ராஜேந்திர சோழனின் போர் படை - War Troops of Rajendra Cholan

  Рет қаралды 15,881

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

Пікірлер: 82
@SundayDisturbers
@SundayDisturbers 2 жыл бұрын
KuKuFM Download Link: kukufm.page.link/2nxvk4jiJUexGZpr5 Get a 50% discount on the annual description' Coupon: ARUN50 Feedback and Suggestion - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
@praveenkumarcm907
@praveenkumarcm907 2 жыл бұрын
Sembavalam song enga anna
@ragu-a-pathi2494
@ragu-a-pathi2494 2 жыл бұрын
முதலாம் குருச்சேத்திரப் போரில் பாண்டியர்கள் குறவர்களுக்கு எதிராக நாயை பயன்படுத்தினார்கள். அதுதான் இன்றைய யாழியாகும்
@ragu-a-pathi2494
@ragu-a-pathi2494 2 жыл бұрын
1-முதலாம் குருச்சேத்திரப் போரில் பாண்டியர்கள் குறவர்களுக்கு எதிராக நாயை பயன்படுத்தினார்கள். 2- அதுதான் இன்றைய யாழியாகும் அத்தான் யாழிப்போர் யாகும். 3-நாய் ஓசை எழுப்புவதால் யாழி என்று பெயர் வைத்திருக்கலாம். //யானை(ஆனை)-யாளி, //நாய் (ஞாளி)--யாழி
@ragu-a-pathi2494
@ragu-a-pathi2494 2 жыл бұрын
1-முதலாம் குருச்சேத்திரப் போரில் பாண்டியர்கள் குறவர்களுக்கு எதிராக நாயை பயன்படுத்தினார்கள். 2- அதுதான் இன்றைய யாழியாகும் அத்தான் யாழிப்போர் யாகும். 3-நாய் ஓசை எழுப்புவதால் யாழி என்று பெயர் வைத்திருக்கலாம். //யானை(ஆனை)-யாளி, //நாய் (ஞாளி)--யாழி
@ArunKumar-pe9kw
@ArunKumar-pe9kw 2 жыл бұрын
yes cholargal padai il, iniki bully kutta nu sollra dog breed madriyana breed use panirukanga, na kelvi patruken
@KingChola
@KingChola 2 жыл бұрын
என்ன ஒரு கலைத் திறன் 👌👌👌 இராஜேந்திர சோழன் என்று சொல்லும் போதே கர்வமாக இருக்கிறது அண்ணா 😎🔥🔥
@mani_bhaitn6189
@mani_bhaitn6189 2 жыл бұрын
ராஜேந்திர சோழப் பெரும்பள்ளி💛❤️ கரந்தைச் செப்பேடு🐅
@aagudha
@aagudha 2 жыл бұрын
Cholam cholam cholam The god of kings Rajendra Cholar
@aagudha
@aagudha 2 жыл бұрын
Already I have visited the kolarama temple in near kgf That art gave me goosebumps when I saw Rajendra Cholar
@aagudha
@aagudha 2 жыл бұрын
@@jeshurunmathew786 Aagudha
@mukeshkamal1993
@mukeshkamal1993 2 жыл бұрын
சகோ நம்மிடம் வேட்டை நாய் இனங்கள் இன்றும் இருக்கிறது.... அதனால் வேட்டை நாய்கள் போர்களத்தில் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு அதிகம் 🔥
@mani_bhaitn6189
@mani_bhaitn6189 2 жыл бұрын
சோழர் கால நாய்ப்படை இன்று கட்டைக்கால் என்று கூறப்படும் சிறிய வகை இன்றளவும் சோழ தேசத்தில் வளந்து கொண்டு வருகிறது
@smilylokesh5122
@smilylokesh5122 2 жыл бұрын
அதிகம் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது நண்பரே
@seethalakshmit2879
@seethalakshmit2879 Жыл бұрын
Unarchi koppalikka pechu akoshamai irukkiradhu Arun. Awesome. Meisilirkka vaikkiradhu.
@smilylokesh5122
@smilylokesh5122 2 жыл бұрын
சண்டே திஸ்டூபர் அருண்பிரசாந்த். நண்பரே எனக்கு உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பிடிக்கும் எனக்கு திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் முதலில் தமிழர்களின் வரலாறை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது இதை நான் நிச்சயம் நிறைவேற்ற முயற்சி செய்வேன் அருண் பிரசாந்த் நண்பரே உங்கள் பதிவுகளை ஒரு போதும் நிறுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் ஒரு நொடி கூட தோன்ற கூடாது நண்பரே வணக்கம்
@Shashikumar-ph5rk
@Shashikumar-ph5rk 2 жыл бұрын
Bro hope you know we are waiting for ur other episodes also .....n please work on those......bcz we are truly supporting you from the beginning....n even we are supposed to be considered
@tamilanhistory_tamil
@tamilanhistory_tamil 2 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செவ்வக kedayangal தானே இருந்தன ...
@opal6559
@opal6559 2 жыл бұрын
Ponniyin Selvan 1 padathula Arulmozhi campla rectangle shapela shield irunthuchu.
@kannanprakash6425
@kannanprakash6425 2 жыл бұрын
Yes correct
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 2 жыл бұрын
குதிரை மீது அமருமிடம் சேணம் யானை மீது அமருமிடம் அம்பாரி
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 2 жыл бұрын
அருமை தலைவா கல்வெட்டு ஆதாரம் அதன் விளக்கம் மிக அருமை .தொடருங்கள் என்றும் வராலாறு சார்ந்த பயனத்தை உங்களுடன் நாங்களும் வருகிறோம் ..........
@gangadharankarunakaran2921
@gangadharankarunakaran2921 2 жыл бұрын
அருமையான செய்தி நன்றி நண்பா
@lokeshbalaji6652
@lokeshbalaji6652 2 жыл бұрын
Velaikara padai rectangle kedaiathi payanpaduthimari ponniyin selven padathula kanpichupanga.
@b.lakshmananlaxmanan8712
@b.lakshmananlaxmanan8712 2 жыл бұрын
Thanks you so much ❤️🥰❤️❤️❤️
@ranjith7916
@ranjith7916 2 жыл бұрын
En appan allava en thayum allava song explan video podunga bro please
@davidsamuel3504
@davidsamuel3504 2 жыл бұрын
வென்வேல் சென்னி novel la 1st part la mention pannirupanga bro,apo lam dogs um use pannirukanga war la.
@kalidassmariappen3014
@kalidassmariappen3014 2 жыл бұрын
சிறந்த விளக்கம்
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
நல்ல தகவல் 👌
@shivadurga7081
@shivadurga7081 2 жыл бұрын
ப்ரமாதம் அருமை
@pagalavan08
@pagalavan08 2 жыл бұрын
கல்வெட்டை வாசிப்பது எப்படி ? Oru video poduga
@AriSakthiGaming
@AriSakthiGaming 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@Hm-cm-24
@Hm-cm-24 3 ай бұрын
Superb 👏🏽👏🏽👏🏽
@vivekanandanvivekanandan1815
@vivekanandanvivekanandan1815 2 жыл бұрын
Super anna Vera level
@சிவபாலன்வெங்கடேசன்
@சிவபாலன்வெங்கடேசன் 2 жыл бұрын
Nandri Anna,arumai✨
@attukarthi2263
@attukarthi2263 2 жыл бұрын
சோழ வம்சம் 🔥🔥🤘🏻
@dhanasekaran7007
@dhanasekaran7007 2 жыл бұрын
Hai bro what happen to your other videos pls consider about it still now there's no video of Ayudha Thirusula Ulazhavan pls update it
@elaanju5484
@elaanju5484 2 жыл бұрын
Background veeranarayanan lake
@monishas6261
@monishas6261 2 жыл бұрын
Hlo Anna Arulmozhi Vanathi (Vanavan Madhevi) ivangala pathi video podunga Anna Plzzzz apdi Ilana Ivangala pathi na therinchuka ethavathu book iruntha sollunga
@jeshurunmathew786
@jeshurunmathew786 2 жыл бұрын
avangala pathi therinjuka perusa onum ila avanga oru kodumbalur elavarisi avalo than avangala pathi eruku
@monishas6261
@monishas6261 2 жыл бұрын
@@jeshurunmathew786 Ohhh ok thank you
@Appaaaaa__a
@Appaaaaa__a 2 жыл бұрын
Avanga tha rajendhira cholar oda amma
@sathishkannan475
@sathishkannan475 2 жыл бұрын
அருமை அண்ணா ❤️❤️
@tianulunpantun1445
@tianulunpantun1445 2 жыл бұрын
Very good.. Like😘😘😘😘
@avinothkumar6636
@avinothkumar6636 2 жыл бұрын
Happy to see u bro
@elayarajas2567
@elayarajas2567 2 жыл бұрын
Mind blowing 😲
@mababu007
@mababu007 2 жыл бұрын
யானை மேல கூட இல்ல நண்பா, அதற்க்கு பெயர் அம்பாரி /Howdah
@வி.சக்திவேல்சர்மா
@வி.சக்திவேல்சர்மா 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@Apple40494
@Apple40494 2 жыл бұрын
Bro, but how you saying it is Rajendra chola.
@gokulkathiravan3938
@gokulkathiravan3938 2 жыл бұрын
சோழர் வம்சம் நவவீரர்கள் முருகன் போர்படை தளபதிகளின் வம்சாவழிகள் கைக்கோளர் செங்குத்தர் முதலியார் சோழர் அரச குலத்தினர் கைக்கோளர் என்றால் கோள் ஏந்தி ஆட்சி செய்யும் மன்னர் என்று அர்த்தம் பாலேந்தி போர் செய்யும் போர் வீரனையும் குறிக்கும் நெசவுத்தொழில் செய்யும் கைகோளார்களையும் குறிக்கும் செங்குந்தர்கள் ஐயும் குறிக்கும் அனைத்தும் ஒன்றுதான்
@kaviarasu454
@kaviarasu454 2 жыл бұрын
Hai Anna superb inspired
@tamiltamilselvan2133
@tamiltamilselvan2133 2 жыл бұрын
G Varu vesai veeran 6.0
@praveenkumarcm907
@praveenkumarcm907 2 жыл бұрын
Sembavalam song enga anna
@sethukumaran5096
@sethukumaran5096 2 жыл бұрын
Idhu rajendra chozhar nuh edha vachu solriga bro?? Adhuku edhadhu kalvettu pakathula iruka??
@Sura143Nive
@Sura143Nive 2 жыл бұрын
Same doubt
@sathishpurushoth
@sathishpurushoth 2 жыл бұрын
சுருல் கத்தி வைத்திருக்களாம் அல்லது எதேனும் மூலிகைநீர் பையாக இருக்களாம்
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖
@இராவணன்வம்சம்-ழ8ள
@இராவணன்வம்சம்-ழ8ள 2 жыл бұрын
தமிழ் வாழ்க ராச ராசன் வாழ்ந்த முத்தரையர் குல
@mani_bhaitn6189
@mani_bhaitn6189 2 жыл бұрын
🤣🤣🤣
@professorv07
@professorv07 2 жыл бұрын
Dai thirundhave matingalaa
@Eeswaran23
@Eeswaran23 2 жыл бұрын
Avaru Thamizhar adhu podhum namaku💪🏻
@shanthozkumar1988
@shanthozkumar1988 2 жыл бұрын
❤️👍🏼👌🏼👏🏼
@chandhuruarumugam6517
@chandhuruarumugam6517 2 жыл бұрын
👌👏
@saranyanathan2923
@saranyanathan2923 2 жыл бұрын
Bro dog padai ERUKKU nu Nan padichuerukken athu நாய் படை தான்
@venkataswamyappar5392
@venkataswamyappar5392 2 жыл бұрын
இடுப்புல இருக்கறது சானைகல்
@dineshkumarperumal921
@dineshkumarperumal921 2 жыл бұрын
First comment and view
@balunpb910
@balunpb910 2 жыл бұрын
இது ராஜேந்திர சோழன் தான் என்று எப்படி உறுதிபடுத்துறீர்கள்....
@Unknwface
@Unknwface 2 жыл бұрын
🔥🔥🔥
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
பிரமிப்பு சகோ 🙏🙏🙏
@shivadurga7081
@shivadurga7081 2 жыл бұрын
நாய்கள் படைகளில் உண்டு
@laxmanan47
@laxmanan47 2 жыл бұрын
நண்பா குதிரைக்கு கடிவாளம் மாட்டுக்கு மூக்கனாங்கயிறு
@MAHAMADAMAHAMADA-wb2ep
@MAHAMADAMAHAMADA-wb2ep 2 жыл бұрын
TIL NOW NO STATUE OF CHOLA IN TANGLISH NADU TIL NOW
@chandhuruarumugam6517
@chandhuruarumugam6517 2 жыл бұрын
👍
@jeyalaxan1660
@jeyalaxan1660 2 жыл бұрын
பழசி ராஜா படத்தில வாரமாதிரி இருக்கு
@narayanaswamikarunakaran5592
@narayanaswamikarunakaran5592 2 жыл бұрын
Hunting dogs were used by Melai Salukkiyargal as suggested by their Guru (Vedharanyan). There is no evidence that any of the Tamil kings used dogs in their wars.
@mahtwog4964
@mahtwog4964 2 жыл бұрын
indha Video ku neenga panna Research la 50% kuda PonniyinSelvan padathula illa, romba artificial ah eduthutanga Por katchi...
@VETRIVELMURUGANUKUAROKARA
@VETRIVELMURUGANUKUAROKARA 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
Rajendra Chola Navy Force - India’s First Navy 1000AD
13:15
SundayDisturbers Arunprasath Natarajan
Рет қаралды 14 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН