@@madhuspromoters6899அமேசானில் அரை கிலோ 189 ரூபாய் DAP உரம்
@_ka_v_i_ya_17 күн бұрын
அம்மா ரோஸ் செடிக்கு மாத்திரை கொடுக்கலாமா கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ் அம்மா ❤
@madhuspromoters689917 күн бұрын
என்ன பிரச்சனைக்கு குடுக்கறிங்க.. முடிந்தால் தெரிவிக்கவும்... நான் கண்டிப்பா suggestion பண்ண மாட்டேன்... 🙏
@tamizhselvi48555 күн бұрын
மேடம் இந்த பன்னீர் ரோஸ் செடி எங்க கிடைக்குதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்.நான் பல நர்சரிக்கு சென்று பார்த்துவிட்டேன்.கிடைக்கவில்லை. பிளீஸ் 🙏🙏
@madhuspromoters68995 күн бұрын
எல்லா ஊர் நர்சரியிலேயும் கிடைக்கும் சகோதரி... நீங்க எந்த ஊர்
@sangeethaashok199312 күн бұрын
மேடம் என்னோட பன்னீர் ரோஜா செடியில் கருப்பு நிற புள்ளிகள் வந்து புதுத் துளிர் வரவே மாட்டேங்குது. என்ன பண்றது மேடம்?
@madhuspromoters689912 күн бұрын
@@sangeethaashok1993 அந்த இலைகளை மட்டும் நீக்கி விட்டு வேப்பம் புண்ணாக்கு கரைசல் கொடுக்கவும்... இரண்டு நாள் கழித்து இயற்கை உரம் கொடுங்கள்... இது season க்கு வரக்கூடிய பிரச்சனைகள் தாங்க... நன்றி சகோதரி🙏
@sangeethaashok199312 күн бұрын
@madhuspromoters6899 ரொம்ப நன்றிங்க மேடம்... நிச்சயம் முயற்சி செய்து பார்க்கின்றேன்..
@seethachinnanicechinnaseet335618 күн бұрын
Naa floor than plant vachuruken athuku Enna kodukkalam