Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@geethas-ln8ys3 ай бұрын
சின்னி ஜெயந்த் தன்னுடைய ஆண் மகனை நல்லபடியாக வளர்த்து IAS OFFICER ஆக உருவாக்கி இருக்கிறார் , வாழ்த்துக்கள் சின்னி சார்
@HemaJai-z7p2 ай бұрын
ஒரு IAS ஆயிரம் சூப்பர் ஸ்டார்க்கு சமம் வாழ்த்துக்கள்
@Latha-20023 ай бұрын
Chinna jayanth sir super
@gsbotgaming71913 ай бұрын
சின்னி சார் அவர்களின் குடும்பம் தழைக்க மணமக்கள் வாழ்வாங்கு வாழ வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@ak_95433 ай бұрын
நிஜ வாழ்க்கையில் காமடியன் மகன்கள் ஹீரோ வருவார்கள்., ஹீரோகள் மகன்கள் எப்பவுமே வில்லனாகவே வருகிறார்கள்.. காரணம் திரையில் ஹீரோ வாழ்வில் ஜீரோ...😮😢
@anuyuga70703 ай бұрын
Real hero chinni jeyanth sir
@Srinivasan-qw2ml3 ай бұрын
வணக்கம் அய்யா.எல்லோரும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் இறைவனை வணங்குகிறேன்
@rajgopal97082 ай бұрын
The Real superstar chinni jayanth sir❤
@gopiram96342 ай бұрын
What Great God blessing u sir...Chinni sir great sir
@kannanramabhadran12933 ай бұрын
சிறப்பான திருமணம் சிறப்பான ஏற்பாடுகள் சிறப்பான திட்டமிடல் அமைதியான, ஆனந்தமான, ஆடம்பரமான, திருமணம். இந்த இனிய திருமண விழாவில் கலந்து கொண்டதில் திருப்தி, மகிழ்ச்சி. மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், நலமுடன், மகிழ்ச்சியுடன் பல்லாண்டு. நண்பர் சின்னி ஜெயந்த் குடும்பத்தாற்கு , எங்களது வாழ்த்துக்கள். திருமண விழாவிற்கு அன்பாக, நேரில் வந்து அழைப்பு வழங்கியதற்கு நன்றி. ஆனந்தம், பரமானந்தம். இனிய நண்பர் இரா.கண்ணன. 40-42,பீம சேனா கார்டன்வீதி, மயிலை, சென்னை
@degatv35332 ай бұрын
Better to avoid personal details
@SaranyaMayilsamy-v8o2 ай бұрын
@@degatv3533💯உண்மை பிரச்சனை வரும்
@EdapadiyaarViswasi-yk9ps2 ай бұрын
ஒரு வேளை சாப்பாட்டிக்கு மிகவும் கஷ்டப்பட்டோம் நடிக்க வந்த காலத்தில் என்று சொல்லும் பிரபல நடிகார்களாள் பாராட்டுவது சாப்பாட்டின் பெருமை நன்று. வாழ்க மணமக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@munavarsulthana2 ай бұрын
வாழ்த்துக்கள் சார் தங்கள் மகனை நல்க முறையில் வளர்த்து இன்று oru IAS ஆஃபீஸ்ர் ஆ வந்தமைக்கு என் பாப்பாவும் ஓரு IAS ஆசிபிரிண்ட் தான் 4th அட்டெம்ப்ட்ட்
@unavamarunthu15892 ай бұрын
Hi sir ur daughter ias officer ha
@Kongumathesh2 ай бұрын
@@unavamarunthu1589அவர் மகள் ஐஏஎஸ் க்கு முயற்ச்சி செய்து வருகிறார்
@nishanthrudra3948Ай бұрын
Super madeam ....you're so passionate with your work...your work help you life with ecstasy madeam❤❤
@umapadhmanaban49172 ай бұрын
Semma sapaadu n rtn gift jade plant ❤❤❤❤mobey plant etc .....
@vaansekar2 ай бұрын
மகனை அருமையாக வளர்த்து இருக்கிறார்
@vikramav71563 ай бұрын
The most courteous and professional interviewer I've seen in this channel
@abarnabalasubramani70943 ай бұрын
Superb anchoring Sivadhanush
@sridharks84492 ай бұрын
CONGRATULATIONS CHINNI SIR
@manivannanmuthuvel3123Ай бұрын
Where is madham patti(CWC), Intresting, super ❤❤❤
@VRcreations972 ай бұрын
All the best akka
@Valcano243 ай бұрын
All is money Sir. You have a lot, you can do it.
