FIR போடப்பட்டு நீதிமன்றத்தினால் ஜெயில் தண்டனை பெற்றவர் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடமுடியுமா ? அவ்வாறு தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிடும்பட்சத்தில் எங்கே அவர்களை பற்றி தெரிவிக்க வேண்டும்
@tamilseeman6377 Жыл бұрын
நீதிமன்றத்தால் தண்டனை, அபராதம் கட்டியிருந்தால் வேட்புமனு தள்ளுபடி செய்ய வாய்ப்பிருக்கிறதா ஐயா.சொல்லவும்.
@koogaimediatn63137 ай бұрын
ஐயா நான் வங்கியில் அண்ணல் அம்பேத்கர் scheme loan vangrikuren athanal potiyidamala
@priyadharshini-gn7xe Жыл бұрын
Adutha ooratchi thalaivar election epo sir
@vshanmugarajeshwari8036 Жыл бұрын
Government employees apply pannalama
@VimalKumar-wo6sn5 ай бұрын
ஐயா வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்றால் என்ன செய்ய வேண்டும்
@ergokulakannan3 жыл бұрын
அரசியல் கட்சியை சேர்ந்தவர் கிராம ஊராட்சி தலைவர் போட்டியிடலாமா?
@theeyadshini29175 жыл бұрын
வணக்கம்.🙏🙏. எனக்கு ஒரு ஊராட்சியில் வாக்கு மட்டும் தான் இருக்கிறது. முகவரி (குடியுரிமை)சான்றுக்கான ஆதாரம் மற்றோர் ஊராட்சியில் உள்ளது (குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பல ) நான் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிலமா? ஆட்சேபனை தெரிவிக்கலாமா? உதவுங்கள் அய்யா.
@onlinekaasukanna39025 ай бұрын
Kuntasil kaithanavar nikkalama sir
@Krishnamoorthy.R19915 жыл бұрын
Hello sir..Is police verification certificate mandatory to apply for கிராம ஊராட்சி மன்ற தலைவர் post.?
@sivashankar64585 жыл бұрын
Sir reservations constitutions .other people are eligible for nominees
@jaikumar27375 жыл бұрын
இந்த ஊராட்சி தலைவர் பதவி SC ஒதுக்கப்பட்டுள்ளது பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்காக ஒருவர் (BC)கிறிஸ்தவ மதத்திலிருந்து (SC)இந்து மதத்திற்கு தலைவர் பதவிக்காக மாறுகின்றார் . இது போல பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட முடியுமா? Pls answer sir🙏
@jaikumar27375 жыл бұрын
Pls answer me sir
@jaikumar27373 жыл бұрын
Pls answer me sir?
@rjrock91003 жыл бұрын
போட்டியின்றி தேர்வாக முடியுமா tell please அண்ணா இப்ப எங்க ஊரில் யாருமே ஊர் தலைவருக்கு போட்டியிடல அப்ப நான் நின்னா நான் 21 வயது இருந்தால் நான் ஆகிடலாம் tell இப்போ எங்க ஊருக்கும் இன்னும் ஒரு ஊருக்கும் சேர்த்து ஒரே தலைவர் தான் இருக்காங்க அப்போ நாங்கள் எங்கள் ஊருக்கு மட்டும் ஒரு தலைவர் வேண்டும் என்று சொன்னால் ஒத்துக் கொள்வார்களா அப்படி எங்க போய் சொல்ல வேண்டும்q
@நான்கண்டஆன்மிகம்11 ай бұрын
அண்ணா நீங்க ராசிபுரமா
@sandrockproductions7862 жыл бұрын
கல்வி தகுதி என்ன தோழர்
@chandramohanr84839 ай бұрын
Sevai seiyum manam pothunda punda
@aasaythambip66884 ай бұрын
பொய்யான கல்வி தகுதியை கூறி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடலாமா அப்படி போட்டியிட்டால் என்ன தண்டனை
@Yognavi202110 ай бұрын
Rent house la irukiravanga nikalama
@sarathkumard8585 жыл бұрын
Sir. Iam going to apply village panchyat president. 2 years before.i have 2 case and I punished ( impresion 15 days.) But now I cleared 1 case. 1 case under trial. It will be cleared on next month. Now shall I applied for village panchyat president? Please suggest
@shankars70875 жыл бұрын
Fees evlona
@masmasanam87385 жыл бұрын
ஊராட்சிமன்ற துனைத்தலைவர் தேர்ந்தெடுப்பது எப்படி
@PichaipandiPichai5 ай бұрын
ஓட்டுக்கு 10000 கொடுக்கணும்..
@gopalgp79445 жыл бұрын
வார்டு உறுப்பினர் விபரம்
@ibraaswagger2738 Жыл бұрын
Ooratchi manra thalaivar salary and funds patthi sollunga
@kabaddikishore12619 ай бұрын
Age
@s.m.rruban13905 жыл бұрын
Police noc தேவையா?
@essakimuthu71464 жыл бұрын
Mandhiri yendral yaar and mandhiri election is why explain in tamil
@umeshv7703 жыл бұрын
Minister ra tha mandhiri nu solluvanga bro
@ganesanc23195 жыл бұрын
ஐயா வாகன விபத்து வழக்கு இருந்தால் போட்டியிடலாமா? போட்டியிடலாம் என்றால் வழக்கு எண் போன்றவை குறிப்பிடவேண்டுமா. வ
@mohanbe31511 ай бұрын
கொலை வழக்கு மட்டும் இருக்க கூடாது,நாம் தமிழர்
@godiview63865 жыл бұрын
Sir unga contact num kidaikuma enakku
@PSWSureka3 жыл бұрын
வேட்பு மனு எங்கு தாக்கல் செய்ய வேண்டும்
@renunakshu46565 жыл бұрын
FIR iruntha nikka mudiyuma sir
@s.m.rruban13905 жыл бұрын
முன்மொழிபவர் ரத்த சொந்தமாக இருக்கலாமா?
@manigd59653 жыл бұрын
காசு எவ்வளவு செலுத்த வேண்டும்...
@Bala_Krishnan4410 ай бұрын
எத்தனை ஓட்டு இருந்தால் தனி ஊராட்சி கொடுக்கப்படும்?
@indiranindiran53365 жыл бұрын
Sir unga number ketaikuma
@muthuarjunan53605 жыл бұрын
Capacity kattuvadhu avasiyama
@krishnakumar-ru5cj5 жыл бұрын
Yenna yenna power la iruku
@ranjithkumarsps5 жыл бұрын
படிப்பு கட்டாயம் குறிப்பிட வேண்டுமா படிக்காதவர்கள் போடலாமா
@s.m.rruban13905 жыл бұрын
ஒரே குடும்பத்தில் இரண்டு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடலாமா?