How to solve radiator blocked problem| head work problem solved|timing belt maintain|Tamil mechanic

  Рет қаралды 70,864

Tamil Mechanic

Tamil Mechanic

Күн бұрын

How to maintain radiator for tata ace and tata sumo .
In this video i have explained about how to solve radiator blocked problem and head work problem.timing belt maintenance in detailed information.
இந்த வீடியோவில் Timing belt யை பராமரிப்பது எப்படி என்பது பற்றியும் TATA Ace ல் Radiator ல் அடைப்பு ஏற்பட்டால் அதை எப்படி நாமே சரி செய்வது என்பது பற்றியும் ஹெட் வேலைவராமல் தடுப்பது எப்படி என்பதைப் பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளேன்.மேலும் TATA ACe ல் Temparature Complaint வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும், என்பதை பற்றியும் விளக்கம் கொடுத்துள்ளேன். மற்றும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள அனைத்து problem solved விஷயங்களும், TATA Sumo வாகனத்திற்கும் பொருந்தக் கூடிய விஷயங்களே .எனவேே TATA Sumo விற்கும், இந்த வீடியோவில் காட்டப் பட்டுள்ளது போல் நாமே சரி செய்து கொள்ளலாம்.
******************************************
For more videos please subscribe my Tamil Mechanic channel.
*******************************************
Channel link:
/ tamilmechanic
*******************************************
Video link:
Diesel air lock release,
• Tata ace air lock rele...
Radiator air lock release
• Tata ace radiator boil...
Oil service
• How to change engine O...
*******************************************
Thanks for watching and subscribed
*******************************************
#TamilMechanic #Tataace #Tatasumo
#radiator #timingbelt #headwork
#timingbeltmaitanance
#temparature problem #radiatormaintain
#tataaceheadproblem #heatingproblem
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 200
@ashokashokkumar6138
@ashokashokkumar6138 4 жыл бұрын
நானும் டிரைவர்தான் அண்ணன் நீங்கள் சொல்வது நல்லா தெளிவா புரியுது நீங்கள் பதிவிடும் வீடியோ அனைத்தும் வாகனம் வைத்திருப்பவர்கள் டிரைவர் அனைவரும் பயன்படும் விதத்தில் உள்ளது நன்றி அண்ணா.. வாழ்த்துக்கள்..!
@ramesh4001
@ramesh4001 4 жыл бұрын
Unga video pathu payanatancha makkalla oruthan naan thank you anne
@imrulkayes974
@imrulkayes974 4 жыл бұрын
Sooper bro மிகவும் அவசியமான தகவல் Thanks bro
@MrDriver6135
@MrDriver6135 2 жыл бұрын
அருமையான விளக்கம் அதுவும் எனக்கு தெரிந்த மொழியில்
@NirmalKumar-tl2ue
@NirmalKumar-tl2ue 2 жыл бұрын
Maruti Super Carry service cost pathi oru vid podunga bro
@moorthisowmi8066
@moorthisowmi8066 3 жыл бұрын
நன்றி அண்ணா நீங்கள் சொன்ன முறையில் ரெடியட்டார் சுத்தம் செய்த பின் வண்டியில் temperature இரவில்லை
@arikrishnanr9803
@arikrishnanr9803 3 жыл бұрын
Unmaiyava
@moorthisowmi8066
@moorthisowmi8066 3 жыл бұрын
@@arikrishnanr9803 உண்மை
@rajasujin5195
@rajasujin5195 Жыл бұрын
Anna yanta edam
@winshaw
@winshaw 4 жыл бұрын
Your videos are very much useful thank you 🙏
@rajeevcarmechautoelectrici6920
@rajeevcarmechautoelectrici6920 4 жыл бұрын
Very useful video anna nalla explain panringa Innum neraiya mechanical videos podunga anna
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Ok bro👍👷
@senthilrajavelu6380
@senthilrajavelu6380 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@Prakash12131-S
@Prakash12131-S 2 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் வீடியோ பதிவுக்கு
@srilalatravelstn31
@srilalatravelstn31 3 жыл бұрын
Hardworking never fail sir one of the best sir neega😊💞
@madura4641
@madura4641 4 жыл бұрын
Bro u speak very interesting bro.😍😘😋😊thanks for your clear explanation bro.
