கண்களை கொள்ளை கொள்ளும் அழகான ரோஜாக்கள் அருமையான பதிவு 👍
@vr.n.haripriyanv72503 жыл бұрын
அழகே அழகு....சகோ...இந்த முறை தான்.... பூக்கள் அருமையாக பூக்க சிறந்த வழி Today SamaYal. La pathu use pannirukken semma result ...
@paulinb42913 жыл бұрын
Neenga sonna oru sila tips use panninen and result semma iruku.neraya thulir vitturuku.oru thulir layae 5 mottu vanthuruku sister . Thank you so much
@saranyadamodharan15473 жыл бұрын
எளிமையான குறிப்பு... மிகவும் உதவியாக உள்ளது... நன்றி சகோதரி... 👌
@shylajayatra3 жыл бұрын
மெல்லிய புன்னகை கொண்டு பூத்த மலரே.... கண்கள் இமைக்காமல் எங்களை கவர்கிறாய்... அருமையான பதிவு 👌👌👌
@ReshmaReshma-zr7sd3 жыл бұрын
Super akka
@ReshmaReshma-zr7sd3 жыл бұрын
I want Double colour rose akka
@santhosh-g7l5u3 жыл бұрын
super
@santhosh-g7l5u3 жыл бұрын
நான் இப்பதான் பூச்செடி வாங்கி வச்சிருக்கேன் அந்த இலை எல்லாம் காஞ்சு போச்சு அதுக்கு என்ன பண்ணனும்
@tamilselvan58583 жыл бұрын
@@santhosh-g7l5u தண்ணீர் தெளிக்கவும்
@priyaramesh58613 жыл бұрын
Thank you for this tips I try this every week and good result in plants blooming flower nicely ... My this hibiscus plant got very light green leaves give tip for tht ...
@kasturibaii25923 жыл бұрын
ரோஜா செடியில் உள்ள பூக்களை பார்க்க பார்க்க ஆசை ஆசையாய் இருக்கிறது.அருமையான டிப்ஸ்.வாழ்த்துக்கள்.
@selvammuthurajan47843 жыл бұрын
பார்க்கும்போதே, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது🙂 எளிய பொருட்களைக் கொண்டே சிக்கனமான முறையில் சீரிய பலன்கள் கிடைக்க தெளிவான முறையில், அழகாக எடுத்துரைக்கும்விதம் மிகவும அருமைமா👍 தொடரட்டும் தங்கள் பணி💥🙌
@ganesanp31222 жыл бұрын
Sister ரோஜா செடி வளர்ப்பு டிப்ஸ் சூப்பர்
@sekarsivaprakasam54543 жыл бұрын
hi mam in today samayal u told these kind of method. i followed it now i have some many buds without coco peat and maainpullu urram in the soil.. before itself plant was nt these much of roses. thank u so much for ur valuable experience. my daughter was only looking my small garden when her walked in the morning she was feeling happy to see the roses. she have 4 yrs old .
@stancyvarghese45292 жыл бұрын
Njjj+ku
@lordamma5996 Жыл бұрын
Akka unga tips Nan use pannen banana kuda potala only onion egg use pannen one time tan poten rose vanturuchu Enaku photo pota teriala ilana potruvn im very happy nandri 💞👌🏻
@kalavathijayabal72433 жыл бұрын
அக்கா தயவு செய்து இந்த ரோஜா செடி எங்களுக்கு கொடுத்து விடுங்கள் ஆஹா அற்புதம் அக்கா இவ்வளவு பூக்களா சூப்பர்
@chennaiyilooty52483 жыл бұрын
ha ha tq so much dear
@sudalivamsam49953 жыл бұрын
மேடம் இந்த ரோஜா செடி அழகு இருக்கு எனக்கு தாங்க மேடம் pls
@devarajanrevathi84023 жыл бұрын
Bbbbhp
@Vijayalakshmi-tc9gs3 жыл бұрын
@@chennaiyilooty5248 3ewr
@vasanthakaruna75473 жыл бұрын
Good
@sudhababubabualagananthan16313 жыл бұрын
நானும் இந்த tips use panni irukken .supera செடி நல்லா வருது sister.super tips
@AntonyNavis-c8k3 жыл бұрын
அப்பப்பா அபாரம் . பூக்கள் கண் கொள்ளாத அழகு சகோதரி.அருமையான பதிவு.
