Akka ungaa tips allathuam follow pandra best result tharuthu thank you by Sangeetha
@TodaysSamayal4 жыл бұрын
welcome and thank u so much sharing your lovable experience dear
@marimuthumuthu19504 жыл бұрын
Ñ
@alagujo86903 жыл бұрын
Sis ninga mannu use pannuringala
@amuthaamutha43793 жыл бұрын
@@TodaysSamayal 1
@velupoomany56213 жыл бұрын
@@TodaysSamayal p iim
@Dhanasenthil25064 жыл бұрын
neenga soldradhellam ketukite irukalam pola iruku sister... avalo azhaga tips soldringa... neraya plants valarkanum nu romba asaya iruku sister... really you are great
Super organic tips. Thank you ma'am! Will follow all your tips for sure.
@yasodhas31524 жыл бұрын
மேடம் உங்கள் வாய்ஸ் செமயாஇருக்கு உங்கள் டிப்ஸ் சூப்பர் வாழ்கவளமுடன்
@kirthigaarunachalam80884 жыл бұрын
Super mam நான் உங்களிடம் இந்த சந்தேககங்களை கேட்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன் தங்ளுடைய வீடியோவை பார்த்த உடன் மிகவும் சந்தோஷம் அடைந்தேன் தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி
@TodaysSamayal4 жыл бұрын
thank u so much dear
@radhasundararajan770229 күн бұрын
Ungal idea super mam thank u❤❤
@ramyasathish93904 жыл бұрын
Notification pathathum so happy unga video kaka wait pannidu erunthen akka. Nenga sonna method la chedi vechi eruken sonna la ka epo than rose Chedi la growth romba nalla eruku am so happy now thank u so much for ur valuable tips small gift for akka 🌷🌹
@kanthimathirangarajalu64664 жыл бұрын
Lemancheti Kayeevaravazhipathueeppsti
@hayandhika.t.s11683 жыл бұрын
மேம் ரோஜா செடிகளில் இலை செழிப்பா வளர மாட்டேங்குது மேடம்.
@poweringodswordministry959913 күн бұрын
🎉🎉🎉சூப்பர் sister
@sangeethaanand80043 жыл бұрын
Lovevable channayiloottyma unga tipsthanma use pannaren semmama ❣️❣️❣️
@hindiatoz46593 жыл бұрын
Tnk u so much sister.unga idea follow pannen .pannier rose, cent rose, nattu red rose 3 um semmaya pookkudhu.avvalavu alagu ippk varaikum naan yaarukum comment pannadhilla.this is my first comment.so happy .
@AAK_Gardern4 жыл бұрын
அருமையான பதிவு + பயனுள்ள தகவல்கள்👍👍🥀🥀🥀🌹🌹🌹🌻🌻🌷🌷🌺🌺🌼🌼🌼
@vijayaramasamy58724 жыл бұрын
செடிகளை எந்த உயரத்தில் வெட்டவேண்டும் என்று தெரியவில்லை.இந்த பதிவு நிறைய சந்தேகங்களை தீர்த்துள்ளது,நன்றி சகோதரி.
@saraswatinagaraj17193 жыл бұрын
Super tips da chellam
@geethas30252 жыл бұрын
Gr8 contribution to the nature ... வாழ்க வளமுடன் நலமுடன்
@abiramiabirami09214 жыл бұрын
Superb tips sis rombha thanks
@s.prashannas.prashanna17803 жыл бұрын
Aunty this method is super iam success thankyou
@kasthurijayakumar30043 жыл бұрын
Super video.Very useful andi inforrmative.Excellent video.Step by step explanation.
