No video

ராஜ ராஜ சோழனின் ரகசிய திட்டம் | Mystery Of Thanjai Big Temple | Saravanan Decodes

  Рет қаралды 264,639

Saravanan Decodes

Saravanan Decodes

Жыл бұрын

KuKuFM App Download Link : kukufm.page.li...
Coupon Code: T5T50
50% Discount Price Rs-199 Only .
Link: docs.google.co...
Join on Telegram to see real related images :
Our Official Telegram Group - t.me/T5TOfficial
Join this channel to get access to perks:
/ @saravanandecodes
Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
Other Social Links :
❤️Instagram - / saravanandecodes
❤️Facebook - / top5tamilofficial
❤️Twitter - / saravanandecode
My Other Channel - / explorewithsaravanan
************************************************
For Advertisement & Any Queries -
Top5TamilAds@gmail.com
***********************************************
Music credit-
1-C.O.A.G
/ @co.agmusic
2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
3- Myuu-
/ @myuu
4-VIVEK ABHISHEK
/ @vivekabhishek
****************************************************************************
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
creativecommon...
*****************************************************************************
#SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #T5TInvestigators #Mysteries #Top5Tamil

Пікірлер: 775
@SaravananDecodes
@SaravananDecodes Жыл бұрын
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Coupon Code: T5T50 50% Discount Price Rs-199 Only . Link: docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
@bbfrchannelbavinujay2878
@bbfrchannelbavinujay2878 Жыл бұрын
Bro malaikottai pathi podunga
@rk.mahilraj1731
@rk.mahilraj1731 Жыл бұрын
😉😉😉இந்த கதையை உங்களோட வாய்ஸ்ல கேட்க ரொம்ப நல்லா இருக்கு Saravanan bro 😁😁😁
@yeswanthkumar9453
@yeswanthkumar9453 Жыл бұрын
World la athigam history ulla people tamilagal dhan nanba. Sri Lanka library 97000 Tamil history books totally destroy in fire. Sinhala people burn our history.
@yegd2546
@yegd2546 Жыл бұрын
தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தடை அலட்சியம்.
@tn.4910
@tn.4910 Жыл бұрын
Love you anna big fan
@sivasaminathan1347
@sivasaminathan1347 Жыл бұрын
நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவன் தான் ஏன் இந்த காலகட்டத்தில் பிறந்தோம் என்று எண்ணுகிறேன் பலமுறை சோழர்களைப் பற்றி புத்தகங்களை படித்திருந்தாலும் உங்கள் வீடியோவை பார்த்த பிறகு என்னவோ ஓடிக்கொண்டே இருக்கிறது..... காலத்தை மாற்றும் கடிகாரம் ஒன்று கிடைத்தால் கண்டிப்பாக சோழர் காலத்துக்கு சென்று விடுவேன் நீங்கள் சொன்ன அனைத்தையும் கண்களால் காண வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றுகிறது....🙏💫⏳♥️
@dhanalakshmidhanalakshmi7969
@dhanalakshmidhanalakshmi7969 Жыл бұрын
எனக்கு ம் அதை. எண்ணம்
@amazingsupertramp.2307
@amazingsupertramp.2307 4 ай бұрын
❤😂❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤🎉❤🎉😂😂😂😂❤😂❤❤😂❤😂😂
@ganesanganesan1415
@ganesanganesan1415 2 ай бұрын
Super sir
@shaajai4440
@shaajai4440 2 ай бұрын
நானும் ❤
@lacshikanadarajah921
@lacshikanadarajah921 Ай бұрын
நானும்
@farhanyangel8689
@farhanyangel8689 Жыл бұрын
ஹாய் அண்ணா.., நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் எனக்கு தஞ்சை பெரிய கோயில் பற்றி அரைகுறையாக கேள்விப்பட்ட காலத்திலிருந்தே மிகவும் பிடித்து போனது தமிழ் மீது நான் கொண்ட பற்று காரணமாக இந்த கோயிலை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும் எனக்கு அதிகமானது முழுக்க முழுக்க தமிழாலேயே சூழப்பட்ட இந்த கோயிலை பார்க்க வேண்டும் என்ற ஆசை போய் அது வெறியாக மாறி இருக்கிறது... அடுக்கடுக்காய் வெற்றியை கண்ட ராஜ ராஜ சோழன் எனும் வீரத்தமிழனின் ஆட்சியில் தமிழனே தமிழனை ஆண்ட அந்த பொற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணி மனது பொறாமையுடன் கலந்த பெருமையை உணர்கிறது. தெளிவுக்கே தெளிவு கொடுத்தமைக்கு நன்றி அண்ணா ! இலங்கையில் இருந்து ____பர்ஹானா❤️❤️❤️
@SuryaSurya-ou7oq
@SuryaSurya-ou7oq Жыл бұрын
🙏🙏🙏 welcome !!!.
@srueban6550
@srueban6550 Жыл бұрын
Good To Hear
@shamilali2890
@shamilali2890 Жыл бұрын
Sri Lanka enga😜
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Arumai sagodhari 🙏🏻🙏🏻🙏🏻😍
@meeraM1892k
@meeraM1892k Жыл бұрын
✨️💥
@VivekVivek-fd6kn
@VivekVivek-fd6kn Жыл бұрын
ராஜராஜ சோழன் தஞ்சை பெருவுடையார் கோயில் பற்றி சொன்ன விதம் மிகவும் அற்புதமான அருமையாக இருந்தது சரவணன் பிரதர் ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@tn.4910
@tn.4910 Жыл бұрын
❤️❤️
@destroyer4967
@destroyer4967 Жыл бұрын
Raja raja solane wandhu sonara brother
@karthikeyanrathinavelu5065
@karthikeyanrathinavelu5065 Жыл бұрын
இந்த பிறவியில் சோழ மண்ணில் பிறந்திருக்கிறேன். இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் சோழ மண்ணிலேயே பிறக்க வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன் சகோ🙏🚩
@Sri_Narayani
@Sri_Narayani Жыл бұрын
🔥🔥🔥
@tn.4910
@tn.4910 Жыл бұрын
🥰🥰🥰
@rajadevanr534
@rajadevanr534 Жыл бұрын
கடந்த வாரம் இக்கோவிலை தரிசிக்க சென்று வந்தேன்... மதிய நேரத்தில் சென்றதால் சிவனை தரிசிக்க முடியவில்லை... ஆனால் கோவிலை சுற்றியுள்ள கடவுள்களையும், சிற்பங்களையும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது, கோவிலில் உள்ள அனைத்து சிற்பங்களும் அவ்வளவு நேர்த்தியாக உள்ளது... ஆனால் இக்கோவிலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்க செல்லாமல் கோவிலின் தூண்களில் மறைவாக அமர்ந்து கொண்டு நடந்து செல்பவர்களுக்கு வழி விடாமலும் இன்னும் பலர் மறைவாக அமர்ந்து கொண்டு தங்கள் காதலை வளர்த்து கொண்டும் இருந்தனர்... இது அங்கு இருந்தவர்களை முகம் சுளிக்க செய்தது....இச்செயலால் பல சிற்பங்களை காண இயலவில்லை வழியில் அவர்கள் அமர்ந்து கொண்டு இருந்ததால்....உலக அதிசயங்களுக்கு இணையான இக்கோவிலின் சிறப்புகளை இந்த தலைமுறையினர் வீணடிப்பது.. கலாச்சார சீரழிவாகவே நான் பார்க்கிறேன்....
