ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கதை | Rajiv Gandhi's Assassination Story in Tamil | News7 Tamil

  Рет қаралды 494,020

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

Пікірлер: 458
@kathirnizzu
@kathirnizzu 5 жыл бұрын
இந்திய அமைதிப்படை ஈழ் தமிழர்களைக் கொன்று குவித்து , பெண்களை பாலியல் துன்பங்களு செய்தது பற்றி ஏன் இந்தக காணொளியில் குறிப்பிடவில்லை New 7.
@paristilipan6497
@paristilipan6497 5 жыл бұрын
நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்
@prakashs2898
@prakashs2898 5 жыл бұрын
Muttal Kala eelam nadandhadhhu epodhu
@langeskanthan1239
@langeskanthan1239 5 жыл бұрын
தயவு செய்து அமைதி படைகள் என்று சொல்லாதீர்கள் அமைதி கேடுக்கும் நாசப்படைகள் எத்தனை ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை கொலைசெய்தார்கள் என்பதையும் சொல்லுங்கள்
@vino3512
@vino3512 5 жыл бұрын
News 7 ku serupadi
@rasarasa9719
@rasarasa9719 5 жыл бұрын
தானு ஏன் வெடித்து சிதறினார்... 1987 முதல் 1990 வரை தமிழீழத்தில் அதுவரை சிங்கள ராணுவம் செய்ததை, இந்திய அமைதி படை செய்தது . கை கூப்பி விருந்து கொடுத்து வரவேற்ற தமிழர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று, சுட்டு கொன்றது. கை கால்களை உடைத்து முடமாக்கியது. விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்ட தமிழ் பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி சாலையோரமாக பிறந்த மேனியாக வீசிஎறியப்பட்டனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் தான் தனு. தனுவின் தாயையும், தமக்கையையும் 40 பேர் கொண்ட இந்திய அமைதி படையினர், அவள் உடன்பிறந்தவன், தந்தை எதிரியிலேயே கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து குற்றுயிரும் குலை உயிருமாக தூக்கி எறியப் பட்டனர். அதை தடுக்க சென்ற தாணுவின் தந்தையாரை பூட்சு காலால் கடுமையாக தாக்கி,அவரது அண்ணனை துப்பாக்கியால் காலில் சுட்டு காயப்படுத்தினர். இந்திய அமைதி படை வருவதை அறிந்த தனுவின் தாயார் தனுவை அருகில் இருந்த தென்னை மரத்தில் ஏறச் சொல்லி விட்டார் .தென்னை மரத்தின் உச்சியில் இருந்தவாறு இந்த கொடுமைகளை தனு பார்த்து கொண்டிருந்தாள் . இந்திய அமைதி படை ஈழத்தில் புரியும் கொலை, பாலியல் வன்புணர்வை பற்றி அன்று ராஜீவ் கான் காந்தியிடம் கேட்ட போது, அது போன்ற செயல்களில் ஈடுபடுவது ராணுவத்தினருக்கு இயல்பே என்று ஆணவத்துடன் கூறினார். பாராளுமன்றத்தில் வை கோபால்சாமி தமிழர்கள் கோழி குஞ்சுகளை போன்று கொல்லப்படுகிறார்கள் என்று கூறிய போது ராஜீவ் கான் கோழி குஞ்சு சைவமா அசைவமா என்று நக்கலுடன் கேட்டார் . இந்திய அமைதி படை இந்தியா திரும்பியவுடன் இவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களும் பல்வேறு அமைப்புகளும் ராஜிவை பழி வாங்க துடித்தனர் .அதில் ஒற்றை கண் சிவராசனுடன் இணைந்து தாணு தமிழர்களை கொன்று குவித்த ராஜீவ் என்ற கொடூர அரக்கனை, ஊழல் பேர்வழியை க நயவஞ்சகனை ,13 ,500 தமிழர்களை கொடூரமாக கொன்றதற்காக, தன குடும்ப உறவுகளை அழித்ததற்காக மறத் தமிழச்சி வீர மங்கை தாணு மே 21 இல் ராஜீவ் காந்திக்கு சாவுத் தண்டனை வழங்கினார். ,
@SaranKumar_
@SaranKumar_ 2 жыл бұрын
பேரறிவாளன் விடுதலைக்குப் பிறகு இங்க வந்தவங்களுக்கு வணக்கம்.