@ock.gamingkumar3741
@ock.gamingkumar3741 4 жыл бұрын
Tata ace highlying ajesmant ponuvatu appadee
@mrindian8
@mrindian8 2 жыл бұрын
nandri anna! adjust pannikalaam!
@SekarvijayVijay.s
@SekarvijayVijay.s 4 ай бұрын
இஞ்சின் பழுது ஏற்படமால் ‌இருக்க தாங்கள் கூறும் தகவல் கேட்டு நடக்கும் ஓட்டுனர் 20000 ரூபாய் மிச்சம் அல்லது லாபம் 🎉❤🎉❤
@pichaimanimaruthamuthu9088
@pichaimanimaruthamuthu9088 3 жыл бұрын
thank you. periyakulam.pichaimani. mec. tamilnadu
@fordfirose9882
@fordfirose9882 4 жыл бұрын
Hi Ut video are V good Can u pls make video for old indica DLS model , Head work step by step & How valve ,gaid ,charge & Tappet settings
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Ok bro👍👷
@SanthoshKumar-jp7tn
@SanthoshKumar-jp7tn 2 жыл бұрын
Nice anna very very nice thanks I love you
@mariyappa8598
@mariyappa8598 3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணே!
@rajkayu5528
@rajkayu5528 2 жыл бұрын
அருமையான பதிவுகள் அண்ணா
@prabakaran-ie7hm
@prabakaran-ie7hm 4 жыл бұрын
Tata ace gold 2019 bs4 water tanker pottu use pannalama? Pickup irukkuma?
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 4 жыл бұрын
anna super. hard work leads to win
@kinghari7638
@kinghari7638 2 жыл бұрын
Tp annan super 👍
@lakshmanmani276
@lakshmanmani276 Жыл бұрын
Vanakkkam anna Tavera erukku rediatar prapalam eair skuru erukka ? watter rettan akudu danku varudu sarvees pannitten atan pinbu prapalam
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Radiator cap check pannunga
@ithankarani3341
@ithankarani3341 3 жыл бұрын
Coolant oil kandipa vannuma illa water pooadhuma
@srinivasanmanavalan3475
@srinivasanmanavalan3475 2 жыл бұрын
Dost service pathi podunga bro
@m.vivekanandan2061
@m.vivekanandan2061 3 жыл бұрын
Alto 800 petrol engine la intha maari panlama? Full aah sensor type vandi bonnet pakkam thanniyey pada kudathu nu solranga company tharapula irunthu ena na panlam?
@sarathkumarjillasarath1308
@sarathkumarjillasarath1308 3 жыл бұрын
Ape trak video podunga anna
@m.karthick7023
@m.karthick7023 4 жыл бұрын
Eicher 11.10 paththi oru video poddu pesungana
@vigneshg3191
@vigneshg3191 2 жыл бұрын
Anna, Ennoda tata ace 2011 model vandiyille weekly 1 ltr oil topup pannaum. Daily 60km odum load 1.5 ton veppen.
@sasteeshvaran3368
@sasteeshvaran3368 4 жыл бұрын
Mahindra supro video please...
@karthikv481
@karthikv481 3 жыл бұрын
Unga shop enga irukku..??
@sivakumarsivakumar8583
@sivakumarsivakumar8583 3 жыл бұрын
Anna maruthi suzuki versa vandyil yeppadi yeduppathu
@Ssk.8558
@Ssk.8558 4 жыл бұрын
👌👌 super and simple😍😍
@rajeshkannanrajeshkannan369
@rajeshkannanrajeshkannan369 4 жыл бұрын
Super thalaiva
@deepakkumar-hk3fz
@deepakkumar-hk3fz 2 жыл бұрын
Radiator clean panna appovey coolent oil oothanuma illa some days ku aprom oothanuma? Anna
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
No problem bro . எப்போது வேண்டும் என்றாலும் ஊற்றலாம்.
@winshaw
@winshaw 2 жыл бұрын
@@tamilmechanic bro my vehicle tata ace 2019 model bs 4 , 53000 km done when to change timing belt??
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
முதலில்Timing belt a Check pannunga bro தேவைபட்டால் மாற்றிவிடுங்கள்.