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
மாமன்னன் இராஜராஜ சோழன் அன்றைய காலத்தில் எவ்வளவு முற்போக்கு சிந்தனையுடன் இவ்வளவு பணிகளை செய்தார் என்று கேட்கும்போது எனக்கு அப்படியே மெய்சிலிர்த்து விட்டது 😍😍😍😍👍👍👍👍. இவ்வளவு தொலைநோக்கு பார்வையுடன் இருந்த மன்னனை நான் எங்கும் அறிந்ததில்லை 😍😍👍👍👍. நான் தமிழகம் வந்தால் கட்டாயம் தஞ்சை பெரிய கோயிலை தரிசித்தே தீருவேன்😇😇😇🙏🙏🙏🙏. மிக அருமையான காணொளி அண்ணா 👏👏👏👏❤️❤️👍👍👍
@thirupathy2555
@thirupathy2555 Жыл бұрын
அற்புதம்..... இதுவரை தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு போனதில்லை... நீங்கள் சொன்ன விதமும் பெருவுடையார் கோவிலின் அற்புதங்களும் அதிசியங்களும் மிக வியப்பாக இருக்கிறது அண்ணா........ இந்த பதிவை பார்த்த பின் கட்டாயமாக தஞ்சை கோவிலுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது...... நன்றி அண்ணா.... ❤️❤️❤️
@Manomanoj57
@Manomanoj57 Жыл бұрын
Poitu vaanga bro..... Naa niraya time poitu vanthu iruken.
@roshanjaikandavel7977
@roshanjaikandavel7977 Жыл бұрын
Yes bro 😊
@tn.4910
@tn.4910 Жыл бұрын
Vanga bro....🤩
@Myworlds4
@Myworlds4 Жыл бұрын
Oo O
@Simply_Sathish
@Simply_Sathish Жыл бұрын
கடைசியா நீங்க சொன்னது மிகச் சரியானது தான்... மீண்டும் அதே போல வாக்கெடுப்பு நடத்தினால் தஞ்சை பெரிய கோயில் தான் உலக அதிசயங்கள் பட்டியலில் இருந்து இருக்கும்... அதனின் சிறப்பு மக்களுக்கு இப்போதாவது அறிந்தது பெருமை தான்... 🔥🔥🔥🔥🔥
@durgav5118
@durgav5118 Жыл бұрын
புரியாத புதிர் நிறைந்த இடம் எனினும் நம் பாரம்பரிய புகழ்பெற்ற இடம்....மிகுந்த ஆர்வமுடன் கேட்டேன்... தங்களுடைய அருமையான பதிவிற்கு நன்றி அண்ணா....🙏🙏👌👍
@suganthipriya3347
@suganthipriya3347 Жыл бұрын
அதுமட்டும் இல்லாமல் கோபுர கலசங்களில் தானிய விதைகளை சேமித்து வைத்தார்....he is great king👍👍👍👍
@srivaramangai7265
@srivaramangai7265 Жыл бұрын
ஒரு தமிழனாக மிகவும் பெருமைப்படக்கூடிய ராஜ ராஜ சோழன் தான் உண்மையான ஹீரோ. மக்கள் காக்கா எவ்ளோ பணிருகாரு and ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ராஜ ராஜ சோழன் பற்றி Aporom thanjai periya kovil patri sonnadhu ku. Well explained
@anbarasisundaraj2210
@anbarasisundaraj2210 Жыл бұрын
பலமுறை சென்றிருக்கிறேன் இந்த கோவிலுக்கு ஒரளவு தெரியும் இதன் வரலாறு. ஆனால் நீங்கள் இதன் சிறப்புக்களை இதில் உள்ள மர்மங்களை மிக அழகாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி சரவணன். மிகவும் பெருமையாகவும் திமிராகவும் உள்ளது.இந்த பதிவை உங்கள் குரலில் தந்தமைக்கு நன்றி.
@kuthalingamkuttybaby7439
@kuthalingamkuttybaby7439 Жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் உலக அதிசயத்திற்கு அப்பாற்பட்டது 🔥இருந்தாலும் ஒரு சின்ன வருத்தம் தஞ்சை பெரிய கோவில் உலக அதிசயத்தில் இடம் பெறாதது
@shanmugamr6755
@shanmugamr6755 Жыл бұрын
உலக அதிசய வரையறை யை கடந்தது தஞ்சை பெரிய கோவில் அதையும் கடந்தவர் ராஜராஜன் அவனே பெருவுடையார் அடியான்.
@kuthalingamkuttybaby7439
@kuthalingamkuttybaby7439 Жыл бұрын
Mm ok Sir 🙂👍
@tn.4910
@tn.4910 Жыл бұрын
எனக்கும் அந்த வருத்தம் உள்ளது....