@suhashini000
@suhashini000 2 жыл бұрын
⚡🔥
@dmpkpraveen9997
@dmpkpraveen9997 2 жыл бұрын
Vanakkam
@venkateshraja1919
@venkateshraja1919 2 жыл бұрын
Terrorist been treated as hero! Sc released him cz of humanity not cz he is innocent.
@p.dhanasekaranp.dhanasekar570
@p.dhanasekaranp.dhanasekar570 2 жыл бұрын
🙏
@Gracewin_vlogs
@Gracewin_vlogs 2 жыл бұрын
🙏🙏
@prasathrx7848
@prasathrx7848 3 жыл бұрын
பிரபாகரன் வாழ்ந்த இதே சமகாலத்தில் நானும் வாழ்ந்ததில் பெறுமை கொள்கிறேன் 🔥🔥
@malayanselva2169
@malayanselva2169 2 жыл бұрын
112e
@shalom_to6to
@shalom_to6to 2 жыл бұрын
பெருமை*
@pikitimevlogs2572
@pikitimevlogs2572 2 жыл бұрын
நானும் ரொம்ப சந்தோசபட்றேன் ப்ரோ
@pikitimevlogs2572
@pikitimevlogs2572 2 жыл бұрын
ராஜிவ் காந்தி தமிழ் ஈழ துரோகி
@madeshmadesh7202
@madeshmadesh7202 2 жыл бұрын
PrapKaran tamil thalibar
@Jimikki_ponnu_1991
@Jimikki_ponnu_1991 2 жыл бұрын
பேரறிவாளன் விடுதலைக்குப் பின்பு இந்த வீடியோவை பார்த்தவர்கள் லைக் போடுங்கள்
@AnbuMahi-yw7ty
@AnbuMahi-yw7ty Ай бұрын
...உலக நாடுகளை தன் கையில் அடக்கி வைத்திருந்தார் என் தலைவன் தமிழ் தேசிய தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் நாங்கள் யார் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்..நாம் தமிழர் ❤️❤️❤️
@paristilipan6497
@paristilipan6497 5 жыл бұрын
காங்கிரஸ் கூட்டம் கண்டது பல தலைவர்களை...ஈழத்தமிழினம் கண்டது ஒரே தலைவனை..அதனால் பிரபாகரனை விட்டுக்கொடுப்பது என்ற கதைக்கே இடமில்லை.
@gnanameee14
@gnanameee14 5 жыл бұрын
ராஜசேகரம் திலீபன் sari sootha moodu
@thecats1532
@thecats1532 5 жыл бұрын
@@gnanameee14 nee mooditu poda sunni
@gnanameee14
@gnanameee14 5 жыл бұрын
Fearless tuber avana sonna un soothu enda eriyuthu
@thecats1532
@thecats1532 5 жыл бұрын
@@gnanameee14 avan pota comment ku un sunni yenda eriuthu
@marimarimari3607
@marimarimari3607 5 жыл бұрын
உண்மை நண்பா
@qatardoha2740
@qatardoha2740 5 жыл бұрын
பிரதமர் அவர்களோடு ஏன் மூத்த கங்கிரஸ் தலைவர்கள் யாரும் மரணம் அடைய வில்லை பிரதமர் மரணத்திற்க்கு முழு காரணம் அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தான்
@deepfocustamil4576
@deepfocustamil4576 5 жыл бұрын
பிரமர் அல்ல... சகோ..! கூட இருந்தவங்க காரணமா??
@qatardoha2740
@qatardoha2740 5 жыл бұрын
@@deepfocustamil4576 ஆமா நண்பர்
@samratking4873
@samratking4873 5 жыл бұрын
Ithuthan unmai.its well planned by Congress
@selvakumar6875
@selvakumar6875 2 жыл бұрын
Soniya gandhi
@s4stats698
@s4stats698 Жыл бұрын
dei loosekoothi apo andha dhanu ltte dhana
@tnpolitics005
@tnpolitics005 2 жыл бұрын
இந்தக் காணொளியை பார்க்கும் போது அப்போது இருந்த ஆட்சியாளர்கள் ம‌ற்று‌ம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது....
