ராஜீவ் கொலைகாரர்களுக்கு சிகப்பு கம்பளமா? | அனுசுயா, Rtd ADSP | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil

  Рет қаралды 89,225

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 869
@claraarockiasilvaf
@claraarockiasilvaf Жыл бұрын
உண்மைதான் அம்மா அன்று இறந்த அனைவருக்கும் தான் தெரியும் அதோட வலி எவ்வளவு கொடுமையான சாவு இவரோடு கையைபார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது 😭 நிறைய ஆதங்கம் இருக்கிறது இந்த அம்மாவுக்கு என்னவழி?
@velanm1006
@velanm1006 5 ай бұрын
👍
@meganathang6969
@meganathang6969 Жыл бұрын
மேடம் உங்கள் தைரியத்தை வரவேற்கிறேன் தலை வணங்குகிறேன் தலைகுனிய வேண்டியது நீதியும் ஐனநாயகமும்
@velanm1006
@velanm1006 5 ай бұрын
👍
@srithaviews8349
@srithaviews8349 Жыл бұрын
I support Anusha Madam... you are absolute right... we must not support terrorism any cost
@nellaisubbu1
@nellaisubbu1 Жыл бұрын
நேர்மையான தமிழச்சி... வாழ்த்துக்கள்🎉🎊 ... Always our support justice
@patkasip4346
@patkasip4346 Жыл бұрын
அட பாவி! 500 ரூபா வாங்கி விட்டு தானுவை மாலை போட விட்டவரை வாழ்துகின்ராய்
@Xman-h2z
@Xman-h2z Жыл бұрын
இதே கிறிஸ்த்தவ விபச்சாரியிடம் கேக்கின்றேன்!!!! இந்திய இராணுவம் ஈத்தத்தமிழர் அனுமதி இன்றி அத்துமீறி நுழைந்தது இந்திய விபச்சார வீர இராணுவம் ஈழத்திற்கு!!! ஆனால் காந்தி வழியில் திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்து இறந்தாரே அன்று உங்கள் ராஜீவுக்கு கண்ணில்லையா அன்றே ராஜீவுக்கு மரண சாசனம் எழுதிவிட்டும் ஈழ தமிழர்...
@sankar9915
@sankar9915 Жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியல. இன்று நளினி "காட்டி கொடுக்கும் பழக்கம் இல்லை" என்று பேட்டியை பார்த்த பின் தான் உங்க நிலை புரிகிறது.
@velanm1006
@velanm1006 Жыл бұрын
👍
@vaniganapathi830
@vaniganapathi830 Жыл бұрын
நன்றி அம்மா. இவர்கள் ஆபத்தானவர்கள் போல் தோன்றுகிறது.
@simonsuganthan2824
@simonsuganthan2824 Жыл бұрын
She got lot of pain and emotions. Very very honest and bold interview.
@sarojav7549
@sarojav7549 Жыл бұрын
நீங்கள் பேரறிவாள்ன் விடுதலை செய்த போதும் பேசினீர்கள் இப்போது நலினி விடுதாலையாயிட்டா ஒரு பயனும் இல்லை உங்க எனர்ஜி வேஸ்ட் பண்ணாதீங்க
@TheTJlist
@TheTJlist Жыл бұрын
Very honest and painful emotions. Like her, I wonder why media is glorifying these convicts and paid no attention to the police officers who were impacted or died.
@gsakcork
@gsakcork Жыл бұрын
Very true
@estherselvam8971
@estherselvam8971 Жыл бұрын
True. They were released on humanitarian grounds. They are convicts and not innocent
@thiruthiru3334
@thiruthiru3334 Жыл бұрын
Iva poi congrees la iruthu tu iva ippadi tha pesuva
@charliegeorge6464
@charliegeorge6464 Жыл бұрын
Alleluia lady , look at ur face like devil…
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
கொலையாளிகள் போட்டோ சுருள் மட்டும் ஸ்பாட்டில் கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தக் கொலையாளிகள் தப்பித்திருப்பார்கள். இந்த அம்மா மிக தைரியமாக இருக்கிறார்கள். நன்கு தெளிவாக பேசுகிறார்.
@murugansivan9465
@murugansivan9465 Жыл бұрын
Idiot tamil sangi ni da Nai 🐷🐖🐕🐈‍⬛:⁠-⁠).. pili yada nalini🐯🐅
@rayman.s9891
@rayman.s9891 Жыл бұрын
Ivanga inspector... anushiya mam
@kishores3322
@kishores3322 Жыл бұрын
Aama story nalla script panni solraanga 🤣
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
@@kishores3322 இவங்க இந்த கேசில் ஒரு முக்கியமான சாட்சி. இது நிஜமாகவே நடந்த பலர் இறந்த திட்டமிட்ட கொலை. நீங்கள் நினைப்பது போல் இது சினிமா இல்லை. இப்போ 7 வெளியே வந்திருப்பது சினிமா ட்ராமா மாதிரி.