@tn.4910
@tn.4910 Жыл бұрын
@@kuthalingamkuttybaby7439 1800 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கர்னல் வில்லியம் லாம்ப்டன் பிரிட்டிஷ் இந்தியாவை அளவிடும் மற்றும் வரைபடமாக்கும் வேலையைத் தன்னார்வமாகச் செய்தார். லாம்ப்டன் ஒரு கணித மற்றும் புவியியல் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தார், அது இந்தியா முழுவதையும் முக்கோண வலையமைப்புடன் உள்ளடக்கியது. இது மிகவும் துல்லியமானதாகக் கருதப்படுகிறது, இன்றும் லாம்ப்டனின் பதிவுகள் சர்ச்சைக்குரியவை அல்ல. திப்பு சுல்தானுடனான ஆங்கிலேயர்களின் போருக்குப் பிறகு, மெட்ராஸ் பிரசிடென்சி என்று அழைக்கப்பட்ட உடனேயே, லாம்ப்டன் 'கிரேட் டிரிகோனோமெட்ரிக்கல் சர்வே ஆஃப் இந்தியா'வை நிறுவினார். பெயர் குறிப்பிடுவது போல, மலைகள் மற்றும் சிகரங்கள் போன்ற இயற்கை உயரமான புள்ளிகளுக்கு இடையே கற்பனை முக்கோணங்களை உருவாக்குவதன் மூலம் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மெட்ராஸ் பிரசிடென்சியின் தெற்குப் பகுதிகளில் குறைவான மலைகள் அல்லது இயற்கையான உயரமான புள்ளிகள் கணக்கெடுப்புக்கான அடிப்படைக் கோடுகளைச் சரிசெய்தன. எனவே லாம்ப்டன் பல்வேறு கோயில்களின் கோபுரங்களைப் பயன்படுத்தி கணக்கெடுப்புக்கு உதவ முடிவு செய்தார். 1808-ல் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தபோது, ​​ஒரு முறை பெரிய கோவிலின் உச்சியில் இருந்து ராட்சத இயந்திரம் விழுந்து சிலைகளின் ஒரு பக்கம் மோசமாக சேதமடைந்தது. லாம்ப்டன் தனது வேலையை மீண்டும் தொடங்குவதற்கு முன், அதைச் சரிசெய்ய பல மாதங்கள் செலவிட வேண்டியிருந்தது. எனவே சேதமடைந்த சிலைக்கு மாற்றாக அவர் தனது முகத்தை உருவாக்கினார். PS: உண்மையில் அந்த சிலைக்கான சரியான காரணத்திற்கான சரியான பதிவுகள் இல்லை, ஆனால் இது மிகவும் பொதுவாக நம்பப்படும் காரணம். அண்ணா தஞ்சை பெரிய கோவிலுக்கும் மல்லிப்பட்டினம் அருகே உள்ள மனோரா கோட்டைக்கும் சுரங்கபாதை இருந்ததாக குறப்படுகிறது....கோவில் நிழல் விழும் என்று சொன்னால் GOVT நியாயமான ஆதாரத்துடன் கூறினால் நம்புவேன்.... நான் இது வரை பார்த்தது இல்லை.... 🙂
@kuthalingamkuttybaby7439
@kuthalingamkuttybaby7439 Жыл бұрын
@@tn.4910Oo apdiya 🙂
@Dark.x.Dark36
@Dark.x.Dark36 Жыл бұрын
அண்ணா நான் அடிக்கடி தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்வது உண்டு,ஆனால் நீங்கள் இந்த வீடியோ பதிவில் கூறிய மர்மங்களை இப்போது தான் அறிந்துக்கொள்கிறேன்.எப்படி பல ✍️புத்தகங்களை படிக்க, படிக்க நம் அறிவு வளர்கிறதோ;அதுப்போல் தான் உங்கள் விடியோவை பார்க்க பார்க்க பல மர்ம முடிச்சிகள் அவிழ்க்கப்படிகிறது🧐
@appukiruba2385
@appukiruba2385 Жыл бұрын
Real Hero RAJA RAJA CHOZHAN 🔥🔥 Life la one time na தஞ்சை பெரிய கோவில் ku poganum nu romba romba aasaya Iruku bro yedho oralavuku therium indha Kovil history Unga voice la kekumbodhu every second goosebumps aagudhu 💯💯 power of தமிழன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vaishnuvaishnu6492
@vaishnuvaishnu6492 Жыл бұрын
தஞ்சாவூரில் பிறந்த பெண் என்று என்னை நினைக்கும்போது மிக பெருமையும் கர்வமும் கொள்கிறேன்.. ராஜ ராஜனின் புகழ் மென் மேலும் பரவ வேண்டும் ⚔️ .... மிக அருமையான பதிவு..நன்றி சரவணன்
@saravanasimplysaravana9767
@saravanasimplysaravana9767 Жыл бұрын
😂🤣🤫
@saravanasimplysaravana9767
@saravanasimplysaravana9767 Жыл бұрын
சோழர்கள் விழ்ந்தார்கள் பாண்டியர்களால் கட்டப்பட்ட கோவில்
@tn.4910
@tn.4910 Жыл бұрын
1800 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கர்னல் வில்லியம் லாம்ப்டன் பிரிட்டிஷ் இந்தியாவை அளவிடும் மற்றும் வரைபடமாக்கும் வேலையைத் தன்னார்வமாகச் செய்தார். லாம்ப்டன் ஒரு கணித மற்றும் புவியியல் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தார், அது இந்தியா முழுவதையும் முக்கோண வலையமைப்புடன் உள்ளடக்கியது. இது மிகவும் துல்லியமானதாகக் கருதப்படுகிறது, இன்றும் லாம்ப்டனின் பதிவுகள் சர்ச்சைக்குரியவை அல்ல. திப்பு சுல்தானுடனான ஆங்கிலேயர்களின் போருக்குப் பிறகு, மெட்ராஸ் பிரசிடென்சி என்று அழைக்கப்பட்ட உடனேயே, லாம்ப்டன் 'கிரேட் டிரிகோனோமெட்ரிக்கல் சர்வே ஆஃப் இந்தியா'வை நிறுவினார். பெயர் குறிப்பிடுவது போல, மலைகள் மற்றும் சிகரங்கள் போன்ற இயற்கை உயரமான புள்ளிகளுக்கு இடையே கற்பனை முக்கோணங்களை உருவாக்குவதன் மூலம் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மெட்ராஸ் பிரசிடென்சியின் தெற்குப் பகுதிகளில் குறைவான மலைகள் அல்லது இயற்கையான உயரமான புள்ளிகள் கணக்கெடுப்புக்கான அடிப்படைக் கோடுகளைச் சரிசெய்தன. எனவே லாம்ப்டன் பல்வேறு கோயில்களின் கோபுரங்களைப் பயன்படுத்தி கணக்கெடுப்புக்கு உதவ முடிவு செய்தார். 