உங்கள் ரோஜா செடிகள் நன்றாக பசுமையாக இருக்கு சகோதரரே. உங்கள் தகவல்கள் பயனுள்ளவை. நன்றி
@chakrapaniveeraraghavan54093 жыл бұрын
நீங்கள் சாப்பிட்டீர்களா!!!, அருமையான பதிவு ஸ்வாமி நன்றி 🙏🙏🙏
@fairchanneltamil61063 жыл бұрын
Root broakan on fatlagar
@kandasamym65943 жыл бұрын
உங்க குரலைக் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. நல்ல பதிவு..நன்றி.
@vijayalakshmidhanasekaran17113 жыл бұрын
Vanakkam sir migavum payanulla arumaiyana thagaval nandri
@brindasati94453 жыл бұрын
Super tips, sir sotru kathazhai evlo dilute pannanum sir and pattai manual evlo dilute pannanum ji
@radhap76163 жыл бұрын
மழைக்காலத்திற்கான அருமையான பதிவு அண்ணா
@Relaxwithcolours3 жыл бұрын
Ungaloda intro words👌👌❤ nalla irukom💚
@poojashri63148 ай бұрын
Sir itha mallipoo chedikum kudukalama
@Neelakkadal3 жыл бұрын
ரோஜா செடிகள் பராமரிப்பு அருமை
@jagadeeswariravi61083 жыл бұрын
அருமையான தகவலுக்கு நன்றி சகோதரரே🙏👍
@lathar47533 жыл бұрын
Very useful video for this season 🥰🥰🥰so nice👍👍👍
@karthikasundar79473 жыл бұрын
Thanks for your tips surely I followed the tips anna
@Sakthi-ps8vs3 жыл бұрын
எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மண் மாற்ற வேண்டும் அண்ணா
@sudhas66333 жыл бұрын
Sir nanum ean setiku ninga sonna ealla tricsm pannitan ana illai palluthu kolltuthu more karaisel jeevamirtham keetchen vest eallam kotuthuten ana putu thalir varala eannapanrathu
@shifamareyam30443 жыл бұрын
வணக்கம் சார், என்னுடைய பட் rose செடிகளில் ரொம்ப நாளா பூ வரவில்லை என்ன செய்வது
@pavithrasasikumar19833 жыл бұрын
Very useful tips thankyou sir 👍👍👍👍👍
@umaavijaykumar16363 жыл бұрын
Thanks for the idea Can you please give an idea to get rid of grubs
@venkatraman41952 жыл бұрын
First kattura rose plant enna veriety bro
@sundararajan7460 Жыл бұрын
Spray dilute panni podanuma
@sskwinkkuyil4273 жыл бұрын
Super bro arumai. Aloevera is a natural fertilizer. Arumaiyana pathivu 😀👌👍
@irfanahmed25623 жыл бұрын
Sir ennoda rose la bud vecha atleast it takes 20 days to bloom what to do sir pls tell me
@ramachandranarbudharaj10323 жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா.
@sagithiyan72353 жыл бұрын
Such a intelligent
@anniescakesandlifestyle11833 жыл бұрын
Arumai brother 👌
@thilagavathiramu19643 жыл бұрын
Useful msg sir.. I will try.... 👍
@vijayanandh91013 жыл бұрын
நன்றி அண்ணா
@mistryrider64953 жыл бұрын
Super anna 👌👌👌👌
@northchennaiinfochannel24143 жыл бұрын
Great information highly useful Thanks a tonne
@tamilgardenofficial3 жыл бұрын
மிகவும் அருமை
@sathyasathya53373 жыл бұрын
Malli chedi kum ithu pannalama
@poornimanehasree89023 жыл бұрын
Ethu Kai chedikum use panalama ennoda potato chadi nalla varuthu but ellam ellam manjal coloura agiduchi athu nalla peruse valara oru nalla uram solunga anna
@meghahyderabadtelangana9143 жыл бұрын
SUPER VIDEO SIR, TQ
@kavinn85003 жыл бұрын
நிறைய டிப்ஸ் சொல்றீங்க . ஆனால் அது எத்தனை நாளைக்கு ஒரு முறை செய்ய வேண்டும்
@abhitailoring91483 жыл бұрын
Sir is rules set for parijatham plant also
@anandhisurya18413 жыл бұрын
Not only rose plant even bettel leaf also is yellow colour ...and what fertilizer for grapes plant
@bastinjohn4933 жыл бұрын
Very useful tips thanks anna
@santhiyaanand14723 жыл бұрын
Thanks bro ; timing post.
