டிரைவிங் செய்யும் அனைவருக்கும் அருமையான தகவல் மற்றும் நல்ல விளக்கம் நன்றி!
@rajapv63526 жыл бұрын
புரியும்படியான எளிமையான விளக்கம்.
@sivanilasivanila567610 ай бұрын
இது மிகவும் முக்கியமான தகவல் . அருமையான முறையில் விளக்கம்.மிக்க நன்றி அண்ணா
@sankarsathriyan36264 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றிங்க
@ashokbabu16836 жыл бұрын
உங்கள் தகவல்களுக்கு நன்றி
@adhithyanathi6695 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி 🙏🏻
@kiranmurugan22736 жыл бұрын
Ungaloda biggest fan Thank u sir Superbbbb
@SilambarasanSilambarasan-qy9bo5 жыл бұрын
Thank you.... Mr. SIVA,
@saamy30815 жыл бұрын
By watching your videos anyone can become automobile service engineer, thanks
@MrDriver61352 жыл бұрын
அருமையான விளக்கம் அதுவும் எனக்கு தெரிந்த மொழியில்
@vibinm543311 ай бұрын
What a beauty maintenance..
@NPR19906 жыл бұрын
Very.... Very...... Use full..... Brother. Thanks
@SanthoshKumar-kb1rbАй бұрын
Ultimate explain bro
@madasamy98474 жыл бұрын
Useful message thank lots
@sreeprakash6865 жыл бұрын
அருமை நண்பரே
@Monishamadhesh3106 ай бұрын
Vaga thalaiva vagathalaiva ugalatha theditu irunthe 😊
@tamilantechnicaldoupt13996 жыл бұрын
சூப்பர் ஜி
@georgemathews60642 жыл бұрын
GOOD EXPLAINATION BROTHER✔✔✔
@prabaharanmani42905 жыл бұрын
தற்போது உள்ள ரேடியேட்டர் டேங்க் பிளாஸ்டிக்கால் ஆனது. டேங்கில் சிறு கீரல் போன்ற வெடிப்பு ஏற்பட்டாலும் நீர் கொதித்து சூடாக வாய்ப்புள்ளது. சூடு கூடுவதால் டேங்க்கின வெடிப்பும் பெரிதாக கூடும்
@reshyfrose4002 жыл бұрын
Usefull vedio thanks bro
@MURUGANMURUGAN-tk3pr6 жыл бұрын
Thanks anna Diesel engine timing set and petrol engine timing setting video potunga
@janarthanamb.tech.kulandai35776 жыл бұрын
Super sir continue
@Sakthi_R5 жыл бұрын
daily intha problem varuthu bro....intha same model fork lift ennoda company la eruku.na fork lift maintenance la erukan..then starting problem eruku...daily intha vandi kooda poratama erukum...
@dineshthanikachalam30415 жыл бұрын
நாங்கள் இரண்டு மாதம் ஆகிறது ரேடியேட்டர் ஐ சர்வீஸ் செய்து ஆனால் இப்பொழுது டப்பா kulanthaiku வழிகிறது
@SathishLKumar5 жыл бұрын
டாடா இண்டிகா dls model காரில் கூலண்ட் ஆயிலும் தண்ணிரும் எந்த அளவு மிக்ஸ் பண்ணி ஊற்றினால் நல்ல கூலிங் எபெக்ட் கிடைக்கும்
@11ThGEAR5 жыл бұрын
1;3
@SathishLKumar5 жыл бұрын
@@11ThGEAR thanks sir
@antonyrobin99543 жыл бұрын
Very useful Anna
@SanthoshKumar-uo6re18 күн бұрын
Super sir
@Sathishkumar-qs8zx4 жыл бұрын
அண்ணா கார்ல் நம் உபயோக படுத்தும் coolend oil க்கும் இண்டஸ்ட்ரியல் coolend oil க்கும் உள்ள வித்தியாசம் என்ன
@ManiKandan-ok6my6 жыл бұрын
super sir arumaya soninga
@enginelover26494 жыл бұрын
Brother Small help.தூர பயணம் செல்லும் போது radiator coolant குறைவதற்கான காரனம் விளக்காமாக சொல்லுங்க brother
@sethupathypriyavani98024 жыл бұрын
Anna tata ace la epadi radiator air edukkuradhu sollunga
@kaviyarasug31386 жыл бұрын
Anna engine ches eppdi kandu pudikurathu
@venkadeswaran32393 жыл бұрын
Engine crank pully ya play pannunga nalla engine freeaa sutri varavendum apdi illa over tightaa eruinthal ches engine
@RajeshKumar-uz1fr6 жыл бұрын
Anna pls add videos for valve tapping clearance for 4 cylinder engine
@Monishamadhesh3106 ай бұрын
Beo hed valaya irunthal boil aguma
@venkateshavanthika9820 Жыл бұрын
Lorrickku Edhu Nalla radiator coppera aluminiyama boss
@11ThGEAR Жыл бұрын
Copper
@saisanthosh71775 жыл бұрын
Sir two wheeler la enaku gear double geara viluthu sir athuku ena sir panlam oru tip kudunga sir....
