ராஜீவ் கொலை.. வெளிவராத உண்மைகளை உடைத்த தா.பா

  Рет қаралды 346,208

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 774
@rtskumaran
@rtskumaran 3 жыл бұрын
வயது மூப்பின் காரணமாக தவறாக செல்போன் பற்றி குறிப்பிட்டிருக்கலாம்... மற்றபடி இவர் கூறுவது உண்மைதான்.
@VoiceofLiberty-hi9jp
@VoiceofLiberty-hi9jp 2 жыл бұрын
ராஜிவ் தமிழர்களை நேசித்த, புரிந்துகொண்ட தலைவர் என்பதை ஏற்றுக்கொள்ளவே இயலாது. அய்யா தா. பாண்டியன் மரியாதைக்குரியவர்.
@paranthamanpch2653
@paranthamanpch2653 3 жыл бұрын
எனக்கென்னவோ ராஜீவ் காந்தி இறப்பு பற்றி பழனி பாபா சொல்றது தான் சரியென்று தோன்றுகிறது, அவா் சொல்வதுதான் மிக சாியாக பொருந்துகிறது
@user-nm6zw2jz5l
@user-nm6zw2jz5l 3 жыл бұрын
நன்றி நண்பா 🌾🌾🌾🌾
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 3 жыл бұрын
பாண்டியன் சார் உங்கள் விசிறி நான்.ஆனால் இந்தப் பேச்சு இடறுகிறது.
@pasumpondevar7446
@pasumpondevar7446 3 жыл бұрын
Tamil ezham azhiya kaaranam srilanka muslim atha sollirukka maattaan
@manivannan7606
@manivannan7606 3 жыл бұрын
@@pasumpondevar7446 enna solra🙄🙄
@anisham7225
@anisham7225 3 жыл бұрын
Bro ivarum oru arasiyal vathithan ...marakathinga
@ohmgod5366
@ohmgod5366 3 жыл бұрын
6:37 ல் சொல்லுவது உண்மையா அப்போதே இந்த போன் வந்து இருந்தாத நம்பா முடியாவில்லை செஞ்சம் யோசிக்க வேண்டிய பதிவகாவே உள்ளது
@kartt100
@kartt100 3 жыл бұрын
Adhaan paa.. maateekitaan indha undiyal..cellphone 📱 with camera .yaaru kaathula poo suthuraan
@shenbamari5249
@shenbamari5249 3 жыл бұрын
Pulukuran undial kuluki. 91 la landline kuda nammorla paravala illa. Ivanuku camera vacha cell phone vanthurucha.
@swiss580
@swiss580 3 жыл бұрын
கதை எல்லாம் அருமை.1991 ஆம் ஆண்டு செல் போன் இருந்தது போல் சித்தரிக்கப்பட்டதே சிறந்த உதாரணம்.
@kathirvelkathir2572
@kathirvelkathir2572 3 жыл бұрын
கதைசொல்லி
@terrence369
@terrence369 3 жыл бұрын
Well said
@terrence369
@terrence369 3 жыл бұрын
ஒருவர் உயிருடன் இல்லையென்றால் என்னவேண்டுமானாலும் சொல்லலாம். ஏனென்றால், அதற்கு சான்று பகிர யாரும் இல்லை.
@ramyadakshaan9728
@ramyadakshaan9728 3 жыл бұрын
M
@natarajasriram8606
@natarajasriram8606 3 жыл бұрын
நானும் இதையே நினைத்தேன்
@sajeevd7801
@sajeevd7801 3 жыл бұрын
Cellphone வைத்து போட்டோ எடுக்கிற அளவுக்கா இருந்துச்சு?
@jayganesh6902
@jayganesh6902 3 жыл бұрын
எல்லாம் நடிப்பு தான்
@alexanderedward6083
@alexanderedward6083 3 жыл бұрын
🤭🤭🤭🤣
@gauthamji3354
@gauthamji3354 3 жыл бұрын
வயசாயிடுச்சுல
@pramodhilangovan9061
@pramodhilangovan9061 3 жыл бұрын
Correct, no mobile phone at that time
@kamalanvijay7959
@kamalanvijay7959 3 жыл бұрын
1991 la எல்லாரும் cellphone la படம் எடுத்தாங்க,அத நீங்க பார்த்தீங்க😬😬😬😬
@DG-183
@DG-183 3 жыл бұрын
கம்யூனிஸ்ட் என்ற கிருத்துவன் இந்து என்ற கிருத்துவன் தமிழ்ன் என்ற கிருத்துவன் புரிந்துகொள்ள வேண்டியது வேஷமும் முதுகில் குத்தும் திறமையும்.
@sathyavelusakthy8970
@sathyavelusakthy8970 3 жыл бұрын
Correct bro
@Delta9712
@Delta9712 2 жыл бұрын
அருமை
@shanmugamgurunathangurunat5464
@shanmugamgurunathangurunat5464 3 жыл бұрын
சார் ராஜீவ் காந்தி இறந்த வருடம்1991, மொபைல் போன் அறிமுகமான வருடம்1995 இது மக்களுக்காக புரிந்து கொள்ளுங்கள்.
@shenbamari5249
@shenbamari5249 3 жыл бұрын
2000 ku piragu thana mobile phone paravala ellarum use panna arambichom. Apram camera phone kuda athaukapram than vanthathu. Ivanuku 91 la cellphone vachi padam eduka kootam Kuminja tham. Fraud payal.
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
கடந்த 25 நாட்களில் காஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்வு. இதனால் இந்துக்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடவும்.பிரதமருக்கு புதிய விமானங்கள் வாங்குவதற்காகவும் புதிய பார்லிமென்ட் கட்டடங்கள் கட்டுவதற்காகவும் இன்னும் கேஸ் விலையை 20,000 ரூபாய் அளவுக்கு ஏற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடவும்.......only fools will construct new office buildings when economy is bad and people are struggling with high gas prices-- என்று நினைப்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்......எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட பணம் இல்லாத மத்திய அரசுக்கு பார்லிமென்ட் கட்டடத்தை கட்டுவதற்கு பணம் இருக்கிறதா என்று கேட்கும் எதிர்க்கட்சிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ..............இப்படிக்கு ..... முரட்டு சங்கி ............
@SenthilSenthil-ce5ow
@SenthilSenthil-ce5ow 3 жыл бұрын
👌
@subashchandrabose8769
@subashchandrabose8769 3 жыл бұрын
உண்மை!!👍
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 3 жыл бұрын
@@nallasangi8137 உங்களுக்கு என் லைக் இல்லை.... நீங்கள் உண்மையை சொல்கிறீர்கள். உண்மை சொல்பவர்களைக் கண்டால் எங்களுக்கு பிடிக்காது.....
@siddhajothimedia2267
@siddhajothimedia2267 3 жыл бұрын
செல்போன்ன வச்சி படம் எடுத்தாங்களா? ?? மரண நகைச்சுவை...