@natarajanias4446
@natarajanias4446 4 жыл бұрын
வரலாற்றை நாம் செய்திகளாகப் பார்ப்பதே நம் நாட்டிற்கும் இனத்திற்கும் நன்மை. ஏனெனில் அப்போது நடந்த நிகழ்வுகளுக்கு தற்போது பொறுப்பேற்க, குற்றப்படுத்த ஆள் இல்லை... அதனால் எது தேவையோ அதை பெறுவதே வெற்றி... இலக்கு ஒன்றுதான் இன விடுதலை.....
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk 5 жыл бұрын
ராஜிவுடன் இருந்த காங்கிரசு காரர்கள் எங்கே சென்றனர்
@velanm1006
@velanm1006 7 ай бұрын
தெரியாது
@vigneshsivaguru
@vigneshsivaguru 2 жыл бұрын
After Nalini release came here to watch...
@skthala5483
@skthala5483 3 жыл бұрын
⚔️பழனி🔥 பாபா⚔️
@sridhars508
@sridhars508 5 жыл бұрын
SubramaniyaSwamy is the main culprit... It's not LTTE
@gnanameee14
@gnanameee14 5 жыл бұрын
Sridhar S correct bro
@rajarajacholan3852
@rajarajacholan3852 5 жыл бұрын
Avaru sirinier vantha nala than anga ponaru 😂😂😂
@abhinavv7998
@abhinavv7998 4 жыл бұрын
If subramanian swamy is guilty , then why there weren't any single charges filed against him ?
@sakthisaravanan1387
@sakthisaravanan1387 4 жыл бұрын
@@abhinavv7998 no in jain commission report it recommended to investigate him. But many politicians are involved in it. So they will not take action against him.
@369aryas
@369aryas 3 жыл бұрын
Tum pagal ho kya the ltte members have themselves gave confession
@vinothiniarivudainambi1409
@vinothiniarivudainambi1409 3 жыл бұрын
ராஜீவ் கொலை ஏற்றுகொள்ள முடியாது ஒன்று தான் . ஆனால் இதை விடுதலை புலிகள் தான் செய்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
@kvenkatesh6381
@kvenkatesh6381 2 жыл бұрын
Definitely right LTTE IS NOT RIGHT CULPRIT
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 2 жыл бұрын
Mukiyama DMK stalin than karanam jeyalalitha kootaniya iruntha peragum antha time antha bomb vaitha sriperumputhur la illa jeyalalitha appa all araciyal vathium karanum than irunthalum intha 7 peraum antha time mae thookil pottu irukanum
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 2 жыл бұрын
அதற்கு காரணம் cia என முன்னாள் காவல் துறை அதிகாரி வரதராஜன் பேட்டி கொடுத்துள்ளார்
@IndrajithArumugam
@IndrajithArumugam 10 ай бұрын
இந்த விடுதலைப் புலிகள் ரத்த வெறி பிடித்த நாய்கள்
@Vivasayam185
@Vivasayam185 7 ай бұрын
ஏன் இவன் உத்தமனா தமிழனை எத்தனை பேரை கொன்றான்.
