யாரெல்லாம் கேப்டன் மறைவுக்கு பிறகு இந்த பாடலை கேட்டிர்கள்
@KarthiKeyan-rz3ev Жыл бұрын
Me
@dineshmuthiya1613 Жыл бұрын
Me❤
@SathisiKgp Жыл бұрын
Eppavum keppa
@Vinu33310 ай бұрын
മലയാളി ആയ ഞാനും കേൾക്കുന്നു ❤❤❤ ഇഷ്ട്ടം തമിഴ് ഗാനങ്ങൾ ❤❤
@SelviSelvi-jt5fl9 ай бұрын
My favorite one..... ❤😊
@mariyaselvan35893 жыл бұрын
கேப்டன் அவர்கள் நடிப்பில் வெளிவந்த 116 வது படமான என் ஆசை மச்சான்.... அருமையான படம்.....8 பாடல்கள்.... அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக இருக்கும்......வெரி வெரி பெஸ்ட் மூவி & சாங்ஸ்....... கேப்டன் &தேவா சார் கூட்டணி யின் சிறந்த பாடல்கள் நிறைந்த படம்......
@captainprabakaran24092 жыл бұрын
🙏🙏🙏🇧🇪🇧🇪🙏
@mariyaselvan3589 Жыл бұрын
@@captainprabakaran2409❤❤
@Kumar-ud2ux Жыл бұрын
❤
@kannathasank1988 Жыл бұрын
உண்மையான கருணை உள்ளம் கொண்ட மனிதன் திரு.விஜயகாந்த் வாழ்க வளமுடன் நீங்கள்
@samuvelsam8471 Жыл бұрын
எங்கள் கேப்டன் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் 😊அவர்கள் முகமே ராசி தான் ❤
@sureshn92322 жыл бұрын
இந்த படம் வந்த போது அளவுக்கு அதிகமாக நேசித்த நடிகர் அண்ணன் திரு விஜயகாந்த் அவர்கள்.1993ஆம் ஆண்டு.ஆனால் இன்று அவர் நிலையை நினைத்து இன்று கண்ணீர் விட்டு அழுகிறேன்.அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த மனிதர் அதிசயபிறவி நலம் பெற வேண்டுகிறேன்.
@kanagasabapathy4270 Жыл бұрын
A2
@venkatesan.jvenkatesan.j5633 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@ramarajant2667 Жыл бұрын
Unmai captain
@m.rameshm.ramesh6161 Жыл бұрын
we miss u - good man 28/12/2023
@baktha2641 Жыл бұрын
@@kanagasabapathy4270bu q ko mo j nnbb . 2:07 lol ⁰
@swetha_vadivel Жыл бұрын
கேப்டன் முகம் எப்போதும் ராசி தான்❤️❤️❤️ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்❤️❤️❤️கேப்டன் புகழ் வாழ்க❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@rajsaidhairaj36015 жыл бұрын
அன்பு மனம் கொண்ட பாசம் கொண்ட புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் சார் உடல்நிலை கடவுள் அருளால் சீக்கிரம் குணமடைந்து மீண்டும் வருவார் வீரம் சிங்கம் கொண்ட நடை கடவுளை உறுதுணையாக இருக்க வேண்டும் கடவுளை வேண்டிக் கொள்கின்றோம் நல்ல மனிதர் திரு விஜயகாந்த்
@captainprabakaran24092 жыл бұрын
🙏🇧🇪🙏
@parvathig21322 жыл бұрын
Wishing
@jayakarthi89182 жыл бұрын
Jeyakarthi you are perfectly alright correct super thinking exallent beautiful you are perfectly alright correct
@m.rameshm.ramesh6161 Жыл бұрын
we miss u - good man 28/12/2023
@jjoshuasamuel Жыл бұрын
கள்ளம் கபடம் மற்ற வெள்ளை உள்ளம் கொண்ட.. கலியுக கர்ணன். எங்கள் சொக்க தங்கம். கருப்பு நிலா இறந்த பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர்.😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@naveensnehanavesne8 ай бұрын
❤❤❤❤❤captain🙏🙏🙏🙏😭😭😭😭😭
@vijayakumarthirumalaisamy5893 жыл бұрын
இந்த பாடலில் வருவது போல, என் தலைவர் கேப்டன் அவர்களின் முகமே ராசி தான், அவர் முகத்தை பார்த்து விட்டு போனால், நடக்காத காரியம் கூட நடக்கும். வாழ்க கேப்டன்.
@captainprabakaran24092 жыл бұрын
🙏🇧🇪🙏
@PrakashPrakash-xh1pj2 жыл бұрын
Captan enrum mass hero 👍🌾🌾✌🐘🐘🐘🤴🐅🐅🐅🐅🙏🙏🙏
@prschennai48242 жыл бұрын
உண்மை நண்பா
@dranandphd2 жыл бұрын
All songs are excellent in this movie
@aruls69972 жыл бұрын
🙏🙏🙏🙏
@venkatesan.jvenkatesan.j5633 Жыл бұрын
எல்லோருக்கும் பிடித்த ஒரு மாமனிதர் நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்பவுமே மாஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gracyrani3886 Жыл бұрын
15 நாளா உங்க பாட்டு படம் மட்டும் பார்த்து கொண்டு இருக்கேன் ரிப் கேப்டன் 😢😢😢
இந்த பாடல் போல பிரேமலதா எப்படி எல்லாம் கேப்டன் அவர்களை ரசிச்சு இருப்பாங்க, நிஜத்துல பிரேமலதா கடவுள் அருள் உள்ளவர், இப்படி ஒரு சிங்கத்தை திருமணம் செய்றது என்ன சாதாரண காரியமா... அதிர்ஷ்டத்தைப் ஆண்டவன் மொத்தமாக அள்ளி கொடுத்து உள்ளான்.
@praganyadhanya7997 Жыл бұрын
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாமனிதன் என் தலைவன் விஜயகாந்த 😢😢😢
@tamilnaduindia89593 жыл бұрын
2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬
@KavithaKavitha-lu6yf2 жыл бұрын
❤️❤️
@rajradha972 жыл бұрын
மாமன் இல்லாது பூமியின் மீது எனக்கொரு துணை ஏது எனக்கு ஏற்ற வரிகள்
@vasanthiselvaraj8708 Жыл бұрын
😂😂😂😂😂
@prabathavasi784 Жыл бұрын
எங்கள் குடும்பமே விஜயகாந்த் குடும்பம் என்று சொல்லும் அளவிற்கு எங்கள் அப்பா எங்களுக்கு பெயர் வைத்துள்ளார். அண்ணன் பெயர் : பரதன் என் பெயர் : பிரபாகரன் முதல் தம்பி பெயர் : அலெக்ஸாண்டர் இரண்டாவது தம்பி பெயர்: வல்லரசு கடைசியாக தங்கை பெயர் : தவசி விஜயகாந்த் என்றால் அவ்ளோ பிடிக்கும். சிறிய வயதில் இருந்தே எங்கள் அப்பா அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தார் என அடிக்கடி சொல்வார். அவர் இறந்த செய்தி கேட்டதில் இருந்து மனம் நொறுங்கி அழுது கொண்டுள்ளோம். என்றும் உங்கள் நினைவில் 😢😢
@SathisiKgp Жыл бұрын
Wow nice
@thirumalainambi4520 Жыл бұрын
Super bro 😊
@vijayrajendran891510 ай бұрын
நமது கேப்டன் மீது வைத்திருக்கும் அன்பை நினைக்கும் பொழுது பேரானந்தம் அடைகிறேன்.....🙏🙏🙏
@rathi.v10 ай бұрын
வாழ்க வளமுடன்😊🤗🤗🤗
@ahilandeswarypalaniyandy71938 ай бұрын
Nandri
@gothandapaniloganathan81663 жыл бұрын
இருவரின் இணக்கமான நடிப்பு மகிழ்ச்சி தருகின்றது.
@captainprabakaran24092 жыл бұрын
🙏🇧🇪🙏
@_Rahulc Жыл бұрын
என்றும் கேப்டன் மாமனிதர்...💔✨ this world will miss you mr.HUMAN❤️
@chandranran87134 жыл бұрын
கேப்டனின் விஜயகாந்த் அவர்களின் நடிப்பில் இந்த பாடல் மிகவும் சிறப்பு 😍😍
@captainprabakaran24092 жыл бұрын
🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏
@chandranran8713 Жыл бұрын
எந்த காலத்திலும் அழிக்க முடியாத அற்புதமான திரைப்படம் அற்புதமான பாடல் எங்கள் அண்ணவே மறைந்த பிறகு நீங்க திரைப்படம்
@elavarasanarasan39266 жыл бұрын
நடிகர்களிலே சிறந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே
@ananthanananth41816 жыл бұрын
Yes
@sungdichippachippy34075 жыл бұрын
Hahahahahahaha
@r.sowmiyasowmi56144 жыл бұрын
Yes
@jayakarthi89182 жыл бұрын
Jeyakarthi you very Very Very 1000000000000000000 perfectly alright correct
@mutharasanbalasubramanian48122 жыл бұрын
Avar nadigar illa nalla manithar
@murugesann5005 Жыл бұрын
மனிதநேயமிக்க இந்த மாமனிதன் பூரனகுனம்பெற ஆண்டவனை வேண்டுகிறேன்
@maheswarijayakumar86693 жыл бұрын
சூப்பர் பாடல் ,சூப்பர் பாடல்வரி , சூப்பர் இசை,எஸ்.பி.பி. சித்ரா மேம் குரல் வளம் அருமை & விஜயகாந்த் சார் ரேவதி மேம் நடிப்பு மிகவும் அருமை.