@RJ-ld6it
@RJ-ld6it 3 жыл бұрын
Camera என்பதற்கு cell phone என்று வாய் தவறி முதுமை காரணமாக சொல்கிறார்..... இது புரியல சில பேதைகளுக்கு..
@sivakaransivaguru6619
@sivakaransivaguru6619 2 жыл бұрын
இந்த கதை சொல்வதில் க்கு முதுமைதெரியவில்லையா செல்போனுக்குமட்டும்முதுமையைகாரனம்சொல்லாதிர்கள்
@ravichandransivasamy7363
@ravichandransivasamy7363 3 жыл бұрын
தா.பா.ஐயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்...
@selvaganapathia2929
@selvaganapathia2929 3 жыл бұрын
ராஜீவ் காந்தி செத்த காலகட்டத்தில் கேமரா போனு எங்க இருந்துடா வந்துச்சு. 😂😂😂😂😂😂
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Multi ellaa edathilu erukka 200/- edukkevaa😁😁😁😁😁😁👍
@rajaganapathysethuraman4697
@rajaganapathysethuraman4697 3 жыл бұрын
Athe doubt bro
@MrRajapro1
@MrRajapro1 3 жыл бұрын
Doopu
@MrRajapro1
@MrRajapro1 3 жыл бұрын
Poooi
@dassraviravi629
@dassraviravi629 3 жыл бұрын
இது மட்டுமா ராஜிவ் அப்படியா இலங்கை மக்கலுக்கு சொண்னார் அவர் இப்படிதாண் பிரச்சாரம் செய்தார் நாண் பிரதமர் ஆநால் இலங்கைக்கு இந்திய ரானுவத்தை அணுப்புவேண் எண்று கிழவன் புலுகுது காங்கிரஸ்சுக்கு இலங்கை அப்பாவிமக்களிண் சாபம் விடாது நரசிம்ராவ் கேசறி சந்திரசாமி எல்லாரையும் விட்டுட்டு புளிகிகொண்டு இருக்குது கடைசியாமாத்திரம் கொண்சம் உண்ம பேசுது சிரையாள வாழ்க்கை முடிந்த பிரகு வணக்கம் ஐயா
@shankars9248
@shankars9248 3 жыл бұрын
1991 ல் செல் போனில் படம் எடுத்தார்களா?
@shanmugamgurunathangurunat5464
@shanmugamgurunathangurunat5464 3 жыл бұрын
அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன், நன்றி
@senthamil957
@senthamil957 3 жыл бұрын
அருமை சகோ ...சிரிப்பு தாங்க முடியல....
@jayakumarvishva1986
@jayakumarvishva1986 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன விஷயத்தில் ஒரு சந்தேகம் நீங்கள் சொன்னீர்கள் ராஜீவ் காந்தி காரை விட்டு வெளியே வந்ததும் மக்கள் அனைவரும் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்தார்கள் என்று(6.45 min) எப்படி உங்களால் இப்படி வாய் கூசாமல் பொய் சொல்ல முடிகிறது...அந்த காலகட்டத்தில் செல்போன் இருந்ததா அதுவும் கேமரா செல்போன்...🤔🤔🤔
@rescueship1450
@rescueship1450 3 жыл бұрын
அவருக்கு வயதாகி வி்ட்டது ஞாபகம் மறதி இப்ப நடந்தது போல் பேசுவார். தவறாக நினைக்க வேண்டாம்
@gmariservai3776
@gmariservai3776 3 жыл бұрын
திரு. தா. பாண்டியன் அவர்களின் புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளி வந்துள்ளது அதில் குறிப்பிட்டு இருப்பார் அதை தங்களுக்கு பதிவு செய்கிறேன். உங்க கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே புத்தகம் வாங்க உள்ளேன்.அதற்கு உங்களுக்கு நன்றி. அதுபோல் திரு. சீமான் அவர்களால் இன்று ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை சம்பந்தமாக தெரிய முற்ப்பட்டேன் எனவே அவருக்கும் நன்றி.
@pappukuttypappukutty4228
@pappukuttypappukutty4228 3 жыл бұрын
போட்டோ கேமராவை தான் அவர் செல்போன் என்று சொல்கிறார் வயது முதுற்சி நியாபக சக்தி குறைவு இது இயல்பு.இது புரியாமல் அவரை அவனே இவனே என்று மரியாதை குறைவாக சில தற்குறிகள் கமெண்ட் போடுதுங்க முட்டாள்கள் 😄
@rescueship1450
@rescueship1450 3 жыл бұрын
@@pappukuttypappukutty4228 உண்மை
@muthusubramanians9249
@muthusubramanians9249 3 жыл бұрын
அரசியலில் இதெல்லாம் சாதாரணம் பா?
@praveenjith7742
@praveenjith7742 3 жыл бұрын
நீர் செத்தே இருந்திருக்கலாம் அய்யா !!! உம்மை போல் இச்சை பேசி வாழ்வதற்கு சேத்து மடியலாம்!
@paulmanipaulmani6561
@paulmanipaulmani6561 3 жыл бұрын
இந்த நாய் தனது உடம்பில் உள்ள கொழுப்பு கட்டிகளை குண்டு என்று பொய் சொல்கிறான்
@friendpatriot1554
@friendpatriot1554 3 жыл бұрын
பிஜெபி யின் குணமென்ன காங்கிரஸ் குணமென்ன என்று இந்த பச்சோந்தி புரிந்து கொண்டு பின் நன்றியோடு இருந்தானா.
@relaxingmusic-ry5ro
@relaxingmusic-ry5ro 3 жыл бұрын
அனைவரும் புரிந்து கொள்ளுங்கள், அவர் சொன்னது கேமரா ( அன்று அதிகம் மக்களிடம் இருந்தது Kodak Camera with role (கோடக் கேமரா பிலீம் ரோல்) இதைத்தான் அவர் கூறுகிறார், இன்றைய சூழலில் அவர் மறந்து செல்போன் கேமரா என்று சொல்லிவிட்டார். ஐயா சொன்னது சொந்த கேமாரா மூலம் படம்( செல்பீ) கேமாராவை திருப்பி எடுத்தால அதுதான் அன்று செல்பீ. புறிந்து கொள்ளுங்கள். நானும் கேமரா எடுத்து சென்றேன் ரோல் கேமரா , என்னை நானே செல்பீ எடுப்பேன்
@user-yv6wq3rl8v
@user-yv6wq3rl8v 7 ай бұрын
Perfect word
@dpadmanabhan997
@dpadmanabhan997 3 ай бұрын
Your observation is correct.
@ravikrish8175
@ravikrish8175 3 жыл бұрын
வாஜ்பாயும் நரசிம்ம ராவும் இப்போது உயிரோடு இல்லை, ஆகவே இவர் கூற்றை உறுதி செய்ய முடியாது. மேலும் வாஜ்பாய் வழியாக பா ஜ கா வையும் புலிகளோடு எப்படி கோர்த்து விடுகிறார் பாருங்கள்.. புலிகள் வீழ்ந்தது இதுபோன்ற துரோகத்தால் மட்டுமே.
@srinivasanjeya
@srinivasanjeya 3 жыл бұрын
தன் அழிவையும் இன அழிவையும் நிகழ்த்தியவர் பிரபாகரனே ஆவார்
@vijaya4966
@vijaya4966 3 жыл бұрын
@@srinivasanjeya ,,,,,,,,. GOOD. NEEYAVADHU UNMAYAI. PESSINAI.
@jamaludain6709
@jamaludain6709 2 жыл бұрын
Iyan meer sway mel appothey ella paper news kalilum kelvi irunthathu avarai yean vittu vittaarkal .chandra swamyyai mattum maatti vittarkal manasatchi niraiya polityciankalukku illai intha sub.swamy ippothu entha koodarathil ithai purinthu kollungal nallavarkaley...
@VA-nb7kh
@VA-nb7kh 4 ай бұрын
ராஜீவ் வை அழித்தவர்களும் அவர்களே. இல்லையென்றால் சிவராசன் , தானு இவர்கள் யாரு அமெரிக்கர்களா ??
@sathishkulasekaran7535
@sathishkulasekaran7535 2 жыл бұрын
Very sensible person . His statement is very clear and 100% truth . God bless you .
@krishiyer3990
@krishiyer3990 3 жыл бұрын
He must have lived in a parallel universe where cellphone was available in 1991. 😁😄
@vijayav9104
@vijayav9104 3 жыл бұрын
🤣🤣🤣
@misbat
@misbat 3 жыл бұрын
He mistook it for film cameras let us forget it
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
Tongue slip and Alzheimers.
@MythoughtsA2Z425
@MythoughtsA2Z425 3 жыл бұрын
கேமராவைத்தான் செல்போன் என்று மாற்றி கூறி இருக்கிறார்...
@sivamathen2492
@sivamathen2492 3 жыл бұрын
Selfie?
@venkat6190111
@venkat6190111 3 жыл бұрын
10 பேர் செத்தாங்களே பக்கத்துலயே இருந்த இந்த ஆளு சாகளயே.எப்படி
@venkat6190111
@venkat6190111 2 жыл бұрын
@@mahendranrajah7481 அண்ணா இங்லிஷ் எனக்கு தெரியாது .தமிழ்ல சொல்ரிங்களா
@v2flashviews438
@v2flashviews438 3 жыл бұрын
பண்பாளர் பாண்டியானார் ஆன்மா சாந்தி அடைவதாக.
@boopathykhan6271
@boopathykhan6271 3 жыл бұрын
1991 la cell phone ahh
@ragavendran4589
@ragavendran4589 3 жыл бұрын
S 6G😂
@sathishkumarraju7926
@sathishkumarraju7926 2 жыл бұрын
இந்தியா என் தாய் நாடு என்று ஒவ்வொரு நாளும் பள்ளியில் னாட்டுப் பண் பாடிவிட்டு என் மண்ணை ஆண்ட பிரதம அமைச்சர் கொல்லப்பட்ட நிகழ்வு நாம் அவமானப்பட வேண்டிய நிகழ்வு.
@ramt4643
@ramt4643 3 жыл бұрын
This is BJP Complete Indian Nationalist 👏
@ManiKandan-ed3py
@ManiKandan-ed3py 3 жыл бұрын
அய்யா தா.பாண்டியன் அவர்கள் 91 இல் பிரபலமாக இருந்த கோமரவையும் இப்போது பரபலமக இருக்கும் ஸ்மார்ட் போனையும் தவறுதலாக ஒன்றாக பேசிவிட்டார் பரவாயில்லை அறிவு சமூகம் புரிந்து கொள்ளும் நன்றி ஐயா
@sridarbala8475
@sridarbala8475 2 жыл бұрын
ராஜீவ்காந்தி சிறந்த மனிதர்.
@strajanarendra9260
@strajanarendra9260 3 жыл бұрын
அந்த 1991ல் செல்ஃபோன் இருந்ததா?
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Number ENNA 😁😁😁😁
@ragavendran4589
@ragavendran4589 3 жыл бұрын
Yes 6G
@relaxingmusic-ry5ro
@relaxingmusic-ry5ro 3 жыл бұрын
அனைவரும் புரிந்து கொள்ளுங்கள், அவர் சொன்னது கேமரா ( அன்று அதிகம் மக்களிடம் இருந்தது Kodak Camera with role (கோடக் கேமரா பிலீம் ரோல்) இதைத்தான் அவர் கூறுகிறார், இன்றைய சூழலில் அவர் மறந்து செல்போன் கேமரா என்று சொல்லிவிட்டார். ஐயா சொன்னது சொந்த கேமாரா மூலம் படம்( செல்பீ) கேமாராவை திருப்பி எடுத்தால அதுதான் அன்று செல்பீ. புறிந்து கொள்ளுங்கள்
@indianatlarge
@indianatlarge 3 жыл бұрын
Pandiyan ayya, I think you meant camera not mobile camera
@harsheeraneshanuram7068
@harsheeraneshanuram7068 3 жыл бұрын
அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் போட்டோ எடுப்பதை தவறாக போன் என்று கூறிவிட்டார்
@jayakumar-ku9sv
@jayakumar-ku9sv 3 жыл бұрын
Thanks sir
@tamizharasan3669
@tamizharasan3669 3 жыл бұрын
Dai duppakur appo yethuda cell phone selfie yedukku...
@smohanv
@smohanv 3 жыл бұрын
வீடியோவில் 7 வது நிமிடம், மக்கள் செல் போன் வைத்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள் என்கிறார். 1991 இல் செல் போன் உபயோகத்தில் இல்லை.
@pepzey
@pepzey 3 жыл бұрын
இத்தனை காலம் இதை நம்பியதால் மற்றும் நம்பவைத்ததால் தான் பலபேர்களுக்கு சாப்பாடு கிடைத்தது, கிடைக்கிறது .. உங்களுக்கும் ஓசிசோறு வேண்டுமென்றால் ஒத்துக்கொள்ள வேண்டும்... குண்டு வெடிக்கும்போது முடியை பிடித்து இழுத்த காவலரின் விரல்கள் துண்டானது, மற்றும் அவருடன் இருந்த தா. பா. தூக்கி வீசப்பட்டார், அனால் அதை எட்ட நின்று தடுக்க சொன்ன பிரதமர் உடல் சிதறி இறந்துவிட்டார்.. நம்புங்கள் உண்மையை..
@ajaymg1076
@ajaymg1076 3 жыл бұрын
@@pepzey 💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@swarigarsen8922
@swarigarsen8922 3 жыл бұрын
Irunthathu
@dr.nirmalraj3839
@dr.nirmalraj3839 2 жыл бұрын
LTTE comitted a big crime by killing Rajiv Gandhi. That led to their downfall later.