@aramvijay
@aramvijay 5 жыл бұрын
இந்திய அமைதிப்படை ஈழ் தமிழர்களைக் கொன்று குவித்து , பெண்களை பாலியல் துன்பங்களு செய்தது பற்றி ஏன் இந்தக காணொளியில் குறிப்பிடவில்லை New 7
@dhanushkumar.b766
@dhanushkumar.b766 2 жыл бұрын
@INDIAN🇮🇳 ARMY Ellamey iruku search pani parunga
@dhanushkumar.b766
@dhanushkumar.b766 2 жыл бұрын
@INDIAN🇮🇳 ARMY History Theriyama pesa vendam Thozharey
@s.pjesuthasan5212
@s.pjesuthasan5212 3 жыл бұрын
ராஜீவ் காந்தி ஆட்சியில் இலங்கைக்குள் அமை தி காக்க வந்த இந்திய அமைதிப் படையினர் 1987க்கும் 1990 க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் கோரத்தாண்டவம் ஆடி கீழே தரப்பட் ட மாதிரி பல அட்டுழியங்கள் புரிந்தனர் என்பது உலகறிந்த உண்மை. இந்திய அமைதி காக் கும் படையினரால் பொதுமக்களின் மேல் நடத்தப்பட்ட படுகொ லைகள்பற்றிய சிற் சில தகவல்கள் :- 1)14 ஆகத்து 1989, வல் வெட்டித்துறை குழந் தைகள் உட்பட 64 பொ துமக்கள் கொல்லப் பட்டனர். 2)21 அக்டோபர் 1987, யாழ்ப்பாண மருத் துவமனை தீபாவளி அன்று 68 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப் பட் டனர். இதில் மருத்துவர்கள், பணியாளர்கள், அதி காரிகள், நோயாளிக ளும் அடங்குவர். அவர் களின் உடல்கள் அனை த்தும் எரிக்கப்பட்டன. 3)9 நவம்பர் 1987 இந்தி ய அமைதி காக்கும் படையால் காயத்துக்கு உள்ளான 4 பொதுமக் கள் சாண்டிலிப்பையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தில் வெள்ளைக் கொடியோ டு சென்று கொண்டிரு ந்தனர். அப்போது இந் திய அமைதி காக்கும் படை நடத்திய துப்பா க்கிச் சூட்டில் 2 பொதும க்கள் கொல்லப்பட்டனர். 4) ஆகத்து 2-3, 1989 64 ஈழத்தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந் தக் கொலைக்க ளத்தில் இருந்த 300 பொதுமக் களும் சுப்பிரமணியம் மற்றும் சிவகணேசு வீட் டில் அடைக்கலம் அடைந்தனர். அவர்கள் வீடுகளுள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படை அடைக்கலம் அளித்த மற்றும் 12 பொதுமக் களையும் சுட்டுக்கொ ன்றது. மொத்தம் பல் ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் பொதுமக்களை இந்திய அமைதி காக் கும் படை கொன்று ள்ளது. சொத்துப்பத் துக்கள், உயிரினங்கள் குண்டு வீச்சால் அழிக்கப் பட்டன.
@shakthiakash5527
@shakthiakash5527 5 жыл бұрын
News 7 super keep it up
@AbelMoris438
@AbelMoris438 2 жыл бұрын
7 பேர் விடுதலை க்கு பின்னர் இங்கே வந்தவர்கள் ஒரு லைக் பேடுங்க
@romanreigns4922
@romanreigns4922 5 жыл бұрын
நல்லா தெளிவா கொலப்புரிங்க டா
@rajeshxracer5555
@rajeshxracer5555 Жыл бұрын
பிராபாகரன் ...வாழ்ந்து விட்டானா...நாயை அன்னைக்கே கொன்னு இருக்க வேண்டும்
@IndrajithArumugam
@IndrajithArumugam 10 ай бұрын
அவன் ஒரு ரத்த வெறி பிடித்த நாய் பிரபாகரன்
@aboorvajothi1372
@aboorvajothi1372 8 ай бұрын
👍 உண்மை!
@davidbilla4459
@davidbilla4459 3 жыл бұрын
Interesting
@happy8769
@happy8769 2 жыл бұрын
Thalivar pirabaharan 🔥🔥🔥
@zoxi.j12
@zoxi.j12 2 жыл бұрын
🔥🔥
@narayanasamyramamoorthi8311
@narayanasamyramamoorthi8311 5 жыл бұрын
POLITICAL GAME FINISHED LIFE OF WORLD FAMOUS INDIAN LEADERS. MAHATMA GANDHI ANNAI INDRAGANDHI RAJIV GANDHI. SO, INDIAN PEOPLE NOT FORGET IT.
@rajagiri3216
@rajagiri3216 5 жыл бұрын
முட்டாள்கள், தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறானுங்க...
@VijayKumar-sr1hj
@VijayKumar-sr1hj 4 жыл бұрын
He is a son of bitches
@ochathevankottaisri.munish9207
@ochathevankottaisri.munish9207 5 жыл бұрын
தமிழன்னை எவன் எகுத்தாலும் சென்சுருவோம்...
