பத்திரிகையாளராக நுழைந்த ஒற்றை கண் சிவராசன் ராஜீவை கொல்ல Plan-B திடுக்கிட வைக்கும் அதிகாரி! |

  Рет қаралды 309,812

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 563
@balamurali2405
@balamurali2405 2 жыл бұрын
பாரத தாய் பெருமைப் படுகிறாள் சார். Hats off sir.
@muruganrajarathinam6600
@muruganrajarathinam6600 2 жыл бұрын
திரு ராஜேந்திரன் அவர்களே. உண்மையில் நீங்கள் ஒரு Hero தான். இறைவன் உங்களுக்கு நல்ல நிலையில் வைத்திருப்பான். I salute
@MSM6275
@MSM6275 2 жыл бұрын
என் நண்பர் திரு. ராஜேந்திரன் அவர்களே. உங்கள் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும். ஆண்டவன் அருள் எப்போதும் இருக்கும்.
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 2 жыл бұрын
You are a bold and honest police personnel sir
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 2 жыл бұрын
பலரைக் காப்பாற்றிய முயற்சி பாராட்டுக்குரியது.கடமையை செவ்வனே செய்துள்ளார்.
@pilotabs3193
@pilotabs3193 2 жыл бұрын
இரண்டு உயிர்களை காப்பாற்றியதர்க்கு பதவி உயர் கொடுத்திருக்கவேண்டும் அப்படி கொடுத்தால் எங்கு புகழ் பெற்றுவிடுவாரோ என்ற என்னம் அதை தவிற்த்த உயர் அதிகாரி நினைத்திருக்கலாம்
@RveluRajuvelu
@RveluRajuvelu 2 ай бұрын
Es
@varadhachariyarparthasarat87
@varadhachariyarparthasarat87 2 жыл бұрын
மிகவும் கடமை உணர்ச்சியுடன் துணிச்சலாக பணியாறாறிய இந்த அதிகாரிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது மிகவும் வருந்தத்தக்கது.
@vijayendiranselvaraj8815
@vijayendiranselvaraj8815 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் வேறு ஒன்றும் சொல்வதற்கு எனக்கு பேச்சு வரவில்லை ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்பதை தெருக்களில் உள்ள ஏதாவது ஒரு வீட்டில் ரேடியோ வைத்து கேட்டுக் கொண்டிருப்பார்கள் அந்த நேரத்தில் கேட்டவன் நான் உங்கள் நிலைமை பெரிதும் பாராட்டுக்குரியது மரியாதைக்குரியது நன்றி ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@shellyrajkumar190
@shellyrajkumar190 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார், உங்கள் தைரியம், தன்னம்பிக்கை , கடமை உணர்வு மிகவும் பாரட்டுக்குரியது!
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
Basically failure of TN Police...12 policemen & officers were suspended from duty for running away from that place after the Blast
@graphicarts4185
@graphicarts4185 2 жыл бұрын
கேட்பதற்கே இவ்வளவு பெரிய அளவில் கலவரமாக உள்ளது உண்மையில் இந்த காவல் அதிகாரி தைரியசாலி தான். கண்முன் அனைத்து காட்சிகளையும் நிறுத்தி விட்டார். அருமையான அதிகாரி. இவர் ஆதங்கத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா . உங்க உயிர care பண்ணாம எவ்ளோ உதவி செஞ்சிருக்கீங்க கடவுள் உங்க கூட இருப்பார்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@veerakumar.t.3479
@veerakumar.t.3479 2 жыл бұрын
அம்மா....... கேட்பதற்கே இவ்வளவு பெரிய அளவில் கலவரமாக உள்ளது உண்மையில் இந்த காவல் அதிகாரி தைரியசாலி தான். கண்முன் அனைத்து காட்சிகளையும் நிறுத்தி விட்டார். 😱😳🥺😞😩😭.
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
ச்சோ....போங்கடா...
@muthupetchimuthu5695
@muthupetchimuthu5695 2 жыл бұрын
No
@porchelviramr4404
@porchelviramr4404 2 жыл бұрын
தங்களின் தீரச் செயல் போற்றுதற்குரியது ஐயா! உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! 🙏🙏🙏🙏🙏
@sivasailamvijayalakshmi8444
@sivasailamvijayalakshmi8444 2 жыл бұрын
மிகப் பெரிய செயலைத் துணிச்சலாக செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமானதே. உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்.
@mhdsakeeksakeek7494
@mhdsakeeksakeek7494 2 жыл бұрын
அனுசியா ஆபிசர், சொல்வதை விட நீங்கள் தெளிவா சொன்னீங்க, மிக்க நன்றி ஐயா, அது துக்கமான நாள்😭 தமிழ் மண்ணை நம்பி வாந்தார் ஒரு சில காடயர்களால் தமிழ் மண்ணுக்கு கிடைத்த வடு.
@affcotdever5632
@affcotdever5632 2 жыл бұрын
அருமையான அதிகாரி. இவர் ஆதங்கத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க.🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@balasubramaniann8089
@balasubramaniann8089 2 жыл бұрын
SIR WE ARE VERY PROUD OF YOU . YOU TRIED YOUR BEST TO SAVE PRECIOUS LIVES OF PEOPLE. GOD BLESS. WE SALUTE YOUR BRAVENESS.
@krishnapriyana4374
@krishnapriyana4374 2 жыл бұрын
பேட்டி எடுத்தவர் கொடுப்பவரைபேசவிட்டு கோர்வை பாதிக்காமல் கேள்விகளை தொடுத்தார் நன்றி
@rajeevcovai
@rajeevcovai 2 жыл бұрын
Sithannan maari illai
@rajendransamiraj8322
@rajendransamiraj8322 2 жыл бұрын
@@rajeevcovai qaqw
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👌👌👌🙏🙏🙏👍👍👍
@Ericksharon-eq8yw
@Ericksharon-eq8yw 2 ай бұрын
0
@arumugavelappan4428
@arumugavelappan4428 2 жыл бұрын
ராஜீவ் அவர்களின் கொலைக்கான வாழும் சாட்சி ஐயா உங்கள் பணிக்காகவே இறைவன் காப்பாற்றினார்.வாழ்கபல்லாண்டு
@joshuavictor5731
@joshuavictor5731 Жыл бұрын
ஒரு பிரதமருக்கே இப்படி ஒரு பாதுகாப்பு. காப்பாற்றி இருக்கவேண்டும்.