@lifeshorts32734 жыл бұрын
Same problem sister na kandipa try pannitu ungalukku comment panra
@ganesanp5764 Жыл бұрын
மிக அருமையான பதிவு. சகோதரிக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் 🙏🏽 உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் வாழ்த்துக்கள் 🙏🏽
@neevasheene62643 жыл бұрын
Akka good tips akka😘🌹
@sujeerajasekaran60214 жыл бұрын
அன்பு சகோதரிக்கு வணக்கம், மிகவும் பயனுள்ள குறிப்புகள் மூலமாக எங்கள் செடி வளர்க்கும் ஆர்வத்தை தூண்டும் உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் 💐💐💐 நீங்கள் எப்படி இவ்வளவு நேரத்தை செடிகளுக்கு செலவிடுகின்றீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது, மன்னிக்கவும் சிறிது பொறாமையும் கூட 👌👌👌🙌🙌🙌
@TodaysSamayal4 жыл бұрын
வணக்கம் சகோதரி மிக்க நன்றி டா பரவாயில்லை சகோதரி, நம்மால் முடியாதது ஒன்றும் இல்லை என்று நினைத்தால் எல்லாம் முடியும் சகோதரி
@sujeerajasekaran60214 жыл бұрын
@@TodaysSamayal பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி ❤️❤️❤️
@banumathysrinivasan8672 Жыл бұрын
I am trying your ideas for one rose plant. I think it will come out successful
@ganesanp5764 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் சகோதரி 🎉
@nishanthinisenathirajah93764 жыл бұрын
உண்மையில் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@aswinaswin76564 жыл бұрын
மிகவும் அருமை அக்கா, சிறப்பு.
@kalaiselvikalaiselvi299 Жыл бұрын
Sister thank you sooo much for ur tips and information
@subalakshmisubalakshmi58464 жыл бұрын
Very useful tips Akka nan kandipa try pandren..akka
@tamildhinachannel78074 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் அருமை சகோ. வாழ்த்துகள். நானும் 15 செடிகள் உங்களைப்பின்பற்றி வைத்துள்ளேன்.
@selvakanipandian7772 жыл бұрын
Very useful,easy tips.i will try and send my comments later
@RaviChandran-gd2jb4 жыл бұрын
Hi அக்கா butiful tips Tq அக்கா
@TAlfin-uz3vx3 жыл бұрын
Super akka romba theliva sonnenga
@kanchana3335 ай бұрын
Useful tips thankyou sister
@bahathaslam19813 жыл бұрын
Good experiment sister 🔥
@suryathangaraj4 жыл бұрын
Woow...evlo therinchu vechurukinga ....❤❤
@TodaysSamayal4 жыл бұрын
thank u so much dear
@gangapushanam59133 жыл бұрын
Finally I got useful tips .thank you
@khatheejabi1258 Жыл бұрын
Super, very timely help
@kaivannamrajalakshmi3162 жыл бұрын
உங்க டிப்ஸ் கேட்டுட்டு வீக்லி ஒரு ரோஜா செடி வாங்கிக்கொண்டிருக்கிறேன் 😊
@nishyanthienienarendrakuma64803 жыл бұрын
Super tips. Will follow your advice
@sakthipriya39155 ай бұрын
Super sister oru videola evlo tips sollirukiga na ipa tha chedi vangiruka
@prabapraba24524 жыл бұрын
Super akka alaga sonneega brilliant
@umamohan30434 жыл бұрын
மிகவும் உபயோகமான காணொளி நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍
@TodaysSamayal4 жыл бұрын
thank u so much dear
@Senthilkumar-py7fu4 жыл бұрын
Mam your voice so nice
@manoharankarpagam22094 жыл бұрын
Thank u so much mam very useful tips
@nagaraj77794 жыл бұрын
Hii.akka.super akka rompa.usefulla.eruku.unga.method. thank you akka
@TodaysSamayal4 жыл бұрын
thank u so much dear
@sarithasenthil7644 жыл бұрын
Excellent,thanks,we learn lot of things.
@ssarveshdiya36933 жыл бұрын
Super sister unga tips follow panren. pudhu thulir mottu niraya vandhuruchi Oru chedi mattum varala
@Birundavanam4 жыл бұрын
Super paththivu sister
@pearshahaniffa59092 жыл бұрын
Super viedo god bless you
@vinodhalakshmivinodhalaksh53124 жыл бұрын
Super sister you are having lots of knowledge about gardening and thanks for sharing with us.