@subadhrasubramanian81783 ай бұрын
Hats off to Anchor and Aishwarya , Anchor gave space to interviewee and she listened patiently with in depth details . Even though only elites can afford such things its good to know details . All the Best to Aishwarya
@Latha-20023 ай бұрын
Congratulations mami Enga Chennai oru kalakala porikha
@arjunanarjun34762 ай бұрын
Farmer and driver more important 🙏❤️❤
@ameedam.s.ameeda17223 ай бұрын
Congratulation chinni sir
@khoushik65923 ай бұрын
he is actor he has lot of money can spend 3000 for one meal and create several madhampsttis who survive inly with this kind of lavish marrages😊
@balu647852 ай бұрын
Now his son is IAS officer and I think he is vilupuram collector. So VIP from government service will be attending
@sangames673 ай бұрын
ஆஹா அருமை 1 comment
@saravanantrichy82682 ай бұрын
நான் ஒன்னு நினைக்கறேன். மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் சம்பளம் பற்றி பேசும் போதே சம்பந்த பட்ட பிரபலகளிடம் என்னையும் என் சமயலை பற்றியும் பேசி ஒரு பேட்டி கண்டிப்பாக குடுத்து விட வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு விடுவார் போல. என்னவோ சமையல் நல்லா இருந்தா சரிதான்.
@MathiramErukuyou3 ай бұрын
Nice
@sairamt83892 ай бұрын
Paanam currency thimiru watch àt bridge unde in chennai chinnu
@deepakg19822 ай бұрын
Hello Danush, deepak here..nice interview and nice to see you
@armeyyapanarunachalam7702 ай бұрын
மாதம்பட்டி குரூப்பாலே செட்டிநாடு இட்லி, இடியப்பம், வெள்ளை பணியாரம், கும்பகோணம் ஊறுகாய், எண்ணெய் கத்திரிக்காய் கெட்டி குழம்பு செய்ய முடியாது. மெனு போட வராது.
@SivaRaj-sp1kg3 ай бұрын
What is the list of items?
@christykalavathy17873 ай бұрын
Ellamirukkatum oru elykku kasa sollavea mattanga
@revathishankar9463 ай бұрын
I like chinni jayanth sirs comedy very much ! Real comedian he is ! Great feast I think Congratulations sir
@umapadhmanaban49172 ай бұрын
Rajini didn't come y .....prashanth came❤
@aishwaryareddy5805Ай бұрын
She is trying very hard to promote herself and compete with Rangaraj I am wondering how you are making host to sit & give interview in the function crazy
@sethurathinamvssr39172 ай бұрын
எங்கள் தூத்துக்குடி மாவட்டதில் சில மதங்கள் பயிற்சி ஆட்சி யாராக பணி யாற்றினார்
@girishankarjayaraman3 ай бұрын
Hopefully CJ son will be honest throughout his career and wont loot public money. One IAS officer can earn only Rs.2 Lacs pm. If one IAS officer has a bunglaw in chennai, its not tgro honest money. So pl advise him to be honest. God bless ur family.
@vikramsplaach76292 ай бұрын
Beet root paste pani poori yepdi da lite brownish varum dai...keep drama for while da im sorry.. paunga veramathire soliruven
@NivashRamachandran3 ай бұрын
❤
@aarunkumar13712 ай бұрын
How much price per person
@shanthivillagevlog51353 ай бұрын
Wow
@astrokesavanp25703 ай бұрын
❤👍💐🙏
@thamaraiselviv49562 ай бұрын
பணம் இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும்
@GaneshGanesh-mf7rz3 ай бұрын
👏
@barkathunisa.a45133 ай бұрын
Where is the marriage venue
@umapadhmanaban49172 ай бұрын
chettiar hall mrc ngr
@umapl47613 ай бұрын
Ias officer sir kalyanam aa?
@ranji7302 ай бұрын
ஒரே ஒரு கறிதான் மிஸ் ஆமை கறி மட்டும் தான் இல்லை
@letchu1212123 ай бұрын
Too much hype on Food ?! Ragi Sevai is boiled on the Plastic Nets ?! 100% gali ......
@selvasuresh20492 ай бұрын
Plate rs 5500
@BabuRam-pv3og3 ай бұрын
இதுக்கு பெருமையு
@ammakanakku5513 ай бұрын
எல்லாம் ok, ஒரு இலை சாப்பாட்டின் விலை எவ்வளவு...
@dr.shadmbbsdphmasco3 ай бұрын
Why do u want to know that??
@skynetrules3403 ай бұрын
3000 Rs per plate
@ammakanakku5513 ай бұрын
@@skynetrules340 நடுத்தர வர்க்கத்தால் நினைத்து கூட பார்க்க முடியாது
@selvasuresh20492 ай бұрын
Plate rs 5500
@rohinir77692 ай бұрын
5500 to 6000 only
@jesril31723 ай бұрын
Is this for his son's ( IAS) wedding?
@balu647852 ай бұрын
Yes
@ranji7302 ай бұрын
இல்லாத இடத்துக்கு பண்ணுங்க தினம் தினம் திங்கிற வாய்க்கு பண்ணாதீங்க
@SuperKrishna562 ай бұрын
Madampatti rangaraj Or Nagaraj?
@dhineshyadav25152 ай бұрын
Mathampaati nagaraj. Ellam relation தான்
@manoramu86543 ай бұрын
how to reach madampatty and group?
@Priyaprabhu20233 ай бұрын
Madhampatty pakashala office in coimbatore... Thaneer pandhal stop.