தெளிவான விளக்கம், விரிவான செயல்முறை, அயராத உழைப்பு! இதுவே உங்களை உயர்வுக்கு அடிப்படை , மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐
@annemary84352 жыл бұрын
B
@annemary84352 жыл бұрын
B b6
@annemary84352 жыл бұрын
B b
@Mohammedimran-qe3oe2 жыл бұрын
Uga number please
@gardeningmypassion.49623 жыл бұрын
சூப்பராக இருந்தது உங்கள் விளக்கம். மிக்க நன்றி தம்பி.உண்மை பேசுகிறீர்கள்.
@gandhimathi631 Жыл бұрын
அருமை .உங்கள் வீடியோ மிகவும் பயன் உள்ளதாக உள்ளது .நானும் கொஞ்சம் செடி வளர்த்து வருகிறேன் .எனக்கு ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா.மீனஅ மிலம் வேண்டும் .
@sheikalavutheen4009 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kavitharavichandran56923 жыл бұрын
ரோஜா செடி வளர்ப்பு பற்றி சொல்லிய விதம் மிகவும் அருமை bro நன்றி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@bharathipk88373 жыл бұрын
மிகவும் அருமை மிக மிக உபயோகமான தகவல்கள் மிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் பல ஸகோ 🙋👍😃🏆🏆🏆🏆 ..P. K. Bharathi👌👌🌹👍
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@santhiyaanand14722 жыл бұрын
Watching your video very first tym bro. Nearly 20 rose plants I lost by using lot of fertilizer. Just got clear with ur video. Thanks alot.
@kayalsamayal3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@renukanthmurugeshwari1512 Жыл бұрын
மிக்க நன்றி பாபு சார்.... நீங்க சொல்வது உண்மையான பதிவு
@vinothkumarvinoth54783 жыл бұрын
ரோஜா செடி வளர்ப்பு பற்றி மிகவும் எதார்த்தமாக விளக்கிய சகோதரருக்கு நன்றி💐💐💐
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@jayasreekesavar4086 ай бұрын
Great bro... Romba theliva solirukinga. Best ideas for beginners 😊
@hdjd85802 жыл бұрын
வெரி நைஸ் அண்ணா சூப்பரா வீடியோ தெளிவான பதில் ஒருத்தோடு பேர் சொன்னீங்க அதுவரை வந்து நாங்க எந்த கடையில வாங்கன்னு தெரியல கொஞ்சம் சொல்றீங்களா தயவுசெய்து இல்ல வீட்ல நாங்களே தயாரிக்க முடியுமா ப்ளீஸ் சொல்லுங்கண்ணா 🌹👌🙏
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
புரியவில்லை
@MeenaGanesan683 жыл бұрын
தம்பி அருமையான விளக்கம் சூப்பர் நல்ல அழகா சொல்லிருக்கீங்க நன்றி எங்க செடி வளற்றதுக்கு நீங்க ரொம்ப அக்கறை எடுத்து சொல்றீங்க அதுக்கு ரொம்ப நன்றி தம்பி தம்பி என்னோட மாடி தோட்டம் இப்ப தலை கீழா இருக்கு ஆமா தம்பி வெள்ளைல தரை ஓடு போட்டுட்டுருக்காங்க நேற்றுதான் முடிஞ்சுது இனிமேல்தான் தொட்டிகளெள்ல்லாம் சரியா வைக்கனும் நிறைய விதைகள் எல்லாம் போட ஆரமிக்கனும் நன்றி தம்பி
Bro niraya video pathan but starting leye like poten subscribe paniten hands off u bro
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
🥰🥰🥰
@lordamma59962 жыл бұрын
Anna rose chedi na enakku pythiyam atha care panna teriala sethu poirum na romba feel panuven aluga kooda seiven mental aiten yar vtuku ponalum garden tan poi 😔😔😔😔😔
@hdjd85802 жыл бұрын
வெரி நைஸ் அண்ணா சூப்பரா இருக்கு அந்த உரத்தோட பேர சொன்னீங்கன்னா அது வந்து நாங்க கடைகளில் வாங்கலாமா தயவு செய்து அது மட்டும் சொல்லுங்க ப்ளீஸ் மிகத் தெளிவான பதில் அண்ணா மிக்க நன்றி 🌹👌
@padmanarayanan38563 жыл бұрын
Yes egg shell makkave makkathu.super video.
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ஆமாம்
@abbasliaquatalikhan Жыл бұрын
Nice speech. We loves this beautiful photo of this ROSE. GREAT post.we appreciate your views
அருமையான பதிவு பாபு ஆர்கானிக் விவசாயம் அதிலும் உங்களைப் போன்ற நல்ல மனிதர் யாரும் இல்லை தகவல்கள் தந்ததற்கு நன்றி நண்பரே
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@jayababu.s37213 жыл бұрын
Rose ellam ayaga iruku👌👌👌
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@lakshmia72052 жыл бұрын
S sir. Enakum athe doubt dhan sir. Nanum evlo videos pathuruken ivlo fertiliser use panina plant vadidum. Athelam pathhu tension ayiten. Unga video super.