1808-ல் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தபோது, ​​ஒரு முறை பெரிய கோவிலின் உச்சியில் இருந்து ராட்சத இயந்திரம் விழுந்து சிலைகளின் ஒரு பக்கம் மோசமாக சேதமடைந்தது. லாம்ப்டன் தனது வேலையை மீண்டும் தொடங்குவதற்கு முன், அதைச் சரிசெய்ய பல மாதங்கள் செலவிட வேண்டியிருந்தது. எனவே சேதமடைந்த சிலைக்கு மாற்றாக அவர் தனது முகத்தை உருவாக்கினார். PS: உண்மையில் அந்த சிலைக்கான சரியான காரணத்திற்கான சரியான பதிவுகள் இல்லை, ஆனால் இது மிகவும் பொதுவாக நம்பப்படும் காரணம். அண்ணா தஞ்சை பெரிய கோவிலுக்கும் மல்லிப்பட்டினம் அருகே உள்ள மனோரா கோட்டைக்கும் சுரங்கபாதை இருந்ததாக கூறப்படுகிறது....கோவில் நிழல் விழும் என்று சொன்னால் GOVT நியாயமான ஆதாரத்துடன் கூறினால் நம்புவேன்.... நான் இது வரை பார்த்தது இல்லை.... 🙂
@vaishnuvaishnu6492
@vaishnuvaishnu6492 Жыл бұрын
பாண்டியர்,சோழர்.. அனைத்து அரசர்களும் நம் தமிழ் மக்களின் அரசர்கள் தான்.. நமக்குள் வீன் சண்டைகள் வேண்டாம் அனைவரது புகழையும்.கொண்டாடுவோம்
@kgaquatics-tamil367
@kgaquatics-tamil367 Жыл бұрын
Power of Raja raja cholan 💪 proud to be an Tamilan , TN49😇😍
@tamilwindthomas4908
@tamilwindthomas4908 Жыл бұрын
கடல் பல கடந்து, படை பல நடத்தி, இமயம் வென்று, ஈழம் அடைந்து, கலிங்கம் வீழ்த்தி கடாரம் கொண்ட மாபெரும் பேரரசர் 1000 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் நமது தஞ்சைபெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராசராசன் அவர்களுக்கு புகழ் வணக்கம்🙏🙏🙏 தஞ்சையிலிருந்து தாமஸ் பெர்ணான்டோ.
@hiresh3758
@hiresh3758 Жыл бұрын
கலிங்கத்தை வீழ்த்தி கடாரம் கொண்டவர் ராஜேந்திர சோழன்
@tamilwindthomas4908
@tamilwindthomas4908 Жыл бұрын
@@hiresh3758 தவறுக்கு வருந்துகிறேன். நன்றி 🙏
@selvakumar7438
@selvakumar7438 Жыл бұрын
நம் தமிழர்களின் கட்டிடக்கலையே உலகமெங்கும் எடுத்துச் சென்ற ராஜராஜ சோழன் அவர்களைப் பற்றி நீங்கள் சொன்ன விதம் சிறப்பாக உள்ளது தமிழர்களின் கட்டிடக்கலை இன்றும் பலரும் அறியாமல் இருக்கலாம் அதற்கு இந்த காட்சி தொகுப்பு சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன் நீங்கள் தஞ்சை பெருவுடையார் கோவில் பற்றி சொன்ன விதம் சிறப்பாக உள்ளது உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏
@agilaagi6502
@agilaagi6502 Жыл бұрын
Hi Saravanan Anna, I'm from Malaysia. I have been to this Thanjavur temple on may 2022.. I'm really proud to be a Indian because no one can recreate this kind of temple.. Raja Raja Chozhan make very proud for our generation..
@raveeganasekaran2599
@raveeganasekaran2599 Жыл бұрын
Have you been madurai meenakshi Amman temple?
@Jews__Slayer
@Jews__Slayer 2 ай бұрын
Appo Indian nu solle ille tambi only Tamizh tha
@piriya4059
@piriya4059 Жыл бұрын
Anna editing ellam vera level anna unka editing பார்க்கும் போதே வீடியோ பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை தூண்டியது நான் இலங்கை தமிழ் பெண் எப்படி என்றாலும் தஞ்சையை தரிசிக்க இப்போது ஆர்வம் அதிகமாகிவிட்டது உங்களின் குரலில் இராஜ இராஜ சோழன் என்ற பெயரை சொன்ன போது உண்மையிலேயே மெய்சிலிர்த்துவிட்டது. மிகவும் நன்றி அண்ணா தமிழனின் வீரச் செயல் மற்றும் அறிவுத்திறனை உங்கள் குரலில் கூறியதற்கு
@revathianandan3912
@revathianandan3912 Жыл бұрын
பெருமைப்படுகிறேன் சோழ தேசத்தில் பிறந்ததற்கு😇..........உங்கள் தகவல்களுக்கு நன்றி அண்ணா....👍🏻
@naveennaveen1593
@naveennaveen1593 Жыл бұрын
பின்னணி இசையுடன் உங்க குரலில் எனக்கு மெய் சிலிர்த்து போனது 👍👍👍
@harilakshu2141
@harilakshu2141 Жыл бұрын
நன்றி அண்ணா, மிகவும் பெருமை படுகிறேன் தமிழ் மண்ணில் பிறந்ததற்கு. Innum Thanjai periya kovil போனதில்லை, seekram poganum Anna. U r vera level Anna
@meiyarasue6193
@meiyarasue6193 Жыл бұрын
Suspense ahh iruka varaikum tha athu peru ragasiyam bro... Ellarukum therinjita athuku peru ragasiyam illa....ragasiyama illana Athoda மதிப்பு theriyathu... Soo athu ragasiyamagavey irukatum... Thanjai kovil name ahh kettaley goosebumps ahh iruku💯✨
@sevansevanthi8308
@sevansevanthi8308 Жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...அருமையாக இருந்தது இந்த பதிவு சகோ. பூரிப்பு அடைந்து விட்டேன்....வாழ்க தமிழ் ,வளர்க உன் புகழ் சகோ🥳🥳🥳
@vasanthraj6549
@vasanthraj6549 Жыл бұрын
நானும் தமிழன்தான் ஆனால் இன்னும் தஞ்சை பெரிய கோயில்குக்குச் சென்றதில்லை.கண்டிப்பாக சென்று காண்போம்.மிக்க நன்றி.
