No video

உச்ச கட்ட மர்மம் கேட்டாலே உங்களது உடம்பு சிலிர்த்து போகும் Netaji Subash Chandra Bose | Top 5 Tamil

  Рет қаралды 1,086,612

Saravanan Decodes

Saravanan Decodes

3 жыл бұрын

உண்மையில் என்ன தான் நடந்தது ? நேதாஜியின் கடைசி நிமிடங்கள் Netaji Subash Chandra Bose | Top 5 Tamil In this video we are going to discuss about netaji subash cahndra bose mystery last minutes what happened to him? netaji subhash chandra bose biography Netaji life story
Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
Join on Telegram to see real related images :
❤️Instagram - / top5tamil
❤️Telegram - t.me/Top5Tamil...
❤️Facebook - / top5tamilofficial
❤️Twitter - / topfivetamil
My Other Channel‪@ExploreWithSaravanan‬
************************************************
For Advertisement & Any Queries -
Top5TamilAds@gmail.com
***********************************************
Music credit-
1-C.O.A.G
/ @co.agmusic
2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
3- Myuu-
/ @myuu
4-VIVEK ABHISHEK
/ @vivekabhishek
****************************************************************************
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
creativecommon...
*****************************************************************************
netaji subhash chandra bose full movie in tamil,
netaji subhash chandra bose history in tamil,
netaji subhash chandra bose in tamil,
netaji subhash chandra bose tamil
#Top5Tamil #T5TInvestigators #Entertainment #T5TFamily #Mysteries

Пікірлер: 2 800
@shanojmkm
@shanojmkm 3 жыл бұрын
T5T 🎉 🎉 Premiere -11:22 Non premiere -…….
@shanojmkm
@shanojmkm 3 жыл бұрын
Non premier - 9:15
@shanojmkm
@shanojmkm 3 жыл бұрын
Thanks Anna 😍 Happy 😃😊😊😊😊😊😊🥰🥰🥰🥰🥰
@SaravananDecodes
@SaravananDecodes 3 жыл бұрын
Hello bro Well done ✅ And #T5Tfamily next video la irunthu premiere la comment pandringa apdina athu Enna image enga irukku apdinu clear ah comment pannitu then reply comment la timestamp podunga 😊 OR Timestamp mattum podratha iruntha perfect ah orey comment pannavey ok thaan ! Because it's though decision to choose who is the winner 😊 All the best guys 🔥🔥🔥 love you all ❤️
@youtuberkasieditz118
@youtuberkasieditz118 3 жыл бұрын
Congratulations bro well done ❤️
@Alphamale97511
@Alphamale97511 3 жыл бұрын
@@romeorajesh5427 aama gandhi vazhiyula vaangunathunaala tha pakkathu naadu la irunthu periya naadugal varaikkum paarthu bayapaduroam antha singathu vazhila vaangirunthoam na ella naayum vaala suruttitu irunthurupanunga mukkiyama intha pakistan china and srilankan singala veriyargal namma kaalukku adiyila kumbidu poattutu irunthirupanunga
@haripriyavivek8640
@haripriyavivek8640 3 жыл бұрын
உன்மையாக தேச தந்தை என்று போற்ற பட வேண்டிய தலைவர் ... நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மட்டுமே ...
@har8573
@har8573 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@nithyanithy2084
@nithyanithy2084 3 жыл бұрын
Kandipa
@mubinsview
@mubinsview 3 жыл бұрын
Neenga solvathu thaan sari gandhi nu solltra peru branded avan onnum seiyala
@mubinsview
@mubinsview 3 жыл бұрын
Nethaji thaan unmaiyala mahatma
@mubinsview
@mubinsview 3 жыл бұрын
Our national leader
@sunapana7306
@sunapana7306 3 жыл бұрын
நேதாஜின்ற பேர பாத்த உடனே வீடியோ பாக்க வந்துட்டேன்❤️
@bhuvanavenkatesh4468
@bhuvanavenkatesh4468 3 жыл бұрын
Me too👍
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 3 жыл бұрын
Nanum
@gurujeyagurujeya4207
@gurujeyagurujeya4207 3 жыл бұрын
Ss நானும்
@sharmadev4193
@sharmadev4193 3 жыл бұрын
Even me too 🥰
@sankarsankar5986
@sankarsankar5986 3 жыл бұрын
Suna pana me tooo india vin thanthai
@shahinshaa7026
@shahinshaa7026 2 жыл бұрын
அவர் மறையவில்லை. இன்னும் இந்திய மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். JAI HIND
@nirmalaselvaraj04
@nirmalaselvaraj04 6 ай бұрын
நேதாஜி அவர்கள் சொன்னது போலவே தமிழ்நாட்டில் தமிழனாக பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். அடுத்து நான் ஒரு தமிழனாக பிறக்க வேண்டும் என்று அவர் சொன்னது நமக்கெல்லாம் பெருமை❤❤❤
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 10 күн бұрын
Yes😊😊
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 жыл бұрын
உண்மையாக போற்றப்பட வேண்டிய தேசத் தலைவர் என்றால் நேதாஜி தான்..... 🙏🙏🙏🙏🙏
@ancienttamizhaa802
@ancienttamizhaa802 3 жыл бұрын
உண்மை
@gokulvj9348
@gokulvj9348 3 жыл бұрын
Ama bro
@mysteriesinhistorys1961
@mysteriesinhistorys1961 3 жыл бұрын
Apoo perapakaran
@viswamanavalan4577
@viswamanavalan4577 3 жыл бұрын
@@mysteriesinhistorys1961 dai first spelling correct ah type pannu paithiyam 🙄
@Foryou-hw7td
@Foryou-hw7td 3 жыл бұрын
Supper bro👍👍
@user-wm6rh7vv3i
@user-wm6rh7vv3i 3 жыл бұрын
ஐயா.... நேதாஜி அவர்கள் பற்றிய சிறிய தகவலாக இருந்தாலும் யார் எத்தனை முறை பேசுவதை கேட்டாலும் பார்த்தாலும்.. அதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாமல் மீண்டும் மீண்டும்...கேட்கவும் பார்க்கவும் தூண்டி ஆரய தூண்டும் எங்களின் எண்ணமே நேதாஜி அவர்கள் மீது தமிழர்களாகிய நாங்கள் வைத்து இருக்கும் அன்பிற்கு அடையாளம்....
@sangimangi7670
@sangimangi7670 2 жыл бұрын
வீரனை வீழ்த்த கோலைகளுக்கு தெரிந்த ஒரே வழி துரோகம். என்றும் தேசத்தந்தை நேதாஜி வழியில் 🙋
@syndhujaharinharin1499
@syndhujaharinharin1499 2 жыл бұрын
My grandfather Thirumalaisami worked in military for 2 years. My father name is T.Subash and my brother name is சந்திரபோஸ். My family giving homage to him.
@saravanaganesh304
@saravanaganesh304 2 ай бұрын
❤❤❤❤
@sivaleo
@sivaleo 2 ай бұрын
😢😢😢❤
@dhavamanikalai1594
@dhavamanikalai1594 3 жыл бұрын
ஹிட்லர் பாராட்டிய, தலைவணங்கிய ஒரே தலைவர் நம்ம நேதாஜி தான். ஆனால் துரோகம் நிறைந்த அரசியல் விளையாட்டுக்கு ஆளானார்.
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan 2 жыл бұрын
ஹிட்லர் எப்போது நேதாஜிக்கு தலைவணங்கினார் என்று கூற முடியுமா? ஹிட்லர் நேதாஜிக்கு பெருமளவில் உதவவில்லை என்பதே உணமை. ஜப்பான் உதவியது. நேதாஜி ஒரு தன்னலமற்ற போராளி என்பதில் இருவேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது. அதே வேளையில் அவரால் இந்திய ஒன்றியம் விடுதலை அடைந்திருக்கும் என்பதையும் நம்புவதற்கில்லை. வெறும் 43000 பேர் கொண்ட ஒரு ராணுவம் என்ன சாதித்து விட முடியும் என்பதிலிருந்து நமது தேடலை உணர்ச்சி வயப்படாமல் உவத்தல் காய்த்தல் இன்றி துவங்குதலே அறிவுடைமை ஆகும். இரண்டாம் உலகப்போரின் பிண்ணனியில் இருக்கும் சந்தைகளை கைப்பற்றும் முயற்சி, உற்பத்தி ஆற்றல்களை கையகப்படுத்துதல், உற்பத்தி செய்தனவற்றை உலகம் முழுக்க ப்ரிமாற தேவையான போக்குவரத்து, அதில் வல்லாதிக்க நாடுகள் செலுத்த முயற்சித்த ஆதிக்கம் என்று பல பரிணாமங்களில் அலசப்பட வேண்டிய ஒரு விசயத்தை மலினப்படுத்தும் விதமாக நமது தேடல் அமைந்துவிடக்கூடாது. நேதாஜியின் மரணத்தில் மர்மங்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவர் இன்றும் உயிரோடு இருக்கிறார் என்று முடிவளர்த்துக் கொண்டிருப்பதை பார்த்து நகைக்காமல் இருக்கவும் முடியவில்லை.
@muthupriya1805
@muthupriya1805 Жыл бұрын
True bro
@TheRajdevan
@TheRajdevan 5 ай бұрын
The service which Mahatma Gandhi has rendered to India and to the cause of India’s freedom is so unique and unparalleled that his name will be written in letters of gold in our national history for all time,” proclaimed Netaji Subhas from Bangkok. நேதாஜி வெளிநாட்டில் இருந்த போது காந்தி சொன்ன வார்த்தைகள் இவை! காந்தி பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்க படவேண்டும் என்று கூறியுள்ளார்
@TheRajdevan
@TheRajdevan 5 ай бұрын
Nethaji தோற்க முழுமுதற் காரணம் இந்துத்வா கும்பல்! ஆங்கில படை அனைத்தும் ஹிட்லர் எழுத்து போராட்டம் செய்த போது இந்துத்வா கும்பல் அவருக்கு எதிராக கரம் கோர்த காரணத்தினால் நேதாஜி படை பின்வாங்க வேண்டியதாயிற்று. இந்துத்வா கும்பல் அவரை தோல்வி அடைய செய்துவிட்டு இன்று அவரை வைத்து காந்தி எதிர்ப்பு அரசியல் செய்கிறார்கள் கேடுகெட்ட இந்துத்வா கும்பல்
@Hasinivillege995
@Hasinivillege995 3 жыл бұрын
ரொம்ப நாளைக்கப்புறம் தேசத்தலைவரோட ஸ்டோரி யா கேக்கற்துக்கு, மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சரவணா !! Romba நன்றி மா super 👍👍👍👍👍🌹🌹
@SaravananDecodes
@SaravananDecodes 3 жыл бұрын
🙏😊❤️
@user-es6xj4ck4b
@user-es6xj4ck4b 3 жыл бұрын
Poi Thane soldringa bro
@Hasinivillege995
@Hasinivillege995 3 жыл бұрын
@@user-es6xj4ck4b என்ன பொய் சொல்றாங்க pa
@suryasuryatheking9492
@suryasuryatheking9492 3 жыл бұрын
@@SaravananDecodes 👍
@avcon1yearbscannapoorani734
@avcon1yearbscannapoorani734 2 жыл бұрын
He is a great INDIAN
@dangerzone7251
@dangerzone7251 2 жыл бұрын
வீரன் சாவதே இல்லை ...எங்கள் இராணுவகட்டமைப்பே..ஜெய்ஹ்ந்த்🇮🇳
@Sharonjayakanth
@Sharonjayakanth 2 жыл бұрын
அடிச்சா திருப்பி அடிக்கணும். ஒரு வேளை நான் அந்த காலத்தில் பிறந்திருந்தால் நான் நிச்சயம் நேதாஜி அவர்களின் படையில் இருந்திருப்பேன்.... A big salute to the bravest man. கேட்கும் போதெல்லாம் புல்லரிக்க வைக்கும் பெயர். கம்பீரம் தானாக வரும் பெயர். நேதாஜி...
@sivaleo
@sivaleo 2 ай бұрын
😢😢
@Leetechentertainmentchannel
@Leetechentertainmentchannel 3 жыл бұрын
உண்மையான தேசதந்தை காந்தி அல்ல நேதாஜிதான் இந்த வீடியோ பார்த்தவுடன் உடல் சிலிர்த்துவிட்டது.........😍😍😍
@malathinavaneethakrishnan1041
@malathinavaneethakrishnan1041 2 жыл бұрын
We wantnathajiagaian.
