSekaran-u9t 9 ай бұрын
தந்தையின் பாடல்கள், மறையு ரை மிகவும் சிறப்பு. வாழ்த்துகள்.
@alexphilipiah2452
@alexphilipiah2452 9 ай бұрын
Praise the Lord ❤ God bless this Rev & Father. God using this Rev & Father among the Roman Catholics for the revival. I became a born again Roman Catholic spiritual spiritual believer .Praise the Lord .Amen ❤🙏
@stalin744
@stalin744 9 ай бұрын
† கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏🙏
@Lourdu-h8g
@Lourdu-h8g 9 ай бұрын
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க
@josephamirthia6321
@josephamirthia6321 9 ай бұрын
இது தான் மறையுரை. இதுவே மறையுரை. எவ்வித கவனசிதைவு இல்லாமல் விவிலிய நிகழ்வுகளை கோர்வையாகவும் மனதிற்கு நிறைவாகவும் இருக்கிறது. நன்றி தந்தை அவர்களே. உங்களைப்போன்ற தந்தையர்கள் நம் திருச்சபைக்கு அவசியம் தேவை. இதற்கு இறைவன் கிருபைசெய்ய வேண்டுமென்று மூவொரு இறைவனை வேண்டுகிறேன். நன்றி பாதர்.
@anuaswanth8325
@anuaswanth8325 9 ай бұрын
Our Village father (Kavalkinaru)Very very good father all pray for him 🎉🎉
@emmanuvelben4189
@emmanuvelben4189 9 ай бұрын
Praise the lord. God is great 👍❤
@salamonraja6890
@salamonraja6890 9 ай бұрын
என்னுடைய திருமணத்திற்கு பிறகு(2019) இப்போ தான் பார்க்கிறேன் மகிழ்ச்சி
@mickaljeno2922
@mickaljeno2922 9 ай бұрын
Glory to God Amen Hallelujah ❤🎉🎉🎉🎉
@nageswaripaul3497
@nageswaripaul3497 5 ай бұрын
Thank you Madam, Idea is very nice
@josephine.m.5538
@josephine.m.5538 9 ай бұрын
Spiritual effective ceremony. God is with you father. 🙏
@RameshRaja-j9x
@RameshRaja-j9x 9 ай бұрын
Ave maria amen 🛐✝
@damianbastin300
@damianbastin300 9 ай бұрын
True, Wonderful and Lovely ❤ message
@justinmicheal5474
@justinmicheal5474 9 ай бұрын
Praise the Lord ❤
@ThomasThomas-rv3rl
@ThomasThomas-rv3rl 9 ай бұрын
Very very super excited father ❤
@victoriaselvaraj3711
@victoriaselvaraj3711 9 ай бұрын
very good priest Nice Semon.
@navispraba7167
@navispraba7167 9 ай бұрын
Powerful speech.
@ThomasThomas-rv3rl
@ThomasThomas-rv3rl 9 ай бұрын
God bless you father
@shankardensing9299
@shankardensing9299 9 ай бұрын
Amen.💯
@JReeta-to2jy
@JReeta-to2jy 9 ай бұрын
Praise the Lord
@selvamselvam444
@selvamselvam444 9 ай бұрын
ஆமென் 🙏🏻
@amaldossgp1385
@amaldossgp1385 9 ай бұрын
All Christian societies, based on The Holy Bible are to be united together and take The Gospel to Everyone and Every Nations.
@jebaranisaratha7219
@jebaranisaratha7219 9 ай бұрын
Very nice God's message we should confess our sins
@paneers2723
@paneers2723 9 ай бұрын
தந்தையே வேதாகமத்தை செரல்லி மறையுரை சூப்பர் உங்கள பேரல தந்தைகள் தான் திருச்சபையை கட்டி எழுப்ப முடியும் வெட்டி கதை பேசவில்லை சூப்பர் இன்னும் கொஞ்சம் மறையுரை கேக்கலாம் பேரல இருக்கு 👍🙏🙏👍
@jothihardware4614
@jothihardware4614 9 ай бұрын
Goodmesage tankyou
@jarlinpanimalar178
@jarlinpanimalar178 9 ай бұрын
Super maraiyurai father
@arulmerry1430
@arulmerry1430 9 ай бұрын
The.priest.is.holy.in.his.speech.god.bless.him..i.am.aroman.catholic.i.thank.god.
@ursulasampson1391
@ursulasampson1391 8 ай бұрын
Praise and Thanks be to Our Lord Jesus.❤🎉❤🎉Pray that Holy spirit guide our priests in a powerful way..As many people have requested..please change the Title..it is very painful May God guide you to do this ASAP
@gemsmadurai5563
@gemsmadurai5563 9 ай бұрын
They are doing wounderful ministry
@pmlra2020
@pmlra2020 9 ай бұрын
Well, explanation.
@aloysrajan7411
@aloysrajan7411 9 ай бұрын
Talk is very eloquent
@santhanamary4573
@santhanamary4573 9 ай бұрын
Persngjm...supar.pathar
@vasanthi9045
@vasanthi9045 9 ай бұрын
❤ very good sermon
@jacobsouza8002
@jacobsouza8002 9 ай бұрын
நானும் கத்தோலிக்க சபையில் பிறந்து வளர்ந்தவன். இன்று ஒரு CNI ஆயர். உண்மையிலேயே கத்தோலிக்க சபையின் ஊழியங்கள் மிக மிக வேத அடிப்படையிலானது. புனிதர்கள் வேண்டுதல் தவிர எல்லா அவர்கள் போதனைகளும் மிக சரியானது. கத்தோலிக்க சபையை விட்டு விட்டு பெந்தகோஸ்தே சபைகளில் இணைவது மிக முட்டாள்தனம். மனித மேம்பாட்டிற்கு அதிகமாக இன்றும் ஊழியம் செய்வது கத்தோலிக்க சபை மட்டுமே. அவரவர்கள் சபையில் இருந்துக் கொண்டே வேதத்தை பின்பற்றி கர்த்தரை சேவிக்க முடியும். சபை மாறுவது முட்டாள்தனம்.
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 9 ай бұрын
முதலாவது சபை என்பது எது என்று தெரிவது அவசியம். இரட்சிக்க பட்ட வர்களினன் கூட்டமே சபை. அப்போஸ்தலர் 20 ;28 வேதம் சொல்வதே சரி. ஆர்.சி சபை இரட்சிக்க பட்டவரர்களின் கூட்டம் அல்ல. எனவே அது தேவனின் பார்வையில் சபையே அல்ல.
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 9 ай бұрын
Now cathalic message is best.
@jeronajerona7495
@jeronajerona7495 9 ай бұрын
💗💗💗💗🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 மறையுரை வழக்கம் போல சூப்பர் சூப்பர் சூப்பர் தந்தையே
@rajans7825
@rajans7825 9 ай бұрын
God is Good
@senthilvelan2056
@senthilvelan2056 9 ай бұрын
rc fathers nalla vasanam solvargal but makkal melotamaga irukirargar
@jensondalmeida1292
@jensondalmeida1292 9 ай бұрын
The protestant believers have a wrong perception about the catholic priests. They should change their views.
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw 9 ай бұрын
ஒருவரையும் தந்தை என்று சொல்லாத்திருங்கள், பிதா ஒருவரே தந்தையாக இருக்கிறார் நீங்கள் எல்லோரும் சகோதரர்களாக இருக்றீர்கள் என்ற ஜேசு சொல்லிருக்கிறார்.
@gnanachandra3400
@gnanachandra3400 9 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@l.jarvisfernando2013
@l.jarvisfernando2013 9 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@francis-me8if
@francis-me8if 9 ай бұрын
@derickguitarist16
@derickguitarist16 9 ай бұрын
🎉🎉🎉🎉
@aloysrajan7411
@aloysrajan7411 9 ай бұрын
Marry praised god
@aloysrajan7411
@aloysrajan7411 9 ай бұрын
God holy spirit christ
@dragonwarrior4409
@dragonwarrior4409 9 ай бұрын
காவல் கிணறு பங்கு தந்தை ❤️
@PlacidNorbert
@PlacidNorbert 9 ай бұрын
தயவு செய்து தலைப்பை மாற்றி அமைக்கவும். உங்களுக்கு RC குருக்கள் பிரசங்கம் தவறாக பிரசங்கம் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளவரா?
@charlesp4584
@charlesp4584 9 ай бұрын
❤🎉🎉🎉
@antonydavid4343
@antonydavid4343 9 ай бұрын
We catholics belong to ONE HOLY CATHOLIC APOSTOLIC CHURCH. Don't redicule us as RC anymore. There is FULLNESS in Catholic Church. We are for unity among all Christian believers.
@remoremo4114
@remoremo4114 9 ай бұрын
Belijil irunthu parththal RC la rompa thappunnu solluvankal RC kulla vanthal than puriumm ithuthann unmajanaa christhavam ennu…Amen
@jacobsouza8002
@jacobsouza8002 9 ай бұрын
அப்பியன் சாலையிலே தான் பரி. பவுல் (சின்னப்பர்) சிரச்சேதம் செய்யப்பட்டார் என்ற வறலாறும் உண்டு.
@arulmerry1430
@arulmerry1430 9 ай бұрын
The.society is.rock.it.was.built.by.jesus.christ
@aloysrajan7411
@aloysrajan7411 9 ай бұрын
Marry praised God we praise marry some grammatic error is there please rectify fr
@RameshM-mq5qg
@RameshM-mq5qg 9 ай бұрын
RC FATHERS YAARUM JESUS AND MARY SILAYA VANANGA MAATARGALAM MAKKALAI SILAI VAZHIPATUKU NADATHUGIRARGAL ITHU ENNA NIAYAM KURUDARU VAZHI KAATUGIRA KURUDARAI IRUKKA KOODATHU ALLAVA ITHU EAN IVARGALUKU THERIYAVILLAI BECAUSE NAANUM ORU KAALATHIL ROMAN CATHOLIC LA IRUNTHEN NOW JOHN BOOK ( BIBLE ) 4TH CHAPTER 24th VASANATHIL JESUS THELIVAGA SOLGIRAR PADIYUNGAL GOD IS A SPIRIT NEXT JOHN 1ST CHAPTER 1ST WORD GOD IS WORD NEXT 1ST JOHN 1st CHAPTER 5th WORD GOD IS SPIRIT !!!!
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 9 ай бұрын
அது என்ன ஆர. சி குருக்களும்?
@pmlra2020
@pmlra2020 9 ай бұрын
The One Holy Catholic Apostolic Church/ PRIEST-sanniyasi
@THILEEPS-z4g
@THILEEPS-z4g 9 ай бұрын
THALAIPAI MATHUVADHU NALLADHU
@seela9456
@seela9456 9 ай бұрын
RC priest knows very well about Bible rather than anybody. Change the topic.
@prakas2h
@prakas2h 9 ай бұрын
Change the heading. The catholic people need to learn the whole bible. But the one who learned the bible in catholic will be so polite and loveable. Not the people who thinks they only deserve to get the heaven and in utter meaningless way spdead hatred against mother mary. Who hate mother mary can not be in gods' love.
@bibletruthuntoldtamil3561
@bibletruthuntoldtamil3561 9 ай бұрын
Please Change the Title. 🎉
@thampisumi5869
@thampisumi5869 9 ай бұрын
வெளிப்படுத்திய விசேஷம் கூறும் பாபிலோன்????....???
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw 9 ай бұрын
மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று ஆண்டவர் சொல்லிருக்கிறார், எனவே பிரதர் முதலில் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து திருமணம் செய்து ஊழியம் பாருங்கள், மேலும் இயேசு பூமியில் ஒருவரையும் பாதர் என்று சொல்லாதீருங்கள் தந்தை ஒருவரே பாதராக இருக்கிறார்,என்று சில்லிருக்கிறார் எனவே உங்களை பாதர் என்று ஒருவரையும் சொல்ல அனுமதிக்காதீர்கள், நீங்கள் எல்லோரும் சகோதரர்களாய் இருக்கிறீர்கள் என்று இயேசு சொல்லிருக்கிறார்.
@cyrilhelen6066
@cyrilhelen6066 9 ай бұрын
அது என்ன R C குருக்களும் என்ற எக்கதாளம் ..
@josephine.m.5538
@josephine.m.5538 9 ай бұрын
Please Change the topic.only catholic Priests given best biblical explain.
@anothercuber8962
@anothercuber8962 9 ай бұрын
இது‌ என்ன தலைப்பு. கத்தோலிக்க குருக்கள் 10 ஆண்டுகளுக்கு குருத்துவப் படிப்பு படித்து வந்தவர்கள். Pl change the heading
@remoremo4114
@remoremo4114 9 ай бұрын
Correct 👍
@antonymathan6546
@antonymathan6546 9 ай бұрын
Correct
@angelsharmila1471
@angelsharmila1471 6 ай бұрын
What a fool heading. Change the heading.RC Father's r efficient in Bible and efficient in preaching the Bible.
@iggineostalin1023
@iggineostalin1023 9 ай бұрын
I am born Roman Catholic. Not only him. I was grown listening to such preaching from my childhood. This title makes an impression that RC fathers are not capable of preaching good which is a false statement. Don't add such titles in the future.
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 64 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 48 МЛН
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 18 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 21 МЛН
Nagercoil CSI Christian Wedding 💍
4:01
Louvis Kitchen
Рет қаралды 15 М.
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 64 МЛН