@senthilkumar-zr8cs
@senthilkumar-zr8cs 2 жыл бұрын
..இவர்களை ஏவியது யார் என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லையே. சுப்பிரமணிய சாமியை விசாரிக்கவேண்டும் என்று ஜெயின் கமிஷன் சொல்லி வருடக்கணக்கில் ஆகிறது. ஆனால் இன்றும் விசாரணை தொடங்கவில்லையே ஏன் என எவரும் கேட்கமாட்டேன் என்கிறார்கள்...ஏனோ தெரியவில்லை.
@j.solomonjohndavid3281
@j.solomonjohndavid3281 6 ай бұрын
ஐயா எல்லா காவல் துறை அதிகாரிகளுக்கும் உளவு பிரிவுகள் மூலம் தெரிந்துள்ளது, அப்படி காங்கிரஸ் தலைவர்கள் எல்லாருக்கும் தெரிந்துள்ளது. வாழப்பாடியார் காரில் ராஜிவ் அவர்களின் சூட்கேஸ் இருந்ததாக செய்தி. ராஜீவ் அவர்களை காப்பாற்ற ஆயிரம் வழிகள் இருந்துள்ளதது. எப்படியோ நல்ல தலைவரை நாடு இழந்துவிட்டது.
@narayananasankar6303
@narayananasankar6303 2 жыл бұрын
உங்களை போன்ற நேர்மையான கண்ணியமான அதிகாரிகளால் தான் தலை நிமிர்ந்து நிற்கிறது காவல் துறை
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
க்கும்..😅 காவல்துறையினரின் அஜாக்கிரதையாக....ஏன்டா ஒரு மெட்டல் டிடெக்டர் கூடவாஇல்லை.சரி மு.பிரதமர் அப்படி இருக்க ராஜுவுக்கு மாலை போடுறவங்களுக்கு வாழ்த்து சொல்றவங்களுக்கு யார் பாஸ் கொடுத்தது..
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhichandru8578
@santhichandru8578 Жыл бұрын
@@selvams9850 p
@selvams9850
@selvams9850 Жыл бұрын
@@santhichandru8578 p???
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 2 жыл бұрын
பேரறிவாளன் விடுதலை யை கொண்டாடும் ஜென்மங்கள் இந்த விடியோ வைப் பார்க்க வேண்டும்.
@vasumathidesikan1097
@vasumathidesikan1097 2 жыл бұрын
Kondada yeppadi manadu varum😡
@kierankazai06
@kierankazai06 2 жыл бұрын
Boomer
@தமிழன்டா-ஞ7ற
@தமிழன்டா-ஞ7ற 2 жыл бұрын
சாவு, சாவுலே 🤣🤣🤣
@sja505
@sja505 2 жыл бұрын
Unmai sir...
@dolittle76
@dolittle76 2 жыл бұрын
True. He is not innocent fellow
@baskars2361
@baskars2361 2 жыл бұрын
கூட்டத்துக்கு வரும் அனைவரையும் போலீஸ் check பண்ணி தான் அனுப்புவாங்க அப்பிடி பண்ணும் போது தானு உடம்பில் இருந்த வெடிகுண்டு தெரியவில்லையா?
@balemurupi659
@balemurupi659 2 жыл бұрын
அவ வந்தது காங்கிரஸ் கட்சிக்கு நிதி அளித்து,விஐபி சிபாரிசில்,சிறப்பு அனுமதியில்...ராஜீவுக்கு மாலை அணிவித்து திரும்பும் வரை அவள் கூடவே இருக்கணும் என்ற உத்தரவின் பேரில்தான் லதாகண்ணன் வந்தார்.கூடவே தன் மகளையும் ராஜீவிடம் கவிதை வாசிக்க வைக்கலாம்னு கூட்டிவந்தார்.இந்த ஆப்ரேஷனில் இறந்ததில் தனு,ஹரிபாபுவைத் தவிர அனைவருமே அப்பாவிகள்.பொட்டு அம்மான்,ஒற்றைக்கண் சிவராசனின் பக்கா பிளான்.சுபா,நளினியெல்லாம் கொஞ்சம்கூட பதட்டமில்லாமல், ஏதோ நாடகம் பார்க்க வந்ததைப் போல அவ்வளவு கேசுவல்.பயிற்சி ஒற்றைக்கண் சிவராசன்.
@raghunaathan
@raghunaathan Жыл бұрын
Su
@ramaachakkarapani7222
@ramaachakkarapani7222 2 жыл бұрын
நீங்கதான் சார் தெள்ளத் தெளிவாக சொல்லி இருக்கீங்க
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi 2 жыл бұрын
சார் நீங்க தான் ஹீரோ. நீங்கள் குறிப்பிட்ட ஒரு உயரதிகாரி நிலை என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும்.
@MrSenthil000
@MrSenthil000 2 жыл бұрын
Salute your sincere and bold work sir
@vijayakannan3054
@vijayakannan3054 2 жыл бұрын
People now understood your Courage and Helping Tendency. It is regretting to say that Zaffer seth didn't help you in this matter.Why people not understanding to appreciate a young officer will lead to the improvement and involvement in the career.Thank you for doing your duty and good to others Be like that always Sir. God Bless you.
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
Only you, me, Savukku Sankar and this police officer might know the name Jaffer Sait who was DGP under Muka govt. He was made a total dummy later and retired. Walter Thituvasagam (100 Rs on paper donir) committed many atrocities including raping tribal women when he was appointed chief of joint task force to capture Veerappan. Both are F..in low lifes.