@Klkarthiklkarthik Жыл бұрын
Akka thank you so much akka Unga sedi partheu nangalum roja sedi Vangi valarkka aramichitom thank you so much
@porkodin91283 жыл бұрын
அழகு அருமை அற்புதம் நல்ல குறிப்பு நன்றிங்க
@shunmugapriya366612 күн бұрын
Yes it is true...even I followed and had almost 25 new roses every week
@MuthuLakshmi-3 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்து நாங்க மாடி தோட்டம் ஆரம்பித்து இருக்கிறோம்
@yasodhas31523 жыл бұрын
வாழ்கவளமுடன்
@rasamahambalakan63373 жыл бұрын
God bless you sister Watermelon skin helps to faster grow I did my roses 🌹 plants really amazing results
@rukmanisuba30523 жыл бұрын
Hi Akka,this good idea is very helpful for everyone Akka thank you. Please don't waste the vegetables and fruits wastages use to plants and get more flowers . this message is to all friends
@Rammanju293 жыл бұрын
Unga v2 rose plant pakum pothu manSu relax ah iruku...
@saranvenki7123 жыл бұрын
கண்ணு பட்டுடும் போல இருக்கு மேம் சூப்பர் கிவெவே எப்ப அல்லோன்ஸ் பண்ணுவீங்க சூப்பர் டிப்ஸ் தேங்க்யூ
@mohamedjumail87663 жыл бұрын
Man Romba Romba thanks mam ungaloda video Kaka Romba nall wait Panna yena ungaloda video ellamae ennaku Romba pidikum enaa ungaloda video ellamae super ra clear AAA irrukum I like your all video's mam eppomae naa wait panrathu ungaloda video kakathan. Romba Romba thanks mam you sharing this tips with us. Again Romba Romba thanks mam.na ungaloda video Kaka wait panra. Neenga daily um video upload Panna mudiyuma mam.na eppo you tube open pannalum nee yaethavathu video uploaded pannirpingala endru check panuvaen. Unga video patha piragu than rose plant valaka interest vanthuchu. I have some Roses in small terrace garden. Neenga soldra Ella tips umm fallow pannuvaen. So please neenga daily video upload panna na Romba happy irrupaen. I am just studing 10 th standard only mam. I have more interested in gardening. Na unga gardening videos pappaen. Again soldra ungaloda video ellamae first class. Ena ungaloda voice neenga soldra tips ellamae Romba clear AAA irrukum.Again thank you for this Video mam. I am waiting for your next gardening videos.......
@aswinaswin76563 жыл бұрын
வாவ்.... சூப்பா். என் கண்ணே பட்டுடும் போல இருக்கு அக்கா.. நீங்க என்னப்போட்டாலும் செடிகள் நிறைய பூக்குது. பிரமிப்பாக இருக்கு அக்கா.
@sugan063 жыл бұрын
அக்கா வித விதமான நிறைய பயனுள்ள டிப்ஸ் சொல்லுறிங்க ரொம்ப நன்றி 👌👌👌🥀🥀🥀🥀🌺🌺🌺 உங்கள் வீடியோ எப்போ பொடுவிங்கனு வெயிட் பணிட்டு இருந்தேன் மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@malararun23083 жыл бұрын
Where to get this rose plant mam... It's superb..