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 жыл бұрын
இது ௭ன்னடா புதுக்கரடி !?
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 3 жыл бұрын
அந்த காலத்தில் செல்போன் தமிழகத்தில் வரவில்லை.
@relaxingmusic-ry5ro
@relaxingmusic-ry5ro 3 жыл бұрын
அனைவரும் புரிந்து கொள்ளுங்கள், அவர் சொன்னது கேமரா ( அன்று அதிகம் மக்களிடம் இருந்தது Kodak Camera with role (கோடக் கேமரா பிலீம் ரோல்) இதைத்தான் அவர் கூறுகிறார், இன்றைய சூழலில் அவர் மறந்து செல்போன் கேமரா என்று சொல்லிவிட்டார். ஐயா சொன்னது சொந்த கேமாரா மூலம் படம்( செல்பீ) கேமாராவை திருப்பி எடுத்தால அதுதான் அன்று செல்பீ. புறிந்து கொள்ளுங்கள்
@Barathnarayanan
@Barathnarayanan 3 жыл бұрын
என்னது, ராஜிவ் காந்தி காலத்துல கேமரா செல் வெச்சி மக்கள் படம் எடுத்தங்களா? உலகின் முதல் கேமரா செல் போன் சாம்சங் SCHV200. அது வெளியான ஆண்டு 2000...
@muniswany9215
@muniswany9215 3 жыл бұрын
@@sugumaransivaraman2116 wp
@name-zh4tm
@name-zh4tm 3 жыл бұрын
இவர் சொல்வது முற்றிலும் பொய் இவருக்கும் ராஜிவ்காந்தி Assenation கும் ஏதோ சம்மந்தம் இருக்கிறது இவரை விசிரிக்க வேண்டும்.
@jawaharlal1853
@jawaharlal1853 3 жыл бұрын
அப்போது செல்போன் இல்லை. பொய் சொல்றான்.
@umardharini2011
@umardharini2011 3 жыл бұрын
...but there was NO CELL PHONE during 1991
@relaxingmusic-ry5ro
@relaxingmusic-ry5ro 3 жыл бұрын
சார் ,அனைவரும் புரிந்து கொள்ளுங்கள், அவர் சொன்னது கேமரா ( அன்று அதிகம் மக்களிடம் இருந்தது Kodak Camera with role (கோடக் கேமரா பிலீம் ரோல்) இதைத்தான் அவர் கூறுகிறார், இன்றைய சூழலில் அவர் மறந்து செல்போன் கேமரா என்று சொல்லிவிட்டார். ஐயா சொன்னது சொந்த கேமாரா மூலம் படம்( செல்பீ) கேமாராவை திருப்பி எடுத்தால அதுதான் அன்று செல்பீ. புறிந்து கொள்ளுங்கள், அவர் இக்காலத்தில் வாழ்வதால் செல் ஃபொன் என்று தவறுதலாக வார்த்தை வந்துவிட்டது. இது இயற்க்கை, பேட்டி கண்டவர் புறிந்து கொண்டார் போல்.
@DeeCeeD
@DeeCeeD 3 жыл бұрын
This Pandian when he was active he was more of desruptor to development of the society than otherwise. Hope he has peace.
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
கடந்த 25 நாட்களில் காஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்வு. இதனால் இந்துக்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடவும்.பிரதமருக்கு புதிய விமானங்கள் வாங்குவதற்காகவும் புதிய பார்லிமென்ட் கட்டடங்கள் கட்டுவதற்காகவும் இன்னும் கேஸ் விலையை 20,000 ரூபாய் அளவுக்கு ஏற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடவும்.......only fools will construct new office buildings when economy is bad and people are struggling with high gas prices-- என்று நினைப்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்......எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட பணம் இல்லாத மத்திய அரசுக்கு பார்லிமென்ட் கட்டடத்தை கட்டுவதற்கு பணம் இருக்கிறதா என்று கேட்கும் எதிர்க்கட்சிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ..............இப்படிக்கு ..... முரட்டு சங்கி ............
@VelMurugan-qb1xq
@VelMurugan-qb1xq 3 жыл бұрын
what is your definition of "development" and "society"... some folks speak in forked tongues
@DeeCeeD
@DeeCeeD 3 жыл бұрын
@@VelMurugan-qb1xq Tirupur which could have crossed 100,000k in Foreign Exchange is just at 40,000 Cr. Entire cities growth development was scuttled because of this moron and his party with constant strikes. They closed the 7 spinning mills in Tirupur in the 1970s and 1980s and made sure every labour went home with out food and also ensured the closure of those mills. You want to know more about these communis visit Tirupur and ask the people of Tirupur.
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
@@VelMurugan-qb1xq good
@VelMurugan-qb1xq
@VelMurugan-qb1xq 3 жыл бұрын
@@DeeCeeD Your argument is conveniently narrowed down to only from a profit-making business point of view... "Man doesn't live on bread alone..." ... Dignity, self-respect, and equity takes precedence over all else. Communist ideology regulates and promotes "development" and "progress" for all stakeholders not just a few, which is the dogma of the Capitalist. Ta Pandian not only was a great patriot and a National asset but his overall contribution to society, of all walks of life, is something that requires all of us to be grateful for. What "GDP"? what "GNP"?.. what "development" and what "progress"? whose "development" and whose "progress" ? We morn the loss of a great soul A fisted salute to Comrade TA Pandian
@kmmk1638
@kmmk1638 3 жыл бұрын
தா .பாண்டியன். இரந்தது. இந்தியா விற்கு நல்லது
@subburaju3052
@subburaju3052 2 жыл бұрын
அது வாக்கி,டாக்கி, ஒயர்லெஸ், போன் அதைத்தான் பாண்டியன் அவர்கள் செல்போன் என்று கூறிவிட்டார்.
@thiruvengadam979
@thiruvengadam979 17 күн бұрын
I am a worshipper of Pandit Jawaharllal Nehru and his successors I firmly believe that Rajiv Gandhi mishandled the Srilanka issue
@gowrishankervel4689
@gowrishankervel4689 3 жыл бұрын
மூத்த கம்யூனிஸ்ட் தோழர்.பாண்டியன் அவர்களுக்கு நன்றி. RIP
@TheRadhagov
@TheRadhagov 3 жыл бұрын
6.48. "ஆளுக்கொரு செல்போன் வச்சுட்டு ஃபோட்டோ எடுக்கறாங்க..." அப்ப செல்போன்? காமராவோட? அட ராமா
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 3 жыл бұрын
Palani baba speech parunga.. Avarum cell phone irukunu solirupar
@natarajana6264
@natarajana6264 2 жыл бұрын
தலைவரே நீங்கள் சொல்வது தான் 100% உண்மை வை.கோ., நெடுமாறன், விடுதலை புலிகள் கூறுவது சுத்தமான பொய்.
@raju1950
@raju1950 3 жыл бұрын
1991 la cellphone? Enna swami .. .unarchivasapattuvitteer
@vickyalicevicky
@vickyalicevicky 3 жыл бұрын
yeah @6:40 cell phone?
@raju1950
@raju1950 3 жыл бұрын
@@rajivn8833 Yes absolutely...Rajiv Gandhi accord gave best solution. Unfortunately it was taken.
@Indian-xu6ux
@Indian-xu6ux 3 жыл бұрын
First ever mobile phone had come in 1973....anna aver camera va dq cel phone nu mention paniruparu pavem aged person
@relaxingmusic-ry5ro
@relaxingmusic-ry5ro 3 жыл бұрын
கதை அல்ல உண்மை நானும் அந்த கூட்டத்திற்க்கு சென்றேன்.தூரத்தில் இருந்தேன் நான் காஞ்சிபுரம். உயிர்தப்பினேன்.
@iconcrazies1370
@iconcrazies1370 3 жыл бұрын
@6:43 ayya koncham unarchi vasa pattutaru. Rajiv 91 la setharu, appo cell phone illa, chennai la pager kooda illa 🤣🤣
@killerofterrorists5353
@killerofterrorists5353 3 жыл бұрын
Dyna cellphone athu perusa a irukkum
@balasubramaniamvaithalinga3409
@balasubramaniamvaithalinga3409 3 жыл бұрын
அந்த காலத்தில் மொபைல் போனே கிடையாது அதை பற்றிய புரிதலும் யாருக்கும் கிடையாது ஆனால் மொபைல் போனில் எல்லோரும் படம் பிடிந்ததாக கூறுகிறார்
@relaxingmusic-ry5ro
@relaxingmusic-ry5ro 3 жыл бұрын
அனைவரும் புரிந்து கொள்ளுங்கள், அவர் சொன்னது கேமரா ( அன்று அதிகம் மக்களிடம் இருந்தது Kodak Camera with role (கோடக் கேமரா பிலீம் ரோல்) இதைத்தான் அவர் கூறுகிறார், இன்றைய சூழலில் அவர் மறந்து செல்போன் கேமரா என்று சொல்லிவிட்டார். ஐயா சொன்னது சொந்த கேமாரா மூலம் படம்( செல்பீ) கேமாராவை திருப்பி எடுத்தால அதுதான் அன்று செல்பீ. புறிந்து கொள்ளுங்கள்
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
இருந்திருந்தா நன்றாக இருந்திருக்கும் (இந்த சொற்றொடரை கடவுளின் இருப்பு பற்றி கமல் பதில் சொல்லும் பாணியில் உச்சரிக்கவும்). எ‌ந்த விதமான யூகங்களுக்கும் சந்தேகங்களுக்கும் இடமிருந்திருக்காது.
@maruthiraketla4826
@maruthiraketla4826 3 жыл бұрын
No cell phones in 1991 and definitely not with cameras and color gui. Poi donnalum poruntha sollanum.
@sanathananvelauthapillai5174
@sanathananvelauthapillai5174 2 жыл бұрын
சாணக்கியாவுக்கு நன்றி. இவ்வாறு உண்மைத்தன்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவராத ஊடகங்கள் மத்தியில் சாணக்கியா செய்திருப்பது மிகப்பெரும் செயல்!.👌🏽
@coimbatorespinningmilljob
@coimbatorespinningmilljob 2 жыл бұрын
போலீசாரின் வாக்கிடாக்கியைதான் அவர் செல்போன் என குறிப்பிடுகிறார்
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
பிரபாகரன் ஏன் ராஜீவ் கொலைக்கு தான் பொறுப்பல்ல என மறுப்பு தெரிவிக்கவில்லை?
@vasanthkumarp8420
@vasanthkumarp8420 3 жыл бұрын
மொபைல் போன் அறிமுகமான வருடம்1995, No: 1 Film story.
@nanthatamil5918
@nanthatamil5918 3 жыл бұрын
அந்த காலத்தில் எங்கடா cellphone இருந்தது யாருக்காக இந்த பொய்கள்..
@relaxingmusic-ry5ro
@relaxingmusic-ry5ro 3 жыл бұрын
அனைவரும் புரிந்து கொள்ளுங்கள், அவர் சொன்னது கேமரா ( அன்று அதிகம் மக்களிடம் இருந்தது Kodak Camera with role (கோடக் கேமரா பிலீம் ரோல்) இதைத்தான் அவர் கூறுகிறார், இன்றைய சூழலில் அவர் மறந்து செல்போன் கேமரா என்று சொல்லிவிட்டார். ஐயா சொன்னது சொந்த கேமாரா மூலம் படம்( செல்பீ) கேமாராவை திருப்பி எடுத்தால அதுதான் அன்று செல்பீ. புறிந்து கொள்ளுங்கள்
@nanthatamil5918
@nanthatamil5918 3 жыл бұрын
@@relaxingmusic-ry5ro ஆமாம் அவரின் கற்பனை திறனை பாராட்டுகின்றோம்.. நல்ல கதை..
@sebastinnadar3570
@sebastinnadar3570 3 жыл бұрын
இவர் சொல்ரது ராஜீவ் காந்தி 2வது பிறந்தப்ப நடந்த கதை
@relaxingmusic-ry5ro
@relaxingmusic-ry5ro 3 жыл бұрын
அனைவரும் புரிந்து கொள்ளுங்கள், அவர் சொன்னது கேமரா ( அன்று அதிகம் மக்களிடம் இருந்தது Kodak Camera with role (கோடக் கேமரா பிலீம் ரோல்) இதைத்தான் அவர் கூறுகிறார், இன்றைய சூழலில் அவர் மறந்து செல்போன் கேமரா என்று சொல்லிவிட்டார். ஐயா சொன்னது சொந்த கேமாரா மூலம் படம்( செல்பீ) கேமாராவை திருப்பி எடுத்தால அதுதான் அன்று செல்பீ. புறிந்து கொள்ளுங்கள்
@Leezhe33
@Leezhe33 3 жыл бұрын
A very good moddu👍👍👍
@SusilKumar-sz7tn
@SusilKumar-sz7tn 3 жыл бұрын
விடுதலைபுலிகளுக்கு எதிராக பல்வேறு ஆயுதக்குழுக்கள் ஈழமன்னில் இருந்தது எனவே அவர்கள் மூலமாக அமெரிக்க ரசியா சீனா இசுரேல் போன்ற நாடுகள் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தி இருக்கலாம் மற்றும் எதிர்காலத்தில் தமிழர்கள் ஈழத்தமிழர்களால் இந்தியா பல்வேறு நாடுகளால் பிரிந்துபோக வாய்ப்பு இருக்கிறது என இந்திய ஒன்றிய ஆரிய வர்னாசிரம பார்ப்பனிய பனியாக்களுக்கு ஓர் அச்சம் இருக்கிறது எனவே இதை சாக்காக வைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் தமிழர்கள் விடுதலை ஆளூமையை ஒடுக்கி ஒழிக்க விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் ராசிவ்காந்தி மர்மமரனத்தில் இதுவரை உண்மை வெளிவரவில்லை சர்வதேச விசாரனை மூலம் வெளிக் கொண்டு வரவேண்டும்
@bandasinghdevotee558
@bandasinghdevotee558 3 жыл бұрын
oh, David Jawahar, that why are guys are acting as agent to push our people away from Indian culture and tradition.
@nallasangi8137
@nallasangi8137 3 жыл бұрын
கடந்த 25 நாட்களில் காஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்வு. இதனால் இந்துக்களுக்கு எந்த பாதிப்புமில்லை என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடவும்.பிரதமருக்கு புதிய விமானங்கள் வாங்குவதற்காகவும் புதிய பார்லிமென்ட் கட்டடங்கள் கட்டுவதற்காகவும் இன்னும் கேஸ் விலையை 20,000 ரூபாய் அளவுக்கு ஏற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் போடவும்.......only fools will construct new office buildings when economy is bad and people are struggling with high gas prices-- என்று நினைப்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்......எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட பணம் இல்லாத மத்திய அரசுக்கு பார்லிமென்ட் கட்டடத்தை கட்டுவதற்கு பணம் இருக்கிறதா என்று கேட்கும் எதிர்க்கட்சிகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ..............இப்படிக்கு ..... முரட்டு சங்கி ............
@ramkrish6396
@ramkrish6396 3 жыл бұрын
நமது நாட்டின் தலையெழுத்து இந்த அளவிர்க்கு கேவலாமாக இருக்கிறது. ஏன்னா முவரும் உயிருடன் இல்லை. அவர்களின் ஆத்மா சாநதி அடையட்டும். இவர்களை வைத்து இனியும் அரசியல் செய்து ஆதாயம் செய்யாதீர்.
@friendpatriot1554
@friendpatriot1554 3 жыл бұрын
@@nallasangi8137 பார்லிமெண்ட் கட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி நிறுத்தி இருக்க வேண்டும். புது கட்டிடம் தேவையற்றது.
@devasenasivakumar2952
@devasenasivakumar2952 3 жыл бұрын
ஐயா கட்சி பேதம் பார்க்காம உண்மையை சொல்லி உள்ளீர்கள் hats off.
@pgunasekaran7127
@pgunasekaran7127 3 жыл бұрын
Muttal 1991inla Camara phone yedu
@gkm2926
@gkm2926 3 жыл бұрын
நீண்ட நாட்களாக இருந்த கேள்விக்கு பதில் இன்று கிடைத்து விட்டது. இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சொன்னது LTTEல் 4 பிரிவினர் இருந்தது என்று சொன்னார். அவைகளை சிஐஏ உதவி உடன் அவைகளை அளித்ததாக தகவல்.
@sramuexportcompany2988
@sramuexportcompany2988 3 жыл бұрын
ஏன் இவ்வளவு பெரிய போய்?
@naadodinaadodi4305
@naadodinaadodi4305 3 жыл бұрын
இவரின் இந்த வார்த்தைகளை ராகுலும் காங்கிரஸ் காரன்களும் நல்லா கேளுங்க. பிஜெபி யின் மனித தன்மையை.
@dossselladurai5031
@dossselladurai5031 2 жыл бұрын
உங்கள் கருத்துக்களை பதிவு செய்து உண்மையை வெளியே சொன்ன தோழர் என்று நினைவில் இருப்பார்
@johntruchy6669
@johntruchy6669 3 жыл бұрын
என்னது cell phone அஅஅஅஅ🤭🤭🤭🤫🤫🤫
@srikarthik4705
@srikarthik4705 3 жыл бұрын
Cellphone vachukitu photo yeduka try pannangala????? 😂
@v2flashviews438
@v2flashviews438 3 жыл бұрын
சாணக்கியாவிற்கு நன்றி.
@sivagamisomasundaram2238
@sivagamisomasundaram2238 3 жыл бұрын
Were cellophanes cheap and available nearly about 30 odd years back.?.
@paperroast2065
@paperroast2065 3 жыл бұрын
1991 la cellphone vachi padam eduthangalaa?
@ragupathi6963
@ragupathi6963 3 жыл бұрын
The first true camera phone was actually announced by a different Japanese manufacturer, Kyocera. It was the VP-210 Visual Phone that's the world's first true camera phone. It was released way before the above two models, as early as 1999 in Japan
@sivaprema4312
@sivaprema4312 2 жыл бұрын
P
@saranyaellakiya0215
@saranyaellakiya0215 3 жыл бұрын
Super story thala Vera level...
@viswanathanr8235
@viswanathanr8235 3 жыл бұрын
1991 no cell phone in india. Then how all public will rake a photo through cell phone. He is a liar
@haranmit
@haranmit 3 жыл бұрын
Enna than sri lankan tamil eh irunthalum suicide bomber eh marinathu thappu...pavam evalo appavi makkal sethurpaanga......😔
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 3 жыл бұрын
intha ilangai karangalauku atharavu kodukakoudathu.indiava vitu adichi viratanum
@dpadmanabhan997
@dpadmanabhan997 3 ай бұрын
சம்பவம் நடந்து 30 வருடங்கள் கடந்தபின் இந்த பேட்டி நடந்துள்ளதால் கேமரா என்பதை செல்போன் என்று தவறுதலாக மாற்றிச்சொல்லியிரூக்கிறார்.
@freemind9188
@freemind9188 3 жыл бұрын
நல்ல கதை. போன்ல படம் எடுக்கவா?
@muralirmenon7924
@muralirmenon7924 3 жыл бұрын
ரீல் உட்றாருபா சூப்பர்
@aadhanyaammasi1015
@aadhanyaammasi1015 3 жыл бұрын
அந்த காலத்தில் ஏது கேமரா போன் இருந்தது
@rajinigopal9453
@rajinigopal9453 3 жыл бұрын
இதுதான் பிரபாகரன் போன்றவர்கள் தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம். இன்றுவரை ஒரு சிலரால் அது தொடர்கிறது.. மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
@pepzey
@pepzey 3 жыл бұрын
உண்மையாக இவர் சொல்வதை நம்புகிறீர்களா. வெடிகுண்டு வெய்துள்ளவரின் தலை முடியை பிடித்து இழுத்த பெண் காவலருக்கு விரல்கள் மட்டும் போனது, அனால் பிரதமர் ராஜீவ்காந்தியின் உடல் சித்ரறிவிட்டது. தயை கூர்ந்து விழித்து கொள்ளுங்கள். ஒரு தலைமுறையினரை பொய்களால் ஏமாற்றிவிட்டனர், அனால் தாய் தமிழ் அன்னை விழித்துக்கொண்டாள். பொய்களின் கூட்டமைப்பு சிதறும் நாள் வெகு தொலைவில்லை.
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
ஆமா, 1987 - 1990 வரை இராஜிவ்காந்தியின் அராஜகபடையால் ஈழத்தில் 10,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், 20,000 இற்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டார்கள். பல கோடி தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டது. இதற்கு இராஜீவ்காந்தியின் ஏழு தலைமுறைக்கும் தண்டனை வழங்கவேண்டும். ராஜீவ காந்திக்கு தண்டனை வழங்கியபின்னர்தான் அவ்வளவு ஈழத்தமிழரும் மகிழ்ந்தனர்.
@rajinigopal9453
@rajinigopal9453 3 жыл бұрын
@@dinoselva9300 ராஜபக்சேவால் எத்தனை புலிகள் கொல்லப்பட்டார்கள் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் எத்தனை பெண்கள் கொடுமைப் படுத்தப்பட்டார்கள் அவ்வளவுக்கும் இந்த புலிகள் ராஜபக்சேவ என்ன செய்துவிட்டார்கள் ராஜீவ்காந்தி மட்டும்தான் உங்களுக்கு பிரச்சனை என்று சொல்றீங்க ராஜீவ் காந்தியால் இவ்வளவு பேரு கொடுமை பண்ணாங்கன்னு சொல்றீங்க இந்த புலிகளுக்கு உதவியது இந்தியாதான் இன்னைக்கு நம்ம தமிழர்களை சென்ட்ரல் கவர்ன்மெண்ட் எதிரியா பார்க்குறாங்க அதுக்கு காரணம் இந்த பிரபாகரன்தான் பிரபாகரன் தமிழ்நாட்டுக்கு என்ன பண்ணார் மட்டும் சொல்லுங்க நீங்க இலங்கையை பத்தி பேசறீங்க அது ஒரு நாடு அவனுக்கு நம்ம பிரச்சினையில் தலையீடு பண்றது கிடையாது ஆனா நீங்க எல்லாம் என்ன பண்றீங்க இலங்கையோடு பிரச்சனையில் தலையீடு பண்றீங்க எனக்கு புரியவே மாட்டேங்குது. இலங்கை தமிழர்களுக்கு உதவுவது தப்பில்லை தனி நாடு கேட்பதே தவறு
@rajinigopal9453
@rajinigopal9453 3 жыл бұрын
@@pepzey தலைவா இந்த விஷயத்துல இந்த கேஸ்ல பல கட்ட விசாரணை பல கட்ட கமிஷன்ஸ் எல்லாமே முடிஞ்சிடுச்சு இப்ப நீங்க இதைப் பற்றி விசாரணை செய்வது வேஸ்ட் எல்லாமே முடிஞ்சு போச்சு அதைவிட முக்கியமானது ஒரு முன்னாள் பிரதமருக்கு தமிழ்நாட்டுல பாதுகாப்பு இல்லை என்பது நம்ம எல்லாருக்கும் அசிங்கம் தமிழ்நாட்டில் வசிக்கும் நம்மளை எதிரியா தான் பார்க்கிறான் எல்டிடீ நமக்கு என்ன பண்ணியது மட்டும் எனக்கு சொல்லுங்க அதாவது ஒரு முன்னாள் பிரதமர் இறக்கிறான் அது சரி எல்டிடி பண்ணதும் சரி இது எப்படி கரெக்டுனு எனக்கு புரிய மாட்டேங்குது ஜி சொல்லுங்க
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
@@rajinigopal9453 புலிகளுக்கு மட்டுமல்ல எந்த தமிழ் இயக்கத்திற்கு தமிழன் விடுதலை பெறவேண்டும் என உதவவில்லை, 1981 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சோவியத் ஒன்றியத்துடன் நட்புநாடாக இருந்தது மட்டுமல்லாமல், அது இந்தியாவின் இறைமைக்கு ஆபத்து விளைவிக்கும் என்ற ஒரே காரணத்துக்குதான் உதவ முன்வந்தது. இறுதியாக 1987 இல் ஈழத்துக்கு வந்து இயக்கங்களிடையை மோதலை உருவாக்கி, பின்னர் விடுதலை போராட்டத்தை இழிக்கமுற்பட்டு 3,000 இற்கு மேற்பட்ட இந்திய சிப்பாய்களை பறிகொடுத்து, அத்துடன் அப்பாவி ஆயிரக்கணக்கான தமிழர்களை அழித்து சென்றார்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழனுக்கும் அந்தளவு வலி வேதனை இன்றும் இருக்குது. இதற்கு காரணமான இனப்படுகொலையாளன் ராஜீவ்காந்தி தண்டிக்கப்பட்டான். இதை அனைத்து ஈழத்தமிழரும் வரவேற்று புழகாங்கிதம் அடைந்தார்கள்.
@killerofterrorists5353
@killerofterrorists5353 3 жыл бұрын
Camera la potta pidippathai thaan appadi sollirukkaaru....vayasu aachu
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 2 жыл бұрын
கேமராவை தான் செல்போன் என்று சொல்லிவிட்டார் தா பாண்டியன் ஒரு ஜென்டில்மேன் இருந்தாலும் கடைசியாக சொன்னது இவர் சொந்த கருத்து
@radah.mradah1061
@radah.mradah1061 3 жыл бұрын
துன்பியல் சம்பவம் இது போதாதா ஆதாரம்
@karunajk5119
@karunajk5119 3 жыл бұрын
Good Story beyond age limit
@J.Hanish.2019
@J.Hanish.2019 3 жыл бұрын
பாஜக(RSS) என்றைக்குமே சிறந்த தலைவர்களை நாட்டிற்கு கொடுத்துள்ளது.
@paganmin8557
@paganmin8557 3 жыл бұрын
ipo puriyum bjp thalaivar arumai. and dmk seeman pirivinai vathigalin keezhthanam
@user-ow8xw6ss4i
@user-ow8xw6ss4i 3 ай бұрын
ஈழத்தில் அமைதி படை‌‌ என்ற பெயரில் தமிழர்களை கொன்ற ஒரு‌ மனிதன் தமிழர்களை நேசிப்பவரா? மனசாட்சி இல்லை உங்களுக்கு?
@padminim8172
@padminim8172 2 жыл бұрын
தா.பாண்டியன் ஒரு ஜால்ரா. ஜெயலலிதாவுக்கும் ஜால்ரா. பேச்சு மட்டும் தான் வீச்சு. உண்மையான கம்யூனிஸ்ட் நல்லக்கண்ணு மட்டுமே.
@murthivikkas1802
@murthivikkas1802 2 жыл бұрын
சார் சொல்பவதில் தெளிவு வேண்டும் தினமனி எக்ஸ்பிரஸ் இரண்டும் ஒரே இடத்தில் தான் பிரின்ட் செய்யப்படுகிறது ஓனர் ஒருவர் தான்!!! வாஜ்பாய் வாயில் பழிவாங்குவேன் என்ற வார்த்தை வராது பில்டப் ஓவர்
@sathiyasundaram2140
@sathiyasundaram2140 3 жыл бұрын
ஐயா பாண்டியன் அவர்களே ராஜீவ் காந்தி முன்பு கூறி இருந்தார் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புலிகளை நிராயுதமாக்க இந்திய அமைதிப்படை அனுப்புவேன் என்று கூறினார் ஏற்கனவே ஈழத்தில் இந்திய அமைதிப்படை என்ன அராஜகம் செய்தது என்று உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை ஆனால் நீங்கள் பழியைத் தூக்கி எங்கள்மேல் போடுகிறீர்கள்
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 9 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது 100மடங்கு உண்மை போல தெரிகிறது. தமிழ் ஈழ மக்களுக்காக பாடுபட்ட ஒரு நல்ல தலைவனை .ஈர நெஞ்சுடைய தலைவனை.அழகு நிறைந்த தலைவனை தமிழ் நாட்டை சேர்ந்த சில முட்டாள்கள் அறியாமையினால் கொன்றுவிட்டார்கள்.அவர் இருந்திருந்தால் இன்று ஈழத்தமிழர்கள் மிகவும் சுகமாக இருந்திருப்பார்கள். தான் தலையிலே மண்னை அல்லி போட்டுக்கொண்டார்கள்.மடத்தமிழர்கள் முட்டாள் தமிழர்கள்.நன்றி கெட்ட நாய்கள்.மனித வர்க்கத்தை சேராத பேய்கள். நம்ம மினிஸ்டரை கொன்ற அவர்களுக்கு துணை போகிறவன் ஒரு படு முட்டாள்.
@user-jr1zy7hz8y
@user-jr1zy7hz8y 3 жыл бұрын
என்னது செல்லுபோனா 🤣🤣🤣🤣🤣...என்னாச்சு இவருக்கு.🤣🤣🤣🤣..
@tamildubclips9958
@tamildubclips9958 3 жыл бұрын
பழனி பாபா சொல்வதுதான் சரியாக உள்ளது
@venkadeshayyappan8444
@venkadeshayyappan8444 3 жыл бұрын
அருமையான கதை.1991 ஆம் ஆண்டு கைப்பேசியா....
@rakulrakulan8301
@rakulrakulan8301 3 жыл бұрын
Dai unku llte party kathika unku oru thakuthi kuda ella😡😡😡🐕🐕🐕🐕ne
@seenuvasan3810
@seenuvasan3810 3 жыл бұрын
Mobile with Camera (Kyocera) introduced in 1999 @ Japan....!!! Then how people used camera phones in 1991...why this...Anyway he passed away. Just we say RIP to him.
@relaxingmusic-ry5ro
@relaxingmusic-ry5ro 3 жыл бұрын
சார் ,அனைவரும் புரிந்து கொள்ளுங்கள், அவர் சொன்னது கேமரா ( அன்று அதிகம் மக்களிடம் இருந்தது Kodak Camera with role (கோடக் கேமரா பிலீம் ரோல்) இதைத்தான் அவர் கூறுகிறார், இன்றைய சூழலில் அவர் மறந்து செல்போன் கேமரா என்று சொல்லிவிட்டார். ஐயா சொன்னது சொந்த கேமாரா மூலம் படம்( செல்பீ) கேமாராவை திருப்பி எடுத்தால அதுதான் அன்று செல்பீ. புறிந்து கொள்ளுங்கள்
@relaxingmusic-ry5ro
@relaxingmusic-ry5ro 3 жыл бұрын
Sir, he told only for flim rôle camera, that time Kodak camera have possible to more , he mentioned only camera
@seenuvasan3810
@seenuvasan3810 3 жыл бұрын
@@relaxingmusic-ry5ro Nalla Samaalippu. Kodak camera la selfie method 1991 la apove popular a...apdi yarum antha time la selfie with roll camera...Athuvum Ellarum Kaila (cell) camera Voda selfie.. Arumai. Purinthukondom..
@kartt100
@kartt100 3 жыл бұрын
Aaluku oru cellphone 📱 ah vechu padam edukuraanugala..cheee..indha aalu poi solraan.. maateekitaan.. appo yedhu da cellphone nu adhuvum camera oda.. undiyals adhaan vitheengala katchiya approm enna
@swarigarsen8922
@swarigarsen8922 3 жыл бұрын
Camera phone ilai anal cellphone iruthathu
@nirmalraj5472
@nirmalraj5472 2 жыл бұрын
அய்யா நீங்க சொல்வது போல் நடந்திருந்தால் அந்த பெண் காவலர் தான் நீங்க சொல்ற வெடிகுண்டு வைத்து இருந்ததாக தாணுவின் அருகில் இருந்தவருக்கு நான்கு விரல்கள் மட்டும் தான் காயம் என்று சொல்கிறீர்கள், அப்போது எப்படி ராஜீவ்காந்தி மட்டும் உடல் சிதறி இறந்தார், எங்கேயோ இடிக்குதே, அய்யா பழனிபாபா சொன்ன வெடிகுண்டு ராஜிவ்காந்தி உடலில் தான் இருந்திருக்க வாய்ப்பு, உண்மையான, நேர்மையான விசாரணை நடந்தால் உண்மை உலகுக்கு தெரியும்.
@muralichiyan
@muralichiyan 3 жыл бұрын
Cell phone la photo eduthangla 🤔🤔🤔🤔
@relaxingmusic-ry5ro
@relaxingmusic-ry5ro 3 жыл бұрын
அனைவரும் புரிந்து கொள்ளுங்கள், அவர் சொன்னது கேமரா ( அன்று அதிகம் மக்களிடம் இருந்தது Kodak Camera with role (கோடக் கேமரா பிலீம் ரோல்) இதைத்தான் அவர் கூறுகிறார், இன்றைய சூழலில் அவர் மறந்து செல்போன் கேமரா என்று சொல்லிவிட்டார். ஐயா சொன்னது சொந்த கேமாரா மூலம் படம்( செல்பீ) கேமாராவை திருப்பி எடுத்தால அதுதான் அன்று செல்பீ. புறிந்து கொள்ளுங்கள்
@muralichiyan
@muralichiyan 3 жыл бұрын
@@relaxingmusic-ry5ro oh ok ok bro thanks for your explanation, appo naraya photos vanthu erukumo
@user-vx1mo4yn7n
@user-vx1mo4yn7n 3 жыл бұрын
நன்றி கடைசி 2 நிமிடங்கள்
@mohanvelupillai113
@mohanvelupillai113 2 жыл бұрын
உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,4 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН
All you need to know about Rajiv Gandhi assassins
4:50
PuthiyathalaimuraiTV
Рет қаралды 112 М.