@southindianrailfan1803
@southindianrailfan1803 2 жыл бұрын
அவன் செய்த தவறுக்கு இறைவன் கொடுத்த தண்டனை மரணம் ...
@selvamjebamani7599
@selvamjebamani7599 2 жыл бұрын
@@southindianrailfan1803 avanuku thandanai kuduthathu seri apoo offera anga ulla appavi makalum kondratha
@rajat6935
@rajat6935 2 жыл бұрын
@@selvamjebamani7599 '
@bhuvanshankaranand9246
@bhuvanshankaranand9246 Жыл бұрын
Correct bro.
@siva1755
@siva1755 4 жыл бұрын
News 7 vera level
@dhanasekar8899
@dhanasekar8899 5 жыл бұрын
இந்த தொகுப்பு ஏற்கனவே பதிவிட்டீர்கள்
@prabahakranprabahakaran8695
@prabahakranprabahakaran8695 3 жыл бұрын
NTK 💓🔥
@SroopanNehaemiyal
@SroopanNehaemiyal 8 ай бұрын
Mendal
@gopalasamypremanathan7187
@gopalasamypremanathan7187 2 ай бұрын
இருந்தாலும் பின்னடைவ , இறந்தாலும் பின்னடைவு தான் ,!
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 3 жыл бұрын
ராஜீவ் காந்தியை கொல்வதால் புலிகளுக்கு எப்பயனும் இல்லை!!
@VishvathikaRajkumar-ol4zy
@VishvathikaRajkumar-ol4zy Жыл бұрын
Amaithi padaiyal Pala penkal pathikka patanar dhanu amaithipadaiyal kutumbathaiyum thannaiyum ezhantha pen athanale rajijvai Kolai seichanga
@vkr6449
@vkr6449 5 жыл бұрын
காலத்திற்கு ஏற்ற தகவல்..
@sharmaprabakaran8996
@sharmaprabakaran8996 5 жыл бұрын
Siman sonnathula enna thapu erukku
@nithyau2830
@nithyau2830 5 жыл бұрын
When this happened I was 8years. I don't know any thing about rajiv Gandhi.but I cried lot. It was very horrible.. This video is super & clear information... Hats off to the team. But rajivi is no more.most important thing is who are behind this still alive.
@pavi2425
@pavi2425 3 жыл бұрын
Rajiv gandi asked tamilian s ....who are these tamil people's from other countries ...
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@m.muthukumarm.muthukumar2186
@m.muthukumarm.muthukumar2186 5 жыл бұрын
ஈழாதமிழ் மக்களை கொன்றது சரியா.? யூஷ் 7.
@Anonymous_9620
@Anonymous_9620 5 жыл бұрын
கொன்ற LTTE கிட்ட போய் கேளு டா பாடு 😂
@m.muthukumarm.muthukumar2186
@m.muthukumarm.muthukumar2186 5 жыл бұрын
யார்டா பாடு நீதான்
@rasarasa9719
@rasarasa9719 5 жыл бұрын
Karthi !! Raajeev ghandi enda podda ya kollathaan venum
@தமிழ்.தமிழன்-10
@தமிழ்.தமிழன்-10 4 жыл бұрын
@@Anonymous_9620 போடா செம்மறி
@தமிழ்.தமிழன்-10
@தமிழ்.தமிழன்-10 4 жыл бұрын
@@Anonymous_9620 சொங்கி ராஜீவ்காந்தி ஈழத்தில் செய்த படுகொலை உனக்கு தெரியுமா
@msbharath_99
@msbharath_99 7 ай бұрын
இத்தாலி காங்கிரஸ் கட்சி தமிழர் தாய் நிலத்தில் செத்து போன கட்சி😂
@jeevasparks8944
@jeevasparks8944 5 жыл бұрын
2018 clip appudiye copy aduchu 2019 LA poduringala
@GobiNath-m5x
@GobiNath-m5x 5 ай бұрын
🔥🐯🔥
@smilestudio784
@smilestudio784 5 жыл бұрын
please news 7 speak about j.k rowling
@prrmpillai
@prrmpillai 5 жыл бұрын
culprit news 7
@shaishai4596
@shaishai4596 2 жыл бұрын
Good decision
@இடையர்குலமைந்தன்
@இடையர்குலமைந்தன் 2 жыл бұрын
தமிழ் இன தலைவன் பிரபாகரன் 💥
@lynx-ki3uu
@lynx-ki3uu 10 ай бұрын
Prapakaran is a traitor.
@self-love-self-love_90
@self-love-self-love_90 7 ай бұрын
​@@lynx-ki3uucorrect arasiyal aasayila father ah kolla thunai irunthavanga
@hariharan9249
@hariharan9249 6 ай бұрын
Thayoli Avan
@ssathishssathish9056
@ssathishssathish9056 5 жыл бұрын
Tamizh eelam
@palanim1837
@palanim1837 5 жыл бұрын
He is a family political person.....Not a public work politician.....
@sudharsonpdotlikeyou4186
@sudharsonpdotlikeyou4186 2 жыл бұрын
Yes bro
@nsrider7402
@nsrider7402 Жыл бұрын
Yes
@rainbowthamizhan7622
@rainbowthamizhan7622 5 жыл бұрын
Amaithippadai seitha kolai karpalippai sollavillayae
@perumalramamoorthy3592
@perumalramamoorthy3592 2 жыл бұрын
பிரபாகரன் அவர்கள் துன்பியல் சம்பவம் என்று கூறியதோடு குற்றச்சாட்டு மறுப்பு ஏன் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை?
@cinechat4259
@cinechat4259 3 жыл бұрын
How muppanar was escaped from the bomb blast 🤔🤔🤔
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 2 жыл бұрын
May be he knows it before
@thanusanthanusan1136
@thanusanthanusan1136 3 жыл бұрын
நாம்தமிழர்
@Abdulmalik_M.
@Abdulmalik_M. Жыл бұрын
அப்போ மூப்பனார் just escape ...
@MotivationalTamilMoti
@MotivationalTamilMoti Ай бұрын
Salute Tamil people ku salute
@kareemfareed7157
@kareemfareed7157 Жыл бұрын
We need Dr.palani baba history also like this
@RS8367
@RS8367 2 ай бұрын
Yes it is a fact. In a political meet, not even a single politician died.
@gkvalluvan2121
@gkvalluvan2121 5 жыл бұрын
seeman Mela sila karuthu verupaadu iruku aanal Rajiv Gandhi kolai seidhathu sari Soniya saaval Priyanka Gandhi saaval Rahul Gandhi saavan avargal seidha paavam oru iname illama poivittadhu. Thalaivar Prabhakaran vazhka. Rajiv Gandhiya kolai seidhathu Congress
@bavanbavan4948
@bavanbavan4948 4 жыл бұрын
Indru 2020 naam payanpaduthum internet enum ulagam rajivgandhiyal konduvara pattathu maravatheer makkaley
@selvakumar-ed4ni
@selvakumar-ed4ni 2 жыл бұрын
12:30
@cenrajr9636
@cenrajr9636 5 жыл бұрын
Its a already uploaded video. You just repost it now.
@storymakertamilchannel7959
@storymakertamilchannel7959 3 жыл бұрын
Rajiv Gandhi Life Story sollunga Birth Our Period la enna senjarunu news 7 tamil Kathaikalin Kathai Rajiv Gandhi Vaalkai varalaru podunga birthday annaiku
@paviyamu2169
@paviyamu2169 2 жыл бұрын
Any body here 2022
@ArasuMalai-s3x
@ArasuMalai-s3x 8 ай бұрын
Bro unga voice nalla ila
@Harish_1312
@Harish_1312 9 күн бұрын
news kavani bro
@sathissathis4883
@sathissathis4883 5 жыл бұрын
டே பிரபாகரன் பற்றி தப்பாக பேசினால் நாக்கு அழுகிடும்
@sureshkannaaatiktok4226
@sureshkannaaatiktok4226 4 жыл бұрын
அழுகாது நன்பா இந்தியனை கொல்ல அவருக்கு உரிமை இல்லை அதுவும் இந்திய நாட்டில் 👍
@vimalavims8773
@vimalavims8773 4 жыл бұрын
@@sureshkannaaatiktok4226 u r right bro
@Kumaran847
@Kumaran847 3 жыл бұрын
@@sureshkannaaatiktok4226 தாயோழி இந்தியனுக்கு அடுத்தவன் வீட்டு பொண்ணை தொட உரிமை உள்ளதா.......! பாகிஸ்தான் காரன் உன்வீட்டு பொண்ண தொட்டா நீ என்ன பன்னுவ ஒளிவெளிச்சம் காட்டுவியா ஜெய் இந்தியனே
@venkateshdurai5325
@venkateshdurai5325 3 жыл бұрын
Whoever speaks tamil are tamilans.