@hv93363 жыл бұрын
Today than na ungaloda videos alame pathan alame romba usefull ah irunthchi
@rajalakshmimohan2323 жыл бұрын
Oh my god. That is one ultimate rose flower plant
@shagilagengan6483 жыл бұрын
unga veeitdu roja sedi parkkave Kannukku edhamai erukku super sister
@sarjunvlogs12343 жыл бұрын
Super tip mam .let me try this for my plants.thank you
@revathyp92383 жыл бұрын
Good tips with fruit peel off skin and egg shell....Nice to see plant full of roses
@seethuable3 жыл бұрын
Ur Rose's are very beautiful and ur maintenance ideas are very easy thank you akka
@vijayakumararumugam9932 жыл бұрын
Hai
@vadivelkavitha93763 жыл бұрын
கொடி ரோஜா செடி அருமை அனைத்து டிப்ஸ் சூப்பர் வாழ்க வளமுடன் சகோ😍
@banusenthil43393 жыл бұрын
Amazing plants lot of roses in plants. Very nice your information thanks sister
@kranjitha88893 жыл бұрын
akka unga video paka pothu ennaku rose valakunu interest irukku plzz ennaku oru rose gift anupuga
@anandancharumathi86693 жыл бұрын
Very useful tips ma'm. Your way of explaining is very nice.👌
@shanmugamshanmugam27792 жыл бұрын
👌👌 👌 அழகு பூக்கள் கண்ணுக்கு குளிர்ச்சி
@abikiller88653 жыл бұрын
Sissy Epsom salt pottalum மொட்டு கருகி போகுது பூ சின்ன சின்னதா பூக்குது இலை சுருளுது ...plezz tell me a good tips Nd Ur channel Gives a good development for our garden
@Bocorae3 жыл бұрын
Mam malighai poo neriya varadhuku konjam tips sollungha pls❤️ Neegha sonna tips ahh na engha paati kitta kaatunen. Naagha try panni paathom [Onion peels,egg shells]super ahh plant growth terunjuchu❤️❤️ Thanks mam Unam neriya videos pannugha
@saraswathidevinataraj80053 жыл бұрын
Getting more and more interested with ur video and gardening 🌹😃
@abhinayakarthik87223 жыл бұрын
Akka unga video pathu adhey mari nanu try panni tu iruken akka ipo rose chedi valara start agiruku akka first flower vandha na unga kita tan akka solluven ... Na neraya chedi vangi epdi maintain pna therila ka ipo tan unga video pathu kathukuren akka thank you so much akka
@chandrashekharanperumalsam53293 жыл бұрын
I want dark red rose plant 🌹 pls sis I am studying 8th std....I am the fan of ur garden....
@ramim71453 жыл бұрын
I am too 8
@b.sanjeevib15293 жыл бұрын
Thanks Akka rose sedi azaga erukku☺☺☺☺👨🏻👨🏻👨🏻👨🏻💓💓💓💓💓
@varalakshg3 жыл бұрын
Super mam.. Simple and healthy tips without extra money spending for flower blooming s..
@umamaheswari936 Жыл бұрын
Yes akka
@fathimanusla52352 жыл бұрын
Sammaiyaa success aahiji 😊intha tips akka😍thanks
@shivashankarirajendran9173 жыл бұрын
ரோஸ் செடி paah வேற level அக்கா 😍😍😍😍 thanks for the tips sis😀😀
@benaali66123 жыл бұрын
Romba azhaga iruku sis 👌👌👌
@ksssiva3 жыл бұрын
அக்கா ஒரே ரோஸ் செடில 2கலர் வர்ர மாதிரி டிப்ஸ் சொல்லுங்க அக்கா ப்ளிஸ்
@muthulakshmik88363 жыл бұрын
Super tipes nanum upayoghithen nanraga poogal poogum👍👍
@aswinaswin76563 жыл бұрын
அக்கா, ரோஸ் செடியின் குச்சிகள் ஒவ்வொன்றாக மஞ்சள் நிறத்தில் மாறி அப்படியே காய்ந்து போகுது இதை எப்படி சரிபண்ணுவது சொல்லுங்க அக்கா..
@seethachinnanicechinnaseet33563 жыл бұрын
Sister Naanum chennai LA than iruken.....Neenga Enge vanguneenga sedi.semmaya iruku.
@lathar47533 жыл бұрын
Your Rose 🌹🌹🌹 plant and rose flowers looks very beautiful and pretty 💜💜💜 your Gardening ideas very useful 🌼🌼🌼🌼🌼
@karthikajayabal93743 жыл бұрын
அக்கா சூப்பரா இருக்கு எவ்வளவு அழகா இருக்கு🌹🌹👌👍
@siththihasma77483 жыл бұрын
Wow amazing tips akka 😍😍😍 .akka enakku gift varave illa 😔😔😔naa village la irukken enakku varuma varaatha pls solluga akka reply pannugga pls 😭😭😭
@kamarajkamaraj19423 жыл бұрын
😞😞
@ItsOKBaby3 жыл бұрын
Excellent tips...அனைத்து டிப்ஸ் சூப்பர் வீடியோ மிக அருமை. மென்மேலும் வளருங்கள். மறக்காமல்..எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள்...அருமையான பதிவு
@devibala60463 жыл бұрын
Super sis unga plants ellam very beautiful ♥️👌👌
@chuvipappu442 Жыл бұрын
Nice tips ka veetla ulla porulaveche tips thareenga😊tq
@revathim94293 жыл бұрын
Wow spr 👌Sis ..pleasant feel 😊
@kalamani3934 Жыл бұрын
உங்கள் செடி யி ல மட்டும் இங்வளவு பூக்கள் இருக்குமா அழகு அக்கா எனக்கு இப்படிப்பட்ட நிலையில் ஒரு செடி வளர்க்க வேண்டும் ஆசையா இருக்கு
அக்கா நீங்கள் ஏற்கனவே இந்த கொடிரோஸ்பற்றி சொன்னீங்க நானும் எங்கள் வீட்டில் வைத்துள்ளேன். 🌹🌹🌹🌷
@preethycn91653 жыл бұрын
In my rose plant I tryed tis superbly flowers cam madam,
@kasthurikasthuri40343 жыл бұрын
50 comments in 6 minutes 🤔🤔🤩🤩👌🏻👌🏻
@devadharshini73583 жыл бұрын
Ungaloda tips ellamey super Sis ,unga Rose plant ellamey super
@sabhirajain32743 жыл бұрын
இலைகள் பழுத்துப் போய் கொட்டுவதை எப்படி சரி செய்யலாம்
@samprem3 жыл бұрын
Thangayi Moore karaikal night vandhu sapidum poochikalai viratum sister. Please try this in your padapi garden. Indha karaisalai try pannuga sister. Nalla result kodukkum.
@sankeerthanajayasankar91982 жыл бұрын
Thangayi apdina
@lathar47533 жыл бұрын
First like and first view sister 👍
@abiramiabirami09213 жыл бұрын
Rombha azhaga erukku sister super
@ranjanirsr73153 жыл бұрын
Hi Akka சாதம் வடித்த கஞ்சி செடிக்கு ஊத்தலாமா please reply
@தமிழ்-வ1ந3 жыл бұрын
என்னப்பா உங்க ரோஸ் செடி யட்டும் அழகா இவ்வளவு பூக்குதே.எங்க வீட்டுசெடியில வெறும் இலைதான் இருக்கு. பார்க்கவே அழகா இருக்கு.