@kishores3322
@kishores3322 Жыл бұрын
@@sundarsundar3157 acho bayangaramaana saatchi ponga..Congress spokesperson tiruchy velusamy avarey sollitaaru appavi 7 Peru veli vanthathu santhosam nu, unmai venumna poi intha pobalaiya subramaniya swamy mela case podu sollunga summa sympathy drama podurathu award venumnu thaaney
@chandramohanmuthusamy7643
@chandramohanmuthusamy7643 Жыл бұрын
சுப்ரீம் கோர்ட் நீதிபதியை ஒரு கூட்டம் கொன்றால் அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை அளிக்குமா?
@jamunarani5353
@jamunarani5353 Жыл бұрын
Yen sir, indha madhiri peysa namakku vyrimai illai ? Kodumai🤦
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 Жыл бұрын
நீதித்துறை கெட்டுவிட்டது.
@கோ.காசிவிசுவநாதன்
@கோ.காசிவிசுவநாதன் Жыл бұрын
12000 பேரை கொன்றது சரியா.
@arunr5489
@arunr5489 Жыл бұрын
@@கோ.காசிவிசுவநாதன் அதுக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம் ?
@jamunarani5353
@jamunarani5353 Жыл бұрын
@@கோ.காசிவிசுவநாதன் 1200 peyrai konnadhu yaaro avaraidhan kollavendum appavigal police adhigarigalai kolvadhu sariya? Adil vunga vuravu yerundha yedey adil alitthal sabash 👏
@chandrudamotharan462
@chandrudamotharan462 Жыл бұрын
இன்று நான் ஊடகத்தில் பார்த்தேன் நளினி தலையில் பூ வைத்து இருந்ததைக் கவனித்தேன் எப்படி என்று நினைத்தேன், அதை அப்படியே சரியாக சொல்லி இருக்கிறீர்கள்
@vadiveldurgaganesh
@vadiveldurgaganesh Жыл бұрын
நண்பரே, அவர் கடந்த 1 -1/2 வருடமாக பரோலில் தான் இருந்தார், சிறையில் இல்லை.
@marinesharmila6493
@marinesharmila6493 Жыл бұрын
@@vadiveldurgaganesh அந்த கொலைகார நாய் கள்ள காதலன் பார்க்க போயிருப்பா
@chandrasekaranramakrishnan4203
@chandrasekaranramakrishnan4203 Жыл бұрын
Not in Chanakya now
@nithunithu9786
@nithunithu9786 Жыл бұрын
Unramanisi kuvaakikudutanijopunda
@subramanian.j7196
@subramanian.j7196 Жыл бұрын
இந்திய பெண்களின் பூவை அழித்து தன் பூவை வளர்த்து கொண்ட கேடு கெட்டவள் .
@sureshkumarbalasubramaniam6082
@sureshkumarbalasubramaniam6082 Жыл бұрын
இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை.அவர்களின் உயிர்கள் பெறுமதியற்றுப் போய் விட்டது.நான் சிறுவனாக இருந்தபோது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்களை மறக்க முடியாது.
@SuntharalingamKiritharan
@SuntharalingamKiritharan Жыл бұрын
ஆமா நண்பரே தமிழீழம் அமைந்தால் ராஜிவ்காந்தியை இனப்படுகொலையாளி என்று ஐ.நா வில் பிரகடனம் செய்யவேண்டும்.
@guru201799
@guru201799 Жыл бұрын
Very honest and painful emotions. I support this Police officer. Hats off madam.
@savithirikumarsavithrikuma8068
@savithirikumarsavithrikuma8068 Жыл бұрын
ஒரு சமயம் நம் சொந்தங்கள் யாரேனும் இழந்திருந்தால் நாம் மன்னிப்போமா இழந்தவங்களோட குடும்பத்தின் வலியை யார் உணர்வார்கள் எதையும் பக்கத்து தெருவில் யாரோ செத்துட்டாங்க அப்படிங்கறாமாதிரி பார்க்கும் மனநிலை எல்லோருக்கும் வந்துட்டா மாதிரி தோனுது
@subramanian.j7196
@subramanian.j7196 Жыл бұрын
அய்யா இங்கே MP.MLA. சீட் கிடைத்தால் மானம் கெட கூட கணி மான் இல்லை கவரி MANIRIKIRATHU.