@winshaw
@winshaw 2 жыл бұрын
@@tamilmechanic Thank you🙏 bro
@ilamparithi97
@ilamparithi97 4 жыл бұрын
Maruthi 800 car பற்றி பதிவு செய்யுங்கள்
@Raja-pp9kl
@Raja-pp9kl 4 жыл бұрын
Super anna
@jegadheeshprabusongsjegadh3495
@jegadheeshprabusongsjegadh3495 3 ай бұрын
Tata indica car ல இந்த மாதிரி வாட்டர் சர்வீஸ் பண்னலாமா சார்
@tamilmechanic
@tamilmechanic 2 ай бұрын
No bro
@Mrsiva673
@Mrsiva673 3 жыл бұрын
அருமை அண்ணா
@SureshSuresh-mz1tz
@SureshSuresh-mz1tz 3 жыл бұрын
Bro 407 pathi solunga
@charlesudhaya6230
@charlesudhaya6230 4 жыл бұрын
Super exellent bro
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
Good info na..
@imthiyasahamed8735
@imthiyasahamed8735 Жыл бұрын
வணக்கம் அண்ணா engine சர்வீஸ் செய்யணும் நீங்க எந்த ஊரு கான்டக்ட் எப்படி பண்றது TATA AC
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Madurai bro
@jeyanthan1940
@jeyanthan1940 4 жыл бұрын
Bro etha method ella commercial vehicles same thana
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Yes bro👍👷
@suganya9008
@suganya9008 4 жыл бұрын
Tata ace bs6 madel vagalama soluga
@keerthykgvasan4438
@keerthykgvasan4438 3 жыл бұрын
Anna tata ace la coolend oil water mix panni potta nalla tha illa apadiye oothidalama anna
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
coolant oil and water mix pannunga
@keerthykgvasan4438
@keerthykgvasan4438 3 жыл бұрын
@@tamilmechanic ok anna romba thanks anna
@selvins2451
@selvins2451 4 жыл бұрын
டாடா ஏசியில் டீசல் பில்டர் மற்றும் ஏர் பில்டர் எப்படி மாற்றுவது அந்த விடீயோ போடுங்க pls
@bremkumar3413
@bremkumar3413 3 жыл бұрын
Air eaduthu apram strat panna Thani velila varuthu enna problem enna pandrathu 1km pona temperature Redku poiduthu
@kaviyarasu7519
@kaviyarasu7519 4 жыл бұрын
Anna petrol car la engine vibrationaala dash board sound varudhu aanaa running la sound ella adhukunenna pannalam sollunga
@ehzilarasuramasamy
@ehzilarasuramasamy 3 жыл бұрын
How many days change coolant oil Anna
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
30,000 k/m once change pannunga bro,
@rajeevkowsalya2764
@rajeevkowsalya2764 Жыл бұрын
Original cooland oil name please
@tamilmechanic
@tamilmechanic Жыл бұрын
Fleet guard brand nalla irrukum bro
@sravi2567
@sravi2567 4 жыл бұрын
Super... Anna
@kathirvel2050
@kathirvel2050 4 жыл бұрын
Bro mahindra supro truck vagala nu sollu ga bro pls..
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
வாங்கலாம் bro பழைய வண்டியா அல்லது புது வண்டியா? பழைய வண்டி என்றால் வேண்டாம் bro but புது வண்டி யாக இருந்தாலும் உங்களுக்கு அந்த வாகனத்தைப் பற்றிய (விபரம் ) தெளிவு ஓரளவுவாது இருக்க வேண்டும்.👍👷
@godfreyv786
@godfreyv786 3 жыл бұрын
Fiat premiere Padmini diesel engine 137d How To find Water block nut in radiator please give US details
@jkwin1491
@jkwin1491 3 жыл бұрын
Coolant tankல் சிறு சிறு பூரி போன்று வருகிறது சிலர் கேஸ்கட் போயிருக்கும் என்கின்றனர்.ஆனால் tem.ஏற வில்லை லாங் டைம் எடுத்து சில சமயம் பாயில் ஆகின்றது இது பற்றி உங்கள் கருத்தை கூறவும் சகோ.பதிலுக்காக காத்திருக்கிறேன்.
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
முதலில் ரேடியேட்டர் சர்வீஸ் செய்து பார்க்கவும். ரேடியேட்டர் மூடி புதியது மாத்தவும்
@jkwin1491
@jkwin1491 3 жыл бұрын
@@tamilmechanic சர்வீஸ் செய்தும் பார்த்தாச்சு.முன்பு ஏர் எடுக்கும் சிறு பீஸ் ஓஸ் தண்ணீர் கசிந்தது அதையும் மாற்றியாச்சு
@SureshSuresh-mz1tz
@SureshSuresh-mz1tz 3 жыл бұрын
Brake adjustment epdi panrathu solunga
@Manikandan-mt2kf
@Manikandan-mt2kf 4 жыл бұрын
அருமை
@vickysvicky7826
@vickysvicky7826 2 жыл бұрын
Bro tata ace la small tank boil agudhu adhu enna problem ma irrukkum
@tamilmechanic
@tamilmechanic 2 жыл бұрын
First radiator cleaning and radiator cap change bro
@sarokwt6729
@sarokwt6729 4 жыл бұрын
Ambassador and indica ku ithey mathiri pananuma anna
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
ரேடியேட்டரில் நேரிடையாக தண்ணீர் ஊற்றும் அனைத்து வாகனங்களுக்கும் இதைப் போல் செய்யலாம் .ஆனால் இண்டிகா போன்ற வாகனங்களில் கூலன்ட் டேங்க் மூலமாகத் தான் தண்ணீர் ஊற்ற முடியும் அதனால் ரேடியேட்டரில் இதைப் போல செய்ய முடியாது.👍👷
@sarokwt6729
@sarokwt6729 4 жыл бұрын
Nega entha ooru anna enaku mechanic work kathukanum nu rumba nal aasai
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Madurai
@devakumar5705
@devakumar5705 4 жыл бұрын
Tata indica v2 ls cylinder head service செய்வதற்கு எவ்வளவு செலவாகும் bro? Radiator boiling problem வந்ததால் ரேடியேட்டர் மாற்றினோம்..ஆனால் மறுபடியும் பாய்லிங் ஆனது..இப்போது Head service செய்யவேண்டும் என்று மெக்கானிக் சொல்கிறார்..5000 ரூபாய்க்கும் மேல் செலவாகும் என்று சொல்லியிருக்கிறார்..service செய்யலாமா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினை இருக்குமா?
@-vivasayaththendralofficia4901
@-vivasayaththendralofficia4901 2 жыл бұрын
Head than problam naan india itha problam than head than velai paththam
@devakumar5705
@devakumar5705 2 жыл бұрын
@@-vivasayaththendralofficia4901 OK bro....
@schinnusridharlifestyle1674
@schinnusridharlifestyle1674 Жыл бұрын
Head work yevalo selavo agum anna
@thanavanthiran.kthanavanth6149
@thanavanthiran.kthanavanth6149 2 жыл бұрын
Good thanks
@nivivijaynivivijay7294
@nivivijaynivivijay7294 2 жыл бұрын
Anna nan radiator white mudti open pannudian water coming brkaku close panndian Breaku water inside the radiator. Breaku fan not working Enna pannrathu
@thanapaul849
@thanapaul849 3 жыл бұрын
Bro... 1st temp normal ah half ku kila than irunthuchu... Oil change panna apuram temp halfku mela pochu... One day full heat aagi boil aagitu... Ippo vandi ottuna full heat aagi boil aguthu then slow ah half ku kila varuthu and again full aagi iranguthu ipadiye panni panni oru 20kms la full heat aaguthu... Y?? Enna prblm ah irukum
@ranjitamizh3086
@ranjitamizh3086 Жыл бұрын
Tata intra v10 bs6 models 2021
@ajithdeee3864
@ajithdeee3864 4 жыл бұрын
Super 👍
@kannanm1033
@kannanm1033 Жыл бұрын
👏👏👏👏
@saravananthangadurainadar3502
@saravananthangadurainadar3502 3 жыл бұрын
Naan Tata ace 2016 model Tata ace vangi 10 naal Aakuthu tanni uthura dappavula irunthu tanni veliya varuthu tanni kammiya than iruku appuramum varuthu Enna pannalaam sir reply pannuga sir
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
First radiator clean pannunga
@Eswarand-zb5lw
@Eswarand-zb5lw 3 жыл бұрын
@@tamilmechanic anna my tata ace ht Deisel athigama sapduthu unga shop address sollunga
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
@@Eswarand-zb5lw i am madurai bro
@வாழ்க்கைஎன்பதுஇன்றுமட்டும்
@வாழ்க்கைஎன்பதுஇன்றுமட்டும் 3 жыл бұрын
Bro தண்ணி ஊத்தலாமா இல்ல கூலன்ட் ஆயில் தான் உத்தட்டுமா இதுக்கு என்ன வித்தியாசம் இருக்குன்னு சொல்லுங்க
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
இதற்குக்கென்றே தனியாக ஒரு வீடியோ போட்டுள்ளேன். நமது சேனலில் சென்று செக் பண்ணி பாருங்கள். உங்கள் சந்தேகம் தீர்ந்துவிடும்.