@anburaj9845
@anburaj9845 Жыл бұрын
அண்ணா நிங்கள் தஞ்சை பெரிய கோவிலை பற்றி கூறுவது மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 😍😍😍😍😍
@sumithraranjith9032
@sumithraranjith9032 Жыл бұрын
அண்ணா நான் சிவகங்கை மாவட்டம் வேலு நாச்சியார் ஆண்ட பூமி நான் திருமணம் முடிந்தது தஞ்சாவூர் இராஜ ராஜ சோழன் ஆண்ட பூமியில் இவர்கள் ஆண்ட பூமியில் நான் பிறந்தது வாழ்வதில் மிகவும் பெருமை அடைகிறேன் 🙏🙏🙏
@padmaps9134
@padmaps9134 Жыл бұрын
மெய் சிலிர்த்து போனது உங்கள் குரலில் 🌟ராஜ ராஜ சோழனின் அறிவு கூர்மையான விசயங்களையும்.அவர் மக்களின் மீது இவ்வளவு அன்பு இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் . பேரிடர் காலங்களில் செல்வங்களையும் மற்றும் விவசாயத்திற்காக விதைகளையும் எடுத்து வைத்த யுக்திகளையும் கேட்கும் போது நான் மெய் சிலிர்த்து போனேன் 🌝🌝👍💥🎉இவன் மனித ரூபத்தில் வாழ்ந்த கடவுள்.ஆம் கடவுளே கடவுக்காக கட்டிய கோயில் இது 💫⭐விலை மதிப்பற்றது மற்றும் அதிசயதிர்க்கும் மேலானது இதை யாரும் மதிப்பிட முடியாது 🌟💥🌝வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@user-uw3ux2fh7o
@user-uw3ux2fh7o 2 ай бұрын
❤❤🎉🎉🎉
@manjupriya7233
@manjupriya7233 Жыл бұрын
அண்ணா மிக அற்புதமான பதிவு. நான் தஞ்சை பெரிய கோவில் ஒரு முறை மட்டும் சென்றுள்ளேன். ஆனால் மறுபடியும் போக வேண்டும் என்று ஆசையாக உள்ளது. உங்கள் பதிவை கேட்டதும்.. மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பதிவுகள். நண்றி அண்ணா..
@rajkumar4299
@rajkumar4299 Жыл бұрын
தமிழனின் பெருமையை தமிழன் தான் பேச வேண்டும் தஞ்சை பெரிய கோயில் பெருமையை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும்
@sugansugan1823
@sugansugan1823 Жыл бұрын
கடந்த 2 வருடங்களாக உங்களது பதிவுகள் அனைத்தையும் பார்த்து வருகிறேன். உங்களது தஞ்சை பெரிய கோவில் பற்றிய பதிவு என்னுள் ஏதோ இனம்புரியாத ஒரு சந்தோசத்தை கொடுக்கிறது. நான் எப்பொழுது பொன்னியின் செல்வன் படிக்க தொடங்கினேனோ அப்போது என்னுள் பல கேள்விகள்.
@NTKsundarraj
@NTKsundarraj Жыл бұрын
ராஜராஜ சோழனின் நினைவிடத்தை பற்றி விரிவாக பேசுங்கள் சரவணன் உங்கள் காணொளிக்காக காத்திருக்கிறோம் அதனுடைய எதிர்பார்க்கக் கூடிய உறவுகள் லைக் செய்யவும்
@paulsachinst1012
@paulsachinst1012 Жыл бұрын
Exactly the length of this video is 15:52. I didn’t turn my neck toward anything else and deeply went into this video! What a history! Goosebump for every Tamil people. Proudly saying that I am your huge fan (saravanan decodes ) well done bro you’re just amazing 😉
@Rokesh2312
@Rokesh2312 Жыл бұрын
Wow Idhu lam kekurappo Raja Raja chozhan kalathuke poi vazhalam pola thonudhu! Ena than technology irundhalum andha Kovil build panadha inum yaralayum kandu pudika mudila.
@abinayarva128
@abinayarva128 Жыл бұрын
6 வருடம் ஆசை பட்டு போகவே முடியாத தடங்கள் பல கடந்து 5 மாதம் முன்பு தஞ்சையை பெரிய கோவிலை அடைந்தேன் என் அப்பன் ஈசனைக் காணவும் ராஜராஜன் கால் பதித்த இடத்தை காணவேண்டும் என்ற மகிழ்ச்சிக்காகவும்......ஒரு ஒரு இடத்தை தொட்டு தொடர்ந்து நடந்தேன்....பழந்தமிழை கண்டதும் மனம் மகிழ்ந்து போனாது....அதிசயமே தலைவணங்கி நிற்கும்.....✌️🌅 எத்தனை முறை கண்டாலும் கேட்டாலும் திகட்டாத தஞ்சை பெரிய கோவில் ரகசியம் ....🔱
@tamilanfirst3110
@tamilanfirst3110 Жыл бұрын
947 To 1014 ராஜராஜ சோழன் வாழ்ந்த காலம்.உலகின் முதல் இராணுவபடை,கப்பல்படை, மற்றும் அந்த காலத்தில் இன்றும் உலகளவில் யாரும் செய்ய முடியாத யுக்திகளை கையாண்டு யானைகளுக்கு பயிற்சி கொடுத்து கப்பலில் யானைகளை ஏற்றி கடல் கடந்து நம் தமிழர்களை உலகறிய செய்து நம் தமிழ் மொழியை மலேசியா, சிங்கப்பூர்,தாய்லாந்து,கம்போடியா, இந்தோனேஷியா, இலங்கை,தென்இந்தியா, கிழக்கு வங்கம், மேற்கு வங்கம்,மாலத்தீவு ஆகிய நாடுகளில் நம் தமிழ் புலிக்கொடியை வெற்றிகரமாக பறக்க செய்து அன்றே உலகிற்கு நம் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றியவர் நம் ராஜராஜ சோழன் (என்ற) அருள்மொழிவர்மன் 🙏🙏🙏🙏🙏
@m.manibharathi2163
@m.manibharathi2163 Жыл бұрын
சரவணா. அண்ணா மெய்சிலிற்கிறது 💖 வாக்கெடுப்பு நடத்தினால் நம் தமிழினத்தின் பெருமையை. உலகறியும். என்பதில் ஐயமில்லை......நான் தஞ்சை. பெரிய கோவிலை. பற்றி பல வீடியோக்கள் கண்டுள்ளேன் எதிலும். இல்லா நிறைய. புது. தகவலை. தந்தமைக்கு. நன்றி அண்ணா......
@kuttymani4254
@kuttymani4254 Жыл бұрын
ராஜ ராஜ சோழன் காலத்தில், ஏதேனும் மழை, வெள்ளப் பெருக்கு மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்கள் உணவு தேவையை பூர்த்தி செய்ய கோவிலின் கலச கோபுரம் அடிப்பகுதியில் உள்ள வெற்றிடத்தில் உணவு தானியங்களை சேமித்து வைத்தார்... நல்ல மன்னனுக்கு ஏற்ற முற்போக்கு சிந்தனை.... 👌👌👌👌👌
@nithyatamilvanan6890
@nithyatamilvanan6890 10 күн бұрын
நானும் தஞ்சாவூர் தான்,கோவிலின் தீ விபத்தில் தப்பித்தவர்களில் என் கணவரும் ஒருவர்,அந்த கோவிலுக்கு போகும் போது மனசுக்கு அமைதியும் பெருமையாகவும் இருக்கும் , இந்த ஊரில் பிறந்த என் கணவருக்கு கூட இவ்வளவு விஷியம் தெரியாது உங்களின் vedio மூலம் நான் நிறைய செய்திகளை தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி brother ❤❤❤
@SenthilKumar-ci9gi
@SenthilKumar-ci9gi Жыл бұрын
தமிழனின் பெருமை இவரையே சாரும் நான் என் தலைவணங்கி கொள்கிறேன் என் அம்மா அப்பா நான் வாழும் மண்
@jagadhish5972
@jagadhish5972 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்த காணொளி . சோழர்களின் வரலாற்றையும் , பெருமைகளையும் பற்றி அறிய ஆவலுடன் இருக்கிறேன் . எனவே சோழர்களின் வரலாற்றையும், பெருமைகளையும் பற்றி காணொளி போடுங்கள் அண்ணா
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS Жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கிறது... பெரிய பதவிகளில் இருப்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்தால் உயிர் அல்லது பதவி பறிபோக வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் உள்ளது... இராமேஸ்வரம் கோவில் கூட....
@theerkatharisi5460
@theerkatharisi5460 Жыл бұрын
உலக அதிசயமா இருந்தால் எல்லாரும் வந்து பார்த்து நாசம் பண்ணிடுவாங்க இது நம் தமிழனின் அதிசயம் ❤️அப்போதயா தாஜ்மஹால் இப்போதயா தாஜ்மஹால் நிலைமை பார்த்தால் தெரியும்
@sivakami532
@sivakami532 Жыл бұрын
அருமை👌 எப்படி இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலின் சிறப்பு தனித்துவம் வாய்ந்த என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை 👍👍👌
@swathyswathy6264
@swathyswathy6264 Жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் நந்தி நாளுக்கு நாள் வளரும் தன்மை கொண்டது என்ற புரளியும் இருந்து வருகிறது...
@harsharam8778
@harsharam8778 Жыл бұрын
Anna last video sema...neraya tym na antha news ketruken but Inga sonnathu apdiyea real ah antha tym la travel panna Mari irunthathu...gr8 wrk...
@user-zv3fz4dd3c
@user-zv3fz4dd3c Жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் பற்றி பல பேர் சொல்லி கேட்டு இருக்கிறேன். ஆனால் நீங்கள் ஆய்வு செய்து சொன்ன விதம் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. கேட்க கேட்க ஆர்வம் அதிகமாகிறது. மேலும் ரகசிய அறை பற்றி நான் இதுவரை கேட்டதில்லை. இன்னும் நிறைய ரகசியங்கள் தெரிந்து கொள்ள ஆவலோடு உள்ளேன். தொடரட்டும் உங்கள் பயணம். நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@jeniammu7641
@jeniammu7641 Жыл бұрын
1 ,2 rendume oru viyapidathan na paathutu vanthan rombavey alaga ninga explain paninga neraiya therinjika mudinjithu 🙏
@saisri2507
@saisri2507 Жыл бұрын
அடிச்சு சொன்னீங்களே bro 🔥🔥🔥🔥💯✌️✌️
@pandiyamalk1492
@pandiyamalk1492 Жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் விதத்தை கேக்கும் போதே மெய் சிலிர்க்குது அண்ணா
@koviltips
@koviltips Жыл бұрын
ஒரு கோவிலுக்கு போரதுக்கு முன்னாடி அந்த கோவில் வரலாறு நாம தெரிஞ்சுகிட்டா பிறகு நாம அந்த கோவிலுக்கு போகும் போது அந்த கோவில் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம் நான் நினைத்தேன் சரவணன் bro கோவில் கலசத்தில் தானியங்கள் சேர்த்து வைத்து அது அவர்களுக்கு உதவும் என்று........ இந்த கோவில் பற்றி மேலும் தகவல்கள நிறைய episode களா எதிர்பார்க்கிறேன் bro
@kuthalingamkuttybaby7439
@kuthalingamkuttybaby7439 Жыл бұрын
என்னோட கமெண்ட் உங்க வீடியோல போட்டாதற்கு நன்றி சரவணன் அண்ணா ❤️ வாழ்க வளமுடன் 🙏
@royjebaseelangunaseelan2897
@royjebaseelangunaseelan2897 Жыл бұрын
Raja Raja Cholan pathi neenga North sentinel island vdo la solrapove avlo goosebumps ah irunchu and iniku intha rendu vdos la paakum pothu enakum en friends kum rombave goosebumps and proud ah irunchu. Thanks for decoding great things like this. Wishing you good and decode many and many 🔥🔥
@anithakumar7951
@anithakumar7951 Жыл бұрын
Super anna sema ah explain pan inga, unga voice la intha video va kekumpothu sema interest ah irunthu chu. innum neriya videos ungakitta irunthu ethirpaakirom keep going thanks for video anna.