@stealthbomba
@stealthbomba 2 жыл бұрын
All those supporting perarivalan should be made to watch this video
@naturefriend2058
@naturefriend2058 Жыл бұрын
இதுவரை தெரியாத விவரங்கள் தெளிவாக கூறீனீர்கள் அய்யா மிக்க நன்றி உதவும் மனம் கொண்ட நீங்கள் தெய்வம் தான்
@gmariservai3776
@gmariservai3776 2 жыл бұрын
திரு ராஜேந்திரன் அவர்களின் பேட்டியில் பல சந்தேகங்கள் தெளிவு பிறந்தது.. வாழைப்பாடியார், ஜெயந்தி நடராசன் அம்மா, திரு. மூப்பனார் அவர்கள் அமரர் ராஜீவ் காந்தியுடன் கூட போக முடியாத காரணத்தை மிக சரியாக சொன்னார்கள். காவல் துறையினர் தனது கண்காணிப்பை மிக சரியாக செய்துள்ளனர். கடைசியில் நடந்த சில குழப்பம் ராஜீவ் அவர்கள் வந்தது தவிர்க்க முடியாத கால தாமதம். தேர்தல் காலமாக இருந்ததால் கட்சிக்காரர்களின் ஆவலை கேக்க வேண்டிய சுழல் ஏற்ப்பட்டுள்ளது. திரு. தா. பாண்டியன் அவர்கள் தனது புத்தகத்தில் இறுதி கட்ட நிகழ்வை மிக சரியாக திரு. ராஜேந்திரன் சொல்வதை உறுதி படுத்தி பதிவு செய்தார். வேதனையுடன். காப்பானைக் காட்டிலும் களவானிப் பயல் கெட்டிக்காரன். விதியை யாராலும் மாற்ற முடியாது.
@alagusundari4442
@alagusundari4442 2 жыл бұрын
தனுவின் வரலாறு போடுங்கள் ‌.மனித வெடிகுண்டாக மாற காரணம்?
@RS8367
@RS8367 2 жыл бұрын
Her sister was raped by our IPKF army officer..one sardarji. Thatsshy she was ready to become human bomb to kill rajiv. The idea was taken from.Israel gurillas.
@shanmugampress5894
@shanmugampress5894 Жыл бұрын
இவர்களுக்கு பெல்ட் பாம் யார்செய்து கொடுத்தார்கள் எந்த நாடு உதவியது RDX இந்திய ராணுவத்தில் இருக்கும் வெடிமருந்து - ஒரு துகள்கூட எடுத்துவர முடியாது? இலங்கை அரசு |கூடRDX வைத்திருக்கவில்லை புலிகள் இடம் RDXஇல்லை இது எந்த நாடு செய்து வழங்கியது?
@parimalancn1855
@parimalancn1855 2 жыл бұрын
Your contribution is wonderful. God saved you.
@chandrachandra4568
@chandrachandra4568 2 жыл бұрын
அய்யாவிற்க்கு பதவி உயா்வு கொடுத்திருக்கவேண்டும் அய்யாவின் சேவைக்கு எனது மனமாா்ந்த பாராட்டுக்கள்.
@veerakumar.t.3479
@veerakumar.t.3479 2 жыл бұрын
உலகிலேயே முதல் மனித வெடிகுண்டு மற்றும் இந்தியாவின் முதல் பெரிய அளவில் நடந்த வெடிகுண்டு வெடிப்பு இந்த தகவலை கேட்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது. இப்படி ஒரு நிகழ்வு நம் நாட்டில் நடந்ததா 😱🙆‍♂️🙅‍♂️🤦‍♂️😳🥺😞😩😭.
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
Your comment qualifies for the famous tamil joke 'என்னது ராஜிவ் காந்தி செத்துட்டாரா?'.
@veerakumar.t.3479
@veerakumar.t.3479 2 жыл бұрын
@@tdhanasekaran3536 நீங்கள் சொல்வது உண்மை. அப்போது நான் சிறுவனாக இருந்தால் இவ்வளவு தெளிவான விவரம் தெரியாது.
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
@@veerakumar.t.3479 பரவாயில்லை. தவறாக நினைக்க வேண்டாம். நகைச்சுவைக்காக அப்படி கூறினேன். நான் அந்தக் கால கட்டத்தில் ஒரு ஆராய்ச்சி மாணவன். மேலு‌ம் சம்பவ தினத்தன்று 8.30 pm மணிக்கு அந்த பகுதியை பஸ்ஸில் க்ராஸ் செய்தேன். தூரத்தில் ஒரு சிறிய மேடை மின்சார விளக்கு ஒளியில் தெரிந்தது. மறுநாள் காலையில் நடந்த அசாதாரணமான சத்தங்கள் கேட்டு வீட்டின் வெளியே பார்த்துத்தான் என்ன நடந்தது என்று தெரிய வந்தது. நான் கேட்ட முதல் கேள்வியே அவ்வளவு பெரிய தலைவர் இந்த ஊருக்கு ஏன் வந்தார் என்பதுதான். அவர் மட்டும் இருந்திருந்தால் இன்றைய இந்தியா எப்படி இருந்திருக்கும் என்று எங்களைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும். என்னிடம் இப்போது இருப்பது இந்திய கடவுச்சீட்டு அல்ல. அமெரிக்க கடவுச்சீட்டு. நவீன இந்தியாவை 21ஆம் நூற்றாண்டுக்கு 90 களிலேயே அழைத்து செல்ல அவசரப்பட்ட மாமனிதர் மறைந்த முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்கள்.
@veerakumar.t.3479
@veerakumar.t.3479 2 жыл бұрын
@@tdhanasekaran3536 சரிங்க சார். நிச்சயமாக நான் உங்களிடம் கோபமோ வருத்தமோ கொள்ள மாட்டேன். நீங்களும் என்னைப் பற்றி தெரியாமல் தானே சொன்னீர்கள் 🤩🙏.
@nitharsanam630
@nitharsanam630 2 жыл бұрын
இலங்கையில் தமிழ்பெண்களை பாலியல்வண்புணர்வு செய்து பெண்னுறுப்பில் குண்டைவெடிக்கவைத்த இராசிவ்காந்தி குண்டுவெடித்து தண்டனைவழங்கப்பட்டார்.