@mageshkumar1939
@mageshkumar1939 3 жыл бұрын
தீவிரவாதி பிரபாகரன், சைகோ பிரபாகரன்... எங்க என் நாக்கு அழிகி போக்குதானு பாக்கலாம்...
@ayanannamalai1999
@ayanannamalai1999 5 жыл бұрын
அமைதிப்படையின்அட்டூழியங்கள் மற்றும் ராஜிவ்காந்தியின் விடுதலைப்புலி எதிர்ப்பு மனநிலை பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லையே இதுதான் உங்கள் ஊடக தர்மமா news7??????
@pushparajyuvi16
@pushparajyuvi16 Жыл бұрын
நல்ல தலைவர் என்று தெரிந்து கொண்டேன்😢😢....RIP RG.....
@anbuarasu2014
@anbuarasu2014 4 жыл бұрын
Mama news 7 whast channel
@ganeshpillai6650
@ganeshpillai6650 10 ай бұрын
🔥🔥🔥🔥🐅❤️💯👏💯✍️🙏
@BaskaranRamalingam-s2y
@BaskaranRamalingam-s2y Ай бұрын
I’m Umma I am yyy you know what I’m saying you are you Talk about Frq😢😊
@STRDivakar
@STRDivakar 2 жыл бұрын
ஆனாலும் திமுக கட்சி காங்கிரசுக்கு தான சொம்பு தூக்குது... நாம திமுக சொம்பு தூக்குரோம் 😂😂😂😂
@22MBA058MITHUNC
@22MBA058MITHUNC 7 ай бұрын
Modi kitta irunthu natta kapathunum na kandippa sombu thukkanum
@ummu6047
@ummu6047 2 жыл бұрын
Enna irunthalum he is representing india ipdi pannathuku vetkapadanum 😔😥
@kishoreg4931
@kishoreg4931 5 жыл бұрын
this one the old documentry aldready relesed in this channel
@rajeshxracer5555
@rajeshxracer5555 Жыл бұрын
விடுதலை புலிகள் ..இப்ப புழுத்திட்டான்களி....
@Vijayjust
@Vijayjust 5 жыл бұрын
Idhu old video
@bhuvanshankaranand9246
@bhuvanshankaranand9246 Жыл бұрын
Tamizhargalukku aniyaayam seidhaal maranam ondrae return gift aagum. Rajiv Gandhi seidha paavathirku sariyaanae dhandanai koduthar kadavul
@prakashmanik830
@prakashmanik830 3 жыл бұрын
Shanthi
@m.venkatesh4852
@m.venkatesh4852 3 жыл бұрын
Be tamilan It's our own land
@AnnamalaiKanesan
@AnnamalaiKanesan 4 ай бұрын
நல்ல தலைவர்
@billapandi9369
@billapandi9369 2 жыл бұрын
🔥🔥⚔️🐅prabaharan🐅⚔️🔥🔥
@Eduexplore100
@Eduexplore100 6 ай бұрын
You can only win in family man web series😂😂😂😂
@kopi-c7c
@kopi-c7c 10 ай бұрын
Eezha Tamilan 😊😊😊😊
@amuthansami3214
@amuthansami3214 5 жыл бұрын
😍😍😍😍😘😍
@VijayKumar-sk4up
@VijayKumar-sk4up 5 жыл бұрын
18 per paavam..
@naveenkumara8852
@naveenkumara8852 5 жыл бұрын
RG and Swamy both are close friends .
@womenempowerment7976
@womenempowerment7976 2 жыл бұрын
Tamil people never do harm to any man, it seems some selfish politicians done this for money and power. Innocent great mens were killed, Rajiv Gandhi and Prabhakaran.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 5 жыл бұрын
People want peace
@dnmadhu8051
@dnmadhu8051 2 жыл бұрын
After Muktar interview 🙏😄
@siddharthsidh5270
@siddharthsidh5270 Жыл бұрын
Bro's now u today's generation knows why tigers where washed in Sri Lanka.
@Kullikutty
@Kullikutty 16 күн бұрын
Intha sambavamthunala enga ooru namakkalaum romba kalavaram aanathu
@dhanasekar6397
@dhanasekar6397 2 ай бұрын
ராஜிவ்காந்தி அவர்களுக்கான முன்னெச்சரிக்கையாக அவரிடம் தெரிவித்தும் அதை அலட்சியமாக புறக்கணித்து விட்டார்.
@sureshkannaaatiktok4226
@sureshkannaaatiktok4226 4 жыл бұрын
இந்திய தலைவரை கொன்றது மாபெரும் குற்றம் இதற்கு பொறுப்பு பிரபாகரன் ..‌ விதை விதைத்தவன் வினை அறுப்பான் இது 2 பேருக்கும் பொருந்தும் 🤔
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 3 жыл бұрын
Soniyaku onum nadakalaye
@sayeeramnatarajan160
@sayeeramnatarajan160 5 жыл бұрын
News 7 channel is doing politics
@shakthiakash5527
@shakthiakash5527 5 жыл бұрын
They are right
@பெருவைகார்த்திக்திருச்சி
@பெருவைகார்த்திக்திருச்சி 3 жыл бұрын
சரியாக சொல்லி உள்ளார்
@sarathsaravanan8430
@sarathsaravanan8430 5 жыл бұрын
ellam karma savatum😡
@iyyanarkathiresan
@iyyanarkathiresan 10 ай бұрын
Full story venum... Full ah ethulayum illa...
@paingaming2665
@paingaming2665 3 жыл бұрын
அவர்.பையன்விடுதாளை.செய்என்று.செல்வதுஎண்
@jithuz4k364
@jithuz4k364 5 жыл бұрын
Ok guys bigil padathula 3 vijay nenakiravga oru likeka poduga 👇
@muniyappanc1377
@muniyappanc1377 5 жыл бұрын
Goya
@soosetheresa
@soosetheresa 4 жыл бұрын
😡
@mediaSai
@mediaSai 5 жыл бұрын
உண்மையான நியூஸ் சொல்லுங்க
@madhupriyad3918
@madhupriyad3918 2 жыл бұрын
தமிழர்களை அளிக்க நினைத்ததால் காங்கிரஸ் அழிந்தது
@simonreingsmks6835
@simonreingsmks6835 Жыл бұрын
என்னதான் இருந்தாலும் இலங்கை தமிழர்கள் ஆவர்களை பொருத்தவரை அந்நியர்கள்தான்
@AjaiAjai-w1s
@AjaiAjai-w1s Ай бұрын
உண்மை
@bharathravi8341
@bharathravi8341 5 жыл бұрын
Make video about Elon musk
@comdyvidoes
@comdyvidoes 2 жыл бұрын
Prabakaran 🔥
@srijeganSJ
@srijeganSJ 5 жыл бұрын
Speak about ஜெயகாந்தன்
@BaskaranRamalingam-s2y
@BaskaranRamalingam-s2y Ай бұрын
FBI Agents are the yyy best agents you yyy Notifications
@manigandangnanasekaran4200
@manigandangnanasekaran4200 5 жыл бұрын
Oru pradhamarai kondrathai Murai padutha kodadhu
@karthicknani1153
@karthicknani1153 4 жыл бұрын
Apo prime minister Ethana pera vanalum kollala...ennanga sir unga sattam
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Imsai Arasan 23m Pulikesi Comedy Scene | Vadivelu Comedy |
41:16
ENTERTAINMENT🧩
Рет қаралды 717 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН