VA விஜயராம் அப்பா அவர்களின் குரலும், புகழும் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் அவர் நாடக உலகின் பொக்கிஷம்🙏🙏🙏🙏 அப்பா அவர்களின் நினைவுகளோடு தலை வணங்குகிறேன்🙏🙏🙏 மாயாகுளம்- மாதவன் அண்ணன் அவர்களுக்கு என்னுடைய மணம் நிறைந்த நன்றி🙏🙏🙏🙏
@Mayakulammadhavan197021 күн бұрын
நன்றி
@loganathannpyoutube135021 күн бұрын
நல்ல கலைஞனுக்குமுதலாம் ஆண்டு நினைவஞ்சலி. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் கலை உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனுடைய திருவடி நிழலில் இளைப்பாற என்றென்றும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
@PalaniSamy-gz7vw21 күн бұрын
வாழ்த்தா.வயதில்லை.வணங்குகிரேன்.எளமனம்.பழனிச்சாமி
@Mayakulammadhavan197021 күн бұрын
வணக்கம் ஐயா நலமா இருக்கீங்களா?
@sathyamoorthy515721 күн бұрын
மனப்பாறை பக்கம் வலையாபட்டிக்கு வருவார்
@prabuprabu485521 күн бұрын
பாகேஸ்ரீ ராகத்தை பாட படைக்கப்பட்ட ஆத்மா விஜயராம் அவர்கள் ...
@kannanrk879518 күн бұрын
🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔
@DOSS638217 күн бұрын
இந்த நாடகத்தை live போடுவீங்க நு ஆவலோடு இருந்தேன் 5முறை பார்த்தேன் உங்கள் channel ஐ. இல்லை😢