@sakthimeena3831
@sakthimeena3831 2 жыл бұрын
Correct
@TheRajdevan
@TheRajdevan 5 ай бұрын
Nethaji தோற்க முழுமுதற் காரணம் இந்துத்வா கும்பல்! ஆங்கில படை அனைத்தும் ஹிட்லர் எழுத்து போராட்டம் செய்த போது இந்துத்வா கும்பல் அவருக்கு எதிராக கரம் கோர்த காரணத்தினால் நேதாஜி படை பின்வாங்க வேண்டியதாயிற்று. இந்துத்வா கும்பல் அவரை தோல்வி அடைய செய்துவிட்டு இன்று அவரை வைத்து காந்தி எதிர்ப்பு அரசியல் செய்கிறார்கள் கேடுகெட்ட இந்துத்வா கும்பல்
@TheRajdevan
@TheRajdevan 5 ай бұрын
Nethaji தோற்க முழுமுதற் காரணம் இந்துத்வா கும்பல்! ஆங்கில படை அனைத்தும் ஹிட்லர் எழுத்து போராட்டம் செய்த போது இந்துத்வா கும்பல் அவருக்கு எதிராக கரம் கோர்த காரணத்தினால் நேதாஜி படை பின்வாங்க வேண்டியதாயிற்று. இந்துத்வா கும்பல் அவரை தோல்வி அடைய செய்துவிட்டு இன்று அவரை வைத்து காந்தி எதிர்ப்பு அரசியல் செய்கிறார்கள் கேடுகெட்ட இந்துத்வா கும்பல் “It will always be my aim and object to try and win his confidence, for the simple reason that it will be a tragic thing for me if I succeed in winning the confidence of other people but fail to win the confidence of India’s greatest man,” Netaji Subhas Chandra Bose said about Mahatma Gandhi. இது தான் nethaji சொன்னது. காந்தி மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் வைத்து இருந்தார் நேதாஜி!
@bhavanikumar5840
@bhavanikumar5840 4 ай бұрын
❤❤
@karthikeyanr8933
@karthikeyanr8933 3 жыл бұрын
இன்றும் பல கோடி நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே உன்னதமான தலைவர்...
@attitudekiller6498
@attitudekiller6498 2 жыл бұрын
🔥🔥
@joyvino8068
@joyvino8068 2 жыл бұрын
எனக்கு இவருடைய மரணத்தின் மர்மம் , என்னுடைய 9 வயதில் இருந்தே இருக்கிறது, கொஞ்ச நாளுக்கு முன்பு விமான விபத்தில் இறந்தவர்களை பற்றிய செய்தி ஒன்று பார்த்தேன் ,அதில் நான் மிகவும் வியந்து போன ஒரு செய்தி இது மட்டுமே 😭😭, இன்னும் இந்த மர்மம் , டைட்டானிக் கப்பல் கதையைப்போன்ரே மர்மமாக உள்ளது 😭😭
@mangalamsuthakar5231
@mangalamsuthakar5231 2 жыл бұрын
Yes
@nambilio9682
@nambilio9682 2 жыл бұрын
என்றும் இந்தியாவின் தேசியத் தலைவர் ஐயா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 😎
@tn63mani84
@tn63mani84 2 жыл бұрын
🔰👑🔥சுதந்திரம் அடைவதற்கு முன்பே உலகின் முதல்நேதாஜி சிலை அமைப்பட்ட சிவகங்கை சீமை மண்ணில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்🔥🤙🔰
@tn63mani84
@tn63mani84 2 жыл бұрын
இந்தியாவின் முதல் நேதாஜி சிலையை சிவகங்கையில் அமைத்தவர் திரு.சுந்தர்ராஜன் சேர்வை. 1944 யில் இந்திய தேசிய இராணுவம் மணிப்பூரில் இம்பால் வழியாக இந்தியாவில் நுழைந்ததன் வெற்றியைக் குறிப்பதற்காக அச்சிலை நிறுவப்பட்டது. 1946யில் நேதாஜி பிறந்தநாள் அன்றே சிலையை திறந்து வைத்தார் சுந்தர்ராஜன் சேர்வை. நன்றி : நேதாஜி மாத இதழ்
@parameshwaran9509
@parameshwaran9509 3 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vigneshvaran9764
@vigneshvaran9764 3 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ ...ரூபாய் நோட்டுகளில் நேதாஜி படம்தான் வந்திருக்கணும் காந்தி போட்டோ வந்துருச்சு ....அதுதான் எங்களுக்கு வருத்தமாக உள்ளது
@natchammaimahesh1242
@natchammaimahesh1242 2 жыл бұрын
காந்தி இந்தியாவின் சாபக்கேடு.
@Inbanithi_Pee_Thinnigal
@Inbanithi_Pee_Thinnigal 2 жыл бұрын
@నరసింహ రావో శేషాచలం அம்பேத்கர் எவ்வளவோ சலுகைகள் வாங்கி குடுத்தாரு, நீங்க மட்டும் சையின் அறுக்கறது, வண்டி திருட்றது மொபைல் திருடறது கஞ்சா விக்கிறது கொலை பண்றது எல்லாத்தையும் விட்டுட்டு தியாகி ஆயிட்டிங்களாடா?😂
@rinok5245
@rinok5245 2 жыл бұрын
@నరసింహ రావో శేషాచలం 🤣🤣🤣
@rinok5245
@rinok5245 2 жыл бұрын
@@natchammaimahesh1242 காந்தியம் பற்றி கரைச்சு குடிச்சிட்டீங்க போல
@MuthuMuthu-qv5yx
@MuthuMuthu-qv5yx 2 жыл бұрын
சத்தியமா இது தான் உண்மை
@JaminSelva
@JaminSelva 3 жыл бұрын
தன்னை முழுதாக மாற்ற தகுதியானவனே; உலகை மாற்ற தகுதியானவன். #நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 🇮🇳🙏
@TheRajdevan
@TheRajdevan 5 ай бұрын
The service which Mahatma Gandhi has rendered to India and to the cause of India’s freedom is so unique and unparalleled that his name will be written in letters of gold in our national history for all time,” proclaimed Netaji Subhas from Bangkok. நேதாஜி வெளிநாட்டில் இருந்த போது காந்தி சொன்ன வார்த்தைகள் இவை! காந்தி பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்க படவேண்டும் என்று கூறியுள்ளார்
@subramanian1273
@subramanian1273 2 жыл бұрын
மாவீரன் வரலாறே மறைக்கப்படும்போது......கனத்த இதயத்துடனே காணொளியைக் கண்டேன். 👌
@intexs161
@intexs161 2 жыл бұрын
"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - ஜெய் ஹிந்த்
@narasimha0078
@narasimha0078 3 жыл бұрын
வீர நடை ,நேர்கொண்ட பார்வை ,நெஞ்சில் வீரம் ,துளிகூட பயம்இல்லாத இந்தியசுதந்திரவீரன் ஜெய் ஹிந்த் ! ! ! 💐💐💐💐💐
@lcjcrooslcjcroos8505
@lcjcrooslcjcroos8505 2 жыл бұрын
மாவீன்
@lcjcrooslcjcroos8505
@lcjcrooslcjcroos8505 2 жыл бұрын
மாவீரன்
@narasimha0078
@narasimha0078 2 жыл бұрын
Unmai bro
@TheRajdevan
@TheRajdevan 5 ай бұрын
“It will always be my aim and object to try and win his confidence, for the simple reason that it will be a tragic thing for me if I succeed in winning the confidence of other people but fail to win the confidence of India’s greatest man,” Netaji Subhas Chandra Bose said about Mahatma Gandhi. இது தான் nethaji சொன்னது. காந்தி மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் வைத்து இருந்தார் நேதாஜி!
@chandrakala8592
@chandrakala8592 3 жыл бұрын
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலை சிறந்த வீரர்..... அடுத்த ஜென்மம் இருந்தால் தமிழனாக பிறக்க ஆசை..... எவ்ளோ சிறந்த வார்த்தை (ஆசை)..... மெய் சிலிர்த்தது.....
@rasunayk8179
@rasunayk8179 2 жыл бұрын
சர்வாதிகாரரி Hitler பார்த்து வியந்த தலைவர் Subhash Chandra Bose என்பது தான் உண்மையில் நமக்கு நம் நாட்டு மக்களுக்குபெருமை Netaji is great real superhero
@e_m_k_edit2971
@e_m_k_edit2971 2 жыл бұрын
இந்தியாவில் இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கு முக்கிய காரணமே சுபாஷ் சந்திரபோஸ் தான் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@samyperiyasamy7680
@samyperiyasamy7680 5 ай бұрын
Unmai
@StrangerGaming9t9
@StrangerGaming9t9 3 жыл бұрын
அய்யா அவர்களின்"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" வாசகம் தான் இன்னு அவரை நினைவு கூறுகிறது ❤️❤️❤️❤️❤️❤️
@Bashkaraj
@Bashkaraj 3 жыл бұрын
சூப்பர் 👍👌👌
@malarhalopanamilladhavanga1118
@malarhalopanamilladhavanga1118 2 жыл бұрын
Kondapuram phone number
@dineshn1614
@dineshn1614 3 жыл бұрын
*மிகவும் ஆவலோடு பல மாதங்களாக எதிர் பார்த்துக் கொண்டிருந்த வீடியோ பதிவு மிக்க நன்றி நண்பரே👍👌👏🤝🙏*
@SaravananDecodes
@SaravananDecodes 3 жыл бұрын
நன்றி நண்பா 😊🙏
@Dharshan_78
@Dharshan_78 3 жыл бұрын
@@SaravananDecodes hi bro❤️
@dineshn1614
@dineshn1614 3 жыл бұрын
@@SaravananDecodes 🤗
@Adiags20
@Adiags20 3 жыл бұрын
Yes brother., Nanum than👌👌🔥🙏
@mindsofmovies835
@mindsofmovies835 2 жыл бұрын
👍👍👍👍👍
@user-in4tw8tl6q
@user-in4tw8tl6q 2 жыл бұрын
நேதாஜி,தேவர் ,எனக்கு பிடித்த தலைவர்கள்😍💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@somu37386
@somu37386 2 жыл бұрын
நேருவின் சூழ்ச்சியால் நமது நேதாஜி அவர்களைஇழந்து விட்டோம் ஜெய் ஹிந்த்
@narasimha0078
@narasimha0078 3 жыл бұрын
Subash என்றாலே energy வரும் உண்மையான மா வீரன் 💐💐💐👑🔥🔥🔥
@Bashkaraj
@Bashkaraj 3 жыл бұрын
நான் நேசிக்கும் ஒரே தலைவன் எங்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 🇮🇳🇮🇳🇮🇳
@sriboopathi7136
@sriboopathi7136 2 жыл бұрын
Cod
@sriboopathi7136
@sriboopathi7136 2 жыл бұрын
Boopathi
@TheRajdevan
@TheRajdevan 5 ай бұрын
The service which Mahatma Gandhi has rendered to India and to the cause of India’s freedom is so unique and unparalleled that his name will be written in letters of gold in our national history for all time,” proclaimed Netaji Subhas from Bangkok. நேதாஜி வெளிநாட்டில் இருந்த போது காந்தி சொன்ன வார்த்தைகள் இவை! காந்தி பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்க படவேண்டும் என்று கூறியுள்ளார்
@Laves49822
@Laves49822 Жыл бұрын
இந்தியர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அதே போல எங்களுக்கு மேதகு தலைவர் வே .பிரபாகரன் ❤❤🙏
@rdxarunarun6511
@rdxarunarun6511 Жыл бұрын
சுபாஷ் சந்திரபோஸோட சிஷ்யர் தானே தலைவர் பிரபாகரன்..இருவரும் ஒரு வரலாறு.. தான் உலக அளவில் பேச படுபவர்கள்.
@rdxarunarun6511
@rdxarunarun6511 Жыл бұрын
நேருவும் காந்தியும் துரோகிகள்... உண்மை தலைவர் நேதாஜி மட்டுமே... தலைவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
@ancienttamizhaa802
@ancienttamizhaa802 3 жыл бұрын
கோபம், நெகிழ்ச்சி,கண்ணீர், இவை அனைத்தும் ஒரே சமயத்தில் வருகிறது..
@vigneshshivam4724
@vigneshshivam4724 2 жыл бұрын
Om sai ram ❣😘
@bhuvanabhuvi9525
@bhuvanabhuvi9525 2 жыл бұрын
ஆம்
@SindhuPackia
@SindhuPackia Жыл бұрын
Yes😢
@deepanrajparthipan1665
@deepanrajparthipan1665 3 жыл бұрын
இந்த topic எடுத்ததுக்கே உங்களுக்கு big salute 🙏
@SaranSaran-lj2lk
@SaranSaran-lj2lk 2 ай бұрын
நேதாஜி இருந்திருந்தால் இந்தியா வலுவான வல்லரசு நாடாக இருந்திருக்கும் 😭😭😭😭😭
@tamiltamilangj3564
@tamiltamilangj3564 2 ай бұрын
நேதாஜி பற்றிய ஆவணங்களை அரசு வெளியிட்டால் தற்பொழுது நாம் எல்லாம் ரூபாய் நோட்டில் சிரித்துக் கொண்டிருக்க கூடிய ஒருவரை குற்ற வாலியாக காட்ட வேண்டும் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை சுதந்திரத்திற்கு பிறகும் நேதாஜி வாழ்ந்ததாக இங்கே பல சாட்சிகள் உண்டு இன்று வரை நேதாஜியை யாரும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பிடித்துக் கொடுக்கவும் இல்லை நேதாஜி சரண் அடையவும் இல்லை நேதாஜி ஒப்படைப்பதாக காந்தி கொடுத்த வாக்குறுதியின் பெயரில் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது ஆனால் சுதந்திரத்திற்கு பின்பும் இங்கே இந்தியாவில் வாழ்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திர காற்றை சுவாசித்து தான் இருந்திருக்கிறார் நேதாஜியின் மறைவு நேதாஜி அவர்களுக்கு மட்டுமே தெரிந்த மர்மம் நேதாஜியின் உடலை பிரிட்டிஷிடம் ஒப்படைத்தால் வெள்ளைக்காரர்களும் காந்தியும் போட்ட அக்ரீமெண்ட் முடிவடைகிறது ஒரு காலத்திலும் மாவீரன் நேதாஜி ஒரு கோழையாக இருந்திருக்க மாட்டார் என்னால் கிடைத்த சுதந்திரம் அது என் மக்கள் சுவாசிக்கட்டும் என்று இன்றுவரை வாழ்ந்து நம்மளுக்காக மட்டும் மறைந்து இருப்பார் இனி வரும் காலங்களில் நேதாஜி பற்றிய விவரங்களை மாணவர்களுக்கு பாடப் புத்தகத்தில் சொல்லித் தாருங்கள் அதிகப்படியாக தற்போது வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு சொல்லி புரிய வையுங்கள் இந்தப் பதிவை பதிவிடும் பொழுது எனக்கு வந்த கண்ணீர் என் தலைவர் நேதாஜி அவர்களுக்கு சமர்ப்பணம் ஜெயஹிந்த்.............