@deevantheevu1145
@deevantheevu1145 Жыл бұрын
Savithirikumar , இலங்கையில் எத்தனை ஆயிரம் அப்பாவிகளை கொன்று குவித்தான் இந்திய ராணுவம் அதில் உனது குடும்பத்தவர் எவரையாவது அதேபோன்று. இழந்திருந்தால் எப்படியான மன நிலை ஏற்படும் என்பதையும் சிந்தித்து பார்க்கவும் , ஹிட்லர் , போல்போட், இடி அமீன். போன்ற சர்வாதிகாரிகள் கூட வைத்தியசாலைகள் மீது. தாக்குதல் நடத்தியதில்லை , ஆனால். இந்திய கொலைகாரப் படை யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் இருந்த நோயாளிகள் வைத்தியர்கள் தாதியர்களை. கொலை செய்ததை மறக்கமுடியுமா , குமரப்பா , புலேந்திரன் , உட்பட 12 போராளிகளின் இறப்புக்கு. காரணமான ராஜீவை மறந்திட முடியுமா , இலங்கை விமான நிலையத்தில் வைத்து. சிங்கள கடற்படை வீரன் நடத்திய தாக்குதலை பற்றியோ, இந்திராகாந்தியின் கொலையை பற்றி ஏன் ஒருவரும் பேசுவதில்லை , இந்திரா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின்பு சீக்கியனால் கொலை செய்யப்பட்டார் என்று சொல்லமுடியுமா ?.
@GODFATHER-zi1fb
@GODFATHER-zi1fb Жыл бұрын
ஈழம் பற்றி புரிதல் நமக்கு பெரிய அளவில் இல்லை. அங்கும் சாதி பிரச்சனை, மதம் சார்ந்த சண்டைகள் இன்னும் ஈழ தமிழர்கள் மற்றும் இந்தியா வம்சவளி தமிழர்களுக்கும் இடையில் உள்ள சண்டை எல்லாம் உள்ளது.வெறும் தமிழன் என்பதற்காக எதை செய்தாலும் சரி என்பது தவறு.
@thorop3496
@thorop3496 Жыл бұрын
ராஜீவ் காந்தி கொலை கைதிகள் மட்டும் அல்ல வீரப்பனுக்கு ஆதரவாகவும் பேசுகிறார்கள் தமிழன் என்றால் அவன் சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டவனா
@devadev6468
@devadev6468 Жыл бұрын
நன்றி உங்கள் கருத்துக்கு
@karikalan5974
@karikalan5974 Жыл бұрын
அப்படி ஒன்றும் இங்க இல்ல
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
இங்கு போல் இலங்கையிலும் எல்லாத்துக்கும் ....பா.....ர்... தான் காரணம் என்று அவன் தலையை அங்கே ஜாதி விஷயத்தில் உருட்ட முடியாது என்பதால், அது தெரிந்து தான் அங்கும் இங்கும் அமைதியாக இருக்கின்றனர்.
@rajeshmech007
@rajeshmech007 Жыл бұрын
Eeelam Frauds
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db Жыл бұрын
என்னதான் இருந்தாலும் கொலையாளிகளை வெளியே விடுவது மிகபெரிய தவறு
@SuntharalingamKiritharan
@SuntharalingamKiritharan Жыл бұрын
ஆமா மிகத்தவறு ராஜீவ் அமைதிப்படைகொலையாளிகளை வெளியே விட்டது தவறு. ஈழத்தில் கொன்று புதைத்திருக்கவேண்டும்.
@parameswarim1793
@parameswarim1793 Жыл бұрын
விடுதலை திரும்ப பெற வேண்டும். தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்
@velanm1006
@velanm1006 5 ай бұрын
👍
@joysundari5179
@joysundari5179 Жыл бұрын
அம்மா உங்க உண்மைக்கும் நேர்மைக்கும் நீங்க நல்லா இருப்பீங்க
@balakrishnansrikanth
@balakrishnansrikanth Жыл бұрын
சரி திருச்சி வேலுச்சாமி ஜயா பல கேள்வி கேட்கின்றார் அதற்கு யாரும் பதில் சொல்லக்கானம்? ஜெயின் கமிசன் முழுமையான விசாரனை முடிந்தால் உண்மை புரியும்
@balajiram4423
@balajiram4423 Жыл бұрын
வேலுசாமி உண்மை யாக இருந்தால் உடனடியாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவாரா எல்லாம் தெரியும் என்றால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டியது தானே
@shahulhameed6942
@shahulhameed6942 Жыл бұрын
VERY INFORMATIVE. ALL MESSAGES ARE HEART TOUCHED AND TEARED.
@kajeebankajur3475
@kajeebankajur3475 Жыл бұрын
இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்ட எங்கள் உறவுகளின் உயிர்களைத் திருப்பித்தர முடியுமா அம்மா உங்கடது உயிர் எங்களுடைய உயிர் மயிர் என்று நினைத்துக் கொண்டு பேசுறீங்க என்ன.
@balajiram4423
@balajiram4423 Жыл бұрын
தனி நாடு தனி ஈழம் வேண்டாம் என்று தானே ராஜிவ் காந்தி சொன்னார்
@kajeebankajur3475
@kajeebankajur3475 Жыл бұрын
@@balajiram4423 நாங்கள் கேட்டது ஒன்றும் இந்தியாவில் இல்லை இலங்கையில் தான் இதற்கு ஏன் இந்தியா தலையிட வேண்டும் நாங்கள் கூப்பிட்டமா இல்லையே தவறு எல்லாம் உங்கள் அரசாங்கம் மீதுதான் வரலாற்ற படித்துப் பாருங்கள் எல்லாம் நன்றாக புரியும்.