@bernaththerasa46393 жыл бұрын
This tips correct i am try this😂
@rkmareesmahesh23473 жыл бұрын
நானும் today samayal சேனல் la பாத்துருக்கேன் sis ❤
@rsivaprabhaa3 жыл бұрын
I have become a big fan of you👍🏻appreciate all your efforts simple and good madam
@minipowerbang1062 жыл бұрын
Nangalum munnadiye try pannirukirom nalla result kidachirukkuthu
Madam, fr which nursery did you buy this climbing rose ? Pl send me the address or the name of the nursery& the place I am searching for this climbing rose for quite long. Thank you awaiting yr reply
@sandyya66413 жыл бұрын
Kodi rose very nice wow ivlo flower ah
@senthilkumar21243 жыл бұрын
Thanks mam How long does it take to bloom flowers, mam
@sharanraj74293 жыл бұрын
Super video madam This tips for useful for my rose garden Mam I want vermicompost and cocopeat please give me Madam
@beyou20013 жыл бұрын
Fairy rose la yellow colour kidaikumaa mam?!
@adhitpattu59853 жыл бұрын
Akka super akka. Nanun pannir rose vechiruken. Nenga sona tips try pani pakaren. Thank u Akka.
@kirubamilon98073 жыл бұрын
இந்த ரோஜா செடி வகையின் பெயர் என்ன சிஸ்....???
@rubyjaculined75043 жыл бұрын
Sis told in video that some person say fairy 🌹or kodi 🌹.
What kind of rose variety is this... Paneer rose.... I have started keeping just a month before... எல்லா இலையும் விழுந்துடுச்சி.வெறும் காம்பு மட்டும் தான் இருக்கு.
@jothijo21673 жыл бұрын
Ealla Kelai நுனி ah cut panniduga
@rajeswarim693Ай бұрын
Super I am also follow this tips Already
@sasecreations83563 жыл бұрын
Wow sister beautiful rose plant( is this season flower or all time flowering plant.) sister groundout shell use pannalama ? useful tips , Thank you very much sister sure I will follow this.
@ayishasiddeka11343 жыл бұрын
உங்கள் எல்லா channel அருமை
@t.venkatesh87213 жыл бұрын
Super sister 🍬🍬
@ஓம்சாய்-ண2ஞ3 жыл бұрын
Unga sedi paakkave romba happy ah irukku enakku. Super akka
@Pradeep-jh8kg2 жыл бұрын
புளிச்ச மாவ தண்ணீல கலந்து ஊற்றினால் புழு வந்துலிடாதா?
@kovaisaisaratha Жыл бұрын
இரண்டு ஸ்பூன் மாவு கலந்த தண்ணீரில் புழு வராது
@nandakumarankathirvaloo4658 ай бұрын
Wonderful tips maam
@meenakathir8963 жыл бұрын
Intha rose chedi enkitayum iruku poo athihamave pookum
@s.akash.3573 жыл бұрын
Pakkave rose romba alaga iruku sis
@BanumathyKrishnamurthy3 жыл бұрын
' சுத்தி போடுங்க'
@prasannalakshmi10343 ай бұрын
Evlo அருமை ya kothu kotha poothiruku sago. திருஷ்டி சுத்தி போடுங்க உங்க செடிகளுக்கு. Avlo அருமையா இருக்கு. Ungaluku கொஞ்சம் cheap ah sedigal கிடைகும் இடம் தெரிந்தால் சொல்லுங்கள். இப்போதெல்லாம் Nursery ல sedigal bayangara costly ah ullathu And ellaralum pallavaram sandhai poga mudiyaathu. Online il sedigal அனுப்பும் cgeap And best genuine Nursery தெரிந்தால் sollunga எங்க ellarukum Useful அஹ irukum. Please reply sago. உங்க reply எதிர்பார்த்து காத்து neraiya பேர் இருக்கோம்.
@SUBAARAMB3 жыл бұрын
எறும்பு வராதா இந்த மாதிரி உறங்கள் கொடுக்கும் போது
@padmapriyas11323 жыл бұрын
Veyila kaya vechita varadhu
@tamilarasi89513 жыл бұрын
@@padmapriyas1132 à
@saraswathi-divya64993 жыл бұрын
@@padmapriyas1132 ur
@spmt_sakthi_rajiii34423 жыл бұрын
Sister nanum try pannirukken good result thankyou so much sister