@jai-jj6jj
@jai-jj6jj 2 жыл бұрын
நடந்ததை அப்படியே கண் முன் நிறுத்தீட்டீங்க....அய்யா நீங்க செய்த அருமையான செயலை கண்டு வியக்கிறோம்.நீங்கதான் உண்மையான காவலர்....
@rajamanickam3397
@rajamanickam3397 2 жыл бұрын
இவ்வளவு நடந்தும் கொலைக்கு காரணமானவர்களை பாராட்டும் இன்றைய மானங்கெட்டவர்களை என்ன செய்ய வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.இங்கு இறந்தவர்களின் ஆன்மா சும்மா விடாது.உயிரை பணயம் வைத்து உழைத்த காவல்துறை அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 2 жыл бұрын
Battery வாங்கி கொடுத்தவர்களை கண்டு பிடித்து தண்டனை கொடுத்திருப்பது எவ்வளவு பெரிய கண்டு பிடிப்பு இந்திய புலனாய்வின் சாதனை நான் மிகவும் பிரமிக்கிறேன் அதுவும் தூக்குத்தண்டனை கொடுத்தது மிகவும் மகிழ்சி
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
@@shanthinikumarasamy2831 He was not punished just for battery. Dont believe in those propaganda. He was part of LTTE sympathizer group and responsible for publication of magazines against Indian army. His connection with LTTE was clearly documented
@VelMurugan-pw3nh
@VelMurugan-pw3nh 2 жыл бұрын
ஐயா சொல்லுகின்ற கருத்தில் முக்கியமானது விஐபி தலைவர்கள் வரும்போது நானும் போட்டோக்கு போஸ் கொடுக்கிறேன் என்று முந்தியடித்து செல்லக்கூடாது என்ற அறிவுரை சிறப்பு நானும் ஒரு காங்கிரஸ் காரன் இதை கடைபிடிப்பேன் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா கண்முண்டு முகமது இக்பால் ராஜீவ் பாதுகாப்பு அதிகாரி இன்னும் சில பேர்கள் உயிரிழந்த போது இவருக்கு எவ்வளவு வேதனை தந்து இருக்கும் இந்த வழி எல்லாம் ஏன் ராஜீவ் காந்தி அவர்களைக் கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்யும் போது இதை எண்ணிப் பார்க்க வேண்டும் இவர்கள் குடும்பத்தில் உள்ள தந்தை தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இறந்திருப்பார்கள் ஆனால் விடுதலை வரவேற்பார்களா ராஜீவ் காந்தி அவர்கள் கொன்றவர்கள் விடுதலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கொண்டாட வேண்டாம்
@debate360degree6
@debate360degree6 Жыл бұрын
Hats off sir. This is what exactly anushya mam also said.. My heartfelt condolences to SP Iqbal and other victims. But as a patriotic I couldn't tolerate the incident
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 2 жыл бұрын
இன்னும் மர்ம முடிச்சுகள் விலகவில்லை. விலக வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை
@thiruneermalai3845
@thiruneermalai3845 2 жыл бұрын
மர்ம முடிச்சுகள் சோனியாவோடு மடிந்து விடும்!
@jeyamjeni6860
@jeyamjeni6860 2 жыл бұрын
சோனியா யார் என்ற மர்மம் எப்ப துலங்குமோ அப்ப
@balemurupi659
@balemurupi659 2 жыл бұрын
@@jeyamjeni6860 நீ யார்?
@sarunvijaya
@sarunvijaya 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்தால் தன்னுடைய பெருமையை சொல்ற மாதிரி தான் இருக்குது மத்தபடி அந்த நிகழ்வு நடந்தது பற்றி தெளிவாக இல்லை. ஒருவர் கூட்டத்திலிருந்து பார்த்து நிகழ்வை சொன்னது போல்தான் இருந்தது மற்றபடி ஒரு காவல் அதிகாரியாக யோசித்து இந்த இடத்தில் என்ன நடந்திருக்கும் அதனுடைய விளக்கமும் சரியாக இந்த காணொளியில் இல்லை
@manisellan2910
@manisellan2910 Жыл бұрын
என்னுடைய கருத்தும் ஒத்துப் போகிறது
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
ஏண்டா இலங்கையில் தமிழர்களுக்கு தமிழின பெண்களுக்கான துரோகங்களை, கொடூரங்களையும் எவனும் பேசவே இல்லை இல்லையே
@gurusamy9002
@gurusamy9002 2 жыл бұрын
ராஜீவ்காந்தி யோட சேர்ந்து தமிழர்களும் இறந்திருக்காங்க.
@gurusamy9002
@gurusamy9002 2 жыл бұрын
ராஜீவ் படுகொலை க்கு அப்புறம் தான் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஆனது விடுதலைபுலிகள்.
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
This is how brahmin lies and propaganda works
@rvmahesan
@rvmahesan 2 жыл бұрын
எப்படி இலங்கை ராணுவம் கண்ணி வெடிகள அவங்களே வச்சுட்டு புலிகள்தான் வச்சாங்கனு சொன்னாங்களோ அதே பாணிலத இத புலிகள வச்சு பண்ணிட்டு அவர்களுக்கே ஆப்பு அடிச்சாங்க
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
Epadi pesuwanga ivanga
@tgwashdc
@tgwashdc 2 жыл бұрын
Salute this humble police officer. This gentleman must be honored by the Chief Minister. Perhaps a brave movie director like Vivek must make a documentary of this cruel terror act.
@SoI_JEE_NEET_Physics_Math_IITB
@SoI_JEE_NEET_Physics_Math_IITB 2 жыл бұрын
CM follows Dravidian model ;-)
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
@@SoI_JEE_NEET_Physics_Math_IITB I was about to write the exact same comment.
@pragoonfreefire279
@pragoonfreefire279 2 жыл бұрын
@@tdhanasekaran3536 மர டச்
@sumaiyanisar7993
@sumaiyanisar7993 10 ай бұрын
❤❤ 25:35 😅​
@vimalaskitchenn
@vimalaskitchenn Жыл бұрын
காவல் துறை அதிகாரிக்கு பாராட்டுக்கள்... சல்யூட் ஐயா
@editorsivakumar3367
@editorsivakumar3367 2 жыл бұрын
மிகவும் நன்றி. தாங்கள் செயல்கள் உன்னதம்..... வாழ்த்துக்கள் 🙏🙏
@senthilkumar2137
@senthilkumar2137 2 жыл бұрын
பாரத தேசத்தை நேசித்த எங்களை போன்றவர்கள் பாராட்டு எப்போதும் உங்களுக்கு உண்டு ராஜேந்திரன் சார்....
@arjunj9027
@arjunj9027 2 жыл бұрын
உண்மையான வீரர்களை யாரும் மதிப்பதில்லை.ஐயா நீங்கள் வரலாற்று ஹீரோ நீங்கதான்.திரு.ராஜேந்திரன் சார்.உங்களுக்கு மக்கள் சார்பாக சல்யூட்....
@sengottuvelunsv8943
@sengottuvelunsv8943 Жыл бұрын
நம்முடன் வாழும் காவல் தெய்வத்தை போற்றுவோம் வணங்குவோம்
@subramaniangopal7320
@subramaniangopal7320 Жыл бұрын
கடமை தவறாது காவல்துறை ஐயா ராஜேந்திரன் சார் உங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று துடிக்கிறது நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க.
@sebilonprabhu
@sebilonprabhu 7 ай бұрын
நல்ல போலீஸ் அதிகாரி. ஏற்கனவே NCC B சான்றிதழ் தகுதி பெற்றுள்ளது. முதலில் அய்யா ராணுவப் பயிற்சியை முடித்துவிட்டு போலீஸ் பயிற்சியை முடித்தார். துணிச்சலான மற்றும் பொறுப்பான அதிகாரி.அவருக்கும் அவரது குழுவினருக்கும் விருது வழங்கப்பட வேண்டும். இது மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தும். இது எனது ஆலோசனையும் கருத்தும்.
@baskaransambandam7925
@baskaransambandam7925 2 жыл бұрын
திரு ராஜேந்திரன் அவர்களுக்கு தெரிவிப்பது நீங்கள் அன்று நல்ல முறையில் எல்லோருறையும் காப்பாற்றினிர்கள், ஆனால் உங்கள்ளுக்கு பணியில் எந்தவித பதவி உயர்வு தரவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்.ஏன்என்றால் இறுதி தீர்ப்புபில் நல்லதா கெட்டதா என்று அவர்களுக்கு பயம் ஏற்பட்டு இருக்கலாம், ஆதலால் உங்கள்ளுக்கு கடவுள் அருள் இருந்த காரணத்தால் நீங்கள் நன்றாக இருக்கிற்கள், உங்கள்ளுக்கு வாழ்வில் எந்த குறையும் எற்பாடாது... வாழ்த்துக்கள் ஐயா நன்றி....
@MrRshankarindia
@MrRshankarindia 2 жыл бұрын
It is a great lesson for every leader. He may be a prominent leader but the leaders to oblige/accept/listen to the advise, cautions, alerts given by police or security experts. The leaders should not get over thrilled with public receptions but respect the guards advise. We lost only a leader, but also, the reputation of India which is the peaceful land with various religious sentiments. Every time i here,tears flow down .
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi 2 жыл бұрын
உங்களைப் போன்று, அனுசியா மேடம் போன்ற அதிகாரிகளின் இன்டர்வியூகளை மொழிபெயர்த்து வடநாட்டு ஊடகங்கள் ஒளிபரப்ப வேண்டும். அன்று நடந்த உண்மையான நிகழ்வு என்ன என்பது அவர்களுக்குத் தெரியவரும். அவர்கள் நம்மை பார்க்கும் பார்வை மாறும்.
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
அப்படியெல்லாம் பார்க்கவில்லை.அவங்க டவுட் சோனியா மீது.
@jeyamjeni6860
@jeyamjeni6860 2 жыл бұрын
@@selvams9850 100% உண்மை sir
@jeyamjeni6860
@jeyamjeni6860 2 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு வந்து அனுசுயாவை மாங்கு, மாங்கு என்று மாங்குவாங்க, அவங்கள் புத்திசாலித்தனமாக சிந்திப்பவர்கள், சோனியா யார் என்ற மர்மம் எப்ப துலங்குமோ அப்போ ராஜீவ் கொலை மர்மம் வெளிவரும்
@jeyamjeni6860
@jeyamjeni6860 2 жыл бұрын
@Krishnamurthy N சோனியாவுக்கு தெரியும்தானே உண்மை அதான் அவங்க மன்னிச்சிட்டாங்க
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
@Krishnamurthy N சோனியாக்கு தெரியும் உண்மை குற்றவாளிகள் யார் என்று. நரசிம்மராவ் சந்திராசாமி சுப்பிரமணியசாமி மார்க்ரெட்ஆல்வா வாழபாடியார் m k நாராயணன் மரகதம்சந்திரசேகர் அவர் மகன்,அவர் மருமகள் சிங்கள பெண், அமெரிக்கா உளவுத்துறை இஸ்ரேல் உளவுத்துறை,இலங்கை அரசு..உளவுத்துறையில் பயிற்ச்சி கொடுக்கப்பட்டு இலங்கை தமிழர் சிவராசன்.அநியாயமாக சிக்கிய தனு... இதெல்லாம் நரசிம்மராவ் ஆட்சிக்கு வந்தவுடன் மெல்ல மெல்ல தெரிஞ்சுக்கிட்டார் .. ஒன்றும் செய்யமுடியாத.நிலை.சோனியாவின் சொத்து மற்றம் சில ரகசியங்கள்,..சோனியா குடுமி சுப்பிரமணியசாமி கையில்.. நரசிம்மராவ் ஆட்சியில வாழபாடியாருக்கு மத்திய பெட்ரோலியதுறை பதவி. பின்னாளில் மரகதம்சந்திரசேகருக்கு பதவி அவர் மகளுக்குப் பதவி..நாராயணனுக்கு உயர்பதவி... இதெல்லாம் சோனியாவால் கொடுக்க வைக்கப்பட்டதா என சந்தேகம். காரணம் சோனியாவின் சொத்துக்களை கைவத்துவிடுவார்களே என்ற பயமாக இருக்கும் இதை ஆட்டி வைக்கிறவர் இஸ்ரேல் உளவாளி சு.சாமி.. வி.புலி மீது தவறு இல்லை என்பதால்தான் யுத்தநேரத்தில் பிரபாகரனை சானியாவும் பா.சிதம்பரம் கடல்வழியாக தப்பிக்க வைக்க முயற்சித்தனர்..தடந்ததானு தெரியல. நளினி மகளுக்கு லண்டனுக்கு பிரியங்கா கடிதபோக்குவரத்து... சோனியா மீது சு.சாமி பலிபோடுவதுதான். இதெல்லாம் செய்யுறத சு.சாமி காரணம் காட்டி பழிபோடுகிறார்.. இப்பவும் சோனியா வி.புலிகளை பற்றி விமர்சனம் செய்யல. சு.சாமி தமிழர்களை மிக வெறுக்கிறார்.காரணம் ஆரிய பிராமண அரசியல் ஆதிக்க வளர்ச்சிக்கு தீவிரமாக செயல்படுகிறார்..
@NagappanKLsabashsariyanaadi
@NagappanKLsabashsariyanaadi 2 жыл бұрын
வணக்கம் தலைவா ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக அரசியல் உருவாக்க வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும் நன்றி
@sundarabhaskaran6258
@sundarabhaskaran6258 2 жыл бұрын
Sir, Bold officer, we, the common citizens recognise you.... You are Rajendra Chozhan, the emporar and the warrior as to your name... Very good & bold interview....
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏👏💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandrasekaran5680
@chandrasekaran5680 2 жыл бұрын
இந்த காவல் துறை இவ்ளோ பேசுகிறார்... But இன்னைக்கு பேரறிவாளன் ஹீரோ ஆயிட்டர்
@indradevi7441
@indradevi7441 2 жыл бұрын
மனித உயிர்கள் வாழ விடாமல் படுகொலை செய்தவர்கள் உயிர் வாழ வழி செய்ய வேண்டுமா? வெட்கக்கேடு.
@narumugaipozhilumchitthiyu1970
@narumugaipozhilumchitthiyu1970 2 жыл бұрын
Correct sir
@shanmugampress5894
@shanmugampress5894 Жыл бұрын
அவர் குற்றம்சாட்டப்பட்டவர் கவர்னர் கிடப்பில் போட்டும் குட்டுவைத்துநீதி மன்றமே விடுதலை செய்தது ஹீரோதான் சாரி சூப்பர் ஹீரோ
@dillibabu602
@dillibabu602 2 жыл бұрын
We Salute your courage Sir, At least Now you should be Rewarded
@govindarajamirthalingam3220
@govindarajamirthalingam3220 2 жыл бұрын
காவல்துறை ஐந்து போலீஸ் தங்கள் கடமையை செய்து பாதிப்படைந்துள்ளார்கள் மேலும் பிரதமருக்கு காவல்துறை பாதுகாப்பு மிக மெத்தனம்
@shyamalac8354
@shyamalac8354 2 жыл бұрын
GOD WILL GIVE U AWARDS SIR. Bravo .hats off sir.
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 7 ай бұрын
Govt should honour him . I Salute you sir🎉
@kseharan3752
@kseharan3752 2 жыл бұрын
One of the best interview by your channel
@RRCreations27
@RRCreations27 2 жыл бұрын
ஜாபர் சேட் எவ்வளவு யோக்கியமானவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
@ramyaram8508
@ramyaram8508 3 ай бұрын
Salute sir
@joelourdes1947
@joelourdes1947 2 жыл бұрын
You are great sir
@senthilmaharaj8524
@senthilmaharaj8524 2 жыл бұрын
super sir 🙏 true police 👮‍♂️ man congrats 👏 God bless you 🙏
@saravananmas8796
@saravananmas8796 2 жыл бұрын
வாழ்க வளத்துடன் ஐயா நன்றி
@SANJIV4740
@SANJIV4740 2 жыл бұрын
நிதானமான பேச்சு 👏👏👏.
@periananperianan1688
@periananperianan1688 2 жыл бұрын
திரு ராஜேந்திரன் கடவுளின் பிரதி நல் வாழ்த்துக்கள்
@muralitinku8692
@muralitinku8692 2 жыл бұрын
போலீஸ் காரங்களா விட்டுட்டு ஓடிட்டுடானுங்க னு சொன்னுங்க.... ஆனா நீங்க Hero sir 🙏🙏🙏🙏
@muthusamys8285
@muthusamys8285 2 жыл бұрын
எந்தகட்சிஅரசியல்தலைவர்களும். குண்டுவெடிப்பில்சாகவில்லையே. அது எப்படி. இந்தசந்தேகம்யாருக்கும்வரவில்லையே????.
@manju8854
@manju8854 2 жыл бұрын
Sir Thankyou for your efforts
@subramaniamsadayandi480
@subramaniamsadayandi480 2 жыл бұрын
You are great god bless you sir.
@bala12021953
@bala12021953 2 жыл бұрын
Inspite of honouring this police officer, our present chief minister Stalin is hugging and throwing a grand party at his residence to one of the manster minds of Rajiv Gandhi's murderer, Perarivalan. Where is this state heading to? already there are 20 murders in 16 days reported in TamilNadu during May month, it looks like TamilNadu has become a safe heaven for rowdies, rapist, goonda and murderers. God save TamilNadu.
@thiruneermalai3845
@thiruneermalai3845 2 жыл бұрын
Inspite to be replaced with instead?!
@lallumac
@lallumac 2 жыл бұрын
This itself is vital evidence and proof of notorious minded flocking
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
Welcome to the Dravidian model governance. What else you expect from this model?
@sja505
@sja505 2 жыл бұрын
Wholeheartedly agreed ur point... absolute fact....but i didn't expect this from our CM...
@bala12021953
@bala12021953 2 жыл бұрын
Thanks you sir.
@jeyasathiamoorthi6644
@jeyasathiamoorthi6644 2 жыл бұрын
Salute Sir Great salute.
@mullaimathy
@mullaimathy 2 жыл бұрын
இனிமேலாவாது இப்படி ஒரு அவலம் ஏற்படாமல் காப்பாத்துங்கடா.
@karuppiahjegadeesan1105
@karuppiahjegadeesan1105 2 жыл бұрын
Sir நீங்க இப்பவும் youngகா தான் இருக்கீங்க...🔥
@kcn620
@kcn620 2 жыл бұрын
Excellent recreation of events
@Tomhwak24
@Tomhwak24 2 жыл бұрын
These officers are the examples for aspiring youngsters.
@lhariharanthothadri2949
@lhariharanthothadri2949 2 жыл бұрын
ஸல்யூட் ராஜேந்திரன் ஸார் 100₹ ரிவார்டை விட1000 கோடிக்கு மேல் மதிப்பான உயிர் உங்களால் காப்பாற்றப்படதே உண்மை
@kingmaker5182
@kingmaker5182 2 жыл бұрын
Hatts off to his brave situation handling by saving 2 souls god is always with you Raja sir
@palaniammalvajram5391
@palaniammalvajram5391 2 жыл бұрын
காங்கிரஸ்காரர்கள் யாருமே சாகவே இல்லையே அப்போ Plan அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க 100% வாய்ப்பு.
@NZMaster06
@NZMaster06 2 жыл бұрын
Ellarum serthu seithuddu puli Mela pliya pottatgal
@jsutha2494
@jsutha2494 2 жыл бұрын
You are a Real hero sir 🙏🙏🙏 salute
@tamilh9591
@tamilh9591 2 жыл бұрын
Great salute sir for your service 🙏🙏
@vallichithra4084
@vallichithra4084 Жыл бұрын
Thank. U. So. Much. Sir
@johnm4301
@johnm4301 2 жыл бұрын
எல்லாம் சரி, இன்னும் போலீஸ் பாதுகாப்பு அதிகரித்து மாலை போடுபவர்களை முறையாக பரிசோதித்து மற்றவர்களை ராஜீவ் காந்தி அருகில் செல்லாமல் போலீஸ் பார்த்திருந்தால் இன்று ராஜீவ் காந்தி உயிரோடு இருந்திருப்பார்
@vsalagumurugan8234
@vsalagumurugan8234 2 жыл бұрын
Respectable friend, AC Rajendran Anna Great the man of lion heart ,,,, God with you anna
@ponnusamys4469
@ponnusamys4469 2 жыл бұрын
Photographer Haribabu க்கு இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவர் பக்கத்தில் சென்று புகைப்படம் எடுத்து இருக்க மாட்டார். He must be innocent!
@tamilsiddhantamilsiddhan2421
@tamilsiddhantamilsiddhan2421 Жыл бұрын
உங்கள் செயல்பாடு குறித்து தமிழனாய் பெருமைப்படுகிறேன் நான் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாணன் ராஜீவ் காந்தி ஈழ மக்களுக்கு துரோகம் செய்திருந்தாலும் அவரை இந்திரா காந்தி போல் தனியாக சுட்டு இருக்கலாம் அவர் செய்த அநீதிக்கு அவருக்கு கிடைத்த தண்டனை என்று நினைத்திருப்பேன் ஆனால் ஒரு பொதுக்கூட்டத்தில் மக்களையும் நாட்டுக்காக காவல் காக்கும் காவல்துறை அதிகாரிகளையும் வெடிகுண்டு வெடிக்கச் செய்து கொல்வது மன்னிக்க முடியாத குற்றம் பிரபாகரனை தமிழக தலைவனாக ஏற்றுக் கொள்வேன் ஆனால் அவர் இதை செய்திருந்தால் மன்னிக்க மாட்டேன்.. ஒரு வட இந்திய துரோகியை( ராஜீவ் காந்தி) கொல்வதற்கு., அப்பாவி தமிழ் மக்களை கொலை செய்வதை எப்படி அறம் சார்ந்த புரட்சியாக ஏற்றுக் கொள்வது
@dharanipandian791
@dharanipandian791 Жыл бұрын
Sir you are veri veri Honarable poiice Thank you veri much sir
@ramaprasadrao6041
@ramaprasadrao6041 2 жыл бұрын
Rajendran sir, you are really great sir. You set an example for other officials.
@புரட்சிநிலவன்
@புரட்சிநிலவன் 2 жыл бұрын
உரிக்கிர மாதிரி உரிச்சா எல்லா உன்மையும் வெலிய வரும் ...இது எல்லாமே சதி
@V.Garena.F.a.b.f.
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
ஐயா,நீங்கள் உயிரைப் பணயம் வைத்து செய்த, இந்த தன்னிகரற்ற தியாகத்திற்கு நான் தலை வணங்குகின்றேன்!
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 2 жыл бұрын
ஜாபர் சேட் ஒரு நேர்மறையான அதிகாரியாக இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது...
@rangals9214
@rangals9214 2 жыл бұрын
இமலாயப் பிழை திருத்த வே முடியாது .. இந்த அரசு மீது அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா?
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 2 жыл бұрын
Edukku? Anuthaba vote la 234 thoguthiya jaippanga.vidunga.