@Megaaravind143
@Megaaravind143 3 жыл бұрын
நம் மக்களுக்கு தேவைப்படும் தவிர்க்க முடியாத TOPIC "நேதாஜி" நன்றி #சரவணன் ❤👏👏👏👏
@Bashkaraj
@Bashkaraj 3 жыл бұрын
எங்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை உலகத்தால் மறைக்கப்பட்ட ஒரு வரலாறு ஜெய் ஹிந்த் நேதாஜி அவர்களுக்கு
@dineshsivasankaran6157
@dineshsivasankaran6157 2 жыл бұрын
There are many conspiracy theories concerning Nethaji's death. In 1979 I still remember reading the daily News papers and there was a news that Nethaji was still alive... but due to his physical condition was not good, Netaji never wanted to appear to the public. The History turned to a different face just due to the air craft crash incident. If not India's journey to the future will be in a very different level.Till now Nethaji Subash Chandra Bose is respected and honoured more than any leaders in India and even around the world. Thanking the channel. Namaste 🙏 🇮🇳🤝
@bhuvankousalya6878
@bhuvankousalya6878 2 жыл бұрын
Netaji is my favourite freedom fighter. Thanks brother for sharing this video. 🙏🙏🙏 Netaji Ki Jai Jai Jai Jai
@dhee7103
@dhee7103 3 жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது🙏 ஜெய்ஹிந்த் 🇮🇳
@sandysanraj2550
@sandysanraj2550 3 жыл бұрын
நம்மாளு தான் நமக்கு நல்லதே செய்யமாட்டான் இதுக்கு நேதாஜி ஐயா வாழ்க்கை தான் மிகப்பெரும் உதாரணம் 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@sivarajs332
@sivarajs332 2 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது அவரு மேல இன்னும் அதிகம் மதிப்பு வருகிறது ,,ஜெய் ஹிந்த்
@MunnaMunna-pt5pp
@MunnaMunna-pt5pp 2 жыл бұрын
The true hero Nethaji, Bhagath Singh, and many.... The name itself creates Goosebumps..... 🔥🔥🔥 my heartfull #Respect
@tamizharasan3669
@tamizharasan3669 3 жыл бұрын
இதுவரை இந்த சேனேல நான் பார்த்து ரொம்ப பிடிச்ச விடியோ இது தான்...❤️❤️ Thanks bro...👍👍
@malarvizhi6828
@malarvizhi6828 2 жыл бұрын
நானும் தான்👍👍
@tamizharasan3669
@tamizharasan3669 2 жыл бұрын
@@malarvizhi6828 😊😊
@ksathya8447
@ksathya8447 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்... அருமையான பதிவு...
@vanisubramaniam8224
@vanisubramaniam8224 9 ай бұрын
முதல்ல இந்தத் தகவலை பரிமாறிய சரவணனுக்கு நன்றி.... மிகவும் கண்கலங்க வைத்த மறக்கவும் கூடாது ஒரு செய்தி❤
@arulmozhi3512
@arulmozhi3512 2 жыл бұрын
நாட்டின் சுதந்திரத்திற்காக வீரமாக போராடிய வீரத்தலைவன் நம் உண்மையான இந்தியனுக்கு🇮🇳🇮🇳🇮🇳 salute 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Menaga-og5er
@Menaga-og5er 3 жыл бұрын
ஒரு உற்சாக பதிவு இது 🔥 இதே போல் மேதகு பிரபாகரர் அவர்களின் உண்மை தன்மையையும் ஒரு பதிவு போடுங்க mr. சரவணன்
@justingnanamani8415
@justingnanamani8415 3 жыл бұрын
👍
@sinthujan7403
@sinthujan7403 3 жыл бұрын
Ama naanum niraiya thadava kekkiran podda romba nanriya irunkum
@tlbytofficial222gaming3
@tlbytofficial222gaming3 3 жыл бұрын
Yes 👍
@ravivelu844
@ravivelu844 2 жыл бұрын
No one know about the above mater if some one say I know. They are fake
@anbumozhi6755
@anbumozhi6755 3 жыл бұрын
சதி வேலை தான்.எங்கள் குடும்பத்தினர் அனைவரும் நேதாஜி அவர்களை தான் தேசத்தந்தையாக கருதுகிறோம் ஜெய்ஹிந்த்
@ravisankar295
@ravisankar295 2 жыл бұрын
💐💐💐
@Jesussave-el4qw
@Jesussave-el4qw 2 жыл бұрын
I love ❤nethaji father... Thanks bro engaluku avara pathuna communication evlo collect panni koduthadhuku... Avar mattum dha ella country kudavum touchla erundhrukanga india kaga ella country kitayum help ketrukanga... So niyayama avaroda irappu pirappu adhuku namma yrly mariyadha selutha vendum.... This is my karuthu.....
@TheRajdevan
@TheRajdevan 5 ай бұрын
The service which Mahatma Gandhi has rendered to India and to the cause of India’s freedom is so unique and unparalleled that his name will be written in letters of gold in our national history for all time,” proclaimed Netaji Subhas from Bangkok. நேதாஜி வெளிநாட்டில் இருந்த போது காந்தி சொன்ன வார்த்தைகள் இவை! காந்தி பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்க படவேண்டும் என்று கூறியுள்ளார்
@TheRajdevan
@TheRajdevan 5 ай бұрын
“It will always be my aim and object to try and win his confidence, for the simple reason that it will be a tragic thing for me if I succeed in winning the confidence of other people but fail to win the confidence of India’s greatest man,” Netaji Subhas Chandra Bose said about Mahatma Gandhi. இது தான் nethaji சொன்னது. காந்தி மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் வைத்து இருந்தார் நேதாஜி!
@TheRajdevan
@TheRajdevan 5 ай бұрын
Nethaji தோற்க முழுமுதற் காரணம் இந்துத்வா கும்பல்! ஆங்கில படை அனைத்தும் ஹிட்லர் எழுத்து போராட்டம் செய்த போது இந்துத்வா கும்பல் அவருக்கு எதிராக கரம் கோர்த காரணத்தினால் நேதாஜி படை பின்வாங்க வேண்டியதாயிற்று. இந்துத்வா கும்பல் அவரை தோல்வி அடைய செய்துவிட்டு இன்று அவரை வைத்து காந்தி எதிர்ப்பு அரசியல் செய்கிறார்கள் கேடுகெட்ட இந்துத்வா கும்பல்
@preethimerlina1720
@preethimerlina1720 2 жыл бұрын
அன்று மட்டும் என் தலைவன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவன் பெயரைக் கேட்டால் எப்படி இன்றைய இளைஞருக்கு ரத்தம் நாடி நரம்பு எல்லாம் துடிக்கும் இவன் பெயரை பறைசாற்றும் தமிழ் மன்னன் என்னது தமிழ் மன்னனா என்று ஆச்சரியப்படுவீர்கள் ஆனால் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் அது என்னவென்றால் எனக்கு இன்னொரு பிறப்பு மறு பிறவி என்றால் அது தமிழகத்தில் மதுரையில் தான் நான் பிறக்க வேண்டும் என்று வீர கர்ஜனை செய்பவன் என் தலைவன் நேதாஜி என்று கடல் அலை ஓயாது அது போலத்தான் நீ உன் பெயரை கேட்டால் போதும் நாடி நரம்பு எல்லாம் துடிக்கும் பாரத் மாதா கி ஜே வாழ்க புகழ் நேதாஜியின் புகழ்
@user-hk8dg2fg2u
@user-hk8dg2fg2u 2 жыл бұрын
நேதாஜி முத்துராமலிங்க தேவர் 👑❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@Bashkaraj
@Bashkaraj 3 жыл бұрын
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு தகுதி உடையவர்கள் சொன்னது . நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 🇮🇳🇮🇳🇮🇳
@thenmozhi.K546
@thenmozhi.K546 3 жыл бұрын
நன்றி அண்ணா நான் நீண்ட நாள் எதிர்பார்த்த வீடியோ உடம்பு சிலிர்த்து விட்டது. ஜெய் ஹிந்த். இவர் இருந்திருந்தா நாடு வேற மாறி இருந்துருக்கும். இவளோ விஷயத்த எங்களுக்கு தெரிய வைததுக்கு நன்றி.
@vijigopalan9443
@vijigopalan9443 3 жыл бұрын
ஒரு படேலும் நேதாஜி அவர்களும் போதுமே. இன்றில்லையே
@bharathi5505
@bharathi5505 2 жыл бұрын
ஒரு உன்னதமான தலைவர் தமிழக மக்கள் மனதில் என்றும் வாழ்கின்றார்
@yesurajal6249
@yesurajal6249 2 жыл бұрын
Great effort to deliver such detailed information about Shri. Netaji....
@shortsmania3233
@shortsmania3233 2 жыл бұрын
துரோகம் நம் இனத்தின் சாபம்!😔💔
@akfan1838
@akfan1838 3 жыл бұрын
இந்த பதிவை போட்டமைக்கு மிக்க நன்றி தலைவா.....
@bosebharath4584
@bosebharath4584 3 жыл бұрын
❣️❣️❣️My Name. Is ""Bose Bharath"" . I'm proud to keep his Name.🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻❤️❤️❤️❤️❤️ Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@bosebharath4584
@bosebharath4584 3 жыл бұрын
semma video Bro.....Congrats
@SaravananDecodes
@SaravananDecodes 3 жыл бұрын
very proud moment for you🙌
@venkatesh.536
@venkatesh.536 3 жыл бұрын
Super
@jemoartshop315
@jemoartshop315 3 жыл бұрын
😊
@eepapsubash6216
@eepapsubash6216 3 жыл бұрын
I'm Subash bro..
@suganyadevi8539
@suganyadevi8539 2 ай бұрын
first time oru video staring la irundhu ending varaikum ore goosebumps dha 💥🔥
@user-bw6xy6gf1r
@user-bw6xy6gf1r 2 жыл бұрын
பலவருடம் ஜெயிலில் மக்களுக்காக தான் வாழ்கையை கழித்தவர் THE KING CHANDRA BOSE
@mrcr7.46
@mrcr7.46 3 жыл бұрын
இந்தியாவின் உண்மையான தலைவர் &hero இவரே ...... 👍👍👍
@meenakumar8542
@meenakumar8542 3 жыл бұрын
வேண்டுமென்ரே மறைக்கபட்ட தலைவர் இவர் இல்லை என்றால் நமக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது
@padminilakshmanan1638
@padminilakshmanan1638 3 жыл бұрын
Yes
@anbumozhi6755
@anbumozhi6755 3 жыл бұрын
True
@DineshDinesh-ru5og
@DineshDinesh-ru5og 3 жыл бұрын
Yes
@karthikvaatcha8445
@karthikvaatcha8445 3 жыл бұрын
Ivar nalla ila bro Gandhi naala thaan freedom kedachuchu
@lexiacreation9134
@lexiacreation9134 3 жыл бұрын
@@karthikvaatcha8445 neenga nerula poi paathingala bro
@mahalakshmimahadev5698
@mahalakshmimahadev5698 2 жыл бұрын
வாழ்ந்தாலும் தமிழுக்காக வீழ்ந்தாலும் தமிழுக்காக என்றும் எம் தமிழ் வளர்க 👍👍👍
@gamepreview495
@gamepreview495 2 жыл бұрын
the only person gives me tears in eyes , everyone knew he didnt die in 1947 and gandhi and nehru is involved in this mystery
@KanimozhiVAO
@KanimozhiVAO 7 ай бұрын
That's true. Gandhi is jealous of Netaji.... In the election where one side stood Netaji and another by Gandhi's selected member ( forgot his name) actually Netaji won. So Gandhi defied Netaji's words like an immature child so Netaji resigned his post and started his own ....
@karthikg7025
@karthikg7025 3 жыл бұрын
ஐயா இழக்கவில்லை அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
@RahulNarayanan5896
@RahulNarayanan5896 3 жыл бұрын
Netaji is our father of Nation (India) such a great Man 🇮🇳
@lakshmilakshmi-kr6no
@lakshmilakshmi-kr6no 2 жыл бұрын
அறுபதுகளில் பிறந்த எங்களுக்கு உள்ள இந்திய விடுதலைக்கு வித்திட்ட நம் உண்மையான தேசத்தலைவர்களின் வரலாற்றை அறியும் ஆர்வம் அதே அளவு ஆர்வத்துடன் இரண்டாயிரம் ஆண்டு வாக்கில் பிறந்துள்ள உங்களுக்கும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது
@SaravananDecodes
@SaravananDecodes 2 жыл бұрын
🙏😊 நன்றி எப்போதும் அவர் தான் எங்களின் தேச தலைவர்
@rdxarunarun6511
@rdxarunarun6511 Жыл бұрын
மறக்க முடியாத தலைவர் சுபாஷ் ஆச்சே..
@manivelr7084
@manivelr7084 2 жыл бұрын
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பெயர் கேட்டாலே ஒரு வீரம் வரும் சிறந்த மனிதர்
@charlesmadhukesav6832
@charlesmadhukesav6832 3 жыл бұрын
நானும் ரொம்ப நாள் இவரோட கதை தெரிஞ்சுக்கநினைச்சன் இன்னைக்குதான் ஓரளவு உண்மை தெரிஞ்சுக்கிட்டேன் 👍🏻❤️ bro
@kumaresanv2863
@kumaresanv2863 3 жыл бұрын
நம் தலைவரை நாம் இழந்தது நம்மவர்களின் துரோகத்தினால் தான். துரோகம் நம் தேசிய வியாதி.
@hellodearthamizha2958
@hellodearthamizha2958 3 жыл бұрын
100% true
@kalaivanit2193
@kalaivanit2193 3 жыл бұрын
Correct...
@suryasuryatheking9492
@suryasuryatheking9492 3 жыл бұрын
@GP Muthu Official pethila poka sethappayala enda 😂😂😂😂😂
@logeshwarisathish8512
@logeshwarisathish8512 3 жыл бұрын
@GP Muthu Official ama sir
@chiyaanmani4210
@chiyaanmani4210 3 жыл бұрын
Correct bro
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 5 ай бұрын
😭😭😭 நேதாஜி அவர்கள் நேருவின் இறுதி நாள் நல் அடக்கத்தின் பொழுது கலந்து கொண்டிருக்கின்றார் 😭😭😭😭😭😭 வட இந்தியாவிலே கும்நாமி பாபா என்ற பெயரிலே தன்னை வெளியே காட்டாமல் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்😭😭😭 1965 ஆம் ஆண்டு கும்நாமி பாபா இறந்த பிற்பாடு அவருடைய முகத்தை அசிட் ஊற்றி அளித்து விட்டார்கள்😭😭😭 அவரிடம் இருந்த அரிய வகைப் பொருட்கள் புலனாய்வுத் துறையினரால் எடுத்து செல்லப்பட்டு இருக்கின்றது😭😭😭 அந்தப் பொருட்கள் என்ன என்பதை தற்போதும் இந்திய புலனாய்வுத் துறையிடம் இருக்கின்றது 😭😭😭 காந்தியும் நேருவும் தங்களுடைய பெயருக்கு அவப்பெயர் வந்துவிடும் என்பதால் நேதாஜியை ரஷ்யாவில் காவல் வைத்தார்கள் 😭😭😭😂😂
@dreamworld9360
@dreamworld9360 2 жыл бұрын
My rating for T5T 10/10... Presentation awesome sir... I never seen this much effort... Keep rock🙏⚡⚡
@Rifdha97
@Rifdha97 3 жыл бұрын
I’m Sri Lankan and we’ve learnt a lot about the Indian history, after listening to this I feel very upset and sad about Sir Netaji.. Thank you for making the video very interesting and heart touching.. this video gave me a good reason to respect him a lot and it’s very sad to hear that in Indian history books, Ipdi oru manidhar patri neraya solli illadhadhu, I just hope future la sari awarkaana recognition kedaknm nu
@Mr.Harish1203
@Mr.Harish1203 3 жыл бұрын
♥️♥️♥️😘👌
@ramsika5500
@ramsika5500 3 жыл бұрын
😊😊😊😊😊😊😊
@shupriyas9565
@shupriyas9565 3 жыл бұрын
Yeah ur right 🤝🏼 I'll support it too and he'll get is right 🙂 jai hind 💔🖤
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
தலைவர் வேற level.... மறைக்கப்பட்ட வரலாறு
@SahnazSawmy
@SahnazSawmy 4 ай бұрын
Enakku history , political subjects romba pudikum.. Nethaji Subash Chandra Boss one of indian politician nu kelvi pattu irukken but avaroda story ennanu theriyathu.. Unga channel a thaan avaroda story a paakuren.. Such brave leader of India💥!! Anna ithe maathiri historical leaders story podunga anna.. And Jaanci Raani history um podunga bro.. As a request😇❣!!...
@PriyaDhansi
@PriyaDhansi 3 жыл бұрын
ஏன் என்று தெரியல நேதாஜி பற்றி தெரிந்து கொள்ளும் முன்பிருந்தே அவர் மீது தனி மரியாதை
@raviking3254
@raviking3254 3 жыл бұрын
எல்லாம் கூட இருக்காங்கல அவங்க பண்றது..அப்படி பட்ட ஒரு தலைவர் சுதந்திரம் முன்னாடியே காணாமல் போய் விட்டார் இறந்து விட்டார் இவர்கள் இப்படித்தான்..... இந்த நாடே நாசமாக போய் கொண்டிருக்கிறது 🤐🤐🤐..என்னை தப்பாக எண்ண வேண்டாம்... என்னுடைய ஆதங்கம்.. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...... நா அவரின் ரசிகன் 😥
@praveenapraveena6632
@praveenapraveena6632 2 жыл бұрын
Subhash Chandra Bose gethu than 🔥❤️namma kita iruntha oru unmaiyana porali ,sakthi vaintha porali hatts off to Bose 👏
@jeyaajay3559
@jeyaajay3559 2 жыл бұрын
Anna நேதாஜி அவரது வாழ்க்கை பற்றி கேட்கும்போது உடம்பே சிலிர்த்துகிறது 👍👍
@Hasinivillege995
@Hasinivillege995 3 жыл бұрын
இன்னும் இந்த மாதிரி ஸ்டோரி நெறைய போடுங்க தலைவா 👍👍👍👌👌👌🌹
@monishpuli
@monishpuli 3 жыл бұрын
Ambedhkar & Nethaji Are The True Leaders 🔥
@monishpuli
@monishpuli 2 жыл бұрын
@@nethaji_.kishore Brother ;) Nethaji Indian National Army Nu Elathalayum Participate Panaru ;) Adhuvum For Our Country Dhan Adhey Mari Ambedhkar Ilanaa Ingaa Sataam Eh Vera Mari Poirukaa Vaipu Adhigama Irundhu Iruku ,, Women's Kaga Neraya Panirukaru ,, All Are Equal Nu Ellaru Sevalu Mela Adichaa Mari Sonaru ,, Without Him We Are Nothing Now !! Ambedhkar Pathiyum Therinjukonga Bro ♥️
@neythalkaran409
@neythalkaran409 2 жыл бұрын
@@nethaji_.kishore comala irunthirupinganu nenaikiren bro , konjam varalara parungaah ....
@marudhupandian6686
@marudhupandian6686 2 жыл бұрын
@@neythalkaran409 pro ellarum equal na ethuku sc ku matum courta iruku sunni Ambedkar thana sonnaru😅🤣🤣🤣
@noobiegaming2661
@noobiegaming2661 2 жыл бұрын
@@marudhupandian6686 🤣🤣🤣🤣
@thamimulansari3044
@thamimulansari3044 2 жыл бұрын
வேர லெவல் creative........ "TOP5TAMIL"........ 💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌
@SVarun-eu2fz
@SVarun-eu2fz 2 жыл бұрын
Yes you are right. No much articles available regarding Subash. But he lives in all indians' heart. Salute
@tamildesam2799
@tamildesam2799 3 жыл бұрын
ஆர்வ மிகுதியால் கண்கள் விரிய ஆரம்பித்தது... குரல் இனிமை 🙏👍👍👍
@guna058
@guna058 3 жыл бұрын
எங்கள பொருத்த வரை தேசத்தந்தை ஐயா நேதாஜி தான்💥❤️
@ExploringIncredibleIndia
@ExploringIncredibleIndia 2 жыл бұрын
As per the history channel documentary. Nethaji didn't die. He escaped from that spot and settled in Russia. One day he gave interview on Russian fm channel. His voice was spreading all over the world at that time. Japan and Russia saved him.
@azmicaseer8584
@azmicaseer8584 2 жыл бұрын
Apa ean india makkal oda pesala ?
@ExploringIncredibleIndia
@ExploringIncredibleIndia 2 жыл бұрын
@@azmicaseer8584 uk intelligent searching for him to kill. So he was hiding himself from this world.
@azmicaseer8584
@azmicaseer8584 2 жыл бұрын
@@ExploringIncredibleIndia ruusia intelligence a thandi wandu avara kolla mudiyuma
@sivasweetheart1573
@sivasweetheart1573 5 ай бұрын
சுதந்திரப் போராட்ட வீரர்கள்ல என் மனம் கவர்ந்த தலைசிறந்த வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் 💖💖 அவரோட கொள்கைகள் தான் சரியானதுன்னு நான் இந்த நொடி கூட சொல்லுவேன்...! 🤷‍♀️🤷‍♀️ அவருக்கு என்ன நடந்திருக்கும்னு பெருசா யூகிக்க முடியல. ஆனா அரசியல் அப்பவும் மக்கள் வாழ்க்கையோட சேத்து அவர் வாழ்க்கையிலும் விளையாடிருக்குனு புரியுது.🧐🧐 எது எப்படி இருந்தாலும் அவர்தான் உண்மையான வீரர்😍😍 வாழ்க நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்🇮🇳
@thirustr55
@thirustr55 3 жыл бұрын
உண்மையான தேசதந்தை காந்தி அல்ல நேதாஜிதான்
@muthujeyaraman6866
@muthujeyaraman6866 3 жыл бұрын
I agree
@shanmuganathanmahilan1728
@shanmuganathanmahilan1728 2 жыл бұрын
True 💯💯
@roshinim4063
@roshinim4063 2 жыл бұрын
உண்மை 💯
@loyalfrinite2575
@loyalfrinite2575 2 жыл бұрын
Truth
@thanubalaretnampragalathan7739
@thanubalaretnampragalathan7739 2 жыл бұрын
Kanthi?
@smlee9171
@smlee9171 3 жыл бұрын
தேசதலைவர் நேதாஜி அய்யா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் புகழ் வாழ்க
@PriyaLatha3429
@PriyaLatha3429 3 жыл бұрын
நான் தேவர் இல்லை. ஆனாலும் அய்யா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் வீரத்தை தலை வணங்குகிறேன்
@smlee9171
@smlee9171 3 жыл бұрын
@@PriyaLatha3429 அருமை சகோதரி
@arjunvimalaarjunvimala628
@arjunvimalaarjunvimala628 2 жыл бұрын
World biggest boss NETHAJI SUBA CHANDRA BOSE 💓
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 12 күн бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு
@vigneshkumarthiruppathi5218
@vigneshkumarthiruppathi5218 3 жыл бұрын
☝என்றும் என் தலைவர்🇮🇳விடுதலைதந்தை மாவீரர் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் வழியில்💪👏
@suryask2785
@suryask2785 3 жыл бұрын
THE REAL HERO நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@gowrishankar4523
@gowrishankar4523 2 жыл бұрын
One of your best videos
@thayalan2844
@thayalan2844 9 күн бұрын
❤❤❤ என்றும் தேசிய தலைவர் நேதாஜி வழியில்....🎉🎉🎉
@rajapandi5404
@rajapandi5404 2 жыл бұрын
என்ன நமக்காக எல்லாம் நடந்திருக்கிறது சுபாஷ் சந்திர போஸ் வாழ்க ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Itachi_Uchiha_12351
@Itachi_Uchiha_12351 Жыл бұрын
Mõúňåğúřų
@dhivyabharathiashwinkarthi8457
@dhivyabharathiashwinkarthi8457 3 жыл бұрын
I respect nethaji as my respect to the country...if I could bring back a person into life that would be nethaji sir...a salute to him...he s the role model for me to face the life with brave and courage..
@kayathrik2654
@kayathrik2654 Жыл бұрын
A whole-hearted Salute to the Real Hero,Father and a True Citizen Of Our Nation....⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
@vkyhobs4018
@vkyhobs4018 2 жыл бұрын
Netaji is the one truly Indian that does not pick side. All he wanted was, culturally diversify Indian to unify under a flag protecting the constitution rights of mother India. That's I am so inspired whenever listening to his stories. Hopefully there will be more Netaji in future.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 32 МЛН