Bro ,new model car and tata ace vehicle coolantla water oothalama? ethavathu problem aguma? Coolant oilla ethana masathukku or ethana kilometerikku oru thadava malathalam?
@sellambalamganesansellamba86664 жыл бұрын
thanks super
@karthikkumar33956 жыл бұрын
very excellent.
@mugilansocialinformation51234 жыл бұрын
Heard gasket ithuku sammatantam iruka bro
@murugeshwaran44802 жыл бұрын
Super
@மல்லன்தமிழ்5 жыл бұрын
What is the symptoms will come if car thermostat not work...
@ArunArun-dt7wv3 жыл бұрын
Super.....
@travelwithmr.t95216 жыл бұрын
Good information which type coolent we can use in car quantity of coolent and water mixing ratio which brand we can use plz include this things in next review.
@11ThGEAR6 жыл бұрын
Vinod B 0k
@johnkannan6764 жыл бұрын
Superb
@nanthannanthu73614 жыл бұрын
Hi bro காரில் ஏசி போட்டவுடன் இன்ஜின் ஸ்லோவாகி கார் ஓடுது இல்ல என்ன காரணம்
@jeevabharathir81636 жыл бұрын
Tractor high gear low gear function pathi sollunga na
@11ThGEAR6 жыл бұрын
jeeva cool நண்பரே tractor.பற்றி இரண்டு வீடியோ இருக்கு பாருங்கள் நன்றி
@swaramdigitalsoundsystem6 жыл бұрын
Anna radiator la thermostat valve nu solaranga appadina enna
@motors1535 Жыл бұрын
Anna future of automobile enna
@11ThGEAR Жыл бұрын
Whatsapp 9080416383
@bellking68785 жыл бұрын
Super ji
@hariprabhu81325 жыл бұрын
Good explanation
@shalikaa3865 жыл бұрын
Anna nan ippo car vandi oto katukeituiruken ,ennau periya gearla irandu China geraku varvarduku rules solunga plz.
@mujimuji91774 жыл бұрын
👌👌
@aravindbalakrishnan12436 жыл бұрын
Sir, I have Hero Honda street smart bike.This bike model was now stopped. Few years before petrol was leaked in corporator.Now the problem is solved. But the body was damage d.what I do.
"Sir jcb back side king post how to tanning right and left pls tell me
@sunrisethamizha69654 жыл бұрын
Anna indica radiator fan yepdi calattanum nu sollunga bamber kalatti remove pannanuma pls reply
@11ThGEAR4 жыл бұрын
9080416383 whatsapp
@harisudhan99835 жыл бұрын
Well instruction
@selvas75925 жыл бұрын
Radiator fan run aguthu but radiator boil aguthu enna complaintnu sollunga..
@sabarishmuthukrishnan46305 жыл бұрын
Over noise varuthu kathadikira sound atmosphere sound too much disturbing please sari pannunga siva
@Arunraj-fj9eu4 жыл бұрын
Brother car gearbox oil leakage a epdi correct panrathu
@dineshthanikachalam30415 жыл бұрын
அண்ணே வாட்டர் பம்ப் உள்ள பழுதை எப்படி கண்டுபிடிப்பது
@anithaanitha98105 жыл бұрын
sir..Tata Indigo ingine sound chnge aguthu sir
@udayakumar19604 жыл бұрын
Anna enkitta mahendra maximo vandi iruku athula radiator boil heat athikama varuthu ana mechanic engine head poiruchu solrar pls help me brother enna pblm epdi kandupidikurathu
@saransarangan78643 жыл бұрын
Anna tractor mechanic patti sollunkovan
@11ThGEAR3 жыл бұрын
Ok
@zamranzamran4772 жыл бұрын
Bro aennada maruti 800 Carla radiator fan awasara awasarama work aahudhu.enna problem bro
@11ThGEAR2 жыл бұрын
Whatsapp 9080416383
@dineshthanikachalam30415 жыл бұрын
Nice
@mano200cc4 жыл бұрын
Brother enoda car sx4 engine minimum 200 kms drive panuna heat aguthu radiator check paniyachu problem ila thermostat remove paniyachu but again heat aguthu long drive panuna please solution kudunga ena pananum
@krish20062 жыл бұрын