@Sarumathi-vz6ru
@Sarumathi-vz6ru Жыл бұрын
Naa M. A. History student anna எனக்கு ethu வரைக்கும் இந்த அளவுக்கு யாரும் சொன்னதே இல்ல 🤷🏼‍♀️நீ சொன்ன விதம் எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு 😊
@vanakamnanba7998
@vanakamnanba7998 Жыл бұрын
Oru country la oru உலக அதிசயம் dha iruka mudiyum nu rule bro 👍
@kgffanforever8405
@kgffanforever8405 Жыл бұрын
Broo I am Soo proud to be south Indian 🔥 and more proud to be a tamilan
@hussainzaina648
@hussainzaina648 Жыл бұрын
Bro I'm a sri lankan . But enga naattu arasargala vida engalukku raja raja solan na rombavum pudicha arsan . Avar maraindhalum avarda perumai innum pesuranga . The best king title la nichayama raja raja solan kku than kudukkanum bro . Thanks for the video and all the best 👍
@Jews__Slayer
@Jews__Slayer 2 ай бұрын
Namme inathe alichan singalan ippo matum cholargal iruntha odipoirupan singalan chiii
@trishatrisha4374
@trishatrisha4374 Жыл бұрын
Big Temple pakkathula dha enga veedu iruku🤩
@ravikumarmari2022
@ravikumarmari2022 Жыл бұрын
அன்பு தம்பிக்கு மிக்க நன்றி நான் தஞ்சாவூரை பிறந்தவன் மிகவும் அற்புத வீடியோ
@thangammurugan1969
@thangammurugan1969 Жыл бұрын
நாங்கள் தஞ்சை பெரிய கோயில் போகும் போது அந்த கோபுர நிழல் தரையில் விழுவதை பார்த்தோம். நாங்களும் இதைப்பற்றி தான் பேசிக்கொண்டிருந்தோம்
@samananth8073
@samananth8073 Жыл бұрын
ராஜராஜ சோழன் மகனான ராஜேந்திர சோழன் கட்டிய க‌ங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மாளிகை மேடு, உட்கோட்டை, ஆயுதகலம், சோழன்மாதேவி போன்ற இடங்களை பற்றி பேசவும்...
@c.vignesh4688
@c.vignesh4688 Жыл бұрын
Anna unga explanation romba clear ah iruku ,inum ancient temples pathi mystery videos podunga...
@ravirajeev1237
@ravirajeev1237 Жыл бұрын
மதுரை மீனாட்சியம்மன் கோயில் வரலாறு வேண்டும் சகோ... 🙏
@ronokidakilan07amaran33
@ronokidakilan07amaran33 Жыл бұрын
நான் 2nd Year 2020 கல்லூரி படிக்கும் போது தஞ்சாவூர் பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது நான் NSS Dusty ( Fire Awareness team la) இருந்தேன்....எங்க ஊர் மான்னர் ராஜ ராஜசோழனுக்காக பணி செய்தேன் என பெறுமை அடைகிரேன்....🙌
@gowrigowri1834
@gowrigowri1834 Жыл бұрын
Goosebumps bro.....
@sakthivel-rz3sx
@sakthivel-rz3sx Жыл бұрын
Saravanan Sir kandippa soldra ennoda vote nampa Thanjavur kovilukku tha rompa thanks sir .... Evalavu naal enakku theriyama pochi Rompa romba thanks 👍👍👍
@keshudinu349
@keshudinu349 Жыл бұрын
1500 varudam ulagai aanda nam raja raja cholan 🥵🔥. 🧡 From srilanka saravanan bro 😄
@rajsarathi9155
@rajsarathi9155 Жыл бұрын
க்ஷிரங்கம் கோவில் பற்றி வரலாறு போடுங்க அன்னா ...🙏
@pandiamsupandiamsu6944
@pandiamsupandiamsu6944 Жыл бұрын
Ungal voice and ungal story nan adimai
@kalpanakarupaiyan9088
@kalpanakarupaiyan9088 Жыл бұрын
I feel very happy and proud to live in thanjavur😌😇
@tonyblair.vblair7646
@tonyblair.vblair7646 Жыл бұрын
Bro after watching this documentary I understand that our Indian history has so many historical event and unbelievable mistries and fact I'm very interested to know more continue to post more videos about this bro 🤗😇✌
@Roj110
@Roj110 Жыл бұрын
❤️💯❤️🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼❤️💯❤️தஞ்சை பெரிய கோவில் தமிழருக்கு.நினைவுச் சின்னம். ❤️💘❤️தாஜ்மஹால் காதலர்களுக்கு .நினைவுச் சின்னம்❤️💯❤️🙏🏼🤲🏻🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🏻🙏🏼❤️💯❤️இரண்டுமே பெஸ்ட் தான்.❤️💯❤️
@subitham7019
@subitham7019 2 ай бұрын
Tajmahal oru samadhi but thanjai Kovil punithamanathu
@karunakarans-4524
@karunakarans-4524 Жыл бұрын
Hi sago arumaiyana pathivu naa thanjayil piranthatharkku perumai patugiren 🙏🙏🙏
@Jeylani-bs2hi
@Jeylani-bs2hi 7 ай бұрын
Super bro plz tajmahal history podunga
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
நான் ஒன்று கேள்விப்பட்டேன் அதாவது அரசியலில் புகழ் பெற்ற நபர்கள் தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்தால் ஒன்று அவரது பதவி போகும் இல்லை அவரின் உயிர் போகும் என்று 👍👍👍👍. தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகை தந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர் அவர்களது பதவியும் உயிரும் விட்டு போனதாக அறிந்தேன் 👍👍👍👍. ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மைத்தன்மை உள்ளதென்று தெரியவில்லை 👍👍👍👍 நன்றி இலங்கையில் இருந்து 😍🇱🇰
@kuthalingamkuttybaby7439
@kuthalingamkuttybaby7439 Жыл бұрын
ஆமா நானும் கேள்வி பட்டுருக்கேன்
@Sharonjayakanth
@Sharonjayakanth Жыл бұрын
Bro I belong pandiya( born and brought up in madurai) . I am married to a chola ( my husband was born and brought up in Tanjavur.) We have our family house in tanjavur very near to tanjavur periya Kovil. Feel so proud to a part of Tanjavur. உங்க சொந்த ஊர் எதுனு கேட்கும் போது தஞ்சாவூர் என்று 14 வருசமா சொல்லிட்டு தான் இருக்கேன் ஆனா இப்போ recenta தான் அது பெருமையா தெரியுது. After PS 1 people started asking me so many questions about cholas which I have started finding answers. Few from your videos. Thank you Bro.🙏
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
Thamglish. 😄...Thamingilam....😀😀😀😀
@bhuvaneshpoomalai4883
@bhuvaneshpoomalai4883 Ай бұрын
Ungal video paakkumbothu iam proud of you anna intha alavukku yaaralaiyum theliva solla mudiyathu unga paathu naan perumai adaigiran naan ungal biggest fan intha video paathu naan kanneer sinthivitten my OTT dhanjai periya kovil ❤
@velvijay8805
@velvijay8805 Жыл бұрын
🤩wow RajaRaja Cholan👑 Great king
@shadow_678
@shadow_678 Жыл бұрын
✌உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது அண்ணா . மென் மேலும் வளர வாழ்த்துக்கள். கீப் இட் அப் brother🔥⚡
@sudhaanandu6268
@sudhaanandu6268 Жыл бұрын
Padmanabha swamy temple story pathi video podunga na.