@indiramadavan10573 жыл бұрын
,,
@indiramadavan10573 жыл бұрын
,
@indiramadavan10573 жыл бұрын
,,,,
@GeevanKomre2 ай бұрын
❤❤❤ super ture line sister
@prasannaboopathiraj195711 ай бұрын
அருமையான பாடல் அழகான நடிப்பு அற்புதமான மனிதர் தமிழகம் இழந்து தவிக்கிறது ஆட்டோ பூபதி ராஜ் ஒத்த ப் பாலம் கேரளா
@jairam2497 Жыл бұрын
ராசிதான் கைரசிதான் உன் முகமே ராசிதான்
@gothandapaniloganathan81662 жыл бұрын
விஜயகாந்த் போன்ற கலைஞர்கள் கிடைப்பது அரிதான விஷயம்.
@prschennai48242 жыл бұрын
உண்மை நண்பா
@JAINARASIMHA-s7c Жыл бұрын
2.1.2024....இன்று எங்கள் பரதன்.... எங்களின் சத்ரியன் ❤❤❤ ஏழைகளின் பொன் மனம் 🙏🙏🙏 மலர் அஞ்சலி செலுத்தினேன்😢😢😢
@priya-gc1ii Жыл бұрын
😢😢😢
@SathisiKgp Жыл бұрын
Thalivar deth eppavum marakka mudiyathu my job appointment date athu 😢😢😢😢 im government employee
@dawkanmatar772911 ай бұрын
என் பெயர் ருக்மணி நான் இலங்கையில் இருக்கிறோன் கேப்டன் விஜயகாந்த அவருடைய எல்லா படங்களும் எல்லா பாடல்களும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுமட்டுமல்ல வானத்தைப்போல படம் பாட்டு அனைத்துமே என்மனதுக்கு பிடித்தது❤❤😭😭😭😭💔💔💔
@RameshRamesh-yw3yx2 жыл бұрын
S.P.B & Chitra superb.Vijayakanth & Revathi chemistry also superb
@jjoshuasamuel11 ай бұрын
28/12/23/ அன்று தமிழகத்தின் இருண்ட நாள். நமது சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் கருப்பு நிலா அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள்.😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@amharsaif1393 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடீக்கும் கேப்டன் அவர்களை வாழ்க வளமுடன் நான் இலங்கை
@AnandBabu-tm6ee Жыл бұрын
மனதை மயக்கும் காலத்தால் அழியாத பாடல் என் ஆசை மச்சான் ❤❤❤❤
@samysamy621711 ай бұрын
உண்மையிலேயே ராசியான ஆள் தான் ஜெயகாந்தன் கேப்டன்
@RubanAni Жыл бұрын
தர்மம் என்ற பொருளுக்கு கேப்டன் என்று தான் பொருள்
@sathiyamoorthyr800 Жыл бұрын
இந்த பாடம் 1994 ஆம் ஆண்டு வெளி வந்தது இந்த பாடத்தின் அனைத்தும் கேட்க நல்ல அருமையாக இருக்கும்
@jamesjamesraj61904 жыл бұрын
புரட்சி கலைஞர் R சுந்தர்ராஜன் சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று🌷 அப்புறம் வைதேகி காத்திருந்தாள் படத்திற்க்கு பிறகு இந்த ஜோடியை இப்போதான் பார்க்கின்றேன் 🌷 By Dubai Tamizhan 05.08.2021 Dubai Hyundai
@t.vigneshwaran61132 жыл бұрын
Chatriyan Gandhi piranthaman
@jamesjamesraj61902 жыл бұрын
@@t.vigneshwaran6113 சத்ரியன் ரேவதி கௌரவ தோற்றம். என் ஆசை மச்சான் படத்திற்கு பிறகுதான் காந்தி பிறந்த மண்.
@jayakarthi89182 жыл бұрын
Jeyakarthi very Very super fantastic magnetic powerful cute marvelous magnetic powerful honest handsome captain vijakanth super film
@jayakarthi89182 жыл бұрын
Jeyakarthi captain vijayakanth and revathi join three 3⃣ film
@dineshram30094 жыл бұрын
Nice Melody... Salute for This Film Director R. Sundar Rajan 🙏🙏🙏👍
@vganeshamoorthivganeshamoo2996 жыл бұрын
என் உயிர் கேப்டன் சார்...
@saibudeen79384 жыл бұрын
captain super
@gokulmuruga98933 жыл бұрын
Hi
@ganeshlakshman25583 жыл бұрын
போய் மயிரை புடுங்கு
@sundaresansundaresan77704 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் படம் சூப்பர் ஹிட் படம்
@thangamurugan67356 жыл бұрын
Voor sanam vaalthum Rajakumaaran unakkoru kurai yethu.....Fantastic line
@mydeenfathima36183 жыл бұрын
Yes correct
@parveenaman2302 Жыл бұрын
ராசி தான் கைராசி தான் கேப்டன் முகமே ராசி தான் RIP sir 😂😂😂😂😂😂😂😂
@saranyaachan0739 Жыл бұрын
Why you laughing
@rekhaashok271910 ай бұрын
Thaliva yoounai ninithu ninithu yooru yooru naal alugiran ,😭😭😭 miss you captain
@ganesh-id6xc3 жыл бұрын
நல்ல மனிதர் எங்கள் கேப்டன் Sir
@ramarajant2667 Жыл бұрын
2023 sep 4 மேல் கேட்பவர்கள் கீழே கமெண்ட் செய்யவும்.
@m.rameshm.ramesh6161 Жыл бұрын
we miss u - good man 28/12/2023
@rajagomathi3225 Жыл бұрын
நல்ல மனிதரை தமிழக மக்கள் இழந்துட்டங்க😢😢😢😢
@vinothk25122 жыл бұрын
கேப்டன் ரசிகன் நான்.கேப்டன் புகழ் வாழ்க....
@muralitharanm4904 Жыл бұрын
என்றும் எங்கள் கேப்டன்... மிஸ் யூ கேப்டன் 💔💔
@praveena86776 жыл бұрын
Intha patta eppa ketalum periya relive. Revathi madem. As is well brilliant. And captan sir. Ungala mari nadikavum, vazlarathum ini yaralum mudiyathu . ungala karupu MGR nu soldrathukana artham unga 40th year complition videos la nala therijitan. Ungal pani melum thodara vazltha vayathillai vanagkukiren.
@mohammedazharyoosuf52443 жыл бұрын
Captain and rewathy madam super combination 👌😍👏
@anandspoo53 жыл бұрын
என் பெயர் மறந்து உன் பெயர் தான் எப்போதும் நினைப்பது ❤❤❤❤❤❤
@ooee4208 ай бұрын
இப்பாடலை அவருக்கு மறைவுக்கு முன்பாக நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் கேப்டன் வாழ்க
@MadheshDharshini4 ай бұрын
லப்பர் பந்து மூவி பாத்துட்டு வந்தவங்க எல்லாம் Like பண்ணுங்க 💥
@chandrus2600 Жыл бұрын
2024 ல் இவர் புகழ் பாடும் பாடல் எம்ஜிஆர் விஜயகாந்த் அண்ணா ருக்கு புகழ் அஞ்சலி. ❤😢
@maharajang2697 Жыл бұрын
சலிக்காத பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ezhilarasir6456 Жыл бұрын
பாடல் கேட்ட போது புரிந்து கொள்ள முடியவில்லை நாட்கள் செல்ல செல்ல புரிகிறது.
@baluexellentvoiceofspbanna88137 ай бұрын
SPB அண்ணாவும் சித்ராவும் தேவா இசையில் மனச பிழிந்து விட்டார்கள்! கேப்டன் வாழ்க!
@MuraliMurali-dw8it Жыл бұрын
இந்தப் பாடலில் வருவது போல கேப்டனின் முகமே ராசி தான் .. நல்லா வரவேண்டிய மனுஷன் அந்த மீடியாகாரங்கள் துரோகம் பண்ணிட்டாங்க ஆனா இப்ப நல்லவங்க மாதிரி இறந்த பிறகு வீடியோ போடுறாங்க
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் பெண் : ஆத்தாடி உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவ இவ தான் தெரியாதா பூச்சூடி உன் நெனப்புல மிதப்புல இருப்பவ இவ தான் புரியாதா பெண் : எந்நாளுமே என் ஆசை மச்சானே உன் கூட தான் நான் இருப்பேன் உன் துணையாக நல்ல இணையாக என்றும் வாழப் பிறந்தேனே பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் ஆண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : ஊர்சனம் வாழ்த்தும் ராசகுமரன் உனக்கு ஒரு குறையேது மாமன் இல்லாத பூமியின் மீது எனக்கு ஒரு துணை ஏது ஆண் : கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ கையோடு அணைச்சேனே என் பேரை மறந்து உன் பேரைத்தானே எப்போதும் நினைச்சேனே பெண் : பனி பூப்போல் சிரிக்குது பால் போல் இருக்குது பாவை மனம் தானே ஆண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : வீசுற காத்தும் வயல் வெளி நாத்தும் படிக்குது எசப் பாட்டு ஆண்கிளி மனசும் பூங்கிளி மனசும் துடிக்குது அதைக் கேட்டு பெண் : ஒன்னாக கலந்து சந்தோஷ உறவு எந்நாளும் விலகாது கண்ணாடி போலே கல்லால அடிச்சா தண்ணீரும் உடையாது ஆண் : பட்டு பாய போட்டது பன்னீர் தூவுது பூக்கள் நமக்காக பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் ஆண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் பெண் : ஆத்தாடி ஆண் : உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவன் இவன் தான் தெரியாதா பெண் : பூச்சூடி ஆண் : உன் நெனப்புல மிதப்புல இருப்பவன் இவன் தான் புரியாதா பெண் : எந்நாளுமே என் ஆசை மச்சானே ஆண் : ம்ம்ம்ம்ம்ம் பெண் : உன் கூடத் தான் நான் இருப்பேன் உன் துணையாக நல்ல இணையாக என்றும் வாழப் பிறந்தேனே ஆண் & பெண் : ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@amuthas37466 жыл бұрын
நல்ல பாடல் இசை குரல் மற்றும் இயற்கை அனைத்தும் அருமை
@newsmanprintersmadurai105 жыл бұрын
ம்
@charanyaa18843 жыл бұрын
Pa chance a illa pa intha mari patellam ipo kekka mudiyarthillanu enaku romba varuthama iruku pa...... Really captain sir great... Ilaiyaraja endrum ilaiyaraja than pa.... Excellent songs and excellent music pa.....
@jayasanthambe32163 жыл бұрын
Deva sir... Illayaraja music illa
@ramasamyramoni9642 жыл бұрын
Deva
@KaviyarasanS-in8yu2 күн бұрын
நண்பர்கள் இந்த பாடலை கேட்க வேண்டும் எஸ் கவியரசன்
@althafb2k1273 жыл бұрын
Old is gold..great madurai caption 👍👍👍
@benedictjoseph3832 Жыл бұрын
Rasi thaan kai Raasi thaan... Really his hand has done lot of good works for the welfare of the Tamil society.. Hero in real life also...captain sir. My whole family likes him a lot.
@eswarir49223 жыл бұрын
En purusan mugam kuda rasitha stl siva mama😘
@dhanushmani29313 жыл бұрын
என் உயிர் என் தலைவன்
@ganesanganesan60114 жыл бұрын
என் உயிரில் கலந்து விட்ட ஒர் உறவு என் மாமா
@Vasanthan-w1g Жыл бұрын
We Miss ayya Captain ayya We are Crying Ayya 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vasanthvinobalan12756 жыл бұрын
nice song i really like this song and my all time favourite song chitra amma voice amazing
@tamilselvamviswanathan1616 Жыл бұрын
Rest in Peace captain 😢
@saranyas73185 жыл бұрын
Enallum en asai machanaeyy unkudathaneyy na irupeneyyy...thunaiyaga nala enaiyaga....endrum vazha pirantheneyy....
@santhanakumar5288 Жыл бұрын
2023 ஜூன் மாசம் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீர்கள்
@manikarthi66022 жыл бұрын
சிங்கம் என்றும் சிங்கமே வாழ்க கேப்டன்
@ramyaramya28453 жыл бұрын
En mama mugammum rasithan♥️♥️♥️
@amharsaif1393 жыл бұрын
எல்லாப் பாடலுமே சிறப்பு தான்
@priyaraja43494 жыл бұрын
Vijaykanth sir very great actor and nice song ❤️
@priyaraja43494 жыл бұрын
This song dedicated to my mama🥰😍
@rajeshwarang54464 жыл бұрын
@@priyaraja4349 🌹கேப்டன் நா சும்மா வா 🌹
@RahulGandhi-s9p9 ай бұрын
தெய்வ பிறவி விஜயகாந்த் ஐயா
@SARANYASARANYA-lx6ji Жыл бұрын
Ithu pola paadalgalai kekumpothu manasu mahizhchiyaaga ullathu🥰🥰🥰🥰🥰