Car silancer la watter drop aguthula yathanala Watter drop aguthu
@11ThGEAR2 жыл бұрын
கேட்டலிட்டிக் கன்வெர்டர் பொருத்த பட்டிருப்பதால் தண்ணீர் drops வரும்
@சங்கர்சங்கர்-ல8ச5 жыл бұрын
எங்கிட்ட Eicher 1110 இருக்கு இன்ஜின்ல தம் இல்ல அதுக்கு என்ன பன்னனும் Please tell me
@11ThGEAR5 жыл бұрын
Call9080416383
@murukkukambi57175 жыл бұрын
anna ns 200 la ratiyatet fan on akala naaa
@sathiyanathanvakeesan76673 жыл бұрын
வணக்கம் வாகனத்தின் கதிர்த்தி மூடியை திறந்து என்ஜினை தொழிற்பட செய்தபோது குளிர்த்தி பதார்த்தம் ஊடாக வளிக்குமிழ்கள் வெளியேறியது இதற்கான காரணம்
@karthibala64212 жыл бұрын
Thalaivare Onnu solla maranthutinga head casecut ponalum boil agum
@11ThGEAR2 жыл бұрын
Ok
@11ThGEAR2 жыл бұрын
ஆமாம்
@parvathanpkp80446 жыл бұрын
Sir ennoda car la sensor problem aayiduchi. So fan work aagala........ Adha direct connection kuduthu use pannalama
@11ThGEAR6 жыл бұрын
Parvathan KP sensor மாற்றுங்க direct பண்ணா battery discarge ஆகும் fan motor problem வரும்
@pavithrapavi80345 жыл бұрын
Sir enoda Carla water Bolling aachunu head gasket change paniyachu ,just 300km travel panno water Bolling thirumbavum aguthu carla Ena problem terla
@rameshr24264 жыл бұрын
Fan time ku run aaguthanu check panunga.illana radiater service pani podunga
ஏற்கனவே cooling mechanism என்று ஒரு வீடியோ பேசியிருக்கேன் பாருங்கள் !
@lakshmikanthanvelu864 жыл бұрын
Hi bro en car ford figo a/c on panna mattum coolant tank over flow aguthu and boiling but ac pota fan run aguthu ethu ena problem
@11ThGEAR4 жыл бұрын
9080416383 whatsapp
@karsniv6 жыл бұрын
Bro, one more cause to be added. * Cooling fins slot choked by dust accumulation.
@11ThGEAR6 жыл бұрын
Karthick Sri நன்றி வீடியோவ கவனமா பார்த்திருக்கிங்கன்னு தெரியுது .எல்லா வீடியோவிலயும் சில விஷயங்களை வேண்டுமென்றே சொலவதில்லை .உங்களைப்போல் சிலர் மட்டும் கவனிக்கிறீங்க நன்றி
@karsniv6 жыл бұрын
அண்ணா, உங்களின் அனுபவங்களை கற்று அதன் வழி நடக்க நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றோம். நல்ல குரு கடவுளுக்கு நிகரானவர். உங்களை எனது குருவாக பார்க்கிறேன். உங்களது வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள். ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். Thanks for your reply. Anna, pls upload a video about how to check a motorcycle battery is healthy or not by using multimeter for both acid filled & maintenance free types. If you already uploaded pls share the link. நன்றி 😆
@vigneshm26713 жыл бұрын
Thermo stat valve not opening
@கிராமத்துசேனல்-த3ட8 ай бұрын
ஃபேன் லேட்டா ஓடுது ஏன் 😢
@11ThGEAR8 ай бұрын
டெம்பரேச்சர் சுவிட்ச் / சென்சார்
@mohamedazar94266 жыл бұрын
useful
@vasantharasarasukumarrasuk8104 жыл бұрын
Anna ugkall Pon nampr anupugkal
@dineshthanikachalam30415 жыл бұрын
அண்ணே கொஞ்சம் ரிப்ளை செய்யுங்க
@rajavelsmile20136 жыл бұрын
Anna ungala kandippa na contact pannanum na bcoz i am very much interested in vehicles contact no. Kodunga
@manimani-sj1eu5 жыл бұрын
இதுல தெர்மோ ஸ்டார்ட் வால்வு பற்றி சொல்லல
@SathishSathish-zb1fl5 жыл бұрын
Head gasket damage... all so same problems
@11ThGEAR5 жыл бұрын
Yes
@kaviyarasug31386 жыл бұрын
Anna accelerate immediate aa increase panna engine slow aguthu ethuku Enna solution
@11ThGEAR6 жыл бұрын
Kaviyarasu G என்ன வண்டி
@kaviyarasug31386 жыл бұрын
Suzuki Zeus 125
@aravindraj32196 жыл бұрын
Yenna brother yesterday oru question Keten answer panna matringa