பேராசிரியர் திரு. தெய்வநாயகம் ,அவர் தந்தை போலவே, ஒரு தெளிவான வரலாற்று ஆய்வாளர். பாராட்டுகள்.
@Jana1987.7 ай бұрын
ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டு வாழ்ந்து தமிழ் தொண்டு ஆற்ற இறைவன் அருளட்டும்
@rsvarma210 Жыл бұрын
மாவீரனை குறைகூறும் பல நாய்களுக்கு சாட்டையடி கொடுத்து உள்ளது உங்களின் பதில் உள்ளது ஐயா....
@worldvettuvachannel25543 ай бұрын
ஐயா வணக்கம் வணக்கம் வானவன் தேவியாகிய செம்பியன் மாதேவி என்பவர் கொல்லிமலையை ஆட்சி செய்த வழுவில் ஓரின் வம்சாவளியினர் என்று ஒரு வரலாற்று அறிஞர் எழுதியிருக்கிறார் நீங்கள் வந்து மலையமான் இருமுடி காரியினுடைய வம்ச வழி என்று சொல்கிறீர்கள் இதில் எது உண்மை என்பது மக்களுக்கு தெரிய வேண்டியது ஐயா.. ஈட்டி விஜயேந்திரன்
@paramathe6692 Жыл бұрын
திராவிட /ஆரிய புரட்டு, உருட்டு, பொய்யுரைக்கைக்கு மத்தியில், பேராசிரியர் ஐயா போன்றோரின் பணிகள் அளப்பரியது🙏🏼.. தொடருங்கள்... உலகத்தமிழினம் தலை வணங்குகிறது 🙏🏼
@asarerebird84804 ай бұрын
வாழ்க சோழர் திரு நாடு
@nesan100 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🏿
@gopalmagesh8696 Жыл бұрын
ராசராசன் கதையை திரைபடமாக எடுத்து நடந்ததை திரித்து கூரியுள்ளார்கள் அதை தமிழர்களுக்கு தெரியபடுத்த வேண்டியது ஆதனின் கடமை.....
pls slap the editor who hypes audio for the yellow cringe ad ... no reason mate to up the volume to insanity ...
@prapapri43604 ай бұрын
ஐயா இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வீரமுனை எனும் கிராமத்தில் சோழ இளவரசி சீர்பாததேவி அவர்களால் அமைக்கப்படட ஆலயம் உண்டு அக் கிராமத்தில் வாழும் மக்கள் சோழ நாட்டின் ஆரியநாடு கட்டுமாவடி திருவெற்றியூர் ஆகிய இடங்களில் இருந்து சோழ இளவரசி சீர்பாத தேவியுடன் அவளது தந்தையான குமார குங்குச சோழனால் அனுப்பி வைக்கப் படடவர்கள் என கூறப்படுகிறது
@kumarg4608 Жыл бұрын
👍
@saravanankanagaraj339 Жыл бұрын
We have such good history, why our DMK stocks are not emphasizing our cultural heritage in our text books.
@agentK1896 Жыл бұрын
Narrative building.
@swarnalathasubramaniam7921 Жыл бұрын
Why have you edited the conversation ? Such a pity !
@PerumPalli5 ай бұрын
❤❤❤
@Choker-uv4yb3 ай бұрын
Revealed Some of the important Backgrounds of R.R. Cholan. Still lacking on the Expression of Truth On this era.. Clarity is needed To understand the actual history.
@thamilkaveriАй бұрын
காரைக்கால் பக்கத்தில் அருன்மொழித்தேவன் என்ற ஒரு கிராமம் உள்ளது ஐயா....
@periyathambisampath5 ай бұрын
மா. ராஜமாணிக்கனார்.. சோழன் பற்றி மிகப்பெரிய ஆரய்ச்சி செய்து தெளிவ நூல் தந்தார்... அது பற்றி யாருமே குறிப்பிடல
@ravik5787 Жыл бұрын
Enda Koil inhu?
@arun6face-entertainment4388 ай бұрын
அருண்மொழி தேவன் அல்ல... அருண்மொழிவர்மன்...சரியானது.. பஞ்சவன்மாதேவி - ராஜ ராஜ சோழனின்- நம்பிக்கைக்குரிய சோழ பேரரசி...
@arun6face-entertainment4388 ай бұрын
அந்த 15 வருடம் - மனதிலேயே மறைத் து வைக்கப்பட்ட அந்த ரகசியம் - தன் ஆட்சி அரியணக்காக ....
@rajkumarkr22814 ай бұрын
சோழ மன்னர்கள் தேவன் என்று அழைக்கப்பட்டனர். சேரர்கள் பெருமாள் என்று அழைக்கப்பட்டனர். பாண்டியர்கள் செழியன் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் அசல் பெயர் அருண்மொழி வர்மன்.
@maninisanth4941 Жыл бұрын
Sir Raja Raja cholan photo erukutha
@asvinmithun593 Жыл бұрын
இருக்கு அண்ணா ❤
@faujibindaas90skid2 ай бұрын
Arun mozhi .... not arulmozhi or arumozhi Arun Mozhi Varman thaan name
@worldvettuvachannel25543 ай бұрын
செம்பியன் மாதேவியினுடைய வரலாறு இவர்கள் வந்து யாருக்கு மகளாக பிறக்கிறார் என்ற ஒரு கேள்வி ஐயா
@subramanianv2515 Жыл бұрын
Malaiyaman kings rule over Nadu Naadu. Capital Thirukoilur. Now the present Villupuram, Tiruvannamalai, Cuddalore and Kallakurichi Districts.
I hope today's new political party leaders listen to this videos. Because they are trying to divide people as pure tamils.... it's always people are united due to political ideas... there is nothing like pure tamil pure Telugu...
@dhamodhran8602 Жыл бұрын
பௌத்தம் to சமயம்= கரிகால சோழன்
@gopalmagesh8696 Жыл бұрын
சமணம்
@faizalrahman6976 Жыл бұрын
திருச்சி நாதர்ஷா என்ற இறைநேசர் பாதுகாப்பில் குந்தவை நாச்சியார் மற்றும் அருன் மொழி வர்மன் இருந்தார்கள் என் இந்த பொரியவார் சொல்வில்லை
@MuthuMuthu-x4n4 ай бұрын
Poda loosu
@user-ez9yo2bb3r4 ай бұрын
😂😂😂
@mohamadirshad41213 ай бұрын
இருட்டடிப்பு
@saravananperiyasamy5730 Жыл бұрын
After lord King Raja Raja chozhan....The one and only Tamil king is Ayya velu Pillai Prabhakaran...vazhga Tamil.
@agentK1896 Жыл бұрын
Lol
@ஆதித்தியவர்மன்.அருண்மொழிவர்மன்6 ай бұрын
குந்தவை கணவர் விமலாதித்தன் இல்லையா
@rajkumarkr22814 ай бұрын
குந்தவையின் (ராஜராஜ சோழனின் சகோதரி). கணவர் வந்தியத்தேவன். விமலாதித்தன் ராஜராஜ சோழன் மகள் குந்தவையின் கணவன். இரண்டு குந்தவைகள் வேறு.