@santhiganesan62083 жыл бұрын
Rose sedi super thambi valga valamudan 👌👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@kasthurishanmugam6802 жыл бұрын
👌👌 சாப்பாட்டு விளக்கம் .நன்றி
@sainilashrees33392 жыл бұрын
Super 👌👌👌👌👌 Anna I am ur new subscriber Anna nalla tips
@sainilashrees33392 жыл бұрын
Anna minamilla. Banchakaviyam ithella. Yanga ketaikum Nan Andra Pradeshla iruken anna
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
@@sainilashrees3339 9840924408
@madhangopal21432 жыл бұрын
Super explanation,thanks
@deepakvishwa.m69702 жыл бұрын
How do we prepare Meen amilam? plz explain bro
@kalashinu2 жыл бұрын
All true whatever you said thank you sir. I done the mistake of watching many videos
@SJ_CREATION_73 жыл бұрын
Super Anna. Arumayana pathivu
@muruganr52 жыл бұрын
Hi Anna super Anna .nice explanation.enakku white Rose rompa pidikkum Anna....
@aravinthveeramani64042 жыл бұрын
Very clearly video bro thanks🌹🌹🌹
@browniebrownie4878 Жыл бұрын
Hello muttai thool onion water etc. Nan kodukiren, enplant neraiya pookuthu, nerai thalir, neraiya pookal. Moor thani kooda. 👍🏻
@jansiranir7644 Жыл бұрын
வெள்ளை அழகி அழகாக இருக்கிறாள்🤍🤍💚💚
@j.s.1960 Жыл бұрын
You are good...
@safasamayal13222 жыл бұрын
Super anna.rose sedi semmaya iruku.
@ARUNKUMAR_B.TECH-IT3 жыл бұрын
ரோஜா செடி விடியோ சூப்பர்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@sathyanatayanankkulasekara13603 жыл бұрын
Super உங்கள் பதிவை பின்பற்றுகிறேன்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@allinallgp24073 жыл бұрын
ரோஜா செடி வளர்ப்பு தெளிவான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள். தம்பி எங்கள் செம்பருத்தி மொட்டுக்களை அணில் கடித்து விடுகிறது அதற்கு என்ன பண்ணலாம் என்று கூறுங்கள் தம்பி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@devisorganicgarden77383 жыл бұрын
Sema hardwork theriyuthu sago...👍👍👍
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@ranis3022 жыл бұрын
T great explanation
@ManjuSrini Жыл бұрын
Superb brother 💯👌nnice vlog
@babuashrathi5162 жыл бұрын
Super very nice good 👍🙂👍
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@rukhyakhanam46352 жыл бұрын
Romba nandri thambi naanum nursrryel vaangina rose chedi six month aayeducchu pookkavey ella kaayatthodange erukkuthuma
@maryalex72513 жыл бұрын
சூப்பர் பிரதர்
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி
@kalaichelviranganathan32583 жыл бұрын
Nice informative video Valzha valamudan
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா
@jaseem68933 жыл бұрын
வணக்கம் ப்ரோ உங்க வீடியோ அருமை
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@sumajohn26802 жыл бұрын
Sir thankyou for your tips
@மு.த.தமிழரசன்3 жыл бұрын
Thanks bro very useful tips
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@vijayashreesuriyanarayanan11842 жыл бұрын
Excellent information na. I got many tips. Will try in my garden.
@RGayathriblore Жыл бұрын
Sir super, sir where will get the meenamilliam, and javath
Anna Panjakavyam and meen amilam enthanai nalaikku oru murai kodukka vaendum...
@nithiladanapal76982 жыл бұрын
Me too put all masalas for the 🌹 plant.
@rajalalitha7311 Жыл бұрын
Super sir enakku oru doubt sir makkiya uram thayrippadhu eppadi sollunga sir
@BabuOrganicGardenVlog Жыл бұрын
பதிவு இருக்கிறது பாருங்கள்
@nayeemnisha2 жыл бұрын
Useful video Anna 3 rose plant vachen nursery la erunthu kondu vanthu poo cut paniten 2 plant leaves mattum cut pannen changes pathen cut panna plant la new leaves and mottu vanthuchu cut pannadha plant apdiyey than erunthuchu epo athum cut paniten epo athula new leaves varudhu good information then vegetable waste plant ki yepdi kudukanum nu clear video podunga
@gayathrisriram90762 жыл бұрын
Thank you very much for the wonderful tips
@priyankat7942 жыл бұрын
Super Anna.. explained super.. unga vedio bore adikka matingudhu.. comedy ah kooda irukku.. interesting Anna... Unga vedio madhiri yendha vediosum illa.. mothathula unmaya soneenga... Keep rocking 👍
@jeasusindhu1293 Жыл бұрын
You are right sir.
@jayabalm68852 жыл бұрын
அருமை அண்ணா வேற லேவல்
@MomsNarration3 жыл бұрын
Very beautiful flowers!! Your explanation is very very true.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம்
@abhitailoring91483 жыл бұрын
Aana you told the truth I did all fertilizer but nonuse I think ur idea will help me thanks aana
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@rajamahganesan508 Жыл бұрын
Hai vanakam,nice ur idea i can follow this tips
@kajahussain848326 күн бұрын
Thannir la uravachu podalama sir mutta thodu
@seethajames28892 жыл бұрын
Super brother tq
@shobi_gardening3 жыл бұрын
Really true sir@5.22.. super....true words
@srivastavsri60723 жыл бұрын
Iva fraudya nijatha solramathiriye Ava sonna 3 urathai sales panna description la number kodupan sama fraud
@kamesh46992 жыл бұрын
You lies are real bro who i நம்பாரத்து
@angelQueen2142 жыл бұрын
Anna nan srilanka unga video romba nalla irukku but enakku meen amilam and panja kaviyam enral ennna sollunga anna srilankala irukuravankalukum use fulla irukkum
@cvs41312 жыл бұрын
Sssuuupperrr demo . Thanks for the valuable share.