@8fshreenithim389
@8fshreenithim389 Жыл бұрын
அம்மாவின் பேச்சை அதிகமான டிவி சேனல்களில் கேட்டு விட்டேன் அம்மாவுக்கு ஒரு வேண்டுகோள் உங்க இடுப்புல இருந்த துப்பாக்கி எங்க போட்டு வந்து இருந்தீங்க அங்க இருக்க அப்ப நீங்க அவங்கள சுற்றுக்கலாம்ல சுட்டு இருக்கலாம் இல்லையா
@mathiazhahana6746
@mathiazhahana6746 Жыл бұрын
அன்றே தூக்கிலிட்டிருக்க வேண்டும்.கருணை மனு என்ற போர்வையில் நீதி மறைக்கப் பட்டிருக்கிறது.மொத்தத்தில் யாருக்கும் வெட்கமில்லை.
@nithunithu9786
@nithunithu9786 Жыл бұрын
Ija naansrilanka thamilan enkala 25000 ajiramperakonnikale athu nijajama
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
அபப்டியா வெட்கமாக இருந்தால் தூக்கில் நீ போய் தொங்கலாமே???அவர்கள் என்ன தவறு செய்தார்கள்??? கொலை செய்தவன் வீட்டில் சுகமாக வாழும்போது இவர்களை தூகாகிலிட நீங்கள் யாரு
@jothip6673
@jothip6673 Жыл бұрын
நீங்கள் வாக்குமூலம் கொடுதீர்களா? ஏன் நீதிபதிகள் மற்றும் கமிஷன் சேர்மன் ஒன்றும் செயல் படவில்லை?
@kashydam
@kashydam Жыл бұрын
We can understand her trauma only if it happens to us or our family members.
@josephmanohar9202
@josephmanohar9202 Жыл бұрын
அனுசுயா அம்மா.. உங்கள் வாதம் முற்றிலும் ஏற்ககூடியதே. நமது ஊடகங்கள் ஏன் நளினியை மீண்டும் மீண்டும் பேட்டி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கின்றார்கள்? நளினி தியாகி அல்ல. குற்றவாளி என்பதால்தானே இத்தனை வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்தார்கள்.
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
Anusuya Madam Hats of you.🔥🔥🔥🔥🔥🔥. 💯💯💯💯💯💯.True . God is great .Kadavul Parthukolval.🖕🖕🖕🖕🖕🖕
@krislal9878
@krislal9878 Жыл бұрын
இந்தம்மா குரலில் உண்மை இருக்கு. அவர் வலி பெரியது
@wadudkhan408
@wadudkhan408 Жыл бұрын
Same I'm feeling in each word by word, I can realise her truth, pain, coz I have went through the same when injustice is done to me and I used to explain my views in same tone...
@thorop3496
@thorop3496 Жыл бұрын
சிவராசன் உயிரோடு இருந்தால் இன்று லண்டன் சென்று வசதியாக வாழலாம்
@velanm1006
@velanm1006 Жыл бұрын
👍
@swethakumar2057
@swethakumar2057 Жыл бұрын
Iron lady.... Really great.....i admire u mam😊 💐🙏🏻
@bethuramg2503
@bethuramg2503 Жыл бұрын
மேடம் காவல்துறை கவனம் குறைவு லே அந்த சம்பவம் நடந்து விட்டது
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db Жыл бұрын
இவர் சொல்வதும் அனைத்து உண்மையே
@duraimuruganj4839
@duraimuruganj4839 Жыл бұрын
அம்மா எவ்வளவு காசு கொடுத்தாங்க நீங்கள் பேசும் போது இலங்கை தமிழர் சாகும் போது என்ன வேடிக்கை பார்தீர்களா
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 Жыл бұрын
பாதிக்கபட்ட மக்கள் பாவம் 🙏🙏🙏
@SuntharalingamKiritharan
@SuntharalingamKiritharan Жыл бұрын
அதே மாதிரி ஈழத்தில் ராஜீவ் அமைதிப்படையால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களும் பாவம்.
@kumarichandar3900
@kumarichandar3900 Жыл бұрын
RajveevJi குழந்தைகள்ளே மணிப்பு கெடுத்துவிட்டார் கள்.. நீங்கள் பேசி What use ... பெண் க்கு பெண்தான் எதிரி... over talking
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Жыл бұрын
Her pain is understandable. Feeling sorry for her and the innocent Tamil people who were brutally murdered along with Rajiv Gandhi.
@prabhur9659
@prabhur9659 Жыл бұрын
மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் வாசாத்தி கற்பழிப்பு வழக்கை நினைவு கூற வேண்டுமாய் அல்லது தெரிந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
@AnuRadha-dd7pv
@AnuRadha-dd7pv Жыл бұрын
அனுசுயா அம்மா பார்க்கல என்பது இவளுக்கு எப்படி தெரியும்?
@rayman.s9891
@rayman.s9891 Жыл бұрын
Ivanga rajiv kola bom bost..la..ivangaluku 4bullet paithathu ivangaluku....athula 1bullent ivanga kannula irunthu yeduthanga...
@dhanuv7485
@dhanuv7485 Жыл бұрын
She pretends like innocent so she tell I don't know I forgot etc nonsense malini I hate that bloody
@velanm1006
@velanm1006 Жыл бұрын
👍
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 Жыл бұрын
நளினி ஜெயில்ல இருந்தவரை தப்பிச்சா வெளியேவந்தவுடன்தானே கச்சேரி மக்கள்பேசியே கொன்னுடுவாங்க
@thangamani.m5935
@thangamani.m5935 Жыл бұрын
Appo nalini nallavanga endru sollugireera.
@ganapathiramanneelakantan6574
@ganapathiramanneelakantan6574 Жыл бұрын
Great Loyal police staff.Anusooya mam.Loyal to Nation and her Department.
@vijeychelliah9977
@vijeychelliah9977 Жыл бұрын
இலங்கை சென்ற இந்தியன் இரானுவத்தை பற்ரி் பேசுங்கள். 8000 பொது மக்களை கொடூரமாக கொன்றவர்கள்.
@sulaxmanshan3352
@sulaxmanshan3352 Жыл бұрын
நாம் தமிழர் ஊடகம் நேர்காணல் எடுக்க வேண்டும்.
@indumathijanakiraman6275
@indumathijanakiraman6275 Жыл бұрын
great and bold and honest lady. we are blessed to have her
@kishores3322
@kishores3322 Жыл бұрын
Nalla comedy panra man nee 🤣
@wappaya3712
@wappaya3712 Жыл бұрын
எனக்குந்தாம்மா ஒரு சுண்டு விரல் வலது கைல போச்சு அது ரொம்ப கவலையா இருக்கு இப்ப நீங்க எப்படித்தான் இரண்டு விரல் இல்லாம இருக்கிறீங்கன்னு தெரியல, பாவமா நீங்க
@saro.915
@saro.915 Жыл бұрын
ராசீவால் இத்தாலி நாயால் தாலி இழந்தவர்கள் எத்தனை பேர் கூறுவாயா?
@ragothamankrishnamoorthyra863
@ragothamankrishnamoorthyra863 Жыл бұрын
You are dedicated Government services, I appreciate your Anusha madam ,you sacrificed whole yours life,
@nilavanthavam6311
@nilavanthavam6311 Жыл бұрын
கொலை செய்தவனை பிடிக்க தெரியல . யாரோ அப்பாவிகளை புடித்து கொலையாளி என கூறுவது தமிழ்நாட்டு காவல்துறைக்கு புதிது இல்லை.
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 Жыл бұрын
அப்பாவிகளா... அடப்பாவி???!!!!
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
மனுசனாடா நீ அட சீ?
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 Жыл бұрын
@@aurputhamani4894 அப்பாவி மக்களைகுண்டுவைத்துகொன்றவர்களுக்குதுணையாக.உள்ளாய்
@amalasathyakumar4462
@amalasathyakumar4462 Жыл бұрын
It is Real lndia.
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 Жыл бұрын
You are always speaking correct statement
@renua7030
@renua7030 Жыл бұрын
உங்கள் கேள்விகளுக்கு அண்ணன் சீமான் அல்லது தம்பிகள் பதில் அளிப்பார்கள்
@palanpathmanathan9260
@palanpathmanathan9260 Жыл бұрын
ரகோத்மன் புலிகள் இதை செய்யவில்லை என்று தெளிவாக சொல்லி இருக்கிறாரே. வீடியோ பதிவு இருக்கே. பொய் பேசும் அதிகாரி இந்தப் பெண்.
@thorop3496
@thorop3496 Жыл бұрын
புலிகள் செய்யவில்லை என்றால் வேறு எந்த தீவிரவாத இயக்கம் இங்கு உள்ளது
@SoundarRajanvee
@SoundarRajanvee Жыл бұрын
ரகோத்தமன் ராஜீவ் கொலை வழக்கு புத்தகத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதை படித்தால் தெரியும்
@SoundarRajanvee
@SoundarRajanvee Жыл бұрын
இன்னும் தெளிவாக உரிய ஆதாரத்துடன் அந்த புத்தகத்தில் வாதங்களை எடுத்து வைத்து, எதிர் வாதம் இல்லாமல் செய்து விடுகிறார்.