@shanmugampress5894
@shanmugampress5894 Жыл бұрын
அமித்ஷா என்ன பருப்பா?- சங்கி தம்பி.... இது அன்றைய கவர்னர் ஆட்சியிலே நடந்தது- இதில் ஆதாயம் பெற்ற கட்சி|அதிமுக - காங்- காங் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தும் - வர்மா கமிஷன் தூசி தட்டபடவே இல்லை. இப்போது என்ன கிழித்துவிட போகிறார்? குஜராத் - ஹரேன் பாண்டியா" கொலை வழக்கை பற்றியுடியூப் - செய்தி மூலம் பாரு - பருப்பு பற்றி சிறப்பு தகவல் கிடைக்கும் ஹரிபாபு - -கேமராவை உடனே M.K நாராயணன் வசம் டெல்லி சென்றுவிட்டது ரகோத்தமன் சார் பல முறைகேட்டும் CBI-1 வர்மா | ஜெயின் கபிடிக்கள் கேட்டும் - அந்த கேமரா-மறைக்கபட்டது - அந்த புகைபடத்தில் உண்மையான குற்றவாளி தெரிகிறார் இது அரண்மனை படுகொலை? CIA தொடர்பு, இஸ்ரேல் மொஸாட் அமைப்பு பின் புலம் ச.சாமி சு.சாமி | V. மல்லையா-மார்க்கெட் ஆல்வா|-மரகதம் சந்திரசேகர் - இணைந்து 4 நாட்களு க்கு முன் கெசிய கூட்டம் கூட்டி பேசியது? காங் - கிடப்பில் போட்ட மாதிரி BJP -யும் விசாரனை-கிடப்பில் போட்டது இது CIA - செய்த சதி குண்டுவெடித்ததும் தி.மு.க மீது பழி சுமத்தி கலவரம் செய்ய தூண்டியது பிறகு LTTE மீது பழி - சுமத்தப்பட்டது 6 நாட்களாக மகரகம் சந்திரசேகர் வீட்டில் தனு-சிவராஜன் - தங்கி இருந்தது- சிவராஜன் - சுபா - பத்திரமாக டேங்கர் லாரியில் அனுப்பிய காங் பிரமுகர் யார்? பெங்களுர் - கேனனி குண்டாவில் ரங்கநாதன் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் தங்க-மார்கிரட் ஆல்வா உத்திரவில் தங்க அனுமதி- ஈஸியா பிடிக்க முடிந்தும் சுட்டு பிடிக்க-டெல்லி உத்திரவு? பாவம் - ராஜி வ் - உடன் இறந்த அதிகாரிகள் - லதா கண்ணன் - அவரது மகள் இந்திய அரசால் மு. பிரதமர் - கொலையை கண்டுபிடிக்கவே இல்லை? LTTE கடைசிவரை ராஜ்ப் வைகொலை செய்யவில்லை என்று சொல்லிவிட்டது? ஆனால் சீமான் பொது கூட்டத்தில் ராஜீவ்-வை நாங்கள்தான் கொள்றோம் - என்று அறைகூவல் - விடுத்தும் CBI -மூச் வர்மா கமிஷன் - முச் காங்-பேச்மூச்- இல்லை NIA - மூச் தமிழக உளவுத்துறை -மூச் காவல்துறை - மூச் சீமான் மயிரை கூட புடுங்க முடியவில்லை நானோ நீயே n சொல்லி இருந்தா-காக்கிக்கு கோபம் வந்து தடா, பொடா புடலங்கா-வில் போடும் கேவலம் பத்திரிகையாளர்கள் என்பதாலே தும்பை- விட்டு-வால் பிடிக்கும் புத்தி உள்ளவர்கள்
@durairajdurairaj2593
@durairajdurairaj2593 Жыл бұрын
இரவு பத்து மணிக்கு மேல் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்ததுயார்
@shanmugampress5894
@shanmugampress5894 Жыл бұрын
அப்போது நேரம் கிடையாது?
@muthub2640
@muthub2640 Жыл бұрын
உண்மை இவரை போன்றவரை பாராட்டவேண்டும் வீரப்பன் சுட்டபோலிஸ்கு இடம் கெடுத்த அரசாங்கம் இவருக்கு ஏதாவது செய்து இருக்கலாம்
@kalaivanytheivendran8920
@kalaivanytheivendran8920 2 жыл бұрын
விடுதலைப்புலிகளின் அழிவுக்கு இதுவும் ஒருகாரணம்
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 2 жыл бұрын
Thanu uyiraikodukka ennakaranam
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 2 жыл бұрын
Rajiv thavaral uyirpoivittathu
@ramaachakkarapani7222
@ramaachakkarapani7222 2 жыл бұрын
உங்க உயிர care பண்ணாம எவ்ளோ உதவி செஞ்சிருக்கீங்க கடவுள் உங்க கூட இருப்பார்
@nandakumar9713
@nandakumar9713 2 жыл бұрын
Great sir. Hats off.
@KarthiKarthi-fe7xd
@KarthiKarthi-fe7xd 2 жыл бұрын
அருமை அய்யா
@josenub08
@josenub08 2 жыл бұрын
interviewer is very shrewd. He can be a magistrate. keen observation. super
@vijayaraghavansrinivasan7084
@vijayaraghavansrinivasan7084 Жыл бұрын
Indian police 🚔 should recognized right people on right time.
@jsjs9208
@jsjs9208 2 жыл бұрын
அய்யா உங்கள் தியாகம் பெரியது
@lakshminaga1489
@lakshminaga1489 2 жыл бұрын
Respected Sir God bless U URS SERVICE TO SAVE SOMANY INTHAT Rajivji assasination but we lost him so sad He got full confidence affection of TN but some bleeding r planned & lost him and with 18 TN Indians . GOD SIRE PUNISHMENT TO THEM.
@johnm4301
@johnm4301 2 жыл бұрын
கட்சியில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்கள் தன்னிச்சையாக செயல்படாமல் காவல்துறை உயர் அதிகாரிகள் சொல்வதைப் போல நடந்து கொள்ள வேண்டும் கட்சிக்காரர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காக காவல் துறை அதிகாரிகள் சொல்வதை மீறி நடந்து கொள்ளக் கூடாது வி ஐ பி ம் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் பாதுகாப்பாக இருக்கும். We miss best and lovable leader, Rajiv Gandhi, so sad .
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 15 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 4 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 19 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 10 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 15 МЛН