@meghahyderabadtelangana9143 жыл бұрын
WAITING FOR SEEDS, TQ
@pargaviesther51393 жыл бұрын
ஹலோ பிரதர் நலமா பிரதர் என்னுடைய பன்னீர் ரோஜா செடியில் பூக்கள் வருவதில்லை செடி மிகவும் அருமையாக உள்ளது ஆனால் பூக்கள் வருவதில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை தயவுசெய்து பதில் தரவும் நன்றி இரவு வணக்கம் வாழ்க வளமுடன் God bless you and your family and your 🧤 wark
@hemalatha5003 жыл бұрын
You told about two fertilizers in how many days interval we have to use.🙏🏼🙏🏼🙏🏼
@amuthakathiresan2533 жыл бұрын
Jasmine plant only stick. What can I do?
@bhujangarao45533 жыл бұрын
நான் உங்கள் subscriber sir. நாட்டு ரோஜா செடி வேர்பாகத்தில் இருந்து காய்ந்து கொண்டுவருகிறது.என்ன செய்யவேண்டும் ம ழைக்குபின் இதுபோன்ற ஆகிறது என்ன செய்ய வேண்டுமென கூறுங்கள் growbag கில் வைத்துள்ளேன்
@kanishkgaming20133 жыл бұрын
Thank u so much sir
@venkatraman41952 жыл бұрын
Ithu enna rose plant bro
@kuttyselva5953 жыл бұрын
Water mix pannanuma
@aranganathantamilselvi37983 жыл бұрын
Nice bro
@veeshalsheev87423 жыл бұрын
Bro. Chilli plant valara tips solluga
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
kzbin.info/www/bejne/jamcln9joNyVo6c
@sumathyshanmugavel64853 жыл бұрын
Indha karaisala mallia sedikku kudukkalama yella poo sedikkum kudukkalama pookave illa adanal than
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
Kodukalam
@sumathyshanmugavel64853 жыл бұрын
@@SUDAGARKRISHNAN ungakitta ulla plus point yenna theriyuma commentla kettavudan reply pannuveenga adhu than unga valarchi, tq so much, valha valamudan
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
Thank you
@mypassion40263 жыл бұрын
Sir.. Thulir varatu but mottu karukaratu...leaf dry (paper)ana matiri iruku...pls give solution sir
@ananthinachimuthu46643 жыл бұрын
Super anna
@Divyasathiyaraj_thoothukudi3 жыл бұрын
அண்ணா பன்னீர் ரோஸ் பெருசா வளருது ஆனா ஒரு மொட்டு கூட வைக்கல நா cut பண்ணிவிட்டு பாத்துட்டேன் மண்புழு உரம் கடலை புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு எல்லாம் வச்சுட்டேன் பூச்சி எல்லாம் எதும் இல்லை ஆனா மொட்டு மட்டும் வைக்கல செடி நல்லா செழிப்பா irukku
@jaihind83013 жыл бұрын
yes. same problem
@pargaviesther51393 жыл бұрын
ஹலோ பிரதர் என்னுடைய பன்னீர் ரோஜா செடியில் பூக்கள் வருவதில்லை செடி மிகவும் அருமையாக உள்ளது ஆனால் பூக்கள் வருவதில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை தயவுசெய்து பதில் தரவும் நன்றி இரவு வணக்கம் God bless you and your family and your 🧤 wark
@radhakarthik98653 жыл бұрын
Senpagapoo valarpu patri sollings
@abisharichard29453 жыл бұрын
எங்க வீட்ல நிறைய ரோஜா பூக்குது சார் ஆனா பன்னீர் மட்டும் காய்ந்து இருக்கு நீங்க சொன்னபடி செய்து பார்கிரேன் சார் எப்பொழுதும் கற்றாழை சொருகி வைப்பேன்
@padigam3 жыл бұрын
Sir, Good Evening. seven leaves are present in our rose plant. Is it gives roses or not. What I have to do please tell me sir
@Jp-xs9js3 жыл бұрын
Anna video 👌
@vincentjayaraj19823 жыл бұрын
காய்ந்து போன செடிய என்ன பண்ணலாம்
@ushadevi-er3qq3 жыл бұрын
காய்ந்து கொண்டு இருக்கும் செடியை எப்படி காப்பாற்றுவது அண்ணா.