நானும் 80 பதில் பிறந்தவன் தான் அதனால் நான் கொடுத்து வைத்தவன் தான் அவரின் இசை தாயின் தாலாட்டு ♥️♥️♥️ராஜா சார் நிகர் அவர் மட்டுமே ♥️♥️♥️
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
நல்ல பாடல் தான். பலமுறை கேட்டது. படமும் பார்த்திருக்கிறேன். எனக்கு குழப்பம் ஏதும் தோன்றவில்லை. இப்போதும் ஒருமுறை பார்த்தேன். மிக இயல்பாக அவர்களின் அன்பை, சந்தோஷ நேரங்களை ஒரு பின்னணி பாடல் மூலம் காட்டியிருக்கிறார். அந்த கால கட்டத்தில் இயக்குனர் மகேந்திரன் ஒரு rebel film maker ie in story telling style. அவர் கோணம் புதுமையானது. பாடல் இளையராஜா பாடியதாலோ என்னவோ சிறு பொனமணி அசையும் பாடல் நினைவூட்டுகிறது. 2வது இடையிசை strings கூட அவரின் வேறொரு இசைக்கூற்றைப் போலவே இருக்கிறது. முதல் இடையிசை அபாரம். எனினும் அப்போதய ராஜாவின் இந்த style பிரசித்தி. 83, 84க்குப் பிறகு வெகுவாக மாறிவிட்டது.
@i.johnkolandai4121 Жыл бұрын
படம் பார்த்தில்லை. ஆனால் பல முறை கேட்ட பாடல். அருமை.
@salamallabux9778 Жыл бұрын
நான் 64 ம் ஆண்டு பிறந்தவன் இளையராஜாவின் அறிமுக பாடலிலிருந்தே ராக ரசத்தை பருகி வந்தோம்,வாழ்ந்தோம், சந்தோசமாக இருக்கிறது.
@MahaLakshmi-tg1bl Жыл бұрын
நீங்கள் சொன்ன மாதிரி தான் எனக்கும் இருந்தது ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது எத்தனை தடவை கேட்டாலும் அலுத்து போகாது.ஒவ்வொரு தடவை கேட்க்கும் போதும் மனதின் கவலை மறந்து போகும் இசைஞானியின் பாடல்கள்.நமக்கு கடவுள் தந்த வரம்.
@ParthaSarathiS-rz9sx Жыл бұрын
நன்றி அருமை யான விளக்கம்
@k.yuvarajyasodakrishna74129 ай бұрын
குழப்பம் இல்லை. தொடக்கமே ஹம்மிங் அமர்க்களம்! அருமை! சிறப்பு!
@sena3573 Жыл бұрын
நானும் மகிழ்கிறேன் எனக்கு ம் மிக மிக பிடித்த பாடல். எங்கே சார் வைத்து இருந்தீர்கள் இத்தனை நாள் இந்த பதிவை. இப்போது ஒரு பதிவு இட்டு எத்தனை நாட்கள் ஆகிவிட்டன. அப்படா இப்போதாவது வழிக்கு வந்தீர்களே. என்ன ராகம் அது. அடேயப்பா இத்தனை அழகான ராகம் கூட உள்ளதா. இதில் இசை ஞாநி பாடுவது அழகா ஜானகி அம்மா ஹம் அழகா புரியவில்லை. இந்த மாதிரி பாடல் கேட்டால் உடல் மனம் இரண்டு மே நலம் ஆகிவிடும் சார். பாடல் இனிமை என்றால் உங்கள் விளக்கம் அருமை யிலும் அருமை. மிக மிக மிக நல்ல பாடல் மிக மிக மிக நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@SudiRaj-19523 Жыл бұрын
👌👌👌👍🙏
@K.Eswaran-c8s Жыл бұрын
நான் பிறந்து பத்தாவது ஆண்டில் இசை ஞானி திரை உலகிற்குள் நுழைந்த காலம் என்பதால் இசையை இரசிக்கும் தன்மையை கொண்டிருந்த காரணத்தால் அன்னக்கிளி தொடங்கி விடுதலை வரை அனைத்து பாடல்களையும் கேட்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் என்னுடைய இந்த ஒரே பிறவி மிகமிக கொடுத்து வைத்தது!
@luckan20 Жыл бұрын
Exactly the same. 10 years after my birth, the king of music entered Thamizh cinema as a music composer.
@rameshalli591 Жыл бұрын
விடுதலை படம் இசைஞானி இசை அல்ல🎉
@luckan20 Жыл бұрын
I believe he is referring to Viduthalai Part 1 by Vettrimaran.@@rameshalli591
@K.Eswaran-c8s Жыл бұрын
@@rameshalli591 வெற்றி மாறன் இயக்கத்தில் கதாநாயகனாக சூரி நடித்து இந்த ஆண்டில்(2023) வெளியான விடுதலை படத்திற்கு "இசை ஞானி" இசையே என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்! சிவாஜி கணேசன், விஷ்னுவர்தன், இரஜினிகாந்த் நடித்த பழைய "விடுதலை" படத்துக்கு இசை சந்திரபோஸ் என்பதையும் அறிந்திடுக! எதையும் சரியாக தெரிந்து கொண்டு பதிவிடவும்!
@n.saraswathynatesan9098 Жыл бұрын
Super explanation
@gunasekarnallusamy2952 Жыл бұрын
அருமை அருமை
@nagarajank1986 Жыл бұрын
சூப்பர் அண்ணா அப்படியே அண்ணே அண்ணே திரைபடத்தின் உருகினேன் உருகினேன் பாடலுக்கான இசையின் விளக்கத்தை உங்கள் குரலில் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்......
@RK-zd8bq Жыл бұрын
Super song ❤❤❤
@muthamil4129 Жыл бұрын
அன்றைக்கு வீட்டில் ரேடியோ கூட இல்லை. ஆனால் பக்கத்து ஊரு கல்யாண வீட்டில் ஒலிக்கும் பாடலை கேட்டோம்.
@karthikakarthika9264 Жыл бұрын
Vv Verysuper
@karthikakarthika9264 Жыл бұрын
Verysuper
@இனியன்இனியன் Жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கிட்டே இருக்கலாம் அண்ணா
@thiruveltv94718 ай бұрын
Super
@ShanmugamShanmugam-xv3qe Жыл бұрын
அய்யா உங்க பதவு மனநிறைவை தரும் பதிவு 🎉🎉❤❤❤
@musicshivaraaja Жыл бұрын
Janaki amma humming and Raaja appa humming in western la counter point 🎵🙏😘🙏💐
@sukumarp5311 Жыл бұрын
பாலு மகேந்திரா அடுத்தது அசோக் குமார் கேமரா தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@suressures5732 Жыл бұрын
ஐயா நான் 77ல் பிறந்தவன் கொடுத்துவைத்தவன்
@இனியன்இனியன் Жыл бұрын
என் அலைபேசி அழைப்பு ஒலி கூட இந்த பாட்டு தான் அண்ணா
@gnanaprakash6165 Жыл бұрын
அய்யா உங்களுக்கு இருந்த அதே குழப்பம் எனக்கும் இருந்தது அது இப்போது தீர்ந்தது அதற்கு நன்றி. MSV மற்றும் இசைஞானி கொடி கட்டிப் பறந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்று பூரிப்பாய் இருக்கிறது. என்னமாய் யோசித்து (இயக்குனர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், மற்றும் சம்பந்தப்பட்டவர்கள்) கலந்து பேசி ஒரு தரமான படைப்பை ரசிகர்களுக்கு விருந்தாக கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள். அந்த மஹான்களுக்கு வெகுமதி உங்களால் மற்றும் உங்கள் வர்ணனைகள் மூலம் நாங்கள் பரவசம் அடைவதில் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்பதினால் போய் சேரும். அய்யா நீங்கள் செய்து கொண்டு இருப்பது மிகவும் புனிதமான செயல் தொடர்ந்து செய்யுங்கள். நன்றி.
@sankarlic934 Жыл бұрын
உண்மை தான் சார்
@mayavarammanvasanai Жыл бұрын
காலம் எனக்கு தந்த இசை மேதை மாயவரம் மண்வாசனை யூட்யூப் சேனலில் இளைய ராசாவே இனி வரும் ஜென்மத்துக்கும் உனக்கென வாழ்ந்திடுவேன் உன் நிழலாய் வாழ்ந்து விடுவேன் என்ற பாடலை எழுதி இசையமைத்து உள்ளேன் பேபி ஸ்ரீகாந்த் தேவா பாடிய பாடலை சப்ஸ்க்ரைப் செய்து பகிருங்கள் உறவுகளே இளையராஜா இசையமைத்த படங்களில் நானும் பணியாற்றி உள்ளேன் மகிழ்ச்சியுடன் அப்துல்லா ❤
@vivekvivekvivek3433 Жыл бұрын
❤❤🎉🎉song🌹🌹
@இனியன்இனியன் Жыл бұрын
நீங்க சொன்னது சரி தான் அண்ணா
@mohanankunhikannan3731 Жыл бұрын
இதயத்துக்கு இதமான இனிமையான பாடல். ஜானகி அம்மாவின் ஹம்மிங் ராஜா சாரின் குரல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. நல்லதொரு பாடலுக்கான விளக்கம் சிறப்பு ஐயா.
@Selfemplaye Жыл бұрын
உண்மைதான் நீங்கள் சொல்லியது இப்போது குழப்பம் நீங்கியது
@krishnant202 Жыл бұрын
❤❤❤❤❤இசைகடவுள்❤❤❤❤❤
@murugansreenivasan7384 Жыл бұрын
குழப்பம் இந்த பாடலில் உண்டு அந்த பாடலில் கிடையவே கிடையாது
@SankaranS1971 Жыл бұрын
இந்த பதிவை எப்போதோ எதிர்பார்த்ததேன். மகிழ்ச்சி. ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் என்ற உறவாடும் நெஞ்சங்கள் பட பாடல் உனக்கென தானே இன்னேரமா நானும் காத்திருந்தேன் என்ற பொண்ணு ஊருக்கு புதுசு திரை இசை பாடலையும் பற்றியும் பதிவிடவும். சகோதரரே...
@natarajansomasundaram9956 Жыл бұрын
The Movie Is Exemplary to The Core No Doubt !
@SudiRaj-19523 Жыл бұрын
Sila sentence English la sonna thaan effective!! Translate vasathi iruntha better ah irukkum.thanks!!🙏
@SankaranS1971 Жыл бұрын
எந்தன் பொன் வண்ணமே அன்பு பூவண்ணமே என்ற பாடலும் காதலிக்காகவோ, மனைவிக்காகவோ தங்கைகாகவோ அல்லது மகளுக்காகவோ, பாடியது போல் இருக்கும்.
@jeyaguru94749 ай бұрын
Kirakkum isai mayakkum raagam rasikkum varigal
@muralikrishnan2912 Жыл бұрын
Sir be careful saregamapa copy right to many channel .
@madhavank8814 Жыл бұрын
எப்போதுமே உங்கள் விமர்சனத்தை மிகவும் ரசிப்பவன் என்ற வகையில் தங்களிடம் ஒரு விண்ணப்பம். முடிவில் அந்த பாடலை ஒளிப்பரப்பினால் நன்றாக இருக்கும்.