@palanpathmanathan9260
@palanpathmanathan9260 Жыл бұрын
@@thorop3496 அறிவற்ற கேள்வி சர்வதேச அரசியலை படியுங்க அப்போ புரியும். ராஜீவ் காந்தி பாலஸ்தீன விடுதலையை ஆதரித்தார். அங்கே எதிரி புலிகளுக்கு தவறு செய்து விட்டதாக மீண்டும் உதவ பேச்சில் இருந்தது. இதை 4 நாடுகள் விரும்பவில்லை
@jothip6673
@jothip6673 Жыл бұрын
அப்படின்னா ஏம்மா பிரியங்கா காந்தி இந்த நளினியை ஏன் தடா குற்றவியல் நீதிமன்ற ஜெயிலில் வந்து பார்த்து சென்றார்? எதற்காக? என்ன பேசினார்?
@smartprakash809
@smartprakash809 Жыл бұрын
காசுக்காக மலத்தய் குடு தின்னுவா போல இருக்கே.மரியாதை கூறைவாக பேசினால் உன்னுடைய தலை துண்டபோகும். பாத்து பேசுமா😡😡
@nithunithu9786
@nithunithu9786 Жыл бұрын
Loveuanna
@sridharan6520
@sridharan6520 Жыл бұрын
இந்த அம்மாவின் குமுறல். அவர்களின் தேச பக்தியை காண்பிக்கிறது. தமழக காங்கிரஸ் ???
@priyakiran4457
@priyakiran4457 Жыл бұрын
100 % right mam. ur speaking also right mam
@kandan8805
@kandan8805 Жыл бұрын
very heartfelt emotional interview.. iron lady
@thiruthiru3334
@thiruthiru3334 Жыл бұрын
Iva punda magal
@nirmalakuppusamy1010
@nirmalakuppusamy1010 Жыл бұрын
Sopit
@kumarankumaran829
@kumarankumaran829 Жыл бұрын
மிகவும் அருமை அம்மா வணங்குகிறேன் வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் தைரியமாக பேசுகிறீர்கள்
@ranjanasoobat4723
@ranjanasoobat4723 Жыл бұрын
சிவராசன் என்கிற ஒருத்தனை உயிரோட பிடிக்க வக்கில்ல நீங்க எல்லாம் பேசலாமா
@gsakcork
@gsakcork Жыл бұрын
Adapavi poi Stalin Kotta kelu
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
​@@ranjanasoobat4723 எதுக்கு புடிச்சு வச்சு பிரியாணி போட்டு இன்னைக்கு மறுபடியும் கட்டிப்பிடித்து கொண்டாடுவதற்காக? இவர்களையும் சேர்த்து அன்றே சுட்டு இருக்க வேண்டும். இந்திய மண்ணில் நாம் ஆதரவு கொடுத்த நம்ம இடத்திலேயே நமது வருங்கால பிரதமரை போட்டு தள்ளிய அயோக்கிய கும்பல்
@tamilraja6686
@tamilraja6686 Жыл бұрын
எங்கெங்கெல்லாம் ஜாதி மதங்கள் துரத்தப்பட்டு தாய் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது அந்த இனம்தான் நல்ல இனமாக அடையாளப்படுத்தப்படும் அதுவே நம் தமிழினம் நாம் தமிழர் இன
@seyedolivullah7591
@seyedolivullah7591 Жыл бұрын
அனுசியா அம்மா அவர்களே உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக உங்களது வேதனையும் வலியும் நான் உணர்கிறேன் இவர்களது விடுதலை தீவிரவாதத்தின் தொடக்கம்
@arunachalamar5898
@arunachalamar5898 Жыл бұрын
Your right madam
@tamilraja6686
@tamilraja6686 Жыл бұрын
ஆம் இந்திய தேசத்தை விரும்ப வேண்டும் அதேபோல் நாம் நம் இனத்தையும் விரும்ப வேண்டும் இனம் என்றால் மொழி சார்ந்த இனமாக நாம் வாழ வேண்டும் நல்ல ஒழுக்கத்தோடும் நல்ல நேர்மையோடும் வாழ வேண்டும்
@radhameenakshisundaram7577
@radhameenakshisundaram7577 Жыл бұрын
Super amma.sathyame ungal kuralil olikiradhu
@VeeraVignesh2709
@VeeraVignesh2709 Жыл бұрын
Really a painful words…🥺🥺🥺🥺🥺
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 Жыл бұрын
இவர்கள் ஏன் எதிர்த்து வழக்கு போட இல்லை.
@KumarKumar-hy2pq
@KumarKumar-hy2pq Жыл бұрын
Adiye police Karie onkku theriyamady eththnai thamil pengal walipa pengal ungal Indian army karpalitthu konrarkal endru tangarai vyththu acanthus kontrarkala athelstan unakku eppayady theriyum
@francinajames2543
@francinajames2543 Жыл бұрын
Her pain understandable feeling sorry for her and the inconvenience. Tamil people who where brutally murdered
@1975praba
@1975praba Жыл бұрын
இவர்கள் பொலிஸ் இருந்த படியால், நன்றாக பொய்யாய் சாட்சியத்தை உருவாக்த்தெரிந்தவர்கள்.
@praveendaniel1749
@praveendaniel1749 Жыл бұрын
Appadina Rajiv Gandhi bomb blast la saagala da.
@செந்தமிழ்-ப5ப
@செந்தமிழ்-ப5ப Жыл бұрын
ஹரிபாபுவின் போட்டா சுருள் இல்லையென்றால் இந்த கொலை குற்றவாளிகள் லண்டனில் செட்லாகி 31 வருடம் ஆகியிருக்கும்
@gsakcork
@gsakcork Жыл бұрын
Amanda seeman amaikari thinna Mathiri
@luxmylaxmu7219
@luxmylaxmu7219 Жыл бұрын
இலங்கைக்கு இந்திய இராணுவம் வந்தது அம்மா அமைதிப் படையாக. அவர்களால் தாலி அறுந்த பெண்களை வடக்கில் வந்தால் பார்க்கலாம் அம்மா.
@kj.prakash2036
@kj.prakash2036 Жыл бұрын
Thanks Amma
@devasahayamp5548
@devasahayamp5548 Жыл бұрын
ஏம்மா அனுசூயா கொய்சி உங்க நெஞ்சில் தெங்கும் சிலுவையை தூக்கி வீசிவிட்டு தாரளமாக என்னவும் பேசலாம் 6க்கு அறுபது முறை மன்னிப்போன் என்று சென்னா வரை நெஞ்சில் சுமந்துவிட்டு நீங்கள் பேசும் விதம் நரகம் என்று ஒன்று உண்டு என்றால் முதல் இடம் தாங்களுக்கு தான் ஆனால் நான் மேட்சம் நரகத்தை நம்பவில்லை(திதும் நன்றும் பிறர் தர வாரா) டெய்சி அம்மா உங்கள் ராஜ வாழ்க்கை உலகுக்கு தெரியும்
@ManiKandan-xy2pf
@ManiKandan-xy2pf Жыл бұрын
Poda punda
@ranjithramu9467
@ranjithramu9467 Жыл бұрын
Every coin has two side .... 🔥🔥🔥RIP 🔥🔥🔥
@kumaresankokila5429
@kumaresankokila5429 Жыл бұрын
உண்மைய சொன்னீங்க அம்மா
@தமிழ்சேகர்
@தமிழ்சேகர் Жыл бұрын
அம்மா சுந்ரகாண்டம் உங்க மாமன் சுப்பிரமணியை கேளும்மா
@rafiahmed9013
@rafiahmed9013 Жыл бұрын
நீங்கள் காவல் துறை ஆய்வாளர் தானே இவ்வளவு சந்தேகம் உள்ளவரை ஏன் சோதனை செய்யவில்லை
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 Жыл бұрын
Apoluthu ivar constable than
@muthusenthil4992
@muthusenthil4992 Жыл бұрын
, பிரத மர் மற்றும் பலர் மரண ம் வேதனை அளிக்கிறது
@sanjeeviram8941
@sanjeeviram8941 Жыл бұрын
What a brave lady!
@thiruthiru3334
@thiruthiru3334 Жыл бұрын
Iva congress la irunthu tu poi sollura
@kajeebankajur3475
@kajeebankajur3475 Жыл бұрын
அம்மா நீதிமன்றமே விடுதலை செய்துவிட்டது சும்மா போய் உங்களுடைய வேலையப் பாருங்க.
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 Жыл бұрын
Obviously she lost her colleagues with that damn blast.How many innocent would’ve got killed. Her anger is reasonable.She must’ve been a good police officer.She spoke well!!!
@rajamaniv6378
@rajamaniv6378 Жыл бұрын
ஒருவர் தண்டனை பெற்று இருந்தால அதற்கு தண்டனை கொடுக்கும்போது அதனை இரக்கம் காணலாமேன்றால் தற்பொழுது சிறையில் உள்ள கைதிகள் கூட வெளியே வர அனுதாபம் காட்டவேண்டாமா? அவர்களால் பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி என்ன?
@p.thangathuraipalavesamuth4804
@p.thangathuraipalavesamuth4804 Жыл бұрын
Very emotional. We need to have a right moderator. He could have raised a lot of other unresolved queries.
@danvantrisaitemple1647
@danvantrisaitemple1647 Жыл бұрын
Supreme court decision un fair and unacceptable
@கோ.காசிவிசுவநாதன்
@கோ.காசிவிசுவநாதன் Жыл бұрын
ஜெயவர்த்தனேவை‌ யார் கொன்றது.வினை விதைத்தவன் வினையறுப்பான்.ராஜீவ் சுவாமி சந்திராசாமி‌ இதில் என்ன பதில்.காங்கிரஸ் அதோ கதி.
@vivekanandanbharat4064
@vivekanandanbharat4064 Жыл бұрын
உண்மை மேடம்
@MAMBALAMVVADIVEL
@MAMBALAMVVADIVEL Жыл бұрын
Really super madam
@prabhubond2209
@prabhubond2209 Жыл бұрын
அருமையான பதிவு
@MuthuMuthu-sr3bk
@MuthuMuthu-sr3bk Жыл бұрын
அக்கா வணக்கம் என் தலைவன் பிரபாகரன் எங்கள் வரிப்பணத்தில் எங்கள் அக்கா அண்ணனுக்கு செலவு பண்ணுறாங்க அதுல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை உங்கள் பணத்தில் செலவு பண்றது உங்களுக்கு கஷ்டமா இருந்தா நீங்க வரி கட்ட வேண்டாம் சீமான் தம்பிகள் நாங்கள் வருகின்றோம் நீங்கள் யாராக வென்றால் இருங்கள் நாங்கள் வரிகட்டும் பணத்தில் எங்கள் அக்கா அண்ணன்மார்களுக்கு செலவற்ற நாங்கள் ரொம்ப பெருமையாக நினைக்கிறோம் அவர்கள் விடுதலையே நாங்கள் இன்னும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம் உங்கள் விருப்பமில்லை என்றால் நீங்கள் இந்த நாட்டை விட்டு கிளம்புங்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர் சீமான் தம்பி முத்து
@revsen6405
@revsen6405 Жыл бұрын
All valid questions..
@qryu651
@qryu651 Жыл бұрын
சரி அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது .
@shlinimanjuneth2171
@shlinimanjuneth2171 Жыл бұрын
Very brave lady government should give her Bharat ratna thank u ma'am b safe
@ushanixon7846
@ushanixon7846 7 ай бұрын
Amma u are correct God will punish all the 7 culprits
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db Жыл бұрын
இன்று மட்டும் ஜீ.கே.மூப்பனர் இருந்தார்னா நளினியை தப்பிக்க விட்டுருக்கமாட்டார்
@ganesanyaalini5303
@ganesanyaalini5303 Жыл бұрын
ராஜீவ் காந்தியால செத்தவங்களையும் கற்பழிக்கப்படவர்களை பத்தியும் பேசுங்களேன்...
@clashroyalechampion
@clashroyalechampion Жыл бұрын
Thevaye illa.. otha enna keta indha ilangai tamil group ah ore bomb la indian army close pannirukanum.. thevaye illadha aani andha makkal
@Stlib-o9u
@Stlib-o9u Жыл бұрын
தப்புதான். அதுக்காக நளினி சொல்றது உண்மையா?
@devadev6468
@devadev6468 Жыл бұрын
​@@Stlib-o9u சிந்திக்க தெரிந்த மனிதன்
@cselvakumar7639
@cselvakumar7639 Жыл бұрын
நீங்க பாத்தீங்களா...
@Baranilashmi
@Baranilashmi Жыл бұрын
Athukku rajiv gandhiya mattum konnu erukkanum.engal tamil makkal 16 pera ean kolla vendum.
@jayaramansekar3374
@jayaramansekar3374 Жыл бұрын
இராசீவ் காந்தியால் தாலி அறிந்தவர்கள் என்னிலடங்காதவர்கள்.
@marychr5531
@marychr5531 Жыл бұрын
அம்மா கொஞ்சம் இதயத்தில் ஈரம் வையுங்கள்.முப்பது வருடங்கள் சிறைவாசம் . இதுவே போதுமானது.சுப்ரீம்கோர்ட்மன்னித்து விடுதலை செய்துள்ளார்கள்
@balajiram4423
@balajiram4423 Жыл бұрын
இவனுங்க சாக வேண்டும் 7 பேர்
@bhavaniselvam3456
@bhavaniselvam3456 Жыл бұрын
👍👍👍great officer hatss off to u mam🙏🙏
@pazhanidhandapani9187
@pazhanidhandapani9187 Жыл бұрын
ஜெயலலிதா அம்மாக்கு நன்றி
@pandiarajansp8693
@pandiarajansp8693 Жыл бұрын
This fact is true 👍
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
Anchor u...r nice person ya...ur style of questions is so cute
@mubarakgaffoor6106
@mubarakgaffoor6106 Жыл бұрын
நீ காவல்துறை யில் தானே பணியில் இருந்த அப்போ காவல்துறை உளவுத்துறை மத்திய மாநில அரசு எல்லாம் என்ன செய்தது
@ஆண்மைதவறேல்ரௌத்திரம்பழகு
@ஆண்மைதவறேல்ரௌத்திரம்பழகு Жыл бұрын
அக்கா அனுசுயா வின் கையில் திரு.ராஜிவ்காந்தி க்கு மாலை மற்றும் சால்வை அணிவிப்போரின் லிஸ்ட் இருந்தது. எந்த முகாந்திரமும் இல்லாமல் தனு வின் பெயர் அந்த லிஸ்ட்டில் எப்படி வந்தது??? அக்கா அனுசுயா பெயரிலேயே சந்தேகம் வலுக்கிறது... குற்றவாளி வரிசையில் முதலிடத்தில் இருந்திருக்க வேண்டியது அக்கா அனுசுயா தான்.
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,8 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 119 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 16 МЛН