ராஜாவின் நினைவலைகள் Makkal Thilagam M.G.R Avargaley |Radio SuperStar k.s.raja part~4|ilangai vaanoli

  Рет қаралды 59,257

Karthigai Ondru

Karthigai Ondru

Күн бұрын

இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர். அம்மா ஆசிரியை, சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள். முக்கியமாக, பிளாஸ்டிக் சர்ஜரியில். படிப்பு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் லண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் ரசாயனப் பட்டதாரி.
''1966-ல் கொழும்பு ராயல் காலேஜில் படிக்கும்போது, மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை எதிர்த்து நின்றவர் ஒரு சிங்களர். அந்த செயின்ட் தாமஸ், செயின்ட் பீட்டர்ஸ் பகுதிகளில் சிங்களர் கள்தான் அதிகம் என்றாலும், அவர்களும் தமிழரான என்னையே தெரிவு செய்தார்கள். (நடுநடுவே பயங்கரமான தும்மல். தமிழ்நாட்டு க்ளைமேட் ஏற்றுக்கொள்ளவில்லையாம்!)
''சிலோன் யுனிவர்சிட்டியில் கொஞ்ச நாட்கள் புரொஃபஸராகப் பணியாற்றினேன். எக்ஸாம் கவுன்சிலிலும் நியமித்தார்கள். அப்போதெல்லாம் பி.ஹெச்டி. வாங்க வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். 'ரேடியோவில் அறிவிப்பாளர் கேட்டு விளம்பரம் வந்திருக்கு. நீங்கதான் நன்றாகப் பேசறீங்களே. அப்ளை பண்ணுங்க’னு ஸ்டூடன்ட்ஸ் சொன்னாங்க.
அப்போதெல்லாம் பொதுவாக நாடகத்தில் பேசினவங்களைத்தான் தெரிவு செய்தார்கள். ஆனால், அறிவிப்பாளர் மயில்வாகனம் அவர்கள், எனது உச்சரிப்பினையும் குரல் வளத்தையும் கண்டுகொண்டு, என்னையே அந்தப் பணிக்கு நியமித்தார். எனது முன்னேற்றத்துக்கு அவருடைய உற்சாகமும் உறுதுணையும்தான் முக்கியக் காரணம்'' என்றார் ராஜா.

Пікірлер: 4
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
நன்றி சுதாகர். இளமைக் காலத்தை நினைவுபடுத்தியதற்க்கு.
@JabarajSaro
@JabarajSaro Жыл бұрын
🙏 சூப்பர் ஐயா 🙏
@kalasamyg9156
@kalasamyg9156 Жыл бұрын
Super MGR great
@rajramachandran7289
@rajramachandran7289 Жыл бұрын
Indeed. KS Raja very creative in all his programs. One such incident below. ரஜினியின் பொல்லாதவன் திரைப்படம் வந்த போது நிகழ்ச்சியை நிறைவு செய்யும் தருணத்தில் படத்தில் இடம் பெரும் ஒரு வசனத்தை மீண்டும் இடம் பெறச் செய்வார். ராஜா என்னமா சொன்னிங்க ஸ்ரீப்ரியா வசனம் நீங்க குடிக்கக் கூடாது
இலங்கை வானொலியின் எண்ணப்பறவை 2
25:57
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 22 М.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 98 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 95 МЛН
ponnondru kanden pen angu illai
3:47
VarunKrishnaMelodies
Рет қаралды 5