என்ன சார் இது போன்ற அழகிய பாடல்களை உருவாக்கும் யோக்கியதை இன்றைக்கு எவனிடத்தில் உள்ளது. இத இசை சார். ஞாநி உருவாக்கிய து. இன்று உள்ள தெல்லாம் பொறுக்கி தானே. ரஜினி அவர்கள் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த து அன்பு க்கு நான் அடிமை யில் காற்றோடு பூ உரச தான். இழைந்து பாடுவர் இசை தெய்வம் எஸ் பி பி யும் சுசீலா அம்மா வும். இன்று நீங்கள் மிக மிக அழகாக பாடினீர்கள் அருமை அருமை. விளக்கம் அருமை நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@SudiRaj-19523 Жыл бұрын
திருவிளையாடல் சிவாஜி மாதிரி ஆரம்பம்தான் பாட்டு பாடினா தலய ஆட்டி கேக்கலாம். இனிமே நல்லபாட்டு 2வரி கூட போதும்!! மத்தவங்க திட்டுவாங்க அதான்😊
@fazulrahman3955Ай бұрын
எல்லா பாடலும் மனோ கிடையாது மலேசியா வாசு தேவனும் பாடிருப்பார் மாமனுக்கு மைலாபூருதான் எஸ் பிபியும் பாடிருப்பார் தோட்டத்துல பார்த்திகட்டி...❤
@cannalingambirabakaran1763 Жыл бұрын
மிக அருமையான பாடல் என்னை அந்தக் காலத்துக்கு கூட்டிச் செல்லும் நினைவுகள் கவிதை வரிகளும் இசையும் இளையராஜாவின் உத்திகளும் அன்றே மெய்சிலிர்க்க வைத்தது நன்றி மீண்டும் உங்களுக்கு
@lakshmidhandapani2795 Жыл бұрын
ஒரு சிறு தகவல்... ஜனகராஜ் இப்படத்தில் நடிக்கவில்லை... செந்தில் தான் நடித்துள்ளார்...
@gangaacircuits8240 Жыл бұрын
ரஜினி சார் கமல் சார் உள்பட எண்பதுகளில் நடித்த நடிகர்கள் அத்தனைபேருக்கும் இன்றளவும் அடையாளமாக இருப்பது இளையராஜா சார் பாடல்களே. ரஜினி சாருக்கு பொதுவாக எம்மனசு ஊர தெரிஞ்சிகிட்டேன் சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு காதலின் தீபமொன்று போன்ற ஏராளமான பாடல்களும். கமல் சாருக்கு இளமை இதோ இதோ தாலாட்டுதே வானம் சும்மா நிக்காதீங்க போன்ற ஏராளமாகவும் கேப்டனுக்கு வைதேகி காத்திருந்தாள். அம்மன் கோயில் கிழக்காலே போன்ற படமுழுக்க சூப்பர் ஹிட் பாடல்களை தந்தவர் இளையராஜா அவர்கள்.
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி..... இன்ற லவும் என் நினைவை விட்டு அகலாது😢
@gangaacircuits8240 Жыл бұрын
@@SudiRaj-19523 இந்த பாடல் ராத்திரியில் பூத்திருக்கும் இராமன் ஆண்டாலும் என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆடி மாச காத்தடிக்க பாட்டு லேசுபட்ட பாட்டா என்ன எஸ்பி பாலசுப்பிரமணியன் சார் ரிக்கார்டிங்ல பாடும்போது பொதுவாக எம்மனசு பாட்டு மாதிரி கிராமத்து பின்னணியில் தூள் பறக்க எடுப்பாங்கன்னு நெனச்சாராம் ஆனா ஸ்டார் ஓட்டல்ல எடுத்துவிட்டார்கள் என்று வருத்தபட்டிருக்கிறார்.
@SudiRaj-19523 Жыл бұрын
@@gangaacircuits8240 spb songs எப்பவும் கேட்டுட்டே இருப்பேன்! மகள் எரிச்சல் அடைவாள்!! அவர் குடும்பத்தினர் சந்தித்து அளவுளாவும் பாக்கியம் u.s.a la இருக்கும் சிஸ்டர்க்கு கிடைத்தது!! Almost. அங்கு விசிட் செய்த நம் நடிகர்களை அனைவரையும்!!ஜெமினி s.v sekar Rajasulochana spb etc🙏
@thirusplashcreations Жыл бұрын
இந்த பாடல் ரொம்ப ரொம்ப அழகான ரொமான்டிக் பாடல். ஆனா.. குளிர் தாங்க முடியாம ரஜினி சார் காலில் ஏறி நின்னு ஆசுவாசப் படுத்திக்கிட்ட அந்த காட்சியையும் படமாக்கி இருந்தால் இன்னும் அருமையா இருந்துருக்கும் னு... பல வருடங்கள் முன்பே இந்த விஷயம் கேள்விப் பட்டபோதே நினைத்து.... சிரித்ததுண்டு 😍😍😜😜
@JasaSuthan Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் காட்சியும் மிக அருமையாக இருக்கும்
@vegisami7316 Жыл бұрын
ரஜினியே நினைத்தாலும் இனிமேல் இப்படி ஒரு பாடலை கேட்டு வாங்க முடியாது ! வார்த்தை முக்கியம் வெள்ளைச்சாமி ! !
@sivaramsriram5018 Жыл бұрын
Correct....nethu Vanda jailer parunga Sami.....rathhamare song...yarukku kedaikum....ivarukku mattum eppavim vidi vilaku....pathu pesunga sir
@jkumarRams Жыл бұрын
எவ்வளவோ நல்ல விஷயம் சொல்லிருக்காரு, நெல்லும் உமியும் என்பார்கள்,. கவனம் நெல்லிலே நன்று .. 🙏
@Vimaladithan1 Жыл бұрын
உங்களுடைய வர்ணனை.., அபாரம் 😊🎉 ஐயா
@TheMadrashowdy Жыл бұрын
"தோட்டத்துல பாதி கட்டி" பாடல்தான் இன்றைய சென்னை நிலைமைக்கு சரியான பாடலாக இருக்கும்.
@manokarankavithaikalmettur8503 Жыл бұрын
சிறப்பு அண்ணா எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.. ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே. நீங்கள் ஆவல் என்று சொல்கிறீர்கள் அண்ணா..
@SudiRaj-19523 Жыл бұрын
Yes!.you are right 👍
@kuberalakshmi7763 Жыл бұрын
எல்லா பாடல்களையும் மனோ பாடல... எஸ்.பி.பி மற்றும் மலேசியா வாசுதேவன் இருவரும் இந்த படத்தில் பாடி இருக்கிறார்கள்
@arula9794 Жыл бұрын
Excellent clarity in the composition as always for Ilayaraja. Beautifully feel song. You can feel Kashmir in the music ❤
@dramesh2487 Жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@thirusplashcreations Жыл бұрын
இன்றைய பாடல்களுக்கு.. கவிஞர் இருக்கனும்.. ஆனா கவிதை இருக்கக்கூடாது. வரிகள் இருக்கனும்.. ஆனா எதுவும் புரியக்கூடாது. தமிழ்ப்பாடலாக இருக்கனும்.. ஆனா தமிழில் மட்டும் இருக்கக்கூடாது. பாட்டு இருக்கனும்.. ஆனா அத கேக்குறப்போ காது ஜவ்வு கிழியனும்.
@revathishankar946 Жыл бұрын
Soooooer song Great Raja sir Abara gnanam
@SudiRaj-19523 Жыл бұрын
one of the best songs of those days!!👌👌👌✌️👍🙏
@chellapandianappanoor3454 Жыл бұрын
நீங்கள் நினைப்பதும் சொல்லவருவதும் புரிகிறது... தற்போதைய சூழல் மாறவில்லை ஆனால் இவர்களே மாற்றிவிட்டு மாறிவிட்டது என்கிறார்கள். இப்படிப்பட்ட பாடல்களை கேட்க மறுப்பவர்கள் பாவம் தானே.
@sravi955 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்
@marianesan9196 Жыл бұрын
'தோட்டத்தில பாத்திகட்டி'-பாடல் எஸ்.பி.பி சார் பாடியது, 'பெத்து எடுத்தவதான்' பாடல் மலேசியா வாசுதேவன் பாடியது. மனோ மட்டுமே அனைத்து பாடல்களையும் பாடவில்லை.
@rajeshkumark4455 Жыл бұрын
மனோ இரண்டு பாடல்கள் மட்டுமே..
@rajeshkumark4455 Жыл бұрын
மாமனுக்கு மயிலாப்பூருதான் - மலேசியா வாசுதேவன்
@MurugesanM-jo3em Жыл бұрын
மாமனுக்கு மயிலாப்பூர் தான் ,மலேசியா பாடியது, 2 பாட்டு மலேசியா, மனோ 2 பாட்டு, 1 பாட்டு எஸ் பிபி,
@vijaykumar-yq7ef Жыл бұрын
Oru paadalai ivvalavu unarvodu koduthullargal enbathu ungal varnanaiyaley therindhukonden ga nanbarey enakku piditha paaadal ungal vilakkathal sirapputrathunga sir.
@Ram-ni6em Жыл бұрын
Your singing is superb as usual. Great knowledge in music, salute to you!!!
@thowfiqmohammed6459 Жыл бұрын
இந்த மாதிரி பாடல்கள் இப்போது எல்லாம் வரமுடியாது
@sundararajanr5323 Жыл бұрын
Excellent analysis, brother 👍. You also sing well🎉
@1jerrynimoparker Жыл бұрын
இந்த பாடல் ஒரு பசுமையான நினைவு ❤❤❤
@MaruthanElangovan Жыл бұрын
Music, Lyrics, Scene all excellent
@GajendranN-l2e Жыл бұрын
என் விருப்ப பாடல்.
@ThePowersil Жыл бұрын
Thank you sir for the review of this masterpiece. Indha paatoda arumai laam enga theriya pogudhu sangeedha and rasanai na ennanmu theriyadhavangalukku. Rajni himself didn't like songs from Veera when it was the songs that saved that movie. It has been known that he ran behind arr saying that was more trending than Raja at that time.
@saravanannatarajan62294 ай бұрын
Most favourite...❤
@SivaSiva-ci4vg Жыл бұрын
Illyaraja is one of the best music director in the world...
@sivakumaran3464 Жыл бұрын
அருமையான விளக்கம்.... வாழ்த்துக்கள் அய்யா 🎉 அய்யா மேலும் கீழ் காணும் பாடல் வரிகள் இடம்பெற்ற படம் மற்றும் பாடியவர் பெயர் அறிந்து கொள்ள ஆவல்,....... வெளிச்சமாகும் வீடு பெண் விளக்கேற்றினால்.... வெற்றி யாகும் வாழ்வு பெண் வழிகாட்டினால்... விலகி போகும் மோகம் ...... பெண் விரல் தீண்டினால்..... தெய்வம் கூட இளகும்.... பெண் வரம் வேண்டினால் ..... இங்கு ஆணின் பின்பலம் என்றும் ஆகும் பெண் பலம் ...... இங்கு நீ ஏது நான் ஏது இங்கே....... நம்மை எல்லாம் சுமந்தவள் யாரடா?
@Tamilnadu-t3p Жыл бұрын
இதுக்கு அப்பனா இருக்கிற இனிமை மிகுந்த பாடல்கள் எவ்வளவோ இருக்கு. இந்த பாடலுக்கு இவ்வளவு பில்டப் தேவையில்லை
@antonjerom4579 Жыл бұрын
ஐயா கல்யாண தேன் நிலா காச்சாத பால் நிலா பாடல் உஉருவான விதம் பற்றி கூறுங்கள் நன்றி ஜெறோம் சுவிஸ் நாட்டில் இருந்து
@user-dv3vi1ie4t Жыл бұрын
சூப்பர் பாடல்🌹🌹
@pravin7205 Жыл бұрын
Super ❤
@srinivasanv633 Жыл бұрын
S it's a really a musical masterpiece by raja sir great visual nice lyrics but after this film also lot of melody songs in rajini film nagumo song, konja neram song um good songs than whitesami
@7tbeast44 Жыл бұрын
👌👌👌👌 very good 👋
@pulsarprakash5487 Жыл бұрын
நன்று....
@Truewords_5552 ай бұрын
இந்த படத்தில் வரும் "பெற்று எடுத்தவ தான் என்னை தத்து கொடுத்து புட்ட" பாடலை பற்றி கூறவும்.
@selvamanipasubalan6078 Жыл бұрын
Thalaivare, Selected good song you forgot our Super star maximum by walk in simple while AMALA DANCE BHRATHA NATTIAM GOOD STEPES. NICE SONG 🎵 YOUR VEDIO EXCELLENT 🎉
@Ashley-sb6js Жыл бұрын
அப்படி ஒன்னும் ஏக்கத்தை வர வைக்கவில்லையே வெள்ளைச்சாமி அய்யா
ஐயா, நீங்கள் பாடிக் காட்டுவதற்கு பதிலாக, அந்த பாடலை ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும்
@keeraivijayan4438 Жыл бұрын
ரஜினி & செந்தில் Not janagaraj
@lingalinga148 Жыл бұрын
இப்படி பட்ட பாடல்களை பாடல்கள் எல்லாம் தன் படங்களில் பெற்ற ரஜினி ராஜாவை கை கழுவியது ஏனோ ?. ஆனால் இப்போ அனிருத் என்ற சனியனை கட்டி அழுகிறார். உதாரணத்திற்கு இப்போ காவாலியா யார் ? யார் கேட்கிறிங்க ?. ரஜினி கூட கேட்க மாட்டார் . ஏனென்றால் குப்பைகளை .......
@MuthuKumar-xb1un Жыл бұрын
Rajini with Senthil. Not Janaharaj
@mohang1739 Жыл бұрын
1987 March 7 ninaikiran realese
@hadibashak4230 Жыл бұрын
Pasumai ninaivugal.
@mahendirandirector1856 Жыл бұрын
அனைத்தும் மனோ பாடவில்லை. தோட்டத்தில் பாத்தி கட்டி என்னும் பாடல் SP பாலசுப்ரமணியம் பாடியது அய்யா.
@SudiRaj-19523 Жыл бұрын
Spb உடம்பு சரி இல்லா தபோது தனக்கு பதிலாக மனோவ பாட சொன்னார். மனோ தயங்க spb தைரியம் தந்தார். அப்படி நுழைந்தவர் தான் மனோ!! அதன்பின் மனோ தன் தாயின் மருத்துவ செலவுக்கு வாய்ப்பு அவரிடம் கேட்டு பெற்றார் என கூறப்பட்டது😊
@gowthamsiva9172 Жыл бұрын
Intha movie ella song ku Mano padala motham 6 padal athu rajini ku 5 padal athula thottathila pathikatti song spb mamavukku mayilaappoor athum peththu eduthavatha rendu padal malaysia vasudevan vela illathavada vela therichavada athum intha padal rendum mano
@periyasamy-lk8rx Жыл бұрын
ரஜினியின் முந்தைய பாடல்களில் 75-82 வரையில் அமைந்த பாடல்களை விட இந்த வேலைக்காரன் படத்தின் பாடல்கள் சிறப்பாக இல்லை.சதுரங்கம் (மதனோற்சவம் ரதியோடு )பொல்லாதவன் (அதோ வாராண்டி) 6-60 வரை (கண்மணியே) அன்னை ஓர் ஆலயம் (நதியோரம்) தனிக்காட்டு ராஜா (சந்தன காற்றே) நெற்றிக்கண் (ராமனின் மோகனம்) போன்ற பாடல்களை விடவா இந்த வாவா கண்ணா பாடல் இருக்கிறது???. யோசிக்கவும்.
@balamurali5151 Жыл бұрын
நன்றி 🎉
@sundarraj6326 Жыл бұрын
அறிவு ஜீவி சார் விஷால் கருத்துக்கு எதிராக வீடியோ பதிவு மட்டும் போட்டிங்க சென்னையில் மக்கள் எத்தனை பேர் கதறி கொண்டு இருக்காங்க அதற்கு உங்கள் கருத்து என்ன என்று ஒரு விடியோ போடவில்லை ஏன்
Msv அருமையான கலைஞர்..."நாளை இந்த வேளை பார்த்து" போல யாராலும் பண்ண முடியாது...ஆனால் ராஜா எனக்கு மிகவும் பிடித்தவர்..ராஜாவின் நுணுக்கமான வேலையை எங்கும் பார்த்தது இல்லை...என்னை போன்ற இசை துறையில் பணி ஆற்றும் பலருக்கும் பிடித்தமானவர்.. விளரிக்கும் ராஜாவை பிடித்து இருப்பதால் பேசுகிறார்... மாறாக அவருக்கு msv அதிகம் பிடித்தால் அவரை பற்றி பேசுவார்..நீங்கள் அவரை கட்டாயப்படுத்த முடியாது... நான் எல்லோர் இசையையும் ரசிக்கும் ஒருவன்...அனிருத் வரை... உங்கள் msv ரசனை ராஜா மீது வெறுப்பாக மாறி விட்டால் அவர் இசையை ரசிக்க முடியாமல் போய் விடும்...msv இசையுடனே ஒரு இடத்தில் நின்று விடுவீர்கள்... அதனால் உங்களுக்கு தான் நட்டமே ஒழிய படைப்பாளிகளுக்கு இல்லை..
@lswamym1077 Жыл бұрын
Indha Amma Vendum endral MSV ki Dhaniya Oru KZbin channel open pannu, Nangal virumbum in the channellai vittu veliya poo.
@SudiRaj-19523 Жыл бұрын
@@lswamym1077 .எனக்கு iraa m.s.v k.v.m இன்னும் எனக்குபுடிச்சா பாடல்கள் இசைக்கலைஞர் எல்லாருடைய பாடல்களிலும் ரசிப்பேன்!!.K.vm பாட்டு அதிகம் போடும் சேன லுக்கு நான் வருவது கருத்து போடு வது புடிகல!இந்த அம்மாவுக்கு,😡!
@gunasekar5906 Жыл бұрын
பாடல்களான உங்கள் கருத்துகள் எல்லாமே அருமையாக உன்னது நன்றி ஆனால் அரசியல்ல உங்க செயற்பாடு சரியில்ல