@natureisgiftofgod8055
@natureisgiftofgod8055 3 жыл бұрын
Tata nano service paththi sollunka
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Ok bro👍
@manimaran4164
@manimaran4164 3 жыл бұрын
Anna I'm Theni. Na Tataace vachuiruen. 3 week's munnadi vandi running LA off ayiruchu. Pump panne start aygi off ayiruchu. Pumpla thanni oothavum started.
@manimaran4164
@manimaran4164 3 жыл бұрын
Ena complaint
@sirajafrs7687
@sirajafrs7687 4 жыл бұрын
Supper sir
@dreamout2290
@dreamout2290 4 жыл бұрын
Jeeto timing belt vandi run agumpothu kattayuruchu speed 50km pogumpothu idhunala enna problem varum anna
@RanjithKumar-rw6xt
@RanjithKumar-rw6xt 3 жыл бұрын
Thanks bro
@karthick7711
@karthick7711 3 жыл бұрын
Anna apdiye pickup ku podinga
@kumarvelvel4746
@kumarvelvel4746 4 жыл бұрын
Super. JJJ
@kombancabsvallam8686
@kombancabsvallam8686 3 жыл бұрын
Radiator thanii uthumula Brother athu yannapannaunm
@madhusudhanan4082
@madhusudhanan4082 Жыл бұрын
Head work panita gaskit change panitan radiyater change panitan but over heat aguthu
@ajsbeautylounge6144
@ajsbeautylounge6144 3 жыл бұрын
Ennakku vandi pathe anakku edvum tariadu na tata ac vankerukkara radiatter eppadi mintens pannanum tariala collant oil dailem mathanuma tata ac daile maintnens enna sir sollunka
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Daily water level check pannunga , coolant oil , every 3 months change pannunga,👍👷
@ajsbeautylounge6144
@ajsbeautylounge6144 3 жыл бұрын
2007 model vandi fan direct connection kuduthuirkanga adhanala temporacthure problem varuma
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
@@ajsbeautylounge6144 no problem, but battery life is low
@கரிகாலன்ஆறுமுகம்கரிகாலனஆறுமுக
@கரிகாலன்ஆறுமுகம்கரிகாலனஆறுமுக 4 жыл бұрын
Arumai
@aasay6728
@aasay6728 4 жыл бұрын
Hi Anna my Tata Ace load mayla pick up kaimmeyavuthu??
@saravanann3938
@saravanann3938 4 жыл бұрын
Tata Indica வன்டிக்கு செய்யலாமா
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
No bro,👷
@Raja-pp9kl
@Raja-pp9kl 4 жыл бұрын
Anna head work panuna vandi vagalama
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Vangalam bro👍👷
@Raja-pp9kl
@Raja-pp9kl 4 жыл бұрын
@@tamilmechanic OK thanks bro
@rajasm2275
@rajasm2275 3 жыл бұрын
Sir front cover eppadi remove
@chidambaramibrahimtamil5287
@chidambaramibrahimtamil5287 4 жыл бұрын
Nissan sunny kum idha mari seiyalama
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
ரேடியேட்டரில் தனியாக மூடி உள்ள எந்த ஒரு வாகனத்திற்கும் இது போல் செய்யலாம் .👍👷
@chidambaramibrahimtamil5287
@chidambaramibrahimtamil5287 4 жыл бұрын
Nandri
@varadharajanfamily7923
@varadharajanfamily7923 4 жыл бұрын
B's6க்கு இப்படி பன்னலாமா
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
No bro
@schinnusridharlifestyle1674
@schinnusridharlifestyle1674 Жыл бұрын
Tata Ace head work yevalo selavo agum
@hariharan3818
@hariharan3818 4 жыл бұрын
Anna unga phone namper kitakuma...