@ajithar7590
@ajithar7590 Жыл бұрын
Video start from 6:00
@vipno1aadhimaraattar395
@vipno1aadhimaraattar395 Жыл бұрын
தமிழனை....பற்றிய வரலாற்றை யும்...வீர ம் அறம்.பொருள்...இன்பம்..வீ டூ... பெருமை உலகறியம்...
@manjup7340
@manjup7340 Жыл бұрын
தஞ்சை கோவில் பதிவு மிகவும் அருமை,,,,,அண்ணா
@janagan3284
@janagan3284 Жыл бұрын
2:30 🔥🔥🔥
@mangaisekar5907
@mangaisekar5907 Жыл бұрын
The king of RAJA RAJA CHOLAN 👑 real hero 🥰
@krishnavenij6385
@krishnavenij6385 Жыл бұрын
Kandipa ulaga athisiyathil ondraga thanjai periya kovilai arivika vendum anna ennoda aasau athuve nam thamilar enpathil perumai adaikiren🙏🏻🙏🏻🙏🏻
@RameshKumar-ky6ex
@RameshKumar-ky6ex Жыл бұрын
Super tnq 👍 fvrt Saravanan Decods 👍👌
@divyabujievan6252
@divyabujievan6252 Жыл бұрын
Enaku Anga poganum nu romba nall asai but mudiyala☹️☹️
@behonest5270
@behonest5270 Жыл бұрын
சீக்கிரம் போக பாருங்க,அந்த கோவிலுக்கு போன நீங்க பிரமிச்சி அதன் அழகில் இராஜ இராஜ சோழன் காலத்திற்கு போன உணர்வு ஏற்படும்.... கோவிலின் அழகும் கட்டமைப்பும் வார்தைகளால் வர்நிக்க இயலாது.... ஒவ்வொரு இந்தியனும் பார்க்கவேண்டிய இடம், முக்கியமாக குழந்தைகள் பார்க்கவேண்டிய இடம் ....மால்,movies, shopping செலவு செய்யும் பணத்தை சேமித்து வைத்து இந்த மாதிரி அற்புதமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று நல்ல அனுபவங்களை பெறலாம்....
@divyabujievan6252
@divyabujievan6252 Жыл бұрын
@@behonest5270 ya kandippa poganum pappom. Kadavul epo kupidaranganu
@karthikeyankarthikeyan1999
@karthikeyankarthikeyan1999 Жыл бұрын
தகவலுக்கு நன்றி மிகவும் அருமை அண்ணா👍👍👍
@temperclass2511
@temperclass2511 Жыл бұрын
Bro உங்க video பாக்குறது மூளியமா நிறைய விஷயங்கள் தெரிகிறது ☺️
@trishatrisha4374
@trishatrisha4374 Жыл бұрын
தஞ்சையில் உள்ள நந்தியை பற்றி : தோட்டக்காரர் மாடை துரத்தியதால் மாடு ஓடி வந்து இப்ப நந்தி இருக்கும் இடத்தில் வந்து உட்கார்ந்திருந்து மாடு நந்தியாக மாறிவிட்டது என்று சொல்லுவார்கள் . ஆனால் அது ஒரு கட்டுக்கதை.
@luckychampsworld
@luckychampsworld Жыл бұрын
நான் தஞ்சை பெண் தான் கோயிலை பற்றி நிறைய பேர் நிறைய செய்திகளை பகிர்ந்துள்ளனர் ஒவ்வொரு முறை கேக்கும் போதும் மனதில் ஒரு ஏக்கம் இருக்கும் நாம் அந்த காலத்தில் பிறக்கவில்லையே என்று.இன்று உங்கள் குரலில் கேக்கும் போது கண்களில் கண்ணீருடன் அந்த ஏக்கம் வருகிறது. வாழ்க சோழர் பெருமை
@jeromeselvam4396
@jeromeselvam4396 Жыл бұрын
தஞ்சை பெரிய கோவில் வடநாட்டில் இருந்திருந்தால் உலக அதிசங்களில் இடம் பெற்றிருக்கும். ஒரு நாட்டில் ஒரு உலக அதிசயம் மட்டும் தன் இருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டை தனி நாடக அறிவிக்க வேண்டும். தமிழர்கள் என்பதால் மட்டுமே நாம் ஒடுக்கப்பட்டோம்
@yoongimarryme8002
@yoongimarryme8002 Жыл бұрын
Anna "யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு"itha paththi oru video podunga anna
@shathikabablu
@shathikabablu Жыл бұрын
Yess pls podunga bro
@bharathbharath9381
@bharathbharath9381 Жыл бұрын
ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா
@rahulvjdavebatista6914
@rahulvjdavebatista6914 Жыл бұрын
Brother neenga story podra apo la kuku fm pathi sluvinga Ana andha kuku fm ma vida neenga podra story than rombha interesting ga iruku so andha kuku fm ungalku sekeram oru place kedaichu Unga voice andha ku ku fm la kekanum nu Nan mathum illama en frnds and family circle rombha assai paduranga
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 43 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН