ஊராட்சி மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்ய வழிமுறை| sattam karpom facebook : / dksattamkarpom subscribe :www.youtube.co... #sattam_karpom #sattamkarpom #karpomsattam #சட்டம்_கற்போம் #கற்போம் சட்டம் #சட்டம்கற்போம்
Пікірлер: 21
@sasikumar-uk7br3 жыл бұрын
I am first comment
@jeganathans1780 Жыл бұрын
அருமை நன்றி
@marimuthuv1217 Жыл бұрын
Super 👍 sir good explain
@r.p.kasivishwanathankasi50804 ай бұрын
மிகவும் அருமையான ஙதிவு நன்றி அய்யா
@neymarnelson61052 жыл бұрын
👍👍 தகவல் சூப்பர் சார்
@gdineshkumar45511 ай бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
@sasikumar-uk7br3 жыл бұрын
Super and very useful information. Thank you very much sir
@sattamkarpom13 жыл бұрын
Thank you sir
@abishek5253 ай бұрын
Ayya vanakkam.. am here in villages.. 2024. Corrent update. Should not events failure service..
@esakki95173 ай бұрын
Ward counsiller thaguthi neekam seiya mudiuma
@sattamkarpom13 ай бұрын
முடியும்
@karisalthambisoorankudi8205 Жыл бұрын
ஐயா வணக்கம் எங்களது ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் மகன் கள் தலையீடு அதிகம் உள்ளது நாங்க இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது ..... .... ஒன்றும் நடக்கல ...... எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா
@sattamkarpom1 Жыл бұрын
உங்கள் மனு மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று Rti மனு செய்யுங்கள்
@Vijay-Lunatic Жыл бұрын
இதே பிரச்சனை தான் எங்கள் ஊரிலும் பெரிய அராஜகம் கேள்வி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்
@abishek5253 ай бұрын
Drinking water????
@sdharma0072 жыл бұрын
ஐயா ஊராட்சி தலைவரை நீக்கினால் யாரு நிர்வாகத்தை நடத்துவர்கள். அல்லது மறு தேர்தல் நடக்குமா?
@sattamkarpom12 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார்
@vadivelbalaji1715 Жыл бұрын
கிளார்க் செயிவாக
@krishnantamizharasan5471 Жыл бұрын
ஐயா உங்க கிட்ட பேச முடியுமா உங்க நம்பர்
@vinothbca5865 Жыл бұрын
வார்டு உறுப்பினர் அந்த பஞ்சாயத்தில் clerk அக முடியுமா