@thirumals7593
@thirumals7593 4 жыл бұрын
hed bolde udaiyamal iruka enna seyya vendum anna
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
ஆயிலில் முழ்கி எடுத்து டைட் வைத்தால் போல்ட் உடையாது.👍👷
@murugandostloadauto4207
@murugandostloadauto4207 2 жыл бұрын
அண்ணா dost வண்டி ஒரு டைம் செல்ஃப் அடிக்கும் போது start ஆக மாடிங்குது செகண்ட் time self அடிக்கும்போது start ஆகுது அதனால service light எரியுது அண்ணா ரிப்ளே பண்ணுங்க pls
@thirumalaijayaraman8201
@thirumalaijayaraman8201 4 жыл бұрын
டைமிங் பெல்ட் கும் மீட்டர் பாக்ஸ் க்கு அருகில் உள்ள டிஜிட்டல் கடிகார த்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
No bro
@thirumalaijayaraman8201
@thirumalaijayaraman8201 4 жыл бұрын
@@tamilmechanic நான் உங்கள் ஒர்க் ஷாப் க்கு சர்வீஸ் கற்றுக் கொள்ள வரலாமா ஐயா?
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
தாரளமாக வரலாம் I am in madurai bro உங்களுக்கு அது சரியாக வருமா bro ?👍👷
@thirumalaijayaraman8201
@thirumalaijayaraman8201 4 жыл бұрын
@@tamilmechanic சரி ஐயா
@keerthykgvasan4438
@keerthykgvasan4438 4 жыл бұрын
Anna Tata ace la smoke athigama varuthu anna enna anna pandrathu anna enna panna sari aazhum anna
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
வெள்ளை புகை வருகின்றதா? கரும்புகை வருகின்றதா? கரும்புகை என்றால் டயமிங் செக் பண்ணுங்கள். பண்ணுங்கள்
@keerthykgvasan4438
@keerthykgvasan4438 4 жыл бұрын
Anna black smoke than anna vandikku pump vela paththuttan anna and nasil vela paththuttan anna and silencer um clean panni pottuttan anna apadi irunthum smoke varuthu anna timeing um check pannittan anna
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
பம்ப் டயமீங் சரியாக இருக்கும் பட்சத்தில் கரும்புகை வருவதற்கான வாய்ப்பு இல்லை bro. எனவே மறுபடியும் டயமீங் செக் பண்ணுங்கள்.
@keerthykgvasan4438
@keerthykgvasan4438 4 жыл бұрын
Ok bro check pandran bro
@Pradeep-hs4bu
@Pradeep-hs4bu Жыл бұрын
Tata ace fen switch எப்படி கனெக்ட் பண்ணுவது
@mpandi2864
@mpandi2864 4 жыл бұрын
Anna thanks
@gunags6783
@gunags6783 4 жыл бұрын
Maximo review bro appo bro varum
@ranjitamizh3086
@ranjitamizh3086 Жыл бұрын
Tata intra v10 bs6
@adimurugan3196
@adimurugan3196 4 жыл бұрын
ரேடியட்டரில் கூலன்ட் ஆயில் மிக்ச் பன்னாமல் தண்ணிர் மட்டும் உற்றலாமா இன்ஞ்சின் துரு பிடிக்குமா
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
நல்ல தண்ணீர் (குடிநீர் ) தாரளமாக ஊற்றலாம்👍👷
@sasteeshvaran3368
@sasteeshvaran3368 4 жыл бұрын
சார் மகேந்திரா சுப்ரோ மினி டிரக் பற்றி பதிவு செய்யவும்....
@tamilmechanic
@tamilmechanic 4 жыл бұрын
Ok bro👍👷
@RajaSekar-yq8ts
@RajaSekar-yq8ts 3 жыл бұрын
👌
@adimurugan3196
@adimurugan3196 4 жыл бұрын
Super super super super super super super super super super super super
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Car Dashboard warning lights explanation - தமிழில்
16:17
RAJESH INNOVATIONS
Рет қаралды 536 М.
Cleaning the car's radiator or part of the car's water tank
5:40
Tata ace engine work part 2 in tamil|Tamil mechanic
19:30
Tamil Mechanic
Рет қаралды 62 М.
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН