வாழக வளமுடன் , கலைமாணி,, விருந்து கிடைக்க வேண்டும் இயற்கை அருள வேண்டும்.
@abideen34372 жыл бұрын
Super super
@பாய்ச்சல்2 жыл бұрын
வணக்கம் அண்ணன் மாதவன் மாயகுளம் சமூக வலைதளப் பதிவாளருக்கு🙏 நான் நீங்கள் செவ்வி எடுத்து வெளியிட்டுள்ள வசந்தாதேவியின் இரண்டாவது மகன் சுப்பிரமணியன்... நானும் என் அண்ணனும் இன்றைய அளவில் இந்த சமூகத்தில் குடும்பத்தோடு நல்லமுறையில் வாழ்கிறோம் என்றால் அது எங்கள் அம்மாவின் கலை உலக உழைப்பு அளப்பரியது... நானும் என் அண்ணனும் சமூகவலைத்தளங்களில் பயணித்தாலும் இதுவரை எங்கள் அம்மாவின் கலை பயணம் பற்றிய எந்த விடயங்களையும் எடுத்து பதிந்தது இல்லை... அதை ஒரு செவ்வியாக எடுத்து ஒரு வரலாற்று ஆவணம் போல சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த அண்ணன் மாயகுளம் மாதவன் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தாரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொள்கிறோம்...🙏🙏🙏💐💐💐
@Mayakulammadhavan19702 жыл бұрын
நன்றி சகோ மன மகிழ்ச்சி
@sokkaramurugan21742 жыл бұрын
வரவேற்கிறேன் ...
@chandrumano93722 жыл бұрын
Msk kalaimagal ettunga bro
@கலைஉலகம்-ம1ள2 жыл бұрын
அண்ணா கும்பராஜா அண்ணாவா நேர்காணல் குடுங்க அண்ணா கும்பராஜா அண்ணா ஊரு முளையூர் அப்போறோம் Ka நந்தினி அக்காவா நேர்காணல் குடுங்க plss plss pls😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